முகத்தை வைத்து மட்டும் நடிக்க வேண்டுமென்றால் அது சிவாஜி சாரால் மட்டுமே முடியும்
@GuruGuruGuru3Ай бұрын
அவரது சுண்டு விரலும் நடிக்கும், சுட்டு விரலும் மிரட்டும், உதடுகளும் துடிக்கும், பார்வையும் கணக்கும், நடையும் பலப்பல பாவனைகள் செய்யும் !
@rajashanmugam42303 жыл бұрын
இந்த பாடலின் போது சிவாஜி யின் முகபாவனை போல் எந்த நடிகராலும் காட்ட முடியாது. நடிகர் திலகம் great
@bossraaja12673 жыл бұрын
India viil யாரும் கிடையாது ( + ஹாலிவுட் எல்லாம் not equal to sir
@rathakrishnan5741 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@srinivasanharinarayanan9658 Жыл бұрын
It is, again, a doubt....whether Sivaji was born for TMS or TMS was born for Sivaji. What a combo !
@rajeshwarip786210 ай бұрын
It looks like made for each other @srinivasanharinarayanan9658
@ramanathanraju27368 ай бұрын
❤
@sekharanveeriah71442 жыл бұрын
எனக்கு 70வயதாகிறது. 1970 லவ் வெளிவந்த படம். தழுவல் படம்தான் என்றாலும் நடிகர்திலகத்தின் வாயசைப்பு அவரே பாடுவதாக எண்ணவைக்கிறது. இன்று அமெரிக்காவில் ஓய்வெடுக்க வந்த எனக்கு கூடுதல் துணை இப்பாடல். .. மாடம்பாக்கம் லதா சேகரன்.
@skynila2132 Жыл бұрын
Enaku 36 vayathu.... En life kooda ippadithan... Rompa piditha paadal... Hindi il shammi kapoor kevalamaaga nadithu irupaar... Sivaji sivaji thaan... Shammi kapoor romance pannum pothu siripu thaan varum😅
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
Hindi acters like that
@JAINARASIMHA-s7c2 жыл бұрын
நடிகன் டா எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ♥️♥️♥️🙏🙏🙏 சிவாஜி ப்ரியன் 🐉🐉🐉
@palanisamysenniappan33577 жыл бұрын
எல்லோரும் போய் விட்டார்கள்.இதயம் கனக்கிறது.எங்கே எங்கள் சிவாஜி?
@kamarajduraisamy52054 жыл бұрын
நானும் உங்களுடன் சேர்ந்து என் தெய்வத்தை தேடுகிறேன்
@vasanthisokalingam25564 жыл бұрын
💖
@bossraaja12673 жыл бұрын
Engum போவதில்லை ( msv கவிஞர், sivaji tms,balaji, jj yarrum இப்போது இல்லை ( ஆனால் எல்லோரும் screen iiil உயிருடன் உள்ளார்கள் ( udal body மறைந்து pogallam, karainduum pogallam inda song mattum azhiyavey azhiyadu
@antonyraj32028 ай бұрын
me too
@nalayinithevananthan27244 ай бұрын
❤❤❤❤❤❤
@gravichandran55223 жыл бұрын
சிவாஜி , கண்ணதாசன் , விஸ்வநாதன் இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் இருப்பது நமக்கு ( எனக்கு) கிடைத்த பெரிய பாக்கியம்.
@sundarkn29742 жыл бұрын
yes
@arasus16622 жыл бұрын
S s s yes
@gravichandran55222 жыл бұрын
@@arasus1662 💐🙏💐
@sudharaghunath48292 жыл бұрын
Tms also
@gravichandran55222 жыл бұрын
@@sudharaghunath4829 👍
@KSJKumar8 жыл бұрын
பூப்போன்ற என்னுள்ளம் யார் கண்டது;பொல்லாத மனம் என்று பேர் வந்தது...அருமை.
@palanignanasekaran35787 жыл бұрын
best song with very good acting
@rosiepestel78363 жыл бұрын
💯
@srinivasan-nk6nr2 жыл бұрын
இதுவே எனது நிலைமை!
@duraipandi24982 ай бұрын
Beautyful act & music👌👌
@somusundaram80294 жыл бұрын
இந்த பாடல் வந்த காலமெல்லாம் எங்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் வசந்த காலங்கள்
@srinivasvenkat94543 жыл бұрын
Great true
@salilnn56623 жыл бұрын
Anthanaal marakka mudiyuma?
