நான் உள்ளூர் DSP... அப்படியே கிளம்பு..! பந்தோபஸ்துக்கு வந்த போலீசிடம் பந்தா..! | Palani Temple

  Рет қаралды 329,472

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 536
@saminathansaminathan3966
@saminathansaminathan3966 Жыл бұрын
இந்த அதிகாரத்துக்கு அனைத்துக்கும் மக்கள்தான் பொறுப்பு எது நடந்தாலும் அமைதியாக போகும் மக்கள் அதனால்தான் அதிகாரம் ஓங்குகின்றது
@ilaiyarajabca3951
@ilaiyarajabca3951 Жыл бұрын
Police are all things: rules are have for public only not a police. Beacse naan police pudiengi😂😂😂😂😂
@parvathinagarkings6359
@parvathinagarkings6359 Жыл бұрын
Yempa arivu exit valiya entri hadicha avaru yenna pannuvaru
@jeevatharsanp7521
@jeevatharsanp7521 Жыл бұрын
Athu sari da poruppu poriyaluku poranthavane sattam elarukukum onnuthane... soruthane thingira nee...
@saidgarshanias
@saidgarshanias Жыл бұрын
😂
@historyshop6267
@historyshop6267 Жыл бұрын
கரெக்ட் மக்கள்தான் ஓட்டின் முக்கியத்துவத்தை தெரிந்து வாக்களிக்க வேண்டும்
@alwaysbeinghuman
@alwaysbeinghuman Жыл бұрын
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களை தொட்டு தள்ளிவிடும் இந்த காவல்துறை அதிகாரிக்கு தமிழக அரசு என்ன சிறப்பு பரிசு தரப்போகிறது என்பதை கவனித்து பார்க்க வேண்டும்.
@SudhaM-h3d
@SudhaM-h3d Ай бұрын
பெண்ணைத் தொட்டு தள்ளிய அராஜக டிஎஸ்பிக்கு கைக்கு மாவு கட்டு உண்டா
@rrb5138
@rrb5138 Жыл бұрын
டிஸ்மிஸ் இல்லை ப்ரொமோசன் தருவார்கள் அதிகாரிகள் 🔥🔥🔥
@AjithKumar-sp2qf
@AjithKumar-sp2qf 6 ай бұрын
100% crt
@matrixone44
@matrixone44 6 ай бұрын
அதுக்கும் மேல
@brokenangel7861
@brokenangel7861 Ай бұрын
இது மாடல் ஆட்சி அப்படி தான் இருக்கும்
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 Жыл бұрын
காட்டுமிராண்டி DSP இவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்யனும்
@Nagu135
@Nagu135 8 ай бұрын
Dmk saker babu
@kuppusamy205
@kuppusamy205 2 жыл бұрын
என்னமோ இவண் அப்பன் வீட்டு கோவில் மாதிரி கிளம்பு கிளம்பு னு சொல்றான்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌💐💐💐🙏🏻🙏🏻
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 8 ай бұрын
அது செங்குந்த முதலியார் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் இவன் யார் வெளியே போக சொல்ல?
@thileebandharmatamilmaran1727
@thileebandharmatamilmaran1727 2 жыл бұрын
வெளியேறும் வழியில் உள்ளே சென்று குறுக்கு வழியில் கடவுளை பார்க்க நினைப்பவர்களை எப்படித்தான் கையாள்வது?.,
@maglinthalathala6926
@maglinthalathala6926 Жыл бұрын
appo rendu lady police mattum edhukku allow pannan ?
@thileebandharmatamilmaran1727
@thileebandharmatamilmaran1727 Жыл бұрын
@@maglinthalathala6926 antha rendu lady police ku anga than duty. 2 minutes 22 second la paarunga rendu gent police um ulla povanga
@deepa4323
@deepa4323 Жыл бұрын
@@thileebandharmatamilmaran1727 neenga support panathinga sir Avar pandrathu thappu thaan Naa live ah vee pathen
@alwaysbeinghuman
@alwaysbeinghuman Жыл бұрын
அப்படி பார்த்தால் வெளியே செல்லும் பக்தர்களை ஏன் கை வைத்து தள்ளி விட வேண்டும்?
@sridharvalli8432
@sridharvalli8432 Жыл бұрын
Kannu irukka ah ilaya velila Varavugalayum thalli viduragala apm ena ethavathu cmnt pannanumnu Panna kutathu 🤬
@kuppusamy205
@kuppusamy205 2 жыл бұрын
அவனுக்கு என்ன தண்டனை குடுப்பானுக உடனே பதவி உயர்வு வழங்கி கவுரவம் பண்ணுவானுக அவ்வளவு தான்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
😜😜👌👌💐🙏🏻
@thileebandharmatamilmaran1727
@thileebandharmatamilmaran1727 2 жыл бұрын
@2:25 க்கு 2 ஆண் காவலர்கள் உள்ளே போறாங்களே, அதை பாதியில் கட் பண்ணிட்டு, பெண் காவலர்களை மட்டும் விட்டார்னு சொல்றது செய்தியாளரின் ஒருதலை பட்சத்தை காட்டுகிறது.,
@justiceinfo6193
@justiceinfo6193 2 жыл бұрын
மக்களுக்கு சிரமங்கள் தரும் கீழ்த்தரமான காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுங்கள்.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌💐💐🙏🏻
@kathirvels405
@kathirvels405 Жыл бұрын
Adhukulam vaippu illa😂 venumna aayudha padaiku mathuvom😂😂😂
@shajahans235
@shajahans235 Жыл бұрын
👍👌💐💐💐🙏🙏🙏
@RajaRaja-ze2ck
@RajaRaja-ze2ck Жыл бұрын
Punishment tharanum
@dineshkumar1180
@dineshkumar1180 Жыл бұрын
மட்டமான மக்கள்
@BR-px2mg
@BR-px2mg Жыл бұрын
இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால் செரைக்கிறவன் ஒழுங்கா செரைப்பான்....... (நம் மக்கள் ஐந்தறிவு ஜீவன் களுக்கு சமம்)
@V.AeswaranV.Aeswaran-c2z
@V.AeswaranV.Aeswaran-c2z Ай бұрын
டிஎஸ்பிக்கு உங்க அம்மாளஓக்க உடுறா நடு ரோட்லபிறந்தவனே
@madasamy6059
@madasamy6059 2 жыл бұрын
அவர் போலீஸ் இல்ல பொறுக்கி 😁😁😁😁
@kuppusamy205
@kuppusamy205 2 жыл бұрын
அந்த ஆறு படையான் தான் அவனுக்கு தண்டனை தரனும்
@sassas8165
@sassas8165 Жыл бұрын
அந்த இடத்தில் இருந்து பாருங்க அப்ப தெரியும்
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
@@sassas8165 அங்க தான் இருந்தோம்.. நான் திண்டுக்கல் தான்
@DineshDinesh-wf8nz
@DineshDinesh-wf8nz Жыл бұрын
​@@kuppusamy205enna iruntha,Anga enna paartha sollu,Avan Avan varisayila kashta pattu ninnu varuvaan, intha vennai kurukku vazhiyila poguratha police thadutha athu thappu??? Neenga Thappunu sonnalum naanga atha thaan seivom
@janakiraman6374
@janakiraman6374 Жыл бұрын
இவனெல்லாம் ஒரு அதிகாரி..ச்சீ....சஸ்பென்ட் பண்ணுங்கப்பா இவரை
@sureshg2793
@sureshg2793 Жыл бұрын
முதல்வர் அவர்களே நடவடிக்கை எடுத்து விடுங்கள் மக்கள் முதல்வர்களுக்கு முக்கியம் ஆட்சி மாறுநாள் உடனே காவல்துறை மாறிவிடுவார்கள் ஆனால் மக்கள் கடைசி வரை ஒரேமாதிரி நிற்பார்கள்
@moorthy9308
@moorthy9308 Жыл бұрын
