நீரழிவு நோய் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இன்சுலின் தேவையா? | Dr V Mohan

  Рет қаралды 44,302

Dr V Mohan

Dr V Mohan

2 жыл бұрын

மோனோஜெனிக் நீரிழிவு என்பது ஒரு மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படும் நீரிழிவு நோயின் வடிவங்களைக் குறிக்கிறது. மோனோஜெனிக் நீரிழிவு நோயைப் பொறுத்தவரை பல வடிவங்கள் இருந்தாலும், அவற்றில் 2 பொதுவான வடிவங்கள் இளைஞர்களுக்கான முதிர்வு தொடக்க நீரிழிவு மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான நீரிழிவு என்று அழைக்கப்படுகின்றன. இதில் இளைஞர்களுக்கான முதிர்வு தொடக்க நீரிழிவு என்பது குழந்தைகள் அல்லது இளைஞர்களைப் பாதிக்கிறது, மேலும் நீரிழிவு நோயின் குடும்ப வரலாற்றை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுறைகள் வரை கண்டறியலாம். இதில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றை மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதுபோன்ற நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படாது. அவர்களுக்கு இன்சுலினை விட மாத்திரைகள் சிறப்பாக செயல்படுகின்றன.
பிறந்த குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் என்பது பிறந்த 6 மாதத்திற்குள் உள்ள குழந்தைகளை பாதிக்கிறது. இது கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் உள்ள மரபணு குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை மிகக் குறைந்த விலை உள்ள சல்போனிலூரியாஸ் என்னும் நீரிழிவு எதிர்ப்பு மாத்திரைகளை கொடுத்து சரி செய்யலாம்.
பல சந்தர்ப்பங்களில், இளைஞர்களுக்கான முதிர்வு தொடக்க நீரிழிவு மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு
டைப் 1 நீரிழிவு நோய் இருப்பதாக தவறாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு ஒரு எளிய மரபணு பரிசோதனை செய்வதன் மூலம், அதன் மோனோஜெனிக் நீரிழிவு வடிவங்கள் கண்டறியப்பட்டு, அத்தகைய குழந்தைகளை இன்சுலினுக்கு பதிலாக மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
#monogenicdiabetes #type1 diabetes #drvmohan

