Avangalukku therinja sila peru jail ku poraangalaam pa! 😆 neenga nenaikira madhiri lam illa.
@fathimafarah23962 жыл бұрын
😄😄
@littlecuties25732 жыл бұрын
உன் தைரியத்தையும் உன் தெளிவான பேச்சையும் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்குமா நீ முன்னேறி வா வாழ்த்துக்கள் உனக்கு தங்கமே ❤️
@Firose_Begum2 жыл бұрын
Anchor's way of speech really Appreciatable! 💐
@BioMedicalD2 жыл бұрын
She has good humor.... some how she talks for humor ... also she is honest... God bless you.. have a successful life as you expected
@vinu10002 жыл бұрын
07:37 Name.. Ashraf nisha... Church ku povom na 👌👌 No religion.... No cast.... All are Indians 🙏🙏she is chooo sweet chocolate girl... So innocent.... Good ambition... You will achieve your goals 👍👍her smile is real... No reel.... 😂
@pd-pov2 жыл бұрын
சகோதரி உன் சிரிப்பிற்கு நான் ரசிகன் ஆகி விட்டேன் ❤
@jeevithankannan94452 жыл бұрын
ssd
@Thankerrr2 жыл бұрын
😆
@gardenreel2 жыл бұрын
👍
@KRISH_NATURES2 жыл бұрын
பேட்டி எப்படியோ இந்த பிள்ளைய நெறிப்படுத்துற மாதிரியான கேள்விகள் ... இதே போல தொகுப்பாளர்கள் தான் தேவை ... பெண்ணின் வாழ்வில் ஒரு சிற்பியாய் தம்பி நீயும் பங்கெடுத்தாய் .... அப்பெண்ணை ஊக்கப்படுத்தும் விதமாக கேள்வி அமையவில்லை அதே போல அவளே தன்னை தானே சிந்திக்கும்படியான கேள்விகள் அமைந்தது..... நீ சிங்கிளா கமிட்டான்னு மைக்க தூக்கிகிட்டு சுத்தாம அர்த்தமுள்ள கேள்விகள் கேட்டது மகிழ்ச்சி
@ishusworld87062 жыл бұрын
நல்லா படி டா பாப்பா நீ சொன்னதுல ஒரு நல்ல விஷயம் நான் வளந்துட்ட இனி பொண்ணா இருப்பேன்னு சொன்னது டா இந்த mature இருந்தா எல்லாரும் சரியா இருப்பாங்க...but.. இந்த வயசுல நீ சொன்ன விஷயம் உண்மை பாப்பா... நீ அழகா இருக்க... டா god bless you pa
@vinothkannan42832 жыл бұрын
திறமைசாலி மற்றும் தைரியமான பொண்ணு 👍👍👍💕🌾💐
@manimekala15382 жыл бұрын
👍👍👍👍👍❤👌🙌😂🙌🙌
@YELLOWBEE_STUDIO Жыл бұрын
Ama she is In INDIAN AIRFORCE... MODA mutta thaiboli
@@andril0019 Ama bro ....yaarru illanu sonna? Ava baby thaan
@manwithmonstervoice11002 жыл бұрын
@@UCA_KATHIRAVANV dei azhaga iruka nu sonna vazhiartha arthama yaar da neenga athum sonnathu oru ponnu nalla mela avangaloda pera paaru modhala apro asingama thitalaam.
