சின்னராசு அண்ணா வணக்கம், தங்களின் ஜோதிட ஞானம் வியக்க வைக்கிறது, அந்த ஞானத்தை பிறருக்கும் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற மிகப் பெரிய உங்களின் மனம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉🎉நாடி ஜோதிடம் 100 க்கு 99.99 சதவீதம் தவறுதலாக இருந்தாலும் தற்போதும் ஜீவ நாடி என்று ஒருவர், இருவர் வைத்து கொண்டு மிக ஆச்சரியம் அளிக்கும் வகையில் பலன் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட நாடியில் கைரேகை, பிறந்த தேதி எதுவும் கேட்பது இல்லை. நாடி படிப்பவுரும் பணம் கொடு என்று வாய் திறந்து கேட்பதில்லை. தாங்கள் கூறியதுப்போல் அந்த நாடிப் படிப்பவருக்கு அந்த ஓலையில் அவர் கண்களுக்கு பொன் நிறத்தில் எழுத்து தோன்றி மறையும். எத்தனையோ அதர்மம் நடந்து கொண்டு இருக்கும் இக்காலத்திலும் இறையும், சித்தர்களும் மனிதர்கள் தன் கர்மாவிலுருந்து விடுப்பட்டு இறை வழியில் வர ஏதோ ஒன்றின் மூலம் வழிக்காட்டி கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை. இந்த கலிகாலத்தில் உண்மையை உண்மை தான் என்று நிரூபிக்க படாத பாடு பட வேண்டும். அனுபவத்தில் உணர்ந்ததால் இங்கு பதிவிடுகிறேன். எங்கோ ஒரு ஆன்மாவை தேர்ந்தெடுத்து சித்தர்கள் ஜீவ அருள் ஓலையில் அருள்வாக்கு உரைத்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை.
@geethavenkat1282 жыл бұрын
எங்கே யார் என்று சொல்லுங்கள்
@raghavanguru76772 жыл бұрын
@@geethavenkat128 சித்தர் அருட்குடில் தஞ்சாவூர்
@geethavenkat1282 жыл бұрын
@@raghavanguru7677 மிக்க நன்றி 🙏🙏
@raajac2720 Жыл бұрын
Raghavan sir,pls give Nadi jothidam ,siddar kudil address and phone no .thanks .
@madheswaranr1712Ай бұрын
@@geethavenkat128 hi can I speak to you
@MuthuMuthu-n1eАй бұрын
❤❤❤❤❤சூப்பர்
@krsnavad2 жыл бұрын
Mr Chinnaraj. One of the best astrology video i ever seen. God bless
@manikandan-qq7yf2 жыл бұрын
குருவே சரணம் பாகம் 2 ஆக காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி அண்ணா
@astroari4 күн бұрын
Starts 20:37
@uadhayakumar97482 жыл бұрын
நாடி ஜோதிடம் வகுப்பு அருமை👍 நன்றி குருநாதர் என் கணவிலும் வந்த மைக்கு நன்றி குருநாதர்
@mounagurusamy74802 жыл бұрын
வணக்கம் சார் நல்ல தலைப்பு. தங்கள் மூலம் அறியப் பெறுவது பாக்யம்.
@Poonguzhali.T2 жыл бұрын
அருமையிலும் அருமையான பதிவு…Thank you sir🙏🏻💐
@BabuBabu-gd5wk2 жыл бұрын
முதல் பார்வையாளர் ஐயா வணக்கம்
@manikandan-qq7yf2 жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா...
