நீயே ஒளி நீயே வழி

  Рет қаралды 10,765

Summa iru சும்மா இரு

Summa iru சும்மா இரு

7 ай бұрын

#god #died #ஆதாம் #2024 #happynewyear2024
#god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
#tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
#health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
#ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
#Spiritual #thiruvannamalai #suyam #Atma
#விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
#Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
#thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
#மாபெரும்ரகசியம்

Пікірлер: 49
@RameshRamesh-v7l
@RameshRamesh-v7l Ай бұрын
Good
@gopigopi2419
@gopigopi2419 2 ай бұрын
மிகச்சிறந்த பதிவு
@sathyanarayanansatagopan9069
@sathyanarayanansatagopan9069 7 ай бұрын
முழுப் புரிதலை நெருங்கி விட்டீர்கள்! மற்றவர்களின் கருத்திற்கு இத்தனை ஏக்கம் வேண்டியதில்லை. எல்லா ஜீவராசிகளும் இறை நிலையை அதற்கு விதிக்கப்பட்ட சமயத்தில் அடைந்தே தீரும். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், போகட்டும் அந்த கண்ணனுக்கே. எவருடைய மனமும் நோகாமல், எல்லோருக்கும் புரியவைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே தங்களை இம்மையிலும், மறுமையிலும் இன்புறச் செய்யும். இறையருள் நிறையட்டும்! உலகம் உய்யட்டும்!
@haneefhasanuddin7172
@haneefhasanuddin7172 14 күн бұрын
You are great.
@jayaramviji8737
@jayaramviji8737 Ай бұрын
Nallathu iya
@viswanathan7510
@viswanathan7510 7 ай бұрын
முன்றாவது மனிதனாக இருந்து நம்யுடைய செயல் பாட்டை கவனிப்பது. இதுவே விழிப்புணர்வு...ஒஷா வலியுறுத்தி சொல்வது இதைதான்...நன்றி தம்பி உங்கள் கருத்திற்கு நான் உடன் படுகிறேன்.
@VasuVasu-gs1xg
@VasuVasu-gs1xg 5 ай бұрын
Super super super super super super super super super 👏👏👏👏
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 7 ай бұрын
உங்கள் எளிமையான பேச்சுக்கு நன்றி
@Eniya-pu1lw
@Eniya-pu1lw 3 ай бұрын
Fantastic sir
@ramram-rz6bp
@ramram-rz6bp 6 ай бұрын
புரிந்தது நண்பா 🙏
@viduthalaivirumbi4991
@viduthalaivirumbi4991 7 ай бұрын
அழகாக தெளிவாக புரிய வைத்தீர்கள் நன்றிகள் பல ❤❤❤
@viduthalaivirumbi4991
@viduthalaivirumbi4991 7 ай бұрын
Thankyou so much ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊
@krishnakrishnaadiyeen2946
@krishnakrishnaadiyeen2946 7 ай бұрын
அருமையான விளக்கம் அய்யா நன்றிங்க அய்யா
@duraitte5927
@duraitte5927 6 ай бұрын
👌👍🙏
@SureshKumar-ef8yl
@SureshKumar-ef8yl 7 ай бұрын
அருமையான பதிவு, அழகான விளக்கம். வாழ்த்துகள். 🎉🎉🎉🎉❤❤❤❤
@pooojaaa1234
@pooojaaa1234 6 ай бұрын
Nanum ennul ierukum iraithanmaiyai unara virumbuhiren
@lathamani2883
@lathamani2883 6 ай бұрын
உண்மை 🙏🙏
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SivakumarMuththaiya-jy3tw
@SivakumarMuththaiya-jy3tw 7 ай бұрын
உங்களுடைய கருத்து எனக்கு பிடித்துயிக்கு
@vellaychamyvijayan1707
@vellaychamyvijayan1707 6 ай бұрын
Super advice
@halilrahman2646
@halilrahman2646 7 ай бұрын
🙏🙏🙏🙏😊😊😊
@geethab1684
@geethab1684 7 ай бұрын
Super super good
@viknesh399
@viknesh399 7 ай бұрын
I will try this open eye awareness. Thanks sir 🙏🙏🙏
@prabhavathishanmugam8712
@prabhavathishanmugam8712 7 ай бұрын
Arumai Ayya Nandrigal
@sugashini8212
@sugashini8212 7 ай бұрын
Nandrii🙏🙏🙏🙏
@selvaraj.s3384
@selvaraj.s3384 7 ай бұрын
Thank you brother ❤❤❤
@chitramurugesan7457
@chitramurugesan7457 7 ай бұрын
Super sir thank you
@DeviDevi-sc3fy
@DeviDevi-sc3fy 7 ай бұрын
Goodinformation Tq
@user-ul8vq4fx5z
@user-ul8vq4fx5z 7 ай бұрын
Tq sir❤❤❤
@palani580
@palani580 6 ай бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா
@halilrahman2646
@halilrahman2646 7 ай бұрын
❤❤❤tanku bro 👍
@Raamarajan
@Raamarajan 3 ай бұрын
இப்போ எல்லாம் நடக்கிறதுக்கு யார் காரணம், நம்ம மனசுல நினைக்காமலே நடக்குதுல
@saradhasaradha
@saradhasaradha 7 ай бұрын
நானும் முயற்சி செய்கிறேன்.
@saradhasaradha
@saradhasaradha 7 ай бұрын
மிக்கநன்றியுடன் அன்பான வணக்கங்கள் ❤
@poovan-kc2lh
@poovan-kc2lh 6 ай бұрын
அரிது அரிது காண்பது அரிது மெய்ப்பொருள் அரிது அரிது மனிதனாய் பிறந்தால் போதாது மனிதனாய் பிறந்து மனித உடல் எடுத்து மனிதனாய் பிறந்து மனிதனாக வாழ வேண்டும் என்றால் தியானம் தவம் உடல் உயிர் தானம் உடல் உயிர் தானம் உடல் உயிர் தானம் உடல் உயிர் தானம் இதுவே தவமாகும் இதுவே தியானமாகும் தியானம் செய்யாமல் தவம் செய்யாமல் உடல் உயிர் தானம் செய்யாமல் நீ ஒளியாகும் ஆக மாட்டாய் நீ நரக பூமியிலே பிறப்பும் இறப்பும் நிகழ்ந்து கொண்டே நிகழ்ந்து கொண்டே இருக்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் நீ இந்த பூமி என்னும் நரக பூமியில் இருந்து வேறு கோள்களுக்கு வேறு அண்டத்திற்கு செல்ல முடியாது செல்ல வேலை செய்யாமலே சம்பளம் கூட்டங்கள் யாராலும் ஏராளம் பணி செய்யாமலே கூலி கேட்கும் கூட்டங்கள் ஏராளம் பாலை கண்முன்னே வைத்துக்கொண்டு நீயே வா வெண்ணெய் தேவா நீயே வா என்னையே வா என்றால் வராது அதற்குண்டான பணிகளை செய்தால் மட்டும் தான் வெண்ணையை பார்க்க முடியும் நெய்யை பாலை வைத்து வெண்ணையும் இதுவே நெய்யும் இதுவே என்று வாயில் சொல்லிக்கொண்டிருந்தால் வெண்ணை கிடைக்காது நெய் கிடைக்காது அதுக்குண்டான பணியை செய்து அதற்குண்டான வேலையை செய்து அந்த நிலையை மாற்றுவதே மனிதன் மனிதன் மனிதன் மனிதன் மனிதன்ஒவ்வொரு உயிரினுள் எண்ணில் அடங்காத கடல் போல் அறிவு ஓடிக் கொண்டிருக்கையில் மனிதன் என்பவனுக்கு சிற்றறிவு சுய அறிவு சுயபுத்தி சுய சிந்தனை