சீமான் போன்ற தலைவரை நான் இதுவரை நான் கண்டது இல்லை. எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு. தமிழ் நாடுக்கு இவர் தான் முதல்வராக வர வேண்டும்.இது தான் தமிழ்நாடுக்கு நல்லது.
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
Echl Home ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@ramk39742 жыл бұрын
என் வாழ்நாளில் மூன்று மணி நேரம் நின்று பேசிய தலைவனை இப்பதான் பார்க்கிறேன்... உறுதியாக வெல்வோம்.. உங்களை தமிழ்நாட்டின் முதல்வராய் நான் பார்ப்பேன்... இது உறுதி 💪💪💪💪
@prabumpk8828 күн бұрын
4 மணிநேரம். அதற்க்கு முன்பு 1 மணி நேரம்.
@SasiKumarsachin128 жыл бұрын
இம்மனின்னின் மைந்தர்கள் மகுடம் ஏறும்வரை மாற்று நமக்கில்லை !! தமிழராய் ஒன்றிணைவோம் !! நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் தமிழர் இனத்தை காக்கும் எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே !!
@MegaSathes8 жыл бұрын
தமிழரை சிந்திக்க வைக்கின்ற உண்மையான பேச்சு. சிந்தியுங்கள் தமிழக சொந்தங்களே!
@havcgva74892 жыл бұрын
mmmm
@havcgva74892 жыл бұрын
mmmm
@AP_Kudumbam8 жыл бұрын
நான் இது வரை கண்டதில்லை இதுபோல் எழுச்சி உரை!!! மிக உணர்ச்சிபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் எடுத்து உரைத்தமைக்கு வணங்குகிறேன்... அய்யா, நாம் எழுந்து நின்றதே முதல் வெற்றி... (மனமார்ந்த பாராட்டுக்கள்) பிறகு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற்று உலகிற்கு உணர்த்துவோம்...
@suriyasukanya65228 жыл бұрын
இப்படி வீரமிக்க தமிழன் இருப்பதை நினைத்து பெறுமையாக உள்ளது
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
suriya sukanya ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@sakthivelrajendran50495 жыл бұрын
💪💪💪💪
@satheeshs89398 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு....நானும் 2016 தேர்தல் முடிவும் உங்களை தமிழ் நாட்டின் முதலமைச்சர் என்ற செய்தியை எதிர்பார்த்திரிகிறோம். தொடரட்டும் உங்களுடைய பரபுறையும் பணியும்............. வாழ்த்துக்கள்
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
satheesh s ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@sekarbabu7133 жыл бұрын
2016 இல்லடா2076 தேர்தல் வந்தாலும் இந்த தமிழ் மண்ணில் சீமான் என்ற சைமன் ஒரு போதும் அதிகாரத்திற்கு வரவே முடியாது. உன் .கனவில் வேண்டுமானால் உன் ஆசை நடக்கலாம். சீமான் என்ற சைமன் கவர்ச்சியாக பேசி பாவப்பட்ட மக்களை ஏமாற்றும் வேலையை உடனே விட்டு விடவும். கொள்கை கிடையாது. நேற்று வரை சினிமாவில் இருந்தவன். திடீரென அரசியலுக்கு வந்தவன் பதவிவெறி பிடித்து பேசுகிறான். பதவிக்கு வர வெறிகொண்டு பேசுகிறாயே நீ செய்த தியாகம் என்ன??? மக்கள் நலனுக்காக நீ எத்தனை போராட்டம் நடத்தினாய்??? சிறையிலிருந்த நாட்கள் எத்தனை??ஆடம்பரமான உன் சுகபோக வாழ்க்கை தான் உனக்கு பிரதானம்?? பேண்ட், ஷர்ட் போட்டுக்கிட்டு, விலை உயர்ந்த ஏ.சி காரில் பயணித்து ஆவேசமாக பேச, கட்டிங் அடித்து கத்துகிறாய். ஆடம்பரமாக வாழும் அரசியல்வாதி. பிரபாகரன் போல நீயும் ஒரு பிரிவினைவாதி தான். இனவெறி பிடித்தவன். பெருமுதலாளிகளின் ஏஜெண்ட். கார்ப்பரேட் கம்பெனிகளின் கைக்கூலி. கோடி கோடியாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசியலில் கோமாளியாகி விட்டான் சீமான். நடைமுறைக்கு ஒத்து வராதவற்றை சத்தம் போட்டு பேசி மக்களை ஏமாற்றி வருகிறான். தமிழ் மக்கள் விழிப்புடன் இருந்து சீமான் என்ற சைமன் என்பவனிடமிருந்து தாய்மண்ணை காப்போம். தாய் நாட்டையும் பாதுகாப்போம்.
