இராமாயண சபரியின் கதை - kzbin.info/www/bejne/Z4XLmnpsj9OnaLs MY WEBSITE ARTICLE www.appleboxsabari.com/2019/11/nala-damayanthi-story-tamil.html
@himaliniharris53824 жыл бұрын
Nice
@savitrivenkatakrishnan12034 жыл бұрын
nìce
@user-ly2xq4kt9f4 жыл бұрын
Nice
@nimmicreations65754 жыл бұрын
ஒப்பற்ற காவியத்தை மிகவும் எளிதான தீந்தமிழில் அதே நேரத்தில் இனிய குரலில் கதையாக தந்தமைக்கு மிக்க நன்றி மா.வாழ்க வளமுடன்
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝😃 மிக்க மகிழ்ச்சி 😍😍
@gomathiganesanganesan58214 жыл бұрын
அருமை உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள். கதையை கண்முன் காட்டுகிறது குரலின் இனிமை. நன்றி
@APPLEBOXSABARI4 жыл бұрын
gomathi ganesan ganesan நன்றி சகோ 🙏🏻😀
@manimekalaikesavaramanujam25304 жыл бұрын
மிக்கநன்றி
@snehasethu89493 жыл бұрын
அருமையான நளதமயந்தி கதை ஏற்கனவே தெரிந்து இருந்தும்💯💗 உங்களின் குரலில் கேட்க ஓடோடி வந்தேன்... சற்றும் ஏமாற்றம் இன்றி மனம் இன்பம் அடைந்தது... Thank you sis✨❤
@pugazhendhimurugesan16784 жыл бұрын
முதல் முறையாக இந்த கதையை கேட்டேன் கதை சொன்ன விதமும் குரலும் இனிமை
@kanimozhi77844 жыл бұрын
உங்கள் வீடியோவை தற்போது தான் பார்கிறேன்..எனக்கு மிகவும் பிடித்த கதை..😊 அதை நீங்கள் சொன்ன விதம் மிக அழகு... 👌👏👏😊😍😍
@APPLEBOXSABARI4 жыл бұрын
kani mozhi மிக்க நன்றி சகோ 👍🤝🙏🏻
@kavithanjali62414 жыл бұрын
உண்மையாகவே கெட்ட நேரம்னு ஒன்னு வந்தா வாழ்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு துன்பங்கள் வரும்.... எவ்ளோ துன்பங்கள் வந்தாலும் வாழ்க்கையில் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னை மட்டும் நம்பி தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால் நிச்சயமாக ஒரு நாள் நம் வாழ்க்கை சந்தோஷமாக மாறும்............
@mageswaris2093 жыл бұрын
நளன் தமயந்தி எனக்கு மிகவும் பிடித்த கதை...🌱💚
@shanmuvasugi56604 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு ! நளதமயந்தியின் கதை கேட்டது மிகுந்த மகிழ்ச்சி..
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ 😀😃 welcome you the channel and thanks for listening 😃😃
@NammaMKG5 жыл бұрын
Romba alagana story.. nala dhamayandhi story ah naan ippa thaan first time ketkaran.. asusual unga UTCHARIPU vera level ponga.. Naan story oda end la purinjikita vishayam, TRUE LOVE ALWAYS WINS ✌🏻✌🏻.. eppadiyo naan indha story ah ketutan, hope so sani bhagavan ennai onnum pannamaataru nu nenaikara 😁😁😁
@vannathoorigai5 жыл бұрын
Ha ha naanum kettutten. Nalan thamayandhi nu maadhavan padam kelvipattapothu, nalan thamayandhi entra indha kathaiyai ketkka aaval vandhathu. Intru thaan naanum ketten.
@APPLEBOXSABARI5 жыл бұрын
Paaren,, Dude ku mattum different opinion thonirukku 😉😉💪💪 Sure Bro - all success than 👍💪
@NammaMKG5 жыл бұрын
@@APPLEBOXSABARI ha ha ha ha 🤣🤣
@MerbinSh4 жыл бұрын
story of love, of desire and temptation, of separation and diguise, of faith and spiritual evolution, of struggle and transcendence of misfortune ,the interesting thing is whole story narrated within 15 minutes. Thank U.👌
@APPLEBOXSABARI4 жыл бұрын
Thank You so much Sis :)
@navakalakulanthaivel4 жыл бұрын
சின்ன வயதில் படித்ததற்கும் இப்போது கேட்பதற்கும் வித்தியாசமாக இருந்தது மிக்க நன்றி
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ ..
