கண்ணுங்களா SR , உயிரை துச்சமென நினைத்து நீங்கள் மேற்கொண்ட இந்தப் பயணம், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரமிக்க வைக்கிறது. நானும் மதுரை ( அரசரடி ) தான். என் மகன் பெயர் அருண்விக்னேஷ்.இறைவன் கருணையினால் நீங்கள் மேற்கொண்ட இந்தப் பயணம் சிறப்பாக வெற்றிகரமாக அமைந்திட, உங்கள் புகழ் உலகறிய அண்ணாமலையாரை வேண்டுகிறேன். செல்லும் இடமெங்கும் பசுமை மரக்கன்றுகள் நடவைத்து, யார் மனதும் புண்படாமல் நீங்கள் நடந்து கொள்ளும் விதம், எத்தனை துன்பத்தையும் முகமலர்ச்சியுடன் எதிர்கொள்ளும் தைரியம் கண்டு விதிக்கிறேன், பாராட்டுக்கள் என் அருமை தவப்புதல்வர்களே !! வெற்றி தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉🎉
@kalaivaniselvan9084Ай бұрын
நான் ஆகஸ்ட் 25ல் ஹெலிகாப்டரில் சென்று வந்தேன். மற்ற அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்ததால் உள்ளே இருவர் மட்டுமே இருந்தனர். எந்தக்கட்டணமும் யாரும் கேட்கவில்லை அபிஷேகம் செய்து மனது நிறைய எம்பெருமானை கும்பிட்டுவந்தேன்.
@kalarani7615Ай бұрын
தம்பிகளா இறைவனுடைய அருள் இல்லாமல் இந்த புனித இடங்களுக்கு போக முடியாது இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிகிறார். மதுரையில் இருந்து.
@ramyarevathi9098Ай бұрын
நன்றி தம்பி இறைவனை காட்டியதற்கு எனக்கும் போகணும் என்று ஆசை இறைவன் என்று என்னை அழைப்பார் என்று தெரியவில்லை
@visalaakshirethnam9624Ай бұрын
கோவிலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டமும் கட்டக்கூடாது என்பது அருமையான யோசனை தம்பிகளா
@gokulkannan475924 күн бұрын
Raaaaaaaaaam Jai Hanuman
@vrchandrasekaran56Ай бұрын
தங்களின் தயவால், "கேதார்நாத் லிங்க" சுவாமியை தரிசனம் செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். பத்ரிநாத் சென்று வந்தீர்களா?
@kaiserkaiser1721Ай бұрын
Hinduismல சுதந்திரம் அதிகம். நம் விருப்பப்படிஇறைவனைத் தொழலாம், எல்லா நேரமும், எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் நிலைக்கு நம்மை உயர்த்த ஏற்பட்டதை காலபோக்கில் மக்கள் எந்த சிஸ்டமும் இல்லாத படிக்கு ஆக்கி விட்டனர். உண்மையான பக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். You guys are cool.👍🏼
@mohammadsayeedsayeed5827Ай бұрын
Mashallah Om Namah Shivaya🤲🤲🤲🤰🤲🤲 Meri Dua Kabul karo 💕Apsar jahan
@kavithagovindasamy5917Ай бұрын
I got opportunity to see this madurai samiyar. His is very nice man. Very helpful for us.
@megubhavidairy1053Ай бұрын
இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி காம்ரட்ஸ் ❤❤
@ramyababu2092Ай бұрын
🙏 ஓம் நமசிவாய தம்பிகளுக்கு மிக்க நன்றி🙏
@saisivapoo7536Ай бұрын
பிரதர் நானும் கேதார்நாத் கோயிலுக்கு சென்றிருந்தேன் அங்க ஐயாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு ஐயா எனக்கும் ஒரு 5 முக ருத்ராட்சத்தை வழங்கினார்
@sumithraramesh2479Ай бұрын
Yaar please support these kids they are doing a well job. Wishing you both all success in your safe journey. God bless
@sarathadevinagarajah2517Ай бұрын
OM NAMA SHIVAYA 🙏
@vrchandrasekaran56Ай бұрын
தங்களது தன்னம்பிக்கை, மற்றும் ஆச்சரியமான ரசனையுடன் கூடிய பயண அனுபவங்களுக்கு வாழ்த்துக்கள். ஆட்கள் நடமுடியாத இடத்தில், வானத்தில் தெரியும் நட்சத்திரங்களின் கட்டமைப்பை பதிவு செய்யவும். தங்களது இரைச்சல் இல்லாத வாய்ஸ் ரிகார்டர் மற்றும் கேமேரா சூப்பர். விலையையும் மற்றும் கிடைக்கும் இடத்தையும் குறிப்பிட்டால் பலருக்கும் பயனளிக்கும். தங்களது வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள். நன்றி.
@nirmalkumari267613 күн бұрын
Brothers super and awesome your project well done boys ❤❤❤❤❤❤
Your blessed to have Darshan young guys.shivanin grace.
@Bhuvaneswari-sx1llАй бұрын
Thank u pa 💓 🙏thank u so much. Varathai ellai ,nandrigal pala kodi.ninaithukuda parka mudiyatha places ku engalai alaithu sendrew viteergal. Ennum neraya parka kathu kondirokerom.🙏🙏🙏🙏🙏🙏
@GanesanK-nj8gjАй бұрын
மகிழ்ச்சி அன்பு உறவுகளே வாழ்த்துக்கள் நலமாக உள்ளீர்களா மென்மேலும் தொடர்ந்து காணொளிகளை பதிவிடுங்கள் நன்றி வணக்கம்❤
@bsanthoshkumarАй бұрын
Nice drasan brother siraj arjun go head for nice place
@SivanmaganraviАй бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா 🙏🏻🙏🏻🙏🏻
@ambujamm9666Ай бұрын
Spiritual enakku romba pudikkum . Himalayas i like so so much. So subscribe panniten bro
@UppiliraajankkАй бұрын
வாழ்த்துகள் ...தம்பிகளா ❤❤❤❤
@suryaa71Ай бұрын
He is the first aadi.dankarcharyar. Hinduism guru. He is the 1st person to attain mukti in kedarnath
@sarojiniprabhakar3881Ай бұрын
கோவில் சுற்றி கட்டிடங்கள் கூடாது. நீங்கள் சொல்வது மிகவும் சரி.
@DamodaranKamatchiАй бұрын
love you comrades
@VDSNJАй бұрын
Sivan irukuradhe tamil naatla dha...indha maari hindi kaara oorla sivan irukaru na adha orupodhum nambave maata...idhuve punidha sthalam na...appo tamil naatla iruka punidha sthalam la kai vittu enna mudiyadhu alavuku iruke adhuku enna soldrathu...tamil naatla iruka koil la kaana kan kodi venum...apdiye kanla eduthu oththikalam...avlo nature ah avlo azhaga irukum...indha hindi kaara oor la iruka temple ellame artificial ah irukudhu...adhu kulla deivangal iruka maariye oru unarvu illa...enaku indha maari edathuku la enaku ponom nu konja kuda aasa illa...ungal muyarchi ku vazhthukkal...ungala kandipa na edhume sollala...unga hardwork ku periya hats off dha...தென்னாட்டுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🏻
@kumarpremkumar3366Ай бұрын
நீங்கள் எவ்வளவு கஷ்டமான சுற்றுலா போய் இருக்கீங்க நான் 1 year ஆ உங்கள் வீடியோக்கள் பார்க்கிறேன் viewers ஏறமாட்டேங்குது அது தான் கவலை அன்பா பிரேம் தஞ்சாவூர் க
@MuruganKandasayАй бұрын
Thank you ji🎉
@Udyakumar-qw9xhАй бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@srvijayaguru1070Ай бұрын
அருமை ❤❤ உங்களால் நானும் தரிசனம் செய்தேன் மிக்க நன்றி 🙏🙏
இவர் சொல்வது முற்றிலும் உண்மை இல்லை... தரிசனம் செய்ய கட்டணம் இல்லை... இவர்கள் ஏமாற்ற பட்டு இருக்கலாம்
@kalaivaniselvan9084Ай бұрын
இந்த சாமியையும் பாத்தேன்
@sumathimohan616927 күн бұрын
கண்ணுங்களா SR , உயிரை துச்சமென நினைத்து நீங்கள் மேற்கொண்ட இந்தப் பயணம், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரமிக்க வைக்கிறது. நானும் மதுரை ( அரசரடி ) தான். என் மகன் பெயர் அருண்விக்னேஷ்.இறைவன் கருணையினால் நீங்கள் மேற்கொண்ட இந்தப் பயணம் சிறப்பாக வெற்றிகரமாக அமைந்திட, உங்கள் புகழ் உலகறிய அண்ணாமலையாரை வேண்டுகிறேன். செல்லும் இடமெங்கும் பசுமை மரக்கன்றுகள் நடவைத்து, யார் மனதும் புண்படாமல் நீங்கள் நடந்து கொள்ளும் விதம், எத்தனை துன்பத்தையும் முகமலர்ச்சியுடன் எதிர்கொள்ளும் தைரியம் கண்டு வியக்கிறேன்ழறேன், பாராட்டுக்கள் என் அருமை தவப்புதல்வர்களே !! வெற்றி தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉🎉