பாடகி Swarnalatha-வின் மறக்க முடியாத நினைவுகள் | KP

  Рет қаралды 832,703

Karuppu Poonai

Karuppu Poonai

5 жыл бұрын

Here is the Life story of Swarnalatha, who is very famous playback singer in Tamil cinema at 1990's. She sang many hit songs in Ilaiyaraaja and ar rahman music also check out
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 405
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
Swarnalatha பாடிய பாடல்கள் அனைத்தும் முத்து முத்தான பாடல்களை... எந்த பாடையும் வேண்டாம் என்று சொல்ல முடியாது...
@bharathi7964
@bharathi7964 5 жыл бұрын
உங்கள் குரல் கேட்டால் என் துன்பம் மறந்து விடும் ..அவ்வளவு அருமையான நெஞ்சை வருடும் குரல்
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 жыл бұрын
தன்னலமற்ற பாடகி. இவர்நிலை யாருக்கும் வரக்கூடாது. மிகவும் வேதனை யாகஉள்ளது. 👏
@kmugunthan5440
@kmugunthan5440 4 жыл бұрын
அநியாயமாக இறைவன் இவரை பறித்துக்கொண்டான், இறைவா உனக்கு இரக்கமே இல்லையா,இனி எங்கு தேடுவேன் இந்த குரலை
@sureshlally1020
@sureshlally1020 4 жыл бұрын
உங்கள் குரல் ஏதோ மாயம் செய்றது அம்மா... Miss you amma
@dsg19oct
@dsg19oct 5 жыл бұрын
எனது செவிகள் மீண்டும் கேட்க ஏங்கி தவிக்கும் குரல்.
@kannapiran7009
@kannapiran7009 4 жыл бұрын
😥😥😥
@gowson1231
@gowson1231 4 жыл бұрын
குயில் மட்டும் தான் இல்லை 😓😓😓😓😓 இந்த குயிலின் குரல் இசை இருக்கும் வரை ஒலித்து கொண்டே இருக்கும் 💕💕💕
@rajavenkat5594
@rajavenkat5594 4 жыл бұрын
தெளிவான உங்களுடைய உச்சரிப்பும், நீங்கள் விளக்கி கூறும் விதமும் அருமை...
@gopikrish5736
@gopikrish5736 4 жыл бұрын
சுவர்ணலதா அம்மா இறந்து பல வருடங்கள் ஆனாலும் அவரது பாடல்கள் இன்றுவரை எவராலும் மறக்கமுடியாத உணர்வுபூர்வமாக நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது எத்தனையோ குரல்கள் இருந்தாலும் சொர்ணலதா அவர்களின் குரலில் தெரியும் தனித்துவம் வேறு குறளில் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை அவர் மறைந்த பிறகு அவரின் குரலை பயன்படுத்திக்கொண்ட அணைத்து இசையமைப்பாளர்கள் அவருக்காக ஒரு பாராட்டு விழா அல்லது நினைவு விழா பெரிய அளவில் நடத்தி இருக்க வேண்டும் ஆனால் அப்படி நீங்கள் யாரும் செய்யவில்லை சுயநலவாதிகளே... இசைஅமைப்பாளர்களே நீங்கள் பிரபலம் ஆனதற்கு உங்கள் இசை மட்டும் காரணம் இல்லை ஸ்வர்ணலதா அவர்களின் குரல் கூட தான் முக்கிய காரணம் மறவாதீர்கள்.. அவர் இறந்த பின்பு அவரது நினைவு நாளுக்கோ அல்லது அவருடைய பிறந்த நாளுக்குகோ அவரை போற்றும் வகையிலோ நினைவு கூறும் வகையிலோ நீங்கள் யாரும் பேட்டி அளிப்பதும் பேசுவதும் இல்லை... அவர் மறைந்த பிறகு உங்களுக்கு வேண்டாம் அவர் மறந்து போகலாம் ஆனால் அவரது ரசிகர்கள் ஆகிய எங்களுக்கு எங்கள் உயிர் உள்ள வரை இறுதி மூச்சு உள்ள வரை ஸ்வர்ணலதா அம்மாவை மறக்கமாட்டோம் அவர் எங்கள் இதயம்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
உண்மையான வார்தை
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 4 жыл бұрын
Naan ninachatha neenga sollitinga bro
@murgayakrishnan3068
@murgayakrishnan3068 4 жыл бұрын
unmai..sir..ellam soyanavathical
@muthukumaran843
@muthukumaran843 4 жыл бұрын
Sabash
@sathyakumarudayakumar502
@sathyakumarudayakumar502 4 жыл бұрын
மேடம் பிறந்தநாள் நினைவுநாள் குறிப்பிடுங்கள் சகோ
@bharathi7964
@bharathi7964 5 жыл бұрын
உங்கள் பாடல்கள் என்றென்றும் எங்கள் செவிகளில் கேட்டுக் கொண்டே இருக்கும் ...உங்கள் நினைவுகள் மலர்ந்து கொண்டே இருக்கும்
@anandanmani3441
@anandanmani3441 4 жыл бұрын
தெய்வபிறவி சுவர்ணலதா🥇🥇🥇🥇
@nallavankellamnallavan4695
@nallavankellamnallavan4695 4 жыл бұрын
என் உயிர் உள்ள வரை என் ஆஸ்தான பாடகி ஸ்வர்ணலதா அம்மாதான்...♥♥♥♥♥. அன்றும் இன்றும் என்றும் மன நிம்மதி இல்லாத நிலையில் உயிர் மூச்சாக அவரின் பாடல்களை (சுவாசிப்பேன்) தான் கேட்டு ரசிப்பேன்...🙏♥♥
@manishthala2926
@manishthala2926 3 жыл бұрын
சொர்ணலதா அம்மாவின் குரல் கேட்டு ரசித்திருக்கிறேன் ஆனால் அவர் பெயர் தான் சொர்ணலதா அவரும் ஒரு பாடகி தான் என்று எனக்குத் தெரியாது நான் ரசித்த கேட்ட பாடல்கள் எல்லாம் ஜானகி அம்மா பி சுசிலா சின்னக்குயில் சித்ரா இவர்களில் யாராவது ஒருவராகத்தான் இருக்க முடியும் என்று நினைத்தேன் ஆனால் 2015 நானும் எனது நண்பரும் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அப்பொழுது குயில் பாட்டு பாடலை ஜானகி அம்மாவின் குரலில் அழகாக உள்ளது என்று நான் கூறினேன் பின்பு எனது நண்பன் கூறினான் இவரது பெயர் சொர்ணலதா இன்று இவர் உயிருடன் இல்லை என்று 2010ஆம் ஆண்டு இறந்துவிட்டார் என்று சொன்னான் எனது நண்பன் இவருக்கு திருமணம் ஆகாமலே மறைந்து விட்டார் என்று சொன்னான் மறையும் நேரத்தில் என்ன நினைத்துப்பார் பின்பு ரொம்ப நெகிழ்ந்து போனேன் அன்று முதல் இந்த நிமிடம் வரை அவரது குரல் அன்றாடம் என் செவிகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது நானும் ஒரு ரசிகன் என்று பெருமை கொள்கிறேன்
@user-bc3vn1cb9j
@user-bc3vn1cb9j 4 жыл бұрын
இளையராஜா இசையில் மிக முக்கியமான ஒரு பாடல் என்னை தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன்...
@Sankara.sankara
@Sankara.sankara 3 жыл бұрын
தேனினும் இனிய பாடல்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌🏅🏅💐💐🙏
@HariHaran-wm8zj
@HariHaran-wm8zj 4 жыл бұрын
என்னை தொட்டு அல்லிக்கொண்ட பாடலை மறந்துவிட்டீர்கள்...
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
✌😍🤙
@swamyaru8289
@swamyaru8289 2 жыл бұрын
அள்ளிக்
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Жыл бұрын
அள்ளிக்கொண்ட.
@akashverode
@akashverode 3 жыл бұрын
Swarnalatha Amma oda kathaya Aalaga sonnathuku ungaluku romba nandhri 🤗
@csk93.
