எது வேரில் துவர்க்கிறதோ, எது இலையில் கசக்கிறதோ, அதுவே கனியில் இனிப்பாகிறது. - ஜெயமோகன். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏
@vetrivelmurugan56110 ай бұрын
உங்கள் மகாபாரத கதைகள் மிக அருமை. முழு மகாபாரதமும் கேட்க ஆவல். Please 🙏❤❤
@vasanthmudiyappan843610 ай бұрын
Nice story mam..Thank you!
@nagarajangurusamynagarajan429310 ай бұрын
சகோதரியின் உரை மிகவும் அருமையாக இருந்தது கதை சொல்லும் மிகவும் பிரமாதமாக இருந்தது உணர்வு பூர்வமாக கதைகளைச் சொல்லும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு மிக்க நன்றி சில நேரங்களில் நீங்கள் கூறும் கதைகள் எனக்காகவே சொல்கிற கதை போல இருக்கிறது இந்தக் கதையும் அப்படித்தான் மிக்க நன்றி
@thilakssamayal609910 ай бұрын
I am 65 yrs old,I like the stories very much of Bharathi Baskaran and the way she tells for me also got poison medicine from this Story as she mentioned in this Story,I am too much affected from my son thanks a lot🙏🙏🙏
@kavithajawahar198010 ай бұрын
மிக மிக அருமையான கதை மேம். நீங்கள் சொல்லும் விதத்தில் இன்னும் அடர்த்தியாகி விட்டது. சில நேரங்களில் துளி விஷம் வேண்டியதாயிருக்கிறது.. வேண்டாதவர் குடுத்தாலும் கூட.. தொடருங்கள் மேம்.. பின் தொடர்கிறோம்..
@sornamugis886210 ай бұрын
I'm fond of Jeyamohan Sir's write ups too.. And I'm fond of you too Ma'am.. My favourite speaker is talking about the work of my favourite writer...😊😊❤
@venkatsiva-p7s10 ай бұрын
இந்த கதையையும் நீங்கள் அனுபவித்து சொல்லும் விதத்தையும் நாங்களும் மிகவும் அனுபவிக்கிறோம் மேடம் 😊.. ஜெய மோகன் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள்😊❤
@pandimeenatchi372110 ай бұрын
அருமை சகோதரி... உங்கள் குரலில் இந்த கதை கேட்பது மனதிற்கு மிக மிக இதமாக இருக்கிறது... நன்றி...❤
@ramyakathaisolli804010 ай бұрын
சிறப்பு 🎉🎉🎉 நன்றிங்க சகோதரி பல வருட வாழ்க்கையின் எதார்த்தத்தை சில நிமிடங்களில் சிறப்பாக சொல்லியிருக்கீங்க. ஆசானுக்கும் நன்றிகள் பல
@venkatrajan123310 ай бұрын
100% True. What I am today is because of the Poison that was given to me by others. Thanks to them.
@krishnakumarramamurthy127210 ай бұрын
ஆஹா. மிகவும் அருமையான விளக்கம் மற்றும் பெருமதிப்பு கொண்ட ஒரு பதிவு. நன்றி.
@malajayachandran317310 ай бұрын
வார்த்தைகளே இல்லை இது போன்ற கதாபாத்திரங்கள் எங்களை போல இளைஞர்கக்கு மிகவும் புத்துயிர் கொடுக்கின்றது
@flowerdreams257910 ай бұрын
Lovely storyteller! My favourite Amma!
@saranyasubramanian970010 ай бұрын
Barathy mam, Happy to hear that Vanakkam Nalamaa from you. I had goosebumps hearing this story.. you have a unique way of presenting the stories.. enjoyed this story very much.. Thank you for this❤
@amudhavenkat195710 ай бұрын
அம்மா, இந்த கதை என்னோடவாழ்கை மிகவும் ஒத்து போகின்றது, ஒரு தடவை உங்களை பார்க்க வேண்டும் அம்மா.