தன்னறிவு தன்னம்பிக்கை என்று தன்மீது நம்பிக்கையில் தவம் செய்வது அரிது அறிவு என்பது அதிசயமானது அற்புதமானது உண்மையானது நேர்மையானது கடமையானது கண்ணியமானது மனிதநேயமும் மனித சிந்தனையும் மனித கடமையும் மனித கண்ணியமும் மனித தானமும் மனித தர்மமும் செய்யும் பணியே தவமாகும் தவமாகும் இணையத்தில் முகநூலில் யூடியூப் இல் பதிவிட இருக்கிற காரணத்தினால் தான் மற்றவர்கள் இதை பார்த்திருக்கிறார்கள் பதிவே இல்லாவிட்டால் எப்படி பார்ப்பார்கள் அதுபோன்று தவம் செய்யாமல் எதையும் அடைய முடியாது அடைய முடியாது இது என்னிலே அடங்காத சத்தியம் இது என்னிலே அடங்காத சத்தியம் இது என்னிலே அடங்காத உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நம்புவோர் நம்பட்டும் நம்பாத ஓர் நரகம் என்னும் பூமியிலே பிறப்பும் இறப்பும் நிகழ்ந்து கொண்டே இருக்கட்டும் எமக்கு ஒன்றும் கவலை இல்லை சொல்வது என் கடமை செய்வது செய்வது அவரவருடைய பணியாகும் செய்வது அவரவருடைய பணியாகும் சொல்வதே என் கடமை யாம் கூறுவதற்கு சொல்வதற்கு எந்த ஒரு குரு தட்சணையை பணமோ பொன்னோ பொருளோ ஆடையோ ஆபரணமும் கேட்கவில்லை உண்மையை சொல்லுவதற்கு எமக்கு ஒன்றும் யாம் எதையும் எதிர்பார்க்கவும்
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 6 ай бұрын
எல்லையற்ற அந்த பிரபஞ்ச சக்தியை "அவன்" என்று சொல்வது...... ஏற்றுக்கொள்ள இயலாததாக உள்ளதே???😮😮😮😮😮😮😮😮😮😮😮
@aklricemill8335
@aklricemill8335 5 ай бұрын
அந்த அவன் உயர் திணை
@sanjeeviherbalcentre
@sanjeeviherbalcentre 7 ай бұрын
சைதன்யம் விடுதலை என்பது அன்பில் தோன்றுமா அறிவில் தோன்றுமா பதில் உண்டா
@Krishna-mv1fu
@Krishna-mv1fu 6 ай бұрын
அறிவின் மூலமாக அன்பில் தோன்றும். அந்த நிலயை நாம் அடைவதற்க்கு அறிவு தேவை
@sanjeeviherbalcentre
@sanjeeviherbalcentre 6 ай бұрын
அறிவின் மூலம் என்ன
@Krishna-mv1fu
@Krishna-mv1fu 6 ай бұрын
@@sanjeeviherbalcentre அறிவின் எது இறைவன் என்று அறிந்து உணர முடியும். எது இறைவன் (பிரபஞ்சம்) என்று அறிய அறிவு தேவை அறிந்த பின் உணரதான் முடியும் அங்கு அறிவுக்கு வேலை இல்லை.
@sanjeeviherbalcentre
@sanjeeviherbalcentre 6 ай бұрын
எல்லைக்கு உட்பட்ட சிறிய அறிவின் மூலம் எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தை உணருதல் அநித்தியம் தானே
@Krishna-mv1fu
@Krishna-mv1fu 6 ай бұрын
@@sanjeeviherbalcentre நீங்கள் தான் பிரபஞ்சம் என்று அறிய பகுத்து ஆய்வு செய்தல் அவசியம்
@Sivakumar-gy6pi
@Sivakumar-gy6pi 6 ай бұрын
Jk and U.G Krishna same ..
@user-oq4et3fu7g
@user-oq4et3fu7g 6 ай бұрын
Enga gurukitta poga mudiyuma almost all gurufake guru... Al guru except money
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 43 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 25 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 9 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН