Naan Pesa Vanthen - Paalooti Valartha Kili Tamil Song

  Рет қаралды 1,351,481

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Naan Pesa Vanthen - Paalooti Valartha Kili Tamil Song. Watch Tamil old song, Naan Pesa Vanthen from the super hit classic film, Palabishegam. Starring: Vijayakumar, Sripriya, Major Sundarrajan. Music: illayaraja. Singers: Janaki. Director: Devaraj Mohan.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
www.youtube.com...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Пікірлер: 455
@raashidahamed8925
@raashidahamed8925 9 жыл бұрын
இது ஒரு பாடல் என்று சொல்வதை விட தேனமுது என்று சொல்வது பொருத்தம் !! ஸ்ரீ பிரியா கொள்ளை அழகு !!
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
😍😍 ஸ்ரீப்ரியா
@Manokari-xn3bf
@Manokari-xn3bf 2 жыл бұрын
​@@mohan1771 lol
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
தேவராஜ்-மோகன், அற்புதமான படங்களை நமக்கு தந்த, ஒரு அருமை இயக்குனர், இசை ஞானியின் முதல் படமான அன்னக்கிளி படத்தின் இயக்குனரும் இவரே. "நான் பேச வந்தேன்" இப்பாடலை S.P.B.அவர்களும், ஜானகி அம்மாவும் பாடிய விதம், ஏதோ நம் காதுகளின் அருகே வந்து ரகசியம் பேசுவது போல் இருக்கிறது...சூப்பர்...! அமர்க்களமான பாடலான... கொல... கொலயா... முந்திரிக்கா... பாடலும் இப்படமே. உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி. படம் : பாலூட்டி வளர்த்த கிளி. இசை : இசைஞானி இளையராஜா.
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 3 жыл бұрын
வருவாய் துறையில் பணியில் உள்ளேன். 10 ஆண்டுகளுக்கு முன் நீதித் துறை பயிற்சியின் போது ஒரு விழாவில் இப்பாடலின் instrumental version முக்கிய விருந்தினர் வருவதற்கு முன் பாடிக் கொண்டு இருந்தது. மாவட்ட நீதிபதி கார் வளாகத்தில் நுழைந்த வுடன் அவசர அவசரமாக அரசுத்துறை விழாக்களில் போடும் மங்கல இசை கேசட் போடப்பட்டது. மாவட்ட நீதிபதி மேடையில் வந்து அமர்ந்தவுடன் சொன்னது " நான் பேச வந்தேன் பாட்டு தானே. அருமையான பாட்டு, ஏம்பா நிறுத்திட்டீங்க!!!"
@kurinjinaadan
@kurinjinaadan 3 жыл бұрын
😀😀😀👍
@jackraven7850
@jackraven7850 Жыл бұрын
நீதிபதியானலும் மனிதர் தானே? உண்மையான கலா ரசிகராக இருந்திருப்பார்.😄
@srinivasand308
@srinivasand308 Жыл бұрын
No problem
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 Жыл бұрын
Isai ku kodiya mirugam kooda adangum endraal needhibadhi emmaathiram.....😊😊😊
@rajanraja2979
@rajanraja2979 11 ай бұрын
👌👌👌👌
@A_Premanand
@A_Premanand Жыл бұрын
மிக அருமையான பாடல். என் பள்ளி பருவத்தில் இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம் வருகிறது. இந்த பாடலை கேட்கும் போது இளையராஜா, SPB & S. ஜானகி. இம் மூவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. நன்றி🙏
@sambitpkar_teacherwithanen5731
@sambitpkar_teacherwithanen5731 4 жыл бұрын
I am from Odisha, Spent some time in Tamilnadu, and Learned the language. This song is something to treasure. SO soothing. Just like a calm breeze of spring.
@a.jayachandran8009
@a.jayachandran8009 4 жыл бұрын
இளையராஜாவின் இசையில் SPB அவர்கள் முதல் முதலாக பாடிய பாடல்...
@sureshdkmr2997
@sureshdkmr2997 2 жыл бұрын
Is it true. Anybody confirm?
@a.jayachandran8009
@a.jayachandran8009 2 жыл бұрын
@@sureshdkmr2997 Yes bro, Are you watching QFR ragamaalika.? Listen this song .
@dhanasekharkesavelu405
@dhanasekharkesavelu405 Жыл бұрын
Yes it’s true!
@BC999
@BC999 6 ай бұрын
YES, and the FIRST DUET that Maestro ILAYARAJA's gave for SPB-SJ, and later they go on to become one of the most AWESOME DUO of Indian Film music! Beauty brims in every bar of the composition.
@anbusir
@anbusir 5 ай бұрын
Sp b first film song correct or un cort
@lakshminarasimhanrajagopal2780
@lakshminarasimhanrajagopal2780 9 жыл бұрын
இந்த பாடல் உயிரை உருக்கும் பாடல்., எங்கே கேட்டாலும் மெய் மறந்து நின்றுவிடுவேன். ராஜா இசைக்கு ராஜா
@saravanan2503
@saravanan2503 7 жыл бұрын
orayiramparvayole
@dsridaran5804
@dsridaran5804 6 жыл бұрын
Aayiram Murai kettalum alukatha padal
@prabhu1kumar2
@prabhu1kumar2 6 жыл бұрын
Lakshminarasimhan Rajagopalan
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 6 жыл бұрын
Superb music , minimum three time hearing 👌👌👌👌
@chinnav8723
@chinnav8723 5 жыл бұрын
Lakshminarasimhan Rajagopalan n8ìììì
@MS-dk9lh
@MS-dk9lh 3 жыл бұрын
ஆ: நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை, நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை, திருவாய் மொழி திருவாசகம் நான் கேளாமல் எனக்கேது ராகங்கள், பெ: நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய்மொழி மணிவாசகம் நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை, நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை..... ஆ: ஏழிசை பாடும் இமைகளிரண்டும் பட பட படவென வரும் பாவங்கள், பெ: ஆளில்லை மீது தழுவிடும் காற்று சல சல சலவென வரும் கீதங்கள், ஆ: குல மகள் நாணம் உடன் வரும்போது மௌனமே இறைவன் தூது, ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை இடையில் தீராத போதை....ஹா...... பெ: நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய்மொழி மணிவாசகம் நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை, நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை..... பெ: கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில் கல கல கலவென வரும் எண்ணங்கள், ஆ: ஓவியம் தீட்டி காட்டிடும் கண்ணம் பல பல பலவென வரும் கிண்ணங்கள், பெ: சொல் என கண்ணும்.... நில் என நெஞ்சும்..... சொல் என கண்ணும் நில் என நெஞ்சும் சொல்வதே பெண்ணின் தொல்லை, சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால் அதுதான் ஆனந்த எல்லை.... ஆ: நான் பேச வந்தேன், பெ: ஆ..... ஆ: சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை, பெ: ஆ...... பெ: உன் வாய்மொழி மணிவாசகம் நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை, இருவரும்: நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை......
@rajesan9789
@rajesan9789 3 жыл бұрын
மெளனத்தின் வார்த்தையை இதை விட எளிதாக,இனிமையாக, ரம்மியமாக பாட முடியாது.
@Thambimama
@Thambimama 7 жыл бұрын
திரைப்படம்:- பாலூட்டி வளர்த்த கிளி; பேனர்:- அருண் பிரசாத் மூவிஸ் (பி) லிமிடெட்; ரிலீஸ்:- 04th ஆகஸ்ட் 1976; இசை:- இளையராஜா; உதவி இசை:- அமர்சிங்; பாடல்:- கண்ணதாசன்; பாடியவர்:- SPB, S. ஜானகி; நடிப்பு:- விஜயகுமார், ஸ்ரீபிரியா; கதை-வசனம்:- கோமல்.சுவாமிநாதன்; திரைக்கதை:- வியட்நாம் வீடு சுந்தரம்; தயாரிப்பு:- P.மாதவன்; டைரக்சன்:- தேவராஜ் - மோகன்.
@prakashbalaji1548
@prakashbalaji1548 5 жыл бұрын
KANDASAMY T S ஆமா எந்த ஊர் சார் நீங்க
@sridhar8450
@sridhar8450 5 жыл бұрын
amar sing is now gangai amaran
@elangovan.m.1594
@elangovan.m.1594 5 жыл бұрын
பழய பாடல்கள் பத்தி எல்லாம் தெரிந்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துங்கள். உங்களுக்கு தெரிந்தவை எல்லாம் யூ டூபில் பதிவிட்டு வைத்து என்னைப்போல் பலருக்கும் பயன் பரும். நன்றி.
@elangovan.m.1594
@elangovan.m.1594 5 жыл бұрын
கந்த சாமி சார் உங்கள் கை பேசி எண் கிடைக்குமா.
@splashvenkatesh2805
@splashvenkatesh2805 4 жыл бұрын
Ithu rajavin 3 vathu padama?
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
இனியான பாடல் பதிவு.பள்ளி பருவம் கண் முன்னே வந்து விட்டது.
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 6 жыл бұрын
What a beautiful music and song one only raja sir , beautiful voice janaki amma Spb ayya 💘💘💘💘🙏🙏🙏🙏
@rajachenthilala3683
@rajachenthilala3683 6 жыл бұрын
மனதைக் கரைக்கும் பாடல்.உயிரை உருக்கும் ஜீவன் உள்ள பாடல்.
@mounish9302
@mounish9302 2 жыл бұрын
இனிமை தேன் போன்ற பாடல் யாருக்கு நன்றியை சொல்வது இளையராஜவுக்கா,spbக்கா,ஜானகிக்கா,கண்ணதாசனுக்கா இல்லை இளையராஜாவை படைத்த கடவுளுக்கா.
@balanaga604
@balanaga604 2 жыл бұрын
நல்ல கவிதை.அதற்கேற்ற இசை.Spb ஜானகி கனீர் குரல் மேலும் மெருகூட்டுகின்றது
@pitchaimanichinnaiyan7698
@pitchaimanichinnaiyan7698 3 жыл бұрын
காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஜீவன்கள் பாடும் பாடலிது
@athmasivakumar8684
@athmasivakumar8684 5 жыл бұрын
மென்மையான பாடல்.... வாய்ப்பே இல்லை... சுகமான ராகம்!!!
@varatharajanarumugam3872
@varatharajanarumugam3872 2 жыл бұрын
என்ன ஒரு அழகான ராகம் பிரியாவின் இதழ் .....
@ravisenroy401
@ravisenroy401 9 ай бұрын
❤❤❤இசைஞானி இளையராஜா இசை அமைத்த சிறந்த மெலோடிகளில் "நான் பேச வந்தேன்....." பாடலும் ஒன்று.... படம்: "பாலூட்டி வளர்த்த கிளி"... இது இளையராஜா சார் இசை அமைத்த "2" வது படம் என்றால் ஆச்சரியம் இல்லை. சிறப்பு.... நன்றி
@thirumalaisangapuramsowmea6766
@thirumalaisangapuramsowmea6766 7 ай бұрын
இலங்கை வானொலியில் கேட்ட பாடல். அருமையான பாடல்
@bsrikumar8495
@bsrikumar8495 7 жыл бұрын
Does this song deserve only 118000 views ? Such music is Tamil Nadu's pride and deserves crores of views and likes
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 6 жыл бұрын
B Srikumar unfortunately this much , every day three times I hearing this song , I am 34 , but this song more than 40 yrs , simply unbelievable unbelievable unbelievable 🙏🙏🙏🙏
@thangarajahratnasingam4562
@thangarajahratnasingam4562 4 жыл бұрын
Recall my school life
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 3 жыл бұрын
I agree with you. Tamilians have the herd mentality. See how a mediocre kolaveri song became a rage some years ago.
@singaramsingaram9191
@singaramsingaram9191 2 жыл бұрын
S
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
@@devapriyamrameshkumar1483 BS. Around the world, this is common. This dissing of Tamilians is irritating. Another common lie that is spread around is that Raja is appreciated more by other language folks, especially Telugus, than Tamilians. That is another BS. Most Tamilians treat Raja as their musical God, if not the next best thing. True, we are lucky that Raja was born in TN. And it is true that Raja deserved a lot more than what he got. But if Raja was not born in TN, such a talent may not have been even unearthed especially if he were not born in a so-called upper caste. It is true that even in TN he did have a lot of detractors owing to his caste but TN is way ahead in social justice when compared to other states. Less KZbin views doesn't mean gems like this are not appreciated. Most serious music lovers would prefer songs like this over nonsense like kolaveri. If there was a way to find out how many people search for songs like this, it may probably be higher than some of these so-called popular songs. See, songs like kolaveri were promoted like crazy by none less than Amitabh and so it gained popularity and stayed on top of people's YT home. People get curious and click. In addition, it was shared in other social media like FB. How many people do you think really searched for kolaveri? In addition, to be honest while this is a great song, the quality of the upload leaves a lot to be desired.
@ramjeevijayaraghavan8164
@ramjeevijayaraghavan8164 2 жыл бұрын
After 2 or more decades I am listening this song today. It does some magic inside me. A wonderful feelings inside me. It touched my heart deep down inside and I sang with that song and what a emotion transferring gimmicks (a small tear ball in my eyes) done by all SPB, Janaki, Raja, Kannadasan
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 6 жыл бұрын
இது போன்ற பாடல்களை இனி என்றும் கேட்கமுடியாது.
@8ufffyty871
@8ufffyty871 5 жыл бұрын
super
@sowndarrajan5851
@sowndarrajan5851 6 жыл бұрын
Best song by spbalasubramaniam janaki s ever green song. Music by Elayaraja sir. Thanks to SPB+ SJ+ ILAYARAJA sir orchestra team
@v.sivakumarveerapan1739
@v.sivakumarveerapan1739 6 жыл бұрын
இந்த உலகம் அழியும்வரை இதுபோன்ற பாடல்களுக்கு அழிவில்லை.
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 3 жыл бұрын
Yes
@pushpakk2049
@pushpakk2049 3 жыл бұрын
True
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 2 жыл бұрын
Sure
@aravindan.r9482
@aravindan.r9482 Жыл бұрын
இது இசைஞானி இளையராஜா இசை என தெரியாமல் இருந்தேன்.அப்போதே அசத்தியிருக்கிறார் இசை தலை!
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Жыл бұрын
அசையும் பொருட்கள் அசையாமல் நிற்க வைக்கும் தேவகானம்
@gayathrivijay101069
@gayathrivijay101069 5 жыл бұрын
ரொம்ப அருமையான பாடல்.கேட்க கேட்க அவ்வளவு இனிமை
@anandanbrindha
@anandanbrindha 4 жыл бұрын
விஜயகுமார், பிரியா அவ்வளவு அழகு. பாடல் மனதை வருடும் இசை. அற்புதம். ❤️❤️❤️❤️❤️
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை!!!இந்த பாடலும் மௌனமான பாஷையும் முக பாவனையும் சொல்லவோ வார்த்தை இல்லை.
@romeshlogan6118
@romeshlogan6118 3 жыл бұрын
நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, திருவாய் மொழி திருவாசகம் நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்... நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய் மொழி, மணிவாசகம் நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை, . (நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை,) . ஏழிசை பாடும் இமைகள் இரண்டும் பட பட பட வென வரும் தாபங்கள், ஆலிலை மீது, தழுவிடும் காற்று சல சல சல வென வரும் கீதங்கள், குலமகள் நாணம் உடன் வரும் போது மௌனமே இறைவன் தூது, ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை இடையில் தீராத போதை...... . (நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை,) . கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில் கல கல கல வென வரும் எண்ணங்கள், ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம் பள பள பள வென வரும் கின்னங்கள், சொல் என கண்ணும் நில் என நெஞ்சும் சொல்வதே பெண்ணின் தொல்லை நில் என நெஞ்சும் சொல்வதே பெண்ணின் தொல்லை சிறுகதை ஒருநாள் தொடர்கதை ஆனால் அது தான் ஆனந்த எல்லை..... . நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய் மொழி, மணிவாசகம் நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை. ~~~~~~~~ Movie:-Paalooti Valartha Kili, - பாலூட்டி வளர்த்த கிளி; Year:- 1976; Music:- Ilayaraja; Lyrics:- Kannadasan; Singers:-SPB, S.Janaki; Actors:- Vijayakumar & Sripriya.; Director:- Devaraj, Mohan. ~~~~~~~~ kzbin.info/www/bejne/b4uxe6GZjJdlaJI
@rajinim7467
@rajinim7467 9 жыл бұрын
"நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை ...." lovely melody by Isaignani!!
@vijaysunvijaysun8453
@vijaysunvijaysun8453 6 жыл бұрын
Rajini M oru kalathil appadithan erunden enrum marakka mudiyahu
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
😘
@eatingwithnonstop7150
@eatingwithnonstop7150 10 ай бұрын
எம்.என்.சுரேந்திரன், மதுரை. Paadal, paadiyaயவர்கள, isaiamaippu, iyakkam, olippathivu, nadithavargal athanaiyum arputham.
@rajachenthilala3683
@rajachenthilala3683 6 жыл бұрын
மனதைக் கரைக்கும் பாடல்.உயிரை உருக்கும் ஜீவன் உள்ள பாடல்.
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 2 жыл бұрын
ஸ்ரீ ப்ரியா என்ன ஒரு அழகு.
@kailasamsundaram1679
@kailasamsundaram1679 4 жыл бұрын
What a melody... what a rendition no one can match SPB Janaki combo... SPB sir... you live in my heart always..this duo had given life to Raja's tune..
@sarathaselvam3236
@sarathaselvam3236 3 жыл бұрын
Very nice
@sambitpk1
@sambitpk1 5 жыл бұрын
I am from Odisha . I understand Tamil cause I studied in Tamilnadu . I literally fell in love this song. It's been 10 years when I was introduced to this song and from that day it never left my playlist.
@jothimanis4923
@jothimanis4923 4 жыл бұрын
Super... Senthil.....6380250112.
@kumaran-et8gc
@kumaran-et8gc 3 жыл бұрын
Amazing ..respect.
@sowndarrajan5851
@sowndarrajan5851 3 жыл бұрын
Happy to hear
@saravananthirunavukkarasu9984
@saravananthirunavukkarasu9984 Жыл бұрын
Good to know... Bro..
@RAVIRAVI-kr7op
@RAVIRAVI-kr7op Жыл бұрын
அற்புதம்
@seethaseetha6174
@seethaseetha6174 2 ай бұрын
❤❤❤❤❤❤மிகவும் பிடித்த பாடல் தேவாமிர்தம்போல தேன்
@kalaiselvid2206
@kalaiselvid2206 2 жыл бұрын
௭ன்ன ௮ழகாகவும், மென்மையாக வும் ௨ணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்
@kk_land4403
@kk_land4403 6 жыл бұрын
Sripriya ?? wow !! She is beautiful like the song !!
@velmuruganc5359
@velmuruganc5359 4 жыл бұрын
எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் இளையராஜா இசையில் முதல் பாடல் பாடியது
@nagarajanwastecottonbusine1892
@nagarajanwastecottonbusine1892 4 жыл бұрын
S.p.balu Sir you're not wards
@appalareddy770
@appalareddy770 3 жыл бұрын
Good morning I don't know me to do
@k.soundararajanrajan2830
@k.soundararajanrajan2830 4 жыл бұрын
காலத்தால் அழியாத அருமையான பாடல்கள்
@yasodhanatarajan2917
@yasodhanatarajan2917 Ай бұрын
என் டீன் ஏஜ் ஜில்..... கேட்டு ரசித்த பாடல்....N.G.G.O.Cly - School நினைவுகள்.......
@somusundaram8029
@somusundaram8029 6 жыл бұрын
நான் பாரட்ட வந்தேன் புகழ்வதற்கு தான் ஒரு வார்த்தையில்லை
@menonmohan4524
@menonmohan4524 6 жыл бұрын
somu sundaram Super
@vjmsd6364
@vjmsd6364 5 жыл бұрын
உண்மை... உண்மை....
@Vibhavijay1
@Vibhavijay1 5 жыл бұрын
Super bro 👍
@hariharansubramanian8988
@hariharansubramanian8988 4 жыл бұрын
Very very well said. Once again, Ilayaraja the great. No one like him.No one ever.
@megalaimani2170
@megalaimani2170 3 жыл бұрын
0
@factofacto8716
@factofacto8716 4 жыл бұрын
Two souls speak without words but with heart beats, lip movments, winking eyes which happens during true love between two. Vijakumar & Sripriya have done this very naturally under excellent director.What a picturization with great lyrics and Raja's speaking, breezy music in SPB & Janaki's melodious voices! Can such songs be seen in today's tamil film ? Gone are the golden, old days...Hats off to all the above artists.
@jackraven7850
@jackraven7850 Жыл бұрын
PERSONAL EXPERIENCEஸா BRO?😄😄😄😄😄😄😄😄 💗♥️💙💛💙💛🤎❤️❤️💚
@a.ramesh4720
@a.ramesh4720 3 жыл бұрын
கண்ணதாசன்/ஜானகி/SPB/இளையராஜா/பாலூட்டி வளர்த்த கிளி மென்மையான குரல்களில் மேன்மையான இசையில் மேதையின் வரிகளில் உருவாக்கப்பட்ட பாடல்
@rameshbabu-ej6xb
@rameshbabu-ej6xb 4 жыл бұрын
இசைசித்தரின் இசையில்.... பாட்டுசித்தரின் முதல் பாடல்.... அற்புதம்...அதிசயம்....
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
👍🏻
@milanchezhian8446
@milanchezhian8446 4 жыл бұрын
SPB first song with Raja ...... 🙏
@c.prabaharan9713
@c.prabaharan9713 6 жыл бұрын
காதலை ஊட்டும் பாடல்
@anodeled
@anodeled 6 жыл бұрын
Sripriya expression better than vijaykumar. I like this song.
@kdrmh
@kdrmh 11 жыл бұрын
Superb song... And once told Raja sir, that his favourite music done by him is Palootti Vallarta Kili.
@SudheerSharma-pg6je
@SudheerSharma-pg6je 4 жыл бұрын
Play back singers means only SPB sir and janaki amma that's it it's decided.
@menonmohan4524
@menonmohan4524 6 жыл бұрын
Raja's second movie 😍😍
@bhoopathy
@bhoopathy 11 ай бұрын
ரம்மியமான உலகிற்கு அழைத்துச் செல்லும் இப்பாடலைப் கேட்கும் போதெல்லாம் ❤
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 6 жыл бұрын
How pleasant the feeling is ,wow Other than maestro,who can give the right measure of music
@venkataramanramanan619
@venkataramanramanan619 6 жыл бұрын
Super melody by Raja Sir
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
பாலூட்டி வளர்த்த கிளி.....இளமையான தோற்றத்தில் விஜயகுமார் அருண் விஜயை ஞாபகப்படுத்துகிறார். ஸ்ரீ ப்ரியாவோ கோப்பும் கொலையுமாக கொள்ளை அழகாக இருக்கிறார். பாடலோ தெவிட்டாத தேனமுது...., இசைஞானியின் ஆரம்பம் கால இசை அருமையிலும் அருமை. திருப்பூர் ரவீந்திரன்
@jothimanis4923
@jothimanis4923 6 жыл бұрын
Seeri varum Kaalai , சிரீ பிரியா கொள்ளை அழகுதான்.... இந்த பாடல் காட்சியில்........ செந்தில்..9942077997...
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Arun same like his father appearance
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Chinna vayasu arun !!!!!
@yuvarajabel608
@yuvarajabel608 7 жыл бұрын
My mother love this song very much which she use to hum frequently till her end.I dedicate this song to her
@gorillagiri7327
@gorillagiri7327 6 жыл бұрын
touching......RIP
@artistraja7623
@artistraja7623 5 жыл бұрын
Great, long live your affection with your mother!
@sharavchennai
@sharavchennai 4 жыл бұрын
She lives with you always, the feeling you have about your mom when you listen to this song is a feeling , I can understand
@yuvarajabel608
@yuvarajabel608 4 жыл бұрын
@@sharavchennai Thanks Mr. Sharav
@subbarao71
@subbarao71 3 жыл бұрын
I respect your mother
@tamilmani1379
@tamilmani1379 9 жыл бұрын
சொல் என கன்னும் நில் என நெஞ்சும் சொல்வதே பெண்ணின் தொல்லை
@mksankar7698
@mksankar7698 8 жыл бұрын
RASANAI NALLA RASANAI
@selvavinayagamp3837
@selvavinayagamp3837 7 жыл бұрын
Tamil vazhum varai Isaignaniyin pugazh vazhum valarum.
@senthil228
@senthil228 6 жыл бұрын
சொல் என கண்ணும்....கன்னும் அல்ல..
@arunachalamsaraswathi8315
@arunachalamsaraswathi8315 3 жыл бұрын
இளையராஜாவின்இரன்டாவுதுபடம்
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 2 жыл бұрын
"ஒரு கிளி ஊமை; ஒரு கிளி பேதை இடையில் தீராத ஒ....ஆ..." வரிகள் என்னைக் கவர்ந்தவை.
@palanikumar337
@palanikumar337 3 жыл бұрын
My earliar teen age period song postures madume paarthu ullan aanal transistor radio vile lunch saapidum pothu entha song adikadi Celine radio vile broadcast pannuvanka oh nice recalls
@yasodhanatarajan2917
@yasodhanatarajan2917 Ай бұрын
அழகான பாடல்.....
@muruganprabhu613
@muruganprabhu613 Жыл бұрын
இந்த பாடலை பற்றி. நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை. 🤔🤔🤔
@saravanant9209
@saravanant9209 3 жыл бұрын
This is the first ever song by SPB off Music King Maestro SIR. ILAIYARAAJA 💪👍💪
@rajachenthilala3683
@rajachenthilala3683 6 жыл бұрын
மனதைக் கரைக்கும் பாடல்.உயிரை உருக்கும் ஜீவன் உள்ள பாடல்.
@yasodhanatarajan2917
@yasodhanatarajan2917 6 жыл бұрын
School days. Sky
@dsundersundar3627
@dsundersundar3627 2 жыл бұрын
This song takes me to my school walking along the road and listening this song from tea shop broadcasted by ALL INDIA RADIO. Repeatedly listened during functions in my village where gramophone was the only music machine.
@sureshdkmr2997
@sureshdkmr2997 3 жыл бұрын
நான் கேட்க வந்தேன். சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை.
@jeyanthibose3168
@jeyanthibose3168 3 жыл бұрын
வாவ் இவ்வளவு பேர் கமெண்ட் டா சூப்பர்ல அருமையான மிகவும் எதார்த்தமான பாடல் இயல்பாகவே அமைந்திருக்கிறது காந்தகுரலை செவிமடுக்க இரு செவிகளுக்கு விருந்தாக என் விருப்பமான பாடல் ஒன்று மிகசிறப்பு தோழர் 👏👌💐
@jayapalanm1256
@jayapalanm1256 7 жыл бұрын
Great Song by Melody King Isai Gnani Raja Sir.
@raganathan166
@raganathan166 6 жыл бұрын
பாடல் அருமை விஜயகுமார் அழகு
@rajahisrail5174
@rajahisrail5174 3 жыл бұрын
.annatha padalgal wandalum idupondra padalgal illai
@rameshiyer8604
@rameshiyer8604 2 жыл бұрын
Truth
@arunachalammohan4163
@arunachalammohan4163 6 жыл бұрын
very nice song
@j.anbarasoujoseph7180
@j.anbarasoujoseph7180 7 жыл бұрын
DR ILLAYARAJA 'S GREAT MELODY
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
மௌனத்தில் எத்தனை வார்த்தைகள் .பாடலை கேட்கும் போது தென்றல் தாலாட்டுவது போல் இருக்கும். இமைமூடி ரசிக்கும் இனிமையான பாடல்.
@Thambimama
@Thambimama 11 жыл бұрын
Movie:-Paalooti Valartha Kili - 1976; Music:- Ilayaraja; Singers:-SPB, S.Janaki; Actors : Vijayakumar & SriPriya.
@RChittur_1
@RChittur_1 7 жыл бұрын
KANDASAMY T S &Kaviyarasu
@Thambimama
@Thambimama 7 жыл бұрын
Yes sir, Lyrics by Kannadasan.
@gopinath-me3mv
@gopinath-me3mv 4 жыл бұрын
ரசிகனுக்கு ரசிகன் நான்
@josenub08
@josenub08 4 жыл бұрын
what kind of guitar and percussion combinations ..wow never happens again
@kamaldeen3362
@kamaldeen3362 4 жыл бұрын
Super song.....
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
இது அருமையான பாடல்.இரண்டு மனங்கள் காதல் பாடல்...பாடல் வரிகள் முடியும் வரை ...தொட்டு கொள்ள கூட மாட்டார்கள்.அருமையான காதல் பாடல்..பாராட்டுக்கள்.
@shyamrug
@shyamrug 2 жыл бұрын
Body language ஒன்றை வைத்தே பாடல் முழுவதும் படமாக்கியிருந்தது அந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. இசைஞானியின் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று.
@funpandromvaangavj3831
@funpandromvaangavj3831 2 жыл бұрын
The great Raja sir music🦋🦋🦋
@sathishk2160
@sathishk2160 5 жыл бұрын
இசைஞானியின் அர்ப்பணம் ...
@AntoNoble-uh8jt
@AntoNoble-uh8jt 3 ай бұрын
மலரும் நினைவுகள்
@somuspb5708
@somuspb5708 5 жыл бұрын
Annan SPB i pol yarukum idhu pol paadal amaiyathu KING OF SINGER SPB
@kumarsarala4775
@kumarsarala4775 2 жыл бұрын
Sripriya mam beautiful
@KalaivananKalaivanan-h5i
@KalaivananKalaivanan-h5i 5 ай бұрын
எஸ்.பி.பி.அவர்கள் ஒரு அதிசய பிறவி.வணங்குகிறேன்.
@gunasekaran9029
@gunasekaran9029 3 жыл бұрын
பேசுவதே இப்படி என்றால் 'பாடினால்?
@nidhishankarlingam1982
@nidhishankarlingam1982 6 жыл бұрын
ஐயா இசைஞானி அவர்களின் பெரும்பான்மையான பாடல்களைக் கேட்டிருக்கிறேன் முதல்முறையாக நான் பேச வந்தேன் என்ற பாடலை கேட்டேன் மிக அழகான பாடல் இந்த தளத்தில் பகிர்ந்த உங்களுக்கும் ஐயா இசைஞானி அவர்களுக்கும் என் வணக்கங்கள் வாழ்த்துக்கள் நன்றி
@prakashbalaji1548
@prakashbalaji1548 5 жыл бұрын
nidhi rock இந்த பாடலை கேடகும் போதுஅந்தகாலத்தில் பிறக்க வில்லை என்று ஏக்கம் மேலோங்குகறது ஏனென்றால் அப்போது எனக்கு மூன்று வயது
@Thambimama
@Thambimama 10 жыл бұрын
நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, திருவாய் மொழி திருவாசகம் நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்... நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய் மொழி, மணிவாசகம் நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை, . (நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை,) . ஏழிசை பாடும் இமைகள் இரண்டும் பட பட பட வென வரும் தாபங்கள், ஆலிலை மீது, தழுவிடும் காற்று சல சல சல வென வரும் கீதங்கள், குலமகள் நாணம் உடன் வரும் போது மௌனமே இறைவன் தூது, ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை இடையில் தீராத போதை...... . (நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை,) . கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில் கல கல கல வென வரும் எண்ணங்கள், ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம் பள பள பள வென வரும் கின்னங்கள், சொல் என கண்ணும் நில் என நெஞ்சும் சொல் என கண்ணும் நில் என நெஞ்சும் சொல்வதே பெண்ணின் தொல்லை சிறுகதை ஒருநாள் தொடர்கதை ஆனால் அது தான் ஆனந்த எல்லை..... . நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய் மொழி, மணிவாசகம் நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை.
@kirthikavijayakumar2107
@kirthikavijayakumar2107 7 жыл бұрын
KANDASAMY T S hmmyuifdt
@sreelekhasridhar4280
@sreelekhasridhar4280 5 жыл бұрын
Thankyou verymuch sir for tamil translation
@sathiyamoorthiviji2293
@sathiyamoorthiviji2293 5 жыл бұрын
அய்யா அருமை
@Vibhavijay1
@Vibhavijay1 5 жыл бұрын
Thank you so much sir.🙏
@panneerselvamk8995
@panneerselvamk8995 3 жыл бұрын
பாடல் வரிகள் பதிவு அருமை . சிறுகதை ஓர்நாள் "தொடர்கதையானால்" அதுதான் ஆனந்த எல்லை என வரும் என்று நினைக்கிறேன். ஆனால் but என்று ஆகிவிடுகிறது. சிறுகதையாக முற்று பெற்றுள்ள தன் வாழ்க்கைக்கு " , " போட்டு தொடர்கதையாக்கிவிட்டால் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றுவிடுவேன் என்கிறாள் தலைவி. என்னே வரிகள்!
@rajahisrail5174
@rajahisrail5174 2 жыл бұрын
Innda padal annudaya kadanda kala ninaivugal pradipalikkum good song
@kareemnisha2343
@kareemnisha2343 4 жыл бұрын
இளமை வனப்பில் ஸ்ரீபிரியா ....கனிந்து நிற்க்கும் பாடல்.
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
உண்மை தான் 🥰
@johnnymaddy4530
@johnnymaddy4530 Жыл бұрын
நிற்கும் தான் சரியான தமிழ். எப்போதுமே ற் பக்கத்தில் இன்னொரு மெய்யெழுத்து வராது வரக்கூடாது சகோ
@langeskanthan1239
@langeskanthan1239 4 жыл бұрын
இசை ராஜா என்றும் இளையராஜா
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 3 жыл бұрын
❤hi.for.ilayaraja.music.composed.and.spb/s.janaky.voice.very.(nice).tamil.old.flim/song.date:06/05/2024.
@prabhaharan985
@prabhaharan985 2 жыл бұрын
எவ்வளவு இனிமை ! எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லையே 💖🧡💘💞💯
@pmurugan1151
@pmurugan1151 2 жыл бұрын
ஆத்மாக்களின் அழியா ஓசை! அழியா வரம் பெற்ற இன்னிசை 🙏
@rajarajank.s2961
@rajarajank.s2961 4 жыл бұрын
Spb first song in ilaya raja music
@darbhalakshmi6035
@darbhalakshmi6035 4 жыл бұрын
Brilliant song! Reminds me of a Hindi song 'Na jiya lage na' from Anand film
@KPRavi-ps1uu
@KPRavi-ps1uu 2 жыл бұрын
darbha lakshmi • You are absolutely right. Your knowledge of music is amazing. Indeed, this song is a clever manipulation of Salil Choudhari's outstanding composition " Na jiya lage na " in the film "Anand". Many people may not be aware that Ilayaraja had worked as an instrumentalist under legendary composers like M.S.Viswanathan , Sekar ( A.R.Rahman's father) , Salil Choudhari and G.K .Venkatesh . G.K.Venkatesh was the mentor of Ilayaraja. How can one ever forget the lilting melody of G.K.Venkatesh in the timeless classic song " Ten sindude vaanam , enai unai thaalattude". We can always hear shades of G.K.V in Ilayaraja's compositions.
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
ஆரம்பம் முதலே மௌனம் தான். ஆனாலும் எல்லாமே சொல்லியாச்சு.மௌனமான பாஷையில் மௌனமாகவே...மௌனமாய் காதல் பரிமாற்றம்!!மௌனத்திற்கும் மனதிற்கும் இடையே மௌனப்போராட்டம்...மௌனமாய் இருந்து மௌனமே வென்றது.
@rajaramb6513
@rajaramb6513 3 жыл бұрын
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால் அது தான் ஆனந்த எல்லை அழகான வரிகள் மொத்தத்தில் அரங்கேறியது ஒரு மௌனராகம்
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
@@rajaramb6513 அருமை!!அருமை!!
@balajistereos
@balajistereos 6 жыл бұрын
rajavukae perumai sertha padal, i beleive raja already composed this song before annakili
@sasidaransekaran8119
@sasidaransekaran8119 4 жыл бұрын
Love lovely meladi great voice sp jank mam2 ,one onely the great I RAJA SIR THANQ 👌
@anirudhbadrinath4509
@anirudhbadrinath4509 4 жыл бұрын
It makes me feel for SBP sir. He should come back
@555shekha
@555shekha 3 жыл бұрын
இந்தப் பாடலில் ராஜா மாஸ்டர் தன் குரு ஜி கே வெங்கடேஷ் மாஸ்டர் பாணியில் இசைத் இருப்பார் நான் பாடல் வெங்கடேஷ் மாஸ்டர் தான் இசை அமைத்திருப்பார் என்று நினைத்தேன் அத்தனை அருமை அழகான ஒரு ஸ்வர மலை ராஜா சார் நமக்கு வழங்கி இருக்கிறார்
@mahalrtv
@mahalrtv 9 жыл бұрын
ilaya raja win muthal meddu ennentru solla paatalum athaithan solgirathu so super hit in ilangai radio in 1980;s
@karuppusamy5805
@karuppusamy5805 6 жыл бұрын
mahalingam r very good song reply sir9944245331
@steepygamingsg9752
@steepygamingsg9752 4 жыл бұрын
Spb sir please meendum pirandhu vaarungal neerindri mattum alla ungal kuralindriyum amaiyaadhu ulagu
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 25 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
Then Sinthuthey Vaanam HD Song SPB S Janaki  Ponnukku Thanga Manasu
3:36
Tamil cinema
Рет қаралды 2,6 МЛН
Oru Naal Unnodu Orunaal
4:12
SP Balasubrahmanyam (SpBaluofficial)
Рет қаралды 1,8 МЛН
#sjanaki Kandane Engum | Kaatrinile Varum Geetham Movie Songs
5:14
NH Tamil Songs
Рет қаралды 338 М.
Yedho Oru Nadhiyil Naan Iranguvathaippole Yedho Oru Inbam
3:55
Sivakumar Perumal
Рет қаралды 1 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 25 МЛН