@paulsolaman47298 жыл бұрын
அண்ணா ஈழத்திலிருந்து என் வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
Paul Solaman ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@ஈழவன்8 жыл бұрын
இதுவரை எனக்கு ஒரு தலைவன் அவன் மேதகு தலைவர் வே. பிரபாகரன் இன்றுமுதல் இன்னுமோர் தலைவன் அது செந்தமிழன் சீமான் பொங்கியெழு .......தலைவா .....நீ கனல் கக்கும் என் தலைவன் பிரபாகரன் வழி வந்தவன் .... யாருக்கும் சோரம் போகமாட்டாய் ........புது சரித்திரம் படை என் உடன் பிறப்புகளுக்கு ...இது காலத்தின் கட்டாயம் .....புதிய அரசியல் சரித்திரம் படையுங்கள் ...நீங்கள் யார் என்று காட்ட வேண்டிய தருணமிது இப்படிக்கு ஈழத்தமிழன்
@rioedits95828 жыл бұрын
மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்தி கொண்டே இருப்பது போராளிகளின் கடமை -சகோதரி செங்கொடி அண்ணா , நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவதை எந்த திராவிடராலும் தடுக்க முடியாது ............
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
யாழ்வளவன் .ச ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@arunagirivelu98748 жыл бұрын
அருமை. இந்த மாதிரியான தமிழ்நாட்டை காண காத்துக் கொண்டுஇருக்கிறோம்
@vienothnaidu26818 жыл бұрын
NAAM TAMILAR ALREADY WIN PEOPLE'S HEART.........
@prabhur68208 жыл бұрын
Excellent speech..real leader now we found in TN..my vote to nam tamileruke ...
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
Prabhu R ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@premchandarma8 жыл бұрын
Dear Seeman , My vote and my family's vote is for you !!!!
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
Prem Chandar ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@karthikeyanalagarsamy2348 жыл бұрын
சீமான் அஅவர்களுக்கு என் மனம்சார்ந்த வாழ்த்துக்கள் தமிழன் புறந்தள்ளப்படுவதை ஒரு காலமும் அனுமதிக்க கூடாது ் உங்கள் முயற்சியில் இமாலய வெற்றி அடைய வாழ்த்துக்கள்் நாம் வாழும் இந்த தமிழ்த் தாய் திருநாட்டில் அதை அனுமதிக்க கூடாது் நன்றி
@Blueskiesmohan8 жыл бұрын
All the best Seeman. My vote and my family's vote is for Naam Thamizhar
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
Mohanraj S ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@suriyasukanya65228 жыл бұрын
அரசியல் என்றால் என்னவென்று அனைத்து தரப்பினருக்கும் கொண்டுசென்று புரியவைத்தவர் சீமான் அவர்கள் இவரின் செயலும் சிந்தனையும் இளையதலைமுறையினருக்கு ஏற்புடையதாகவும் மாற்று சிந்தனையும் கொண்டதாக உள்ளது
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
suriya sukanya ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@ismailveerai8 жыл бұрын
அத்தாவுக்கும் தத்தாவுக்கும் நிரந்தர ஒய்வு சூப்பா் அண்னண் சீமான் எனது ஓட்டு உங்களுக்கே
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
Mohamed Ismail ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@anandr87368 жыл бұрын
2.45 mins speech without any rest without any water, only with mind of helping Tamil Nadu and tamils.... U r great sir... I felt thirsty when I watch this complete video. Please take care urself sir
@sureshkumar.r92522 жыл бұрын
அண்ணே நீங்க முதல்வராவது உறுதி அதை யாராலும் மாற்ற இயலாது ஆண்டவன் எழுதிவைத்த விதி நீங்கள் முதல்வராவது இனம் ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்
@melwinamerica28738 жыл бұрын
thanks Red pix. நீங்கள் தமிழர்கள் .நாம் தமிழர்
@The_Legal_Explorer_Tamil8 жыл бұрын
next cm annan seeman naam tamilan marana mass speech
@kingsaivlogs14988 жыл бұрын
+vijay kumar superb nanba inde vanderi naaigalku ipom baiyam vandachu ini inde naaigale tamilan ode ode adichi viratuvan , tamilnatai tamilan dan allenum , tamilnadu tamilanku matrum dan, kande kande vanderi naaigal rombo sound pottuchuna vetti kolle vendiyadhu dan .tamilnatai unmaiyanne,veeramane tamilan
@ebeconsultanand30318 жыл бұрын
புத்தியுள்ள எந்த தமிழனும் பார்த்து, கேட்டு திருந்த வேண்டும்.... நல்ல எழுச்சி தமிழர் மத்தியில் வரும்... புத்தி வரும்... திருந்துவாங்க..... எல்லா தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி.......
@kingvijay47628 жыл бұрын
+EBEConsult Anand u r right bro
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@ramesh71768 жыл бұрын
கையை பிடித்து முன்னே கூட்டி செல்பவன் அண்ணன் எனில் நீயும் என் அண்ணனே...!!! எம் தலைவன் மேதகு பிரபாகரன் வழியிலே ஒன்று படுவோம்... இந்த தேர்தலிலே வென்றிடுவோம்....!!!
@Jkumar83688 жыл бұрын
spoke for 3 hours without even taking one sip of water...incredible stamina....idu migavum bayangaram...
@SUPERforGovtExam3 жыл бұрын
Listen ve mathimaran speech. He has more stamina.
@ansarma52692 жыл бұрын
ணணணண
@madhavanmadhavan5972 жыл бұрын
Ok👌 ok or do we can talk or something 😂
@indianinjap2 жыл бұрын
How many stories in this 3 hours?
@arulbalaji27182 жыл бұрын
O0
@asiajaber17338 жыл бұрын
50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் என் மனதிற்குல் எரிந்த தமிழ் தேசிய விடுதலைக்கு புரட்சி செய்ய இதுவரை இந்த தமிழ்நாட்டில் ஒரு தலைவனும் வந்ததுஇல்லை இப்போது தமிழ் இனத்திற்கான முழு அடையாளத்துடன் என் தலைவர் மேதகு வே பிராபாகரன்படமும் அவர் ஏந்திய புலிகொடியையும் இந்த தமிழ்நாட்டில் கொண்டுவந்த நீயே உண்மையான தலைவர்,
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
Asia Jaber ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@thivasunthar43428 жыл бұрын
Each and every youth watching him from the side never turn their head
@kingsaivlogs14988 жыл бұрын
+Thiva Sunthar youth ode full support seeman anna ku matrum dan, seeman anna ode speech is very powerful his speech has attracted total youths in tamilnadu .
@kingsaivlogs14988 жыл бұрын
+Thiva Sunthar tamilargalin ore thalaivar engal anbu anna seeman matrum dan , seeman anna . seeman anna valedan nan tamilan endru solli kolle perumai paduhiren .
@hareekrish4118 жыл бұрын
நாங்கள் தமிழர்கள், திராவிடர் அல்ல!! எங்கள் ஓட்டு தமிழருக்கே, திராவிடனுக்கு அல்ல!!!!! நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!! நாம் தமிழர் கட்சியின் ஆட்சி தமிழர் ஆட்சி. புலி கொடி பறக்கட்டும்!!!!! நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!!
@shanmugam60428 жыл бұрын
அண்ணா இந்த முறை நான் தமிழ் நாட்டில் இல்லை அமீரகத்தில் இருக்கிறேன் இனமாக உதவ முடியவில்லை பணமாக உதவ நினைக்கிறேன் வாய்ப்பு கொடுங்கள் அண்ணா , என் இனம் வாழ உயிரையும் கொடுப்போம் அண்ணா .நம் வெற்றி நிச்சயம் .
@nfpecuddalore41548 жыл бұрын
அண்ணனின் உணர்ச்சிமிக்க பேச்சு! புரட்சி எப்பொதும் வெல்லும்! நாளை எம் மொழி உலகாளும்!
@VinothKumar-mo9yi8 жыл бұрын
what a speech !... Nam naatai aala pirandhavar da seeman !... so many people were voting either NOTA or somebody because they need somebody to save them !... But nobody saved us !... But I hope that there is somebody to save !... The best thing is standing in all 234 seats !.. Great step !... Definitely Tamil peoples will vote to seeman !... BEST EXAMPLE IS DELHI AAM ADHMI PARTY !... My best wishes to become our CM !... :)
@steevansingarayer11278 жыл бұрын
HON.SEEMAN, GREAT, AMAZING AND WONDERFUL SPEECH!!!! MY DEAR BROTHERS AND SISTER OF TAMIL NAADU, LET US OPEN OUR EYES AND SEE THE REALITY........NOW IS THE TIME TO USE OUR GOOD SENSES AND VOTE FOR HON.SEEMAN AND NAAM TAMILAR KATCHI........I REGRET I'M UNABLE TO JOIN YOU TO FIGHT FOR THE STRUGGLES TO REGAIN TAMIL NAADU.........PLEASE JOIN , MY DEAR EVERY ONE IN TAMIL NAADU...............COME COME COME COME AND COME LET US VOTE FOR HON.SEEMAN I PRAY TO ALL GODS TO BLESS YOU AND GUIDE TO TILL YOU REACH YOUR DREAM..........MAY ALL YOUR DREAMS AND VISION COME TRUE.............AMAZING VICTORY IN THE UP COMING ELECTION 2016 IS ASSURED !!!!!!!!!!!!!!! WITH DEEP DESIRE AND HOPE I LOOK FORWARD FOR THE RESULTS OF THE ELECTION 2016.IT WILL BE A GOOD NEWS TO ALL THE PEOPLE OF TAMIL NAADU !!!!!!!!!!!!
@umasankarsivasubramanian6078 жыл бұрын
this is the greatest speach i ever heard. ungal kanavu neraivera vaalthukal seeman annan.
@sivask238 жыл бұрын
What a speech... Crowds still hearing his firing speech.. Great Seeman anna.. Great leader... i found crowd available not for biriyani sarakku.. Only for tamils and the great man Seeman for his thundering speech...I m going to Join NTK...
@sujamaran8 жыл бұрын
Omg! What kind of speech, I'm very glad to hear this kind of speech. We need Seeman for long time. Good luck anna
@navaneethakrishnan94778 жыл бұрын
Super..he never drink water ..what a man..wow..tamilanda..:-) annae , god bless.
@bestdaze78028 жыл бұрын
+Navaneetha Krishnan Ithu ellam oru criteria va... So tmrw if he sips water during speech...Appo enna solluveenga...Boss... What-a-Maaan - !!!!!
@navaneethakrishnan94778 жыл бұрын
Brother..not like that, i was listening to his speech, he is talking from heart..so i said i like that..
@rj21758 жыл бұрын
anne kanna moodikitte vandi vottuvara.... ?
@senthilrajabalakrishnan92188 жыл бұрын
First ne otitu aporam sollu
@shastv26508 жыл бұрын
+Best Daze who are you man??? you don't even have an identity and you commenting on public site... this is about tamils has to get their shit together to support this tamil part that's all matter here
@krishnnarao5928 жыл бұрын
Anna im from Malaysia..LOVE ur speech..praying tat u will WIN
@rameshdevendran63048 жыл бұрын
அண்ணா உங்கள் வெற்றி தமிழர்களின் வெற்றி ....எண் குடும்ப வாக்குகளும் , நண்பர்களோட வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கே ...... நாமே மாற்று நாம் தமிழரே மாற்று....🙏🏻👍🏻👍🏻
வெல்வோம் உறுதியாக நாம் சத்தியத்தின் பிள்ளைகள்.நிருபிப்போம்.