@csk93. 4 жыл бұрын
என்றென்றும் எனது இசை அன்னை ஸ்வர்ணலதா....!
@markandanmuniandy7028
@markandanmuniandy7028 5 жыл бұрын
உலகம் உள்ளவரை அவரது குரல் ஒலித்து கொண்டுதான் இருக்கும். அவரது குரலுக்கு இறப்பு என்பது இல்லை.
@ramamurthid2987
@ramamurthid2987 4 жыл бұрын
நிரந்தரம் ! நிரந்தரம் ! நீயே என்றும் நிரந்தரம் என்னும் பாடல் இவரால் பாடப்பட்டு எனக்கு பிடித்த பாடல்!!
@antonyjagan71pl1antonyjaga9
@antonyjagan71pl1antonyjaga9 3 жыл бұрын
அது இவரால் பாடப்பட்டதா. இப்போது தான் தெரியும். எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@user-iv8sl5gu6c
@user-iv8sl5gu6c 3 жыл бұрын
Yes innum avanga voice valnthukodu irukkirathu
@lakshmisubha2036
@lakshmisubha2036 3 жыл бұрын
I love this song
@sipiya7351
@sipiya7351 2 жыл бұрын
எனக்கு இந்த பாடல் பிடிக்கும்.
@jamesebi79jamesebi46
@jamesebi79jamesebi46 4 жыл бұрын
I miss you... swernalatha madam...🌹 நீங்க இவ்வளவு சீக்கிரமாக இறைவனிடம் போவிங்க னு நினைக்கவில்லை மேடம். என்றும் உங்கள் அன்பு ரசிகன் ஜேம்ஸ்...
@kanimozhig4208
@kanimozhig4208 2 жыл бұрын
Realy great swarna medam ... supet magical voice... tamilil oru paadagi ippadi oruvar ini vaaikka povadhu ardhilum aridhu... OMG
@bhuvaneswari3071
@bhuvaneswari3071 10 ай бұрын
உங்கள் பாடல்கள் என் செவிகளில் கேட்டுகொண்டே இருக்கிறது
@joshisivajoshisiva7029
@joshisivajoshisiva7029 5 жыл бұрын
One and only my favourite singer swernalatha amma 😭
@anilrajvilappil9030
@anilrajvilappil9030 Жыл бұрын
ECCELLENT AND AMAZING SINGER
@Adichaaru_sikka
@Adichaaru_sikka 4 жыл бұрын
Avanga mattum mumnbe vaa en anbe vaa padi irundhal எப்படி சூப்பர் ஆ irundhurukkum😣 💔 😭 miss you Swarnalatha amma
@ghostwhatsappvideo5469
@ghostwhatsappvideo5469 2 жыл бұрын
Yes
@kumarbabu6956
@kumarbabu6956 2 жыл бұрын
Kishore unga thinking semma Superb irukum
@Adichaaru_sikka
@Adichaaru_sikka 2 жыл бұрын
@@kumarbabu6956 thank you sir
@niroskhan7690
@niroskhan7690 Жыл бұрын
Ama bro...
@jai-jj6jj
@jai-jj6jj 4 жыл бұрын
மலையாளத்தில் சில பாடல்கள் மட்டும் தானா... ஆச்சர்யம் தான்....
@SaravanaKumar-fw1by
@SaravanaKumar-fw1by 4 жыл бұрын
Amma ungala rompa rompa miss pannuren amma unga voice mattum illa ma ennaku ungala matum than pidikum love you so much amma 😭😭😭
@hakeembatcha6064
@hakeembatcha6064 5 жыл бұрын
இவர் இறந்த அன்று அதிர்ட்சிஅடைந்தேன்
@rajavinoja5687
@rajavinoja5687 4 жыл бұрын
En avanga iranthanga therla bro athan ketten
@sajeesajee3651
@sajeesajee3651 3 жыл бұрын
I missed swarnalatha
@ramapandiyan3680
@ramapandiyan3680 3 жыл бұрын
Nan avar irantha pothu enaku theryathu apo na 9 th padichen appo intha alavukku network illa
@innershiva5399
@innershiva5399 4 жыл бұрын
One of the greatest singer of India.... women of simplicity....we miss your voice ma.....Love you.....
@devaraja7400
@devaraja7400 5 жыл бұрын
😢😢Avanga life ah nenacha kastama iruku... Appaavi ponna irunthrukanga.. Avanga voice LA paaduna songs ellaam enaku rompa pudikkum.. But Avanga illa ippo... Rip madam 😔😔🙏
@user-vp8dy1um6z
@user-vp8dy1um6z 4 жыл бұрын
💘🎶கங்கை🎶 நதியே🎶 கங்கை நதியே🎶கரைந்து🎶போகாதே வீசும🎶 காற்றே🎶 வீசும்🎶 காற்றே🎶வீழ்ந்து 🎶போகாதே🎶💘
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
Ennulle Ennulle Valli 💙 Malaikovilvasalil veera 💙👣💙👣💙👣💙👣💙👣 Ilaiyaraja sir music Great 🙏 We miss you swarnalatha 😭
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
First song given by Great MSV. பாரதியார் பாடல்.
@thamayanthithamayanthi5454
@thamayanthithamayanthi5454 Жыл бұрын
புத்தம் புது பூவே படம் இன்னும் வரவில்லை அந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமையான பாடல்கள் நன்றி ஸ்வர்ணலதா அம்மா இசை உலகின் குயில் இழந்து விட்டோம் 🙏🙏🙏
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Жыл бұрын
Athu enna song bro please sollunga song release aagiducha❤
@brinthajaya7720
@brinthajaya7720 3 жыл бұрын
Thendralai thaalattum kural swarnalatha amma avargal miss you mama 😭😭😭 thank you for your video 📷🙏🙏🙏
@agilahnara6392
@agilahnara6392 4 жыл бұрын
Amazing voice. None replaced her until to date. Totally diff sound of voice. Sparkling
@elangovanperumal6578
@elangovanperumal6578 4 жыл бұрын
இறைவா, கொடுமை, கொடுமை, கொடுமை, ஒரு உயிரை இவ்வளவு சீக்கிரம் நீ எடுத்து கொண்டது.
@arulravi3625
@arulravi3625 4 жыл бұрын
அவள் பறந்து போனாளே இசையை மறந்து போனாளே 😭🎉
@kalaikalai4714
@kalaikalai4714 4 жыл бұрын
அவங்க. அண்ணணுங்க. அவங்க வருமானத்ததான் பாத்தாங்களோ. ஒரு கல்யாணத்த பண்ணிவச்சிருந்தா ஓரலவுக்கு நிம்மதியா இறந்திருப்பாங்க. 😭😭😭
@harithakumar1011
@harithakumar1011 3 жыл бұрын
EllamlrAvanseyal
@lukajoseph6996
@lukajoseph6996 3 жыл бұрын
Yes.. Avangaluku marriage agi iruntha avanga husband avathu Avangala care pani irunthu irukalam..
@swaminathan2399
@swaminathan2399 3 жыл бұрын
Yes... True
@k.rajagopal6962
@k.rajagopal6962 3 жыл бұрын
Yes
@jahufarsadiquewemakinggood9404
@jahufarsadiquewemakinggood9404 3 жыл бұрын
அற்புத பாடகி விதி சதிசெய்தது ஏன்! இரக்கமட்ற இயற்க்கை?