@govindraj-wu4ts2 жыл бұрын
சின்னராஜ் அண்ணா வணக்கம் குருவே போற்றி ஃ 🙏🙏
@girinani6248 Жыл бұрын
அருமை
@anandaraj33662 жыл бұрын
வெறுங்கதை 90% விஷயம் 10% பார்த்து செய்ங்க ஜி We pay for net 🙄
@astroariАй бұрын
இலவசமாக இந்த 10 சதவீதம் கிடைத்தது. யாரும் கர்ணன் இல்லை
@senthilramanathan8982 Жыл бұрын
🎉nice
@smileysmiley12 жыл бұрын
Anna 🙏. What a surprise! Now only thought of any nadi video by you. You put it. Great 👍 you heard it. Thanks universe and anna🙏
@ramamurthymurthy1044 Жыл бұрын
Astro Chinnaraj sir your explanation very good.thank you
@niranjan5872 жыл бұрын
i have been following you for few years sir ,, i accept , how come the names comes up in nadi astrology even foreigners names also , could you please clarify ,, ( if you can ) ,,
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@vaidyanathansundaresan87112 жыл бұрын
24.5.1967 8.15 AM. Thanjavur. S.vaithiyanathan
@astro.velu.vennandur33492 жыл бұрын
நன்றி சார்
@PerumPalli2 жыл бұрын
1:08:57 🤭🤭🤭😄😄😄👏👏👏
@manikandan-qq7yf2 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா குருவே சரணம் பாகம் 2 எப்போ வரும் அண்ணா குருவே சரணம் நன்றி அண்ணா
நாய் கும். ஜாதகம். உண்டு. உதாரணம். அரசாங்கத்தில். மோ ப்பா நாயக. வேலை. செயும்
@sugisuresh7822 жыл бұрын
Sir 2nd baby boy baby kedaikumanu pakanum. Epd jathagam send panrathu
@chandrasekaranramasamy39802 жыл бұрын
Iyya, Nadi குறித்து நன்றாக கூ ருங்கொள்
@smileysmiley12 жыл бұрын
Anna if we say according to guru placement then for people born in a year does have same character since guru transits once in a year only
@Ourfatebyearth2 жыл бұрын
ஒருவரின் சில பொதுப்பலனுக்கு ஆணுக்கு குருவை லக்னகாரகனாக எடுத்துக் கொள்ளலாம்.அவரின் மற்ற தனி சிறப்புப் பலன்கள் அவரது ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் எல்லாம் சேர்ந்து தரும் நாடி பலன்களின் கலவையாகவே அமையும் என்பதால் மற்ற கிரகங்களின் பலனையும் சேர்த்தே சொல்ல வேண்டும்.. மேலும் சப்தரிஷி நாடி ஜோதிட விதிகள் படி லக்னாதிபதிக்குப் பார்க்கும் நாடி ஜோதிட விதிகள் தனியாக வேறு உள்ளன..
@ssivamani92742 жыл бұрын
🙏🙏
@iamastrovinoth2 жыл бұрын
Sir, how to joint in your class and zoom meeting
@thilagamr29392 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@srikanthnarasimhan64682 жыл бұрын
Sir. Please allow to. Pay your Fee's thru GPAY.
@rajdevannamalai78112 жыл бұрын
Good evening sir
@rgangadaran2 жыл бұрын
Dont understate value of Nadi josiem. I value your knowledge but dont underestimate Nadi josiem.
@kumarveerabathran89892 жыл бұрын
நாங்க. பன் நில். Bread. ல. பச் சி. போடுவோம்
@sprabhakaran9289 Жыл бұрын
தூது எப்படி விட்டார்கள்?
@balajichennai82952 жыл бұрын
நாடி ஜோதிடர் பாபு வை குறித்த உங்கள் கருத்து?.... ஒரு வரியில்!..
@rajuraju-rp9zd11 ай бұрын
நாடி ஜோதிடம் பற்றி தெரியாமல் பேசுகிறீர்கள் நீங்கள் முடிந்தால் நாடிஜோதிடம் பார்த்துவிட்டு பதிவிடுங்கள் நானும் நாடிஜோதிடம் பார்துள்ளேன் எந்த பிறப்பு குறிப்புக்கள் கொடுக்காமல் பிறந்த தேதி கிழமை பிறப்பு கட்டத்தையும் தெளிவாக சொல்வார்கள்.
@madheswaranr1712Ай бұрын
நீங்கள் எங்கு பார்த்தீர்கள்
@selvarajc91 Жыл бұрын
நாடி ஜோதிடம் என்ற ஏடு ஜோதிடம் பற்றி இவர் சொல்வது சரியான விஷயம் இல்லை. உண்மையான நாடி ஜோதிடரை இவர் இன்னும் அணுகவில்லை. உண்மையான நாடி ஜோதிடத்தில் ஓலைச்சுவடியில் இருப்பது அப்படியே நிறைய நடந்துள்ளது.தப்பான நாடி ஜோதிடர்கள் நிறைய பேர் உள்ளனர்.
@madheswaranr1712Ай бұрын
எங்கு சென்று பார்க்க வேண்டும்
@selvarajc91Ай бұрын
@madheswaranr1712 மதுரை அனுப்பானடி யில் ஒரு நாடி ஜோதிடம் உள்ளது.அனுப்பானாடி பஸ் ஸ்டாண்டில் இறங்கி விசாரித்து செல்ல வேண்டும்.
@madheswaranr1712Ай бұрын
@@selvarajc91can you share contact number
@kumarveerabathran89892 жыл бұрын
பணம். இருந்தால். கண்டிப்பாக. வீடு. கட்டல. லாம்
@eswaravelu43272 жыл бұрын
ஐயா, பிராப்தம் இருந்தால் வீடு என்ன எதை மேண்டுமானாலும் கட்டலாம்