இந்த வாயில்லா ஜீவன்களை வச்சு நிறைய காமெடி போடுங்கம்மா சூப்பரா இருக்கு👌😆😆
@judemervin451Ай бұрын
ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் நிதர்சனத்தை எதார்த்தமா சொன்ன உங்க நடிப்பு அருமை👌🎉💖
@judemervin451Ай бұрын
கடவுளே எப்படித்தான் இவங்களுக்கு புதுசு புதுசா கண்டன்ட் மாட்டுதோ😆😆😆 பெரிய திறமைசாலிகள்👌🎉💖💖
@jayasundari2180Ай бұрын
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖 எனக்கு இந்த குடும்பத்தையும், இவங்க காமெடியும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊💖💖💖💖
@jayasundari2180Ай бұрын
சத்தியமா சொல்றேன் என்னால சிரிப்ப அடக்க முடியல சாமிகளா😆😆😆 வேற லெவல் காமெடி👌 ரெண்டு பேர் நடிப்பு அருமை👌🔥 நிச்சயமா நீங்க பெரிய லெவல்ல வருவீங்க🎉🔥🔥💖
@MalaiMalai-i1dАй бұрын
புள்ள புடுங்கி முள்ள புடுங்கி கால்ல குத்துன முள்ள புடுங்கி நீங்க சொல்லும் போது சேம சுப்பர் அக்கா ❤❤❤❤😂😂😂😂😂😂😂
@jayakumar3501Ай бұрын
உங்களால் மட்டும் தான் இப்படி யோசிச்சு காமெடி போட்டு மற்றவர்களை சிரிக்க வைக்க முடியுது👌👏🔥🔥🔥😂😂
@priyakannan8404Ай бұрын
Hello
@priyakannan8404Ай бұрын
Hello Raja & santha unga comedy super naanga pranmalai Kovil swamy nagarathar singampunari la yanka relatives naraya irukanga yannoda native naatham pakkam kunnarampatti villge yan husband manaparai pakkam karumalai village naanga ippo chidambaram la irukom nan yarukum comment poda mattan neenga namma oru karavanga so comment podanumunu thonichu any way unga love story kattu 😭😭 it's true love ippo than unga videos parkiran Vara leval all the best 🎉🎉🎉🎉
@thirunavukkarasu4221Ай бұрын
Good morning my family vanthutingala daliy paththatha nalla iruku ❤❤❤❤❤❤❤
@judemervin451Ай бұрын
சரியான கலாட்டா குடும்பம் 😆😆😆 பேச ஆரம்பிச்சாலே எதிர்ப்பேச்சு வந்துகிட்டே இருக்கு😢😆😆👌
@MANJULAManjula-ht1pvАй бұрын
உங்களால் மட்டும் தான் இப்படி காமெடி போட முடியும் மிகவும் அற்புதம் நீங்கள் வளர்க்கும் பிள்ளைகள் நடிப்பும் சூப்பர்😄😄😄😄😄
@ramalakshmi8022Ай бұрын
யதார்த்தமான நடிப்பு சூப்பர்.தலையணை உறை தைச்சு நல்லா மிச்சபடுத்தின சாந்தாவை பாராட்டுவோம் .😂❤😂❤😂❤
@GowrikathirvelАй бұрын
இரண்டு பேருடைய நடிப்பு சூப்பர் சிரிப்பை அடக்கவே முடியாலை அண்ணா ❤❤❤❤❤❤
@padmapriya1040Ай бұрын
இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.பெண்களின் கஷ்டம் தெரியாமல்.super acting Raja and santha.நிஜத்தை காமெடியாக சொன்னது அருமை அருமை 👍
@gayathriradhakrishnan5095Ай бұрын
சூப்பர் கலாட்டா காமடி சிரிச்சு வயிறு வலியே வந்து விட்டது இதே மாதிரி காமடியா போடுங்க காயத்ரி. கடலூர்😅😅😅😅😅😅😅😅😅
@Abiselvi8591Ай бұрын
வேற லெவல் நடிப்பு எல்லாரும் செம 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@muthukumara1925Ай бұрын
10:48.பன்னி திங்கிர மாதிரி திம்பிங்க.பன்னி வச்ச திம்மங்க😂😂😂😂😂😂
@kavithask88kАй бұрын
நீங்க யோசிக்கிற காமடி வேற லெவல்🎉🎉😁😁
@kesavanramanujam8334Ай бұрын
😂😂😂😂 both of performance is super ❤
@KiramaththuAlagiАй бұрын
😂இப்படித்தான் எங்க வீட்லயும் நடக்கும் செம்ம வீடியோ 😂😂😂😂சூப்பர் 🤝🤝🤝
@shamsudeenhajara1098Ай бұрын
காமெடி வீடியோ சூப்பர் நொச்சுவாயனோடு ஒரே துன்பமா போச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@thiyagarajaarunasalam4414Ай бұрын
சாந்தாவுக்கு இன்று கோபம் வரவில்லை கோபம் அதிகமாக இருந்திருந்தால் இன்னும் நல்லாக சிரித்திருக்கலாம் ❤❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖
@SreeSharvesh-l3nАй бұрын
திருப்பூர் கோகிலா... அண்ணா, அண்ணி... உங்க concept super... ஒரு கஞ்சி தான் matter.. But சிரிச்சு சிரிச்சு மூயல 😂😂😂😂எனக்கு என் வீட்டுல நடக்கறது மாதிரி இருக்கு... என் புருசனும் இப்படி தான் பண்ணுவாரு 💚💚💚💚😂😂😂😂😂😂
@UmaMaheswari-dz1lfАй бұрын
Excellent Everything is true words Superb Brilliant கதை வசனம் God bless both of you அசத்தி விட்டீர்கள்
@latheeflatheef3833Ай бұрын
😂😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ பார்க்க சூப்பர் மரியோ 😊😊
@UniverseGift29Ай бұрын
ரசித்து பார்த்தேன்.. எப்படி இப்படி உங்களால் யோசிக்க முடிகிறது... உங்களின் அனைத்து வீடியோக்களும் மிக மிக அருமை😅😅😅😂😂
@SadhaSelva-i9iАй бұрын
❤வாழ்க வளமுடன்❤ ராஜா சாந்தா உங்க நடிப்பு அருமை. இந்த மாதிரி யோசிக்க உங்களால் மட்டும் தான் முடியும்❤😂😂😂
@selvik5204Ай бұрын
Super acting sister and brother 😂😂😂😊
@priyac9862Ай бұрын
அக்கா மாமா உங்க வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி நான் லைக் போட்டு விட்டேன் நாயோட டப்பிங் வாய்ஸ் நாயை வைத்து நிறைய வீடியோ போடுங்க சூப்பரா 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂❤❤
@chitradevi8849Ай бұрын
அருமை அருமை..காலையிலே வயிறு வலி.அம்ம்மா வேற லெவல்..தையல் மிஷின் மேல் செப்பல் வைக்க வேண்டாம்..
@sumathiragul705Ай бұрын
கோவை சுமதி இப்படிதான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்கஅண்ணா நாய்க்குட்டிகள் வேற லெவல் உங்களைப் பார்த்தாலே மகிழ்ச்சி தான் ❤❤❤❤❤❤
@senthurselvik4001Ай бұрын
அக்கா அண்ணா இரண்டு பேருடைய ரியாக்ஷன் சூப்பர் வேற லெவல் 😊😊😊😊
@mangalamarysagayaraj3763Ай бұрын
உண்மையை சொன்னீங்க.அற்புதமான நடிப்பு 🎉🎉🎉🎉🎉🎉
@bharathi2507Ай бұрын
Kalayile super comedy 😂😂😂😂😂😂 Raja santha unga Action Vera level 😂😂😂😂😂😂😂
@kavitha6386Ай бұрын
Anna movie la kuda comedy parthu ipadi sirithathu illa. Saratha anni super❤❤❤
@nagaraja-lv2gfАй бұрын
ரெண்டு பேருடைய நடிப்பு மிகவும் சூப்பர் ❤👌👌👌👌😂😂😂😂ரியாக்ஷன் வேற லெவல் உங்க காமெடி😂😂😂😂😂😂😂😂 பார்த்தாலே ஒரு சந் தோஷம் 😂😂😂😂😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்து விடும் 😂😂😂😂😂அம்புட்டுஅழகா நடிக்கிறீங்க 😂😂😂வேற லெவல் அருமை ரொம்ப ரொம்ப சூப்பரோ சூப்பர் அக்கா அண்ணா ❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂
@AbdulKalam-bs8itАй бұрын
அண்ணா அக்கா ❤சூப்பர் ஜோடி சூப்பர் காமெடி சிரிப்ப அடக்க முடியல வேற லெவல்❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉
@archanarathakrishnanan373Ай бұрын
Hai santha akka Raja anna unga rendu peroda comedy vera level super❤❤❤❤
@calligraphy8791Ай бұрын
காலையில் காமெடி சூப்பரா இருக்கு 😂😂😂😂😂❤❤❤❤❤
@balasubramanianbalasubrama1938Ай бұрын
கொஞ்சம் உணவு , கொஞ்சமே கொஞ்சம் தூக்கம் , முழுமையான ராஜா சாந்தா COMEDY , இப்படித்தான் என் சமீபத்திய ரணமான பொழுதுகளை கடந்து கொண்டுள்ளேன்🎉🎉🎉🎉🎉🎉🎉
@SangeethaSangeetha-ge6twАй бұрын
அக்கா அண்ணா சூப்பர் 😂😂😂
@AmuthaChokkalingam-k9nАй бұрын
காலையில் கலக்கள்காமெடி😂😂😂😂😂வாழ்க அக்கா அண்ணா ❤❤❤❤
@visalatchisanthosh2873Ай бұрын
Santha mind voice: Dai eanda usura vangura..❤
@sindupriya7810Ай бұрын
Veedil nadapathai comedy sonnatha super Anna akka ❤❤❤
@gayathriradhakrishnan5095Ай бұрын
சாந்தா உங்க நைட்டி சூப்பர் கலர் நல்ல டிசைன்❤❤❤❤❤❤❤❤
@kavigiriyadhu6656Ай бұрын
😂😂😂 super Yetta Chechi❤❤ kavi udumalpet 💜💜
@vairammani9298Ай бұрын
Super Akka Anna veraleval😂😂😂😂
@deepaseenivasan8487Ай бұрын
Sema comedy akka Anna 😂😂😂
@meeraraman872325 күн бұрын
😂 super ultimate ❤
@umadevimuthupandian7403Ай бұрын
Ungaloda rendu payroda face reaction vayra level
@Rajenthiran-w1bАй бұрын
Super kamedi 😃😃😃😃😁😁😁
@AnishKumar-yk5pjАй бұрын
மறுபடியும் முதல்ல இருந்தா😂😂😂😂🎉🎉🎉🎉
@RenuDhanasekarАй бұрын
Aana realaaga ippadium some person iruikkathaan seiraainga. Aduthavarum manushan thaan endru ennaamal menu sollikonda iruippainga. But comedy ya idha soliteeinga my favorite couple ❤❤❤❤
@nabilabegum7108Ай бұрын
Super end portion
@SangeethaSamisangeethaАй бұрын
வேற லெவல் 😂😂😂😂😂😂
@jayasundari2180Ай бұрын
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖 காலையிலேயே கலாட்டாவோடு இந்த நாள் ஆரம்பம் ஹாப்பி மார்னிங்🎉🎉💖💖
Haiyoo anna akka ungalala mattum than ipdilam yosichu nadikka mudium😂 sirichu sirichu vairu valikuthu😂😂
@Ilayarani1982_velАй бұрын
அக்கா உங்கள் வீடியோ சூப்பர் .உங்கள் வீடியோ அனைத்தும் பார்பேன்.அக்கா எனக்கு உதவி .நானும் கருப்பா இருப்பேன். நீங்க எந்த போட்டோ எடிட்டிங் செய்யிறுங்க சொல்லுங்க அக்கா.