ஆயிரம் முறைகேட்டாலும் சலிக்கவில்லை. என்ன இனிமையான குரல் வளம் SPB அவர்களுக்கும் P.சுசிலா அம்மா அவர்களுக்கும். ஐயா சிவகுமார். லட்சுமி அம்மா இருவரும் என்னே அழகு. இசையமைத்த M.S.V பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
@SivaSiva-er8bz4 жыл бұрын
பி.சுசிலாஅவரின் குரல் லக்ஷ்மி அவர்இன் குரல் பாடுவது போலவே அவர் குரல்
@bhuvananithya80833 жыл бұрын
தெவிட்டாத தேனமூது
@nivascr7543 жыл бұрын
அற்புதமான விமர்சனம்.... நன்றி.....
@poongothaivenkatesan642510 ай бұрын
Very very nice comments like me🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
@pittyman6122 ай бұрын
Mayakum Inimai
@MOHAMEDSAIF-j2e Жыл бұрын
இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@JeyakumaranT-w2k11 ай бұрын
மேகம் மோதுவதையும் தேகம் (உடல்) மோதுவதையும் கவிஞர் கண்ணதாசன் எவ்வளவு அழகா ராகத்தில் காட்டுகிறார் அய்யோ😊😊😊❤❤❤
@bossraaja12673 ай бұрын
Boomiyyil amblaies pomblaies desh ok ( sky la எது. Male female அப்புறம் எப்படி compare samjaaaar
@bossraaja12673 ай бұрын
Ambla மேகம் pombla மேகம் இருக்குமா?????? Illlla taney அப்புறம் எப்படி compare sanjaaaar
@sampathkumar60962 жыл бұрын
நான் இளையராஜாவின் ரசிகன் ஆயினும், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின் இந்தப் பாடல் மிகவும் நவீனமாக மனதை மயக்கும் வண்ணம் இசையமைக்கப் பட்டு உருவாக்கப்பட்டுள்ளது...
@bossraaja1267 Жыл бұрын
But why inbetween tabla no need ( full western type meNs innum super
@rasoolrajaabdulsalam7536 Жыл бұрын
எவன் எவனோ இசை இசை அமைப்பாளர் என்று வந்து விட்டார்களே மன்னரே.
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
😂😂😂😂😂😂😂என்றும் எஸ்பிபி❤❤❤❤
@suriyanarayananb70783 ай бұрын
Yes, u r right, now the sound only occupied in the music .
@rajaganesh2692 ай бұрын
உண்மைதான். எம் எஸ். வீ அவர்களின் இசை ஒரு சரித்திரம். இன்று இருப்பவர்கள் இசைப்பது தரித்திரம்.
@sundarbabu5962Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@c.s.rajagopalan12894 жыл бұрын
எதனை முறை கேட்டாலும் சலிப்பே வராத பாடல்களில் இதுவும் ஒன்று
@ramachandranraju29453 жыл бұрын
நான் MSV-இன் இசைக்கு அடிமை!!
@nivascr7543 жыл бұрын
MSV இசையின் வெறியன் நான்...
@balasubramanianraja98752 жыл бұрын
நான் மன்னரின் பக்தன்
@paulrajk41565 жыл бұрын
இசை கட்டமைப்பு , எஸ்பி பி, சுசிலா ம்மா குரல் அருமை.இவையணைத்தும் இசைக் கடவுள் எம் எஸ் வி ஐயா வைச்சாரும்
@nivascr7542 жыл бұрын
அற்புதமாக சொன்னீங்க சார்.......
@rajasaker84892 жыл бұрын
இந்தபடத்திற்குஇசை திரு வீ குமார்.
@lessgetit67682 жыл бұрын
@@rajasaker8489 தவறு. மெல்லிசைமன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள்.
@vadivelanleninviduthalai1064 жыл бұрын
இப்பாடலை நூற்றுக்கணக்கில் கேட்டு இரசித்திருப்பேன் .... மெல்லிசை மன்னர் எஸ்பிபி மற்றும் சுசீலா இசை வரலாற்றில் சகாப்தம் ...😍😍
@nivascr7542 жыл бұрын
செம.....