Пікірлер: 32
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 2 күн бұрын
Type II diabetic s க்கான insulin வகைகளை விளக்குங்கள். யார் எதை பயன்படுத்த வேண்டும் என்று கூறுங்கள். யாரும் தமிழில் இதை பேச வே இல்லை
@GAMER3339
@GAMER3339 2 жыл бұрын
I don't know tamil sir I could not understand any thing plz I want to know what sir is saying.
@drvmohan
@drvmohan 2 жыл бұрын
Please watch the same video in English. kzbin.info/www/bejne/bXvLd3ZjapqorLc
@AcrylicPrinting-i1m
@AcrylicPrinting-i1m 25 күн бұрын
Sir hospital address plss
@maravinth9057
@maravinth9057 Жыл бұрын
sir ennaku type1 diabets irruuku sir water night thirsty aachu sir ennakku urine adikadi pochu vanchu sir 17 age la vanchuchu sir nan 10 years insulin sugar tabelts two times eduthukkkittu irrukken ithaarkku oru therivu sollunga sir
@drvmohan
@drvmohan Жыл бұрын
mail to contact@drmohans.com
@sharmilasanthanam4360
@sharmilasanthanam4360 Жыл бұрын
Sir en paiyanuku 6 vayasu aguthu. Ipo sugar irukunu insulin podurom. Cure panna mudiyuma sir..
@drvmohan
@drvmohan Жыл бұрын
Please write in detail to contact@drmohans.com. We will guide you properly.
@karpagameswari5614
@karpagameswari5614 2 жыл бұрын
Sir..enoda ponuku 8 months achu...test edukalama sir..age 5....
@drvmohan
@drvmohan 2 жыл бұрын
Yes. you can do the test and check for monogenic diabetes. Please call 8939110000 and get more details for the testing
@abishekkumar4965
@abishekkumar4965 2 жыл бұрын
Insluin injection route plz video
@gnanasambandam3169
@gnanasambandam3169 2 жыл бұрын
Fraud
@abishekkumar4965
@abishekkumar4965 2 жыл бұрын
@@gnanasambandam3169 who is fraud?
@user-hm7gv3vh5x
@user-hm7gv3vh5x 5 ай бұрын
ஐயா எனது ஆண் மகனுக்கு இரண்டரை வயது ஆகின்றது அவனுக்கு டைப் 1 அரசு மருத்துவமனையில் சொல்லி விட்டார் கள் மோடி டயபடிஸ் என்று கண்டுபிடிக்க எங்கே வரவேண்டும் இதற்கு கட்டணம் எவ்வளவு ஐயா
@drvmohan
@drvmohan 4 ай бұрын
Kindly mail to contact@drmohans.com
@k.srinivasan3856
@k.srinivasan3856 Жыл бұрын
வணக்கம் என் குழந்தைக்கு வயசு 11(பெண்) சர்க்கரை நோய் இருக்கு இன்சுலின் சுரக்க ல அப்படினு வாழ்க்கை முழுவதும் இரண்டு நேரமும் ஊசி போடசொல்லிறுக்காங்க அரசு மருத்துவமனையில் இரண்டு நேரம் ஊசி போடாமல் இருக்க. வாய்ப்பு இருக்கா இல்லை இன்சுலின் சுரக்க. வைக்க வாயய்ப்பு உண்டா கொஞ்சம் சொல்லூங்க Please
@drvmohan
@drvmohan Жыл бұрын
mail to contact@drmohans.com
@maladevi1105
@maladevi1105 8 ай бұрын
How to contact u sir
@drvmohan
@drvmohan 8 ай бұрын
Please mail to contact@drmohans.com
@shanthiniravindrakumar5590
@shanthiniravindrakumar5590 2 жыл бұрын
வணக்கம் டாக்டர்! எனது தங்கை இந்தியாவில் இருந்த போது உங்களிடம் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டார். (20 வருடங்களுக்கு முன்பு) தற்போது லண்டனில் இருக்கிறார். கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வயிற்றில் வலி, முதுகுவலி ஏற்பட்டுள்ளது. நோயின் தீவிரமாக அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கணையம் முற்றிலும் பழுதடைந்த நிலையில் இருக்குதாம். மருந்துகள் ஏற்றப்பட்டு வருகிறது. மூன்று கிழமைகள் ஆகியும் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இரண்டு நாட்கள் சாப்பிட முடியாமல் இருந்தது. இன்று மருந்து குடிக்கும் போது வாந்தி எடுத்து விட்டார். ஒரு குழிசை கூட விழுங்க முடியாது இருக்கிறது என்கிறார். எமக்கு இது பற்றிய விளக்கம் அளிக்க முடியுமா டாக்டர். எவ்வளவு காலம் நீடிக்கும் இந்த நிலை. மேற்கொண்டு நாங்கள் வேறு மேலதிக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமா? கொரோனா காரணமாக நேற்றிலிருந்து ஒருவரும் ஆஸ்பத்திரிக்கு போக முடியாத நிலை. உங்களது கருத்துக்களை, பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம் டாக்டர். தயவு செய்து உங்கள் பதிலைக் கூறும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம், 🙏
@drvmohan
@drvmohan 2 жыл бұрын
I have noted your sister’s problem. She probably has a form of pancreatitis from what you are describing. However, I will need to know more details. Can you send me her old case history or our hospital number, then I can take out her case sheet? Anyway, since she is in London, I am sure she will be looked after well. My very best wishes to you and to your sister. If there is anything else that I can do to help, do let me know. Wish you a happy New Year.
@markanduravindrakumar4996
@markanduravindrakumar4996 2 жыл бұрын
