நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் பாடல் |Naan Unnai Vaazhthi paadugiren song | ஜெய்ஷ்ங்கர் காதல் பாடல்

  Рет қаралды 457,532

தேன் இசை

தேன் இசை

Күн бұрын

#theanisai #susheelahits​ #vaalisongs​ #tamilsongs​
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் பாடல் |Naan Unnai Vaazhthi paadugiren song | ஜெய்ஷ்ங்கர் காதல் பாடல் .
Movie : NOOTRUKKU NOORU
Music : V. Kumar
Lyrics : vaali
Song : Naan Unnai Vaazhthi
Singers : P. Susheela .

Пікірлер: 99
@SivaMurugan-vd5pl
@SivaMurugan-vd5pl 8 күн бұрын
சிறு வயதில் வானோலியில் கேட்டது 🎉🎉
@elangomanickam
@elangomanickam 11 ай бұрын
எத்தனை கேட்டாலும் சலிப்புத்தட்டாத பாடல்
@sharavanansubbaiya6116
@sharavanansubbaiya6116 Жыл бұрын
அற்புதமான பாடல் V.Kumar sir you're really great
@ShahulHameed-mi4ox
@ShahulHameed-mi4ox Жыл бұрын
வி.குமாரின் இசை மேதமையை வெளிப்படுத்தும் சாகா வரம் பெற்ற பாடல்.
@indirapeter4713
@indirapeter4713 9 күн бұрын
1970 ல் எனக்கு 5 வயது அன்றிலிருந்து இன்று வரை இப்பாடலை மறக்கவே முடியாது என்ன ராகம் நன்றி
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே🙏👉💯 இருக்க வேண்டும் 💯🙏🏳‍🌈💋👌
@gsundar5180
@gsundar5180 2 ай бұрын
மிக அருமையான அற்புதமான பாடல்
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 10 ай бұрын
கே.பாலச்சந்தர். The Legend
@DhanaLakshmi-hm8tt
@DhanaLakshmi-hm8tt 11 ай бұрын
Super song
@MKTv-pd8nh
@MKTv-pd8nh Жыл бұрын
அழகான வரிகள் மற்றும் இசை..
@anbalaganramasamy2318
@anbalaganramasamy2318 Жыл бұрын
மீண்டும் 1970முதல் 1990வரை செல்ல வேண்டும்
@KasiViswanathan-ov9rh
@KasiViswanathan-ov9rh 7 ай бұрын
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
என்ன ஒரு டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்
@user-pm3vh6vv6o
@user-pm3vh6vv6o Жыл бұрын
Unmayilaey oru thani style dance!❤
@user-pm3vh6vv6o
@user-pm3vh6vv6o Жыл бұрын
Palaya padalgalileya oru sirantha padal ❤
@user-pm3vh6vv6o
@user-pm3vh6vv6o Жыл бұрын
Arumayana padal mattrum dance!super!! Enndendrum ninaivil nikkum tharamana padal ❤
@aravind.j86
@aravind.j86 Жыл бұрын
இனிமையான பாடல், எவ்வளவு தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்.❤
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 8 ай бұрын
வாலி அவர்கள் இப்போது உயிரோடு இருந்தால் 2024 புத்தாண்டு பற்றிய பாடல் எழுதி தரவேண்டும்
@vasanthkumar9212
@vasanthkumar9212 10 ай бұрын
🌺🌀🌻🌺🌀🌻 sensible melody.sweet female voice.spellbound music. Inspiring song of vaali.outstanding voice from suseela amma.immortal.composing from v.kumar sir.🌺🌀🌻🌺🌀🌻
@user-ks9zl3bf8o
@user-ks9zl3bf8o Жыл бұрын
இந்த ஒரு பாட்டில் இந்த படத்தின் முழு கதையும் அடங்கும்
@balaguruprakash1650
@balaguruprakash1650 Жыл бұрын
இந்தபாட்டைகேட்டால்.ஏதெதோஎண்னங்கள்
@sureshm4826
@sureshm4826 5 ай бұрын
True... But, I am 32 years old... I like this song ❤
@அழகர்ஐஸ்07
@அழகர்ஐஸ்07 7 ай бұрын
என்ன ஒரு அழகான பாடல்
@ThangamNiThangamani-cy1wj
@ThangamNiThangamani-cy1wj 9 ай бұрын
ஸ்வீட் சூப்பர்
@sankarshanmugam1772
@sankarshanmugam1772 Жыл бұрын
Extremely pleasing everlasting green song
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
வீ குமார் வாழ்க 👸
@laserselvam4790
@laserselvam4790 2 жыл бұрын
ஐநூறு வருடங்களுக்கு மேல் இந்த பாடல் நிற்கும் நம்பிக்கையுடன்
@Sreekanth101
@Sreekanth101 Жыл бұрын
Didi
@Sreekanth101
@Sreekanth101 Жыл бұрын
DC cubic
@rajavp9664
@rajavp9664 10 ай бұрын
200% உண்மை
@user-yj7ve2ex3m
@user-yj7ve2ex3m 9 ай бұрын
உண்மை❤
@dhanaseelant6993