@pslvm60Ай бұрын
No one can show such expressions like the one & only *Sivaji*… 😊
@kathireswaran19693 жыл бұрын
இந்த பாடலில் வரும் பியானோ இசை இந்த பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டது m. S. V. தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த பெட்டகம்.
@Raghu-mi6db3 жыл бұрын
Yes Joseph krishna அவர்கள்தான் இப்பாடலுக்கு பியானோ வாசித்தவர் .
@@krishnamoorthylmr1351 but ஹிந்தி vida தமிழ் compose super
@RajendranMuthu-p4z4 ай бұрын
இவரைப் போல் நடிக்க இந்த உலகில் எவரும் இல்லை
@chenthilnathanchenthil16353 жыл бұрын
வரிகள் அருமை இசை அருமை வாய்அசைப்பொ அருமையிலும் அருமை இதுதான் உண்மை
@vinothsusi43092 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது கண்ணதாசன் அவர்கள் மீண்டும் இந்த பூமியில் பிறக்க வேண்டும் .மிகவும் அற்புதமான பாடல்கள்....
@seenivasan71673 жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் மட்டுமே
@ameetubatusha59742 жыл бұрын
தமிழன் தமிழன் தான் குணம் மாறாது
@rselvamani60972 жыл бұрын
நடிப்புக்கென கடவுள் படைத்தது சிவாஜியை !
@WathsalaAlageshan-wd9ss9 ай бұрын
L
@manimaran65613 жыл бұрын
ஸ்டைல் மன்னன் சிவாஜி சார் மட்டுமே. M.S.V&T.M.S. Grate sir.
@bossraaja12673 жыл бұрын
அழகான oru முகம் திலகத்தின் முகம்
@bossraaja12673 жыл бұрын
Piano எப்படி பன்ச் saiyyavendum என்பதை கூட perfect aaaga saidar
@aasirbaskar88442 жыл бұрын
நடிகர் திலகம் பியானா வாசிக்கும் அழகை வைத்து 100 புத்தகம் வடிவமைக்கலாம் அந்த அளவுக்கு அவரின் நடிப்பு திறமை அபாரம் அவர் நமது தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
பல்லவியிலே காதல் தோல்வியை உணர்ச்சிபட எழுதியுள்ளார் கவியரசர் !!
@ravikumar-it9bl2 жыл бұрын
சிவாஜியின் நடிப்பு அப்பப்பா சொல்ல வார்த்தையில்லை❤️❤️❤️❤️
@kumarkk33253 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்...
@mathankumar59643 жыл бұрын
100 ஆஸ்கார் விருதுக்கு சமம் இப்பாடல்
@srinivasvenkat94543 жыл бұрын
Great true
@punniakoti33883 жыл бұрын
Matchless
@armymaker1743 жыл бұрын
@@srinivasvenkat9454 aaaaaaaaaaaaaAa
@armymaker1743 жыл бұрын
@@srinivasvenkat9454 aaaa, AAAAAAaAaaAaa
@tamilguna81983 жыл бұрын
It's True
@GKRaja-kq6pj6 жыл бұрын
கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் - அது கடனாக வந்தாலும் தடை போடுவேன் ஞாயங்கள் தெளிவாக நாளாகலாம் நான் யார் என்று அப்போது நீ காணலாம்..............