என்னடா வெளியேறுதல் வழியில நீங்க ஏண்டா உள்ள போறீங்க ஒருவேளை அந்த பெண் போலீசார் உள்ளே பணிக்கு செல்லும் போலீசாக இருக்கலாம் அவர் வேலை அவர் கரெக்டா தான் செய்தார்
@gurusundar2673
@gurusundar2673 Жыл бұрын
இது தான்டா போலீஸ்
@sridharvalli8432
@sridharvalli8432 Жыл бұрын
Velila Varavugala thalli viduraga athu crt ah ena 🤬
@SelvamSelvam-fp9uu
@SelvamSelvam-fp9uu Жыл бұрын
Police sappinar
@vinothkumarkandasamy
@vinothkumarkandasamy 4 ай бұрын
அப்போ எஸ்ஐ உள்ளே போக விடலை... யூனிபார்மில்தான் இருக்கார்
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
இவர் யாராக இருந்தாலும் எதிர் திசையில் அனுமதிக்க கூடாது .அதற்காக அகராதியில் பேச கூடாது . தவறுதான்
@manivannanvannan2274
@manivannanvannan2274 2 жыл бұрын
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@devaananthp2020
@devaananthp2020 Жыл бұрын
இந்த மாதிரி ஆளுகளுக்கு மக்கள் தண்டனை கோவிலுக்குள் தரவேண்டும்
@mskumarkumar8275
@mskumarkumar8275 Жыл бұрын
Thank you channel
@DKalidoss_
@DKalidoss_ 2 жыл бұрын
பழனி ஆண்டவர் இந்த டி எஸ் பி ஐ, ஆண்டியாக மாற்ற போகிறார்.
@Sivad99783
@Sivad99783 Жыл бұрын
அது மக்கள் செல்லும் வழியா? நுழையும் வழியா? ஜொல்லவே இல்ள... நியூ ஸென்சு..
@unmaithalaimuraitvtv2183
@unmaithalaimuraitvtv2183 2 жыл бұрын
பெண்களை தொடும் dsp சஸ்பென்ட் செய்ய வேண்டும்
@Maran6490
@Maran6490 6 ай бұрын
பாவம் டா கடை நிலை ஊழியர்கள் 😢
@இயற்கை-ர4ழ
@இயற்கை-ர4ழ Жыл бұрын
பெண்கள் குழந்தைகள் மீது கைவைக்கும் அதிகாரம் இவருக்கு யார் கொடுத்தது
@London_Tamilan
@London_Tamilan Жыл бұрын
Yenda kaaaile kaiya vecha da kasakkunan ? Ulla varavala ulla vidama thadukka vera enna thaanda pannuvan andhalu 😂😂😂 unnoda Nadu kamba kondu Poe kudu atha vechu thadukkatum 😂😂😂
@svrubberstamps
@svrubberstamps Жыл бұрын
​@@London_Tamilanஉன்னோட வீட்டு பொண்ணுங்கள அனுப்பு அவன் தோல்பட்டைய அமுக்கி விடுவான்
@rameshkumarn7627
@rameshkumarn7627 Ай бұрын
டி எஸ் பி செய்தது மிக மிக பெண்களை தொடாமல் மரியாதையாக தான் பேச வேண்டும் இதற்கு முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
@வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ்
@வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ் Жыл бұрын
டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுதபடைக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
@Tesla...369
@Tesla...369 Жыл бұрын
ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து என்னேன்ன பணிஷ்மெண்ட் கிடைக்கப் போகுதோ 😂😂😂😂😂
@pandiyarajani8633
