அக்கா நீங்க குழந்தை ப்ராங் பன்னது அண்ணண மட்டும் இல்ல எங்களையும் சேத்து தான் 😍🥰😂😂 சூப்பர் கா நல்லா பன்னிங்க வேற லெவல் நான் சசிமா கோயம்புத்தூர் ல இருந்து ❤️
@gayathrigayatrijesus82212 жыл бұрын
Unma bro
@sasimadiary39412 жыл бұрын
@@gayathrigayatrijesus8221 na bro illa sister ga😊
@tharunikat24432 жыл бұрын
Nanum atha than solanumnu ninachen😍
@tutor4382 жыл бұрын
அன்பான பேச்சு அழகான சிரிப்பு உங்களிடம் உள்ளது சாந்தா😀😀👌👌🙏🙏
@kanthababy79422 жыл бұрын
Santhavai pakkum pothellam manasukku avvalavu santhoshamma erukku intha siripmu appadiye nilaikanum god blees my dear sis❤
@rajeswaris55712 жыл бұрын
கலக்குங்க சாந்தா. வாழ்க வளமுடன். உங்களது முயற்சி நிச்சயம் வெற்றி அடையும். வாழ்த்துக்கள். 👍👍🙏
@aasimani56732 жыл бұрын
Startingla pidikkala but ippo ungaloda theevira fan akka. Annan super.
Prank video la naan romba sirichita. . Anna oda reaction sema🔥🔥🔥🔥🔥
@tamindey67982 жыл бұрын
உணவைச் சுவைத்த சேச்சி கருத்து மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி
@RadhaGS-iz8rc2 жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் மேன் மேலும் வளர என் ஆசீர் இறைவன் என்றும் துணை நிற்பார் ..🌷🌷🌷♥️
@sangeethas40342 жыл бұрын
Paasi payaru suviyam from Sangeetha selvanayagapuram
@Maneesh8642 жыл бұрын
நெய் சோறும் சிக்கன் கிரவியும் பார்க்கும் போதே செம்மயா இருக்கு. தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.🙏🙏🙏
@ismasskitchen22462 жыл бұрын
சாந்தா சேச்சி நீங்கள் போடும் வீடியோவில் உங்களோடு நாங்களும் டிராவல் பண்ணாத மாதிரி ஒரு பீலிங் இருக்கிறது சூப்பர் சகோதரி இந்த பயணம் தொடரட்டும் பிராங்க் வீடியோவில் உங்களோடு பயணம் செய்த அனுபவம் சிறப்பு தொடரட்டும்
@sriumauma38452 жыл бұрын
பிராங்க் video செம அண்ணனுக்கு வெட்கத்தை பார்க்கனும் 🤣🤣🤣🤣🤣
@kavithamurugesan72642 жыл бұрын
Super santha...😀😀😀புரட்டாசி மாசத்துல வெறுப்பு ஏத்தரைங்க போங்க...அவியல் ,அடைதோச செய்ங்க....கவிதா கோவை
@guna19322 жыл бұрын
Super akka...unga videos miss pannama parpen...diwali Vara poguthu .... special recipes seinga...
@susiarul76322 жыл бұрын
நெய் சாதம் சிக்கன் கிரேவி சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 😋😋😋👍🙏
@sanjivmuhil88662 жыл бұрын
வாழ்த்துக்கள் சாந்தா அக்கா.வெற்றிகள் தொடரட்டும்
@sivagamivisvanathan71482 жыл бұрын
I like you akka unga comedy pechu ellam enakku romba pudichu irukku akka
@jayaranivimala8062 жыл бұрын
சூப்பர் அண்ணி நல்ல ட்ரை பண்ணி சூப்பரா ஒரு நெய் சாதம் செஞ்சுட்டீங்க எங்களுக்கும் அப்படி அனுப்பி வைத்தீர்கள் என்றால் பரவாயில்லை சாப்பிடணும் போல இருக்கு வெள்ளைப் பணியாரம் செய்யவும் ப்ளீஸ்
@devishree75252 жыл бұрын
Vera level nala varuvinga AKKA. 🥀🌷❤🥀🥀🥀.nangalumdan nambitum prank vedio patht.