@muniyasamy71754 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இப்ப உள்ள காலகட்டத்தில் இந்த கதை கேட்டதர்க்கு
@APPLEBOXSABARI4 жыл бұрын
Muniya Samy இந்த வார்த்தைகளுக்கு , நன்றி சகோ !! Thanks for listening and welcome to the channel 🙏🏻😀
@prabhavathishankar39025 жыл бұрын
அருமை பின்னயின் படங்கள் அபாரம். உங்களின் உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா ⚘⚘⚘⚘⚘⚘
@APPLEBOXSABARI5 жыл бұрын
நன்றி ப்ரபா 🙏🏻 photoshop n visual effects works 😃🙏🏻 you are the first to understand this 🙏🏻
@TeaTimeTamizhan5 жыл бұрын
Super story
@TeaTimeTamizhan5 жыл бұрын
@@APPLEBOXSABARI அருமையான கதை
@APPLEBOXSABARI4 жыл бұрын
Tea Time Tamizhan நன்றி சகோ 🙏🏻
@neidhal43254 жыл бұрын
மிக நன்று. தொடர்ந்து இச்சேவையை செய்து வர வேண்டும்.
@APPLEBOXSABARI4 жыл бұрын
சேவை இல்லை.. கதை சொல்லப்பிடிக்கும். அவ்ளோதான் 😂 நன்றி 🙏🏻
@mohammedabdulcader8544 Жыл бұрын
ஒரு விஷயம் "ரீச்" ஆகிறதுக்கு ப்ரெசென்ட்டிங் ரொம்ப ரொம்ப முக்கியம். தளம்பல், தடுமாற்றம் எதுவுமே இல்லாமல் எப்படி இவளால் நம்மோடு பேசமுடிகிறது என்னும் ஆச்சரியமே மிஞ்சுகிறது. தெளிந்த நீரோடையாய் வந்து விழுகிற வார்த்தைகளை ரசிப்பதை தாண்டி நான் உண்மையாய் கதைகளில் லயிக்கவில்லை. " ஆயிரத்தில் ஒருத்தி.". மிகை இல்லை நிதர்சனம் . வாழ்க! வளர்க!! கண்மணி.. . ( நான் உன்னிலும் அதிகம் மூத்தவன். அதனால் கண்மணி.) சகல வீடியோக்களையும் பார்த்து முடிச்சிட்டேன். ( தமயந்தி தொடக்கி நெப்போலியன் வரை.)... Mohamed A C . from California , USA
@prabhavathishankar39025 жыл бұрын
ரொம்ப அருமை. ரொம்ப அழகாக சொன்னீர்கள் சபரி.👏👏👏 கதையோடு தேனும் காதில் பாய்ந்தது போல இருந்தது.❤❤❤ எனக்கும் என் கணவர்ருக்கும் ரொம்ப பிடித்த கதை நள தமயந்தி ❤❤இருவரும் சேர்ந்து கேட்டோம் அவரும் உங்களை மிகவும் பாராட்டினார்💪💪💪 வாழ்த்துக்கள் சபரி. வாழ்க வளமுடன். 👌👌👌👌👌🙏🙏🙏
@APPLEBOXSABARI5 жыл бұрын
மிக்க நன்றி சகோ , இருவருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எனக்கு இந்த கதையை முடிக்கையில் கண்ணீர் வந்தது 🙏🏻😃🤝
@prabhavathishankar39025 жыл бұрын
@@APPLEBOXSABARI ம் கண்டிப்பாக சகோ. (ஹிரிச்சந்திரன் கதையை உங்களின் குரலில் கேட்க விரும்புகிறேன் சபரி)
@gokularamanas79144 жыл бұрын
Yes sister Sabari my entire family is interested to hear harichandran story in your voice. Eagerly waiting.