@pandiyarajani8633 Жыл бұрын
எல்லாம் என் அன்னே ஆறு படை கொண்டோனுக்கு தெரியும் .காக்கிகலே😂😂😂😂 பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏
@VarunVarun-c1v
@VarunVarun-c1v 4 ай бұрын
👍
@TheSaravanaz
@TheSaravanaz Жыл бұрын
மக்கள் வரிப்பணத்தில் மாதவருமானம் வாங்குகிறோம் என்பதை மறந்து இவ்வாறு நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் தரக்கூடாது
@SonaiyaSonaiya-oq5re
@SonaiyaSonaiya-oq5re 7 ай бұрын
இதனை வீடியோ எடுத்ததற்கு நன்றி
@PalanikumarKumar-r7r
@PalanikumarKumar-r7r Ай бұрын
இந்த அதிகரிக்கு கேல்டு மாடல் கொடுத்து தன்னால காட்டுக்கு மாத்துங்க எந்த மாதிரி அதிகாரிக்கு தமிழ்நாட்டில் இருக்க அருகதை இல்லை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் தமிழ்நாட்டில் இந்த மாதிரி அதிகாரிகள் இருக்கவே கூடாது
@sakthicreationandvlogs
@sakthicreationandvlogs 6 ай бұрын
காவல் துறை ல மட்டும் தான் தனியார் தற்போது வரை ஈடுபட்டவில்லை இவங்க பண்ணுற அலப்பறை ல அதுவும் தனியார் கைவசம் செல்லும்
@V.AeswaranV.Aeswaran-c2z
@V.AeswaranV.Aeswaran-c2z Ай бұрын
தள்ளிவிடப்பட்ட பெண் உடனடியாக தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் செய்ய வேண்டும்.
@ponrajkp8894
@ponrajkp8894 2 жыл бұрын
அப்போ exit வழில போகிரவர்களை எப்படி தடுப்பது, இடையில் 2 காவலர்கள் செல்வதை ஏன் கட் செய்தீங்க
@Silambarasan1996-i7g
@Silambarasan1996-i7g Жыл бұрын
பணி இடம் நீக்கம் செயுங்கள்
@vairavanvijayamoorthy6948
@vairavanvijayamoorthy6948 6 ай бұрын
இந்த மாதிரி போலீஸ்& அதிகாரிகள் 80% இருக்கிறார் கள்
@dmeanbarasanv2166
@dmeanbarasanv2166 6 ай бұрын
2:26 ohooo appadi poguthaa kathai ஓஹோ அப்படி போகுதா கதை 😂😂😂😂
@kuttysaka7502
@kuttysaka7502 Жыл бұрын
உம்பி Police 👊👊
@rajeshdega9992
@rajeshdega9992 2 жыл бұрын
om
@swaminathansubramanian1707
@swaminathansubramanian1707 Жыл бұрын
Dsp என்றால் கொம்பா, நீதிமன்றம் தானாக வழக்கு பதிவு செய்து தண்டனை அளிக்கவேண்டும்
@doyouknow7893
@doyouknow7893 Жыл бұрын
க்ரவுடு கிளியர் பன்னது ஓகேதான்👏👍 ஆனா லூசு மாதிரி நடந்துகொள்வதை குறைச்சுக்கனும்🙏👍
@gunasundarik9063
@gunasundarik9063 Жыл бұрын
News 7 🎉❤
@sakthisakthi8090
@sakthisakthi8090 4 ай бұрын
தரிசனம் செய்ய சரியான வழில வந்தா எதுக்கு தள்ள போறாரு இது வெளில வர வழி போல தெரியுது
@rajr4527
@rajr4527 Жыл бұрын
இதுதான் காவல்துறை உங்கள் நண்பன்
@vellgstar1866
@vellgstar1866 8 ай бұрын
சரணம் சரணம் சரணம்
@genesforever
@genesforever 5 ай бұрын
News channel coverage ulla vidala.athuku eppadi oru clipping edit panni post vera!