@senthamaraishanmugam5771 Жыл бұрын
Me to
@karuppasamysubramani21482 жыл бұрын
கடற்கரை ஓரமாக கை கோர்த்து நடக்கும் சீன்.ஆற்றங்கரையில் அமர்ந்து இருக்கும் சீன்.விசில் அடித்து கொண்டு பாடுவது . பாடல் இசை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@arunchalam23292 жыл бұрын
Super Singh song super Jodi sivakumar Lakshmi
@xavierpaulraj2314 Жыл бұрын
70,80களில் இலங்கை வானொலியில் மீண்டும் மீண்டும் ஒலித்த பாடல் மறக்க முடியாத பாடல்
@subhabarathy42624 жыл бұрын
மெல்லிசை மன்னரின் இசை நம்மை இனிமையாய் தாலாட்டும். கவியரசரின் பாடல் வரிகள், SPB, பி. சுசீலாம்மா அற்புதமான குரல்வளம் இனிமை.That Whistling and humming by PS ma mesmerising !! chanceless!!Only MSV sir could do this magic....👌👌.
@kamalanathanjayaveeran175811 ай бұрын
லட்சுமியின் தாபம் கலந்த நாணம்.... அம்மா பிள்ளை சிவகுமாரின் மோகம் கலந்த பரிதவிப்பு... அப்பப்பா...சிறந்த காட்சிப்படுத்தல்...நூறுமுறை பார்த்தும் அலுக்கவில்லை
@MarimuthuRaja-gz2dd29 күн бұрын
பாடலுக்கும்,இசைக்கும் கேட்கும் மனதும் ஆயிரம் ஆயிரமாய் வாழும்
@geetharamakrishnan3666 Жыл бұрын
ஆஹா என்ன ஒரு மனதை மயக்கும் குரல், காட்சி ,பாடல். கடற்கரையில் லக்ஷ்மி சிவகுமார் இருவரும் இணைந்து காதல் வயப்பட்டு பாடும் பாவனை , லக்ஷ்மியின் கண் அசைவு, இரட்டை பின்னல், மயக்கும் வண்டு கண்கள், சிவகுமாரின் காதல் பார்வை மற்றும்..... SPB ன் மயக்கும் குரல் வளம். அப்பப்பா எவ்வளவு திறமை, பணிவு, படக் காட்சி கேற்ற நெளிவு சுளிவுகளுடன் குரலின் ஏற்ற இறக்கங்கள். நம்மை நம் இளமை கால நினைவுகளுக்கே அழைத்து சென்று விட்டார் SPB. கோடி முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத பாடல். பதிவிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@kvenkatasubramanian65533 жыл бұрын
என்றென்றும் இளமையுடன் ஒலிக்கும் காதல் உணர்வுள்ள பாடல்.
@xavierpaulraj231410 ай бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்டு மனதில் பதிந்த காணங்களில் இந்த பாடலும் ஒன்று
@manokarankrishnasamy9626 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்.. தூக்கம் வராமல் தவிக்கும் போது இது போன்ற பாடல்கள் தான் என்னைத் தூங்க வைக்கின்றன.
@kpkeshvan2 жыл бұрын
எத்தனை யோ முறை கேட்டும் சலிக்காத பாடல்....☺👍
@karthikranganathan96852 жыл бұрын
இப்பாடலை இரவில் மலைப்பகுதியில் மரம் செடி கொடி மேக மூட்டத்துடன் இருக்கும் பொழுது கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும் எத்தனை முறை கேட்டாலும் தேன் போல் இனிக்கும் இப்பாடல் நீங்களும் கேட்டுப்பாருங்கள்
@ArunachalamKamatshi5 ай бұрын
Sivakumar muga baavanai ❤❤❤❤
@nausathali88064 жыл бұрын
S.P.B. சுசீலா அம்மாவின் குரல்கள்தான் மெல்லியதாக கொஞ்சுமா ? நானும் கொஞ்சம் கொஞ்சுகிறேன் என்று, குரலோடே குறைவான "மெல்லிசையோடு பயணிக்கும் "மன்னரின் இதயத்தை வருடும் அற்புதமான இசை ! மெல்லிசை மாமணியின் இசையில் "நவக்கிரகத்திற்காக கடற்கரையில் பாதத்தை நனைத்து நனைந்த ஜோடிகள் " இம்முறை நனையாமல், மெல்லிசை மன்னரின் இசையில் பாட்டும் பட்டாடையுமாய் மாறி ஜொலிக்கிறார்கள் "கண்மணிராஜாவுக்காக. சூப்பர் !!! எண்ணங்கள் மலர்கிறது 70 ஐ நோக்கி உடன்குடி க்கு... படம் : கண்மணி ராஜா. இசை : மெல்லிசை மாமன்னர்.
@nivascr7542 жыл бұрын
செம... செம....
