நடிப்பிற்க்காகவே உருகிய Vinu Chakravarthy-ன் கதை | KP

  Рет қаралды 124,001

Karuppu Poonai

Karuppu Poonai

4 жыл бұрын

Here is the life story of Vinu Chakravarthy who is very famous character artist in Tamil Cinema. he played many important roles with all leading actors including Rajini, Kamal, Vijayakanth also.
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 50
@nandhikumar1844
@nandhikumar1844 4 жыл бұрын
அதிசய பிறவி எமன் char.♥️குரல்🔥💥
@Venkat.266
@Venkat.266 4 жыл бұрын
திறமையான குணச்சித்திர நடிகர்🙏🙏👌👌💪💪இவருடைய நகைச்சுவையும் ....துன்பம் வரும் நேரத்தில் நடிக்கும் நடிப்பும் மிகவும் அருமையாக இருக்கும் .ஐ மிஸ் யு சார்.
@vasansvg139
@vasansvg139 4 жыл бұрын
வினு அவர்கள் நாடகத்துறையிலிருந்து வெள்ளிதிரையிலும் வெற்றி கொடி நாட்டியவர்.... பன்முக நடிப்புயும் திறமையும்..... ஏனோ விரைவில் விடை பெற்றார் மண்ணுலகிலிருந்து......
@Venkat.266
@Venkat.266 4 жыл бұрын
@@vasansvg139 மிக்க மகிழ்ச்சி🤗💓😍💝🌹🙏
@jayakumar-R
@jayakumar-R 4 жыл бұрын
Nice to see this actor,. Brief history, his Dialogue delivery is superb....
@DevDev-gb6sw
@DevDev-gb6sw 4 жыл бұрын
Villan, character or comedy he fits well for all. Natural actor with a very unique voice
@saravanakumar4032
@saravanakumar4032 4 жыл бұрын
Im a big fan of him
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 4 жыл бұрын
மிகவும் இயல்பாக நடிக்ககூடியவர் இவரிடம் உரையாடிஇருக்கிறேன் இனிமையான மனிதர் ஒருமுறை கல்கண்டுபத்திரிகையில் வாசகர் ஒருவர் இயல்பாக நடிக்ககூடியவர் யார் ?என்று கேட்டிருந்தார் அதற்கு திரு லேனாதமிழ்வாணன் வடக்கே ஓம்பூரி தெற்க்கே வினுசக்ரவர்த்தி என்று பதிலலித்திருந்தார் முற்றிலும் உண்மை
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 4 жыл бұрын
சிறந்த நடிகர்
@BharathKumar0721
@BharathKumar0721 4 жыл бұрын
கவுண்டமணி பற்றி சொல்லுங்கள் சகோதரி உங்கள் குரல் வளம் அருமை
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 жыл бұрын
நன்றி... கண்டிப்பாக பதிவிடுகிறோம்
@rameshs8821
@rameshs8821 4 жыл бұрын
தங்களின் கருத்துக்களை இது போல எப்போதும் தேவை. கேப்டன் பற்றி மேலும் தகவல்கள் தேவை.
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 жыл бұрын
நன்றி... விரைவில் பதிவிடுகிறோம்
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Super. Actor. All. Movie. Super. Hit. Movie.🎬🎬👍
@saranraj5211
@saranraj5211 4 жыл бұрын
Enakku rompa pidittha nadigar
@gopikrishnag41
@gopikrishnag41 4 жыл бұрын
Nice voice modulation and good information about known people.. Good work to the Tamil community . Well done
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 жыл бұрын
Thanks a lot
@veenaveenakako847
@veenaveenakako847 4 жыл бұрын
This legend actor my favourite actor
@creativei3394
@creativei3394 4 жыл бұрын
ஒரு பக்கம் சந்தோசமாகவும் இன்னொருபக்கம் கவலையாகவும் உள்ளது , திறமை உள்ளர்வர்களை கலாம் சீக்கிரத்தில் அழைத்துக்கொண்டு விடுகிறது . பிள்ளைகள் இருவரும் மருத்துவர் அதுவும் வெளி நாட்டில் மருத்துவர் என்று கேட்கும்போது மிகவும் மகிழிச்சியாக உள்ளது .. பிள்ளைகளை நன்றாக வளர்த்துள்ளார் ..
@maksimma5578
@maksimma5578 4 жыл бұрын
Sundhara travels enakku romba pidikum
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 4 жыл бұрын
சிறப்பு
@karthikkeyan1658
@karthikkeyan1658 4 жыл бұрын
Very Good actor
@muthumari9294
@muthumari9294 4 жыл бұрын
Great actor and I like him because he introduced great actress silk Smitha
@raghusudarsh1718
@raghusudarsh1718 4 жыл бұрын
Super
@manipk55
@manipk55 4 жыл бұрын
Really a great gentleman of good character. Who else will say that silk smitha shall be his daughter in the next birth.
@dhamodharandpm143
@dhamodharandpm143 4 жыл бұрын
Vadapalani Kovilil Vaiyapuri Matrum Anandhiyin Thirumanathai Mun Nindru Nadathi Vaithar Vinuchackravathi
@prakashrao8077
@prakashrao8077 4 жыл бұрын
He was a good actor and did full justice to his role. I have seen him on a bike at mount road Biharis. He seemed to have some problem with his leg. The Kannada film Parasangada gande thimma was not directed by Puttanna Kanagal. Please correct. If I am not wrong he directed a film called Koyil pura had excellent songs by Ilayaraja. He expressed grief that instead of giving him roles his roles were given to Telugu character artist Kota Srinivasa Rao. RIP
@prakashrao8077
@prakashrao8077 4 жыл бұрын
I am sorry I just checked Vinu Chakravarty wrote story and dialogues for Koil pura. K Vijayan directed it
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
1.1.2021
@sabarivasan1527
@sabarivasan1527 4 жыл бұрын
Manvasanai MALAISAMY THEVAR
@petslover3374
@petslover3374 4 жыл бұрын
Athisayapiravi Icon movie in vinu
@anandwin8966
@anandwin8966 4 жыл бұрын
thanks D-ANANDAN_GUDUVANCHERY
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Ayya nadikka vaarungal.
@rajarajarajaraja9125
@rajarajarajaraja9125 4 жыл бұрын
Sir avar eranthu pala varudam akuthu...
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Raja raja Raja raja Sorry.
@rathinavel9402
@rathinavel9402 4 жыл бұрын
Muni padatha vittutenga
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
தேவர் இன மக்கள் வீர தமிழர்கள் மட்டுமல்ல கலை நயம் மிக்கவர்கள் நாடகதந்தை சங்கரதாஸ் சுவாமிகள் முதல் நாடக நடிகர் தர்மராஜன் சினிமா நடிகர் சங்கிலி முருகன் திரைப்பட தந்தை சாண்டோ சின்னப்பா தேவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என் ஏராளமானவர்கள் தங்கள் திறமைகளை நிரூபித்து உள்ளனர். விணுசக்கரவர்த்தி அவர்கள் பேசிய வசனமும் நடிப்பும் மிக பிரமாதம் அருமை.
@sundars3088
@sundars3088 4 жыл бұрын
இதுல ஏன்டா ஜாதி இழுக்குற நாயே
@periyasamyksamy3017
@periyasamyksamy3017 4 жыл бұрын
@@sundars3088 dai pundai enga community la poranthavara nanga solluratha la enna da thappu
@dhanarajdhanusu8560
@dhanarajdhanusu8560 4 жыл бұрын
Normal performance Gombiram
@jituavi6076
@jituavi6076 4 жыл бұрын
Too many adds☹️
@marimuthua4851
@marimuthua4851 3 жыл бұрын
கமல ஹாசன் குட நடித்தார்
@rajalskhmih1545
@rajalskhmih1545 4 жыл бұрын
B
@leninefilms9939
@leninefilms9939 4 жыл бұрын
ungala subricribe panathila tappe ila
@marimuthua4851
@marimuthua4851 3 жыл бұрын
கமல் ஹாஸன் குட நடித்தவர்..
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
காட்டுமிராண்டிகூட்டத்தைசேர்ந்தவர்
@suganthisuganthi4217
@suganthisuganthi4217 4 жыл бұрын
Simran patri kooralamae
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oF6Uinl4e959b8U
@rathinavel9402
@rathinavel9402 4 жыл бұрын
Muni padatha vittutenga
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 23 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 16 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Vinu Chakravarthy - Silk Smitha and his relationship -- Red Pix
6:25
Red Pix Alpha
Рет қаралды 859 М.
Kelvi Paathi Kindal Paathi - With Actor Vinu Chakravarthy
27:53
PuthuYugamTV
Рет қаралды 54 М.
НАЛЕТЕЛ НА БРАТА САНИ🧨
0:36
RFC Fighting Championship
Рет қаралды 210 М.
Why Is He Unhappy…?
0:26
Alan Chikin Chow
Рет қаралды 51 МЛН
БУТЫЛКИ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 3,5 МЛН