அய்யோ அந்த குழந்தை சிரிப்பு என்ன அழகு.. அருமையான பேச்சு
@manimekala15382 жыл бұрын
🤣😂✌👍🙏👌
@revathirj3612 жыл бұрын
Nee padi ma...all the best , nee crt ah policy oda irukka... good maturity..( but ponnu getup safe illa boy get na safe nu soldradhu society yosika vendiya visayam)
@vibsdolly19312 жыл бұрын
she is so cute 🥰
@YELLOWBEE_STUDIO Жыл бұрын
YUCKK
@NishaNiki2 жыл бұрын
She is so humble and polite... 😍🥳
@AJKITCHEN6832 жыл бұрын
அம்மாவுடைய கஷ்டத்தை புரிந்த நீ நல்ல குழந்தைதான் வாழ்க வளமுடன்
@kanageshmeenakshi52092 жыл бұрын
She is picture perfect this way itself..... She is unique n her smile is killer
@narayananthirumalairagavan93752 жыл бұрын
இக்காலத்தில் 90% பெண்களுக்கு நிஷா மாதிரி இருக்கவே ஆசை
@NaanRombaNallavan2 жыл бұрын
இப்போதைக்கு தங்கள் வருவானத்தை மனதில் கொண்டு..... தாங்கள் தங்கள் ஏரியா பொண்கள் எல்லாருக்கும் முடி வெட்டிவிட்டு.... சட்ட... பேண்ட் வாங்கி தாங்க ....முக்கியமாக தாங்கள் தங்கள் குடும்பத்துக்கு இந்த நல்ல காரித்தை செய்யுங்கள் .....
@nithyaramnithyaram37382 жыл бұрын
Unmiya athan Enku Athan assa
@narayananthirumalairagavan93752 жыл бұрын
@@nithyaramnithyaram3738 மிக்க மகிழ்ச்சி
@ragusaravanan64142 жыл бұрын
Yaa yaa
@shadowktmqueen54042 жыл бұрын
Enakkum
@angeljack73162 жыл бұрын
Indha papava ponnunu nenaikave mudila attitude body language including speech boy mariye iruka 👌chutti girl God bless u Nisha ma
@honestman50902 жыл бұрын
Very innocent child , Talking very openly. May God bless you dear..
@naliniv62792 жыл бұрын
Very innocent talk. I like her smile. All the best for your future maa👍👍👍👍💖
@amsuriyan2 жыл бұрын
ரொம்ப எதார்த்தமான பொண்ணு. 😍👌
@ezhumalairaja40952 жыл бұрын
எனக்கு கூட வடசென்னை மக்கள் ரொம்ப பிடிக்கும் நல்ல உள்ளம் நம்மப்புள்ள ❤நம்ம சென்னை 😉
@vinogikaranv72062 жыл бұрын
அம்மா நீ உன்னுடைய சிரிப்பு அழகு நீனும் அழகு உன்னுடைய ட்ரெஸ்ஸிங் அழகு உன்னுடைய கேரக்டரும் அழகு மொத்தத்தில் உன் உருவமே அழகு நீ சந்தோசமாய் வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
@rajuvaidyanathan58382 жыл бұрын
I just love her Tamil accent.
@dhanu_sh..-13122 жыл бұрын
🤮
@memesbank42012 жыл бұрын
Vairamuthu laughing in corner 😂😂😂😂😂😂
@dhanu_sh..-13122 жыл бұрын
@@memesbank4201 😂🙌 Dark humour 😂😂😂
@kandasaravanan14412 жыл бұрын
இது என்ன அக்ஸன்ட்...??
@dhanu_sh..-13122 жыл бұрын
@@kandasaravanan1441 accent na பேசுர ஸ்டைல் Bro தமிழ்ல சொல்லும்னா ( பிறர் பேசும் பானி) 👍
@thambivenkatesan45982 жыл бұрын
அப்பா அம்மா மனச கஸ்டபடுத்தாம பாத்துக்கனும். Good. God Bless you
@madhurshankard2 жыл бұрын
நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த மக்கள் வட சென்னை மக்கள் தான்... இந்த பெண் பேசும் மதராஸ் பாஷை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....
@vishwa2135 Жыл бұрын
Moli
@lifeisallabout...16062 жыл бұрын
I like her smile and speech... Slang super
@gunashekarthamilmani47682 жыл бұрын
This girl look so beautifull also attractive by her aim,thought,confidence and innocence.. Good luck to to u little champ..
@s.sangaviix69422 жыл бұрын
She is so cute ❤️❤️
@YELLOWBEE_STUDIO Жыл бұрын
ur blind af
@vaishu_jayachandhiran3622 жыл бұрын
Intha age la ivlo mature speech 😘❤️semma talent ❤️god bless you da ammu❤️nalla padikanum nalla pillaya ithe pola amma uh paathukanum❤️
@mdidrisibrahim60912 жыл бұрын
Boomer auntieee
@rakshith.a47282 жыл бұрын
God gifted voice and her smile 😁❤️❤️
@devan8782 жыл бұрын
பொண்ணு பொண்ண love பண்ற படுக்கேவாலாமன விசயம் இந்தியாவில் தமிழ் நாட்டுல நடுக்குது l கேட்க்கவே. சூப்பரா இருக்குது செம்மய 🦂🦂🦂
@lakshmihariharan46182 жыл бұрын
Ammu nalla iru... Nalla padi... Padippu mattum dhan unnaium un circle um mempaduthum ... Love you lot ... Appa Amma ah nalla paathukko... Social media la mugam theriyatha nanbargalaam vendam da. Unna sutri irukka nalla friends kuda life long live Pannu ...
@AnuRadha-bo7ul2 жыл бұрын
Periya ponnu ayitom inemey ponnu maadhiri irukanum nu solradhuku oru maturity venum super 🙂
@vijayg30492 жыл бұрын
Neenga ipdiye irunga sister... Nalla manasulla ponnu... All the best da kanna...
@_paandiyan1820.2 жыл бұрын
பிகைண்ட்வுட் நெறியாளர்லயே எனக்கு பிடித்த நெறியாளர் நீங்க தான் புரோ.. நான் உங்கள் இரசிகன்....
@matured_girls13792 жыл бұрын
Naanum bro🙃
@ogonword56012 жыл бұрын
Semma machi Love u da Nisha ur so cute really.....
@mercysharmi24742 жыл бұрын
Ur smile is vere level da. 😍😍
@ANBU-PRIYAL2 жыл бұрын
அந்த பொண்ணை ட்ரெண்ட் ஆகுறேன் என்று அந்த பொண்ணோட சுகந்திரம் போச்சு..மேல ஒரு பெண்ணுக்குரிய லட்சணம் இல்லை அதனால பையனாக வலம் வர முடிஞ்சது.. வயது ஏற பருவத்தால் உடல் நிலை மாறி நன்றாக படித்து வாழ்வில் வெற்றி அடைய வேண்டும்.
@UdayaKumar-rl9uk2 жыл бұрын
Innocent speech . brilliant knowledge . slang so cute
@Sivaaponnu19732 жыл бұрын
அஸ்ரப்நிஷா லாயராக வாழ்த்துக்கள் ....
@Sriramlivz2 жыл бұрын
Pure soul. she is gonna have a great life. no doubt.
@keerthikeerthi31322 жыл бұрын
Ninga trading ana poramaila kuda thittalam Adhalam free ahh vitruga namaku pidicha mathiri dhan namba iruka mudiyum crt ✨️✨️🧚♀️🧚♀️I like it dear🎀🎀🎀 gifted girl ❤️🔥
@karthikdico21692 жыл бұрын
I love this girl so humble and cute🙂 also that anna nice interview bro👌👌👌👌
@anvi93522 жыл бұрын
Really she is sooo cute 💓🐼
@techfacts65742 жыл бұрын
Bro supera கேட்டிங்க எல்லா காதலும் apdiya.....நு💪
@creativevideos1022 жыл бұрын
குமரன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💖
@hemachandrasekaran16682 жыл бұрын
Such a jolly n happy family...🥰🥰🥰🥰🥰God bless ul..!!
@sathiyaseelan20542 жыл бұрын
ஏன் தலைவர் வாய்ஸ் சூப்பரா இருக்கு 🥰❤️❤️
@மனிதம்காப்போம்-ஞ6ந2 жыл бұрын
Sema Cure & Very positive smile
@lizylizy85672 жыл бұрын
Dora Vida Nee sema Cute....super character
@chocomoni62802 жыл бұрын
Ama bro ❤️
@doctormomskitchen2 жыл бұрын
She's very charismatic.