@nausathali88062 жыл бұрын
@@nivascr754 நன்றி சார்...!
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
அருமை. நானும் வரேன் உடன்குடிக்கு
@kalidhaspandian46572 жыл бұрын
MSV காலம் திரை இசையின் பொற்காலம்
@loganathan.ppachai.k11563 жыл бұрын
இலட்சக்கணக்கான தமிழ் பாடல்களில் என்னுடைய முதன்மையான பாடல் இதுவே.
@nivascr7542 жыл бұрын
WOW... சூப்பர் சார்
@Thambimama Жыл бұрын
திரைப்படம்:- கண்மனி ராஜா; (முத்துவேல் மூவீஸ் அளிக்கும்) ; ரிலீஸ்:- 23rd மார்ச் 1974; இசை:- மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன்: உதவி:- ஜோசப் கிருஷ்ணா; பாடல்கள்:- கண்ணதாசன்; பாடியவர்கள்:- SPB & P. சுசீலா; நடிப்பு:- சிவக்குமார், லட்சுமி; கதை-வசனம்:- பாலமுருகன்; தயாரிப்பு:- PK.V.சங்கரன்-ஆறுமுகம்; டைரக்சன்:- தேவராஜ்-மோகன்.
@saiprasath56623 жыл бұрын
An evergreen melody. MSV ஐயா, கண்ணதாசன் samy, Susheelaamma, SPB sir - what a fantastic team ! The improvisation of Balu sir in this song is unbelievable ! காலம் பூராவும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் !!
@senthisenthil96652 жыл бұрын
Sure, sure.. You are absolutely right brother. Excellent comment.
@Sezhian Жыл бұрын
Well said
@poongothaivenkatesan6425 Жыл бұрын
Highly ❤❤🎉🎉😊😊
@tshanmugamtshanmugam60493 жыл бұрын
இதுபோன்ற பாடல்கள் மெய்மறக்க செய்கிறது
@babiselladurai28725 жыл бұрын
பகலிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகிறதோ இரவு எனும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகிறதே.
@mkhaleel10002 жыл бұрын
ஏதோ அது ஏனோ இது போன்ற பாடல்கள் இப்போது இல்லை
@kamarajs60212 жыл бұрын
கடவுளே கவிஞரை வர சொல்லுங்கள் மெல்லிசை மாமன்னர் வர சொல்லுங்கள் பாடும் நிலா பாலு சாரை வர சொல்லுங்கள்
சிவக்குமார் முக பாவனைகள் தான் தாங்க மிடில.. 😆😅 ஆனால் லஷ்மி மிக அருமை.. பாட்டு amazing !!
@ilankovan5964 жыл бұрын
As per screenplay
@geetha-11652 жыл бұрын
Yes 😀
@bossraaja1267 Жыл бұрын
Spb குரல் not fit to him
@bossraaja1267 Жыл бұрын
Siva + jaya chitra taan perfect jodi
@bossraaja1267 Жыл бұрын
Inda songikku tabla தேவையா?????? Fulla western brush type இருந்து இருந்தால் innum super
@ramasamythirumurugan5796 Жыл бұрын
எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய் மெல்லிசை தங்கமே!! நின் ஆரம்ப ஆலாபனை கேட்டவுடனே ஏனோ என்னிரு கண்களில் கண்ணீர் பொங்குமே!! இசை நாத வெள்ளமே!! பணிகிறேன்!! 🙏
@raghuraman14402 жыл бұрын
The real world music super star the one and only the great isaikkadavul MSV ayya. SPB MSV in isail 1000 கணக்கான arppudhamana padalgalai padiyullar.
@vasudevancv84706 жыл бұрын
An MSV Special. That Opening Humming by MSV - Oh! bringing out that amazing effect of capturing the sea shore ambience. A Beautiful Composition with an excellent Rhythm and Background Score in perfect sync with the Night ambience at a Beach side. Kannadasan's Nice lyrics to the Song situation - quite Expressively rendered by Susheela & SPB. Especially, the way Susheela begins the song in a Low whispering Tone! So many Subtle Variations in the Tune for the phrases: "Yedho adhu Yedho adhai Naanum ninaikindren" and that Marked Pause in the Rhythm for the phrase "nalladhu dhaan, theriyattume Ulagam medhuvaai purigindradhu" - such an imaginative Thought Process could be possible for One & Only MSV - the Author of this beautiful Musical Conversation. The Song has been so nicely picturised by Directors Devaraj-Mohan with a perfect Lighting reflecting the night seashore ambience beautifully.
