Naana paaduvathu naana - NoolvEli

  Рет қаралды 671,647

siva kumar

siva kumar

Күн бұрын

Пікірлер: 245
@JoyfulMonarchButterfly-wj4su
@JoyfulMonarchButterfly-wj4su 9 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனதில் ஏதோ இனம் புரியாத இன்பம் ஏற்படுகிறது, கடந்து போன வாலிப வயது மீண்டும் வராதா என்று ❤❤❤ வருத்தமாக உள்ளது
@somasundaram9175
@somasundaram9175 Жыл бұрын
சரத்பாபு சார் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில தவிர்க்க முடியாத நபராக இருந்தார் வித்தியாசமான நடிப்பு இன்று அவர் இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார் அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 2 жыл бұрын
இனிமேல் அந்த காலமும் வராது. இந்த மாதிரி அருமையான பாடல்களும் வராது. இனிமையான காலங்கள் முடிந்துவிட்டது
@maruthum.k6489
@maruthum.k6489 Жыл бұрын
உண்மைதான்.அந்த காலம் இனிமையான காலம். அப்போது ஆபாசம் இல்லை.
@raajanarulampalam3635
@raajanarulampalam3635 Жыл бұрын
100% sad at least for those understand it’s a soul stirring treat always never ever dies
@kaviyarasiarasi6956
@kaviyarasiarasi6956 5 ай бұрын
உண்மை. இது போல படம் எடுக்க ஆளில்லை. நடிக்க ஆளில்லை, இசை அமைக்க ஆளில்லை எழுத ஆளில்லை
@kamalmanikamalmani8531
@kamalmanikamalmani8531 4 ай бұрын
😅
@bharathi1525
@bharathi1525 2 ай бұрын
Yes golden period - olden period 😂- Enna impact in every scene in noolveli!
@somasundaram6660
@somasundaram6660 4 жыл бұрын
SPB சார் உங்கள் பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒலித்து கொண்டே இருக்கும் உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
@prakashvel185
@prakashvel185 4 жыл бұрын
பல வருடங்களுக்கு பிறகு இந்த பாடலைக் கேட்கிறேன் அருமை.....
@babydevaki2085
@babydevaki2085 Жыл бұрын
Lovelysongs
@brightjose209
@brightjose209 3 жыл бұрын
தாயின் தாலாட்டிலே தினம்தோறும் சங்கீதமே நீயும் தாயல்லவா இதில் ஏனோ சந்தேகமே இதில் ஏனோ சந்தேகமே
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
இந்த பாடல் எல்லாம் எங்கள் இளமை கால சந்தோசங்கள் மனம் அந்த காலத்தை என்னி ஏங்குகிறது
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 2 жыл бұрын
ஆமாங்க
@shanthykumary8152
@shanthykumary8152 Жыл бұрын
Neega sonnadhu unmai
@suganthiselvi2481
@suganthiselvi2481 Жыл бұрын
சரத்குமார் சாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்🙏🙏🙏
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Жыл бұрын
@@suganthiselvi2481 அவர் இன்னும் நலமோடுதான் இருக்கிறார்.நீங்கள் கூறுவது‌போல் இல்லை.
@manovisu1382
@manovisu1382 Жыл бұрын
ஆந்தகாலமெல்லாம் இனி வராது
@jansil2614
@jansil2614 4 жыл бұрын
வாணி ஜெயராம் வாய்சில் கேட்ட்க இனிமையாக உள்ளது
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 2 жыл бұрын
உண்மை
@kousalyas9988
@kousalyas9988 5 жыл бұрын
பல வருடங்கள் கழித்து இந்த பாடல் கேட்பது, மிகவும் இனிமையா இருக்கு. மெல்லிசை மன்னர் மெல்லிசை மன்னர் தான். வாணி அம்மா, எஸ் பி.பி. குரலில் அருமையான பாடல்.
@RK-vr6fi
@RK-vr6fi 3 жыл бұрын
Qq
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
Superb....
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
நானா பாடுவது நானா!!ஏனம்மா இந்த சந்தேகம்!!உனக்கே உன் குரல் கண்டுபிடிக்க முடியவில்லையா!!!அத்தனை இனிமை!!
@sureshkannan4899
@sureshkannan4899 2 жыл бұрын
எங்கள் இளமை காலங்களின் பாடல் இது பழைய நினைவுகள் மனதை வருடி செல்கிறது மகிழ்ச்சி
@ravisankar9411
@ravisankar9411 Жыл бұрын
Correct suresh
@sureshkannan4899
@sureshkannan4899 Жыл бұрын
@@ravisankar9411 மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
@yamaha3d569
@yamaha3d569 3 жыл бұрын
இதே படத்தில் திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடியுள்ள " மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே " என்ற ஒரு பாடல் உண்டு. அதுவும் அருமையான பாடல்.
@rajutvs
@rajutvs 10 ай бұрын
Kannadhasan used to repeatedly play that song for himself when he was upset in his last days apparently
@muniappansurya5091
@muniappansurya5091 2 жыл бұрын
இந்த மாதிரியான வசந்த கால பாடல்களை இன்றைய தலைமுறைகள் பெற முடியாது என்பது கசப்பான ஜீரணிக்க முடியாத உண்மை 💐
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
உண்மை
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 7 ай бұрын
உண்மை. பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும்.
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 7 ай бұрын
அந்தக் காலத்தை நினைத்து ஏங்க வைக்கும் கீதம். நல்ல குடும்ப பாங்கான பாடல்கள் படங்கள். 2024 லும் இனிக்கும் பசுமையான வரிகள் காட்சியமைப்பு.
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 2 жыл бұрын
சுஜாதா, ஸ்ரீவித்யா இவர்களின் மரணம் கொடுமையானது. பாவம். அதுபோல் வாணி அம்மாவை பார்க்கும் போது மனது பதைபதைக்கிறது. எலும்பும் தோலுமாக. அவர்களுக்கு என் ஆயுளிலிருந்து கடவுளின் அனுக்கிரகத்தோடு ஒரு 20 ஆண்டுகளை தருகிறேன்.
@kuberkuberan2368
@kuberkuberan2368 6 жыл бұрын
ஏழிசை மன்னன் எம்.எஸ்.வி. என நிரூபித்த பாடல். எஸ்.பி.பி.யின் ஏகாந்த குரலும், வாணி அம்மாவின் வசீகர குரலும் இணைந்து, எல்.ஆர்.அஞ்சலியின் துள்ளலைத் தொட்டு, இசை ராஜ்ஜியம் நடத்திய பாடலில், கவியரசர் கட்டி வைத்தது கவிதைகளின் கோட்டை, புவியுள்ளவரை ரசிக்கலாம் புத்துணர்வுக்கான இந்தப் பாட்டை...
@dharmakanixavier1058
@dharmakanixavier1058 3 жыл бұрын
இந்த பாடல் எங்கள் இளமைகாலங்களை நினை உகளை கண்முன்னே கொண்டுவருகிரது நன்றி
@nagarajanrr5650
@nagarajanrr5650 3 жыл бұрын
MSV-Balu-Vani Amma great combination 👍
@kannaneaswari1124
@kannaneaswari1124 Жыл бұрын
பாடாத அவளை பாட வைத்தவன் அவன்தான் அவள் என்றென்றும் அவன் புகழ் பாடும் நிலையை அடைய வேண்டும்.
@maalavan5127
@maalavan5127 5 жыл бұрын
தபேலாவைஇதற்குமேல் குழைக்கமடியாதுசூப்பர்
@srinivasaniyer8918
@srinivasaniyer8918 3 жыл бұрын
Unmai . Ithu pola tabla...yenakku therinthavarai...yentha music directrum...kodukkavillai. MSV...means Mesmerizing Soul viswanathan.
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
நூல் வேலி.....எஸ்.பி.பி மற்றும் வாணி ஜெயராம் பாடிய இனிய பாடல். பாடலின் இடையிடையே ஒலிக்கும் எஸ்.பி.பி யின் சிரிப்பு பாடலுக்கு மேலும் இனிமை சேர்க்கிறது. சரிதாவின் அழகும் துடுக்கான நடிப்பும் சூப்பர். "குப்பேடு மனசு" தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு தான் இந்த 'நூல்வேலி' திரைப்படம்.
@vigneshwarr874
@vigneshwarr874 6 жыл бұрын
No. It was a bilingual movie. Simultaneously shot in Tamil and Telugu. Remake of malayalam movie "Aa nimisham"
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 5 жыл бұрын
@@vigneshwarr874 are you fine ?...