@thaneshthanesh9924
@thaneshthanesh9924 5 ай бұрын
காவல்துறை பணிக்கு லாயக்கில்லாதவரில் பலரில் இவன் ஒருவன்
@MohamedParis-g4r
@MohamedParis-g4r 4 ай бұрын
Seithi chennal ku nandri
@GREATYoutube374
@GREATYoutube374 7 ай бұрын
உங்களுடைய மனது தான் கடவுள் என்பதே இங்கே இருப்பவர்களுக்கு தெரியாமல் கடவுளை நேரில் பார்க்கும் நோக்கத்தோடு கோவிலுக்கு செல்கிறார்கள். கடவுள் வந்து நேரில் கோவிலுக்கு வாங்க என்னை பாருங்க என்று சொல்லவில்லை. நீ எங்க போயி என்ன வேண்டிக்கிட்டாலும் நீ செய்த பாவத்துக்கு தண்டனை கண்டிப்பாக உண்டு என்று தான் கடவுள் நினைப்பார்.
@chandrasekar6512
@chandrasekar6512 4 ай бұрын
Bad boy😢
@manojs1765
@manojs1765 4 ай бұрын
இறைவன் எப்போதும் தூய்மையான உள்ளம் உடைய ஆசை பொறாமை இதையெல்லாம் துறந்த அவர்களுக்கு இறைவன் எப்போதும் அவர்களுடைய மனதில் எப்போதும் குடி கொண்டிருப்பார் ஆனால் தான் என்னும் அகம்பாவத்தை உடைய மனிதன் என்ற வேடத்தில் திரிந்து கொண்டிருப்பவர்கள் இருக்க மாட்டார் கருணையின் மறு வடிவமே இறைவன் அதை அங்கு வரும் குழந்தைகளுடைய பெற்றோர் முகத்தை பார்க்கும் பொழுது நன்றாக தெரிகிறது ஆனால் அகம்பாவத்தின் மறுஉருவம் தள்ளிக் கொண்டிருக்கும் அந்த காவலரை பார்த்தால் தெரிகிறது ஆனால் அவர் முதல் முதலில் தன் பணியை தொடங்கும் போது கருணையின் வடிவத்தை பார்த்திருப்போம் தற்போது தான் எண்ணம் என்னும் அகம்பாவம் அவரை ஆட்கொண்டு விட்டது தனக்குத்தான் அருள் வேண்டும் என்று நினைக்கும் அவருக்கு அவர் மனதில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற தெரியவில்லை
@sathiyavetrichannel
@sathiyavetrichannel Жыл бұрын
No justice
@சேகர்-ப4ள
@சேகர்-ப4ள Ай бұрын
In the Perumbakkam
@ArunKumar-tw2nf
@ArunKumar-tw2nf 5 ай бұрын
Dismiss pannanum
@VivekBillionaire
@VivekBillionaire 5 ай бұрын
அடுத்த வருடம் retire ஆனதும் தெரியும் தான் சுய நிலை என்ன என்று.
@speakonlythetruth4150
@speakonlythetruth4150 Жыл бұрын
என்னப்பா நடக்குது?
@MadeshMadeshwaran-dj4kk
@MadeshMadeshwaran-dj4kk 4 ай бұрын
ஜொள்ளு 🥰🥰
@manis9360
@manis9360 4 ай бұрын
2:44
@chandwf4896
@chandwf4896 Жыл бұрын
காவல் பெயர் வச்சது பதிலா சேவல் னு வச்சுருக்கலாம்.... வாங்குற காசுக்கு நல்லா கூவுரங்கா.... அந்த போலீஸ்காரர்
@sureshv6900
@sureshv6900 Жыл бұрын
சரி. நேரம். சரியில்லை
@tamilbaba
@tamilbaba 6 ай бұрын
போலீஸ் நல்லவர் தான் போல் இருக்கு இந்த நியூஸ் சேனல் பழைய பகையே வைத்து நியூஸ் போடப்பட்டுள்ளது
@பிஎஸ்எஸ்எஸ்கே
@பிஎஸ்எஸ்எஸ்கே 4 ай бұрын
எதை வைத்து நல்லவர்னு சர்ட்டிபிகேட் கொடுக்குறீங்க. Exit பாதையில் செல்வது தப்புதான். பெண் மேல் கைவைத்து தள்ளுகிறார் அதனாலா. அல்லது தன் கீழ்நிலை பணியாளரை ஒருமையில் பேசுகிறாரே அதை வைத்தா சொல்லுங்கள் நண்பரே
@saahithyan4457
@saahithyan4457 Жыл бұрын
பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது மரியாதையோடு பேசினால் கட்டுபடுத்த முடியாது . சற்று ஆக்ரோஷமாகவும் கடுமையாகவும் நடந்தால் மட்டுமே கட்டுபடுத்த முடியும்.
