கடுகிற்குள் கடலையே நுழைந்தது போன்ற விளக்கம். மூச்சு விடாமல் வர்ணித்த விதமும் அருமை. வளரட்டும் பணி
@kulandaivel33733 жыл бұрын
v ikk
@basheerahamed2622 Жыл бұрын
Server sundaram...🔥🔥💯 one of the best ...movie ..evergreen..
@தமிழன்-ழ1ய5 жыл бұрын
தமிழ் சினிமாவின் அம்மாக்களில் சிறந்த நடிகை செய்திகளை கணீரென்ற குரலில் பதிவிட்டவருக்கு நன்றிகள்
@rajuembassy5814 жыл бұрын
0
@srirama93713 жыл бұрын
@@rajuembassy581 ,3
@mahaboobjohn39825 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. விவசாயி படத்தில் அவரை முதன்முதலில் பார்த்து ரசித்தேன் அப்போது எனக்கு10வயது
@vijayalakshmisadhasivam51174 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqq
@prabagarann86475 жыл бұрын
அந்த தாயின் நடிப்புத் திறமை என்றும் நினைவில் நிற்கும்.
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
SN லட்சம் சூப்பர் வாந்து இருக்கிறார் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🥀🥀🍒🍎
@sudhakarsudhakar63135 жыл бұрын
இவர் நடிப்பில் சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ்க்கு அம்மாவா நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@baskarannavaneethan61094 жыл бұрын
Really i appreciate our Amma SN varalakshmi woman god 🙏 super messages thanks...
@KaruppuPoonai4 жыл бұрын
Thank you very much
@ramlaxman9549 Жыл бұрын
Thanks
@adalarasanloveadalarasan97264 жыл бұрын
சா்வா் சுந்தரம் திரைபடத்தில் மிகவும் அருமையாக நடித்திருப்பாங்க S N லட்சுமி
@ரவுத்திரம்பழகுபாரதி-ன1ல5 жыл бұрын
லட்சுமி அம்மாவை பற்றி கேட்டதில் மகிழ்ச்சி. அதைவிட நீங்க சொன்ன அழகு அழகுதான். கால்மணி நேரம் மூச்சு விடாமல் சூப்பர்,
@ramr21825 жыл бұрын
ரவுத்திரம் பழகு பாரதி ,
@dakshin63914 жыл бұрын
,m
@srinivasaragavan80634 жыл бұрын
லட்சுமி அம்மாள் அவர்களின் நடிப்பு மிக அருமை
@amuthajayabal89414 жыл бұрын
அவரை திரையில் எந்தபடத்தில் பார்க்கும் போதும் அனைவருக்கும் அவர் மேல் ஒரு மதிப்பு இருக்கும். சர்வர் சுந்தரம் ராமன் எத் தனை ராமனடி...நிறைய படம்..voice உம் கம்பீரமாக இருக்கும். Costume உம் கௌரவமாக இருக்கும். தமிழ் திரையில் தனி இடம் பெற்றுள்ள தோடு மக்களின் மனதிலும் இடம் பெற்றுள்ளவர். குடும்ப பாங்கினை நடிப்பில்வெளிப்படுத்தி முத்திரை பதித்தவர். Good vedieo Tks
@sermapandian82924 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு
@KaruppuPoonai4 жыл бұрын
நன்றி
@baskarannavaneethan61094 жыл бұрын
Superb speach Tamil thanks carry on..well
@KaruppuPoonai4 жыл бұрын
Thank you very much
@thirunavukkarasuvedachalam31302 жыл бұрын
Good preparations
@KaruppuPoonai2 жыл бұрын
Thank you so much
@fazilshariff96525 жыл бұрын
அருமையான பதிவு
@venkatramannarayanan91925 жыл бұрын
S.N.லட்சுமி ஒரு குணச்சித்திரநடிகை. ஏற்ற பாத்திரத்திற்கு சிறப்பு செய்தவர்.எதிர் நீச்சல்,சர்வர் சுந்தரம் மறக்க முடியாத படங்ள்.
@sandhiyakutty8415 жыл бұрын
Mgr
@murugesan90373 жыл бұрын
@@sandhiyakutty841 Mgr than nadiththa perumbalana padangakazhil Pandariboikku mattumey vaippu koduththar.
@muthukumarthangavelan96695 жыл бұрын
மிகவும் நல்ல நடிகை. லட்சுமி அம்மாவிற்கு தேசிய விருது கிடைக்காதது தமிழ் சினிமாவின் துரதிஷ்டம்.
Amma is a true artist. A legend. She gave me tears, laughter and lot of inspiration. A grand salute to her.
@kanthaamma53082 жыл бұрын
1 B7
@alagarsamyr67372 жыл бұрын
' '
@sasib84784 жыл бұрын
Vivarikira kuralum vidamum azhagu arumai nandri
@KaruppuPoonai4 жыл бұрын
thank u
@m.kveerappa90623 жыл бұрын
என்ன பொருத்தமான பதிவுகள் அருமை வெகுநாள் கழித்து அவரை நினைவு கூறும் வகையில் உள்ளது, வாழ்த்துக்கள், எம்கேவீரா.
@ashokkumarpitchaimani35435 жыл бұрын
அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன்.அவர் நடிப்புக்கு இணை எந்த நடிகையும் இல்லை.
@somasundaram38834 жыл бұрын
.. 6 8uj
@sukumaranm42404 жыл бұрын
L ivì v
@jivajiva36503 жыл бұрын
🙏🙏தெய்வதாய்
@kumuthavallit55284 жыл бұрын
சூப்பர்
@KaruppuPoonai4 жыл бұрын
thank u
@mpsrworkfromhome5 жыл бұрын
உங்களை பார்க்காமல் போனது என் துர்பாக்கியம்😢
@vasansvg1395 жыл бұрын
வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்த தைரியமான பெண் இவர்..... நடப்பு.... என்னவென்று சொல்வது..... வார்த்தைகளுக்கு தட்டுப்பாடு...... பலப் பல வேடங்கள்.... மனோரமா சற்றும் குறையாமல் வேடங்களில் சிறப்பாக நடித்தவர்..... அனைத்திலும் வெகு சிறப்பாக நடித்தவர்...... இவர் ஒரு அதிசயம் தான்...
@vijayalakshmiv65404 жыл бұрын
She is looking like my mom and she faced so many struggle I in her she is a great👍 woman
@mastardon76174 жыл бұрын
SUPER NICE AKHA
@usharanijs3 жыл бұрын
Thank you...
@KaruppuPoonai3 жыл бұрын
Welcome
@agni4338 ай бұрын
RIP AMMA 😢😢😢😢😢
@lakshmigramakrishnan41752 жыл бұрын
தென்றல் சீரியல் நடிக்கும்போது அவருக்கு 82 வயது. ஆனால் சீரியல் முடியும் முன்பே இறந்து போனார். உயிர் மூச்சு வரை நடித்தவர். ஆனால் முறையான recognition கிடைக்கவில்லை
Michael madhana kamarajan la extraordinary acting seithirupaanga.
@வெற்றிஅதோ4 жыл бұрын
என் நண்பர்கள் சொல்லி இருக்காங்க இவங்க பல உதவி செய்வார்கள் என்று இது சத்தியம்
@chidambaramnainer12555 жыл бұрын
கணவன் இல்லாத பெண்ணாக இவரது நடிப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
@kadirvel58395 жыл бұрын
Nice actress
@ANBUANBU-gz7no5 жыл бұрын
இவருக்கு நன்றாக கார் ஓட்டத்தெரியும் என்பது கூடுதல் தகவல் !
@balachandransrinivasan57205 жыл бұрын
உண்மை ...அந்த நாட்களிலேயே ஒரு பிரிமியர் பத்மினி காரை ஓட்டிக் கொண்டுதான் படப்பிடிப்புக்கு வருவார். யதார்த்தமான நடிகை!
@rajkumara33092 жыл бұрын
பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மனம் பொன் போன்றது இந்த தாயை தன் பெற்ற தாயைப் போலவே எண்ணிவிட்டார் வாழ்க தலைவர் அவர்களின் புகழ்
@Rubiya241905 жыл бұрын
Nice amma
@sandhyag1525 жыл бұрын
Voice is so nice
@mathankumar59645 жыл бұрын
Suppar
@ln10505 жыл бұрын
Rest In Peace, Madam.
@srirammouli25075 жыл бұрын
Very great lady
@boominathanc16355 жыл бұрын
Nenaithen vanthai moviela amma nateppu supera irukkum
@asarerebird84805 жыл бұрын
One of the great actors (dr Kumar)
@nivinik85424 жыл бұрын
சிறு வாயதிலே அம்மா வேடம் போட்டு கட்சிதமாக அணைத்து படத்திலும் நடித்துள்ளார்👍
@srajasraja9944 жыл бұрын
See
@gomadamm5 жыл бұрын
They are legend of Tamil film
@nethajimurali84925 жыл бұрын
13 th child and now #13 trending on youtube
@venkateshv93755 жыл бұрын
the
@vinothrazz735 жыл бұрын
❤❤❤
@Mk-ul7rp5 жыл бұрын
Vaanathai pola 😘😘
@sahjershan55175 жыл бұрын
Thendral Serial la Inthe paati semma acting.
@venkateshv93755 жыл бұрын
6
@periyasamypalanisamy6915 жыл бұрын
துலாபாரம் என்ற ஒரு அற்புதமான படத்தில் ஏவிஎம் ராஜனனுக்கு தாயாக வந்து நடித்திருப்பார். அதை ஏனோ இங்கு குறிப்பிட மறந்துவிட்டீர்.
@moortymoorty54853 жыл бұрын
சிறந்த அம்மா
@jsathishkumar05j432 жыл бұрын
Manokarama vuku oru padi mel thaan ivar nadipu ivar aluthu nadithal namakum thaangaka alugai varum athan Nadipu ivar oru one the best acter ivar rai cini ulagam petrathuku cine ulagam permai pada vendum ivar rai inum perumai paduthungal. Jsk
@ramyadevi91495 жыл бұрын
சர்வர்சுந்தரம்நல்லபடம்
@dharangineek.r72405 жыл бұрын
Ramya Devi இவர்நடிப்புஅருமை
@கருப்பையாகாளிமுத்து5 жыл бұрын
Ramya Devi b
@krishhh67823 жыл бұрын
Virumandi, mahanadhi, michal madana Kaama rajan enakku favorite