@vigneshwarr874
@vigneshwarr874 5 жыл бұрын
@@SenthilKumar-wo5gg Yes sir. Fine. What about u
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 5 жыл бұрын
@@vigneshwarr874I too fine Sir, .............,
@vigneshwarr874
@vigneshwarr874 5 жыл бұрын
@@SenthilKumar-wo5gg hmm. Nice Good to know you 🤗🤗
@mariadassanthony3263
@mariadassanthony3263 5 жыл бұрын
Now u know why MSV is the best...unbelievable composing
@pchandiran9705
@pchandiran9705 3 жыл бұрын
.. ..பாலு பாலு தான் சந்தர் சந்தர்தான் கிரேட்
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
@@pchandiran9705 MSV இசை மாமன்னர்......
@pchandiran9705
@pchandiran9705 2 жыл бұрын
@@nivascr754 உண்மை
@kailasamsundaram1679
@kailasamsundaram1679 4 жыл бұрын
What a laughing by SPB sir.. crafted by MSV ji and life given by the duo SPB Vani .. master delivery.. you can never get these from none other than MSV the legend
@ramaneik2939
@ramaneik2939 3 жыл бұрын
தப்லா பிரசாத்தின் கைவண்ணம் இந்த பாடலில் தனியே கேளுங்கள் இசை ரசிகர்களே வாய்ப்பேயில்லை இது போல் இன்னொரு பாடலை கேட்க.
@yamaha3d569
@yamaha3d569 3 жыл бұрын
மன்மத லீலை படத்தில் வரும் "மனைவி அமைவதெல்லாம் " பாடலை கேட்டுப் பாருங்கள். ஒவ்வொரு சரணத்திலும் வெவ்வேறு விதமான தாளமும், தீர்மானங்களும் வரும். அதுவும் மூன்றாவது சரணத்தில் வேகமான, விறு விறுப்பான நடையும் வித விதமான தாளமும், தீர்மானங்களும் நம் நெஞ்சை கொள்ளை கொள்ளும். நடிகர் திலகம் நடித்த "அண்ணன் ஒரு கோவில் " திரைப்படத்தில் வரும் அண்ணன் ஒரு கோவில் என்றால் என்ற பாடலை திரு. SPB அவர்களும், திருமதி. P. சுசீலா அம்மையார் அவர்களும் தனித்தனியே பாடியிருப்பார்கள். அந்த இரண்டு பாடல்களிலுமே பிரசாத் தபேலாவில் புகுந்து விளையாடியிருப்பார். சான்ஸே இல்ல. மாமன்னர் மாமன்னர்தான். அசைச்சுக்க முடியாது.
@rangasamyk4912
@rangasamyk4912 3 жыл бұрын
நீந்தும் வேளை வந்தால் உடன் நீச்சல் தானே வரும் பாடும் ஆசை வந்தால் உடன் பாடல் சபையில் வரும்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 жыл бұрын
MSV MSV MSV evanaalum ennipaakkakooda mudiyadhu. MSV oru Adhisayam.
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 жыл бұрын
M.S.V oru Adhisayam, Arpudham, Attakaasam, Amarkalam, Amudha Surabi
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 жыл бұрын
7500 variety of immortal songs created by our one & only Greatest University for Music M.S.V
@sweathadesigan1606
@sweathadesigan1606 8 ай бұрын
இனிய அந்த காலம் வராது.நான் இருந்தேன் என்று எனக்கு மகிழ்ச்சி 🎉🎉🎉
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
ஆஹா!!எத்தனை உற்சாகத் துள்ளல் இப்பாடல்!எம்எஸ்வீ!!பிரம்மாதம்!! வாணீ எஸ்பீபீ அட்டகாசம்!அந்த ரிதம் சூப்பர் பை ஈஸ்வரி!!என்ன எழுதுறது அத்தனை இனிமை அழகு!!சுஜாதா சரத்பாபு அழகான ஜோடி!!சரிதா ஓவர் ஆக்டிங்!கொஞ்சம் எரிச்சலா வருது!!
@GR0216
@GR0216 4 жыл бұрын
How much importance they gave to use of words, their meanings , pronouncing them properly etc. That's why these songs live for decades.
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
True. Matter Meter Melody that's MSV
@rameshpavithran7930
@rameshpavithran7930 Жыл бұрын
SPB சார்...வாணி ஜெயராம் mam...we miss you legends...❤🙏❤🙏❤
@secularindian1949
@secularindian1949 4 жыл бұрын
அனைத்தும் அற்புதம் ஆனந்தம். சரத் பாபு நல்ல நடிகர்
@aravasundarrajan766
@aravasundarrajan766 10 ай бұрын
SPB - VJ - MSV - KB - Kannadasan Combo , what else we would get , nothing but a complete melodious pure music... Pranams to The Legends...