@aaarumugam9392 Жыл бұрын
தெய்வீக ப்பாடகாின் குரலில், நடிப்பின் இமயம், இனியப்பாட்டில், இனிய இன்னிசையில். அப்பப்பா... இது தான் சொா்க்கமோ. 💐💐💐
@MrLESRAJ8 жыл бұрын
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ, யார் பாடுவார்?, என் பாடல், நான் பாடப், பலர் ஆடுவார், இனி என்னோடு, யார் ஆடுவார்?, எல்லோரும், நலம் வாழ, நான் பாடுவேன், நான் வாழ, யார் பாடுவார்?, என் பாடல், நான் பாடப், பலர் ஆடுவார், இனி என்னோடு, யார் ஆடுவார்?, பூப்போன்ற, என் உள்ளம், யார் கண்டது, பொல்லாத, மனம் என்று, பேர் வந்தது,பூப்போன்ற, என் உள்ளம், யார் கண்டது, பொல்லாத, மனம் என்று, பேர் வந்தது, வழி இல்லாத ஏழை, எது சொன்னாலும், பாவம், என் நெஞ்சம், என்னோடு பகையானது, எல்லோரும், நலம் வாழ, நான் பாடுவேன், நான் வாழ, யார் பாடுவார்?, என் பாடல், நான் பாடப், பலர் ஆடுவார், இனி என்னோடு, யார் ஆடுவார்?, கண்ணீரை, நான் எங்கு, கடன் வாங்குவேன்?, அது, கடனாக, வந்தாலும் தடை போடுவேன், கண்ணீரை, நான் எங்கு, கடன் வாங்குவேன்?, அது, கடனாக, வந்தாலும் தடை போடுவேன், நியாயங்கள், தெளிவாக, நாளாகலாம், நான், யார் என்று, அப்போது, நீ காணலாம், எல்லோரும், நலம் வாழ, நான் பாடுவேன், நான் வாழ, யார் பாடுவார்?, என் பாடல், நான் பாடப், பலர் ஆடுவார், இனி என்னோடு, யார் ஆடுவார்?, உன் பார்வை, என் நெஞ்சில், விழுகின்றது, உன் எண்ணம், எது என்று, தெரிகின்றது, உன் பார்வை, என் நெஞ்சில், விழுகின்றது, உன் எண்ணம், எது என்று, தெரிகின்றது, நான் இப்போது ஊமை, மொழி இல்லாத பிள்ளை, என்றேனும், ஓர் நாளில், நான் பேசலாம்,உன் பாதை, நீ கண்டு, நீ வாழலாம், இனி, என் பாதை, நான் கண்டு, நான் போகலாம், உன் பாதை, நீ கண்டு, நீ வாழலாம், இனி, என் பாதை, நான் கண்டு, நான் போகலாம், எங்கே, நீ சென்றாலும், சுகமாகலாம், நான், எப்போதும், நீ வாழ, இசை பாடலாம், எல்லோரும், நலம் வாழ, நான் பாடுவேன், நான் வாழ, யார் பாடுவார்?, என் பாடல், நான் பாடப், பலர் ஆடுவார், இனி என்னோடு, யார் ஆடுவார்?, - Ellorum Nalam Vaazha - movie:- ENGA MAMA (எங்க மாமா)
@sankarcuttralam49677 жыл бұрын
les raj
@mukhesh2 жыл бұрын
Omg. So deep the lyrics
@marydayana30172 жыл бұрын
Super
@johnnykavitha4658 Жыл бұрын
Super nanba
@gangasivaprakasam740 Жыл бұрын
அறிகரன்
@arumugampoongodi7444 Жыл бұрын
அந்த காலத்தில் இந்தப் பாடல் வரிகளுக்காக நடிப்பிற்காக பலமுறை ரசித்த பாடல்🌹
@orangepapos93513 жыл бұрын
ஆஹா என்ன ஒரு வரிகள் எப்படி இப்படி நடிகர் திலகம்
@rachugloria32674 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget that
@KrishnaKumar-og5hc2 жыл бұрын
truth
@RajanRajan-fn3mh2 жыл бұрын
ஞாயங்கள் தெளிவாக நாளாகலாம் ! நான் யார் என்று அப்போது தெளிவாகலாம்...! வரிகள் ஒவ்வொன்றும் அமுத மொழிகள்
@ravichandran6018 Жыл бұрын
Sivaji sir performance no words to praise. born actor. super song.
@aravind17574 жыл бұрын
TMS குரல் வேற லெவல் ♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰🥰
@kannanbabu99322 жыл бұрын
Legend
@ananthacharys396626 күн бұрын
எத்தனை ஆஸ்கார் விருது வேண்டுமானாலும் தரலாம் இப்பாடலுக்கு. சிவாஜியின் நடிப்பு, பாடல் கருத்து மற்றும் MSV அவர்களின் இசை எல்லாமே ரொம்ப பிரமாதம்.
@vasudevancv84703 жыл бұрын
MSV's Music Score & Rhythm simply superb. TMS's Expressive Singing of KaNNadasan's apt lyrics to the situation Sivaji who holds his tears within his eyes.
@bossraaja12673 жыл бұрын
Fine snare brush
@nivascr754 Жыл бұрын
Yes superb.....
