வாழ்க வளமுடன் ஈரோடு உங்கள் பயிற்சி எப்பொழுது வரப்போகிறீர்கள்தெரிவிக்கவும்நாங்கள் எதிர்பார்க்கிறோம்
@allinonetamila42562 жыл бұрын
சேலத்திற்கு வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் தங்கை
@kalaisivas51852 жыл бұрын
அண்ணா நீங்கள் கண்டிப்பாக திருப்பூர் வரணும். எதிர் பார்த்து கொண்டிருக்கும் தங்கைகள்
@deenadeena-ql8eo4 ай бұрын
நீங்கள் ஒரு ஸ்டார் bro i like your style
@chandrarani77452 жыл бұрын
சென்னையில் வசிக்கும் எங்களுக்கும தையல் பயிற்சி வேண்டும் அண்ணா
@anushiyaanand54972 жыл бұрын
Super Anna, நீங்கள் மேலும் மேலும் வளரனும் 🙏
@மு.கிருஷ்னமூர்த்தி2 жыл бұрын
திருப்பூரில் இருந்து உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தங்கை 💐💐
@gjeyapraba24032 жыл бұрын
Unga vedio parthu boat neck blouse stich panninen Vera leval la irunthathu thank you so much bro
@jeganjegan17172 жыл бұрын
திருநெல்வேலியிலும்ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அண்ணா
@jisnageorge6874 Жыл бұрын
Unga video's ellame super arkku...puthu videokkake wait pannitt irukku...thambi nallarkkaa...😊
@jayamjayam36722 жыл бұрын
சேலத்தில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேம் தம்பி
@jawaharlakshmi5849 Жыл бұрын
1:48
@malinigopal30802 жыл бұрын
Appa na unga videos pathu kathuketreken kandipa na madurai class attend panuven thank u for the opportunity 🙏
@nazarnisha232 жыл бұрын
அண்ணா எனது பெயர் ஷர்மிளா. உங்களின் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது.இருப்பினும் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்.தயவுசெய்து சேலத்திற்கு வாருங்கள்.முன்கூட்டியே சொல்லி விடவும்.உங்கள் அன்பு தங்கை
@nithim75602 жыл бұрын
வணக்கம் அண்ணா. அருமையான தகவல் அண்ணா. 👍🙏
@viji45022 жыл бұрын
அண்ணா சென்னையில் இதுமாதிரி கிளாஸ் வைக்க மாட்டீங்களா, சென்னையிலும் கஷ்டப்படுற தங்கச்சி இங்க இருக்காங்கண்ணா.
@haseenabegum32042 жыл бұрын
வாழ்த்துக்கள் Bro.. என்னால் வரே இயலாமை இருப்பினும் உங்கே வீடியோ பார்ப்பேன்.. ஹாஸ்ப்பிட்டல் டிச்சார்ஜ் . வந்துள்ளேன். வாழ்த்துக்கள் Bro. ... கள்ளக்குறிச்சி மாவட்டம்.. 💐
@thangamanip89722 жыл бұрын
சேலத்திலும் வந்து class எடுங்கள் அண்ணா தங்கையின் அன்பு வேண்டுகோள் அண்ணா
@katrathukaeiyalavumktailor2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா
@aswiniasu79502 жыл бұрын
Maduraila intha event nadanthathu enaku theryama pochu. Ilena Miss panama attend panirpe. Enaku unga tailoring related tips video romba pidikum. Naanum oru tailortha
@deeparavichandran43632 жыл бұрын
அண்ணா திருப்பூர் அல்லது பல்லடத்திற்கு இது மாதிரி ஒருநாள் கிளாஷ் எப்போது வரும் என்று தெரியும் படுத்தும் நான் ஆவலுடன் இருக்கிறேன்
@rjmekala59662 жыл бұрын
Same
@luthresh19202 жыл бұрын
Naanum than sir
@bhuvaneshwaria42472 жыл бұрын
Coimbatore very miss you Anna
@banua67682 жыл бұрын
Anna tirupur ilana avinashi class podunga anna pls
@abimychoicekitchen7377 Жыл бұрын
Yes bro.🙋♀️
@nithyam67232 жыл бұрын
Na varen oggala pakka poren happy ya erukku well come anna
@kani12032 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏. நான் மதுரை தான் அண்ணா. எனக்கு6 மாதத்தில் ஒரு பெண்குழந்தை உள்ளது.தற்போது தான் தைக்க ஆரம்பித்திருக்கிறேன். Blouse மட்டும் தான் தைக்க தெரியும். மற்றவை அனைத்தும் தைத்து பழக இந்த ஒரு நாள் வகுப்பு எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதை நான் பயன்படுத்தி கொள்வேன். நான் தைத்த blouse ஐயும் எடுத்து வருகிறேன். நன்றி அண்ணா🙏.
