இறை வாக்கை பெற்ற நாயகம் ஏன் 63 வயதிலேயே நோய்வாய்ப்பட்டு கடும் வேதனைகளை அனுபவித்து இறுதி தொழுகை நடத்த கூட உடலில் வலுவின்றி மரணமடைந்தது ஏன்??
@peerfaizy4318Ай бұрын
மனிதர் என்ற அடிப்படையில்
@YasminHajiraАй бұрын
மனிதர்களுடைய சக்ராத் அதாவது மரண வேதனை எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி காட்டினார்கள் மாறாக மனிதனுடைய அனைத்து மரண வேதனையும் தன்னிடமே வேண்டுமென்றும் என் உம்மத்திற்கு இலேசான மௌத் ஆக ஆக வேண்டும் என்று அன்பின் காரணமாக பல இன்னல்களையும் பல துன்பங்களையும் அனுபவித்து சென்றார்கள் ஆனால் மனிதனின் தவறின் காரணமாக மவுத்து உடைய நேரத்திலே பல பல இன்னல்களையும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறான் நீங்கள் கேட்ட ஒரு விஷயத்தில் அல்லாஹ்வுடைய தூதராக இருக்கக்கூடியவர் எந்த நேரத்திலும் அல்லாஹ்வை வணங்குவதை விட்டு விட வேண்டாம் என்று கூறி சென்றார் அதற்காகவே அவர் தன் உடலிலேயே மோசமான நிலையிலும் தொழுகையை விட்டு விடாமல் தொழுகையை முன்னுரிமை கொடுத்தார் என்பதே இதனுடைய விளக்கம்
@mohamedbriyani2182Ай бұрын
அவர் மனிதர்களில் சிறந்தவர்தான் என்றாலும் அவரும் மனிதரே அவர் வணங்கப்படக்கூடிய இறைவன் இல்லை என்று அறிவதற்கே
@thangaveluappasamy3320Ай бұрын
@@YasminHajira வேதனை படாமல் செத்தால் அதற்கு ஒரு விளக்கம். வேதனை பட்டு இறந்தால் அதற்கு ஒரு விளக்கம். இதற்கு பேர் தான் சந்தர்ப்பவாதம். நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளீர்கள். வாழும் போதும் இறக்கும் போதும் தனக்கோ அல்லது பிறருக்கோ எந்த கஷ்டத்தையும் தராமல் இறப்பதுதான் இயற்கை மரணம். அல்லது முக்தி. நபியின் மரண வேதனையையே தத்துவமாக விளக்குவது எளிது அந்த வேதனை உங்களுக்கு வரும் போது தெரியும் அந்த கொடுமை.