@devikanyakumarikebhakt3282
@devikanyakumarikebhakt3282 3 жыл бұрын
இந்த பதிவை பார்த்தேன் என்னை அறியாமல் என்னை அழ வைத்த பதிவு இப்போதும் என் இரவு நேர பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச மட்டும் தான்
@prakashlalitha9845
@prakashlalitha9845 4 жыл бұрын
சின்னஞ்சிறு கிளியே நீங்கள் பாடிய முதல் பாடல் முதல் இறுதி பாடல் வரை அனைத்திலும் நீங்கள் எங்களுடன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்குறீர்கள்
@bharathwaj1768
@bharathwaj1768 4 жыл бұрын
Singargal eiellai ennral koothadigal theru koottuku mattume nadika medai keedaikum sambalamum kootamudiyadu arasiyalilum thalai neeta mudiyadu kavanikaum singargal sangam sangagamaga
@kongusuresh1138
@kongusuresh1138 4 жыл бұрын
இவரது தேன் போன்ற குரல்லை யாராலும் பாட முடியாது
@Venkat.266
@Venkat.266 4 жыл бұрын
Ungalai nearil paarkka yenakku kodutthu vaika villai Amma. I miss you ma 😢😢😢😢😢😢😢
@orudhevathayinkural
@orudhevathayinkural 4 жыл бұрын
No one can replace swarnalatha amma she is god of voice 💕💜🙌👌🌟👏🎶
@priyaragavan1100
@priyaragavan1100 4 жыл бұрын
என் கணவருக்கு பிடித்தமான பாடகி... எனக்கு அவங்க பெயரில் தனி மரியாதை உண்டு..
@jayabharathi5855
@jayabharathi5855 4 жыл бұрын
I 79oth
@GOWRISHANKAR-lt1pb
@GOWRISHANKAR-lt1pb 4 жыл бұрын
My fav singer swarnalatha amma.
@rajithkumar2139
@rajithkumar2139 4 жыл бұрын
இசையோடு பிறந்து இசையோடு வாழ்ந்து இசையோடு மறைந்தார்
@gughanthas6192
@gughanthas6192 4 жыл бұрын
இவரின் இனிய தேன் குரல் உலகில் வேறு எவருக்கும் கிடையாது.
@thatchinamoorthy4025
@thatchinamoorthy4025 3 жыл бұрын
Unmai bro
@RajavelKalai-ve3tj
@RajavelKalai-ve3tj 7 ай бұрын
மீண்டும் பிறந்து வா எங்கள் இசை அன்னையே அம்மா சுவர்ணலதா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshvicky9304
@vigneshvicky9304 5 жыл бұрын
Great singer... Miss you lot mam... 😭😭😭😭
@avkykfamily208
@avkykfamily208 4 жыл бұрын
ஐயோ இப்படி ஒரு பாடகியா இறைவன் இறக்கம் இல்லாதவன்
@user-gx8gr3gp3r
@user-gx8gr3gp3r 3 жыл бұрын
என் அன்பு சகோதரி உமதுபாடல் உமதுகுரல் கடவுள் எங்களுக்கு கொடுத்த பரிசு அதை இவ்வளவு சீக்கிரம் பரித்துகொண்டதை நினைக்கும்போது நெஞ்சம் வலிக்கிறது. உடன்பிறப்பே நீர் எங்களுக்காக விட்டுச்சென்ற உமது பாடல் வரிகள் எங்கள் இதயத்திற்கு இதமளிக்கும் இன்பராகங்கள்.காலம் உள்ளவரை உமது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
@matheshpalanisamy7443
@matheshpalanisamy7443 4 жыл бұрын
தெய்வப்பிறவி சொர்ணலதா அம்மா அவர்கள்
@Venkat.266
@Venkat.266 4 жыл бұрын
Indian only one humming queen yenga Amma swarnalatha 💞💞💞💞💞💞💞🌺🌺🌺🌺🌺🌺I love you ma 🌹🌹🌹🌹🌹🌹🌹
@dhaarmamuneeswran3179
@dhaarmamuneeswran3179 4 жыл бұрын
😘😘😘😘😘😘
@gokilavani3965
@gokilavani3965 3 жыл бұрын
If you listen to a song, you will only hear the song
@gokilavani3965
@gokilavani3965 3 жыл бұрын
Super singer my favourite singer
@sasidivyas
@sasidivyas Жыл бұрын
Enaku pudicha ellam pattum yen pudichithuna Ellam ore allu padi irunanga ipo than puriuthu swarnalatha ..... I like you so much
@swarnagee794
@swarnagee794 4 жыл бұрын
Thanks for the information.i love swarna Mam.i miss swarnalatha🌹 😭😭😭😭
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 жыл бұрын
இனிமைக்கு🌷 இன்னொரு பெயர் சொர்ணலதா😘😍
@ramyar420
@ramyar420 3 жыл бұрын
My most favourite SWARNALATHA amma.... I love you so much 🙏
@rameshyathav1710
@rameshyathav1710 3 жыл бұрын
Thank you so much ma'am . It's so painful story about swarnalatha amma. Avanga, avanga mattum than.