@chandrasekaranr60137 жыл бұрын
பூப் போன்ற என் உள்ளம் யார் கண்டது. பொல்லாத மனம் என்று பேர் வந்தது.
@drvvrenuj8282 Жыл бұрын
wow. enna oru song. 1987yearla pirantha sivaji payithiyam nan. neenga vara vendum onesmore.
@arunagirina4974 Жыл бұрын
மகிழ்ச்சி. வளர்க நடிகர் திலகத்தின் புகழ்
@kolanchiappan35882 жыл бұрын
ஒரே பாடல் தான் எந்த காதலியின் மனமும் கலங்கும். காவியம்.
@sugandhisriharan66153 жыл бұрын
நடிகர் திலகத்தை வெல்ல எவரும் இல்லை...
@bossraaja12673 жыл бұрын
அவரின் ஸ்டைல் avartaan
@balanathansengotayyan53857 жыл бұрын
இந்தி பாடலை விட சிறந்த பாடல் எம்எஸ்வி ஒரு மாமேதை
@vinothjp67923 жыл бұрын
Bbbbb
@vinothjp67923 жыл бұрын
Please
@ramalingamramalingam76502 жыл бұрын
Action God Sivaji. Great Acting. Super song. Well done sivaji Aiya. Ungal pugazh oonguga.!
@ponnaiahempee9150 Жыл бұрын
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம் அப்போது நான் யார் என்று நீ காணலாம் உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம் சிறப்பான வரிகள்
@rangiahprasad66172 жыл бұрын
சிவாஜி அய்யாவின் நடிப்பில் வந்த படங்களில் தெய்வமகள், எங்க மாமா, வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் காலத்தால் என்றும் அழியாதவை.அவரின் உயர்ந்த , சிறந்த நடிப்புக்கு இவைகள் சிறந்த உதாரணங்கள்.
@ravichandran60182 жыл бұрын
Many films
@GurusamyN-d7n Жыл бұрын
தெய்வமகன்@@ravichandran6018
@manikandanambalavanan37058 жыл бұрын
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம், இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்...
@m2imthiyas3145 жыл бұрын
Like 🇱🇰🇱🇰🇱🇰
@srinivasvenkat94543 жыл бұрын
For some failure lovers
@jebamalai77983 жыл бұрын
The only Actor in Indian cinema.. who fits in all shoes.. here he is acting like a Professional Piano player..with the best in class style..
@bossraaja12673 жыл бұрын
Chords vasikara ஸ்டைல் terium ( ஒருவரை edai podalam (
@Johan-ro5xh2 жыл бұрын
SIVAJI king of stylish master of acting Extremely loyal to Srilankan Tamils.
@nspremanand1334 Жыл бұрын
MGR was more loyal to srilankan Tamils.
@vedhagirinagappan18853 жыл бұрын
எங்கமாமா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.எல்லாபாடல்களும் சூப்பர்.
@RadhaKrishnan-bx5wh3 ай бұрын
எல்லோரும் நலம் வாழ நடிகர் திலகம் பாடினார் வாடினார் அவர் புகழ் வாழ ரசிகர்கள் நாங்கள் பாடுவோம் ஆடுவோம் சிவாஜி . ராதா கிருக்ஷ்ணன்
@lakshmimurali80642 жыл бұрын
Indha பாடலை pol நானும் வாழ்த்துகிறேன். பாடலை கேட்கும் பொழுது மனம் எண்ணிவோ செய்கிறது./R.Murali.
@rajantks68992 жыл бұрын
4 legends. MSV, கண்ணதாசன், TMS, SIVAJI. WHO IS TOP IN THIS SONG. NO CHANCE ALL SCORES CENTUM
@vijayaboopathy82812 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜிக்கு நிகர் இன்னும் தோன்ற வில்லை
@Ravichandrancbe3 ай бұрын
Sivaji ever green star! What a lovely face reaction❤! Style king! நிற்பது நடப்பது எல்லாமே அழகு! இந்தப்பாடலில் சிவாஜியைப்பார்த்துக்கொண்டே இருக்கலாம்❤!!!
@murugesanmurugesan66032 жыл бұрын
T.M.S ஐயா அவர்கள் நீங்கள் பாடியது சிவாஜி ஐயா அவர்கள் பாடியது போல அப்படியே உள்ளது.என்ன ஒற்றுமை?இதை கேட்டுரசிக்க பார்த்து ரசிக்க நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்
@mahaboobjohn39827 жыл бұрын
only Shivaji can hold tears in eyes on closeups
@vasudevancv84703 жыл бұрын
Absolutely Right. Also, Watch the Song Muthu Nagaiye in En Thambi. U can notice this feature.
@mahaboobjohn39823 жыл бұрын
@@vasudevancv8470 yes I agree
@rosiepestel78363 жыл бұрын
True
@rangaalagu29843 жыл бұрын
உண்மை
@jaisankarparamasivam73793 жыл бұрын
Yes true really legend
@durairajsureshkumar46132 жыл бұрын
TMS அய்யாவுக்கு நிகர் யாருமில்லை. 👏👏👏
@arulsamy57742 жыл бұрын
இந்தப் பாடல் அர்த்தத்துக்கும் ராகத்துக்கும் டான்சுக்கும் இசைக்கும் என்றென்றும் நீங்காத பாடல் மனதில்
@drpucp7 жыл бұрын
sivaji,at one of his best performance
@dotecc94422 жыл бұрын
No actor can position himself so well in front of camera especially when handling music instruments.
@ramleo10010 жыл бұрын
Both the hindi version and tamil version are equally good. Hats off to MSV as he undertook the very challenging job of scoring music for the remake of one of the best muscial hits of Shankar Jaikishan in the original Brammachari. He did not copy even a singly song from the original & all the tamil songs were original creations and big hits. TMS rocks in this song.
@Paradise_Heaven2 жыл бұрын
Agreed similarly in Sivakaamiyin Selvan, the remake of Aradhana therewas none copied to tamil. All original tunes by MSV and all were hits
@krishnaswamynarasimhan62202 жыл бұрын
This film cannot be compared with Brahmachari. In Brahmachari Shammi kapoor acted well better than Shivaji Ganeshan. Original is original only. Mohamed raffi great singer rendered melodious song in Brahamachai than TMS.
@ramleo1002 жыл бұрын
@@krishnaswamynarasimhan6220 Shammi Kapoor is absolutely no match for Shivaji. Without any doubt the songs composed by Shankar -Jaikishan were stupendous hits, but to compose for the remake without copying the original requires great talent. MSV did that. SJ composed music for the remake of Sivandha Mann in Hindi. It was no where near what MSV had scored in the Tamil version. I can quote several such movies. My point was that MSV relied on his creativity to score scinntilating music in the remake and was highly successful. TMS has more manliness and majesty in his voice.
@lakshmanankr39452 жыл бұрын
@@ramleo100 original is original only. i agree that MSV & SIVAJI SIR ARE GREAT but just see the original version the great Rafi and Shammi done really well, overacting spoils the show in Enga mama sir
@teo-dv7zg Жыл бұрын
This reminds of geet gatha hoon mai in Lal Pathar with vinod mehra.
@vinothsusi43092 жыл бұрын
இந்தப் பாடலுக்கு இசை அமைத்து கொடுத்த எம் எஸ் விஸ்வநாதன் ஐயாவும் மீண்டும் இந்த உலகில் பிறக்க வேண்டும் ஆனால் இனி அது நடக்காது.....
@SanthanKumar-jj8xd3 ай бұрын
😢
@samsathbegum2943 Жыл бұрын
ஆயிரம் ஆஸகார் விருதுக்கு சமம். யாரும்பாடமுடியாதபாடல்
@santhanamc59427 ай бұрын
என் மனைவிக்காக பாடிய பாடல் என் மனைவி இறைவனடி சேர்ந்துவிட்டார்
@narayanamoorthy2753 жыл бұрын
Wow ena oru arumaiyana padal sivaji unmaiel oru nadipeu sakarawathey malaysia
@easwaramoorthi37022 ай бұрын
தாங்கள் சொன்னது உண்மை நாட்டிய kataul சிவன் நடிப்பின் சக்கரவர்த்தி சிவாஜி மட்டும்
@bulletv87812 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம். 👌👌👌
@Nagfo2 жыл бұрын
Sivaji .. Super
@Thambimama11 жыл бұрын
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் - இனி என்னோடு யார் ஆடுவார் . (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..) . பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது பொல்லாத மனம் என்று பேர் வந்தது வழி இல்லாத ஏழை, எது சொன்னாலும் பாவம் என் நெஞ்சம் என்னோடு பகையானது . (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..) . கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் - அது கடனாக வந்தாலும் தடை போடுவேன் ஞாயங்கள் தெளிவாக நாளாகலாம் நான் யார் என்று அப்போது நீ காணலாம் . (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..) . உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது உன் எண்ணம் எது என்று தெரிகின்றது நான் இப்போது ஊமை, மொழி இல்லாத பிள்ளை, என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்... உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் - இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம், எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம், நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்... . (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..)