@BalaSubramani-p9r
@BalaSubramani-p9r 4 ай бұрын
இந்த ஆட்சி நல்லா ஆட்சி
@dr.rajadurairajadurai1484
@dr.rajadurairajadurai1484 3 ай бұрын
DGP may suspend this fellow please
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi Жыл бұрын
இந்திய மக்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம் இல்லையேல் இந்த ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இருக்க மாட்டார்கள்
@bhuvanapb8909
@bhuvanapb8909 3 ай бұрын
பெண் போஸிசை சத்தமே இல்லை மே கோயில் உள்ளை விடுறான ஓஓ பெண்கள் விசயத்தில் vick போல😅
@pandianwaitingforthalapath2963
@pandianwaitingforthalapath2963 Жыл бұрын
இந்த காவலரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் தமிழக பேர் ஆதரவான மக்களின் கோரிக்கை
@Senthilkumar-oi6ww
@Senthilkumar-oi6ww 2 жыл бұрын
பின் வழியில் தரிசனம் செய்வது மிகப்பெரிய கேவலமான செயல் நியூஸ் தமிழ் சேனல் காரனே
@saranikutti115
@saranikutti115 2 жыл бұрын
அவர்களைப் பொறுத்த வரைக்கும் அவர்களுடைய சேனலை நிறைய நபர்கள் பார்க்கவேண்டும்.... பக்தர்கள் வெளியேறும் வழியில் உள்ளே செல்வது. தவறு... வேறு வலியில்லாமல் பணியில் இருக்கும் காவலர்கள் அதன் வழியாகச் சென்று தரிசிப்பது வழக்கம்....
@PonrajSai
@PonrajSai Ай бұрын
ஆனா திருவிழா ல மக்கள் அட்டகாசம் தாங்க முடியல போலீஸ் சொன்ன கேக்குறது இல்ல அதான் அப்படி பண்றாங்க
@V.AeswaranV.Aeswaran-c2z
@V.AeswaranV.Aeswaran-c2z Ай бұрын
நீ கிறிஸ்டீனு நீ எப்படியும் பேசுவ
@EZHILARASIPRABU
@EZHILARASIPRABU 4 ай бұрын
vinayagar diversion?
@speakonlythetruth4150
@speakonlythetruth4150 Жыл бұрын
DSP திமுக பலத்தில திமுக மானத்தை வாங்குறார் போல.
@vasuvasu3387
@vasuvasu3387 Жыл бұрын
adhu exit way only allowed duty police.,si ya kuda allow pannala .correct job .but thali vidurathu thappu.give respect to human beings.
@Yaaro_Evan
@Yaaro_Evan 7 ай бұрын
Live commentary kudunga....
@vikneshfos4871
@vikneshfos4871 Жыл бұрын
Indhs naaya dismiss panunga 🧐😠
@sankarvel1470
@sankarvel1470 2 жыл бұрын
இந்த மாதிாி ௮திகாாியை ஆளுநா் மாளிகை.தலைமைச் செயலகம்.காவலூக்கு நிக்கவையுங்கள்.௮மைச்சா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு .பாதுகாப்புக்கு ௮னுப்புங்க.௮ப்பத்தா ௮வா்படிச்ச படிப்பு ௭தற்கு பயன் படவேண்டும்.சிந்திப்பாா்.இவா் என்னாதான் படிச்சாலூம் ௮ரசியல்வாதிக்கு இவா் வேலைக்காராா் தான்.
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 8 ай бұрын
இது இது தான் திராவிட மாடல்
@yourhappiness7361
@yourhappiness7361 Жыл бұрын
உங்களுக்கு கடமை செய்தாலும் தப்பு. அதுனால தான் பல பேர் சரியா வேலை பாத்தா தான குற்றம் நு எதுவுமே செய்யாம உருக்கான்
@gopim2740
@gopim2740 Жыл бұрын
That police: நா போலீஸ் இல்ல புறம்போக்கு 😆
@ManoMano-tn1ws
@ManoMano-tn1ws 4 ай бұрын
அவன் எல்லாம் அங்கேயே விட்டு பொதுமக்கள் பிரிஞ்சி இருக்கணும் உள்ளூர் டிஎஸ்பி இருந்தா என்ன வெளியூரா இருந்தா என்ன பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 17 күн бұрын
The day they retire - Then they will know the real PAIN.
@gunaguna4778
@gunaguna4778 Жыл бұрын
Suspended imidiatly
@gunaguna4778
@gunaguna4778 4 ай бұрын
Ok sir
@mathu1981
@mathu1981 5 ай бұрын
Better the gentleman should have been kind
@martin27britto
@martin27britto 6 ай бұрын
பெயர் சிவ சக்தி.... கடவுளுக்கு தான் வெளிச்சம்
@harikrishnan4856
@harikrishnan4856 Ай бұрын
Yow Ethukunu Sollamatre
@MrOut_
@MrOut_ Жыл бұрын
காணொளி இருக்கு இவன் மேல என்ன விசாரணை நடத்தப்பது..
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 Жыл бұрын
He should arrest immediately and dismiss from service
@OMGbro007
@OMGbro007 Жыл бұрын
😢bad dsp
@prabapraba7901
@prabapraba7901 Жыл бұрын
கேவலமான போலீசை தண்டிக்க வேண்டும்
@ArunKumar-qw3qp
@ArunKumar-qw3qp Жыл бұрын
In Palani Temple this is a big issue if big politician or judges come they give them VIP treatment but if normal public go they are treated like Beggars
@DB-hz1gu
@DB-hz1gu Жыл бұрын
Who will punish this arrogant DSP Is no one can file case against him
@kakapoochi1279
@kakapoochi1279 5 ай бұрын
🧟🧟🧟🧟
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns 7 ай бұрын
ஓசில விளம்பரம் தேடி விட்டான் டிஎஸ்பி
@muthukrishnan9217
@muthukrishnan9217 6 ай бұрын
பெண்கள் மீது கை வைத்து தள்ளியதற்கு கண்ணம் பழுக்க இரண்டு அறை கொடுத்திருக்க வேண்டும். தன் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அந்த வேலைக்கு அன்பிட்
@visvakaveen6791
@visvakaveen6791 Жыл бұрын
He must punishable under IPC Sec 354 or 504. 3:24
@sputniksheol9217
@sputniksheol9217 5 ай бұрын
அவனுக்கு ஒரு வர்ம அடி குடுங்க இந்தியன் தாத்தா... 🤞
@Stocks07-p2g
@Stocks07-p2g Жыл бұрын
Thimiru
@kbabu2927
@kbabu2927 Жыл бұрын
எப்போதும் காவல்துறை பொதுமக்கள் நண்பனாக இருக்க முடியாது.
@ragavandinesh8331
@ragavandinesh8331 Жыл бұрын
எப்பதான்டா திருந்துவிங்க கடவுள் எங்கடா இருக்காரு 😂
@prasathvr4696
@prasathvr4696 Жыл бұрын
Yow athu exit way athula ulla poganum nu ninna epdi viduvanga
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya Жыл бұрын
முதலவர்தலையிடவும்
@MurugaAppa-u1z
@MurugaAppa-u1z Ай бұрын
பந்தா பரமசிவம் தர்மஅடி கொடுக்கணும்
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
UFC 311: Пресс-конференция
25:45
UFC Eurasia
Рет қаралды 366 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН