நண்பனுடன் தகாத உறவு வைத்த மனைவி 😳| Untold Stories

  Рет қаралды 173,911

Tamil Short Films

Tamil Short Films

Күн бұрын

#untoldstories #wifecaught #wife #broken
__________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Facebook - / divomovies
Twitter - / divomovies
Instagram - / divomovies

Пікірлер: 68
@lathalatha9682
@lathalatha9682 2 ай бұрын
பையனை பெத்து வைத்துள்ள எங்களுக்கு கடவுளே என் பையனுக்கு நல்ல வாழ்க்கை துணைவியை கொடுங்கள் என பிராத்தனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உங்கள் முடிவு அருமை. இதே போல் எங்களுக்கு தெரிந்த ஒருவரின் மகன் வாழ்விலும் நடந்தது .அந்த தம்பி பெற்றோருக்கு தெரிவித்து முறைப்படி விவாகரத்து பெற்று விட்டார். பெற்றோர் வேறு பெண் தேடுகிறார்கள். இதைத்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுங்கும் வரம் என்கிறார்கள் போல.
@hariganesh6455
@hariganesh6455 2 ай бұрын
அம்மா பசங்களும் சாதாரண aalunga கிடையாது 😂
@Maragadhavalli-nt9dh
@Maragadhavalli-nt9dh 13 күн бұрын
Andha friend pannadhum dhrogam dhananga? Pasanga onnum uthamargal illa!
@dhandapania1801
@dhandapania1801 2 ай бұрын
Handling such worst situation calmly and taking such good decision really super 👌
@tamilarasan1490
@tamilarasan1490 2 ай бұрын
நல்ல முடிவு வாழ்த்துக்கள் 💐💐💐💐
@Aathi0312
@Aathi0312 3 ай бұрын
Better than most serials.
@balachanders5974
@balachanders5974 3 ай бұрын
Your decision is so good I appreciate you ! My bro
@amarnathsuruli9168
@amarnathsuruli9168 13 күн бұрын
ithula adhigama pathikka padrathu Army La irukkuravunga tha 🙌
@monuxavier5811
@monuxavier5811 2 ай бұрын
Kalyanam pamavey bayama iruku..yean, kaadhalikavey romba bayama iruku..pesama Ratan tata abdul kalaam mari irundhirlaam..
@kalaideva4612
@kalaideva4612 16 күн бұрын
Super script and good decision husband ❤❤❤. கணவன் மனைவி உறவு மிகவும் அழகானது அதன் தன்மை புரியாதவர்கள் தப்பு செய்கிறார்கள்😢
@gokila4523
@gokila4523 11 күн бұрын
Enaku entha Mari oru husband ketaikala😢😢😢
@prakashprakash-bx7eb
@prakashprakash-bx7eb 3 ай бұрын
Well acted
@prakashm3841
@prakashm3841 3 ай бұрын
M
@Sk-ek8rc
@Sk-ek8rc 3 ай бұрын
Some people have a good life and don't know how to keep it❤
@SuppuM-u2y
@SuppuM-u2y 7 күн бұрын
அருமைநன்பரே
@shankmr5899
@shankmr5899 2 ай бұрын
Opposite pole friendship ஆபத்து தான். ஆரம்பம் smart. 50 friendகூட இருக்கலாம். ஆனால் நாசம் பண்ண போவது ஒருவனே. வாழ்க்கையில் பெண் எவன் ஒருவனுடன் விலகி இருக்க வேண்டுமோ, தன் வாழ்கையை மாற்றி சமூகத்தில் item-ஆக மாற்றும் ஒருவனுக்கே, காசு இல்லாமல் லாட்ஜ் இல்லாமல், fresh item தேடும் ஒருவனுக்கே, பெண்கள் விசுவாசம் காட்டுவார்கள். ஆனால் அவளிடம் விசுவாசமாக இருக்கும் அத்தனை ஆண்களுக்கும் துரோகிகளாக இருப்பர். இதற்கு காரணம் காமம் அல்ல. ஆரம்ப தற்குறி தனம். தவறான ஒருவனின் கச்சிதமான காய் நகர்த்தலில் விழுதல். முடிந்த பின் என் மனதை கரைத்து விட்டான். மனதை கொள்ளை கொண்டான் என விசுவாசமாக காட்டுதல். காமம் மட்டுமே என்றால் ஒரு கள்ள உறவு பத்தாது.
@sundar2332
@sundar2332 21 күн бұрын
Don't allow any friends to your house
@InnocentCobra-qd8el
@InnocentCobra-qd8el 15 күн бұрын
Nalla ponnu ku nalla paiyan kedaikrathula nalla paiyanku nalla ponnu kedikurathulae.. This is fact😏
@gowthamsabarinath1661
@gowthamsabarinath1661 3 ай бұрын
Superb 👍
@FreeFire-q6w5g
@FreeFire-q6w5g 3 ай бұрын
Ada gommala sister sona paru 😂😂🤣🤣
@50sky
@50sky 2 ай бұрын
Friend வீடும் உன்னோட வீடும் ஒண்ணுனு வீட்டு கதவுல( same location shoot) தெரியுது 😄😄😄
@rgovindaraj9107
@rgovindaraj9107 2 ай бұрын
நல்ல கதை நல்ல முடிவு ஆனால் ஒரு சிலர் தங்களின் பிள்ளைகளின் குறிப்பாக பெண் பிள்ளைகள் எதிர் காலம் கருதி பிணமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்....
@karmegamnayak6600
@karmegamnayak6600 3 ай бұрын
Nice movie
@Krishna_rationalist
@Krishna_rationalist Сағат бұрын
இப்போ இருக்கிற fast food உலகத்தில் இதெல்லாம் சகஜம் ஆயிடுச்சு... புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் ஒழுக்கம் உண்மை இல்லனா... 'வாழ்க்கை அர்த்தமற்றது'