@RathikaRathika3958
@RathikaRathika3958 5 жыл бұрын
Spb sir உங்க சிரிப்பு சூப்பர்
@surendiraraj4116
@surendiraraj4116 4 жыл бұрын
அண்ணன் இளையராஜா, விஸ்வநாதன் அண்ணன் அவர்களை எவ்வளவு கொண்டாடுகிறார் என்பதன் பொருள் இப்பொழுது புரிகிறது!
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn 6 ай бұрын
என் இனிய இளமை நினைக்க வைத்தது. நன்றி
@rangasamyk4912
@rangasamyk4912 3 жыл бұрын
இனிய பாடல். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பாடல் வரிகள் அற்புதமானவை.
@subhabarathy4262
@subhabarathy4262 6 жыл бұрын
Very nice ,sweet song. Superb music by Mellisai mannar MSV sir. SPB , VANIJAYARAM voices mesmerizing.SPB simply superb!
@velchamy6212
@velchamy6212 4 жыл бұрын
இன்று தான் கவிஞர் கண்ணதாசன் மகன்(Kannadasan production) வாணி அம்மா பற்றி பாராட்டி பதிவு செய்திருந்தார். அம்மாவின் குரல் நம் குடும்பத்தில் ஒன்றாக ஒலிக்கிறது.நன்றி.
@nagarajabhat7753
@nagarajabhat7753 6 жыл бұрын
vani jayaram madam had magnetic voice.
@gisakstone5917
@gisakstone5917 Жыл бұрын
சூப்பர் பாடல்கள்
@shanthykumary8152
@shanthykumary8152 Жыл бұрын
Child hood kalaththuku sentu vitten sir cute memories
@SudheerSharma-pg6je
@SudheerSharma-pg6je 5 жыл бұрын
From 02:35 to 02:43 only Vani Amma can do. How much depth in music. So much strong in basics of music.great amma!!
@jeyaramg2142
@jeyaramg2142 5 жыл бұрын
comment on the dot. this is unique strength of VJ, only exploited by the great MSV in almost every song given to her
@vigneshwarr874
@vigneshwarr874 4 жыл бұрын
I always use to listen that particular portion "Nana aaaa..... " on repeated mode. I am a diehard fan of Vani ma 😍😍
@vasudevancv8470
@vasudevancv8470 6 жыл бұрын
MSV Brand of High Quality Music - maybe, Exclusively for Elite MSV-ians! Tabla & Violin Strings supercedes SPB & VANI Jee's Excellent Singing. That inimitable SPB's Spontaneous Laugh! Kannadasan's shrewd Lyrics: Thaayin Thaalaattile Dhinam ThOndrum Sangeedhame; then, Neendhum Neram vandhaal udan Neechal ange varum; Paadum AAsai Vandhaal endha Paattum sabaiyil varum. A complete package of Quality Lyrics, Quality Music, Expertise Singing & apt Picturisation. Sujatha's natural and Sarath Babu's casual performances.
@pugazz1
@pugazz1 5 жыл бұрын
Listen the song many times tabla mesmerized and tide up me, Hope this one by Prasad sir.
@yamaha3d569
@yamaha3d569 3 жыл бұрын
@@pugazz1 குறிப்பாக பல்லவி முடிந்தவுடன் முதல் சரணம் ஆரம்பமாகும் முன் சரிதா ஹம் பண்ணி முடித்தவுடன் வரும் தபேலா வாசிப்பும், அதே ஹம்மிங் string section ல் வந்த பிறகு வரும் அதே தபேலா வாசிப்பும் அருமை. கவனித்து பாருங்கள். தபேலா சடுகுடு, சடுகுடு, சடுகுடு, சடுகுடு என்று சொல்வது போலவே இருக்கும். எல்லாமே மன்னரின் கை வண்ணம்தான். பெற்றவளுக்குத்தான் தெரியும். தன் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று. அதே போல் இசை அமைப்பாளருக்குத்தான் தெரியும் ஒவ்வொரு மெட்டுக்கும் எந்த தாளம் வேண்டும் என்று. மாமன்னர் ஒவ்வொரு பாடலுக்கும் இன்னின்ன தாளம் வேண்டும் என்று தன் ஹார்மோனியத்தில் தட்டிக் காட்டுவார். வாயால் சொல்லிக் காட்டுவார். எங்கெங்கு, எப்படியெப்படி தாளத்தில் தீர்மானம் வைக்க வேண்டும் என்பது உட்பட அவரே சொல்லி கொடுத்து சரியாக வாசிக்கும் வரை விட மாட்டார்.
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
@@yamaha3d569 சிறந்த விமர்சனம்.....
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 жыл бұрын
சரிதா தான் மிகவும் பிடித்த நடிகை
@nsksaieshwar
@nsksaieshwar 13 жыл бұрын
Superb song.Excellent music by MSV sir and singing by spb and vani jayaram Thayin Thalattilae dhinam thondrum sangethamae ! Neeyum thayalavoe edhil enoe sandegamae?
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 5 жыл бұрын
இப்படி ஒரு பாடலை இனி எப்போதாவது கேட்க முடியுமா?
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 4 жыл бұрын
அருமையான பாடல்
@bajs2006db
@bajs2006db 8 жыл бұрын
beautiful music by MSV and lovely singing by SPB and vani. Look at the way MSV used the Tabla throughout the song ( especially in the charanams and the connecting portions with pallavi)
@navneethankv
@navneethankv 6 жыл бұрын
Exactly you are right Sir. Prasad Sir - Tabla
@KrishnakumarRamagopalan
@KrishnakumarRamagopalan 6 жыл бұрын
For this Tabla I am addicted
@KrishnakumarRamagopalan
@KrishnakumarRamagopalan 6 жыл бұрын
MSV the great
@s.t.rengarajan5469
@s.t.rengarajan5469 5 жыл бұрын
Precisely .. MSV is not the master of percussion for no reason 🙏👌👏
@shanthykumary8152
@shanthykumary8152 Жыл бұрын
Engo selginradhu ninaiugal sir good song
@keshavachanna6290
@keshavachanna6290 5 жыл бұрын
Vani jayaram madams voice is awesome, no words to explain.
@Krishna_rationalist
@Krishna_rationalist 6 жыл бұрын
Evergreen MSV's melody... Mesmerising music..🎵. Cant hear such music nowadays...
@manikrishnan
@manikrishnan 6 жыл бұрын
the Tabla artist - carrying the song throughout - hats-off Sir
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 жыл бұрын
Tabla prasad
@vigneshwarr874
@vigneshwarr874 8 жыл бұрын
Amazing singing by Vani jairam. Listen to her voice in the ending portion of first charanam. Very sweet voice.
@chockalingamsubramanian5558
@chockalingamsubramanian5558 2 күн бұрын
இந்த பாடலை வானொலியில் கேட்டிருக்கிறேன். ஆனால் திரைப்படம் பார்த்ததில்லை😢😅😊
@thirumurugan9686
@thirumurugan9686 3 жыл бұрын
Spb 💐💐💐💐💐💐 எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது
@pauldurai2858
@pauldurai2858 4 жыл бұрын
அர்த்தமுள்ள அழகான பாடல்.நன்றி
@thirumalaimount7440
@thirumalaimount7440 Ай бұрын
Msv sir , balachandar க்கு மட்டும் சிறப்பான இசையை அளிப்பாரோ. அனைத்தும் அருமை.
@adarshguptak
@adarshguptak 6 жыл бұрын
In Telugu, this song is a blockbuster: "nEnA pADanA pATa" and movie title is 'guppeDu manasu' (meaning: Fist sized heart).. Meaning of the Tamil title is 'Fence of yarn', too good! For this singing and composition, my pranipatas to my Vani amma and 'lalita sangIta cakravarti (mellisai mannar), MSV sir!
@pbasumani
@pbasumani Жыл бұрын
வாணி அம்மா நினைவாடலில்
@teamheartthiefvishal48
@teamheartthiefvishal48 Жыл бұрын
excellent song i love sbp sir song very very very much i miss you sbp sir
@sweathadesigan1606
@sweathadesigan1606 8 ай бұрын
வார்த்தைகள் இல்லையே அற்புதம் ❤
@vijaykarthik1980
@vijaykarthik1980 12 жыл бұрын
This raaga is Vasantha Bhairavi.. i believe (MSV is a legend) and the movie is built on a contraversy, which coulc possibly be handled well only by our genius KB.....
@vijinatraj902
@vijinatraj902 7 жыл бұрын
s.p.b sirs smile plus wordings superb i am always admirrer of sirs voice
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 Жыл бұрын
What a song...nostalgic song by two legends...Late SPB sir and Late Mdm Vani Jayaraman...forever evergreen song
@ksviswanathan7248
@ksviswanathan7248 6 жыл бұрын
What a Composer? MSV how you can produce mellisai with a few words and a simple orchestra? A humble beginning with SPB and Vani goes up like a hot baloon making our hearts & mind to imagine, how you must have worked hard to imagine right Tabla notes, violin notes without any much technological support. No end for your contribution to our daily life.
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 жыл бұрын
That is music Synonym Viswanathan. His music is always viswa natham
@viratjeeva3459
@viratjeeva3459 5 жыл бұрын
சரிதாவின் துள்ளல் அருமை
@manikrishnan
@manikrishnan 7 жыл бұрын
that Very Good - only SPB can do it !!!
@ramakrishnavanganuru9454
@ramakrishnavanganuru9454 6 жыл бұрын
Woooow excellent
@lakshmis2764
@lakshmis2764 4 жыл бұрын
S, P, B, sir vani amma amazing
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
Miss you SPB appa and Vani amma
@gisakstone5917
@gisakstone5917 Жыл бұрын
அருமையான பாடல்கள்❤❤❤
@mohamedhussain6764
@mohamedhussain6764 Жыл бұрын
SUPER song
@saifdheensyed2481
@saifdheensyed2481 Жыл бұрын
RIP vaani jeyaraam😢
@ravisankar9411
@ravisankar9411 Жыл бұрын
Thanks to radio ceylon...many times listened during 80s
@nivascr754
@nivascr754 5 жыл бұрын
Ivarkal vazhnda kalathinai porkaalam endruthan sollavendum....i proud to say.......
@1006prem
@1006prem 5 ай бұрын
MSV the LEGEND❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼
@anandsubramani8150
@anandsubramani8150 3 жыл бұрын
Sema song
@arulseliv3570
@arulseliv3570 Жыл бұрын
Very very nice, beautiful and wonderful song.
@sadagopansadagopan380
@sadagopansadagopan380 4 жыл бұрын
MSV Legend
@sakthisakthii8030
@sakthisakthii8030 2 жыл бұрын
Sujatha maa acting super very nic
@venkatraman7930
@venkatraman7930 7 жыл бұрын
What a song.....
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 2 жыл бұрын
❤hi.for.msv.music.composed.and.vanyjayaram/spb.voice.very.(nice).tamil.flim/song-date:03/01/2022.
@vijinatraj902
@vijinatraj902 7 жыл бұрын
so soft and touching
@visalatchidevarajan4542
@visalatchidevarajan4542 3 жыл бұрын
K. Balachandar direction. 👌👌
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
Msv ayya 👏👏😁🎖🍒
@vijiselvakumar4545
@vijiselvakumar4545 7 жыл бұрын
wow.. nice song.
@gisakstone5917
@gisakstone5917 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அழகு பாடல்கள்
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 жыл бұрын
Super...!! encouraging...Song.
@RaviKumar-ux8fj
@RaviKumar-ux8fj 4 жыл бұрын
One of my faaaaavorite S..O..N..G..S💗
@mumthaazazam673
@mumthaazazam673 Жыл бұрын
Nice song sweet flash back❤
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 Жыл бұрын
Old is gold
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 4 жыл бұрын
super Padal
@mnisha7865
@mnisha7865 3 жыл бұрын
Superb song and voice and 🎶
@karthimurugan7897
@karthimurugan7897 3 жыл бұрын
Entha pattu evvalavu murai kettalum salikkavillai . once more .once more
@555shekha
@555shekha 3 жыл бұрын
Superb! Song.
@suriyasuriya6902
@suriyasuriya6902 7 жыл бұрын
wow nice song...
@hflipbook7251
@hflipbook7251 2 жыл бұрын
Evergreen song👍💐💐
@dhanasekaran7621
@dhanasekaran7621 12 жыл бұрын
I like this song for SPB Smiling. I want to know the film of the song " Painthamizhe vaa en oodalo, pallaviye vaa en mayakkamo".
@balakrishnand3945
@balakrishnand3945 5 жыл бұрын
Super super super
Kaanchi Pattuduthi (Vayasu Ponnu)
5:28
Tamil Movies
Рет қаралды 465 М.
Nee Varuvai Ena Naan Irunthen Then Malarnthai
5:01
Sivakumar Perumal
Рет қаралды 273 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Ithu Irava Pagala இது இரவா பகலா
4:52
Gopalsamy Ragavan
Рет қаралды 598 М.
Therottam Anandha Shenbaga Poovaattam Kaviri Nenjinil
4:20
Sivakumar Perumal
Рет қаралды 32 М.
Tamil Old Songs | Paruva Ragam Tamil Movie Hit Songs | Jukebox
48:20
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 537 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН