milk cake recipe in Tamil/milk recipe in Tamil/cake recipe in Tamil sweet recipe
Пікірлер: 117
@akashb.v.615611 ай бұрын
அம்மா என் மகன் பெயர் ஆகாஷ் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் எழுத போகிறான் அவனுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்க உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் வாழ்த்துக்கள் வேண்டும் 🙏
@mannaifoods11 ай бұрын
Okay ma
@raoraghavendran8488 Жыл бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க அருமை
@mannaifoods Жыл бұрын
நன்றி
@DharunKumar-n2j6 сағат бұрын
என் மகனுக்கு பெயர் கார்த்தி வரன் வந்து தட்டி தட்டி போகுது விரைவில் திருமணம் ஆக உங்க ஆசிர்வாதம் வேனும் அம்மா🙏🙏🙏
@padmagovindaswamy90589 ай бұрын
Romba nalla irukku
@sabapathisaba19867 ай бұрын
எல்லாரும் நல்லா இருக்கிங்களா? என்று கேட்கும் அம்மாவின் அன்புடன் கூடிய சிரித்த முகம் கனவே நான் என் மனைவி இருவரும் ஒரு நாள் தவறாமல் பார்கிறேன் சிவன் பார்வதி போல் தம்பதிகள் நீண்ட காலம் வாழா அவர்களும் அவர்கள் குடும்பம் வாழ இறைவனை வேண்டுகிறேன் வேண்டுகிறேன்