நடுநடுங்க வைத்த😰பாபாஜிகுகையின் சத்தம் | தேடி வந்த பாபாவின் மர்ம பொருள்😳Babaji Cave

  Рет қаралды 66,660

Siraj Arun

Siraj Arun

Күн бұрын

Пікірлер: 216
@SAcomrades
@SAcomrades Ай бұрын
From Tamilnadu book a train to haridwar and then next book a cab or go by government bus to dwarahat district in Uttarakhand from there babaji cave is 5kilometetrs so auto taxi available so you can easily go and food stay all are available at the down place of baba ji cave ❤
@Padmaja-ki1yh
@Padmaja-ki1yh Ай бұрын
பசங்கள நீங்க ரெண்டு பேரும் கொடுத்துவச்சவங்க இந்த சின்ன வயசுல எல்லா ஷேத்ரா தரிசனம் காங்கிறீர்கள் god bless both u boys good luck
@SAcomrades
@SAcomrades Ай бұрын
Thank you
@chandranp5552
@chandranp5552 Ай бұрын
எங்களையும் மகாஅவதார் பாபாஜி புனித குகைக்கு கூட்டிக்கொண்டு சென்றது போல feel ஆகுது ... நன்றி friends ... நல்லா இருங்க 🤟🤟🙏🙏
@vikramiyyanar7478
@vikramiyyanar7478 Ай бұрын
அய்யா நானே பாபாஜி குகைக்கு சென்றது போல உணர்கிறேன் ஆத்மார்த்தமான நன்றி சொல்றேன் உங்களுக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி.
@SAcomrades
@SAcomrades Ай бұрын
Nandri ❤
@anithajayamoorthyanithajay4668
@anithajayamoorthyanithajay4668 Ай бұрын
என்ன சொல்ல மகனே ரொம்ப அருமை பார்த்துட்டோம் பா மகிழ்ச்சி 🙏🙏🙏
@SAcomrades
@SAcomrades Ай бұрын
@vjs1730
@vjs1730 Ай бұрын
டேய், most luckiest and gifted guys டா நீங்க...God bless you both....❤❤❤ முழு வீடியோவையும் பார்த்தேன். நன்றி. மெய் சிலிர்த்து விட்டது. எனக்கும் பாபாஜி குகைக்கு செல்ல வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இன்று தான் முதன் முறையாக உங்க shorts பார்க்க ஆரம்பித்து, பாபாஜி வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிலிர்த்துவிட்டது.
@SAcomrades
@SAcomrades Ай бұрын
❤️
@jeyaramkumar6075
@jeyaramkumar6075 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே ஆசீர்வாதங்கள் இறைவன் அருளால் தான் நீங்கள் இப்படி ஒரு இடத்தில் இருக்கிறீர்கள் தயவுசெய்து நடிகருக்கு விளம்பரம் தர வேண்டாம் பாபா அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.......
@santhoshchinnasamy
@santhoshchinnasamy Ай бұрын
வாழ்க வளமுடன்! பாபா ஜி உங்களுக்கு எப்பொழுதும் துணை நிற்பார்!!
@smathavan6429
@smathavan6429 Ай бұрын
நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து ரசிப்பேன் இன்று ரஜினி மற்றும் பாபா போட்ட தம்னையில் இருந்தது சரி என்னவென்று பார்ப்போம் என்று பார்த்தேன் நான் ஒரு மாற்றுத்திறனாளி நான் போக முடியாத இடத்தை நீங்கள் சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி மேலும் நானும் ஒரு ரஜினி ரசிகன் பாபாஜி குகையை காட்டியமைக்கு மிக்க நன்றி
@SAcomrades
@SAcomrades Ай бұрын
Nandri ❤
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co Ай бұрын
​@@SAcomradesbro please stop talking thed rajini .. ungaluku baba arul kidaithu Iruku .so antha madum pesungga .and nengga ivala naall Panna payanam anathu kidaitha best baba .not rajini ..