@surajssubramanian73275 жыл бұрын
MSV special - Very true ❤ 😍 😘.
@surajssubramanian73275 жыл бұрын
I don't think MSV is a human being. Human beings can't compose such divine music.
@vasudevancv84704 жыл бұрын
@@surajssubramanian7327 Absolutely. U R on the Dot.
@sunilnandakumar82443 жыл бұрын
This is a typical rhythm combination
@sureshdkmr29972 жыл бұрын
Vasudevan sir. It is nice to read your comments on MSV music. Whenever I hear late 1970s msv song I always look for your comments which gives a lot of information and contemporary feelings. Keep it up. My best wishes.
@sekarechoorchakravarthi33724 жыл бұрын
October-05, 2020: Another jem song from MSV. Just observe how P.Susheela changed her voice suitable for Lakshmi. P.Susheela was equally talented with TMS to change her voice modulation to match the actresses voice, song situation, mood etc. Full credit goes to MSV to bring the best out of everyone.
@DELON6792 жыл бұрын
இது போல இசையை கேட்டு கொண்டே உயிர் போய் விடவேண்டும் ..இப்படிக்கு-56
@mohanahariram91452 жыл бұрын
Enakkum appatithan erukenrathu
@senthamaraishanmugam5771 Жыл бұрын
Enakkum.65 years
@muthuabi31376 ай бұрын
🎉 . En . Zullam . Athan. K. M. R. Madurai
@kumaravelnathan1996 ай бұрын
ENAKKU 60 🙂
@ravivenki5 ай бұрын
இது போன்ற அற்புதமான பாடல்களை கேட்டு ரசிப்பதற்காகவே இன்னும் பத்து வருஷம் ஆயுளை அதிகரித்து ஆசீர்வாதம் செய் கடவுளே என வேண்டிக் கொள்வோமே....😊😊
@xavierpaulraj231410 ай бұрын
விடலை பருவத்தில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு முனுமுனுக்க வைத்த பாடல்
@devapvm464 жыл бұрын
Enna voice! One and only Susheela amma.
@jamesmartin16153 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இனிமை 💐💐💐💐💐❤️❤️❤️❤️💘💘💘💞💞👍👍👍👍👍
@kailashsdreamworld575 Жыл бұрын
SPB ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்களின் ரசிகன் என்பதில் பெருமைகொள்கிறேன்.
@kesavankesavan9910 Жыл бұрын
Spb தெய்வமகள் குரல் கேட்கும்போதெல்லாம் மனம் வேதனையாகிறது.அந்த பிதாமகன். அமைதியாக ஓய்வெடுக்கட்டும்.
@xavierpaulraj231411 ай бұрын
அந்தி மாலை நேரங்களில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்
@mvijaya4252 Жыл бұрын
ஓடம்மட்டுமல்ல என் உள்ளமும்ஓடுகிறது இனிய இசை வெள்ளத்தில் 🎉
எதே அது எனே அதை நானும் நசிக்கின்றேன் சுப்பரோ சுபர் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு நன்றி நன்.றி❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
@meena5993 ай бұрын
Favorite song...
@aarumugama4085 Жыл бұрын
என் பள்ளி நாட்களில் கேட்டு மெய்மறந்த இசை இது
@Thambimama Жыл бұрын
ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன அலைகள் கரையேறும் அது தேடும் துணை என்ன ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன அலைகள் கரையேறும் அது தேடும் துணை என்ன ஏதோ அதில் ஏதோ அதை நானும் நினக்கின்றேன் ஏதோ அதில் ஏதோ அதை நானும் நினக்கின்றேன் ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன் ஏதோ அதில் ஏதோ அதை நானும் நினக்கின்றேன் ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன் . மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே எதனாலே.. தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே அதுபோலே . ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன அலைகள் கரையேறும் அது தேடும் துணை என்ன . நாடிகளில் புதுவெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது நாடிகளில் புதுவெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது நல்லது தான் தெரியட்டுமே உலகம் மெதுவாய் புரிகின்றது நல்லது தான் தெரியட்டுமே உலகம் மெதுவாய் புரிகின்றது . பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே இரவு என்னும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகிறதே இரவு என்னும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகிறதே . ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன அலைகள் கரையேறும் அது தேடும் துணை என்ன
@vijayganesan55073 ай бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்.அருமை.
