நாயக்கர்கள், நவாபுகள், ஆங்கிலேயர்கள் ஆண்ட திருச்சி மலைக்கோட்டை - Part 1 | History with V Sriram

  Рет қаралды 63,655

Avatar Live

Avatar Live

Күн бұрын

Пікірлер: 110
@francisprasad2171
@francisprasad2171 2 жыл бұрын
Sir I'm really thankful to you for taking us through this historical journey. Being born in Trichirapalli ..studiec in Campion high school and St. Joseph's college I've not even heard of such historical facts nor was revealed by anyone. They say things under the nose are not visible. I'm really sad of my casual behavior. But am really thankful to you for bringing out such awesome facts am really proud of your efforts. Keep on going Sir.
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
இராணிமங்கம்மாள் வரலாறு.. kzbin.info/www/bejne/b33Fqpmlj9-dhJI
@rengarajuramasamy959
@rengarajuramasamy959 2 жыл бұрын
திருச்சி யிலிருந்து ஆற்காடு வரை சாலை சீர்திருத்தம் செய்து ஆங்காங்கே rest house கட்டி வழிபோக்கருக்கு உணவு வழங்கும் திட்டம் செய்தது ராணி மங்கம்மாள் என்பது வரலாறு
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r 6 ай бұрын
ராணி மங்கமாள் காலம் பொற்காலம். சாலை அமைத்து இருபுறமும் புளியமரம் நட்டினார் திருச்சி to கன்னியாகுமரி வரை 6 சாலைகள் ராணி மங்கம்மாள் பெயரில் உள்ளது❤❤❤❤❤❤
@vijaynarayan477
@vijaynarayan477 3 ай бұрын
❤❤❤ இந்து தர்மம் நிலைபெற வந்த படை எங்கள் நாயக்கர்கள் படை❤❤❤❤❤❤
@udhayamagro
@udhayamagro 2 жыл бұрын
பெரிய கடைவீதியில் டவுன்ஹாலில் உள்ள பல கட்டிடங்கள் இருக்கிறது அதில் ரிஜிஸ்டர் ஆபீஸ் போலீஸ் ஸ்டேஷன் பள்ளிக்கூடம் எல்லாமே இருக்கிறது அது எல்லாமே மங்கம்மாள் அவர்களின் இடம்தான் காந்தி மார்கட் போகும் வழியில் உள்ள பல தெருக்கள் பெயர்கள்‌ வித்தியாசமாக இருக்கும் டவுன்ஹால் எதிரில் உள்ள பழைய புஸ்தகங்கள் விற்கும் இடம் உள்ளது அதுவும் புகழ்பெற்ற இடம்தான்
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 жыл бұрын
தொடரட்டும் வரலாற்றுப் பதிவுகள். வாழ்க வளமுடன்
@arunaswaminathan7615
@arunaswaminathan7615 4 ай бұрын
Sir really wonderful to hear history from your view point You are quite important for our generation 😊
@manojkumarmurugan5808
@manojkumarmurugan5808 2 жыл бұрын
We can plan a heritage walk in trichy even all the historic places of tamilnadu as you do in chennai Sir !!
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
இராணிமங்கம்மாள் வரலாறு.. kzbin.info/www/bejne/b33Fqpmlj9-dhJI
@jedediahsudanraj1372
@jedediahsudanraj1372 2 жыл бұрын
Rani mangamal dhaan enga oorla ulla darga kum veeramaa munivar kaalatthu church kum edam dhaanamaa valangunaanga vazhi neduga neraya chatram katnaanga
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 2 жыл бұрын
ஐயா வணக்கம், அருமை வாழ்த்துக்கள் 🙏👏👏👏👍👌, KGF பற்றி பதிவு அளிக்கவும்
@sheriffmohideen1
@sheriffmohideen1 2 жыл бұрын
கோட்டையின் சற்று வழியான மேல அரன் சாலை ( west boulevard road) வழியாக கீழ அரண் சாலை ( east boulevard road) இருந்தது. அது இன்று மருவி மறைந்து e b road ஆகி தற்போது மின்சார சாலை என்று அழைக்கப்படுகிறது.. இது காலத்தின் அபத்தம்
@safinlouis
@safinlouis 2 жыл бұрын
Informative
@vgmarimuthunellaivgmarimut6129
@vgmarimuthunellaivgmarimut6129 2 жыл бұрын
ebரோடுன்னா மின்சார சாலையா என்னங்கய்யா உங்க விளக்கம். East buliward ரோடு என்பதன் சுருக்கமே ebரோடு மின்சார சாலையெல்லாம் ஒண்ணும் கிடையாது சரியா புதுசு புதுசா எதையாவது கிளப்பாதிங்க
@sheriffmohideen1
@sheriffmohideen1 2 жыл бұрын
@@vgmarimuthunellaivgmarimut6129 sir, check the road identification name board kept by trichy corporation. It is written as E B Road / minsara salai
@vasudevans3505
@vasudevans3505 2 жыл бұрын
@@sheriffmohideen1 I will check and reconfirm. But I also heard that E. B means East Boulevard Road.
@kadamban_sivam
@kadamban_sivam Жыл бұрын
நிறையபேர் E B ரோடு என்றால் தவறாய்தான் நினைக்கிறார்கள் உண்மைதான்
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
ராணி மஙகம்மாள் கோட்டை nice 👍 ஸ்டோரி .
@shivadurga7081
@shivadurga7081 2 жыл бұрын
உங்களிடம்இன்னும் எதிர் பார்கிறேன்
@baburamabadhran1437
@baburamabadhran1437 2 жыл бұрын
I find a old statue in a temple in kumbakinam but could not identify the woman in that statue inside a village temple.pl help.
@upendranjayakumar5731
@upendranjayakumar5731 2 жыл бұрын
Thanks for sharing your valuable insights
@rameshtheresa226
@rameshtheresa226 2 жыл бұрын
ஐயா சென்னை பூக்கடை அருகில் இருக்கும் ஒரு சிலை உள்ளதே அதைப் பற்றி சொல்லவும் ரமேஷ் முகப்பேர் சென்னை
@baburamabadhran1437
@baburamabadhran1437 2 жыл бұрын
Any idea rani mangammal had built temples in and around trichy kumbakon am sir
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
இராணிமங்கம்மாள் வரலாறு.. kzbin.info/www/bejne/b33Fqpmlj9-dhJI
@MuthuKumar-pt7eu
@MuthuKumar-pt7eu 2 жыл бұрын
Super please explain brief about contributions of Mangammal and chokanatha nayakar love tragedy
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
இராணிமங்கம்மாள் வரலாறு.. kzbin.info/www/bejne/b33Fqpmlj9-dhJI
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 2 жыл бұрын
Chokkanatha Naicker loved Thanjavur Princess. But it failed. Mangammal is daughter of a military commander. It is an arranged marriage later.
@redyhkhan
@redyhkhan 2 жыл бұрын
Great narration..
@anjanakarnam5985
@anjanakarnam5985 2 жыл бұрын
Madras harbour place is called Clive battery. Please explain the connection.
@yogeshyo1087
@yogeshyo1087 2 жыл бұрын
Please mention the referal books or article regarding the information u r giving sir.It will be helpful to read those books to get a brief idea
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
இராணிமங்கம்மாள் வரலாறு.. kzbin.info/www/bejne/b33Fqpmlj9-dhJI
@vanithakrishnakumarkrishna4869
@vanithakrishnakumarkrishna4869 2 жыл бұрын
It is very interesting...but more video work needed....instead of showing photo slides show detailed video coverage with your voice comments as background..... This will be more visual and interesting....
@todaytamiltrendingwithspmk9870
@todaytamiltrendingwithspmk9870 2 жыл бұрын
I'm Trichykkaran ... I love trichy.....
@indras7641
@indras7641 2 жыл бұрын
Arumai ...ennum ..ennum antha paguthi patri neengal arinthathai solunga sir.
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
இராணிமங்கம்மாள் வரலாறு. kzbin.info/www/bejne/b33Fqpmlj9-dhJI
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 жыл бұрын
As per Google, rani mangammal was killed by her grand son. It was a pity on her who did lot of good things to her subjects.