@vijayak26410 ай бұрын
Arumaiya kadhai solreenga..I am a big fan of you and Raja sir😍😍
@kathakokilateluguaudiobook373010 ай бұрын
Right time la right message bludithigsma enakku Thank you so much Sister Anuradha from Andhra Pradesh
@BharatiRamaswamy10 ай бұрын
Ardent admirer mam... So much respect for you... God bless you with great health..
@Sasi.1234510 ай бұрын
Always you gave best speech Bharathi mam❤❤❤❤
@ganeshkarna927810 ай бұрын
Super Motivational Speech Amma...🙏🙏🙏
@manasadamodar217510 ай бұрын
Philisophy of life... Explained so well .. Thank you mam... For this lovely story ❤❤
@sujathasoundappan243110 ай бұрын
Hi Mam, I have listened this story before but hearing from you is a great thing. Thank you 🙏
@sairama202010 ай бұрын
Beautiful story with lot of message mam... Thanks for sharing. 🙏
@sharmilaravi829310 ай бұрын
A Very different story beautifully retold by Bharathi baskar ma'am.
@Rraji-jg6ms10 ай бұрын
❤பாரதி அம்மா மருந்து தான் விஷம் விஷம் தான் மருந்து இந்த வார்த்தை கேட்குமா சட்டுனு இந்த வார்த்தை நல்லா இருக்குது என்று நினைத்தேன் நீங்களும் இந்த வார்த்தை என்று சொல்லவும் ஐஐ என்று மனதில் சந்தோசம் ❤ வாழ்க வளமுடன் பாரதி அம்மா ♥️🎉
@sumathyrajagopal192610 ай бұрын
Brilliant..... Excellent narration... Hats off❤❤
@253Azeez10 ай бұрын
It's been a long time since Bharathi mam narrated a story. Wish she regularly reads/narrates stories. My favourite story teller 🙏🏻
@Vikram_l10 ай бұрын
Beautiful story with an excellent moral !!
@rajamani510010 ай бұрын
அற்புதமான வரி வாழ்க்கைக்கான வரி
@KarthiKeyan-fz4fg10 ай бұрын
எனக்கு பயனுள்ள தகவல் நன்றி அம்மா i love you amma
@chanemourouvapin73210 ай бұрын
Wonderful story Bharathy baskar madame 🎉🎉🎉
@RajeshRajesh-rn8ty10 ай бұрын
அருமையான பதிவு அம்மா ❤
@elangom69010 ай бұрын
அருமையா பதிவு அம்மா
@MuruganMurugan-uq9bl10 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@pranavgopi603810 ай бұрын
Amma, migavum arumaiyana kadhai, nandrigal pala.
@anandkumars483710 ай бұрын
நன்று. வழ்த்துகள்.🙏🙏🙏🙏🙏
@shalrupi10 ай бұрын
What an amazing narration.. felt like I was reading the story myself
Your narration is deeply appreciated. Experiencing Jayamohan Sir's tale through your eloquence is truly enriching, imbuing it with an additional layer of allure. Thank you Mam.
@abarnap980410 ай бұрын
அருமையான கதை 🙏👌
@Anabhayan10 ай бұрын
Thank you . I love to listen to your words. You are a blessing to us. Please post more stories often.
@geethasankar617510 ай бұрын
Good lesson for today's life ✨superrrb ma'am. Thank you for the story ✨
@chitra-c2z10 ай бұрын
Thanks a lot for this excellent story Bharathi ma'am. I was also like the hero, in 2020 searching for a way to die due to disc bulging in my neck . Bedridden for a year. Met another Dr and his positive words gave me life ma'am. Now I'm going to gym and strengthened my neck. God sent angel is the Dr I believe. ❤
@bharathybhaskar676710 ай бұрын
God bless you!
@sarojar984410 ай бұрын
Hello mam, beautiful narrated the story. TxQ mam.
@banumathig535310 ай бұрын
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
@rtk975510 ай бұрын
இயற்கை எப்பொழுது வேண்டுமானாலும் எந்த பரிசையும் வழங்கலாம்...
@abirami656510 ай бұрын
Thank u mam great feel to hear your way of story telling. so nice
@selvigopalan545110 ай бұрын
Very nice story mam... thank you ❤. Waiting for next story....
@vijayasreevasudevan150010 ай бұрын
Super. Very nicely narrated.
@vasanthakumarik692810 ай бұрын
Such a wonderfull story mam!
@malajayachandran317310 ай бұрын
அம்மா ❤
@meenakshijaikumar746710 ай бұрын
As usual awesome. Very needy information. Thanks Bharathi 🙏
@SheelaPugal-v9b10 ай бұрын
Glad that you are doing more now. Please keep them coming. Fantastic Madam
@thamizh666710 ай бұрын
மிக அருமையான பதிவு
@mumthaja471810 ай бұрын
அருமையான கதை
@lakshmijothibasu283210 ай бұрын
Wonderful lesson
@vc953210 ай бұрын
Very nice story with high moral
@GkSpeaksHere10 ай бұрын
Excellent narrative
@rubiaparveen408510 ай бұрын
I am a very big fan of urs maam. Kindly continue the work and post more videos. Addicted to ur videos of stories and mahabharatham maam
@Revathy1k10 ай бұрын
Great meaningful story 👏
@dhivyakumarakrishnan423810 ай бұрын
Nice motivational story..
@santhap87810 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super...o.....super theme....vilakki sonna vi tham athanilim arumai...
@manim944710 ай бұрын
Good story Mam. Thanks
@SureshBabu-in6tz10 ай бұрын
நன்றி அக்கா...
@chechum800310 ай бұрын
mam really super .........thanks a lot
@rohithn.m672510 ай бұрын
Thought provoking story 👍🙏
@GS-lt2lg10 ай бұрын
What a story ,I really loved it ❤️
@vijayalekshmymeenakshi122010 ай бұрын
You had used the golden sentence(poisons are medicines and medicines are poisonous) in one of your recent speeches madam, thank you
@virginiebidal543410 ай бұрын
poison is a medicine, medicine is à poison Super words thank you mme
@ushakrishnan424610 ай бұрын
வாழ்க்கை கற்று தந்த பாடங்கள் விஷத்தில் ஆரம்பித்து அமிர்தத்தில் முடிகிறது.
@DhanaLakshmi-b2d8n10 ай бұрын
Story super Amma thank you 😊
@srimathianju809910 ай бұрын
Yess. I had amirtham n my life. vishathayum amirthamaga alitha Bharathi ku naandreegal.🌹🥰
@Jayalakshmi-mf9le10 ай бұрын
Thank u Bhatathi Jayamohan
@varshinibagya212710 ай бұрын
Nice story with good message ❤
@v.gomathy381810 ай бұрын
Thank you akka 🙏
@sundark650310 ай бұрын
Beautiful articulation Ma’am . A big fan 🙏
@vennilavennila633410 ай бұрын
ரெண்டு குழந்தை டாட்டா சொல்லி அப்பாவை அனுப்பி வைத்த கதை அந்த கதை போலவே என் வாழ்க்கை அமைந்துள்ளது அம்மா ஆனா நாங்க டாடா சொல்ல முடியாது எங்களுக்கு வேற இடம் இல்லை அதனால என் பெண் குழந்தைகளோட ரெண்டு பெண் குழந்தைகள் ஓட அவர் கூட இருக்கும்படியா இருக்கு 😊😊😊😊
@mahalakshmiganapathy645510 ай бұрын
மிக அருமை
@mohanapriya725810 ай бұрын
Excellent madam
@kamalajai616210 ай бұрын
அருமையான காதை🎉🎉🎉🎉🎉
@senthilkumar589810 ай бұрын
Excellent!
@anuk316310 ай бұрын
Mam... Am a great fan of your s... I love all ur talks 😊 kindly pls tell us story of nakula and sahadeva from mahabharata