@LION-el4zz2 жыл бұрын
அருமை அருமை 😋😋,அதிலும் இப்படி இயல்பா சமைக்கிறது மிகவும் அருமை
@ramalakshmibalan77782 жыл бұрын
Valthukkal anni practice make a man perfect edu 💯 ungalukku porundum anni
@kingswar20642 жыл бұрын
ena takkunu dim athu ennane therillaaa😆 i love u akka ongala nerula pakkanu .....really i adict your modulation speech love u soo much akka
@nizamudeenmohamedabdulkade90632 жыл бұрын
Unmaiya neega rendu perum super neega prank panninathu sema supera iruthuchu neega aathu samachalum superthan i love you akka anna ❤️
@loganayagi-oi7qy Жыл бұрын
Hi santharaja Anna unga love story super unga love story videos. Ellam pathu magilthen 🙂🙂 ungala oru dhava yachu panthidhanum ❤️❤️❤️❤️ neega thodhanthu videos podhu ❤️❤️❤️
@n.kalyaninatarajan96372 жыл бұрын
பார்க்கவே சூப்பரா இருக்கு சாந்தா. கலக்குங்க
@maheswarimaha79472 жыл бұрын
கும்பகோணம் மஹா கும்பகோணம் கடப்பா செய்து காட்டுங்கள் இன்று அருமையான டிஷ் சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎊 ❤❤
@boommer73392 жыл бұрын
நீங்க பண்ண குழந்தை கன்சிவா இருக்கிற பிராங்க் பார்த்து பார்த்து நாங்க சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு
அண்ணி சூப்பர் புளி சாதம் செய்ங்க சின்னாளபட்டி முத்துக்குமார் கீர்த்தனா
@saranyasarathi96292 жыл бұрын
Unga videos parkum pothu Skip Panna thona madenguthu akka 🥰
@thameem60992 жыл бұрын
Santha akka nalla malayalam pesuriga super ethana varushama Kerala la erukiga akka
@m.nithika28192 жыл бұрын
Hi. Akka. Super. Iam. Sudha. In. Thanjvur. 💗💗💗💞💞💞💕💓💝💝🍓🐣🐥🐤
@joydhas57602 жыл бұрын
God bless you all nd your business 🙏 madam your dress is super patsham theeyadutha nilkuradu, pandu singamnaryil sareel thee vaithu kalu pollichadu oorkunundo so take care, super cooking, God bless you 🙏
@tamildurga61932 жыл бұрын
நீங்க உங்கள் சேனல் ல எங்களுக்கும் சாய்ஸ் கொடுக்குறீங்க சூப்பர் அக்கா வேற லெவல் 👍👍👍👍
@kamalamohan75612 жыл бұрын
Super your cooking..God bless you both
@jeya89272 жыл бұрын
Santha akka samayal pandrathu super.🤣🤣🤣
@maheseswari3742 жыл бұрын
100 mark போடலாம் சாந்தா பேசிக்கிட்டு செய்யிறது கஷ்டம் தான் Good keep it up
@rajapriya7872 жыл бұрын
Love u akka ungala parthuthan life la epdi vazhanum kaththukiren thanks akka i,m singampunari
@roselineselvi23992 жыл бұрын
ஏ புள்ள சாந்தா காலையில கலக்கலாலாக சமையல் செய்து கொண்டு அசத்திர.வாழ்த்துக்கள் மா..
@கண்ணாடிமனம்2 жыл бұрын
அற்புதமா சமைத்த அழகான அக்காவுக்கு அருமையான காலை வணக்கம் 🌹😘
@sudharsun.s.p2ndd962 жыл бұрын
அக்கா நீங்க அருமையா சமைச்சீங்க நெய் சோறு உங்க டாஸ்க் சூப்பரா இருக்கு அக்கா அருமை அருமை நான் முதல் முதலில் உங்களுக்காக ஸ்வீட் போட்டேன் கோதுமை பணியாரம் இதுபோல் இந்த பத்து சீட்டில் உள்ள பத்து விதமான சாப்பாட்டையும் செஞ்சு காட்டுங்கள் வாழ்த்துக்கள் அக்கா ❤️
hi akka anna vera leval super .aengada veetula aellarume ungaloda pechikeppom..viruppama erukkum .nan sirlanka akka
@dayanapraba85132 жыл бұрын
மீன் சம்பால் செய்வது மிகவும் எளிது am from malaysia, my name is dayana praba, malaysia favorite dish...
