'கரும்புச்சாறு to சர்க்கரை' - எப்படி நாட்டுச்சர்க்கரை | செய்யுறாங்க?

  Рет қаралды 769,843

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

4 жыл бұрын

Contact Number : 96007 27587
Follow us on
Facebook - / naveenauzhavan

Пікірлер: 722
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
ரொம்ப நாளாவே இத பாக்கணும்னு நெனச்சிருக்கேன் 🤩 அருமையான பதிவு 🤝🌾🍃 I’ll show it to my daughter. She will learn sugar doesn’t just come from a shop. PS: Still watching 👍😀
@AJ-ow7uu
@AJ-ow7uu 4 жыл бұрын
Savututinka
@karuna040288
@karuna040288 4 жыл бұрын
ஆமாங்க
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Venugopala Venu அது மட்டும்தாங்க உபயோகிக்கிறோம் 👍 வருஷக்கணக்கா 👍
@KPNYT
@KPNYT 4 жыл бұрын
@@AJ-ow7uu enna da loosu koothi nu oruthan ungala pathi comment pannirukan dude
@hhkong3862
@hhkong3862 4 жыл бұрын
@@KPNYT 7
@hanifahanif2879
@hanifahanif2879 4 жыл бұрын
இறைவன் உங்கள் வியாபாரத்தில் அருள் புரியட்டும்
@soundarrajan9431
@soundarrajan9431 4 жыл бұрын
TQ sir
@sambandansridhar7267
@sambandansridhar7267 4 жыл бұрын
@@soundarrajan9431 sir unga contact venum regular purchase panuvatharku my num 9655946408
@venkateshalwar5436
@venkateshalwar5436 4 жыл бұрын
@@sambandansridhar7267 .... Sago neenga intha video post pannavarkku reply pandringa,,, neenga video Paarthu mudichapiragu kadaisiya avaroda number pottirukkaru atha try pannunga
@manjuladevi4953
@manjuladevi4953 4 жыл бұрын
Nn.
@arunkumar-sg3tk
@arunkumar-sg3tk 4 жыл бұрын
tenkasi district 9585960707
@arnark1166
@arnark1166 4 жыл бұрын
செம்மையா தேடிக்கண்டு பிடிக்றீங்க வாழ்த்துக்கள் சகோ நன்றியுடன் பாக்கம்கோட்டூர்
@madasamiazhagee1557
@madasamiazhagee1557 4 жыл бұрын
படித்தால் வேலைக்குதான் போகவேண்டும் என்றுதான் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் மனிதர்களுக்கு செருப்படி
@jawaharlalnehrug8328
@jawaharlalnehrug8328 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே! கலப்படமில்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்காத நல்ல பொருளை தயாரிக்கும் உமது நேர்மைக்கு பலன் விரைவில் கிடைக்கும்! எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாதீர்! வாழ்த்துக்கள்!
@hariharasubramanian3718
@hariharasubramanian3718 3 жыл бұрын
Soda salt (mixed in this sugar) is not good for health.
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
Good Anchor.. he asked all the needful questions
@karunanithiparvathy6456
@karunanithiparvathy6456 3 жыл бұрын
Super Brother.
@gobiramachandran8020
@gobiramachandran8020 4 жыл бұрын
அண்ணா இந்த நாட்டு சக்கரை நம் மக்களுக்கு மரக்ககூடாது எண்றால் நம் இளம் தலைமுறைக்கு இந்த கலை கற்றுதரவேண்டும்..
@mraja7859
@mraja7859 4 жыл бұрын
நவீன உழவனுக்கு நன்றி! நல்ல பதிவு 👌
@loganathanc2761
@loganathanc2761 4 жыл бұрын
இது தான் என் குடும்ப தொழிலே ஆனால் மக்கள் அனைவரும் வேதிபொருல்தான் வெல்லையா இருக்கு அதுதான் சுத்தம் என்று நம்பி அறியாமையால் எனது குடும்ப தொழில் தொடரமுடியாமல் போய்விட்டது
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 4 жыл бұрын
அனைவரும் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவோம் நண்பரே...கவலை வேண்டாம்... இந்த நிலை நிச்சயம் மாறும்... வாழ்த்துக்கள்
@kalyanaramanselvaraj1899
@kalyanaramanselvaraj1899 4 жыл бұрын
அருமை,படித்துவிட்டு வேலைக்கு தான் செல்வேன் என்ற concept மாற்றி, சொந்த தொழில் செய்வேன் என்று உள்ள , உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@thangadurait2799
@thangadurait2799 4 жыл бұрын
உன்னை போல் நிலம் உள்ளவர்கள் விவசாயம் அது சார்ந்த தொழில் மட்டும் பார்த்தால் நிலம் இல்லாத கூலிகள் அரசு வேலைக்கு செல்வதற்கு நன்மையாக இருக்கும் வாழ்த்துகள்..
@ravisvt7512
@ravisvt7512 4 жыл бұрын
அருமையாக இருந்தது கரும்பு சக்கரை தயாரிக்கும் முறை ஆரம்பம் முதல் கடைசி சக்கரை ஆகும் வரை பார்ப்பதற்கு பிரம்மிப்பாகக இருந்தது wow வாழ்த்துக்கள் உங்கள் தொழில் சிறப்பாக வளரட்டும் வீடியோ பதிவு இட்டவருக்கு நன்றி
@amjathamjath3657
@amjathamjath3657 4 жыл бұрын
Agriculture kku vilipunarvu seiytha channelkku tq👍👍👌
@selvaaselvam649
@selvaaselvam649 4 жыл бұрын
அருமை சகோ பயனுள்ள தகவல்
@kubigooglekubi9779
@kubigooglekubi9779 4 жыл бұрын
Good questions & nice Honest reply from sugar merchant also 👍👍
@sureshraj6250
@sureshraj6250 4 жыл бұрын
நீங்கள் இது வரை பேட்டி எடுத்த விவசாயி (அ) விவசாய பொருள்கள் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் இருவரையும் சேர்க்கும் வகையில் whatsapp or Facebook group நீங்கள் ஆரம்பித்தாள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி
@Arav_90skid
@Arav_90skid 4 жыл бұрын
youtub ethanayo channel iruku bro neenga pandrathu one of the best மிக்க மகிழ்ச்சி தமிழா👍
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Hi arvind Thans, keep suggesting and support
@balr0404
@balr0404 4 жыл бұрын
Bro, Please send me the contact number and address. I will buy the product from him. Appreciate your reply
@arunwelcomesyou5796
@arunwelcomesyou5796 4 жыл бұрын
Bro I'm very much surprised about this. Because today only I was searching abt naatu sakarai. You also uploaded the same topic.. you made my day. Thanks bro
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Happy to hear Have a great day
@mookkanparamasivam8691
@mookkanparamasivam8691 4 жыл бұрын
Should there be a word other than ‘excellent’ in the Webster Dictionary I will not hesitate that word in this score.
@nagoor9840
@nagoor9840 4 жыл бұрын
@@naveenauzhavan contact number sollunga
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Anchor did his job well. Valara Vaalthukkal.
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
Chennai la kedaikkura sugarcane ellam juice variety karumbu seperate ah ve vikkuranga.. White colour ah irukkum... Vinayagar pooja kku nu seperate type karumbu black colour skin irukkum but juice variety white skin irukkum..
@AnbeAruuire
@AnbeAruuire 4 жыл бұрын
Good, worth for watch, good message, thank you sir
@venkateshalwar5436
@venkateshalwar5436 4 жыл бұрын
Arumayana pathivu Nandri Sagotharar
@user-nk3qz6gu2h
@user-nk3qz6gu2h 4 жыл бұрын
thanks brothers for your making and making videos, i am already used it, but now only seen this making,thanks
@askarali6013
@askarali6013 4 жыл бұрын
Very Good detailed information video....! Thanks you Naveena Uzhavan Channel...!
@ganesan.d5403
@ganesan.d5403 4 жыл бұрын
நல்ல வாய்ப்பு கிடைத்தது... ஒயிட் சுகர் to நாட்டு சர்க்கரை. வாழ்க வளமுடன் திரு. Soundar
@n.s.mani.tamilnadu6038
@n.s.mani.tamilnadu6038 4 жыл бұрын
வணக்கம் உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி நீங்கள் அவர்களிடம் கேட்டது நிறம் கருப்பாக இருக்கிறது என்றால் கடைகளில் அவர்கள் தோலை நீக்குவது உண்டு அதனால் நிறம் மாறி இருக்கிறது. இங்கு தோலை நீக்குவது இல்லை இதுதான் காரணம். நன்றி
@MR_PIRANDAI
@MR_PIRANDAI 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோ
@JebaTM-nq8bp
@JebaTM-nq8bp 4 жыл бұрын
you really do good work, you are helping many farmers directly..i think merchants would not be happy,but farmer such would be really happy..god bless you, your good work
@appoloseappolose3733
@appoloseappolose3733 4 жыл бұрын
Congratulations, because it is genuine, pls don't mistake one suggestion without adding calcium also can do 100% original gagary it's my own experience 6 months it will not get damage Thanku Mr Engenier God bless
@murugananthamvedha212
@murugananthamvedha212 4 жыл бұрын
Supper nanba ungal thozhil menmelum valarattum
@murugeshkumaryokeshk
@murugeshkumaryokeshk 4 жыл бұрын
உங்கள் தொழில் மென்மேலும் பெருக வாழ்த்துகள் தம்பி....வாழ்க வளமுடன்
@thanjaipaiyan6913
@thanjaipaiyan6913 4 жыл бұрын
Intha bro um BE Mechanical.. my bro um BE Mechanical than own business tha Vegetable shop vachirkom..😍 padipu la name ku Pinna potukalam avalothan
@samaikalamvanga552
@samaikalamvanga552 4 жыл бұрын
Arumayana padhivu. Super 👍
@anithapalani5167
@anithapalani5167 4 жыл бұрын
Arumaiyana pathivu rombanalla paka ninaithapathivu good work
@2011var
@2011var 4 жыл бұрын
excellent. God bless you for your honesty.
@thambavisu9154
@thambavisu9154 4 жыл бұрын
மிக அருமையான பணியை செய்து வருகிறீர்கள் தோழரே.. இவ்வளவு மலிவான விலையில் இப்படி ஒரு ஆரோக்கியமான பொருள்.. தொடரட்டும் உங்கள் பணி இறைவன் அருளோடு.
@majojohny6116
@majojohny6116 4 жыл бұрын
Superb, Konjam cleana vechaa nallayirukkum, Namma government INTHA delivery konjam, smootha panna all India, delivery Pannalam. INTHA mathiri chinna business neriya irruku taminattil.
@orkay2022
@orkay2022 4 жыл бұрын
Vazhthukkal Good explanation and interview with a processing exhibition.tks for uploading.we cud know about this product processing.
@manisuryams77
@manisuryams77 4 жыл бұрын
உங்கள் சேனலில் போடும் பதிவுகள் அனைத்தும் சிறப்பு........
@antonyananth6630
@antonyananth6630 4 жыл бұрын
Excellent brother soundaraj. you doing a service too for the society.
@ma.kapilanpk51
@ma.kapilanpk51 4 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி மிக சிறந்த பதிவு
@Mr-dr6fy
@Mr-dr6fy 4 жыл бұрын
அருமையான பதிவு.. நண்பருக்கு ஒரு வேண்டுகோள் படிப்பையும் விவசாயத்தையும் ஒப்பிடவேண்டாம் விவசாயம் என்பது நமது உயிர்நாடி
@palanimurugan3679
@palanimurugan3679 4 жыл бұрын
Super Bro Weldone.Mealum Valara Vaazthukkal.
@ca.n.saravanan5146
@ca.n.saravanan5146 4 жыл бұрын
VERY INFORMATIVE. HEARTY CONGRATULATIONS, BRO!
@ashokkumarnadar1675
@ashokkumarnadar1675 4 жыл бұрын
sir arumai yana padhivu nalla uzhaippazhi thank u very much
@sengamaladevib92
@sengamaladevib92 4 жыл бұрын
You are doing a very good job. May God help you in your every endeavours.
@3dplayhouse830
@3dplayhouse830 4 жыл бұрын
Wow, Thanks for the detailed video
@prabhavathyt8152
@prabhavathyt8152 4 жыл бұрын
God bless you. Congratulations
@RajaTamilan137
@RajaTamilan137 4 жыл бұрын
மிகவும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
பாராட்டுக்கள்! பாரம்பரிய உழைப்பு வீணாக்காமல் சரியான முறையில் நவீன பாதுகாப்புடன் செய்கிறார்.தன்னுடைய படிப்பின் வளர்ச்சியை பயன்படுத்தி உள்ளார்கள்.
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 4 жыл бұрын
அருமையான காணொளி. நன்றி.
@logasundarammohan9392
@logasundarammohan9392 4 жыл бұрын
வெள்ளை சர்க்கரை பயன்படுத்தி சில வருடங்கள் ஆகிறது. வாழ்த்துக்கள் . Keep going... superb :)
@bhuvanad1038
@bhuvanad1038 4 жыл бұрын
Good work engineer Useful video... Continue the same👍
@rahmanlyrics9243
@rahmanlyrics9243 4 жыл бұрын
Super bro arumayana pathivu White sugar paththi podunga bro
@sureshraj6250
@sureshraj6250 4 жыл бұрын
அருமையான பதிவு...
@amarns100
@amarns100 4 жыл бұрын
Arumaiyana padhivu
@sharni888
@sharni888 4 жыл бұрын
Wish in modern indian all can be produced in a more hygienic environment n processes. But I appreciate it's all hard manual work for then. Tks.
@AM.S969
@AM.S969 4 жыл бұрын
நாட்டுச் சர்க்கரை பற்றிய முழு விபரத்தையும் தெரிந்து கொண்டேன். பட்டதாரி நண்பர்க்கு வாழ்த்துக்கள்.
@rajaguruguru2405
@rajaguruguru2405 4 жыл бұрын
அருமையான ஒரு தொழில் வாழ்த்துக்கள்
@ramanis1973
@ramanis1973 4 жыл бұрын
nice video.am interested to know how the.ants n flies are kept away.was looking forward to an answer.
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 4 жыл бұрын
Well done sounder, when I come to India I'll come to ur place, best wishes from Sri Lanka
@manikandans53
@manikandans53 4 жыл бұрын
நல்ல வீடியோ பதிவு மிக்க நன்றி அண்ணா
@animushasaieasycooking2403
@animushasaieasycooking2403 4 жыл бұрын
Wow miga sandthosam kandipa ungalai sandthika aavalaga erukirom
@kalidasm1690
@kalidasm1690 4 жыл бұрын
வாழ்க வளமுடன். தொடர்க உமது நல் சேவை
@NithyaShreeG
@NithyaShreeG 4 жыл бұрын
Thankyou for this wonderful video bro.
@plantlover5657
@plantlover5657 4 жыл бұрын
Tq sir....I am agriculture graduate....I learn more from u..but I need practical knowledge from u..
@sangeethakumar961
@sangeethakumar961 4 жыл бұрын
Super Corona virus namma oora vitu kogattum kandipaa unga kitta order kudukuren thambi.. keep doing all the best.
@elangop7946
@elangop7946 4 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி
@srikrishnarr6553
@srikrishnarr6553 4 жыл бұрын
Super episode and super interview...Thelivana explanation..In between interruption irukku..Dont know it is only for me or others as well...But i liked the episode and your support for nattusakkarai...It is also good for people with diabetes
@sridhark2346
@sridhark2346 4 жыл бұрын
Super video... நன்றி... Kindly share the details from where he's getting the sugarcane(s)... Why because, if the sugarcane source is nearby, then transportation of it will be less... Otherwise, it will add-up to the cost of the end product... Kindly share the details please...
@parthasarathypadmanabhan1587
@parthasarathypadmanabhan1587 4 жыл бұрын
Wish you success in your efforts
@trolleveryone550
@trolleveryone550 4 жыл бұрын
G antha neer avaiya compressor moolama suck panitu.. antha water ae save pannunga.. it’s contains sucrose .. that’s sugar we can use for glucose
@vasu999thota8
@vasu999thota8 4 жыл бұрын
My best wishes to you and your family members. Keep it up .
@ravikhumarr
@ravikhumarr 4 жыл бұрын
Nice person. Wish him all the best.
@avmahal2432
@avmahal2432 4 жыл бұрын
Dharmapuri district velampatti villagela intha mathiri vellam seyirathu neraya irukku 🙂🙂
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா உங்கள் சேனலுக்கு எனது நன்றிகள்.இந்த தொழில் எல்லாம் அழிய கூடாது உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் அழியாது.நிறைய பேருக்கு கற்று கொடுக்கனும்.
@johnsundar568
@johnsundar568 4 жыл бұрын
வாழ்த்துக்கள்...அருமையான பேட்டி.
@VELUES2008
@VELUES2008 4 жыл бұрын
Awesome Bro ... Keep Rockinq
@Tharshan_puppy
@Tharshan_puppy 4 жыл бұрын
super bro inum ithe polla use full video podungka ji
@rajagopv
@rajagopv 4 жыл бұрын
Excellent.... Wish you all the best🙏🙏
@deepant1664
@deepant1664 4 жыл бұрын
Bro.....vapour ahgura sugar ah....condenes panni....other purpose ku use panna mudiyatha?
@karthikkeyan8635
@karthikkeyan8635 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா..
@mailarunkumar81
@mailarunkumar81 4 жыл бұрын
Super bro keep doing this good work
@ramankadasal4004
@ramankadasal4004 4 жыл бұрын
வாழ்த்துக்கள்நண்பா மகிழ்ச்சி சிறந்ததொழிலுக்கான பதிவு
@ssheikalaudeen8869
@ssheikalaudeen8869 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்....
@balyaajiskan331
@balyaajiskan331 4 жыл бұрын
Mashallah..😍 nice one
@pannerselvamn2391
@pannerselvamn2391 4 жыл бұрын
Super brother,location description location mention pannunga Thalaiva.
@grandpamy7346
@grandpamy7346 4 жыл бұрын
சுய உழைப்புக்கு வாழ்த்துக்கள், ,,, நாடு தன்னிறைவு பெறச்செய்யும் தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள், ,,
@siva.m5519
@siva.m5519 4 жыл бұрын
1st comment from tirunelveli
@madhubalan8208
@madhubalan8208 4 жыл бұрын
மிக மகிழ்ச்சி...
@santhoshmic
@santhoshmic 4 жыл бұрын
Thanks bro for your works
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 жыл бұрын
Very good information bro thank you so much
@prithiv.official
@prithiv.official 4 жыл бұрын
சிறப்பான பதிவு
@senthamizhselvanb6650
@senthamizhselvanb6650 4 жыл бұрын
Super anna semma 😋😋😋😋😋
@kumarnatarajan8566
@kumarnatarajan8566 4 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சார்..முகவரி சொல்லுங்க.
@lksinternational3358
@lksinternational3358 4 жыл бұрын
Good job sir we are support to you
@shahinshah1980
@shahinshah1980 4 жыл бұрын
Excellent video. But small suggestion they are using plastic pipes to bring the sugarcane juice to kopparai. Try to avoid plastics. They are using direct hands without using covers to filter out the nice particles for packaging. please avoid that too. Overall perfect.
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 4 жыл бұрын
அருமை அண்ணா... வாழ்த்துக்கள்
@harianu2710
@harianu2710 4 жыл бұрын
Congrats to both of them
@brundha5368
@brundha5368 4 жыл бұрын
மென்மேலும் வளர மிகுந்த வாழ்த்துக்கள்
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 7 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 13 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 11 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
Самые крутые школьные гаджеты
0:49
НОВЫЕ ФЕЙК iPHONE 🤯 #iphone
0:37
ALSER kz
Рет қаралды 263 М.
Красиво, но телефон жаль
0:32
Бесполезные Новости
Рет қаралды 1,5 МЛН
Kumanda İle Bilgisayarı Yönetmek #shorts
0:29
Osman Kabadayı
Рет қаралды 1,9 МЛН