நீரூற்றின் மையத்தை தேர்வுசெய்வது எப்படி? ---- How to choose the center of the fountain?

  Рет қаралды 62,622

உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P

உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P

4 жыл бұрын

நிலத்தடி நீரூற்றின் மையத்தை தேர்வு செய்வது எப்படி?
"உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர்" water diviner Elumalai.P
" Your Farm Your Water "
நீரூற்று நிபுணர்
P.ஏழுமலை
நாராயணபுரம்.
Cell : 9585863329
=====-===
தோட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் விவசாய நண்பர்களின் கவனத்திற்க்கு...
============
1.நிலத்தடி நீர் என்றால் என்ன?
* வானத்தில் இருந்து பெய்யும் மழை நீரானது மண்ணில் ஊர்ந்து சென்று பாறைகளுக்கு அடியினில் தேங்கிக்கிடப்பதையும் மற்றும் ஓடிக்கொண்டிப்பதையுமே நிலத்தடி நீர் என்கின்றோம்.
2.நிலத்தடி நீர் அதிகமாக எங்கெல்லாம் கிடைக்கும்?
* ஏரிகள்,குளங்கள், குட்டைகள், ஆறுகள், அணைகள், மலைகள், காடுகள், குன்றும் குழியும் சார்ந்த இடங்கள், தாழ்வான நிலப்பரப்புகள், பள்ளமான பகுதிகள் மற்றும் மணல், முறம்பு(நொரம்பு), உழவு மண், கருப்பு நிற போல்ட்ரஸ் கற்க்கள் இதுபோன்றவைகள் இருக்குமிடங்களிலும் அதை சார்ந்துள்ள இடங்களிலும் நிலத்தடி நீர் மிகுதியாக இருக்கும்.
3. நிலத்தடி நீரை அடையாளம் காண்பது எப்படி?
* நிலத்தடி நீரை அடையாளம் காண்பதற்க்கு நமது முன்னோர்கள் இரண்டு வகைகளில் கையாண்டுள்ளார்கள்.
அதாவது'
மண்ணுக்கு அடியில் இருக்கும் தண்ணீருக்கு' பூமியின் மேற்ப்பகுதியில் வாழும் உயினங்களையே, தடையமாக பின்பற்றியுள்ளார்கள்.
அதில் "தாவரங்களை" வைத்தும் மற்றொன்று "விலங்குகளை" வைத்தும் அடையாளத்தை அறிந்துள்ளார். அதில் நகரும் உயிரனங்களாகவும் மற்றொன்று நகரா உயினங்களாகவும் பின்பற்றி நிலத்தடி நீரை அடையாளம் அறிந்துள்ளார்கள்.
அந்த வகையில்'
நகரா உயிரினமானா
தாவரங்களில் : மருத மரம், வில்வ மரம், நாவல் மரம், அத்தி மரம், அரச மரம், வன்னி மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலு மரம், கடம்ப மரம், வேம்பு மரம், புளிய மரம், தென்னை மரம் போன்ற மரங்களுக்கு அடியில் தண்ணீர் உறுதியாக இருக்குமென அடையாளமாக எடுத்துள்ளார்கள்.
நகரும் உயிரினமான
விலங்குகளில் : பசுக்கள் தானாக எங்கு படுத்து ஓய்வெடுக்கின்றதோ அந்த இடங்களில் தண்ணீர் இருக்கும் என்று கருதியுள்ளார்கள்.
புழு பூச்சியினங்களில் : கரையான்கள் எங்கு புற்றுகள் அமைக்கின்றதோ அங்கு தண்ணீர் இருக்குமென்கின்றார்கள்.
எறும்புகள் புற்றுகள் அமைக்கும் இடங்களிலும், வெள்ளை தவளை (தேரை) வசிக்கும் இடங்களிலும் தண்ணீர் கண்டிப்பாக இருக்கும் என்கின்றார்கள்.
மொத்தத்தில்'
உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது தண்ணீர். அந்த தண்ணீர் இருக்கும் இடத்தை அறிவதற்க்கு உயிர்களையே ஆதாரமாக எடுத்துள்ளார்கள் என்னும்போது வியக்க வைக்கின்றது.