@@drvmohan வணக்கம் டாக்டர் 🙏 உங்கள் பதில் வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எமது மனமார்ந்த நன்றிகள் 🙏 எனது தங்கை ராயபுரம் என்ற இடத்தில் இருந்த உங்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறினார். பிறந்த தேதி 14.05.69 பெயர். தர்மகுலசிங்கம் சுகந்தி நீண்ட காலமாகி விட்டதால் சிகிச்சை பெற்ற நம்பர் எதுவும் இல்லை என்று தங்கை கூறினார். லண்டனில் கொரோனா காரணமாக மருத்துவமனைக்கு சென்று அவரின் சிகிச்சை பற்றிய அறிக்கையை பெற முடியாமல் இருக்கிறது. குடும்ப வைத்தியரிடமும் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளலாம். நிலமை சீரான உடனே அறிக்கையைப் பெற்று அனுப்புகிறோம். டாக்டர் கணையம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவ்வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும், எவ்வகையான உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரிவான விளக்கத்தை பதிவிடமுடியுமா டாக்டர்? உங்கள் நேரத்தை ஒதுக்கி எமது கேள்விக்கு பதிலளித்தமை உங்கள் மனித நேயத்தை எமக்கு புரிய வைத்துள்ளது. உங்கள் பணி மேலும் பல மக்களுக்கு சென்றடையட்டும்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், உங்களுடன் பணி புரிபவர்களுக்கும் பிறக்கும் புதிய ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம். மீண்டும் எமது உளமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.
@shanthiniravindrakumar8897
@shanthiniravindrakumar8897 2 жыл бұрын
@@drvmohan Chronic pancreatitis Zomorph x2 a day, tramadol x6-8 a day, docusate sodium ×4 a day, creon x3 a day, furosemide ×2 a day, laxido x2 a day, care sennax1 a day, oramorph when needed, Insulin glargline once a day, insulin lispro x3 ^medication Clinical Episode Summary Mrs Tharmakulasingam was admitted on 28/11 with a 3/52 history of left sided abdominal pain on a background of a lap chole in 2018 ERCP and sphinctertomy in 2017 and cholangitis in 2017. On admission she was tacyhcardiac, hypotensive and pyrexial and initial bloods showed CRP 222 and WCC 17. CT showed acute on chronic pancreatitis with significant calcification. She was initially treated with analgesia, VRIl for CBG management and IVF. She was then started on Tazocin and Metronidazole in light of increasing inflammatory markers. She deteriorated clinically developing pulmonary edema secondary to crystalloid and inflammatory response as well as hypophophataemia and hypomagnesia and was transferred to IT on 29/11 where she was fed via NG, electrolytes were replaced, her sliding scale was changed to subcut insulin and she was seen by the diabetic specialist nurses who reduced her Semglee to 17 units to gain control of high CBGs. She had a further CT which showed Bilateral lower lobe consolidation with moderate pleural effusions and interstitial pulmonary edema within the upper lobes. Ongoing inflammation around the pancreas tail with a small adjacent collection with enhancing wall. No evidence of pancreatic necrosis and advice from micro was started on Amoxicillin, Metronidazole and Ciprifloxacin. Her Tazocin was stopped. She was seen by the acute pain team who started her on a morphine PCA and IV paracetamol which was later reduced. She has also had tramadol and codeine. The PCA has now stopped and she is being discharged on tramadol and oxycodone IR. She has also been seen by the dieticians who have started her on Creon and made dietary recommendations. She is now mobilising well, pain has settled and is MSFD. She will be followed up at the QE in Birmingham Actions for GP and Other Community Care Providers -- Dear GP. Thank you for your ongoing care of Mrs Tharmakulasingam. Please be aware of this acute admission. Many thanks, Results Pending and Person Responsible -- Follow Up Details - To be followed up at QE in Birmginham Still yet to be followed up at Birmingham no call back yet
@shanthiniravindrakumar8897
@shanthiniravindrakumar8897 2 жыл бұрын
@@drvmohan வணக்கம் டாக்டர்! தங்கையின் மருத்துவம் பற்றிய விபரங்களை இணைத்துள்ளேன் படித்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை அறியத்தந்தால் மிகவும் நல்லது.மீண்டும் உங்கள் மனிதநேயத்திற்கும்,எமக்குப் பதில் அளித்தமைக்கும் மிக்க நன்றிகள். உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@shanthiniravindrakumar8897
@shanthiniravindrakumar8897 2 жыл бұрын
@@drvmohan வணக்கம் டாக்டர்! உங்கள் Gmail விலாசத்திற்கு hospital report அனுப்பியிருக்கிறேன். நன்றிகள் டாக்டர்🙏
@k.srinivasan3856
@k.srinivasan3856 Жыл бұрын
எவ்வளவு ஆகும் மோடி பரிசோதனை க்கு
@drvmohan
@drvmohan Жыл бұрын
mail to contact@drmohans.com
@user-ed6bu9bo9s
@user-ed6bu9bo9s 10 ай бұрын
Sir our baby ku 4 yr type 1 diabetes solrange ene panlam
@drvmohan
@drvmohan 10 ай бұрын
Please mail to contact@drmohans.com
Type 1 Diabetes | Symptoms and Treatment | Dr V Mohan
23:52
Dr V Mohan
Рет қаралды 29 М.
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 14 МЛН
How to Protect Your Urinary System? | Diabetes | Dr V Mohan
14:43
How insulin works
12:18
Novo Nordisk insulin-containing products
Рет қаралды 1,3 МЛН
5 things to do in Diabetes Control Month | Dr V Mohan
7:38
Dr V Mohan
Рет қаралды 53 М.
Importance of vegetables in your diet | Dr V Mohan
5:22
Dr V Mohan
Рет қаралды 51 М.
Бушмен и бабуин. В поисках воды.
0:42
BERMUDA
Рет қаралды 11 МЛН
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 7 МЛН
Поймали акулу
0:51
Pavlov_family_
Рет қаралды 2 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 21 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 9 МЛН