@ragukanna4060
@ragukanna4060 Ай бұрын
இப்படி ஆழமாக பாபாஜி குகைய யாருமே இவ்வளவு நெருக்கமாக யாருமே காட்டியதில்லை...சூப்பர்.......பாபாவை தரிசித்த பரவசம் எனக்கு கிடைத்தது
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 Ай бұрын
மிக்க மிக்க நன்றி தங்கங்களே மிக்க மிக்க நன்றி நாங்களே நேரடியா போய் பார்த்த மாதிரியே இருக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@christianjoseph6822
@christianjoseph6822 Ай бұрын
Excellent boy's,welden,life,ல இதுப்போல ஒரு தருனம் கிடைப்பது,மிகவும்,அறிது,இது உங்கள் இருவருக்கும்,அந்த பாபாஐி,போன ஐேன்மத்துல குடுத்த,அருள்வாக்கு,அதன் இந்த ஐேன்மத்துல நடக்குது,உங்கள் இருவருக்கும் பாபாஐியின் அருளும்,ஆசீர்வாதமும்,நிறைவாய் இருக்கு,நீங்கள்,இருவரும் அவருடைய,சீடர்கள்,பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,வாழ்க நளமுடன்,நற்ப்பவி,excellent devotional video thanks.christian france ❤❤❤❤❤😊
@SAcomrades
@SAcomrades Ай бұрын
@RadhaKrishnan-eb8go
@RadhaKrishnan-eb8go Ай бұрын
வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன் 😊
@SAcomrades
@SAcomrades Ай бұрын
@SAcomrades
@SAcomrades Ай бұрын
@kasthuribanu77
@kasthuribanu77 Ай бұрын
God Bless Everyone 🙏♥️ Goosebumps.. Thanks to both ❤
@SAcomrades
@SAcomrades Ай бұрын
@papayafruit5703
@papayafruit5703 Ай бұрын
Nice to know youngsters like you started to believe in God. No matter what happens DONT STOP BELIEVING …. - listen to your elders - help them - follow your traditions and cultures - be proud you are an Indian and a Hindu
@haridhev8555
@haridhev8555 25 күн бұрын
Nanba❤, ananthan prabhajam blessing always❤
@nagarajpandiyan6987
@nagarajpandiyan6987 Ай бұрын
❤❤ குருவே சரணம் ❤❤ ஹரே ராம ஹரே கிருஷ்ணா நன்றி கிருஷ்ணா ❤❤
@SAcomrades
@SAcomrades Ай бұрын
@ConfusedGouldianFinch-it4gr
@ConfusedGouldianFinch-it4gr Ай бұрын
Vaaga valamudan kuzaindhagala
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 Ай бұрын
You both very blessed souls 🙏
@karthikraj6835
@karthikraj6835 Ай бұрын
Thanks
@AshokKumar-wx7hn
@AshokKumar-wx7hn Ай бұрын
வாழ்த்துக்கள் அன்பரே..!🎉❤
@sangeethak826
@sangeethak826 Ай бұрын
I saw this video for more than the 5times.. I literally felt the divine vibe while watching it.. If possible can you post part 2,3 etc on Babji cave. Can you even make a video on Sattal lake..
@saisaravanan361
@saisaravanan361 Ай бұрын
பிறந்த பலனை அடஞ்சிட்டீங்க பிரதர் வாழ்த்துக்கள் எல்லாருக்கும் இந்த குடுப்பினை கிடைக்காது
@rajalakshmichandrasekar3631
@rajalakshmichandrasekar3631 Ай бұрын
Mehavum santhoshamagha irrukirathu. Thangal irruvarukum Nandrikal thambi. 🙏🙏🙏🙏🙏
@SAcomrades
@SAcomrades Ай бұрын
@saisidsundar648
@saisidsundar648 7 күн бұрын
Vaalthukkal bro🎉❤🤝😊
@ArunaBalraj-g1h
@ArunaBalraj-g1h 23 күн бұрын
இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஏதாவது குகைக்கு சென்று தியானம் செய்ய வேண்டும் என்பது போல் உள்ளது என சொல்லிக் கொண்டிருந்தேன் ஆனால் உங்களது வீடியோ பார்த்தது நானே நேரில் சென்றது போல் இருக்கிறது நன்றி
@Shankar777-w9q
@Shankar777-w9q Ай бұрын
Thank you for a wonderful video make don't spoiled this devine baba video by giving more priority to Rajinikanth pls be more mature
@Djleo9111
@Djleo9111 Ай бұрын
U both r very lucky best wishes from Bangalore ❤
@Mahavathar.
