நாட்டுசர்கரையில் இப்படியும் கலப்படம் இருக்கலாம் !!

  Рет қаралды 142,565

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

4 жыл бұрын

'கரும்புச்சாறு to சர்க்கரை' - எப்படி நாட்டுச்சர்க்கரை | செய்யுறாங்க?-
• 'கரும்புச்சாறு to சர்க...
--------------------------------------------
Follow us on
Facebook - / naveenauzhavan

Пікірлер: 158
@km.chidambaramcenathana2766
@km.chidambaramcenathana2766 4 жыл бұрын
நல்ல தகவல். இயற்கையான பொருள் என நம்பி வாங்குபவர்களிடமும் கலப்படம் செய்து விற்பவன் நாசமடைவான். கலப்படத்தை தவிற்க முடிந்தவரை தயாரிப்பவர்களிடம் நேரடியாக வாங்குவது சிறந்தது.
@AshokKumar-sp5qb
@AshokKumar-sp5qb 4 жыл бұрын
சரியே
@sundarpainter2195
@sundarpainter2195 4 жыл бұрын
தரமான விவசாயியின் அற்புதமான தகவல்..... நன்றி....
@avrchannel5219
@avrchannel5219 4 жыл бұрын
சுந்தர் நீங்க ஒரு நல்ல விவசாயி உங்க அலைபேசி நம்பரை இந்த பதிவில போட்டுக்கலாம்
@manimararnmanimararn1290
@manimararnmanimararn1290 4 жыл бұрын
இதுபோன்று மேலும் நல்ல தகவல்களை வழங்கி கொண்டே இருங்கள், வாழ்த்துக்கள்.
@mugilannagooran9521
@mugilannagooran9521 4 жыл бұрын
Good speech and clarification
@jaya570
@jaya570 4 жыл бұрын
Great!!!
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 4 жыл бұрын
நல்ல தகவல் வாழ்த்துக்கள் என் சகோ
@sivasakthi440
@sivasakthi440 3 жыл бұрын
நன்றி ஐயா
@anbum_aranum
@anbum_aranum 4 жыл бұрын
அருமை
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 жыл бұрын
நன்றி நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
Thank you for information sir
@umapathy6346
@umapathy6346 3 жыл бұрын
அருமை நண்பா
@RaviChandran-rf5bq
@RaviChandran-rf5bq 4 жыл бұрын
Best wishes
@ponnichitra8906
@ponnichitra8906 4 жыл бұрын
மக்கள் வாங்க விருப்பபட்டாலும் இதிலும் கலப்படம் செய்தால் எப்படி வாங்குவார்கள்.வெள்ளை சர்க்கரை விஷன்னுதான் நாட்டுச் சர்க்கரை வாங்கினால் பணத்திற்கு ஆசைப்பட்டு அதிலும் கலப்படம் செய்கிறார்கள் பிறகு வெளிநாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் என்ன வித்தியாசம்.
@AshokKumar-sp5qb
@AshokKumar-sp5qb 4 жыл бұрын
உண்மை
@shrutipriya8036
@shrutipriya8036 4 жыл бұрын
Nalla sakarai entru ninaithu vangupavargalugu eppadi kalappadam seigirargal entru therinthaal avargalathu manam evalavu vethanai padum ethai arasangam kavanithu kalappada tharigalai erumu karam kondu oduga vendum
@mubarakfathima9005
@mubarakfathima9005 4 жыл бұрын
Thanku
@vijayalakshmisv631
@vijayalakshmisv631 4 жыл бұрын
I my dark brown jaggery Achu from tamilnadu and powder it myself.I want to know whether it is pure nattu sakkarai?
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
தமிழர் அமைப்புகள் ஒரு பிரான்ட் செய்து.... அதை விற்பனைக்கு கொண்டு வந்தால்.... கலப்படம் செய்வது தவிர்க்கப் படுமே....!
@yaminielangovan8621
@yaminielangovan8621 4 жыл бұрын
Anna original nattu chakrai taste sollunga na two brand vangen oru brand romba thithipa iruku another one light ah uppu karikthu
@anandhanandhan855
@anandhanandhan855 3 жыл бұрын
Super
@AjitKumar-gu5gc
@AjitKumar-gu5gc 4 жыл бұрын
Can we order online from him or how can we purchase from him
@nandhakumarselvakumar7462
@nandhakumarselvakumar7462 4 жыл бұрын
இயற்கை முறையில் வளர்ந்த கரும்பு மூலம் கிடைக்கும் சக்கரை தான் முழு உண்மையான நாட்டு சக்கரை.....
@user-xu8mu5vw2d
@user-xu8mu5vw2d 4 жыл бұрын
But , knowingly or unknowingly we changed our life style. Now, straightly we can't go to our ancestral life style. We can try in all possible ways.
@mrshahabudeen9218
@mrshahabudeen9218 3 жыл бұрын
Super#
@yasodhatavasi9338
@yasodhatavasi9338 3 жыл бұрын
Naanga Tirupathi venumna courier service pannuvaangala phone number mention pannala pls reply me
@louism7464
@louism7464 4 жыл бұрын
👌👌👍👍👍
@sparksjmvp
@sparksjmvp 4 жыл бұрын
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji 4 жыл бұрын
எப்போ போடுவீங்க இறால் பண்ணை பற்றிய வீடியோ
@parvathamsekar9507
@parvathamsekar9507 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@balualtima1344
@balualtima1344 4 жыл бұрын
கலப்படம் செய்து வியாபாரம் செய்பவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை அவன் குடும்பமே நோயாளிக்குடும்பமாகவும் மிகுந்த தொல்லையும் துன்பமும் நிறைந்த பாவச்சுமை நிறைந்த வாழ்க்கை தான் அவனுக்கும் அவன் குடும்பம் பத்திற்கும் கடவுள் கோடுக்கும் பரிசு
@jayamaniam1120
@jayamaniam1120 Жыл бұрын
தவறு.கலப்படம் செய்தவன் குடும்பம் சிறப்பாக வாழ்கின்றனர்.நியாயமாக நடந்தவர்கள் குடும்பம்தான் க ஷ்டப்படுகிறது.
@AshokKumar-tz4yk
@AshokKumar-tz4yk 3 жыл бұрын
Bro, please share the contact to purchase the sugar directly
@bharathi.r3183
@bharathi.r3183 4 жыл бұрын
Where to buy?
@subramani5102
@subramani5102 4 жыл бұрын
How to buy please give details
@hemamalini5445
@hemamalini5445 4 жыл бұрын
Kadavulae makkalai kaappaatru🙏🙏🙏🙏🙏
@yaminielangovan8621
@yaminielangovan8621 4 жыл бұрын
Konjam clarification sollunga nattuchakrai taste sollunga anna
@noush7715
@noush7715 4 жыл бұрын
💐💐💐💐🥰🥰🥰🥰
@AshokKumar-sp5qb
@AshokKumar-sp5qb 4 жыл бұрын
ஐயா எந்த ஊர்
@sankaralingam5412
@sankaralingam5412 4 жыл бұрын
Kindly share content details
@k.senthilkumar128
@k.senthilkumar128 3 жыл бұрын
Sounderarajan not pickup a call kindly advice
@fathimanazeem5220
@fathimanazeem5220 4 жыл бұрын
நேரில் வாங்க adress தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்
@periyasamysubbiah4463
@periyasamysubbiah4463 3 жыл бұрын
Pl.send your address for direct purchase
@priyangasatheeshkumar3152
@priyangasatheeshkumar3152 4 жыл бұрын
Naveena uzhavan channel ku paratukal
@BhawanisKitchen
@BhawanisKitchen 4 жыл бұрын
🤔
@thangapandiansureshkumar1075
@thangapandiansureshkumar1075 3 жыл бұрын
எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும் நண்பரே
@eswaribalan164
@eswaribalan164 4 жыл бұрын
Brown sugar is very expensive in my place. Especially when repacked as exotic sugars.
@sathishkumar-bp5gn
@sathishkumar-bp5gn 4 жыл бұрын
Eswari Balan brown sugar na kanja va
@nagatamilntnm
@nagatamilntnm 4 жыл бұрын
நாட்டு சர்க்கரை எப்படி தயாரிப்பது என்பது பற்றி காண்பிக்கவும்
@Shivani_maha
@Shivani_maha 4 жыл бұрын
super evargaludaya number thodarbukku pathevedalamena
@MohanKumar-eo9kl
@MohanKumar-eo9kl 3 жыл бұрын
Rs 60 vangura nattu sakkarai original ah?
@tenkasiterracepetfarm3560
@tenkasiterracepetfarm3560 4 жыл бұрын
Hi
@mahasakthi1870
@mahasakthi1870 4 жыл бұрын
கலப்படம் செய்பவர்களை இறைவன் ஒருவனே அறிவான். இறைவனே அவர்களையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் அழித்து இல்லாமல் செய்வாயாக. நம்பி வாங்குபவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.
@chelliahm8518
@chelliahm8518 4 жыл бұрын
tamilnattil theemaiyai seigiravarkal irukkum varai kalappadam irukkum ennaventral ivarkal kallappadathil piranthavarkal
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji 4 жыл бұрын
அண்ணா இந்த இறால் பண்ணை பற்றிய வீடியோ
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
பிரவீன். பண்ணை அமையவில்லை
@vijaykumar-zr5qs
@vijaykumar-zr5qs 4 жыл бұрын
unavil kalappadm panna severe punishment kudukanum.appothan manufacturers ku bayam varum. but corruption adhigam irukura namma natla athu nadakathu. ellam nama vidhi.
@mohamedmansoor3477
@mohamedmansoor3477 4 жыл бұрын
Vellai sarkkarai 1kg 40rs nattu sarkarai 1/2kg50rs kasu pona paravala best'a taaga pa yen kalappadam sairega yengalugaha illa enga pasangalu kaha
@AshokKumar-sp5qb
@AshokKumar-sp5qb 4 жыл бұрын
தொலைபேசி எண் தாங்கள்
@analant.v6669
@analant.v6669 4 жыл бұрын
Ivargal kalapadathil pirakkadha varnan miha nllavarvL
@manddy4
@manddy4 4 жыл бұрын
Admin please drop his Google location..
@user-oo2nr6ov9q
@user-oo2nr6ov9q 4 жыл бұрын
இவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்
@anbalagananbu2189
@anbalagananbu2189 4 жыл бұрын
).
@alagunambi4
@alagunambi4 4 жыл бұрын
சூப்பர் நண்பா ! எந்த ஊர் ? எப்படி தொடர்பு கொள்வது ?
@abdulkrish6322
@abdulkrish6322 4 жыл бұрын
6380015019 ஆதிரா நாட்டு சர்க்கரை
@rudeboys331
@rudeboys331 4 жыл бұрын
பிரபு 9942355691
@GIFT19JOY23
@GIFT19JOY23 4 жыл бұрын
உழைப்பதே உயர்வு. அனுப்பவே சிறந்த ஆசிரியர்
@Priya-gt2rj
@Priya-gt2rj 4 жыл бұрын
Oh God. Organic sugar which am buying is 60rs/500gms. Pls let's know where we can buy pure organic sugar directly from the manufacturer so that we both get benefited.
@abdulkrish6322
@abdulkrish6322 4 жыл бұрын
எங்க கடையில் கிலோ 65rs ஆதிரா ஆர்கானிக் ஸ்டோர் சென்னை சூளைமேடு பெரியார் பாதை ( கோவில் அருகில்)
@abdulkrish6322
@abdulkrish6322 4 жыл бұрын
Whole sale um கிடைக்கும்
@abdulkrish6322
@abdulkrish6322 4 жыл бұрын
6380015019
@EdwinFarm
@EdwinFarm 4 жыл бұрын
நகரத்தில் குறைந்த இடத்தில் மாடு வளர்ப்பு பதிவு போடவும்.
@murugaraj3792
@murugaraj3792 4 жыл бұрын
வளர்க்கலாம் நண்பா..ஆனால் மாடு கொஞ்சமாச்சும் நடக்க வேண்டும்.வீட்டில் ஒரே இடத்தில் கட்டி வளர்ப்பது மாட்டிற்கு நோய் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது
@karthiklakshmanan8848
@karthiklakshmanan8848 4 жыл бұрын
Anna பட்டு புழு வளர்ப்பு பத்தி video போடுங்கா plzz 🙏🙏🙏🙏
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Hi Karthik Sure will share Have a great day
@LakshV
@LakshV 4 жыл бұрын
Brown sugar nu Onnu ippa varudhu.. Adhai patri oru padhivu podunga pls
@sankarr8881
@sankarr8881 3 жыл бұрын
9842602080ct.arganic.sugar.kidaykum
@vijaysarathyrose
@vijaysarathyrose 4 жыл бұрын
இவர்களுடைய தொடர்பு எண் தேவை
@devam6189
@devam6189 4 жыл бұрын
96007 27587 i already buying from this person good quality
@abdulkrish6322
@abdulkrish6322 4 жыл бұрын
எங்களிடம் நல்ல தரத்தில் கிடைக்கும் நாங்கள் சொந்தமாக நாட்டு சர்க்கரை செய்து வருகிறோம் தொடர்புக்கு: 6380015019
@MS-ew2uq
@MS-ew2uq 4 жыл бұрын
@@devam6189 which place
@devam6189
@devam6189 4 жыл бұрын
@@MS-ew2uq bhavani but he selling to pay basis in transport
@palaniyandisubbaiyan9066
@palaniyandisubbaiyan9066 4 жыл бұрын
@@devam6189 indha number nattu sarkarai virpavargalin contact number ah bro
@aravinthakumar5953
@aravinthakumar5953 3 жыл бұрын
தொடர்பு எண் தெரிவிக்கவும்.
@anandhasreerajayogamaiyam7878
@anandhasreerajayogamaiyam7878 4 жыл бұрын
Holsale rate venum sales panna
@printingpress7094
@printingpress7094 4 жыл бұрын
இவர்கள் போன் நம்பர் தாங்க
@risdeeka
@risdeeka 4 жыл бұрын
இலங்கைக்கு அனுப்ப முடியுமா?
@rudeboys331
@rudeboys331 4 жыл бұрын
நான் அனுப்பி கொண்டு இருக்கிறேன் எனது எண் பிரபு : 9942355691 ..
@MoodatBeats
@MoodatBeats 4 жыл бұрын
Yenda ivan ithula soda poduran ithu udambuku nalladha?
@velusamyvelusamy986
@velusamyvelusamy986 4 жыл бұрын
நான் இன்றைக்கு தான் பார்த்தேன் எங்க கிடைக்கும் பிராண்ட் பேர் என்னங்க
@eugene777roam
@eugene777roam 4 жыл бұрын
Does anyone know this persons phone number. Kindly post
@guest2u
@guest2u 4 жыл бұрын
Post his mobile number until u r video will be just information nothing use to others
@AshokKumar-sp5qb
@AshokKumar-sp5qb 4 жыл бұрын
நான் நேரடியாக வாங்கலாம்ன்னு இருக்கேன்
@rajarathinamcalista7126
@rajarathinamcalista7126 4 жыл бұрын
Eppadi ongalidam vaigradu
@balajigovindarajan5021
@balajigovindarajan5021 4 жыл бұрын
Number please
@behappy9163
@behappy9163 4 жыл бұрын
Kindly contact for pure Nattu sugar in senthur velan Food products,Thiruppur. we are delivering high Quality Nattu sugar without chemicals.and also special quality Nattu sugar (10 Ayurvedic products) kindly search senthur velan Food products in Google... or mail us senthurvelanfoodproducts@gmail.com
@rudeboys331
@rudeboys331 4 жыл бұрын
Prabu 9942355691 From Trichy
@babup7665
@babup7665 4 жыл бұрын
Nattu sakkarai kidaikkum eidam phone number vendum
@behappy9163
@behappy9163 4 жыл бұрын
Kindly contact for pure Nattu sugar in senthur velan Food products,Thiruppur. we are delivering high Quality Nattu sugar without chemicals.and also special quality Nattu sugar (10 Ayurvedic products) kindly search senthur velan Food products in Google... or mail us senthurvelanfoodproducts@gmail.com
@kannanvicky381
@kannanvicky381 3 жыл бұрын
உங்க நம்பர் வேண்டும்
@bharathi8821
@bharathi8821 4 жыл бұрын
30 like
@raghulelango5478
@raghulelango5478 4 жыл бұрын
Agamotham kalapidam kadupidika mudiyadhu
@manueljoe978
@manueljoe978 4 жыл бұрын
இவர்களை தொடர்பு கொள்ள அலை பேசி எண் தேவை
@abdulkrish6322
@abdulkrish6322 4 жыл бұрын
6380015019
@abdulkrish6322
@abdulkrish6322 4 жыл бұрын
While sale கிடைக்கும்
@armsarumugam2707
@armsarumugam2707 4 жыл бұрын
உனக்கு கலப்படம் செய்வது பற்றி தெளிவாக சொல்ல தெரியவில்லை
@FLOWERMOBILES
@FLOWERMOBILES 4 жыл бұрын
Unakku neraya therinja share pannu bro, naangalum therinjikirom unakku evlo theriumnu
@akkis1905
@akkis1905 4 жыл бұрын
Better white sugar 😅😅
@shyamalagowri6973
@shyamalagowri6973 4 жыл бұрын
Number please
@behappy9163
@behappy9163 4 жыл бұрын
Kindly contact for pure Nattu sugar in senthur velan Food products,Thiruppur. we are delivering high Quality Nattu sugar without chemicals.and also special quality Nattu sugar (10 Ayurvedic products) kindly search senthur velan Food products in Google... or mail us senthurvelanfoodproducts@gmail.com
@sankarr8881
@sankarr8881 3 жыл бұрын
9842602080
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 50 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 2,3 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Extreme Chinese wok cooking || BBQ beef . #bbq_beef #wok #chinese_cooking .
0:26
தனக்கென ஒரு காடு - Naveen Garden | Eco Tourism
8:04
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 18 М.
Borewell Drilling Failed !! Caught in Heavy Mud Blast 😢
20:52
DAN JR VLOGS
Рет қаралды 106 М.
பண்ணைகளுக்கு துரு பிடிக்காத கம்பி !
0:43
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 153 М.
Magician turns his Hair into Animal 😳
0:37
Xavier Mortimer
Рет қаралды 25 МЛН
Secret Elephant Baby 😰|
0:32
Ak Ultra
Рет қаралды 30 МЛН
Козы Едят Траву за Деньги
0:31
РЕТАРД
Рет қаралды 1,2 МЛН
joie de vivre (2)
0:11
m.toktok
Рет қаралды 1,2 МЛН
Зачем косаток кормят льдом?
0:19
Фактифай
Рет қаралды 6 МЛН