Nallavunga.. Romba nallavunga. I like your talking method Guruve🙏🏻
@Poonguzhali.T2 жыл бұрын
சூப்பர் சார்…மீண்டும் ஒரு அருமையான காணொளி👍🏻மிக்க நன்றி 🙏🏻
@sundarsingh_112 жыл бұрын
Nice knowledge session sir. நன்றி ஐயா 🙏
@swarnalathajayakumar69162 жыл бұрын
Hello sir you are dheerkadharishi astrologer. Super sir.
@Ourfatebyearth2 жыл бұрын
பிருகு நந்தி நாடி ஜோதிட முறையில்தான் லக்னம் லக்னாதிபதி மேலும் மற்ற பாவாதிபதிகளை கணக்கில் எடுப்பதில்லை.நாடி ஜோதிடத்திலும் பல முறைகள் உண்டு.அந்த வகையில் சப்தரிஷி நாடி ஜோதிட முறையில் பன்னிரண்டு பாவாதிபதிகளையும் எடுத்து நாடி ஜோதிட விதிகளைப் பயன்படுத்தி பலன்கள் சொல்லும் விதிமுறைகள் உள்ளன.இரண்டு நாடி ஜோதிட முறைகளையும் இணைத்து கிடைக்கும் பலனை சொல்வது மேலும் சிறப்பு.
@Ourfatebyearth2 жыл бұрын
நட்சத்திர பாதம் மட்டும் எடுப்பவர்கள் கூட 3பாகை 20கலை என்ற டிகிரி கணக்கில் பார்ப்பதாகத்தான் அர்த்தம்.டிகிரியில் பார்க்கவில்லை என்று சொன்னாலும் டிகிரியில் பார்ப்பதாகவே அமையும்.
@MylaiMedia2 жыл бұрын
பொன்ராமலிங்ககம், சிங்கப்பூர் இல் வேலை பார்கிறேன். சந்திரா திசை, எப்படி இருக்கும் விருச்சிக இலக்கணம், சந்திரான்கு வீடு கொடுத்த குரு நீசம், கால் கொடுத்த புதன் 12இல் மறைவு கூடவே சூரியன். இதில் மிக போட்டி என்ன வென்றால் லக்குஅதிபதி 6இல் மறைவு +வக்கரம், குரு நீசம், சனி+ கேது 8 இல் மறைவு+வகரம், உங்கலால் மட்டுமே சரியாக விவரிக்க முடியும் என நம்புகிறேன். நல்ல உதாரண ஜாதகம். ஊர் கன்னியாகுமரி நேரம் 8.34 காலை. 08.11.1973 நன்றி.
@samsam-os7ze2 жыл бұрын
Sir nanum joined pananum yapedei sir
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@saraswathisundararajan22412 жыл бұрын
குருவக்கரமாகி இருந்தால் எப்படி பார்க்க வேண்டும்.
@smileysmiley12 жыл бұрын
Can any one tell nadi jothidam part 2 available in you tube video🤗
@radhakrishnandhandapani49412 жыл бұрын
அய்யா நாடியில் படிக்கப்படும் பாடல்கள் வெண்பாவா இல்லை கலம்பகமா....இல்லை சித்தர்களின் சிறப்பு பாடல்களா..புலிப்பானி பாடல்கள் புரிகிறது..ஆனால் நாடியில் வாசிக்கப்படும் பாடல்கள் புரியவில்லை..
@kumarveerabathran89892 жыл бұрын
Sir. India. விலும். Suryan. USA. விழும். சூரியன். உதிகும். Time. வித்தியாசம். உண்டு. இந்தியா. வில். நீங்கள். உங்களுக்கு. பிடித்த. உனவு. Rice. சாப்பாடு. இட்லி. சாப்பிடு. விற்கள். இதே. USA. வில். Bread. பண்ணு. ஜாம். பீச் சா. நமக்கு. பிடிக்காத. உனவோ. காபி. யோ சாப்பிடு. வீர்கள்