முக்கிய குறிப்பு : நாம் நீரோட்டம் பார்க்க பயன்டும் சக்தியும் "உயிர்" தான் என்பதை சிந்திக்கவேண்டும்.
இனி..
நான் உங்களுக்கு காட்டும் அடையாளம் என்பது' உயிர்கள் வாழக்கூடிய இடமான உயிரற்ற ஜடத்தின் உருவமும் வடிவமுமான கற்க்களையும் மண்ணையும் அடையாளமாக எடுக்கச்சொல்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.
அதாவது...
முன்னோர்கள் உயிர்கள் வசிக்கும் இடத்தை அடையாளமாக பயன்படுத்தியுள்ளார்கள்.
நான் உயிர்கள் வசிக்கும் இடத்தின் தன்மைகளை அடையாளமாக எடுக்கச்சொல்கின்றேன்.
தண்ணீர் இருக்கும் இடத்தில் உயிர்கள் இருக்கும்'உயிர்கள் இருக்கும் இடத்தில் தண்ணீர் இருக்கும்.
தண்ணீர் என்பது வடிவத்தோடு இணைந்து இருப்பது. வடிவம் என்பது ஒரு ஜடம்.
ஜடமும் ஜலமுமே நாம்.
உடலும் உயிருமுமே நாம்.
==================
மேலும்,
உங்கள் வீடு,தொழிற்ச்சாலை மற்றும் விவசாய தோட்டத்திற்க்கு வாஸ்துவின் முறைப்படி பாரம்பரிய முறைகளில், தேங்காய், வேப்பங்குச்சி,பெண்டுலம்,காப்பர் கம்பி(எல் ராட்),எலுமிச்சம் பழம் ஆகிய உபகரணங்களை கொண்டு நிலத்தடி நீர் கண்டறிந்து தரப்படும்.
Further,
Groundwater will be traced to your home, factory and farm with traditional methods of "VASTU", using the items and instruments like coconut, Neem, pendulum, copper wire (L-rod), and lemon fruit.
ஆழ்துளை கிணறு,நிலத்தடி நீர் ஊற்று,மற்றும் நீரோட்ட கலை சம்மந்தமான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நமது
' உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் " சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள்.
Subscribe to our channel for all your questions related to bore well, ground water fountain, and stream art.
======-====-==
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for general and education purpose only.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
======-==
#ஆழ்துளை_கிணறு
#Government_subsidy
#அரசின்_மானியம்
#Water_Divine
#நீரூற்று_பார்த்தல்
#Water_inLand
#தண்ணீர்
#farm_Land
#தோட்டம்
#வயல்
#செம்மண்
#நீரோட்டம்

Пікірлер: 98
@sarathbabuk9795
@sarathbabuk9795 4 жыл бұрын
இந்த அளவுக்கு தெளிவான விளக்கம் யாருமே சொன்னது இல்லை ப்ரமாதமான பதிவு திரு
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
விவசாயம் மனித வாழ்வின் உயிர் மூச்சு. கலைகள் தமிழனின் ஆதாரம். திறம்பட கற்று தன்னலமின்றி விவசாயத்திற்க்காக செயல் படுங்கள். தமிழ் கலைகளை தலை நிமிரச்செய்யுங்கள். மிக்க நன்றி!
@harishbro1606
@harishbro1606 4 жыл бұрын
அண்ணா நீங்க கொடுத்த இந்த வீடியோ எனக்கு மிகவும் தெளிவை கொடுத்துள்ளது. உங்கள் மனதிற்க்கு மிக மிக நன்றி! நன்றி!! நன்றி!!
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நன்றி.
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
அருமை தம்பி.அருமை..வாழ்த்துக்கள்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சார்!
@arunborewellpoint
@arunborewellpoint 3 жыл бұрын
Super anna romba useful
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நல்லது. நன்றி சகோ.
@amaresanj4034
@amaresanj4034 4 жыл бұрын
Super na
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நன்றி.
@mponnuswami3854
@mponnuswami3854 3 жыл бұрын
தெளிவான பதிவு. கடவுள் அருள் உங்களுக்கு நிலைக்கட்டும்.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நல்லதே நடக்கும். நன்றி நண்பரே.
@lekasri6214
@lekasri6214 4 жыл бұрын
Simply super sir,
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நன்றி!
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நீங்கள் ஏதோ போர்வெல்சை பற்றி சொல்ல வந்தீர்கள். அந்த சயம் என்னால் பேசும் நிலையில் இல்லை. ஆகையாலகருத்தினை பதிவிடுங்கள்.
@kumarv3277
@kumarv3277 4 жыл бұрын
நன்றி
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நன்றி சார்
@huntvijai677
@huntvijai677 2 жыл бұрын
அருமை அய்யா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@venkateshbabusundaram7560
@venkateshbabusundaram7560 4 жыл бұрын
venkatesbabu very useful
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நன்றி சார்.
@chidambaramarumugam708
@chidambaramarumugam708 4 жыл бұрын
Thanks good
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நன்றி!
@astroworld-su8qi
@astroworld-su8qi Жыл бұрын
Very super
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
Thanks sir 🙏🙏🙏🙏🙏
@malathie1641
@malathie1641 4 жыл бұрын
👏🙌👏👏👏👏👏
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நன்றி
@kannancommando5101
@kannancommando5101 Жыл бұрын
ரோம் Suppar ஐயா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
@user-pw4er6nl1k
@user-pw4er6nl1k 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chidambaramarumugam708
@chidambaramarumugam708 4 жыл бұрын
Thanks
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நன்றி!
@poornimak2050
@poornimak2050 Жыл бұрын
Thank you anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
நன்றி நண்பரே 🙏
@karthik3286
@karthik3286 2 жыл бұрын
அல்டிமேட் அண்ணா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
Thanks bro 🙏
@sivarajravi6567
@sivarajravi6567 4 жыл бұрын
Anna 55 to 60 feetla thani vanthathu enga borela,,,,, But nanga cashing pipea 65 adiku potutam,.... Ipo antha thank than boreku main thani... Ipo ena pandrathu
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நல்ல சரமாக இருந்தால் ரீ போர் போட்டு அலசும்போது கழட்டி ஓட்டை போட்டு பயன்படுத்தலாம்.
@csiva3758
@csiva3758 4 жыл бұрын
Blood group ethavathu thevai ya evalavu defth varikkum pakamudium sir pls
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
இதன் விளக்கம் கால் செய்து தெறிந்துகொள்ளுங்கள். மாலை 6 மணிக்கு மேல்.
@selvarajp5192
@selvarajp5192 4 жыл бұрын
Anna neerodam parkumpothu kaiyeil thenkai yerukum yedathai sollalama yellai
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
புரியவில்லை சார்
@e.mahendiranmahee4177
@e.mahendiranmahee4177 4 жыл бұрын
Vanakam naa inimel kathukura ji
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
விவசாய பிள்ளையா நீங்க?
@kannansenthilkumar5229
@kannansenthilkumar5229 4 жыл бұрын
அண்ணா! நீர் ஓட்டம் யார் வேணாலும் பார்க்கலாமா?
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
பார்க்கலாம்.
@jacobimachinery5512
@jacobimachinery5512 4 жыл бұрын
Sir .what is your location?
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
திருவள்ளூர் மாவட்டம். ஆர்.கே பேட்டை
@csiva3758
@csiva3758 4 жыл бұрын
Sir ithu ellarukkum kattuma
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
ஆம்.
@hirupavijith6787
@hirupavijith6787 4 жыл бұрын
அண்ணா நான் இலங்கையில் இருந்து கிருபா. நானும் நீரோட்டம் பார்க்கலாமா ? எப்படி பயிற்சி பெறுவது எப்படி?
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
கால் செய்யுங்கள். 9585863329
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
மனித அறிவு என்பது அறியப்பிறந்தது. அதில் ஒரு மனிதனால் அறிவது மற்றொரு மனிதனால் முடியாதது என்பது மூடத்தனம். அறியவே பிறந்துள்ளோம். அறிந்து கொள்ளுங்கள்.
@hirupavijith6787
@hirupavijith6787 4 жыл бұрын
WhatsApp Number irukka Annaa
@hirupavijith6787
@hirupavijith6787 4 жыл бұрын
WhatsApp irukkutha annaa November thaangka please
@chinnaduraichinna7864
@chinnaduraichinna7864 4 жыл бұрын
அதிகம எந்த திசை நோக்கி நீர் செல்லும்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
வட மேற்க்கில் இருந்து தென் கிழக்கில்.
