அருமையான தம்பதிகள்.. உங்க prank video super sister.. அதில் அண்ணா வெட்கப்பட்டு சிரித்தது அழகு.. எப்பவும் நீங்கள் இருவரும் இப்படியே சந்தோஷமாய் இருக்கணும்..
@n.kalyaninatarajan96372 жыл бұрын
ரொம்ப ரொம்ப lively ஆக இருக்கிறது உங்க வீடீயோ. படு சூப்பர்
சமைக்க தெரியாது சமைக்க தெரியாதுனு கலக்குறீங்க சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 🌹🥳💯
@latharavi90782 жыл бұрын
பக்கத்து வீட்டு சேவலுக்கு பாராட்டுக்கள் அதுபங்குக்கு கூவி இந்த வீடியோவ மேலும் சிறப்படைய செய்துவிட்டது.பயப்படதீங்க சாந்தா எப்படிப்பட்ட சமையல் கொடுத்தாலும் சரி யூடுப்ப பாத்தாபோதும் என்னென்ன எப்படி செய்வதுன்னு காமிச்சுகுடுக்கறாங்களே. ஜமாய்த்துவிடலாம்👍👍👍👍
@gayu-shines2 жыл бұрын
இரவு 1 மணி வரை கூட உங்க வீடியோ பாத்து சிரித்துருக்குறேன்..... நீங்க நல்லா இருக்கனும்.. அக்கா அண்ணா....... உங்க baby prank வீடியோ அருமை.... என்னையும் மறந்து என் கஷ்டங்களையும் மறந்து சிரித்தேன்... நன்றி அக்கா அண்ணா...... உங்க style இல் புளி குழம்பு ரெசிபி செய்ங்க அக்கா
@LION-el4zz2 жыл бұрын
மசாலா தோசை அருமை 😋👌,நீங்க இப்படி பேசிக்கிட்டே சமைக்கிறதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு
@saraswathibaskaran97452 жыл бұрын
வாழ்க வளமுடன்...உங்க வீடியோ அனைத்தும் அருமையாக இருக்கிறது...வீடியோ பார்க்கும் அனைவரைரும் கவலை மறந்து சிரிக்கவைக்கிறீர்கள்...வாழ்க நலமுடன்
@Nasikboom2 жыл бұрын
சூப்பர் அக்கா பாக்கவெ ரொம்ப அழகா இருக்கு 👌
@revathirevathi64832 жыл бұрын
சாந்தா நீங்க பன்ற காமெடியும் சூப்பர் 👍பன்ற சமையலும் சூப்பர் 👌🤩💐
@s.mahendran64382 жыл бұрын
சாந்தா உங்களை பார்க்கும் போது என்னுடைய தங்கை மாதிரியே இருக்கிறது உங்கள் பேச்சு உங்கள் காமெடி எல்லாமே
உங்கள் பிராக் வீடியோ அருமை... நானும் என் மனைவியும் பார்த்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது... அதிலும் சகோதரர் வெட்கபடும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை....
@ajaysam7822 жыл бұрын
Sss
@kavithamohan85942 жыл бұрын
எல்லாரும் வீடியோ போடறாங்க. ஆனா உங்க video thanநெருக்கத்தை தருகிறது 🥰🥰🥰🥰🥰🥰
@sameennasar8462 жыл бұрын
உங்களுடைய காமெடிகள் அனைத்தும் நன்றாக உள்ளது அதை விட உங்கள் வீடியோ வேற லெவல் ..அறந்தாங்கி நிஷாவும் நீங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறீர்கள் நீங்கள் இரண்டு பேரும் ஒரு நாளைக்கு சந்தி சந்தித்து வீடியோ ஒன்று போடுங்கள் ...
@santha74692 жыл бұрын
கண்டிப்பா ஆனா அது எப்போ எப்படி என்று தெரியல. நடக்கும் என்றால் ஒரு நாள் நடக்கும்.
@appupappu56552 жыл бұрын
நடக்கும் அக்கா கண்டிப்பாக
@AlexAnder-ry1gf2 жыл бұрын
உங்க ப்ரான்க் வீடியோ செம்ம சுப்பரா இருந்துச்சு அக்கா. அண்ணன்-ந மட்டும் நீங்க ப்ரான்க் பண்ணல எங்களையும் சேர்த்து ப்ரான்க் பண்ணிட்டிங்க 😂😂😂
@priyavase11452 жыл бұрын
Hi சாந்தா அக்கா சூப்பர் உங்கள பார்க்கா சந்தோச மாக இருக்கிறது காமெடி பார்த்து கவலைய மறந்து சிரித்திரிக்கேன் நன்றி 😊
@rajeswaris55712 жыл бұрын
சூப்பர் சாந்தா. அழகா செய்துட்டீங்க. வாழ்க வளமுடன். 🙏🙏உங்களுடைய சின்சியாறிட்டி சூப்பர். 👍👍
@jaiamma91792 жыл бұрын
I love the background music, so soothing.
@jayalakshmidhanasekaran4022 жыл бұрын
Santha unga prank video super unmaya naanum nambitten neenga eppavum idhae maathiri happy ah irukkanum god bless you both friends
@maheswarimaha79472 жыл бұрын
கும்பகோணம் மஹா கும்பகோணம் கடப்பா செய்து காட்டுங்கள் அன்றைய மசாலா தோசை அருமை நீங்கள் செய்த விதம் வாழ்த்துக்கள்🎉🎊❤❤❤❤
@kalaikuttychannel83192 жыл бұрын
Nallakaalam porakkudhu nallakaalam porakkudhu paneyaram vandhu vilattum super anna😁😁😁
@reesc60362 жыл бұрын
சூப்பர் அண்ணன் அண்ணி.காலை வணக்கம்
@RadhaGS-iz8rc2 жыл бұрын
சாந்தா உன் தன்னம்பிக்கை சூப்பர் சமையல் கலை நிபுணர் ஆகி விட்டார் வாழ்த்துக்கள்.👌👌👍👍👍♥️
@madhumitha.p46312 жыл бұрын
Unga video parthu naa manasu vittu sirichchen thank you sister .bro thank you so much😍🤗
@MurugananthamMurugananth-lo6rf3 ай бұрын
அண்ணா அக்கா இப்பதான் முதல் முதலில் டாஸ்க் வீடியோ பாற்குறோன் நல்லா இருக்கு
@ommurgafoodvlogs89522 жыл бұрын
Super couple super family made for each other
@jananim23692 жыл бұрын
அக்கா பிராங் வீடியோ சூப்பர் ரொம்ப எதார்த்தமா இருந்தது 😂 அண்ணா வெட்கம் ரொம்ப அழகா இருந்தது
@Arul4372 жыл бұрын
தோசைய பார்க்கும் போதே நாக்குல எச்சில் ஊறுது அக்கா.... எனக்கு மசாலா தோசை தக்காளி சட்னி ரொம்ப பிடிக்கும்.....
@sreevidya42882 жыл бұрын
Pregnancy prank super.... Anna oda vetkam thayakkam super....
@SangeethaSangeetha-ge6tw2 жыл бұрын
உங்க வீடியோ பாத்தாளே happyya இருக்கு சமைக்க தெரியல அப்படினு சொல்றீங்க ஆனா நல்லா சமைக்கிரீங்க சூப்பர் அக்கா 💖👍🏻👌
@vijayamuthu38512 жыл бұрын
Santha akka super Ella samiyalum தெரிஞ்சி வச்சிருக்கீங்க👌🏻
@gayathrisivakumar78122 жыл бұрын
அண்ணா உங்கள் குழுக்கள் தான் சூப்பரா இருந்துச்சு அந்த குளுகுளுப்புக்காரன் மாதிரி பண்ணனும் இத முதல்லயே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு
@meerabala92802 жыл бұрын
Pori kilanku. U r video is my stress buster Akka.
@muthusamymuthu3872 жыл бұрын
Velai ellam mudichittu oru cup coffee oda unga video parkkira sukamae thani than 😘😘😍
@maheseswari3742 жыл бұрын
நல்லா இருக்கும் சூப்பர் First time இல் நல்ல செய்தது good கொஞ்சம் சோம்பு அண்ட் மல்லி இலை போட்டா பூரி மசாலா ready ஆனா carrot போட்டா டேஸ்ட் மாறி விடும் வாழ்க வளத்துடன்
@muthuranikanaga88282 жыл бұрын
மசால் தோசை சூப்பரா சூப்பர் இருந்தது அக்கா நீங்கள் உளுந்த வடை தேங்காய் சட்னி வையுங்கள்.... சாத்தான்குளம்,.., கனகா டெய்லர்
@karthia7948 Жыл бұрын
Unga prank video va pathu nanum en family um vayiru valikka siruchum akka super ah irunthuchu anna vekka pattaru romba super ah irunthuchu
@jayammathiyans61882 жыл бұрын
Super மசால் தோசை எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா அண்ணி
@manotamil51262 жыл бұрын
Ungaludaiya pechum sirippum supper santha akka
@agsfamily89492 жыл бұрын
அக்கா அண்ணா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்..வாழ்க வளமுடன்.
@estherjoseph82892 жыл бұрын
Nice background music, santha.. I keeping watching again and again your conversation 😍
பருப்பு உருண்டை குழம்பு செய்து காட்டு சாந்தா. எர்ணாகுளத்தில் இருந்து ராணி.மசாலா தோசை 👌சட்னி 👌
@roselineselvi23992 жыл бұрын
ஏ சாந்து குட்டி மசால் தோசை சூப்பர்..