@kani12032 жыл бұрын
அண்ணா class வரும்போது எண்ணலாம் கொண்டு வரணும்? Pls reply பண்ணுங்க அண்ணா 🙏
@TailorBro2 жыл бұрын
@@kani1203 எதுவும் வேண்டாம், நீங்கள் தைத்த Blouse ல் இருந்து எதாவது கேள்விகள் இருந்தால் கொண்டுவாருங்கள்
@kumuthamanamalai49242 жыл бұрын
Ungaluku nalla manasu Anna 💖💖💖💖
@bharkavib9632 жыл бұрын
சென்னை யிலும் இலவச பயிற்சி வகுப்பு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி படிக்கநீங்க ஏற்பாடு செய்ய வேண்டும் தம்பி உதவியாக இருக்கும்
@umauma4512 жыл бұрын
Salem kku. Vaga brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasulakshmi97812 жыл бұрын
Epdi Anna super ...really super..ipdi la seiradhukay oru arpudhamana manasu venum....neenga seira nalla paniku ungalai god nallavay vachirupar Anna.. hats off bro...tirunelveli um vanga bro..😍
@TailorBro2 жыл бұрын
வாய்ப்புகள் மிக குறைவு சகோதரி நீங்கள் மதுரை வரலாமே நாம் அங்கு சந்திப்போம்
@kalaiyarsi43512 жыл бұрын
அண்ணா இங்களா கரூர்ல பாக்க ரொம்ப ஆசை உங்க தங்கைகள் .
@lalithakumaris56812 жыл бұрын
சென்னை la எப்போ nu சொல்லுங்க சகோ 👍
@amuthanatraj2982 жыл бұрын
Super anna first like first comment ☺️
@lathac25782 жыл бұрын
. 🙏🙏 Thambi great. 🙏🙏
@lathac25782 жыл бұрын
🙏🙏Valvangu valga pallandu 🙏🙏
@kalpanavenkat98862 жыл бұрын
Salem ku eppo anna varuvinga ungakitta thaiyal kathukanum anna please vanga
@asharanis97502 жыл бұрын
Anna na Stritch panni 3years aaiduchu, eppo start panni erukean unka vedio paathuthan, thanks anna, hand alavu tha chinna size a poiduthunkanna eppavum
@MeenaMeena-el6ky2 жыл бұрын
Anna Karur eppa varuviga ungala oru thadava nerula pakkanu nu asa nega entha Tailoring la ellarukum romba help pannuriga nega nallairukanum kadaisi varaikum unga payanam thodarathum valga valamudan anna🙏
@yamunarani6872 жыл бұрын
திருச்சிக்கு வரவும்... 🙏
@akilar55034 ай бұрын
நன்றி.அண்ணா.திண்டுக்கல்வாங்க
@ereddfgg79852 жыл бұрын
Coimbatore epo varuvinga
@priyapandipandi58532 жыл бұрын
திருப்பூருக்கு வருவிங்களா அண்ணா
@abdul55762 жыл бұрын
Thank you brother
@_lonely_shadow_202 жыл бұрын
Anna super anna nanum varan anna selvi Madurai tq bro
@gokilagokila51602 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் வாங்க அண்ணா
@KalaivaniKalai-b2h7 ай бұрын
அண்ணா அந்தியூர்ல்ல ஒரு நாள் பயிற்சி குடுங்க அண்ணா
@jayajaya16272 жыл бұрын
அண்ணா திருவண்ணாமலை க்கும் வாங்க அண்ணா நாங்களும் எதிர் பர்க்கிரொம்
@keerthietapati90172 жыл бұрын
சேலம் மாவட்டம் irkugala anna soluga
@vennilapgm67092 жыл бұрын
Hi anna enaku oru douit anna sizeku eththamadri armole alavu sollunga
@loganithi15592 жыл бұрын
Coimbatore yeppo varuvinga
@kavis87582 жыл бұрын
அண்ணா சேலம் எப்போ வருவீங்க
@littleflowerchanalu16002 жыл бұрын
Super bro
@snegam71322 жыл бұрын
Anna pondicherry eppo varuvinga please anna engalukkum oru vaipu kodunga
@NithishKumar-e2e Жыл бұрын
Super❤
@akshayanarasimhan10522 жыл бұрын
Hello bro thanks for your videos. Pl clear my doubt. How to cut the blouse if bust line is bigger than chest line. I'm awaiting for your reply video.
@susishiva84022 жыл бұрын
அண்ணா பல்லாவரம் வாங்க அண்ணா எங்களுக்கு தையல் பயிற்சி குடுங்க அண்ணா உங்கள் வரவை எதிர் பார்க்கும் உங்கள் தங்கை 🙏
@kannathasankanna60642 жыл бұрын
அண்ணா நான் இலங்கையில் இருக்கின்றேன் .நான் தையல் தொழில் செய்கின்றேன் ஓரளவு தைக்கின்றேன் இன்னும் நன்றாக தைக்க விருப்பம் அண்ணா உங்களிடம் தையல் பயிற்சி தெரிந்து கொள்ள எனக்கும் உதவி செய்யுங்கள்அண்ணா pls எவ்வாறு உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் அண்ணா ............please அண்ணா reply தாருங்கள்
@ahnafafra41862 жыл бұрын
Anna shengottila vaikka mattigala yengalukkum sollikudunga anna
@msowmiya76932 жыл бұрын
Super Anna Chennai leyum inda madiri erpadu panna nalla irukum please Anna 🙂🙂