@dhakshinavasanml3 жыл бұрын
Next TamilNadu Chief Minister Seeman
@kavimshan2 жыл бұрын
வாழ்க தமிழ்! தலைவர் விட்டுச்சென்றதை தொடர வாழ்த்துக்கள் சீமான் அண்ணன்! நாமும் தொடர்வோம் நாம்தமிழராக!
@karthikpalanivelu57638 жыл бұрын
Very Great inspiring Leader, Fantastic thoughts and SEEMAN should sworn in as CM in this election itself. am willing to fly to my native just to vote for you.
@dylanphotography50508 жыл бұрын
One of the best speech I even seen in my life... I born for Sinhala father and Tamil mother...today I feel i proud to be a Tamilian... Veelvathu namaka irupinum vazhvathu nam Thamilaka Irukatum.
@vishnuuparam8 жыл бұрын
You are a Sinhala
@dylanphotography50508 жыл бұрын
+Vishnuu Param I born and brought up in Jaffna srilanka and my dad live jaffna more than 50 years.... we lived as tamilian we will die as tamilian
@vishnuuparam8 жыл бұрын
+Dylan Photography What you think about Rajapaksa?
@dylanphotography50508 жыл бұрын
+Vishnuu Param Mass Muderer and he did genocide with Soniya....we never ever forget these two criminals and soon he will get punished..
@dylanphotography50508 жыл бұрын
+Dylan Photography do u know some singalese was in LTTE and they fight against government... example major antony his real name is kanagasooriya bandara.... tamils we fight for our freedom and rights.... Thamilan Eelathil Veerathal thorkadika padavilkai...thorokathal thorkadika pattan... example Karunanithi,jeya,karuna
@moorthimallarmoorthimallar61328 жыл бұрын
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி பெற என் ........ 💖💓மனமார்ந்த 💓💖 🌷🌷🌷வாழ்த்துகள்🌷🌷🌷 எங்கள் உறவுகளே புலிகளின் தாகம் ..............✊ ✊.................தமிழீழ தாயகம்
@dhanasekarankp46367 жыл бұрын
Seeman is a true leader, he will win!
@santhiya25328 жыл бұрын
உலகத்தமிழரி்ன் ஆவல் சீமான் வெற்றிபெற வேண்டும் என்பதே.... இணைவோம் நாம் தமிழராக.. வெல்வோம் அரசியலை.. மீட்போம் நம் தமிழை
@karthikeyanpalanisamy3108 жыл бұрын
இந்த காணொளியை காண்பவர்கள் எல்லோரும் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்: ஊடக வலிமை இல்லை: நமக்கு ஊடக வலிமை இல்லை. 90% விழுக்காடு முன்னணி ஊடங்கங்கள் நம்மை வேண்டுமென்றே புறக்கனிகின்றன. கள்ளக் காதல், அற்ப சினிமா கிசுகிசு, ஆபாச செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்ற ஊடங்கள், நாம் 2 லட்சம் பேர் கூடி மாநாடு நடத்தினாலும், இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினாலும் அதை ஒரு துண்டு செய்தியாக கூட எழுதுவதில்லை. முகநூலிலும், பகிரியிலும் வேடிக்கை பார்ப்பவர்கள் ஓட்டு போட வரமாட்டார்கள், அவர்களை வைத்து நீங்கள் வெல்ல முடியாது என்று நம்மை பார்த்து எதிரிகள் ஏளனம் செய்கின்றனர். இந்நிலையில் அண்ணன் மட்டுமே ஓடி ஓடி போய் மேடையில் பேசி தமிழகம் முழுவதும் நமது கருத்துக்களை கொண்டு சேர்க்க முடியாது. இணைய தொடர்பே சென்று அடையாத மக்கள் தான் இன்னும் அதிகம். நாளிதழ், தொலைகாட்சி போன்ற மரபு வழி ஊடகங்களை மட்டுமே நம்பி இருக்கும் பெரும்பாலான நம் சொந்தங்களுக்கு இன்னும் நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலில் போட்டியிடுவதே தெரியாது. நாம் எவ்வாறு போராட்டத்தில் பங்கு கொள்வது ? உங்களால் களத்தில் இறங்கி வேலை செய்ய முடியவில்லை, ஆனால் நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும் என்று துடிப்பவார நீங்கள் ? அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். உங்களுக்கு திருமணம் என்றால், உங்கள் உறவுகள் , நட்புகள் பெயரை பட்டியிலிட்டு, அவர்கள் ஒவ்வொருவரியும் போனில் அழைத்து செய்தியை சொல்ல்வோம் அல்லவா ? அதுபோல் உங்கள் உறவு, நட்பு வட்டங்கள் ஒரு 100 பேரின் பட்டியலை தயார் செய்து, அவர்களை அலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துவிட்டு பிறகு நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை பற்றி விளக்குங்கள். 5 பேர் விகிதம் தினமும் அழைத்தால் 20 நாட்களில் 100 பேரிடம் கட்சியை கொண்டு சேர்க்கலாம். இப்போது ஒரு முறையும் தேர்தல் நெருங்கும் போது, கட்சிக்கு சின்னம் கிடைத்த பின்பு ஒரு முறையும் அழைத்து பேசினீர்கள் என்றால் மக்கள் மனதில் நமது கொள்கைகள் நன்கு பதியும். குறிப்பாக மாணவப் பருவத்தில் உள்ள உறவுகளிடம் பேசுங்கள், அவர்களுக்கு 2016 தேர்தலில் வாக்கு செலுத்தும் வயது இல்லை என்றாலும் பரவாயில்லை. எவ்வாறு உறவுகளிடம் பேசுவது ? 1425 ஆம் ஆண்டு பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு பிறகு, 600 ஆண்டுகளாக ( 20 தலைமுறைக்கு மேலாக ) தமிழர் நிலத்தை தமிழர் ஆளவில்லை என்று சொல்லுங்கள் ( காமராஜர் தவிர்த்து ). தமிழன் எங்கு கொல்லப்பட்டாலும் கேட்க நாதி இல்லாத அடிமை நிலையை பற்றி பேசுங்கள். நாம் முன்னெடுக்கும் வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசுங்கள். பேசுவதற்கு முன் உங்களை நீங்களே கேள்வி கேட்டு கொண்டு, சுயதெளிவு அடைந்த பிறகு மற்றவர்களிடம் பேசுங்கள். பேசும் போது விதண்டாவதாமாக பதில் பேசுபவர்கள், அவநம்பிக்கையுடன் பேசுபவர்கள் பற்றி கவலை படாமல் தொடர்ந்து மற்றவர்களிடம் பேசுங்கள். இவர்களுக்கு விசயத்தை சொல்லிவிட்டு, சிந்திக்க அவகாசம் கொடுத்தால் அவர்களே ஒரு தெளிவான முடிவிற்கு வருவார்கள். செய்யாவிடில் வெற்றி இல்லை: இதை செய்வதற்கு கூட நாம் சோம்பேறி தானப் பட்டாலோ இல்லை கூச்சப்பட்டு ஒதுங்கி கொண்டாலோ நமது தோல்விக்கு நாமே காரணமே தவிர நமது எதிரிகள் அல்ல. உடனே உறவினர் பட்டியலை தாயார் படுத்துங்கள். அவர்களை அழைத்து நலம் விசாரியுங்கள்....
@தமிழ்தொழிலதிபர்8 жыл бұрын
+Karthikeyan Palanisamy What a great idea Mr.Karthikeyan. This is the spirit we need across all the Tamil Youths who COULD make a change in our society. We all know how volunteers across tamil nadu were confused and in dilemma even when they had abundant amount of food and clothes to donate to the flood affected people. The main thing I noticed for this roadblock is there is no one to organize the charity, donators and volunteers. There has to be a central group/community/website to update the deliveries and needs. In order to spread your ideology to each and every tamilans, I'll start a Main Group on Facebook for NTP and another 234 Groups for each constituencies. An aspiring and true NTP Supporter will be chosen as an Admin for Each Constituency and the power to spread the message to his local peoples belongs to him. Who knows, this COULD make the change. I'll keep updating this comment with the group details. I kindly request each and every KZbinr who reads this comment to please give it a Thumbs up (Y) so the comment reaches more people. This Election is going to make Tamil Nadu the No.1 state in India!