@geethan6042 жыл бұрын
Super akka appadiye pakka hotel irukara madhiri iruku
@nuraishah11842 жыл бұрын
Nice of you Santha, to oblige the subscriber by cooking what she /he requested. Well to prove that it tastes good, you had your brother Ravi to taste it. 👌👍Keep it up.
@maryflorenceleenaleenakira12522 жыл бұрын
Iwakeup watching ur vedio .i am very much happy shatha tq very much for uploading ur video in the morning.tq pls do curd rice.leenakiran shimoga Karnataka.god bless you all.
@thilagaudhai81272 жыл бұрын
திலகா பொள்ளாச்சி கேரளா புட்டு கடலைக்கறி செய்யுங்க ப்ளீஸ் உங்கள ரொம்பபுடிக்கும்
Santa akka masala very simple urulaikilanggu avicchu,eduthuttu manjai till ,vengayam,pundu,inji,kadugu,karugapillai,pachai milagai ,uppu ...pottu kindittu tosai melai podungga masala tosai done.....
@leobeemrao4942 жыл бұрын
இஞ்சி... சமையலுக்கு பயன்படுத்தும் போதெல்லாம்... அதன் தோலை நீக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.
@ashrithamithun43702 жыл бұрын
ரெம்ப நல்ல இருக்கு. உங்கள எனக்கு ரெம்ப பிடிக்கும். அண்ணா க்கு நீங்க முதல்ல பண்ண இனிப்பு பண்ணுங்க . உங்க கிட்ட பேச ஆசையாக இரு க்கு. ஒரு தடவை பேசுங்க தயவு செய்து
@manojkumarkumar14312 жыл бұрын
Super👌👍😋 கோழி சண்டை💪👊😂😂😂
@vijiananth75252 жыл бұрын
Unga video paakumpothu happy ah iruku
@vinomega70722 жыл бұрын
Nenga prank pannunathu vera leval Akka love you akka😘💙
@san1842 жыл бұрын
Super santha sis ...enaku kerala mathi meen kulambu seithu kaatunga
@estherjoseph82892 жыл бұрын
Super santha😍.. Any video is fine from you guys .. We enjoy watching👀keep sharing..
@reporterkmk1342 жыл бұрын
உங்களுடைய சமையல் அனைத்தும் super.எங்களுக்கு ஊத்தாப்பம் சாம்பார் செய்ங்க அனு கடலூர்.
@rajaa3512 жыл бұрын
Santha akka super super💋🥀🥀🥀🥀💋
@rajaa3512 жыл бұрын
Santha super super super👌👌👌💞💞
@kavyasai67992 жыл бұрын
சாந்தாமா மசாலா தோசை சூப்பர்மா👌👌👌 ராஜா தம்பியும் நீங்களும் பேசிட்டே சமச்சா வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குமா 😍😍😍
@rilvanaahamed94482 жыл бұрын
Masala dosai pakumpothu 🤤 vara level santha akka👍👍
@paulyn56372 жыл бұрын
Super Super shantha
@shahulnabess2 жыл бұрын
Santha Raja bro eppadi erukkinga unga videova Miss pannama pappen super vaalha valamudan
@rathikabalasubramanian27812 жыл бұрын
👌👌💐💐💐சாந்தா.நெய்யும் எண்ணெய்யும் நீங்க Use பண்றது அதிகம் குறைக்கனும் சாந்தா உடம்புக்கு ஆகாது சொல்லிட்டேன் முத்தே பாத்துகோங்க இனிமே கவனமா.
@sathyamoorthy20832 жыл бұрын
Anyway unga task ah win panraku enoda vazthukkal sandha
@devipalanisamy80172 жыл бұрын
Dosa recipe super akka anna 🥰❤️🥰🥰
@personalaccount65422 жыл бұрын
Ungaloda prank video super semma akka
@gowrim17042 жыл бұрын
gudmorg akka anna paniyaram my favorite
@prasannas.p28462 жыл бұрын
Super couple jollya iunga enjoy pannunga💐👏
@Kumarikeni2 жыл бұрын
Nice epayum ultimate akka
@M.KRISH_255182 жыл бұрын
இளநீர் பாயசம் பண்ணுங்க. மதுரையில் இருந்து உமா.
@umadevithummalasetty56322 жыл бұрын
உங்க தமிழ் பேசும் வீதம் நல்ல இருக்கு ஏஏஏ 😁😁😁😁
@radharadha75832 жыл бұрын
Santha akka ennaiku rompa cute ta irrukiga 😊😊🤗🤗💋💋🖤🖤❤️❤️❤️