@coral_frogs2 жыл бұрын
Wow nice.. anchor asking the way it's really good to see ✨
@bibinzeb31632 жыл бұрын
Big Fan Nisha❤❤ Be like what u wish to be... Lots of love ❤❤
@crazyvibes52312 жыл бұрын
Cute and matured in this age😍👌
@YELLOWBEE_STUDIO Жыл бұрын
it's called PINJILAYE PALUTHATHU... our ancestors suma va sonnanga
@Urs-Mr-Honestman2 жыл бұрын
Hi Nisha , You are looking cute Baby .... Study well da . nice smile .... and attract Eyes ...One day you will be in higher Position da. God bless you
@sanmaddy2 жыл бұрын
Appreciate this channel for interviewing such a great person👏👏👏👏👏
@சிவபிரியா-த1ள2 жыл бұрын
இந்த பெண் அவங்க பெற்றோருக்கு கிடைத்த வரம்..😊👌👍👍👍👍👍👍 மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்... பெண் குழந்தை அமைவது எல்லாம் பெற்றோருக்கு கிடைத்த வரம்..😊 வாழ்க நலமுடன் வளமுடன் 🌋அன்பே சிவம்🌋
@vasikaransheela8322 жыл бұрын
😭😭😭😭
@redminote87412 жыл бұрын
Neenga dhan sir solringa pen pillai varam nu...neraya Peru veetla innum pem kozhandha pirandhal raasi iladhava nu per solranga...innum kaalam maarala
@prabhat74992 жыл бұрын
பெரிய வக்கிளாக வருவாய் சகோதரி💐நல்லா இருக்கனும்மா தங்கச்சி
@ranjitha91742 жыл бұрын
Therinjavanga niraiya peru jail ku poirukanga avngala ellam baill la edukanum na .... Sema punch😂😂😂😂😂
@deepandeepan32302 жыл бұрын
மற்றவர்கள் பார்வைக்கு நான் எப்படி தெரிகிறேன் என்பது எனக்கு கவலையில்லை என் பார்வைக்கு நான் சரியாக இருக்கிறேன் என்று சொன்ன தங்கைக்கு நான் தலைவணங்குகிறேன் 🙇🙇🙇
@bkarishma78162 жыл бұрын
She is soo cute and bold I always wanted to be like her
@sowmisowmi28122 жыл бұрын
நல்ல பாப்பா 😍😍
@Pandian0152 жыл бұрын
தாடி பையனை விட, தாடி இல்லாத பையன் அழகு...😘 ஜாலியா இரும்மா செல்லம். சிரிப்பு அழகு 😘
@G.K.sarish2 жыл бұрын
,
@meenakshiiyer35772 жыл бұрын
Innocent talk ..super nisha
@Mslove43-ntk2 жыл бұрын
Voice um paiya pola tha erukku entha thangachi ku ❤️❤️❤️
@vishwa2135 Жыл бұрын
Harmones changes, thappa marama boys dress aa virumba mattanga..
@Rpavi2 жыл бұрын
She’s is so cute one 🥰 that’s smile 😃 Wow
@allorgcer52992 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் அவள் அவனாக இருக்க விரும்புகிறான் இது பெற்றவர்கள் வளர்ப்பு மீது எந்த தவறும் அல்ல அதுவும் ஒரு இயற்கையான ஒரு மாற்றம் தான் சிலர் ஆண் பெண்ணாக மாறுவதும் பெண் ஆணாக மாறுவதும் அதுவும் இயற்கை தான்...அனைவரும் அவர்களது உடை அவரவர்களுக்கு பிடித்தது போல தான் உடுத்த விரும்புவார்கள் மற்றவர்களுக்காக தனது உடையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம்் இல்லை உமக்கு பிடித்தது போல் நீ வாழு எனது வாழ்த்துக்கள்
@siddharthj83512 жыл бұрын
She is very cute and impressive... Definitely she will reach great heights! God bless!
@shivashanmugan18292 жыл бұрын
உன் மனசுக்கு புடிச்ச மாதிரி...இரு பாப்பா....அப்பா அம்மா...வோட ஆசையும் கொஞ்சம் நிறைவேற்ற முயற்சி செய் பாப்பா...வாழ்க வளமுடன் ✌✌✌
@kalaiselvi49862 жыл бұрын
சூப்பர் குட்டி
@seerammari12342 жыл бұрын
👍 பேசும்போது ஒரு பொண்ணுக்கான வெட்கம் தெரியுது
@sangeethapraveen3052 жыл бұрын
Pakkka local talk ma nee 🥰🥰🥰🥰
@angelgaming55832 жыл бұрын
9th தானா! 😳 நான் காலேஜ் படிக்கிறாங்கனுல நினைச்சேன் 🤕
Actually external appearance paathu naama yaarayum guess pannakoodadhu adhuku indha papa good example and avangala interview panninavangaloda tamiz patru naraya good
@varsharaja69492 жыл бұрын
Anchor veramari.. Good way to questioning.. Nice 👏to keep.. Going..
