Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Tamil @igtamil now: bit.ly/igtamil
@Hesavee4 ай бұрын
முருகா.... உன் பக்கத்தன இவளோ உயரத்துக்கு கொண்டு போயிருக்க 😍🥺🥺 வாழ்த்துக்கள் வாஹீசன்
@sriharanvijayaratnam4 ай бұрын
எத்தனையோ பல பிரபல கலைஞர்கள் இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு சென்று ஈழ தமிழர்களுடன் பழகி உள்ளார்கள் ஆனால் திறமையும் ஊக்கமும் உள்ள எந்த கலைஞ்ஞர்களுக்கும் வாய்போ அறிமுகமோ கொடுக்கவில்லை டிஜே சிவாஜி அண்ணா எங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் செய்த அறிமுகமும் சந்தர்ப்பமும் அருமை உங்களுடைய நல்ல மனதிற்கு ஈழ தமிழர்களின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் 🙏🏼❤
@abiramyabi13314 ай бұрын
நாங்களும் "ஈழத்தான்" என்று சொல்வதில் பெருமிதம் கொள்கின்றோம்❤❤❤
@Gvenkat5424 ай бұрын
ஈழத்தமிழர்களால தான் , தமிழர்கள் (தமிழ்நாடு)நாங்களும் பெருமை கொள்கிறோம்❤❤
@jummystick3 ай бұрын
@@Gvenkat542உண்மை. தமிழ் இன்றும் உயிர்வாழ்கின்றது ஈழத்தில்மட்டுமே என்பதை ஒத்துக்கொண்டதை மதிக்கின்றேன். யாழ. தமிழன். 🙏
@arulmozhivarmans51813 ай бұрын
@@jummystick kumarithamizhum irruku
@TpmkathikeyanAppu4 ай бұрын
உங்கள் தமிழ பிடிக்காதுன்னு யாருய்யா சொன்னது சுத்தமான தமிழப்பா நீங்கள் பேசுவது அருமை அருமை அருமை.
@DannyJ-d1z4 ай бұрын
வாழ்க தமிழ். மறைக்கப்பட்ட 12 ஆயிரம் வருட வரலாற்றை மீண்டும் ஒருமுறை முளைக்கிறார் தாய் தமிழ். தமிழின் பெயரால் எப்போதும் ஆசிர்வதிக்கப்படுவீர்கள். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரால் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். 💯❤
@ranjah85624 ай бұрын
😮❤😊சூப்பர் ஸ்டார். மேலும் வளர்க தமிழ். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்துகின்றோம் சந்தோஷம்
@Resia_20064 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணாக்கள். தமிழீழம் 🔥🔥🔥
@TheKulen264 ай бұрын
உன் தமிழ் அழகு தம்பி❤
@rameshraksayan4 ай бұрын
தமிழீழம் 🔥🔥🔥
@jathucreation56094 ай бұрын
❤
@virgovky4 ай бұрын
2:38 🎧🌙
@nave262994 ай бұрын
Indha music kay nallaruku simple ah rap fussion nallaruku❤❤❤ ungaloda real album vida. real album music clumsy ah feel àgudhu . But indha slow music wow
@Tharun_Aadith4 ай бұрын
மருதமோ எந்தன் காவியமோ வள்ளுவனோ நீயும் வாசுகி அட தேவதையோ எந்தன் காதலியோ அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி அச்சுநகை கொண்ட அலங்காரி மெல்லிடை அசைவழகில மயங்கிய மகன் நான் அவளில தேய்பிறை வான் வெளியில மிதக்கிற கருவிழி முகத்தில சிறியவளே சிறு மகளே கால் கொலுசுல நான் சிறையே கார்குழலே பூ மகளே முழு மெழுகுல வடிச்சவளே சுங்க குடி சேலைக்காரி என் மனசுல காவல்காரி மன்மதனே போதையில் ஆழ்த்திய மாய விழிமகள் மந்திரக்காரி நீர்விழி வீழ்ச்சியாய் கார்குழல் நீந்திடும் மீன் வகை உன் விரல் பாடிடும் இன் சுவை உன் குரல் தேடியே வாடுறேன் உன் நிழல் கதகளி ஆடும் போது கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு மலர்முகம் காணும் போது என் உயிரோ சிதையில் ஏறுது நடக்கிற நடக்கிற நடக்குற நடையழகு அவள் அரை இடையழகு சேலைகள் மினுங்கிட புது ரவிக்கையும் ஒரு தனி அழகு சிரிக்குது கன்ன கருவிழி சிவக்குது கன்னம் மறுகுழி அழகிய அவளது முகமது மயக்கிடும் ஒரு தனி முழுமதி கூந்தலில் சிறை பிடித்தவள் காவிய காதலி கரம் பிடித்தவன் ஆழ்கடல் முத்து குளிச்சவன் கன்னி அழகுல சிக்கித் தவிச்சவன் பாரதி கம்பனும் தேடிய மான் விழி மாயங்களால் பிழை கொண்டது என் வழி சோலைக்கிளி அவள் அன்னக்கிளி அவள் மாலை பண்ணித் தந்த தங்க மலர்க் கொடி நாடறிஞ்ச அழகிகளாம் நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வெச்சிருக்கவா சொல்லிக் கொடுங்கடி
@kaleeshAcafe4 ай бұрын
❤❤srilanka 🇱🇰
@RiyanMohammed-n3p4 ай бұрын
This is Sri Lanka Tamil power good luck bro
@satyasamantha36053 ай бұрын
Addicted to them … from penang Malaysia …
@t.elankeswaranelankes61873 ай бұрын
வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்க
@rajaeswaran49814 ай бұрын
Vageeshan anna you rocked ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Congratulations annaaaaaa
@RAJARAJAN.INFINITY4 ай бұрын
First comment super... interview...
@renicharls4 ай бұрын
உண்மையாவே கொண்டாட வேண்டியது உங்கள தாண்டா தம்பிகலா
@guga55454 ай бұрын
Super Semma ❤
@SukumaranSukumar-ls8cg3 ай бұрын
ஈழத்தமிழர், வீரதமிழன், வாழ்க தம்பிகள்l
@simplyhari_4 ай бұрын
Ohhh 🇱🇰✨🔥 Fire Boys!😊❤
@Littlelifetimememories4 ай бұрын
Im addicted to their Tamil ❤
@JeniJeni-k3l4 ай бұрын
Super brother's ❤❤❤
@HipHopPraveen-jy5ny4 ай бұрын
Rap cyelon ❤🎉
@baheebala46034 ай бұрын
Daaammm too good man
@theva_Americas3 ай бұрын
Muruga , thank you
@thilaksh4 ай бұрын
Super ❤
@theepanbalas4 ай бұрын
The anna in check shirt looks like surya sir
@sachindushanth96284 ай бұрын
Fire😍
@GajenthiranKandasamy4 ай бұрын
Super 🇱🇰🇱🇰🇫🇷🇫🇷
@vigneshseenivasan52264 ай бұрын
Its always hitting my so any just tell me where is the original
@maasha99004 ай бұрын
"🇱🇰" 💥
@theovenexavier21474 ай бұрын
Super boys 👏🏽👏🏽👏🏽
@rmk5144 ай бұрын
Wow ❤❤❤❤
@geethasargunam28084 ай бұрын
Vera level🎉
@preethamm95364 ай бұрын
Milk box never knew this is coming.
@kandiahatheesruban77854 ай бұрын
Super
@ketheeswarankajaluxsan66104 ай бұрын
superb
@Yxzn2354 ай бұрын
❤❤❤
@ksvicky9004 ай бұрын
❤
@kuzhaliamma39794 ай бұрын
Tamilanda🎉
@nithyakumari74494 ай бұрын
Nice
@rubann1234 ай бұрын
Super super super
@kavithsutharsan94534 ай бұрын
👌
@arunkiras85194 ай бұрын
Ivana suma vidathunga lesu pata alu ila maas pantran
Why don’t say a actor or heroine from anther state why don’t where the are from they are not even tamil
@Legendudaa3 ай бұрын
Why you saying Sri Lankaan !!!!! Eelam !!!
@Srilankanthamilan4 ай бұрын
Thamileelam ippa illada loosanughla sri lanka sollunga
@kathiravankathiravan34764 ай бұрын
Mm Siri Lanka nu sollungada😅😅 வன்மத்தை கக்காதடா
@NochukuttyTTF4 ай бұрын
Mudiyathu poda yendrum tamil eelam 🐅😈💥❤️
@politicalview244 ай бұрын
Adei tamileelan endu thani naadu than illa aana Eelam iruku da venkayam
@mukizhendure57984 ай бұрын
Tamil eelam will always exist buddy.... Po andha bayathulaye vaazhu!!!!
@mukizhendure57983 ай бұрын
@@NochukuttyTTF athathanda naanum sonnen.... Poradura namma konjam arivupporvama irukkanum... English language theriyalenna, dictionary la meaning pathuttu comment podunga!!!!
@Rohith73504 ай бұрын
எத்தனையோ இசை ஜாம்பவான்கள் உருவாகின தமிழ் நாட்டுல இதுகள கொண்டு வந்து டிரெண்ட் பண்ணிட்டு இருக்கீங்களேடா.கேட்க நல்லாவா இருக்கு 😢