@balasubramanianraja98753 жыл бұрын
மெல்லிசை மன்னரைப்போல இசையமைக்க எவராலும் முடியுமா
@bossraaja1267 Жыл бұрын
Appo avar yeen sobikavillai after 1980 ikku மேல?????????
@bossraaja1267 Жыл бұрын
Bcz avarin balam k.dasan tms suseela mgr sivaji ( all r gone 1980 so ---------his popular??????
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
@@bossraaja1267இளைய தலைமுறையினருக்கு பிடிக்க வில்லை. இப்ப ஏன் இளையராஜா ம்யூசிக் பன்னல😂😂😂
@bossraaja12673 ай бұрын
@@அச்சம்தவிர்-ஞ6ல yeen பிடிக்க வில்லை pidamagan kadollra songs இன்னும் uyir
@ranganathanm99153 жыл бұрын
மனசு துள்ளி குதிக்கும் பாடல் ... 👌
@Balasubramaniyan1970Balu-wy2wz10 ай бұрын
இந்த இரண்டு நாள் ல60தடவ.இந்தபாடலகேட்டுருப்பேன்.சலிக்கமாட்டுது
@rathnasamyg62452 жыл бұрын
இனிய குரல் எத்தனை முறை கேட்டாலும் இனிமை அருமை
@vknidhi Жыл бұрын
What a lovely song to listen to! The highlight is the mesmerizing music composition! The captivating tune and the nectarous voices of the singers dunk you into a romantic soup! The great lyricist has posed a series of passionate questions with amorous answers right through the song; But the questions in the Pallavi are left for the listeners imagination and mood, while the hero is left dumb without an answer and simply admiring the event.
@senthirukolandaivel6183 Жыл бұрын
Your writing is nothing less! I enjoyed reading your description of the song! You must love it as much as I do! Gone are those days of meaningful lyrics, magical music, mesmerizing voices and simple living.
@jsenthil78327 ай бұрын
ஏதோ.. அது ஏதோ... அதை நானும் நினைக்கின்றேன் ஏனோ... அது ஏனோ... அதை நானும் ரசிக்கின்றேன் வைஜ்ரமான வரிகள் .
@LalithaBalasubramanian-xi2xiАй бұрын
I heard this song often and often everyday also
@sarvanandanrasadurai62297 ай бұрын
எந்தவித தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் நன்றி❤❤❤
@chandrasekarann46526 ай бұрын
என்ன இசை அருமையோ அருமை சுசீலா குரலும் spb க்ஹராலும் இனிமை. Back ground மியூசிக் excellent எவேல்லேன்ட்.
@chandrasekarann46526 ай бұрын
Night effect மியூசிக் அற்புதம்
@chandrasekarann46526 ай бұрын
சர்வ சாதாரணமா மூன்று சரணம் msv🙏உடமாட்டார்
@artsandcraftsbysivaanishri32282 жыл бұрын
"Msv "ayya the legend super composing. No more words Hats off'.together.
@suriyanarayananb70783 ай бұрын
What a lyrics! what a music! Spb and susi Amma having nice voice. M s v is always msv, nobody can beat him.
@mohamedshajahanmohamedghan45632 жыл бұрын
இது போன்ற பாடல்கள் அனைத்தும் மறக்க முடியாத நினைவுகள்
@manivannanmanivannan77003 жыл бұрын
I was a teenager when this song was released. It still continues to mesmerise me.
@raghuram73214 жыл бұрын
The world music super star the one and only the great isaikkadavul msv.
@vinothakelungaltharapadumj53212 жыл бұрын
What a lovely melody song!Mesmerizing voice by the legends 😍🤗😘🙏💐💐
@rajarajan6018Ай бұрын
இன்று இப்போது கேட்டு கொண்டு இருக்கிறேன்
@vallivijayakumar36673 жыл бұрын
Great composition. Superb singing. Love this song
@sambasivamp4810 Жыл бұрын
பாலு வின் குரல்.... சொல்ல வார்த்தைகள் இல்லை! What a beauty......
@svlalithavenkataraman12552 жыл бұрын
Evergreen song,, still we feel it's freshness, what a photography,what a music 😍 Lakshmi and Sivakumar takes us to new world.
Sivakumar,Lakshmi,Spb n susila n msv n lyrist captured our heart
@devikamalavathi38453 ай бұрын
Beautiful song...my most favorite n near to my heart song..ever green ..👍
@malavijayvijayaragavan9844 жыл бұрын
I heard this song in my school days I like it very much
@KRAVIK-yt7dy9 ай бұрын
ஆஹா அருமை அருமை அருமை சாகா வரம் பெற்ற பாடல்.
@sikandarsikandar-f7e Жыл бұрын
Mey.silikintradu.❤ songs ❤ love you.voice.SB.P.susheela.maa..super.varigal.songs
@vairavel51365 ай бұрын
ACTRESS " LAKSHMI " THE BEAUTY QUEEN
@sakthivelsakthi68454 жыл бұрын
Iam remember only..... Our Dr Spb sir.... 1.11..2020
@mnisha7865 Жыл бұрын
Superb romance duet song and voice and 🎶 24.8.2023
@laserselvam47906 ай бұрын
ஒடம் கரையேறுமோ இல்லையோ இன்பம் மட்டும் நாடிகளில் நல்லதாக வருகிறது ❤❤❤
@AnthonyPushpa-i1iАй бұрын
❤❤❤spb sir horu nalum marakka mudiyadhu❤❤❤
@kavyavidya13974 жыл бұрын
I subscribed this channel coz they have uploaded lakshmi amma song
@anuratha61495 жыл бұрын
Inimaiyaana paadal .p .suseela amma great....
@mobiletest19345 жыл бұрын
Movie name
@ansars7864 жыл бұрын
Miss u spb sir
@suwaathisuwaathi51313 жыл бұрын
There is no replacement for this song and both their voice
@DMadhavi-tv1lf7 ай бұрын
So nice song Lakshmi n Siva Kumar acting super
@aruvaiambani2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான பாடல்.. 👏👏👏👌
@sharmz82663 жыл бұрын
ஓஓஓஓஓ….ஓடம் கடலோடும் ….அது சொல்லும் பொருள் என்ன ….அலைகள் கரையேறும் ….அது தேடும் துணை என்ன …2. … ஏதோ அது ஏதோ அதை நானும் நினக்கின்றேன் - 2. ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன் …. 2. மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே ….எதனாலே..தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே அதுபோலே…- ஓடம் கடலோடும் …. நாடிகளில் புதுவெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது …2. நல்லது தான் தெரியட்டுமே ….உலகம் மெதுவாய் புரிகின்றது…. 2. ஆகா…..பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே - 2 இரவு என்னும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகிறதே…2. ஓடம் கடலோடும் …. Sharmini Satgunam !
@bossraaja1267 Жыл бұрын
Megam join ( that is hard matter ( human soft matter ???? How poet??? why he compare both ??? What reason ????????
@bossraaja1267 Жыл бұрын
Naadigallim that para what meaning???? அடுக்கும் உலகம் slowly ????? Enna meaning??????? Idu
@kasthooriannamalai63276 ай бұрын
2024 yaarellam kettkireergal😊
@MohanaHariram4 ай бұрын
நானும்.இப்பாடலய்.கேட்கிறேன
@sambasivamp48104 ай бұрын
பாடல் எழுதியவர், இசையமைப்பாளர், பாடியவர் ,நடித்தவர்கள், இடம் தேர்வு செய்தவர் யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை
@bhaskaranthananjayan71643 ай бұрын
ஆபாசம் இல்லாத இந்த பாடல் வரிகளை எனக்கு மிகவும் பிடிக்கும்
@Osho552 жыл бұрын
3.30 il varum drums Or arpudha aacharyam!!!
@sambasivamp48104 ай бұрын
முதலில் வரும் ஹம்மிங் தொடர்ந்து வரும் இசை அற்புதம்
@rengarajkalyani64843 жыл бұрын
Old is gold.
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
இந்த படத்தில் காதல் விளையாட கட்டிலிடு பாடலும் அருமையா இருக்கும்
@rajendramr909411 ай бұрын
Yenna oru varigal kavignarukku salyoot.
@MohamedIsmail-oq3tc2 ай бұрын
Paasalum kaatchi amaippum super...
@Rajendiran-ih5tk2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிக்க மகிழ்ச்சி
@ramesh.pramesh.p66733 жыл бұрын
Very nice song & music
@visuvisu4285 Жыл бұрын
EXCELLENT NO CHANCE
@aryaman058 ай бұрын
What a magical song and What a beautiful woman !😊
@rajarajan60182 ай бұрын
மிக பெரிய பரத்தை இந்த படத்தின் நாயகி
@laserselvam47906 ай бұрын
ஒடம் லட்சுமி குமாரின் துடிப்பாக என மனதில் இன்று❤❤❤🎉