@naveenyoka22047 жыл бұрын
Cool
@mvvenkataraman7 жыл бұрын
For all to live well I will sing For me to live, who will sing ? My song if I sing, all will dance With me, who will dance ? My flower-like heart, who has seen ? A bad heart is the name that came Whatever a way-less poor says is sin My heart became my foe Where will I borrow tears ? Even if it comes as loan, I will ban For truth to unfold, it may take time Who I am ? you will then see Your vision falls on my heart Your feelings are there seen Now I am dumb, a speech less child On some day, I may speak Your path, you can see and live Now, my path, I can find and go Wherever you go, you get peace For you to live, forever I may sing. mvvenkataraman
@nismanisma747 жыл бұрын
NiAmh SRiLANKA Hi இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@jayabalabala84457 жыл бұрын
Jaya
@manikandannagasamy2583 жыл бұрын
What a Handsome man and beautiful face expression. Wow!
@surajssubramanian73277 жыл бұрын
Vaazhga thalaivar, kaviarasar, Msv, TMS 😍😘. The hindi song was superb. This feels better.
@dakshinamoorthyp7034 Жыл бұрын
நடிப்பிற்கு ஓர் தமிழ் தலைமகன்❤❤❤
@umashankar19607 жыл бұрын
Lyrics beyond expression. A treat for the Ear with piercing words.
@nagarajanrr56503 жыл бұрын
சிவாஜி டிஎமஸ் எம் எஸ் விஸ்வநாதன் 👍🙏👍🙏
@chandrasekaranramakrishnan92887 жыл бұрын
Golden years of tamil cinema never come back and I feel very fortunate to be one of the contemporary
@chellappamuthuganabadi94463 жыл бұрын
Please do not compare songs in languages. T m s and md Rafi were india s jewels We must enjoy songs in different languages viz Hindi and dravidian languages as true music lovers
@gchandrasegaran38992 жыл бұрын
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்.நான் யார் என்று அப்போது நீ காணலாம்.
@RuckmaniM2 жыл бұрын
நல்லவர்களுக்கு, அவர் நல்ல உள்ளமே துணை!
@lakshmimurali80642 жыл бұрын
Sivaji sir is great.
@srinivasandesigan1223 Жыл бұрын
சிவாஜியின் கால் தூசுகள் இன்று தமிழ் சினிமாவை ஆட்டுவிக்கின்ரன 😥
@deepasubramanian66602 жыл бұрын
So cute shivaji
@shanthadevi517 жыл бұрын
😂Shivaji sir so handsome Nowadays u dont get to hear this kind of songs u know See how Jeya amma was those days
@srieeniladeeksha4 жыл бұрын
👌👌👌
@salilnn63352 жыл бұрын
👍🙏
@cvijayakumar69122 жыл бұрын
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம் நான் யார் என்று அப்போது நீ காணலாம்....
@shehanazbanu42943 ай бұрын
உண்மை ஆனால் சில நேரம் உண்மை தெரியாமலே போய்விடுகிறது விதி
@mohan177110 жыл бұрын
Awesom song...great sivaji, kannadasan and MSV....
@petchi110 жыл бұрын
and the great TMS...........
@K.Tamilselvan-f6f8 ай бұрын
The legend shivaji Ganeshan
@vaansekar3 ай бұрын
😢 ஹிந்தியில் பார்ப்பது அந்த அளவு நம்மை சிலிர்க்க வைக்காது. நடிகர் திலகம் நம்மை நடிப்பால் சிலிர்க்க வைத்தது விடுவார்.அதே போல் தான் ஹீரோயின் ஜெயலலிதாவும்❤
@thilagavathy42243 жыл бұрын
என்ன ஒரு அருமையான அர்த்தமுல் பாடல் அம்மனின் நடிப்பு அதற்க்கும்மேல்
@arumugamp53072 жыл бұрын
I saw this film at Central talkies Trichi in 1969.All songs are excellantly composed By MSV.
@sherfuddinb39532 жыл бұрын
Central talkies antha kaalakatthathil periya theatre in trichy.ithil enga mama 84 days odiyathu.
@m.shanmugamsun18992 жыл бұрын
மகாநடிகன் உலகநாயகன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்
@bossraaja12673 жыл бұрын
கண்ணீர் eyes iil vaithu naaadikuuuum oray நடிகர் sivaji sir
@shanthadevi517 жыл бұрын
beautiful song Shivaji sir is so handsome
@selvarajangovindasamy77379 жыл бұрын
Astonishing lyrics! Gems for all.
@rockersofdhonitheking32004 жыл бұрын
Nallathagavei nadagum
@rajantks68992 жыл бұрын
கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன், உடனுக்குடன் அது கடனாக வந்தாலும் தடை போடுவேன். What a self confidence word
@ravipamban3463 жыл бұрын
Hats off to legend Dr nadigar thlagam, msv, tms
@ravid632911 ай бұрын
இன்றைக்கும் இந்த பாடல் பொருந்து கிறது.
@manickam19762 жыл бұрын
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார் பூப் போன்ற என்னுள்ளம் யார் கண்டது பொல்லாத மனம் என்று பேர் வந்தது வழி இல்லாத ஏழை எது சொன்னாலும் பாவம் என் நெஞ்சம் என்னோடு பகை ஆனது எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார் கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் அது கடனாக வந்தாலும் தடை போடுவேன் ஞாயங்கள் தெளிவாக நாள் ஆகலாம் நான் யாரென்று அப்போது நீ காணலாம் எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார் உன் பார்வை என் மீது விழுகின்றது உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம் உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம் எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம் நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம் எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்
@Ravichandrancbe3 ай бұрын
இந்தப் பாடல் என் வாழ்க்கை....எல்லாம் சுயநலம்....வேசம்...😢
@shanmugamshanmugam91702 жыл бұрын
தியாக உள்ளங்களின் மாமருந்தாக உள்ளது இப்பாடல் வரிகள் !
@vasudhakota9722 жыл бұрын
*Lyrics and Translation in English* 1.Ellorum nalam vaazha naan paaduven, Naan vaazha yaar paaduvaar, Yen padal naan pada , Palar aaduvaar-ini, Ennodu yaar aaduvaar (For all persons to have a pleasant life, I would sing, Who will sing for me to live? When I sing my song, Several people would dance, now who would dance with me?) 2.Poo pondra ennullam yaar kandathu, Pollatha manamendru per vandhathu, Vazhi illatha ezhai yethu chonnalum paavam, Yen nenjam yennodu pagaiyanathu. (Who was it that found my flower like heart, I got a name that I have a very bad mind, whatever a poor one, who does not have any way, tells is sin, And my heart became an enemy of mine.) 3.Kanneerai naan yengu kadan vaanguven -athu, Kadanaka vanthalum thadai poduven , Nyayangal thelivaaga naalakalaam-naan, Yaar yendru appothu nee kanalam. (From where would I borrow tears, Even if it comes as a loan I will ban it, It may take time for justice to come thru- And that time you would be able to see who I am.) 4.Un paarvai yen nenjil vizhkindrathu, Un yennam yethuvendru therigindrathu -naan, Yippothu oomai, mozhi illatha pillai, Yendrenum oru nal naan pesalam. (Your sight falls on my heart, I am able to understand your thought, I am now mute, a boy without language, And some day I may perhaps talk.) 5. Un padhai nee kandu nee vaazhalaam -ini, Yen padhai naan kandu naan pogalaam, Yenge nee chendraalum sukamagalam. (You can see your path and you can live, And now I can see my path and go, Wherever you go, you may be happy.)
@salilnn63352 жыл бұрын
👌🌹🌻
@sarahkumar83258 жыл бұрын
East or west Sivaji ....sivaji than.....
@vijayaraghavan68757 жыл бұрын
sarah kumar jhggyop ujk 0
@muthurajkumar.rajkumar.96023 жыл бұрын
கண்ணீரை நான் எங்கு கடன் இந்த இந்த வரி என் நெஞ்சைத் தொட்டது