@suganyav45722 жыл бұрын
I am her great fan she is living her life like how she wanted to be.. all the best for her life
@Sriramlivz2 жыл бұрын
yeah, importantly without a bad attitude.
@muruga-62 жыл бұрын
Am also smiling seeing ur smile... ☺
@rupasrirupasri1432 жыл бұрын
Super nisha congratulations🎉🎉🥳🥳👏👏 keep it up and enjoy your life☺☺
@RajKumar-ey6tg2 жыл бұрын
Became a fan of anchor speech 😆😁👏👏👏👏
@sharp72832 жыл бұрын
Super yaru yenna vena sonnalum onnakum ethu pudikkutho athve sai 🥰🥰
Please give chinema chance this beauty girl talent girl sema voice
@santhiyasanthiya88832 жыл бұрын
Super nanum 9th tha ennaku ethumari goting ga erukanum asai but eruka mudiyala so sad.....
@bbsartworld31802 жыл бұрын
Sis God bless you 🥰🥰🥰
@sathishsathish-fx9pt2 жыл бұрын
Lawyer aaga vazhthukkal Nisha sister
@roopadevi69942 жыл бұрын
அழகுடா❤️ செல்லக்குட்டி கோட் bless u dear nalla இரும்மா🖐️🤚
@shankarghanesh75205 ай бұрын
God bless you
@sindhunaidusindhunaidu56782 жыл бұрын
That girl attitude I like u sooomh❤😻
@jayakumarramasamy3588 Жыл бұрын
நிஷா பாப்பா அருமை அருமை
@senkalai20352 жыл бұрын
Nee ponna mara poranu சொன்னியே அந்த ஒரு வார்த்த தான் உன்னை கொஞ்சம் மதிக்க செய்கிறது நீ முடி வளர்த்து பொன்னா மாறி பாரு itha விட அழகாக iruppa மா
@pavi48652 жыл бұрын
பிறந்த ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக நல்ல மனிதனாக வளர்ந்தால் போதும்.... ஆண் பெண் இப்படி தான் இருக்கவேண்டும் என்று எதுவும் இல்லை..ஆனா அந்த பொண்ணுக்கே சரியான புரிதல் இல்லனு தோணுது, தன்னை ஒரு ஆணாக நினைத்து இப்படி இருக்க நினைக்கிறது சொல்றேன்...பெண்ணாவே இப்படி இருக்கேன்னு சொல்றது வேற....இனிமே பெண்ணா மாறப்போறேன்னு சொல்றது தான் இடிக்குது...இதுவே தெளிவான திருநம்பினு இருந்தா அது பரவாயில்லை
@priyanka65612 жыл бұрын
9th STD padikura kozhantha kita intha love topic pesurathe thappu...
@daffodilsdafi11862 жыл бұрын
Already Ava love pannitu than iruka instala poyi parunga
@uthayatulasi54922 жыл бұрын
@@daffodilsdafi1186 avanga id enna ??
@daffodilsdafi11862 жыл бұрын
@@uthayatulasi5492@ _smiley_killer_bby
@queenbee123-h9q2 жыл бұрын
@@daffodilsdafi1186 aama id sollunga
@daffodilsdafi11862 жыл бұрын
@@queenbee123-h9q _smiley_killer_bby
@srikanthsri.srilankan2 жыл бұрын
ஆஹா சகோதரி நீங்கள் மிகவும் அழகானவர் மற்றும் மிகவும் திறமையானவர், கடவுள் உங்கள் வாழ்க்கையில் உங்களை ஆசீர்வதிப்பார், நான் இலங்கையைச் சேர்ந்தவன்