@aadeshaadesh40742 жыл бұрын
முதல் நாள் டாஸ்க் வெற்றிகரமாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள்
@r.sangeethainiyan82112 жыл бұрын
Usillampatti Sangeetha suraikai kootu seinga all the best sister... Pin kuripu.... .......Ravi Annan enga sontha karanga so enoda dish pannunga....rekamandation 🤭🤣🤣🤣🤣🤣
@vithyaraj....53032 жыл бұрын
சூப்பர் சிஸ்டர் மட்டன் பிரியாணி செய்ங்க சிஸ்டர் , தஞ்சாவூர் ல இருந்து
@sujasrangoli2 жыл бұрын
Paruppu urundai kuzhambu ( kulambu) . Bcoz I'm vegetarian. It's my 1 of favorite gravy. I'm Sujatha from Maharashtra.
@rajalakshmi81362 жыл бұрын
Akka niga pota kulanthai frank video super akka 🥰
@vasudevivasudevan86392 жыл бұрын
Back ground music sema akka super
@MyMdhussain2 жыл бұрын
iris aunty,Malaysia Super best Shanta I like your kurta.matching nice colour for you. Super cooking.
@Gokulandj2 жыл бұрын
Hi அக்கா உங்க சமையல் வீடியோ சூப்பர் செட்டிநாட்டு சிக்கன் கிரேவி சூப்பர் ஆல் தி பெஸ்ட் 👌👌🤝👏👍👍👍💘💕🍫
@agnisamayal2 жыл бұрын
சாந்தா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன் விடியோ பார்ப்போம் வளர வாழ்த்துகள் நானும் சேனல் வைத்துள்ளோன் டாஸ்க் சூப்பர்
@rohinibas32932 жыл бұрын
Chapathi - panner butter masala Rohini- Chennai
@nuraishah11842 жыл бұрын
Wow, that's nice of you Santha, to offer it to your neighbour to taste. She tasted it and said it's good. So rest assured Santha that you fared well.👌👍
@renukadevi60662 жыл бұрын
பிரதமன் பாயாசம் .வேண்டும் 👍தங்கச்சி
@vijijohnson21362 жыл бұрын
Nanum seithu parkka poren .. biriyani seiven... But nei soru pannunathu illa...ini try panren.thankyou akka😍🥰
@radhabalaji67082 жыл бұрын
Hello sis romba super a prank panninenga. OMG promise a nambiten. Excellent unga acting and bro also. Muthu bro pavam. Vita azhuthu erupar. Vera level prank 🤪😅.
@sivakaminbk71342 жыл бұрын
finally the neighbor tasting was great idea - complete vlog! other vloggers have to learn frm these vlogs how to make complete vlogs! Excellent👏🏻👏🏻👏🏻
@nethra.mnethra.m12102 жыл бұрын
சகோதரி முதல் டாஸ்க் வெற்றிகரமாக முடித்து விட்டாய் வாழ்த்துக்கள்👏👏👏👏👏 பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது😋😋😋😋😋😋😋😋. ஈரோட்டில் இருந்து பிரியா.சப்பாத்தி சென்னா மசாலா அல்லது பெப்பர் சிக்கன் ஃப்ரை செய்து காட்டு சகோதரி👍👍👍👍👍👍👍
@nethra.mnethra.m12102 жыл бұрын
😍😍😍😍😍😍
@Kumarikeni2 жыл бұрын
Super akka dishes ellamey santha akka na epayumey great dan 🥰
@selvamvinitha11052 жыл бұрын
Akka baby prank super vayiru valuchu siruchitten annanoda reaction vera level
@abiammu35362 жыл бұрын
Niga rompa Lucky Akka so baby Nala padiya poragatum ok va Akka nagalum rompa Happy Akka
@yummycanteen2 жыл бұрын
Adhu prank
@vaalaielaivirunthu44652 жыл бұрын
Santha u pranked well us for 3 pregnancy test. But i thought true pa Today task is awesome da. If u come on screen itself iam happy. 26 mins ran off just seeing your face and talk ma. I called 2 week before to your native when u were there, i called priya tailor no. Seeing your video who was your neighbour. But they said u have gone out.
