"நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான்".. |

  Рет қаралды 144,557

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

2 жыл бұрын

Join this channel to get access to perks:
/ @therisenallacinema
#MGR #kollywood #Puratchithalaivar #ulagamsutrumvaliban #Makkalthilagam #AIADMK
MGR talks about life, cinema, enemies, detractors, and those who helped him in life in this interview which was published in a magazine in the early 70s. We bring that interview back to life through this video...
CAST:
Produced by - S. Dinakaran
Voice & Edit - S. Dinakaran
Production - Santhosh Kumar J
Technical Head - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZbin : bit.ly/nallacinema
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
Instagram : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com
#MGR #Puratchithalaivar #Makkalthilagam #MGRCAP #AIADMK #ADMK #Jayalalitha #Amma #சிவாஜி #தமிழ்சினிமா #thillanamohanambal #paasamalar #TRSundaram #Moderntheatres #MKThyagarajabhagavathar #MGR #AVM #Anbevaa #Sarojadevi #Aaroordas #kollywood #BlackandWhite #Evergreen #Rewind #CineNews #APNagarajan #padmini #MRRADHA #Nagesh #Manoramma #MSV

Пікірлер: 106
@sasidurai9919
@sasidurai9919 2 жыл бұрын
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை நீ எங்கெங்கு தொட்டாலும் இளமை.. நீ என்னென்ன செய்தாலும் புதுமை...
@varumaipaesugindradhu378
@varumaipaesugindradhu378 2 жыл бұрын
௭திலும் தனித்துவம் ௮து சிாிப்பாகட்டும் கேள்வி பதிலாகட்டும் நடிப்பாகட்டும் சொந்த வாழ்க்கையாகட்டும் புரட்சி தலைவர் வழி தனித்தன்மை வாய்ந்த சிறந்த👍💯👍💯👍💯👍💯👍💯 வரலாறு தான்
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 2 жыл бұрын
கேள்வி எப்படி இருந்தாலும், பதில் உள்ளத்தில் இருந்தே வரும். அது தான், தலைவர் mgr.
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
காலத்தை வென்ற காவியநாயகனின் நாமம் வாழ்க
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
எம்ஜிஆர் அப்பா உங்களை கேவலமாப்பேசுறவனெல்லாம் நல்லாருக்கமாட்டான் !👸
@tarakkadramachandranrajase8279
@tarakkadramachandranrajase8279 2 жыл бұрын
MGR THE GREAT
@namasivayams5143
@namasivayams5143 2 жыл бұрын
தலைவரின் அன்றயகேள்விக்கு பதில்கள் இன்றைக்கு மட்டும் அல்ல நாளைக்கும் ஏன் திரையுலகம் இருக்கும்வரை பொருந்தும். தலைவர் ஒரு தீர்க்கதர்சி. SS Ramarajan
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 жыл бұрын
தலைவரின் பதில் அருமை.தலைவர் புகழ் வாழ்க
@SenthilKumar-ep6tc
@SenthilKumar-ep6tc 2 жыл бұрын
No
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 жыл бұрын
@@SenthilKumar-ep6tc what no
@ponmudisundaram3526
@ponmudisundaram3526 2 жыл бұрын
"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்" இதுபோல் ஒவ்வொரு நிகழ்வையும் நடத்திக் காட்டிய மாபெருமா தலைவர் மட்டுமல்ல; நடமாடிய மனித தெய்வம்.
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 18 күн бұрын
தலைவா தங்களின் தொண்டன் என்பதில் எங்களுக்கு பெருமை.. தலைவா உன் புகழ் வாழ்க
@user-li4mv3lf4y
@user-li4mv3lf4y 2 жыл бұрын
MGR is GREAT
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 жыл бұрын
நிஜத்திலும் தலைவர் ஹீரோ என்பதை நிரூபித்து விட்டார்
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 2 жыл бұрын
சத்யா ஸ்டூடியோ, வாங்க வங்கிகடன் கொடுத்து உதவிய மேலாளருக்கு, தன் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டர். பொன்மனச்செம்மல், செய் நன்றி மறவாத மா மனிதர் mgr.
@rajendrant.rajendran5038
@rajendrant.rajendran5038 2 жыл бұрын
தன் குரல் பிசிறு கட்டினாலும் அதே குரலில் தொடர்ந்தார். பழைய குரலையே டப்பிங் கலைஞரை வைத்து பேசி விடலாம் என்று ஆலோசனை சொன்னபோது மறுத்துவிட்டார் இந்த குரலை ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிப்பேன் இல்லையென்றால் விலகி விடுகிறேன் என்றார்... அதற்கு பிறகு தான் அவருடைய படங்கள் சக்கைப்போடு போட்டது...
@aayirathiloruvanforever
@aayirathiloruvanforever 2 жыл бұрын
தலைவன் டா 🔥🔥🔥🔥
@artikabuilders7309
@artikabuilders7309 2 жыл бұрын
LEGEND MGR
@artikabuilders7309
@artikabuilders7309 2 жыл бұрын
மிக அருமையான பதில் கருத்துரைகள்...
@mohamedsiddique5439
@mohamedsiddique5439 8 күн бұрын
மக்கள் திலகத்தின் பதில்கள் மிக அருமை. | ஒவ்வொருவரும் எடுத்து கொள்ள வேண்டிய பாடம், விமர்சனம், வசவுகள், பாராட்டுக்கள ஏற்றத்தாழ்வு இவற்றை பொருட்படுத்தாது குறிக்கோளிலிலேயே கண்ணாக கருத்தாக இருக்க வேண்டும்.
@sekarchinnasamy8586
@sekarchinnasamy8586 2 жыл бұрын
Great person
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 2 жыл бұрын
Sir very nice information mgr is super hero and leader thank you mgr is legend 🙏🙏🙏
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 2 жыл бұрын
Thank You
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 жыл бұрын
Very Very Very Good Talk
@psubbulekshmi4327
@psubbulekshmi4327 2 жыл бұрын
Pokkishyam Superrr 😍
@khajakuthbuddin5461
@khajakuthbuddin5461 2 жыл бұрын
PURATCHI THALAIVAR VAZGHA
@haridasa7281
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@muraliaj5129
@muraliaj5129 2 жыл бұрын
Puratchi Thalaivar "THE GREAT "
@madhavan8070
@madhavan8070 2 жыл бұрын
உலகம் இருக்கும் வரை உனது புகழ் நீடித்திருக்கும்
@sollarasusuriyakumartv2605
@sollarasusuriyakumartv2605 2 жыл бұрын
புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் வரலாறு தொகுப்பு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க புரட்சித் தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் நாமம் நன்றி வணக்கம்
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 2 жыл бұрын
நன்றி
@sivasubramanis1835
@sivasubramanis1835 2 жыл бұрын
நடிகர்கள் நடிகைகளின் என்றும் தலைவர் MGR
@vijayaragavan1444
@vijayaragavan1444 2 жыл бұрын
Dr mgr the legend still living in our hearts
@gurusamy5853
@gurusamy5853 Жыл бұрын
சகலகலாவல்லவன்நல்லவன் பெயர்நிலையாகநிற்பது நீங்கள்ஒருவரே
@jkelumalai5626
@jkelumalai5626 2 жыл бұрын
Kaalathai Vendra Kaviyathalaivan M G R..Jk Ealumalai .tkr
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
எம்ஜிஆர் அப்பா வாழ்க 👸
@ramamoorthys2274
@ramamoorthys2274 2 жыл бұрын
காலத்தை வென்ற பொக்கிஷம்
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 2 жыл бұрын
புரட்சித்தலைவர் என்றுமே மாஸ்
@jackilenmagdalene5506
@jackilenmagdalene5506 2 жыл бұрын
Apppppa appppa Enna en puratchi thalaivarin peachu.super sir Neenga solradha MGR ah en pakathula irrundhu solra maari irrundhadhu.God bless you sir.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 2 жыл бұрын
Thank you, Sir
@jackilenmagdalene5506
@jackilenmagdalene5506 2 жыл бұрын
@@TheRiseNallaCinema sir Nan puratchi thalaivarin rasikai. 90s kids sir.en 6 vaiyasu.ponnum en ponnmana chemmalin rasikai. En total kudumbamea MGR in rasikargal. Thank you for ur reply.
@user-li4mv3lf4y
@user-li4mv3lf4y 2 жыл бұрын
@@jackilenmagdalene5506 அற்புதம்.அருமை.
@jackilenmagdalene5506
@jackilenmagdalene5506 2 жыл бұрын
@@user-li4mv3lf4y miga miga nandrigal sakodhari avargalea
@murugiahraj9454
@murugiahraj9454 11 ай бұрын
Super Thalaiva
@sikandarsikandar-zy3qq
@sikandarsikandar-zy3qq 11 ай бұрын
Great.talavar..engagal.MGR.
@fsdequipment986
@fsdequipment986 2 жыл бұрын
Nandri nanbare arumai
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 2 жыл бұрын
Nandri
@somaramasundaramsomaramasu1280
@somaramasundaramsomaramasu1280 2 жыл бұрын
M.G.R.pol ippothum oruvar kidaiyathu
@jayaprakashchittybabu1096
@jayaprakashchittybabu1096 Жыл бұрын
தலைவரின் வார்த்தைகள் பொன்னான சோர்க்கள் மக்கள் அன்பு கொண்ட ஒரு மனிதா மேதை புரட்சி
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 2 жыл бұрын
உயர்ந்த தலைவர்
@ascok889
@ascok889 2 жыл бұрын
Aamaam thalaivare neengal nallavangalukku nallavar kettavangalukku avangalai thookki boddu mithikkum Oru rowdi thaan
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Jeppiar team vonru irunthathe!
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
அறிவார்ந்த ஆற்றலுடன் கொடுக்கப்பட்ட தக்க பதில்கள். தலைவன் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர். கூடுதல் சிறப்பு அவர் கொடைவள்ளல்.
@subbulakshmi763
@subbulakshmi763 Жыл бұрын
என்றும் மாறாது புகழ் மறையாது அவரின் மேன்மைஶ்ரீ
@navisaugustin2153
@navisaugustin2153 2 жыл бұрын
my.leadar.mgr.great
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் 🙏
@sathyapillari4194
@sathyapillari4194 Жыл бұрын
Super creative and powerful questions as well as answers. Great
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
Glad you enjoyed it!
@indirashunmugam4492
@indirashunmugam4492 Жыл бұрын
Brilliant answers indeed.
@hariharasudhansudhan93
@hariharasudhansudhan93 Ай бұрын
Superthalaiva
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
தமிழ் அன்னையின் கடும் தவம் 87- களிலேயே ஆரம்பித்து விட்டது, இவர் போல் ஓர் ஒப்பற்ற சரித்திர நாயகனை, தலைவரை, மீண்டும் தமிழகம் பெறுவதற்கு, காலத்திடம் கையேந்தி.
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
🙏
@verpalayoutubechennal4860
@verpalayoutubechennal4860 Жыл бұрын
MGR ஒரு ஞான சித்தர்
@veerasarathy1780
@veerasarathy1780 Жыл бұрын
ஒவ்வொரு கேள்விகளுக்கும் செருப்படி பதில் கொடுத்து இருக்கிறாரர் மக்கள் திலகம்👍 தலைவா நீங்கள் எப்போதும் வேற லெவல் தான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@maheshkannan7584
@maheshkannan7584 2 жыл бұрын
Nandri marava nalla ullam. Vadiya vairuku amutham vallankiya vallal. God ullakirku vankiya kodai vallal.
@renganathannr1504
@renganathannr1504 Жыл бұрын
Good message, jai hind,jai bharat India
@sakthivelsakthivel1489
@sakthivelsakthivel1489 Жыл бұрын
தலைவா கடவுளை உன் வடிவில் கன்டேன்!
@RaviT-hp7xk
@RaviT-hp7xk Жыл бұрын
MakkalThilagam ponmanachemmal Puratchithalaivar DR MGR sir pukal Entha vulagam vulla varai Nilaithunirkkum
@vishnumayamahalingam7070
@vishnumayamahalingam7070 2 жыл бұрын
MGR...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 2 жыл бұрын
🙏🏽🙏🏽
@bhavieshna.
@bhavieshna. 2 жыл бұрын
Super . mgr God..
@sathyapillari4194
@sathyapillari4194 2 жыл бұрын
Super ideas. This is a treasure. 👍
@SundarRaj-ql2tx
@SundarRaj-ql2tx 2 жыл бұрын
🙏🙏✌
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 Жыл бұрын
MGR is MGR.A Legend.
@aruldasinbanathan2612
@aruldasinbanathan2612 2 жыл бұрын
Ever Green super ster
@vadivelvel456
@vadivelvel456 2 жыл бұрын
Please come back CM sir
@ramarramar328
@ramarramar328 Жыл бұрын
Pathil arumai
@sathya8972
@sathya8972 Жыл бұрын
En Thalaivare en vazhikaatti
@balakumarnachimuthu915
@balakumarnachimuthu915 2 жыл бұрын
MGR padam anaithum thathuva padagal
@rkmurugan6312
@rkmurugan6312 2 жыл бұрын
Super mgr speak new paper.
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 Жыл бұрын
Man God 🙏 Ramachandran
@MrPeriyachi
@MrPeriyachi Жыл бұрын
Fearless person Ponmanachemmal Nam Naatin Ettavadhu vallal❤❤❤❤❤❤
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 2 жыл бұрын
nallathalaivar
@kannank1966
@kannank1966 2 жыл бұрын
உள்ளதை சொன்னால் உலகம் என்னை பயித்தியம் என்று சொல்லுது
@prabhavathiprabhavathi7610
@prabhavathiprabhavathi7610 Жыл бұрын
Rgp❤
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Жыл бұрын
நல்ல பதிவு எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் தான் அவரை யாரோடையும் ஒப்பிட முடியாது அவர் தனி பிறவி நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் இந்தப் பதிவிட்ட உங்களுக்கு கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@ravijayaraman3345
@ravijayaraman3345 2 жыл бұрын
இதே கேள்வி யை பலரிடம் கேட்டு பதில் சொல்லிவிட்டார் கள்
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 жыл бұрын
ஒரு லட்சத்திற்கு 97 ஆயிரம் வரி என்பதால் கருப்பு பணம் வாங்கி தர்மம் செய்த ஆல் அப்புறம் அரசியல் வெற்றிதான். அட்டை கத்தி வீரர் என்ற கேள்விக்கு பதில் உண்டு. அட்டை கத்தி யில் சண்டை பொடமுடியாது. அது மடங்கிவிடும்
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 Жыл бұрын
super
@lingamponnottakaar6508
@lingamponnottakaar6508 2 жыл бұрын
👍
@rajendrant.rajendran5038
@rajendrant.rajendran5038 Жыл бұрын
அப்பவே இந்த வரி பிரச்சனை நூற்றுக்கு தொண்ணூறாகத்தான் இருந்திருக்கிறது... 😂
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 2 жыл бұрын
I doubt if m.g. r gave an interview like this ! Dinesh Canada
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 2 жыл бұрын
Kindly go and do the research, brother. We don't make videos based on thin air.
@sukumaranyakamparam936
@sukumaranyakamparam936 2 жыл бұрын
Yes, he spoke about it, when he gave a interview in London Radio.
@Parthan-qx6yo
@Parthan-qx6yo Жыл бұрын
சிவாஜி விட்டுக் கொடுத்த படம்தான மலைக்கள்ளன். ளையாக இருந்தது.ளைளையா மு எம்ஜீஆடுக்கு திருப்பு முளையாக அமைந்தது.
@vijayakumaryadhav4217
@vijayakumaryadhav4217 2 жыл бұрын
Avarukku.nigar.avare..aliyada.pugal...engal.kaliuga.karnan.m.g.raman
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 2 жыл бұрын
Why he did not interview to the television on those days
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 Жыл бұрын
correctly asked
@sumaiya6233
@sumaiya6233 2 жыл бұрын
என்னது ஒரு லட்சம் வாங்குனா தொண்ணூத்தி ஏழு ஆயிரம் வரி கேட்கிறார்களா
@moorthyl5204
@moorthyl5204 2 жыл бұрын
எம்ஜிஆர் ஒரு கடவுள்
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 2 жыл бұрын
நெருப்பில்லமல் புகையாதே.
@user-li4mv3lf4y
@user-li4mv3lf4y 2 жыл бұрын
பாராட்ட மனமில்லாதவனும் பிச்சைக்காரனே...
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 23 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
БИМ БАМ БУМ💥
00:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,8 МЛН
Ой не могу 🤣❤️
0:33
Dragon Нургелды 🐉
Рет қаралды 2,2 МЛН
БУТЫЛКИ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 3,2 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 2,9 МЛН