மனம் திறந்து பாராட்டுகிறேன்் எவ்வளவு பேர்? இன்னும் இருக்கலாம்..இருந்தாலும் இவ்வளவு பேரையும் விடாமல் தொகுத்து மூச்சு விடாமல் சொன்னதற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.என்னுடைய அந்திமகாலத்தில் என்னைச் சோர்வடையாமல் வைத்திருப்பவை தொலைக்காட்சியும் கைபேசியும்தான் அதிலும் தொடர்கள் திரைப்படங்கள் , IPL மூன்றும்தான்
@thilak-m7g8 ай бұрын
First padathulaye nalla role and miratti irupavargal many. 😮 1970s la naditha kids ellam ninaikum bodhu mayakam varudhu. Example karan.😂
@richardrajini75049 ай бұрын
Thalaivar ❤
@thamizhkeeri43008 ай бұрын
யார் தலைவர் சிவாஜி எம்ஜிஆர் ரவி. ஜெய் முத்துராமன்சிவகுமார் விஜய் காந்த் சரத் ரஜனி கமல் கார்த்திக் முரளி விஜய் அஜீத் தனுஷ் சிம்பு சத்தியராஜ் பிரபு ஆர்யா சூர்யா எல்லாம்தான் சொல்லி விட்டாரே இன்னும் யார் தலைவர்?
@AlagarSamy-yb9ng11 күн бұрын
Chiyaan Vikram I love yr acting
@balajig37148 ай бұрын
நடிகர்களின் முதல் பட சம்பளம் பற்றி தகவல் போடுங்கள் ஐயா ப்ளீஸ்
@rajasekaranj68796 ай бұрын
நடிகர் சிவகுமார் முதல் படம் காக்கும் கரங்கள் படம் சொல்லவில்லையே
@baba.r929210 ай бұрын
Captain and Thalapathy🔥🔥🔥
@alexvalliofficial10 ай бұрын
💥💥💥
@hariharasudhanj392210 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@alexvalliofficial10 ай бұрын
நன்றி சகோ
@renugaseenivasan74663 ай бұрын
சத்யராஜ் அவர்கள் முதல் படம் குடிசை என்ற திரைபடத்தில் சிறிய கதாபாத்திரத்தில் பார்த ஞாபகம்.
@soldier38236 ай бұрын
Captain ❤️Thalapathy ❤️
@madhavank456810 ай бұрын
Yesterday Why Neenga Video Podala Only Shorts matum Post Pannirunthinga
@alexvalliofficial10 ай бұрын
இனி தினமும் காணொளி வெளியிட முயற்சி செய்றேன் சகோதரா🖤💜🙏
@jjmk41083 ай бұрын
Antha 7 natkal la pandarajan yenga vatharu. Darling darling darling la livingston yenga vantharu. Ranuva veeran la parthiban yenga vatharu . Puriyatha puthir la cheran yenga vantharu. nadigan la shakthi vasu devan yenga vatharu. Sethu la sasikumar yenga vantharu.gilli la vimal yenga vantharu . Aitha aluthula karthi yenga vantharu. Please therinthavainga solluinga
@aruchamimariyappan57539 ай бұрын
நடிகர் திலகம் படம் ஒன்றுதான் இன்றுவரை டிவியில் தீயேட்டரில் ஓடுகிறது மத்தபடமெல்லாம் அட்ரஸ் இல்லை
@thamizhkeeri43008 ай бұрын
தன் அமராவதி சதி லீலாவதி ராஜாம்பாள் வைரமாலை சந்திரகாந்தா பவளக்கொடி மிஸ்மாலினி பக்த ராமதாஸ் தவிர எல்லாப படங்களும் டிவியில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன.நீங்கள் பார்க்கவில்லை திரைப்படத்துக்கென்றே எத்தனை சாணல்கள்.அடிக்கடி போடப்படுபவை எம்ஜிஆர் விஜய் காந்த் சரத்குமார் அஜித் விஜய் தனுஷ் விமல் விசால் சுந்தர் சி சூர்யா கார்த்திக் விஜய் சேதுபதி ரஜினி ஜயம்ரவி சிவகார்த்திகேயன் சசி குமார் சமுத்திரக்கனி உதயநிதி இயக்குநர்சேகர் பேய் அம்மன் படங்கள்.பழையபடங்களுக்கென்றே தனிச் சாணல்கள் உள்ளன.
@Johnaruldoss-k1m5 ай бұрын
Shivaji Surya karthi arya rocks in first movie itself
@ZTRajapandiK10 ай бұрын
21th like here
@murugangovindaraj10 ай бұрын
Thsnks❤🎉🎉😊😊
@K.AmirthalingamLingam9 ай бұрын
undayn.
@Ravi-k6z9gАй бұрын
Rama Rajan Mudaliar Padam kannada ratha gesst roll
@templepaintingprofession83419 ай бұрын
அர்ஜூன் முதல் படம் சிங்க் குட்டி 123
@gajanharshini72459 ай бұрын
Sivaji matttume than eppovum mass.
@madhavank456810 ай бұрын
Yesterday Vani Jayaram Remembrance Day Anniversary
@jayalakshmim497610 ай бұрын
EPPAYUM SENIOR ACTER PADANGALAI POODUNGAL.
@enterprisesbalaji25964 ай бұрын
Actor mohan
@pandianswami51043 ай бұрын
Aporva ragangal Kamal move
@g.saravananmaha58210 ай бұрын
🙏👌
@lashmiramesh44253 ай бұрын
Kalidass movie hero name
@gajanharshini724511 күн бұрын
Muthal padaththile ulagaththai peruppi parka vaiththavar sivaji mattume.
@divyasrinivasan949610 ай бұрын
Nagesh sir nadicha fist padam neer kumuzi
@alexvalliofficial10 ай бұрын
நீர்குமிழி படம் 1965 ல் வெளியானது மனமுள்ள மருதாரம் 1958 ல் வெளியானது சகோ____நீங்கள் சொல்கிற நீர்க்குமிழி படமானது நாகேஷ் அவர்களுக்கு 28 வது திரைப்படம் சகோ
@divyasrinivasan949610 ай бұрын
@@alexvalliofficial Nan sago illa sagothari😊
@divyasrinivasan949610 ай бұрын
@@alexvalliofficial ok 👍👌🙏
@santhoshsk61555 ай бұрын
Super
@r.elumalaiakash104510 ай бұрын
நாகேஷ் நடித்த முதல் படம்.நெஞ்சில்ஓருஆலயம்.1962
@alexvalliofficial10 ай бұрын
நாகேஷ் நடித்த முதல் படம் 1958 ல் வெளியான மனமுள்ள மருதாரம்___இதில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்___நீங்க சொல்ற நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 படத்தில் பெரிய கதாபாத்திரமாக நடித்த முதல் படம் சகோ ஆக மொத்தம் மனமுள்ள மருதாரம் படம்தான் முதல் படம்
@JayaLakshmi-jq5gg5 ай бұрын
@@alexvalliofficialமருதாரம் இல்லை மறுதாரம்.பக்தா ராமதாஸ் இல்லை.பக்த ராமதாஸ்.இதுபோல்தான் சாந்தசக்குபாய் என்பதை சாந்தா சக்குபாய் எனப் பலர் எழுதுவர்.பக்த துக்காராம் பக்த மீரா பக்த துருவா பக்த கௌரி பக்த. மார்க்கண்டேயா .பக்த என்றால் பக்தியுடைய.சாந்த என்றால் சாந்தமுடடைய.
@gifta37279 ай бұрын
Avanga 1st movie photos pottu irukkalam
@madhavank456810 ай бұрын
Ramana, Pamcha Thanthiram, Padayappa, Arunachalam Movie Actors Then and Now Podunga