ஆற்காடு ஏழுமலை ஸ்வீட் கடையில் எப்போதும் பிரஷா கிடைக்கும் எல்லாமே நானும் வாங்கி இருக்கேன் வேற லெவல்ல இருக்கும் மக்கன் பேடா செம்மையா இருக்கும் நான் சென்னையில் இருந்து அங்கே போகும் போது எல்லாம் இந்த கடையில் தான் ஸ்வீட் வாங்கி வருவேன் சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐
@mohamedrafiq1150 Жыл бұрын
அருமை மக்கன் பேடா ஆற்காடு பிரியாணி அடுத்து மக்கன் பேடா பார்க்க அருமை நன்றி K K குடும்பத்துக்கு
@jsweatha5972 Жыл бұрын
Super super super
@maheshmaheshan8469 Жыл бұрын
Yannode pudiche sweet yappo ponalum vangi kitte varuven Bangalore ke
@mohili-youtube_channel Жыл бұрын
Katra kaialavu pandi na super 👏🙌🙌🎉
@VinothKumar-jr5mi Жыл бұрын
Super
@harigaming3739 Жыл бұрын
super anna👌
@sumathi871 Жыл бұрын
En mrg la mukkiyamana sweet intha makkan peda than.. ellarum appreciate pananga seeruku kudam niraiya ithuthan kuduthu vitanga..
There are also other good sweet shops called kannan sweets and chairman sweets in Arcot
@arasudt8994 Жыл бұрын
Actually they should have used butter instead of dalda. That is why it's name is makkhan (butter) PEDA.
@karthickjoyal7394 Жыл бұрын
Act pannra mathiri theriuthu bro intro
@subramaniyansubramaniyan9581 Жыл бұрын
பாண்டி ப்ரோ என்னாச்சு
@nancyfreeda4655 Жыл бұрын
Ranipet Rani pharmacy pakkathula sivapragasam sweet stall la malaiy ghaja nu oru sweet famous. Served hot from 11am
@abbaslifestyle9532 Жыл бұрын
😋🤤
@abbaslifestyle9532 Жыл бұрын
1st cmmt
@sriramkumar9583 Жыл бұрын
Evalo kaasu vaaanguna ......
@swathishankar659 Жыл бұрын
பாண்டி புரோ எங்கே போனார் குரலே காணோம் என்னோட பேவரிட் இனிப்பு வகை மக்கன்பேடா எப்போது ஆரணி போனாலும் திரும்பி வரும்போது கண்டிப்பாக என்னுடன் பயணிக்கும் இனிப்பு இது ஆற்காடு பிரியாணி வீடியோ பார்க்கும் போதே இந்த வீடியோ வரும் என்று நினைத்தேன் போட்டு விட்டிர்கள்
@YouTubeS836 Жыл бұрын
Same as gulab jamun
@vishnuka6 Жыл бұрын
Makkan peda famous Ambur illaya apo
@ftixg Жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்தினர் அனைவருக்கும் மதிய வணக்கம்
@niceguy4632 Жыл бұрын
Sendriyan corrects makan mean food in Singapore Malay. Language 🥰