@AlreadyFull
@AlreadyFull 2 жыл бұрын
Dear sir, Please explain, before British coming to India how we used the date system?? Especially years. During the kings dynasty did they mention year's?? (Month and day is possible,, ) but what about year??? 🙏🙏🙏
@thecommonman9195
@thecommonman9195 2 жыл бұрын
Pakkathula than pudukkottai irukku Pudukkottai kingdom pathi sollunga sir
@prabaharanm9320
@prabaharanm9320 2 жыл бұрын
Krishnadevarayare nayakka vamsatthai serndhavarthan.
@josephjerien6933
@josephjerien6933 2 жыл бұрын
Expecting something on how did those days people travel all the way to south from Chennai without any proper road and transportation facility?
@sandiinno
@sandiinno 2 жыл бұрын
Tell about hosur
@murugesans4339
@murugesans4339 2 жыл бұрын
Sir tell about vellore fort and sippai puratchi history
@sankarduraiswamy6615
@sankarduraiswamy6615 2 жыл бұрын
சந்தா சாகிப், ஆற்காடு நவாபின் மகனல்ல மருமகன் என்று நினக்கிறேன்
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
First wife son Shandha SakiB
@sankarduraiswamy6615
@sankarduraiswamy6615 2 жыл бұрын
@@subramani-qe2me he was son-in-law of Nawab Dost Ali Khan. Hope referred Arcot nawab was Dost Ali khan
@srinivasaragavan4241
@srinivasaragavan4241 2 жыл бұрын
Please speak about cuddalore
@srinivasanthirugnanam3724
@srinivasanthirugnanam3724 Жыл бұрын
திருச்சி கே.கே.நகர் பிறகு ரிங் ரோடு சாய் பாபா கோவில் உள்ள சாலை மங்கம்மா சாலை என அழைக்கப்படுகிறது - முள்ளிபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை இது. எப்படி இந்த பெயர் வந்தது?????
@thiagarajanvaithilingam3780
@thiagarajanvaithilingam3780 Жыл бұрын
திருச்சி கே.கே.நகர் அருகில் உள்ள அய்யப்பநகரையும் ரெங்க நகரையும் பிரிக்கும் கிழக்கு மேற்காக உள்ள சாலையின் பெயர் ராணி மங்கம்மாள் சாலை. இந்த சாலை மதுரையிலிருந்து புதுக்கோட்டை வரை ராணி மங்கம்மாள் அமைத்த சாலையின் ஒரு பகுதி
@nivasmohan1852
@nivasmohan1852 2 жыл бұрын
Super
@madhanmaheswari1225
@madhanmaheswari1225 2 жыл бұрын
நீங்க சொன்ன இடம் எல்லாம் பராமரிப்பு மிகவும் மோசம்..,
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
தமிழர் தான் காரணம்.
@subramaniana7761
@subramaniana7761 2 жыл бұрын
Good
@csist.paulschurchperambalu2528
@csist.paulschurchperambalu2528 2 жыл бұрын
why not metion about Samanar history
@rselvam9063
@rselvam9063 Жыл бұрын
Ethuthan Nayakkar vamsam
@arunachalamsevugan1832
@arunachalamsevugan1832 8 күн бұрын
You missed Marudhanayagam government in Madurai for 2 to 3 years.
@duraibaskar6037
@duraibaskar6037 Жыл бұрын
ராபர்ட் கிளைவ் & மருதநாயகம் விளையாடிய இடம்.
@balajikrishnamoorthy8255
@balajikrishnamoorthy8255 2 жыл бұрын
You prudently skipped the more recent history of Clive’s Hostel. I thoroughly enjoy your series.
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
இராணிமங்கம்மாள் வரலாறு.. kzbin.info/www/bejne/b33Fqpmlj9-dhJI
@gjayar
@gjayar 2 жыл бұрын
A video of these places would be very helpful.. else a map please
@sellu674
@sellu674 6 ай бұрын
Rip Rani Mangamal
@prasanthraju554
@prasanthraju554 2 жыл бұрын
தெப்பக்குளம் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் வளவன் என்கின்ற சோழ மன்னனால் வெட்டப்பட்டது என்றும், நடுவுல இருக்கிற நீராழி மண்டபம் கிபி 15ம் நூற்றாண்டுல நாயக்க மன்னரால் கட்டப்பட்டது என்று தெப்பக்குளத்தோட கிழக்கு படித்துறையில கல்வெட்டே இருக்கு. நீங்க அதை கவனிக்கலையோ? !
@swarnasanthalingam
@swarnasanthalingam 2 жыл бұрын
Please reply with respect..கவனிக்கலையோ? Is it typing error?!
@ts.nathan7786
@ts.nathan7786 Жыл бұрын
இதே போல கல்லணையை கரிகால் வளவன் கட்டினார் என்று பலரும் பேச கேட்டிருக்கிறோம். ஆனால் கரிகால் வளவன் கல்லணையை கட்டினார் என்பதற்கு எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் இல்லை. "கரை உயர்த்தி பெருவளத்தான் கரிகாலன்", என்ற பழைய பாடல் கரிகாலன் காவிரியின் கரையை வெள்ளம் வராமல் உயர்த்தினான் என்ற பொருளில் எழுதப்பட்டது. ஆனால் அதற்காக கரிகாலன்தான் கல்லணையை கட்டினார் என்று கற்பனையாக புனையப்பட்ட கதையே மக்களிடம் பரப்பப் பட்டுள்ளது. இது உங்களுக்கு தெரியுமா? இதுபோல் தெப்பக்குளம் விஷயமும் இருக்கலாம்.
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
Karukalan யார் தெரியாம பேசாத. Tezhungu அரசி yoda மகன் . தை மாமன் tezhungu தான்.
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 жыл бұрын
🙏🙏🙏
@j12j
@j12j 2 жыл бұрын
En currently unga atchi boss wait and see
@sakthivel-xl1tl
@sakthivel-xl1tl 2 жыл бұрын
Vellore fort and 1806 revolt pathi sollunga sir
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
காலங்காலமாக தமிழர்களை அன்னியர்கள் ஆண்டுகொண்டிருக்கின்றர்கள் என்பதை கேட்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. என்றுதான் இந்த தமிழினத்திற்கு ஒரு விடிவுகாலம் வருமோ?
@jokerboys3287
@jokerboys3287 2 жыл бұрын
அப்ப வெள்ளைக்காரன் ஆட்சி செய்ததற்கு என்ன சொல்ல.. 🤔🤔 யார் ஆட்சி செய்தாலும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்தால் போதும் நண்பா 🙏🙏 இந்தியன் 🇮🇳
@manimuthu950
@manimuthu950 2 жыл бұрын
@@jokerboys3287 appo nee tamizhan illaya other language persana
@pakirisamipakiri641
@pakirisamipakiri641 Жыл бұрын
உண்மைதான்
@printedphysics6845
@printedphysics6845 Жыл бұрын
யாரு டா நீ
@Premkumarprasath
@Premkumarprasath 5 ай бұрын
​@@manimuthu950 இந்தியன் , இலங்கை காரன் இல்லை
@madurakaari3622
@madurakaari3622 2 жыл бұрын
Please talk about Swastik and Hitler. And also talk about Theosophical society at madurai.
@SREENIVASANTK-ih7je
@SREENIVASANTK-ih7je Жыл бұрын
Nayadu vara irga vitai samugam . Rani maggamal tamil samugam . Muthal akkatha
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
Telungu பண்பாடு naykkar. Ok. Tamila அர்த்தம் பூர்வகுடிகள் nu solluvanga.
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 அப்புறம் வரலாறு முக்கியம். தெரிஞ்சா பேசு இல்லனா 🤮🤐 எறுட
@duraibaskar6037
@duraibaskar6037 Жыл бұрын
நாமக்கல் மலைக்கோட்டை பக்கத்தில் ஒரு கார்நேசன் என்ற பெயரில் ஒரு இடம் இருக்கிறது.
@nampachannel2827
@nampachannel2827 Жыл бұрын
அழிக்கப்பட்ட வரலாறு..
@baburamabadhran1437
@baburamabadhran1437 2 жыл бұрын
Hmmm thks sir
@yezdikdamo9613
@yezdikdamo9613 2 жыл бұрын
தொர என்ன எழுதியிருக்கிறார்ன்னு புரியல !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஆனா ஆங்கில மொழியெய் கடிச்சி குதறி மானபங்க படுத்தினா மாதிரி இருக்கு .
@j12j
@j12j 2 жыл бұрын
Inthalu defenetlly thelgugu ra tha irupapla
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 நாதாரி அவர் செண்ணைவாசி. Ne tan தமிழ் தேசியம் பேசும் புத்தி உள்ளது. Thu
@j12j
@j12j 5 ай бұрын
@@thenimozhithenu amada venna
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஜெயலலிதா மரணத்திற்கே யார் காரணம் என அறிய முடியவில்லை. இவர் வேற... எங்கேயோ... எப்போதோ... நடந்ததை தூக்கிகிட்டு இங்கே வந்துவிட்டாரு....
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
உண்மைதான்.. இருந்தாலும் இருக்கும் கோவில்கள் கோட்டைகள் அரண்மனைகள் பற்றி கல்வெட்டுகள் செப்பேடுகள் சிற்பங்கள் மண்டபங்கள் வைத்து தான் வரலாறு சொல்ல முடியும்.. அதில் சில பிழைகள் இருக்கலாம்.. அது ஏற்றுக்கொள்ள கூடியது.. 1916 வரை தஞ்சை பெரிய கோவிலை யார் கட்டினார் என்று யாருக்கும் தெரியாது.. கல்வெட்டு வைத்து தான் இராஜராஜன் கட்டியதாக அறிய முடிகிறது....
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 திருடிட்டு ஜெயிலுக்கு போனவ கிரிமினல் ஊழல் பெருச்சாளி
@duraibaskar6037
@duraibaskar6037 Жыл бұрын
திருச்சியில் வாலாஜ ரோடு இருக்கிறது மற்றும் நவாப் தோட்டம் இடம் இருக்கிறது
@vijay-tt8np
@vijay-tt8np 2 жыл бұрын
இந்த ஆளு தமிழர் வரலாற்றை யே சொல்ல முன் வருவதில்லை....
@yezdikdamo9613
@yezdikdamo9613 2 жыл бұрын
தம்பி ,திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டில் இருக்கா இல்ல அமெரிக்காவுல இருக்கா ????????????????????
@vijay-tt8np
@vijay-tt8np 2 жыл бұрын
@@yezdikdamo9613 ஓஹோ, அப்படியா....
@dhamodharanr4531
@dhamodharanr4531 5 ай бұрын
Dhoop mannan கேரள சைமன் கிட்ட கேட்டா சொல்வான் தமிழா
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
​@@dhamodharanr4531அவன் பட்ச tavidiyal மகன் ப்ரோ😅
@MRB00777
@MRB00777 2 жыл бұрын
மர்ம மரணம்னா???? கள்ளக்குறிச்சி மாதிரியா?
@sundararajany3061
@sundararajany3061 2 жыл бұрын
கள்ளக்குறிச்சியோ இல்ல சாதிக் பாட்சாவோ யாருக்குத்தெரியும்
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
விடலை அது. இவுங்க அம்மா . நடரிகளா
@Pandiyasking
@Pandiyasking 6 ай бұрын
வரலாறு சரியாக தெரியவில்லை இவர் வரலாறு ஆசிரியர் ஆ😄😄
@sethupathi1111
@sethupathi1111 Ай бұрын
அந்தம்மா தான் ரியல் லைப் ராஜமாதா போல
@MuthuKumar-pt7eu
@MuthuKumar-pt7eu 2 жыл бұрын
Super please explain brief about contributions of Mangammal and chokanatha nayakar love tragedy
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
இராணிமங்கம்மாள் வரலாறு.. kzbin.info/www/bejne/b33Fqpmlj9-dhJI
@subramaniana7761
@subramaniana7761 2 жыл бұрын
Good
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 79 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 4,7 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 99 МЛН
History of Avadi  Chennai | History WIth Sriram | Avatar Live
13:54
Avatar Live
Рет қаралды 162 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 79 МЛН