@dhanaseelant6993 9 ай бұрын
1000 வருடங்கள் என்று சொல்லி வாழ்த்துங்கள் .
@SenthamaraiKannan-kw4xu
@SenthamaraiKannan-kw4xu 2 ай бұрын
Super Song
@nithishms2247
@nithishms2247 9 ай бұрын
காலத்தாள்அ0ழிக்கமுடியாதபாடல்
@abdoullasahabdoullasah2105
@abdoullasahabdoullasah2105 Ай бұрын
Kalum marum intha pattin rasanai marathu
@SelvaRasu-o4k
@SelvaRasu-o4k Күн бұрын
M.G.R . மாபெரும் தலைவர்.
@muniyasamyendlesslifesongs1690
@muniyasamyendlesslifesongs1690 9 ай бұрын
நல்ல பாடல்
@irudayamirudayam4686
@irudayamirudayam4686 Жыл бұрын
Supersong
@suthasanjay8977
@suthasanjay8977 10 ай бұрын
100/100
@user-qm3co8eq6i
@user-qm3co8eq6i 8 ай бұрын
❤❤❤ Ennrum un ninnvaagalludu naan ❤❤❤
@awilsonramesh1972
@awilsonramesh1972 9 ай бұрын
Super lyrics best performance music dance my dream girl
@sundararajank.n6047
@sundararajank.n6047 Жыл бұрын
Vaali sir magical lines. More over 50 years. Pattu pesudu.
@sjamesantonysamy45
@sjamesantonysamy45 Жыл бұрын
வாழ்த்திய தை உணர்ந்தோர் உணர்ந்திருப்பர் எப்பேர்பட்ட வாழ்த்தென்று?
@mnisha7865
@mnisha7865 8 ай бұрын
Superb beautiful 😍 song and voice and 🎶 2.1.2024
@baskark5835
@baskark5835 Жыл бұрын
100/100semma song ❤️💕💕💕
@gsundar5180
@gsundar5180 2 ай бұрын
வருடப்பிறப்பென்றாலே இந்தப்பாடல்
@suthasanjay8977
@suthasanjay8977 10 ай бұрын
Super songs
@chandranerer1255
@chandranerer1255 2 ай бұрын
Evergreen classic song of Melody Queen P Susheelamma. All time hit song.
@murugantn9027
@murugantn9027 10 ай бұрын
My golden jubilee Song.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
💚பாடலில் ♥️1969 மறைந்து 💚1970 பிறக்கிறது ♥️வாழ்த்துக்கள்
@ponnusamylegi-ep7yl
@ponnusamylegi-ep7yl Жыл бұрын
, y
@ponnusamylegi-ep7yl
@ponnusamylegi-ep7yl Жыл бұрын
😊
@mohan1771
@mohan1771 8 ай бұрын
படம் வெளிவந்ததோ 1971 😅
@ruthran481
@ruthran481 2 ай бұрын
❤❤
@kmuthukumarmuthukumar8505
@kmuthukumarmuthukumar8505 3 ай бұрын
Very very nice
@katherbeevi4131
@katherbeevi4131 3 ай бұрын
என் அசை அதுதான் பழைய வாழ்க்கை
@rajan-sy1ow
@rajan-sy1ow Жыл бұрын
100 கு 100
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 Жыл бұрын
Super, song the New year in vaiting.
@kulandaivelr1005
@kulandaivelr1005 Жыл бұрын
காலத்திற்கும் இருந்து பாடும்.
@balusubramaniam3891
@balusubramaniam3891 8 ай бұрын
Super
@anithaanithamethran2937
@anithaanithamethran2937 Жыл бұрын
My favourite song
@tggamingpradeep2905
@tggamingpradeep2905 Жыл бұрын
I love deepalakshmi by sureshkanna
@sambavichannel9715
@sambavichannel9715 11 ай бұрын
😂😂😂😂😂❤❤❤❤❤❤one of my favorite song🎵🎵🎵🎵🎵😂😂😂❤❤❤
@MohamadJaufar
@MohamadJaufar 22 күн бұрын
@ramesharamesha6162
@ramesharamesha6162 Жыл бұрын
அம்மா vaa
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 5 ай бұрын
❤️👌🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏻
@user-pm3vh6vv6o
@user-pm3vh6vv6o Жыл бұрын
Padalukku ettra dance and music !❤ nan virumbi rasitha Padal galil iduvum ondru!!etthanai varudangal aanalum makkal nenjai vittu neenga tha oru arumayana padal. ❤
@sureshm4826
@sureshm4826 5 ай бұрын
She is seems to be like Jayalalitha anma face...
@AjmeerJamaldeen
@AjmeerJamaldeen 3 ай бұрын
My age only 29 the song good
@user-mq3ry3px2r
@user-mq3ry3px2r 6 ай бұрын
1970. ல் நான்.2. வயதுக் குழந்தை
@user-ql8fi3fl9u
@user-ql8fi3fl9u 22 күн бұрын
Forever
@Balasangar-rs4lv
@Balasangar-rs4lv 18 күн бұрын
❤❤❤ my love 💕💕💕💕💕💕💕💕💕
@permanandn449