@nithishj6950
@nithishj6950 3 ай бұрын
Guy's my only advice: Never approach married women. If you tempt to do that think like 💔what we do if others approach our mother/married sister, same happen to their family too. Don't disturb other families.
@Here_we_go..557
@Here_we_go..557 3 ай бұрын
Should say the same towards married women too
@gviswanaath
@gviswanaath 3 ай бұрын
What Murali Vijay did to Dinesh Karthik
@Arrow369
@Arrow369 9 күн бұрын
இது போதாது. இன்னும் கொஞ்சம் கூட அசிங்கப்படுத்தி இருக்கலாம். கொஞ்ச நேரத்திலேயே முடிச்சு விட்டீங்களே..
@mohammedtippu9004
@mohammedtippu9004 Ай бұрын
யாரையும் நம்பி வீட்டில் சேர்க்க கூடாது
@CHarish-qx3lo
@CHarish-qx3lo 21 күн бұрын
Indha webseries full la avolodhana bro
@sureshraja9326
@sureshraja9326 2 ай бұрын
yaraum nambathinga 😢
@athiyaman9712
@athiyaman9712 28 күн бұрын
இந்த காலத்துக்கு தேவையான கதை.. இந்த மாதிரி சூழ்நிலை ஆண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கொலை போன்ற செயல் செய்கின்றனர் ..நேரில் அழைத்து பேசி விவாகரத்து பண்ணியது நல்லது ..இருவரும் வாழலாம்
@vimalrajan5889
@vimalrajan5889 3 ай бұрын
Imman wife sivakarthikeyan story
@shadik16
@shadik16 3 ай бұрын
Dai
@Appa_paattu
@Appa_paattu Ай бұрын
Ama Ivar than patharu.. divorce pani 2 months la Vera oruthiya pudichutu pona nathari antha imman .. sk avar pondati kuda santhoshama irukaru.. vanthutanga.. imman a thukitu.. ponga ya
@vaijayanthiv817
@vaijayanthiv817 Ай бұрын
Did you see that?
@ramesh-vq7ed
@ramesh-vq7ed 4 күн бұрын
D.imman sir😢
@tharuntharun6212
@tharuntharun6212 2 ай бұрын
Movie name
@irontailz7rr
@irontailz7rr 3 ай бұрын
Shotu podu ,shotu podu😂😂
@kesavansekar6618
@kesavansekar6618 3 ай бұрын
👌👌
@MuhammadAnasMDD
@MuhammadAnasMDD 3 ай бұрын
Next episode part 2 wait bro
@prakashm3841
@prakashm3841 3 ай бұрын
M
@johnblessing3021
@johnblessing3021 3 ай бұрын
Ivlo Panniyum neega poregaley.. Apro Vera Ena ta pananum?😔
@subaashraahul8214
@subaashraahul8214 3 ай бұрын
Single ah erukirathu nallathu
@sathishj8948
@sathishj8948 3 ай бұрын
Life long ku idhu dha nala dhu
@Here_we_go..557
@Here_we_go..557 3 ай бұрын
Marriage is like an investment for women and liability for men
@l.088
@l.088 3 ай бұрын
@krethiknithinrksb2747
@krethiknithinrksb2747 2 ай бұрын
Gentlemen Move , why to get Disturb by others , 😅😅😅
@ashapashap-je2si
@ashapashap-je2si 28 күн бұрын
😅😅😅 1:07 😅😅. ... ...h. . --😅😮😅😅😅😮😮😮b .. b😊
@kodeeswarandevraj146
@kodeeswarandevraj146 2 ай бұрын
ARIPU ADUTHU ALAIYUM KETU KETAVUNGAAA😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@jebainiyairumalargal3038
@jebainiyairumalargal3038 3 ай бұрын
Gd
@thangarajabimanyu9001
@thangarajabimanyu9001 3 ай бұрын
intha nai ellam serupala Adikanum..
@apratheep9140
@apratheep9140 25 күн бұрын
எல்லாத்தையும் அடிக்க வேண்டியது தான் கடைசியில் 😂😂😂
@balajichandrasekar1876
@balajichandrasekar1876 20 күн бұрын
Subaveerapandian Ku Samarpanam : Thirumanam Kadantha Uravu
@shiva.r
@shiva.r 3 ай бұрын
Nijojohnson concepts ah?
@balajichandrasekar1876
@balajichandrasekar1876 20 күн бұрын
Yes correct
@itpksaravanan3111
@itpksaravanan3111 3 ай бұрын
It seems remake of this video kzbin.info/www/bejne/eJvSfapulNaigqM
@balajichandrasekar1876
@balajichandrasekar1876 20 күн бұрын
Correct
@Sonifeels1710
@Sonifeels1710 2 ай бұрын
Ila epd pandratha panitu aprm aluga thonudhu chaiii idhula sorry veraa😡😡💦💦💦
@GianTakeshi54
@GianTakeshi54 2 ай бұрын
Matter scene vaingaya
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 8 күн бұрын
Ool
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
Veettoda Mapillai | Nakkalites
14:27
Nakkalites
Рет қаралды 13 МЛН
Late Love Marriage | Ft.Archana | @AraathiOfficial  | Tamada Media
13:14