@user-vh5wm9hn2l
@user-vh5wm9hn2l 4 жыл бұрын
தெற்கிலிருந்து வடக்குப் பகுதிகளில் மற்றும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் வடமேற்கில் இருந்து தென் கிழக்காக தமிழக நிலப்பகுதியில் பயணிக்கும்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நீங்கள் அதிகம் எந்த பக்கம் என்று கேட்டுள்ளீர். அந்த வகையில் சொல்லியுள்ளேன் சார் . பொதுவாக புவி ஈசான்யத்தில் சாய்ந்துள்ளது. ஆனால் அதன் சுழற்ச்சி வலது புறம். எங்கு தண்ணீர் காலியாகின்றதோ அதை நோக்கியும் பள்ளமான இடுக்குகளை நோக்கியும் நீர் செல்லும். அதே சமயம் அதன் பாதையின் தாரைகள் மேற்க்கு , வட மேற்க்கு இத்திசையில் இருந்தே கிழக்கு தென் கிழக்கு அதிகம் செல்லும். நன்றி சார்.
@csiva3758
@csiva3758 4 жыл бұрын
Pendulum epidiruku ratha vankanum
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
கால் செய்யுங்கள்.
@hirupavijith6787
@hirupavijith6787 4 жыл бұрын
@@waterdivinerelumalai.p6488 vanakkam Annaa Ungkada Number Thaangka
@balakrishnanc960
@balakrishnanc960 4 жыл бұрын
Erode district varuvingala fees evlo charge panringa
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
தற்போது இல்லை
@teenablessy3030
@teenablessy3030 3 жыл бұрын
நண்பா இது ஆழ் மனது வேலையா இல்லை தெய்வச் செயலா.நிறைய நபர்கள் இது தெய்வச் செயலாக செல்கிறார்களே.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
தெய்வ இயக்கம் என்பதுதான் ஆழ்மனதின் இயக்கம் நண்பரே. இயக்கம் என்பது செயல் அல்லது சம்பவம் அல்லது நிகழ்வு.
@Sivad99783
@Sivad99783 4 жыл бұрын
கேக்கணு.. கேக்கணு... யாருகிட்ட?
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
உங்க மனதிடம்
@JoprinspJoprin
@JoprinspJoprin 2 жыл бұрын
உங்களுக்கு எந்த ஊர் அண்ணா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
திருவள்ளூர் மாவட்டம் வட மேற்க்கு பகுதி. ஆர் கே பேட்டை அருகில் நாராயணபுரம்.
@JoprinspJoprin
@JoprinspJoprin 2 жыл бұрын
கன்னியாகுமரி வந்து பாப்பிகளா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
பார்ப்பேன் சகோ.
@JoprinspJoprin
@JoprinspJoprin 2 жыл бұрын
அமோன்ட் எவ்வளவு சொல்லுங்க சகோ
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
@@JoprinspJoprin போனில் தொடர்புகொள்ளுங்கள் சகோ.
@harishbro1606
@harishbro1606 4 жыл бұрын
Anna Ronda babe anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நன்றி
@tamilazhagan8511
@tamilazhagan8511 4 жыл бұрын
Then Tamil azhagan
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
நன்றி
@abiaadharsh5804
@abiaadharsh5804 4 жыл бұрын
Unga no kodunga sir
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
9585863329
@munusamym4580
@munusamym4580 4 жыл бұрын
Phone number sollunga Anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 жыл бұрын
9585863329
புதுசா! போர் போடாதீங்க...!! 🚫 பிரிட்டோராஜின் ஆலோசனைகள் 🌱9944450552
15:52
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 248 М.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
நிலத்தடி நீரோட்டம் காண்பது எப்படி? நாராயணபுரம் N.C.கஜேந்திரன்  How to see the groundwater flow?
14:49
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 43 М.
Bore hole inspection.
10:01
MinewiseTechnology
Рет қаралды 10 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 509 М.
நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் தண்ணீருக்கு அசையுமா என்கிற ஆய்வு
17:59
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 125 М.
நீரோட்டம் காணும் தேங்காயின் வகைகள்   ----    Types of stream-seeing coconuts
10:40
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 43 М.
The Richest Man in Babylon Full Audiobook in Tamil | Tamil puthagangal | Tamil Book review
2:36:39
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 249 М.