@marimuthumm6909
@marimuthumm6909 5 жыл бұрын
mam nandri . i am swarnalatha mam fan.
@sahulhameed.feroz.hameed2262
@sahulhameed.feroz.hameed2262 4 жыл бұрын
World,s no1 singer swarnalatha.
@ghostwhatsappvideo5469
@ghostwhatsappvideo5469 2 жыл бұрын
ஆம் சகோ
@swarnalathafans4867
@swarnalathafans4867 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகி ஸ்வர்ணலதா அம்மா குரல்
@raghulramkumar
@raghulramkumar 2 жыл бұрын
Thanks for this video Miss U Swarnalatha Ma ❤️
@greenworld2319
@greenworld2319 4 жыл бұрын
அத்தனையும் my favourite songs
@SankarSankar-vt9ig
@SankarSankar-vt9ig 5 жыл бұрын
அழகு தேவதை
@amirsriamirsri6709
@amirsriamirsri6709 4 жыл бұрын
Yes yes
@swarnalathahits53
@swarnalathahits53 2 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்துமே இனிமை!
@angelinjeba2671
@angelinjeba2671 4 жыл бұрын
Such a mesmerizing voice 😘
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf 5 жыл бұрын
Nobody can replace your place... swranalatha amma.. miss uuu
@prabu3232
@prabu3232 4 жыл бұрын
vijaya kumar hi ur no
@latentheat3956
@latentheat3956 4 жыл бұрын
@@prabu3232 Hi
@arivananthapandiyanm510
@arivananthapandiyanm510 5 жыл бұрын
Tq soooo much for giving us such an wonderful opportunity to know about her After hearing "innisai mattum illayendraal naan endro endrooo irandhiruppen" I'm having goosebumps and tears Longing to see her again
@jeeva5522
@jeeva5522 4 жыл бұрын
ithe kekkum podhu na aluven evano oruvan song-alaipayuthe
@rajavenkat5594
@rajavenkat5594 4 жыл бұрын
போறாளே பொண்ணுத்தாயி என்று மண்ணை விட்டு மறைந்த விட்டாரே...
@vasumathyd.v7691
@vasumathyd.v7691 3 жыл бұрын
என் மனம் கவர்ந்த பிடித்த பாடகி ஸ்வர்ணலதா.
@salethprakash6629
@salethprakash6629 4 жыл бұрын
What a vice amma she is such a legend but she is no more God wants her to praise him always
@nishan1406
@nishan1406 4 жыл бұрын
உங்க குரல் தேன்சுவை
@rambalaji1334
@rambalaji1334 5 жыл бұрын
Tamil cinema very great singer swarnalatha Amma
@geethamuthu9420
@geethamuthu9420 4 жыл бұрын
செல்லமே உங்கள் குரல் போறாளே பொண்ணு தாயி, எவனோ ஒருவன் பாடல் கள் உயிரை உருக வைக்கிறது. நீர் என்றும் வா ழ்கிறாய். உமது குரலால்....
@Endrum1
@Endrum1 4 жыл бұрын
திறமை புகழ் அழியாது, நன்றி.
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr 8 ай бұрын
Miga sirandha paadagi singar swarnaladha mam 😔
@parvathysenthil5048
@parvathysenthil5048 5 жыл бұрын
My fav singer miss u amma
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 10 ай бұрын
A gifted singer. God taken her back. Missing this super and very soft singer.
@manojm9082
@manojm9082 4 жыл бұрын
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு ❤️
@samiduraisamidurai3003
@samiduraisamidurai3003 3 жыл бұрын
எனக்கு இதை கேட்கும்போது கண்ணீல் இருந்து தண்ணீர் வருகிறது😢😭
@rajeshrajrajeshraj368
@rajeshrajrajeshraj368 3 жыл бұрын
Iam from palakkad .chittoor swarnalatha mam my favorate sigger 😭😭😭😭😍😍😍😍
@RajeshM-pc1nn
@RajeshM-pc1nn 5 жыл бұрын
No noe replace her sweet honey voice
@umadevi1729
@umadevi1729 4 жыл бұрын
Kindly vanakkam,my favourite singer swernalatha best honeyvoice.i like very much.i miss you my lovely my daughter.soul is immortal. thanks
@meenabaskar2167
@meenabaskar2167 4 жыл бұрын
பாடலை கேட்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிரது
@seemanorupaithiyam8135
@seemanorupaithiyam8135 4 жыл бұрын
Mee too
@paulinpau9500
@paulinpau9500 4 жыл бұрын
Exactly
@rameshsiva8121
@rameshsiva8121 4 жыл бұрын
Same feeling
@karthikeyana2917
@karthikeyana2917 5 жыл бұрын
Romba varutham miss swarnalatha mam.......
@sudhachelladurai
@sudhachelladurai 4 жыл бұрын
Miss uuu swarnamma😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@SandySandy-di3kz
@SandySandy-di3kz 4 жыл бұрын
Evar kadavul Kodutha Parisu Miss Pannitom 😭😭😭😭😭😭
@boominathanc1635
@boominathanc1635 4 жыл бұрын
Manasu valikkuthu 😧😥😭
@kumarbabu6956
@kumarbabu6956 2 жыл бұрын
One and only Swarnalatha amma voice
@arunam4099
@arunam4099 4 жыл бұрын
We are missing you amma... really you are great...we cannot see your simplicity. Very talented person...why god called you soon amma....I thought he also like your voice so that called you early and keeping you closely with him..,,,
@seethalakshmi7914
@seethalakshmi7914 4 жыл бұрын
Yenaku pada vendum yendru thonriyathu swarnalatha Vai parthu than I miss u ma😢😢😢😢
@syieadqadri3443
@syieadqadri3443 4 жыл бұрын
Maybe she want to Live INDEPENDENTLY.
@anandhjeyam7238
@anandhjeyam7238 4 жыл бұрын
Daily unga voice thaan
@stylestitch4079
@stylestitch4079 Жыл бұрын
We miss you swarnalatha amma.
@angelinjeba2671
@angelinjeba2671 4 жыл бұрын
Swaranalatha amma 😘😘😘😘
@mathivananr8198
@mathivananr8198 Жыл бұрын
மிக்க நன்றி.
@kavinkavi2906
@kavinkavi2906 4 жыл бұрын
Rompa Nantry sis swarnalatha amma is created
@ultimatestar007
@ultimatestar007 5 жыл бұрын
My one and only favorite singer... We miss you a lot mam....
@ramachandranthangarasu7792
@ramachandranthangarasu7792 5 жыл бұрын
Ramachandran
@pugazhdevi8358
@pugazhdevi8358 5 жыл бұрын
Iyyooo love u so much amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@secretdiary1699
@secretdiary1699 3 жыл бұрын
அந்த அமைதியான முகம் இருக்கே...
@jaisurya2859
@jaisurya2859 Жыл бұрын
Evano oruvan vasikiran songs vera level aluagai varum❣️❣️❣️❣️❣️
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 27 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 36 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН
🚓КОПЫ явно такого НЕ ЖДАЛИ🫣#shorts
0:19
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 3 МЛН
Слепой парень помог раскрыть тайну 😱
0:45
Фильмы I Сериалы
Рет қаралды 1,4 МЛН
БЕЛКА ПЕРЕПУТАЛА ТАРЕЛКИ #юмор #cat #топ #cats
0:13
Слепой перехитрил свою жену😳
1:00
Kino_sh
Рет қаралды 7 МЛН
Сын вернулся с войны и сделал сюрприз 🤯
0:17
Фильмы I Сериалы
Рет қаралды 3,9 МЛН