@permanandn449 Жыл бұрын
700murakku mel
@abishekmoorthy
@abishekmoorthy Жыл бұрын
2023 altimate
@JhonPeter-m1w
@JhonPeter-m1w 2 күн бұрын
Yes
@meenan9283
@meenan9283 5 ай бұрын
Welcome 🌻
@rajug.b.6869
@rajug.b.6869 Жыл бұрын
Where you are it is too late Thanks . I, pray those who are left from you and me. 👍
@meenan9283
@meenan9283 4 ай бұрын
😭
@faztimeasia
@faztimeasia Жыл бұрын
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும், உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும், நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும், உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும், கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே, கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே..... பெ: நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும், உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்..... பெ: மாதா கோவில் மணியோசை நம்மை போற்றும் அருளோசை தேவா நீயும் வா... உருகும் மெழுகில் ஒளி உண்டு ஒளியின் நிழலில் உறவுண்டு உயிரே நெருங்கி வா, வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக எதிர்பார்க்கும் நேரத்தில் எனைத்தேடி வாராயோ.... நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம் நெஞ்சே உன்னிடம் நினைவோ உன்னிடம்.... பெ: நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும், உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்..... பெ: இதயம் எனது காணிக்கை இணைவோம் என்ற நம்பிக்கை அழைத்தேன் ஓடி வா, ஓடும் காலம் ஓடட்டும் இளமை நின்று வாழட்டும் அழகை தேடி வா, உனக்காக பெண்ணுண்டு உறவாக கண்ணுண்டு தனக்காக வாழாமல் தவிக்கின்ற நெஞ்சுண்டு, ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில், ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..... பெ: நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும், உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்..... பெ: நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும், உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்.....
@sambavichannel9715
@sambavichannel9715 11 ай бұрын
Thank you for the lyrics😊
@SiththiFarusa
@SiththiFarusa 2 ай бұрын
மிக்க நன்றி இந்தப்படலை எழுதியமைக்கு ❤❤❤
@SiththiFarusa
@SiththiFarusa 2 ай бұрын
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
Mm.v.kumar👍🙂
@srinivasankrishnaswamy2848
@srinivasankrishnaswamy2848 Жыл бұрын
Indapadal 100ku 100
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Idhu ponra aruvaruppana screenplayyai konduvantha perunthagai K.Balachander than! "Bama Vijayam" ponra arputhappadam vazhangiyavarthan prahaspathi!
@tnpsc3872
@tnpsc3872 7 ай бұрын
2024
@KannanKannan-cb8fp
@KannanKannan-cb8fp 6 ай бұрын
௭மமம௯சணச
@shanmugalingamazhagu2915
@shanmugalingamazhagu2915 Жыл бұрын
I don't birth
@user-pm3vh6vv6o
@user-pm3vh6vv6o Жыл бұрын
Nanumthan!
@laserselvam4790
@laserselvam4790 2 жыл бұрын
தவறு
@venkatesanarumugam3959
@venkatesanarumugam3959 Жыл бұрын
Super song
@user-ks9zl3bf8o
@user-ks9zl3bf8o Жыл бұрын
அதற்கும் மேல்
@MariMari-wf7kx
@MariMari-wf7kx Жыл бұрын
Good song
@mohamedahamed772
@mohamedahamed772 Жыл бұрын
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 10 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 36 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 18 МЛН
Ellorum Nalam HD Song
4:43
RajVideoVision
Рет қаралды 2 МЛН
Thannanthaniyaga Naan Vantha Pothu Gemini ganesan K R Vijaya  Sangamam
4:15
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 36 МЛН