@abbasjaseena47102 жыл бұрын
Mutton briyani coimbatore jaseena santha akka romba pudikum l love santha akka your voice ku nan aditi 💕💕💕💕
@sanoshif68612 жыл бұрын
Super sister 💕.manchatti eppadi polangurathunnu sollunga sister
@antonyvincent49082 жыл бұрын
உங்களுடைய நடிப்பு சூப்பர்
@kifakifa51782 жыл бұрын
அக்கா வாழ்த்துக்கள் சூப்பர் அதெல்லாம் நீங்க வேற லெவல்ல பண்ணிருவாங்க சூப்பர் அக்கா நீங்க யாரு சாரதா அக்கா எங்களுக்கு தம் பிரியாணி செஞ்சு கொடுங்க கர்நாடகாவில் இருந்து கிபா நிஷா ❤❤❤ வெற்றியோ தோல்வியோ முயற்சி செய்ய ஒரு தில்லு வேணும் கா அதை உங்ககிட்ட பார்க்கிறேன் அக்கா அதனாலதான் எங்க பேமிலி கே உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எப்பவுமே கடவுள் உங்களுக்கு துணையா இருக்கணும🌹🤗🤗🤗
ரஞ்சனி ஈரோடு பருப்பு உருண்டை கொழம்பு அக்கா சூப்பர் 🥰🥰🥰🥰
@savithasavitha24152 жыл бұрын
கொண்டைகடலை இடியாப்பம்செய்ங்க சிஸ்டர்👍
@devipalanisamy80172 жыл бұрын
வாழ்க வளமுடன் அக்கா அண்ணன் ❤️❤️❤️❤️❤️❤️ சமையல் சூப்பர் அக்கா
@suthagaranNisha132 жыл бұрын
Akka anna ninka 2 perum men melum valara iraivanai vendukinran valththukkal 💝👌
@selvisudalaiyandi11882 жыл бұрын
முதல் நாள் டாஸ்க் நல்லபடியா முடிச்சிடேங்க சகோதரி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@rajavallivalli97562 жыл бұрын
Prank sema akka annavoda reaction and emotion sema
@Januammu80862 жыл бұрын
👌👌👌akka😋😋😋😋100marke podalam akka
@rajeshwaria812 жыл бұрын
வாழ்த்துகள் சாந்தா வாழ்க வளமுடன்
@selvakumar-xk8oh2 жыл бұрын
Akka neisoru ku konjom thayir podunga akka innum super ah irukum
@kitchenfood70062 жыл бұрын
அருமையான சமையல் சகோதரி
@nandhinisaravanan84322 жыл бұрын
Hi Akka na new subscriber ungala enakku romba rombaaa putikkum ❤️💕❤️💕❤️ unga love story parthu na rombaaa aluthen nenga semma Akka Vera level 👏👏👏👏annavaium putikkum ungalidam erunthu na neraiya kaththukiren love you Akka 💞💞💞
@muniswediwelachari66272 жыл бұрын
Hi sister I'm from sri.lankan I like you so much sister and brother ❤
@semmalardcv18802 жыл бұрын
Akka verum murungaithalai gheeya pottu pepper thovina velai mudinchathu akka cocountmilkla use panna kudathu akka
@pampam34652 жыл бұрын
கலக்குங்க கலக்குங்க சூப்பர் 👌🏾 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@abarnasri58752 жыл бұрын
சிக்கன் ல உப்பு போடவே இல்ல அண்ணி... பாவம் எங்க அண்ணன்
@glorythangam37002 жыл бұрын
சாந்தா ராஜா பல்லாண்டு காலம் வளமுடன் வாழ்க.
@rrajasri38082 жыл бұрын
Very good attemt all the best in your future plan samayala nalla improve aitika 💛💛💞💞💟💟💝💝💝
@akeelakeel85562 жыл бұрын
Akka unmaiyave video Vera level akka🔥🔥🔥🔥🔥🔥
@asiyaomar2 жыл бұрын
All the best Santha, first 10 comments kulla varanumna kashtam than.Simple Veg meals vazhai ilaiyil parimaarunga.