@indhumadhu86443 жыл бұрын
Arumai akka🤩🤩miga alagaga solli irukinga
@meenasrinivasan25844 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சபரி. இது வரை தெரியாமல் இருந்த கதை, மிகவும் சரியான நேரத்தில் கேட்டு இருக்கிறேன். கடைசியாக நிச்சயம் நீங்கள் சொல்வது பலிக்க வேண்டும் சகோதரி சபரி, மனதார வேண்டுகிறேன். மிகவும் நன்றி.
@janakiraman39434 жыл бұрын
அருமையான இலக்கிய கதைகள்.நான் இப்போது தான் உங்களை பின்பற்ற துவங்கியுள்ளேன் . நீங்கள் அருமையான குரலில் இனிமையான முறையில் கூறும் விதம் படங்களில் பார்ப்பதுபோல் கண்முன் வந்து செல்கிறது.
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ
@murugansekar41864 жыл бұрын
என்னுடைய வாழ்நாளில் சிறந்த நேரம் என்றால் நான் இந்த கதையை கேட்ட அந்த நொடிதான்... நன்றி
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@priya44004 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமையோ அருமை. படக்காட்சிகளுடன் சேர்த்து பார்க்கும்பொழுது கதை நன்றாகவே மனதில் பதிகிறது. நீங்கள் ஆசிரியையாக இருந்தால் உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ .
@sukumars23844 жыл бұрын
Beautiful voice, beautiful name, beautiful presentation, highly worthwhile story, I feel blessed to go through this video. Thank you so much.
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening..
@arunthathys58774 жыл бұрын
Way of story telling, voice ellame super, kasta pattu padika vendiya storiesah easy solringa romba thanks
@bharathibharathi46514 жыл бұрын
உங்களுடைய குரல் வளம் அருமையாக உள்ளது அம்மா
@saranhari35103 жыл бұрын
மிகவும் சிறப்பாகயிருந்தது மனதுக்கு நிம்மதியாக உள்ளது தோழி
@kamatchia23414 жыл бұрын
சபரி சொல்லும் கதை கேட்க கேட்க இனிமை என்றும் இளமை மாறாத புதுமை வாழ்க சபரி
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻😃
@yazhinipc80554 жыл бұрын
ரொம்ப நிறைவா, மகிழ்ச்சியா உணர்கிறேன், சகோதரி❤ யாராவது இப்படி கதை சொன்னால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலரும் என் போல், ஆசை பட்டிருப்பார்கள். இப்படி கதை சொல்லலாம்னு உங்களுக்கு தோன்றவைத்தமைக்கு , இறைவனுக்கு, நன்றி. 🙏 இது கேட்பவர்கள் அனைவரது ஆசிர்வாதம். ✨💫 மிக அருமையான முயற்சி 👏👏இது ஒரு வித சேவை. மன நிறைவு அளிப்பது. 😊 உங்களுக்கு எங்கள் அனைவரது அன்பும், நன்றியும். ❤🙏 வாழ்த்துக்கள் பல 💐💐
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ , இந்த அன்புக்கு 😍❤️🌷🤝
@தேவர்ஷங்கராயர்4 жыл бұрын
நான் படிக்கனும்னு பல வருடங்களாக நெனைச்ச ஐம்பெரும் காப்பியங்கள் உங்கள் மூலமாக கேட்டேன் மிக்க நன்றி சகோதரி. பொன்னியின் செல்வன் கதை சுருக்கமாக கிடைக்குமா..
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ !! I will try Sago !!
@nithiam21804 жыл бұрын
Konjam detail ah iruntha kuda nallathathu than
@nithiam21804 жыл бұрын
@@APPLEBOXSABARI thank you. Nice work and interesting. It helps me to kill my time and learn lots of things
@All_In_One_Go_20024 жыл бұрын
@@APPLEBOXSABARI I too need poniyin selvan story
@visalakshikaruppiah99184 жыл бұрын
I'm a die hard fan of amarar kalki's Ponniyin selven please mam paathu pannunga
@senthilp76653 жыл бұрын
Seema voice madam story sollrathu ketukita erukanum pola eruku 5 min poratha theriala unkaloda story ketkumpothu mansula or makilchiya erukamudiythu thank you mam Valgavalamudan👏👏👏🤝😊😊😊
@jothimani71954 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை. ரசிக்கும்படியாக இருந்தது. நன்றி
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ 🙏🏻
@suguna-mu1xx4 жыл бұрын
நன்றி சகோதரி....
@__KayalVizhiB3 жыл бұрын
Unga kural kae❤️fallen in love❤️
@KARUNAKARANPA-wy2nx4 жыл бұрын
அக்கா நீங்க கதை சொல்லும் விதம் மற்றும் தமிழும் அழகாயிருக்கிறது
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி Thambi !! Happy !!
@prabapraba24524 жыл бұрын
Sabari akka ungal video va Muthal muthalai parkiren .super alaga porumaiya solringa 👏👏👏🙏👍👍👍
@gokularamanas79144 жыл бұрын
Thank you. Wonderful voice explained in a neat and an understandable manner. My children's are listening and gaining knowledge. Mikka nandri. Vazhga valamudan.
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🤩,, மீண்டும் வருக 🙏🏻😃
@beauteducoeur38104 жыл бұрын
Vazga valamudan
@anbushananbushan354 жыл бұрын
மிகவும் அருமையான காப்பியம் சகோதரி படித்தது மட்டும் இல்லாமல் அனைவரும் கேட்டு பயன் பெறவும் எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி சபரி
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🥰
@eesanmagal38324 жыл бұрын
Romba nandri ma😊
@saikani20324 жыл бұрын
Spr keep it up akka
@sankaripn65564 жыл бұрын
Nice Akka
@jananicomjananicom69303 жыл бұрын
Buddy...kadai sollite irrukum bodhu.. Correct aa 11:50 antha idathula kudukura oru silence ...wow it was amazing 🥰🥰🥰
@jothishreiya35233 жыл бұрын
Super manasu amaitheiya eruku katathum tq
@cgopal95624 жыл бұрын
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!!!. வாழ்த்துக்கள்.
@vinithasejs96vini452 жыл бұрын
Love u sister ungalodaya oru story kuda vidama kekuran unga voice avlo cute ta azhaga antha story ya solra vidham irukae ....kaathuku theenir ootriyavaru iruku sister ..... Very nice
@priyan10074 жыл бұрын
நான் எப்பவும் புத்தகம் வாசித்து பழகியவள் என்னால் கேப்பது அவ்வளவு எளிதல்ல இன்று ஐந்து பாகத்தையும் தொடர்ந்து கேக்கும் படி இருந்தது நன்றி...
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ .. இந்த வார்த்தைகளுக்கும் அன்புக்கும்.
@smartsanjay90954 жыл бұрын
Thank you for very much
@sivakumar.n26644 жыл бұрын
இனிய குரலில் தெளிவான உச்சரிப்பில் இந்த நளதமயந்தி கதை கேட்க அருமையாக இருந்தது. நன்றிகள் வாழ்த்துக்கள்
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺
@Eswari-go1zz Жыл бұрын
Thanks story super ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijayakumarpadmanabhan92714 жыл бұрын
அருமை அருமை. நன்றி.
@jayachitra44252 жыл бұрын
Arumaiyanaa.....kadhai, Voice😍
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@VSKVLOGS_VVT4 жыл бұрын
I'm dhiyasree of 6th std The story was very informative Your speech is always bold I like it....😀😀😊😊 Can you please upload "PALLAVAS" story aunty
@APPLEBOXSABARI4 жыл бұрын
Sure da 👍 I’ll learn and say 👍 Thank you 🌷🌷🌷🥰🥰
@VSKVLOGS_VVT4 жыл бұрын
It's ok aunty Welcome
@divyajanaibharathi43183 жыл бұрын
One week ahunga videos pakkuren. Romba arumaya sringa. Unga voice um romba nalla irukku. Intha video la sila idangal la neenga ழ வை mathi ucharichirukeenga. Athu vendame.
@villagefoodntravel47595 жыл бұрын
ஆகா அருமை சகோதரி 👌👌 கொஞ்சம் கஸ்ட்மா இருந்துச்சு எப்போதும் போல கடைசியா நல்ல படியா சந்தோசமா முடுஞ்சு கதை. அப்டியே சனி பகவான் நமக்கு கருணை காட்டினாள் நல்லா இருக்கும். 😊👌👌
@APPLEBOXSABARI5 жыл бұрын
நன்றி அண்ணா !! உண்மைதான் ,, ஆனால் , சுபமான முடிவு 🤝 காட்டுவார் 🙏🏻😃
ரொம்ப அருமையா எளிய நடையில் அழகாக இருந்தது உங்களின் நளதமயந்தி கதை வாழ்த்துக்கள் 💐💐
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻 👍 Thanks for listening and welcome to the channel 🙏🏻
@pprvjh2 жыл бұрын
Wow super story .... Story sonna vitham arumai .... Thankyou mam.....
@banupriyabanupriya68084 жыл бұрын
Romba nalla story thanks
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ !!
@VelMurugan-ve5ju4 жыл бұрын
Nice sabari👌👌
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ .
@anthonypraveen30864 жыл бұрын
அருமை சகோதரி. உங்களுடைய முயற்சிக்கும் இந்த பதிவுக்கும் என் மனமார்ந்த வாழ்ததுக்கள்.
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ 🙏🏻
@vasanthivasu33424 жыл бұрын
Woowww Amazing
@kannanragupathi65864 жыл бұрын
Nice stroy told in simple tamil. .. one clarrification: If MR . Sani can haunt someone only for 7.5 years then how come Nalan haunted for more than 12 years.?..
@APPLEBOXSABARI4 жыл бұрын
That’s astrological calculation Sago 👍 Thank you 😀
@chelladuraishanmugam95494 жыл бұрын
Neenga storie solra vitham arumai...silar kathai sollum pothu vera engaiyo yosanai poi varum neenga sollum vitham kathaiyai vittu en mind engum yosikka villai...ithu thaan 14.30sec in KZbin la na continues aa paartha 1st video.
@jagzimmer88425 жыл бұрын
Intresting story Sis.. Always tamil Stories are Good
@APPLEBOXSABARI5 жыл бұрын
Thanks you so much Sago 🙏🏻😃💪
@rohansurendar31284 жыл бұрын
Neenga kadhai sollum Vidhan arumai amma. Seevaga sindhamani ivla arumayana kadhainu un moolam therindhu konden. Super ma. Un muyarchigal ellam vetri pera manadhara valthugiren. Valga valamudan.
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ 🌷🌷
@nagavallis28824 жыл бұрын
அருமையான பதிவு கதை கேட்டு ரொம்ப நாள் ஆகுது நன்றி மா
@APPLEBOXSABARI4 жыл бұрын
Naga valli S மிக்க நன்றி ்அம்மா 👍😃🥰
@pddharshang46864 жыл бұрын
Unga kural matrum tamizh uccharippu romba alaga iruku Akka 😊
@ilakkiyailakkiya68734 жыл бұрын
It's wonderful love story sis.. And you also multi talented girl.
@anithaswaminathan9404 жыл бұрын
Painting with story really matched well and good narration also please continue your work
@poosaiyathalpattikeelavapo62804 жыл бұрын
அருமையான கதை தோழி பகிர்ந்தமைக்கு நன்றி
@a.kesikapandian54584 жыл бұрын
nice explainaction 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😍😍😍😍😍😜😜
@jpscreations18964 жыл бұрын
மேலும் இது போல நல்ல கதைகள் update panunga
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷😀🙏🏻
@spadaikkappan30324 жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை. வாழ்த்துக்கள்.
@dineshj51414 жыл бұрын
Semma luv story 👌👌👌
@APPLEBOXSABARI4 жыл бұрын
😂😂🙏🏻🙏🏻 மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝
@janaranjanimoorthi43684 жыл бұрын
Story romba nalla iruku very nice👌🏻👌🏻👌🏻👌🏻
@samsuperbroa01424 жыл бұрын
I Love this story madam.
@sixstars664 жыл бұрын
Sema 👌👍👍👌👌
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺
@kamalarajinthujah51054 жыл бұрын
உங்கள் பணி அளப்பரியது. உங்கள் கதை சொல்லும் பாணியும் அழகாக உள்ளது. மிகவும் அருமையாக சொல்கிறீர்கள். நன்றி சகோதரி.
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝 பணி இல்லை கடமைன்னு வச்சிக்கலாமா 👍👍
@maheswari85894 жыл бұрын
Story kekkum podhu real ah kannu munnadi varuthu mam.awesome really great👏👏👏👏
@APPLEBOXSABARI4 жыл бұрын
Thanks a lot Sago 🌷😊🌿
@jagadaksh3 жыл бұрын
Goosebumps guaranteed while listening the last few minutes ❤️❤️❤️❤️
@எஹாந்தன்4 жыл бұрын
அருமை சகோதரி
@mangaivengat73154 жыл бұрын
அருமையான குரல். ரொம்ப நன்றி
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻 👍 Thanks for listening and welcome to the channel 🙏🏻
@SNPeditz1234 жыл бұрын
அருமை
@swathisowmiya57524 жыл бұрын
Way of story telling is so good...
@magicaltimewithzaara4 жыл бұрын
Superb one.. Thank you
@schoolkid18094 жыл бұрын
Superr✨
@APPLEBOXSABARI4 жыл бұрын
Thank you Sago 😄🙏🏻
@keerthisenthil55172 жыл бұрын
Arumai nandri👌
@shanthitilak58724 жыл бұрын
Beautifully told. Thanks.
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ !!
@sakthipriya57324 жыл бұрын
Superb
@mukeeedoc3 жыл бұрын
Great story ,made effective because of the wonderful presentation made by you, thank you 🙏🎉
@hemalatha89864 жыл бұрын
Super ah sonninga...en perum sabari than!neenga ovaru mura unga pera sollumbothu..I feel proud!nanum channel vechuirukaen... Mahabharata kadha sollrom..parthu support pannunga sis!
@APPLEBOXSABARI4 жыл бұрын
All the best Sago
@restaurantbusiness55034 жыл бұрын
Unga kathai indru 1/4/2020 ketkirean.naanum nadu(tamilnadu)veedu izhanthu(curfew time lock down) ippo Maharashtra punela irrukkean. loans,(car loan,personal loan, credit card)pay pannama ooru oora thirinthu kondirukiran. One kalam nandraga vendum.
@APPLEBOXSABARI4 жыл бұрын
எல்லாம் மாறும் 😃😀 Good things will happen soon 🤝
@visalakshikaruppiah99184 жыл бұрын
உங்களுக்காக நான் அந்த இறைவனை ப்ரார்த்திக்கிறேன் சகோ சீக்கிரம் உங்கள் நிலை மாற வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@snehakalaivanan39544 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் திறன் மிகவும் அருமை உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது நீங்கள் சொல்லும் கதைகளை எனக்கு கேட்க தொன்றுகிறது இதை போல் நம்முடைய தமிழ் கதைகளை சொல்ல வேண்டும் மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻😀 Thanks for listening and Thanks for this love 🥰
@kamalakannan9434 жыл бұрын
I had a wish in my childhood, it's nothing but try to read ancient Tamil books. It was went like a dream. Though I use to listen to some short stories in Utub & feel satisfied. I listen to ur collections of Seevaga Sinthamani (all epi), Gundalakesi & now Nala-Thamayanthi. It gives me a feel of reading the real Stories of them. I thank frm the bottom of my heart, pl extend the duration & parts, u may considr my request. Ur bro -RK.
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ :) Thank you so much for these words and its my pleasure !!
@tharusai25044 жыл бұрын
Rombo azhaka kathai sonninga unga motivation Story ketan rombo nalla irundhachu. Thank you ma
@shanmugamc5884 жыл бұрын
Super story i like this very much i like your way of telling sister
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ ..
@malarkarunakaran47352 жыл бұрын
Wow ...sema ...TQ.. interesting ...old stories la RMBa pidikum maa...
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Saho.. pls check every Friday.. I’m continusoly uploading
@thanalakshmibalakrishnan94174 жыл бұрын
Great,ma. Thank you.
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻🥰
@angavairani5383 жыл бұрын
சூப்பர்டா சபரி
@balashanmugam85994 жыл бұрын
You are rocking. Keep it up.
@APPLEBOXSABARI4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻 welcome and thanks for listening 😄🤝
@saravananp15714 жыл бұрын
Super sister ...amazing ...14 min la oru history solitanga....sona kathai , sona vitham Miga sirappu ... nandri ..
@APPLEBOXSABARI4 жыл бұрын
நன்றி சகோ .
@amulbabyrudhu81234 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ரொம்ப அழகா சொன்னீங்க .👌👌👌👌