@Mahavathar. Ай бұрын
மிகவும் நல்லது. இனி வாழ்க்கையில் அமைதியை மட்டும் கடைபிடியுங்கள். என்ன நடந்தாலும் ஏது நடந்தாலும் அமைதி பொறுமை சாந்தம் தேவை. அளவுக்கு அதிகமா பேச வேண்டாம் அமைதி முக்கியம்... அமைதியாக மட்டும் நடந்து கொள்ளுங்கள் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்.. பொறுமை அமைதி ❤❤❤உண்மைகளை அறிவீர்கள் வாழ்த்துகள்... ஆத்ம வணக்கம் நன்றி....
@geethakrishnamurthy8682
@geethakrishnamurthy8682 Ай бұрын
Well done boys. Because of your innocence Babaji graced you.
@shekariob
@shekariob Ай бұрын
Great visit to Baba ji cave. I visited 2016 Feb and 2019 March. I went via Nainital. No need to go Haridwar. I know the entire route .
@bhairav7777-u8h
@bhairav7777-u8h Ай бұрын
Very happy birthday to you. You boys are realy lucky, thank you for sharing this great video. Spiritual evolution is the higest and most powerful in this entire universe, my wishes to both of you to continue on this path. 🎉
@Madrasmannar
@Madrasmannar Ай бұрын
I missed you guys my plan was to visit Babaji cave on 4th Nov. If that plan was on I would have met you guys, All the very best good to see you Bro's are achieving all you dreams, you received the lemon from Babaji you got the blessing from Mahaavathar Babaji🙏🙏🙏
@SAcomrades
@SAcomrades Ай бұрын
Next time!
@priyamurali3854
@priyamurali3854 Ай бұрын
🙏🙏, you guys are very much blessed, god is great, in this age undergoing such a great travel experience, have a great journey
@SAcomrades
@SAcomrades Ай бұрын
Thank you so much!
@SivaSivagamy-k1o
@SivaSivagamy-k1o Ай бұрын
Super bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Sri babagi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethaarivuchelvan8515
@geethaarivuchelvan8515 Ай бұрын
Vazhga valamudan 🙌
@geethaviswa5347
@geethaviswa5347 Ай бұрын
கடவுள் ஆசிர்வாதம் இருந்தால் தான் இதுபோன்ற விஷயங்களை செய்ய முடியும் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். சமீப காலமாக தான் உங்கள் வீடியோவை காண்கிறேன். மிக்க நன்றி
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh Ай бұрын
Babaji miracle lemon 🔥🔥🔥
@selvarajg8790
@selvarajg8790 Ай бұрын
Maga Avathar BABAJi..
@baskarv8286
@baskarv8286 Ай бұрын
ௐ கிரியா பாபாஜி நாம ௐ 🙏🏻🙏🏻🙏🏻
@gauthambose3984
@gauthambose3984 Ай бұрын
தம்பிகளே சந்தோஷம் ஏதாவது ஒரு தியான முறையை பின்பற்றி வீடுபேறு அடைய வாழ்த்துகள்
@RamasamiSami-h8o
@RamasamiSami-h8o Ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤
@MRPANJAWARNAM-ei8ed
@MRPANJAWARNAM-ei8ed Ай бұрын
Happy birthday ❤ siraj 🤝
@SAcomrades
@SAcomrades Ай бұрын
@jayanthi2861
@jayanthi2861 Ай бұрын
Roba roba santhosam babaji 🎉🎉🎉
@thinagarthinagar5276
@thinagarthinagar5276 Ай бұрын
அருமையான பதிவு அண்ணா.... நானும் கிரியா பாபாஜியின் பக்தன்... அருமையான பதிவு.... எமக்கு ஒரு வேண்டுகோள்.... பாபாஜியின் திரைப்படம்...MP4 hdயில் ... இருந்தால் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.... இன்றுவரை தெளிவான திரைப்படம் பதிவு இல்லை...