@ravindarn23468 жыл бұрын
Best political speech.... Support seeman....
@ashraffmohamed54538 жыл бұрын
dear seeman you are right go ahead
@mufeedharis7528 жыл бұрын
அன்னா சிமான் நிங்கள் வெற்றி பொற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@AlexVembar8 жыл бұрын
ஜாதி மதங்களை கடத்து தமிழராய் இணைந்து - தமிழரை - அண்ணன் சீமானை முதல்வராக ஆட்சியில் அமர்த்துவோம் - நாம் தமிழருக்கு வாக்களிப்போம்.
@அப்துல்ரஹீம்8 жыл бұрын
seeman rocks..!!👍👍👌👌💪💪✊✊👏👏🙏🙏🙏
@navaneethakrishnan94778 жыл бұрын
Seeman is Cheif Minister..:-) Tamil nadu will blossom.
@jack323228 жыл бұрын
Verithanam... Great speech
@RameshMsunraygraphic8 жыл бұрын
தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் காக்க வந்த தலைவன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது... தமிழ் நாட்டிற்கு நல்ல முதல்வர் கிடைத்துவிட்டார்கள்... அரசியலில் உங்களுடன் சேர்ந்து பணி செய்ய வ்ரும்புகிறேன் அண்ணா... நன்றி
@jacobbernath96158 жыл бұрын
Anna.... Never seen such a brave and boldness in revealing the truth. my race should be govern my people. Thank u so much for enlightening us
@karthik.arumugam8 жыл бұрын
I'm so amazed by his speech..!! never heard speech like this before, though I'm from Malaysia but Im true Tamilan!!! I'm truly support Mr.Seeman...save tamilan and their rights..wake up people!! do support Tamil leaders..!! Vaalgeh Tamil..Valargeh Tamil..!!!!
@stevenarul51288 жыл бұрын
a great move by NTK and annen Seeman .i wish an advance congratulation from bottom of my heart. VETRI TAMILANNEKKE
@srinagabtechabs8 жыл бұрын
All the best Seeman sir.. lets hope for the change
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
Abirami Abi ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@VIJAYKUMAR-mz2nb8 жыл бұрын
what a man he is ... i am admire of seeman and seeman tamil i learnt true tamil from seeman only ..all the best...
@jesusredeems2.0378 жыл бұрын
சீமான் , ஈழத்தில் பிரபாகரன் பின்பற்றிய அதே அரசு பற்றிதான் சொல்லுகிறார்.. வெல்ல வாழ்த்துக்கள்...
@sridharansridharan87128 жыл бұрын
We Tamils had a glorious past under our kings and we will have a glorious future under Annan Seeman. The world is going to look at us with awe and envy very soon.
@motozoop8 жыл бұрын
Hats off , Became speechless after Mr.seeman Phenomenal Speech .
@Karuppiahkm8 жыл бұрын
Terrific speech! Salute to you. we have to think and vote.
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
Karuppiah KM ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@dinu2010jrf8 жыл бұрын
wonderful speech.. nice work redpix
@BALAMURUGAN-ci9jr2 жыл бұрын
இந்த பேச்சை கேட்டும் புறிந்தி தெளிந்து கொள்ளாத தமிழ் மக்கள்ஆழிந்து ஒழிவதே இந்த இனத்திற்கு பெருமை.
@tiagarajan86543 жыл бұрын
SEEMAN ANNE NEXT PRM INDIA
@balasubramanian1008 жыл бұрын
வாழ்த்துக்கள் சீமான்
@edvinm85088 жыл бұрын
நான் வாக்களிக்க முடியவில்லயே என வருந்துகிறேன்... நான் ஈழத்தமிழனாயினும் தமிழகத்தில் இவர் தான் முதல்வராக வேண்டும் என துடிக்கிறேன்.... தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக..
@namasivayamvijayakumar78632 жыл бұрын
Super Anna super 🌾 valka naamtamilar valka naamtamilar valka naamtamilar Canada 🇨🇦 kumar
@APPS-somas8 жыл бұрын
what a speech come on seeman 2016 it's your's keep on going
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
ponniah somaskaanthan ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@ganeshbalakrishnan40918 жыл бұрын
Good decision seeman. vazhga tamil valarga tamilar. i will support you.
@ArattaTube8 жыл бұрын
What a revolutionary and truthful speech ! The song 1:52:45 with a wonderful voice after 2 hours of ferocious speech... not somebody can do that easily. Wow!
@tamilselvan-ep6zr8 жыл бұрын
Thanks redpix for giving a reasonable title this time.. NaamTamilar Seeman in different entity all together with different approach towards people :) Seeman is our MalcolmX our martin luther king
@Chuk3928 жыл бұрын
Seeman is next TAMIL NADU Chief Minister.
@yahqappu748 жыл бұрын
The Greatest Speech ever for the New epoch for all indigenous peoples of the world and the world at large!
@sivamalai42998 жыл бұрын
yes
@bestdaze78028 жыл бұрын
Before blindly playing the prabhakaran Tamizh leader card one should atleast know that it was the LTTE that brutally eliminated all the moderate tamil outfits and those that sought a political solution...and most importantly the execution of tamil civilians who did not side with them is something only a barbaric group would do And it is sad that some brainless ppl orate for such barbarism to be worthy of inspiration... I am really ashamed that we have such ppl around and pity those of us who portray such ppl as heros... Pls get a better script writer...
@sivamalai42998 жыл бұрын
+Best Daze dey potta bramin nayey
@bestdaze78028 жыл бұрын
+Siva Malai Sollunga boss... ethukku unga appa peru ellam sollareenga ? ;)
@sivamalai42998 жыл бұрын
+Best Daze pathiya unaku ellam Payan vanthuruchu.....antha Payan irukanum... Seeman kootatha parthutu adutha nal comment podura....nee tha aduthava appanuku asai paduea unka appan pera podu ... h fake ID LA vara antha Payam irukanum ... payenthey sakanum neenga ellam
@ksmanivannan8 жыл бұрын
Fantastic speech...a tremendous plan and great policies to develop the country..Expecting to see u as CM of TamilNadu..
@தமிழ்செல்வன்-ச5ந8 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ... தமிழினத்தின் பொக்கிசம் நீ ...
Thanks anna .....we will vote u...and always support u.
@subashpriyatharsanvlogs98317 жыл бұрын
Sathya Narayana ஆதரவிற்கு நன்றி தோழரே. சீமான் அண்ணாவின் காணொளிகளில் பின்னூட்டம் இடுவது மட்டும் போதாது. தமிழினம் மீண்டும் தழைத்தோங்க சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@syedsha36818 жыл бұрын
I support Mr.Seeman
@arinath91568 жыл бұрын
Please people vote for brother Seeman...He only can bring change and save our Mother nature...
@Somegowdru8 жыл бұрын
I wish you all the very best Seeman Sir
@gnanasekaran56342 жыл бұрын
என்றும் அண்ணன்
@sujeevasujee2268 жыл бұрын
அண்ணா மொத்த தமிழனும் உங்களத்தான் நம்பி நிக்கிறோம் அண்ணா
@madhuarumugam1863 жыл бұрын
அருமையான அர்த்தமுள்ள உணர்வுப்பூர்வமான உரை. நாம் தமிழர்...
@vinovino6976 жыл бұрын
அண்ணா! 👌 அருமை !
@nehruarun51228 жыл бұрын
This man is a visionary leader and have the right mind set for the TAMILS and TAMILNADU. I can see the prosperous TAMILNADU under NAAM TAMILAR.
@lovelylegend0098 жыл бұрын
Excellent energetic speech
@அமிழ்தேஎன்தமிழே8 жыл бұрын
We support & vote Naam Tamilar Katchi.
@sabaatentercon21968 жыл бұрын
I am a neutral COMMON MAN.. My & my family Vote is for seeman this time!