@Sridharshinidharshan
@Sridharshinidharshan Ай бұрын
முன்பு ஒரு காலத்தில் ரஜினி யை சாமியார், பாபா தினிப்புக்காரர், என்று அவமானப்படுத்தினார்கள். இன்று அவரை உலகம் போற்றுகிறது. ❤❤❤
@balakrishnanannamalai1477
@balakrishnanannamalai1477 Ай бұрын
❤Nanum thalaivar paathutha baba ji kumbuda arambichen...❤ Yennakum baba ji cave poganumtha aasa papom avaru yeppa kupdurarunu..❤
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 Ай бұрын
தலைவர் கு கடவுள் அருள் இருக்கு உண்மையாவே யாரு யாரு என்னவா ஆகனும் முடிவு பண்ணி வச்சு இருக்காங்க
@RaniSridharam
@RaniSridharam Ай бұрын
Super thambi
@KamalaSachithanatham
@KamalaSachithanatham 20 күн бұрын
Thampinañdri
@Kannatha-v3o
@Kannatha-v3o Ай бұрын
நம்ம ஊர் கோடான கோடி கோவில் இருக்கு ❤
@nagendranr5947
@nagendranr5947 Ай бұрын
உங்கள் பாபாஜி தர்சன் வீடியோவைப் பார்த்தேன். மிக்க நன்றி. ஆனால் ரஜினியை பயன்படுத்த வேண்டாம். அதுதான் உங்கள் மைனஸ் பாயிண்ட்
@Bombay_priya
@Bombay_priya Ай бұрын
❤❤❤❤❤❤❤hi thambigala I love you
@nizammydheen7091
@nizammydheen7091 Ай бұрын
குருவின் திருவருள் சிராஸ் அருண் இருவருக்கும் என்று உண்டு❤❤❤❤❤
@reelsmani3597
@reelsmani3597 Ай бұрын
Bro full Goosebumps bro❤
@ruthvikkiri8553
@ruthvikkiri8553 Ай бұрын
வணக்கம் சகோதரர்களே நீங்கள் சுட்டிக் காட்டியபாபாவின் தியானக் குகைகள் கோயில்கள் மடங்கள் புத்தகசாலைகள் இத்தனைக்கும் மிகவும் நன்றி உங்களுக்கு கோடான கோடி வணக்கங்கள். ஆனால் ரஜினிகாந்தை ப்ரோமோட் பண்ணுவது ரஜினிகாந்த் நாம் மற்றும் அனைவரும் ஒரு எறும்புக்கு சமமானவன் . இங்கு நாம் பாபாதிவின் பெருமைகளை பேசுவது மிகவும் நன்று. இங்கு ராஜா நீ தலைவர் என்று பேசுவது மிகவும் தவறு. இங்கு பாபாவதியின் அருள் மட்டுமே உள்ளது பாவாதியை பற்றி பேசுங்கள் பாபாஜி நமோ நாராயண
@Neetu.17
@Neetu.17 Ай бұрын
Correct
@Mathikutty2020
@Mathikutty2020 Ай бұрын
அவர்கள் ரஜினி ஐயாவை குருவாக பார்க்கிறார்கள்.. இதில் தவறேதும் இல்லை ஐயா.. மாதா பிதா குரு தெய்வம்...❤ குருவே சரணம் 🙏
@DineshNarayanan11695
@DineshNarayanan11695 Ай бұрын
முற்றிலும் உண்மை.. அவர் மஹா அவதார் பாபா ஜி பின் தொடர முடியாது ஏன் என்றால் பாபா ஜி அவர்களின் வழி முறையும் நெறி முறையும் மிகவும் சூழ்ச்சமம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும்.. ரஜினி அவர்கள் தன் சொந்த உழைப்பில் உயர்ந்தலும். அவர் நினைத்தால் பல உதவிகள் செய்யலாம் ஆனால் அவர் செய்யவில்லை. ஆடம்பரம் வாழ்வை விரும்பாத ஞானி மஹா அவதார் பாபாஜி அவர்கள்.. தெளிவான ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு ஒரு அடி கூட ரஜினி அவர்கள் எடுத்து வைக்க வில்லை இதுவே நிதர்சனமான உண்மை. நான் ரஜினியை குறை சொல்லவில்லை ஆனால். மஹா அவதார் வழியில் இன்று வரை ரஜினி அவர்கள் முழுவதும் செல்ல வில்லை. உலக ஆசை பெயர் புகழ் இது அனைத்தும் மாயை என்று சொல்பவர்கள் தான் மஹா ஞான குரு அவதார் பாபாஜி சீடர் ஆக முடியும். நான் யாரையும் தவறாக கூற வில்லை அவ்வாறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🏻 ஓம் கிறியா பாபா ஜி நமோ நமஹ 🙏🏻
@DineshNarayanan11695
@DineshNarayanan11695 Ай бұрын
​@@Mathikutty2020குரு என்றும் தன் சீடனுக்கு இரு சிறந்த எடுத்து காட்டியாக தான் இருக்க வேண்டும். ஆனால் ரஜினி அவர்கள் இது வரைக்கும் யாரையும் சீடனாக தேர்ந்தெடுக்க வில்லை அவருக்கு குரு ஞானம் இல்லை என்றும் அது நமக்கும் நம் வாழும் வாழ்க்கைக்கும் சரி வராது என்று தெரியும்.
@ruthvikkiri8553
@ruthvikkiri8553 Ай бұрын
@@Mathikutty2020 ஐயா வணக்கம் மாதா பிதா குரு தெய்வம் இதோட அர்த்தம் என்னய்யா? ஐயா திரையில் வரும் ரஜினிகாந்துக்கு நானும் கைதட்டி ஆரவாரம் செய்யும் ஒரு ரசிகன் நான். ஆனால் அவரை குருவாக ஏற்றுக் கொள்வதற்கு என்ன தகுதி உண்டு. அவரும் பாபாவின் பக்தரே தவிர குரு அல்ல பாபாஜி விண்ணுலகை தாண்டி உள்ளார் ஆனால் ரஜினிக்கு ஒரு சாதாரண மனிதர் இருவருக்கும் இடையில் எத்தனை ஆயிரம் தொலைதூரங்கள் உள்ளன என்று சிந்தித்துப் பாருங்கள். திரையில் மாயாஜாலம் காட்டுபவர்களை பாபாத பாபாஜி ஓடுயோடு ஒப்பிடாதீர்கள். திரையில் மாயஜாலம் காட்டுபவர்கள் இன்று அரசியல் சீர்கேடு கெட்டு போயிருக்கிறது. இதேபோல் நம் மதத்தையும் சீர் கெடுக்க வேண்டாம். #பாபாஜி போற்றி #சித்தரே போற்றி #சிவனே போற்றி
@Rajasekar-iv5pb
@Rajasekar-iv5pb Ай бұрын
Bro unga rendu perayum Kandipa Thalaivar meet pannuvar Thalaivar Dharisanam 🎉❤soon both of you 🤘
@hifathiru3316
@hifathiru3316 Ай бұрын
To both of you congratulations for the video taken with great difficulties. God bless both of you.
@SAcomrades
@SAcomrades Ай бұрын
Thanks a lot
@sairam-cs9tn
@sairam-cs9tn Ай бұрын
​@@SAcomradespls don't use rajini name,he is only normal human,athuku neenga babaji pakkanum vendunga, rajini Vida mela irupeenga
@jaikumarkumar4536
@jaikumarkumar4536 Ай бұрын
🙏🌹 Om kriya babaji nama om 🌹 ❤️🙏
@anbuvlogs4576
@anbuvlogs4576 Ай бұрын
சூப்பர் நண்பா பாத்து பத்திரமா பயணம் பண்ணுங்க ❤👌❤
@tamililakkiyams7669
@tamililakkiyams7669 Ай бұрын
Goospum moment thank you
@Godhvmercy
@Godhvmercy Ай бұрын
Will I be able to go this place thambigala?
@srvijayaguru1070
@srvijayaguru1070 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா
@vasukit5027
@vasukit5027 Ай бұрын
BA BA JI 🤘🤘
@shanthikumar4393
@shanthikumar4393 Ай бұрын
Vazhga valamudan
@sohayung1348
@sohayung1348 Ай бұрын
babaji pathi kaatunga why simply giving show of for Rajini yes ofcourse because of him many people came to know about him but adhu elam babji oda seyal... babji bless you thanks for the video
@baskarr1029
@baskarr1029 Ай бұрын
Super 😢
@NaveenKumar-pe5nj
@NaveenKumar-pe5nj Ай бұрын
Super bro super
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br Ай бұрын
ஒரு ரஜினி படம் பார்த்த மாதிரியே இருந்தது. பாபாஜி பற்றி ஒன்றுமில்லை. எழுமிச்சம்பழம் மேலே இருந்து யாராவது போட்டால் அது கீழேதான் வரும்.
@rajeswaris6183
@rajeswaris6183 Ай бұрын
Super 🙏
@pradevking1287
@pradevking1287 Ай бұрын
Kainchi dham ponga neem karoli baba ashram ponga bro
@SAcomrades
@SAcomrades Ай бұрын
Next video adhu varum bro
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 Ай бұрын
Blessed souls
@isaak786
@isaak786 Ай бұрын
Om namashivaya ❤️😊
@dineshmani3030
@dineshmani3030 Ай бұрын
Maha avatar Baba ji ❤
@VarshniKR
@VarshniKR Ай бұрын
OM KIRIYA BABAJI NAMA OM
@babusbk8420
@babusbk8420 Ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா 😊
@baskarr1029
@baskarr1029 Ай бұрын
Super 27:46
@kirubavestige5104
@kirubavestige5104 Ай бұрын
Who is thalivar
@CJK-jd3gc
@CJK-jd3gc Ай бұрын
Valthugal babaj
@premmun6734
@premmun6734 Ай бұрын
Thambingala well done 👍🏽 Btw how many days it takes for you guys to reach babaji cave and both of you from which part from India? I'm from Malaysia.
@tmdevi5392
@tmdevi5392 Ай бұрын
Thank you so much guys.Valga valamudan ❤❤❤
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 Ай бұрын
Ji...pls eppadi poganum guide pana mudiyum
@JagadeeshB-q7v
@JagadeeshB-q7v Ай бұрын
வாழ்க வளமுடன்
@muthuveeran845
@muthuveeran845 Ай бұрын
Thalaivar (super star) yenappa ,ulagathula yirukkira ovvaru uyirum nallayirukunum
@jagannathan1716
@jagannathan1716 Ай бұрын
Guys pls like and support ❤
@mathanm3947
@mathanm3947 Ай бұрын
ethu enth ooru bro
@SanthiyaParamasivam-h1d
@SanthiyaParamasivam-h1d Ай бұрын
Which day is special for mahavatar babaji anna
@venkatramanbaskaran2036
@venkatramanbaskaran2036 Ай бұрын
How to go babaji cave...route guidelines pls from TN
@anbuanand1222
@anbuanand1222 Ай бұрын
22.37😢😢😢😢😢😢
@ramyababu2092
@ramyababu2092 Ай бұрын
🙏 very happy to see this video
@karthikeyanm4562
@karthikeyanm4562 Ай бұрын
From Tell Plz Brother
@RajaJaya-i7l
@RajaJaya-i7l Ай бұрын
bro take care of your health
@arunprasath.r8155
@arunprasath.r8155 Ай бұрын
Which days they r allow to this place please sms
@athiseshan1233
@athiseshan1233 Ай бұрын
நன்று வாழிய நலம்....
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashdenadhalan3875
@prakashdenadhalan3875 Ай бұрын
Happy birthday to you SIRAJ
@gunaroy4110
@gunaroy4110 Ай бұрын
Good experience
@mayilpandiyan321
@mayilpandiyan321 Ай бұрын
இறைவா
@prabhudeepu9767
@prabhudeepu9767 Ай бұрын
I am new subscriber
@kvlgroups5134
@kvlgroups5134 Ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Christmas Paavangal 🎅| Parithabangal
16:00
Parithabangal
Рет қаралды 842 М.