Kaanchi Pattuduthi (Vayasu Ponnu)

  Рет қаралды 453,684

Tamil Movies

Tamil Movies

Күн бұрын

Watch Vayasu Ponnu Tamil Movie Songs
Staring : Muthuraman, Roja Ramani, Thengai Srinivasan, Jai Ganesh, Latha.
Director : K.Sankar
Music Director : MS Viswanathan
Producer : R.G.M.Productions
Subscribe to Kollywood/Tamil No.1 KZbin Channel for non stop entertainment
Click here to subscribe --goo.gl/vmEufj

Пікірлер: 206
@somasundaram6660
@somasundaram6660 3 жыл бұрын
என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல் டேப் ரிக்கார்டு வந்த புதிதில் இந்த பாட்டை கேசட்டில் பதிந்து வந்து அவர்கள் அடிக்கடி கேட்டதை பார்த்திரூக்கிறேன் அதெல்லாம் பொன்னான நினைவுகள் இன்று எனக்கே வயது 58 எங்கள் அப்பா இன்று எங்களுடன் இல்லா விட்டாலும் இந்த பாடலை கேட்கும் பொழுது அந்த பழைய ஞாபகங்கள் நெஞ்சை கணக்க வைக்கிறது
@sivakumar7481
@sivakumar7481 2 жыл бұрын
இந்து மதம் வேறு, வாழ்க்கை முறை வேறு அல்ல, இரண்டும் ஒன்று அதை பிரதிபலிக்கும் ஒரு அருமையான பாடல் இது. பாடல் காட்சிகள் அருமை, அது இயக்குனரின் திறமை. - R P Sivakumar
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
இந்த பாடல்கள் எல்லாம் அனிருத் பாடல்கள் போன்று காணாமல் போய்விடாது. .எப்போதுமே வைரமாக ஜொலித்துகொண்டே இருக்கும் . இளையராஜா பாடல்களும் MSV. பாடல்களும் கோகினூர் வைரகற்கள் .
@subbulakshmikandaswamy5091
@subbulakshmikandaswamy5091 Жыл бұрын
Singaravelane deva
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih Жыл бұрын
Never compare with Aniruth because you are not capable like Anirudh because jilabi, Rasagula, Thirupathi Laddu and Bombay halma and Palani panjamirtham so I like to. Enjoy everything don't see dark side
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 2 күн бұрын
Why we cannot compare, his music composition are for for public consumption,right, no music, only nonsense in his works​@@KirubanithiKiruba-vo6ih
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 2 күн бұрын
Rightly says ,anirudh music is not even music , only nonsense
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 2 күн бұрын
Rightly said,pl don't mention anirudh names ,not worth
@parthasarathy3944
@parthasarathy3944 4 жыл бұрын
நான் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது1980ளில் வானொலியில் பலமுறை கேட்டு மனப்பாடமாய்பாடி முணுமுணுத்த பாடல் ....
@michealr815
@michealr815 4 жыл бұрын
Iam UKG micheal651976virudhunager
@gopubujin6449
@gopubujin6449 Жыл бұрын
I was in 3 rd standard heard in All India Radio
@panneerselvam658
@panneerselvam658 3 жыл бұрын
தமிழர் பண்பாட்டை பிரதிபளிக்கும் ஒரு அருமையான பாடல் இந்த உலகம் உள்ளவரைக்கும் இந்த சேனலில் இருக்கட்டும்.
@kalaivanikalaivani8429
@kalaivanikalaivani8429 2 жыл бұрын
சிறுவயதில் வானொலியில் பலமுறை கேட்டு ரசித்த பாடல் அதே வயதில் இருந்திருக்க கூடாதா என்கிற ஏக்கம்தான் வருகிறது இந்த பாடல் கேட்கும்போது
@chithrag9929
@chithrag9929 2 жыл бұрын
Kandippa... Adhudhan. Vunmai
@chandrashekarr1977
@chandrashekarr1977 Жыл бұрын
True
@jsenthilsabari2798
@jsenthilsabari2798 5 жыл бұрын
சென்னைகாஞ்சிபட்டும் குமரிகடல் அலையில் தமிழின் தாலாட்டு ஆகா என்னஒரு குற்றாலசாரல் மீண்டும்..மீண்டும் கேட்கதுண்டும் பாடல்
@praseedbala743
@praseedbala743 5 жыл бұрын
இது போன்ற பாடல்கள் யேசுதாஸ் போன்ற வர்கள் மட்டு மே இனிமையாக pada முடியும் MSV நல்ல music koduka mudium .
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
ஒரே பாடலில் ஒய்யார நடையோடு பாடலாய் ஒலிக்கும் நம் தமிழ் கலாச்சாரம் 🙏🙏👍
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 жыл бұрын
சிறுவயதில் ஓயாமல் வானொலியில் கேட்டபாடலை இன்று 54 வயதில் பார்க்கிறேன்...சிறப்பு.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 4 жыл бұрын
இதுபோல் பாடல் மெல்லிசைமன்னரால் மட்டுமே முடியும்
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 2 жыл бұрын
நமது தமிழ் கலாச்சாரத்தை அழகாக சொல்லும் இப்பாடலின் அழகு அருமை
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்.வரிகளின் துணையில் வாழ்க்கை இன்பமாக வாழ வழி ...பாராட்டுக்கள்.
@nanthiniravi781
@nanthiniravi781 3 жыл бұрын
தமிழை ஆராதிக்கும் நல்ல இனிமையான தமிழ் பாடல் 🙏🙏💖💖💝👌🥰🥰💗😍
@liyakathali9353
@liyakathali9353 6 жыл бұрын
..அந்த திருமகளும் உன் அழகை பெறவேண்டும் ..
@sumathiramachandran9542
@sumathiramachandran9542 2 жыл бұрын
பெண்களை மதித்து போற்றும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது மிகவும் அருமை சிறப்பு
@kamalasundaramoorthy259
@kamalasundaramoorthy259 3 жыл бұрын
Before 33 years my husband sang this song in our wedding day Nalungu I am very happy to memorise this song
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
சங்கத் தமிழ் தன்னை தன் பொங்கு தமிழால் தாரை வார்த்து தவக் கவியால் தமிழ்த் தாயவளுக்கும் தந்தையாகி நம் உளம் அள்ளியே தம் கவிச் சிந்தையால் 🙏🙏🙏
@veluswamykota6889
@veluswamykota6889 3 жыл бұрын
Lyrics& music, singers K. J yesudas & Savithri totally superb.
@jaisankarramasamy6583
@jaisankarramasamy6583 8 жыл бұрын
Amazing song by MSV & excellent lyrics from Mutthulingam.....js
@hajamohaideen3821
@hajamohaideen3821 6 жыл бұрын
One full life time is not enough to enjoy all the variety songs by our melody king M S.V, ISAI AMUDHA SURABI
@ara1352
@ara1352 3 жыл бұрын
Wow 👍 கவிஞர் முத்துலிங்கம் Kanyakumari in the background Young Jesudas voice Everything Mesmerizing
@hariharansr9074
@hariharansr9074 5 ай бұрын
வணக்கம் காஞ்சிப்பட்டுடுத்தி என்னபிமான பின்னணிப்பாடகர்‌ தாஸேட்டரின்‌ தேன் குரலழகில் குற்றால அருவியழகாக‌ சிற்றருவியழகாக புலியருவியழகாக‌ செண்பகாதேவியரு‌ வியழகாக‌ பழையகுற்றாலயரு‌ வியழகாக‌ தேன்ருவியழகாக‌ தென்பொதிகைத்‌ தென்றல்‌ தாலாட்ட கேட்டுரசிக்கணும்! பெரும்பாலான எமது உறவினர்கள் நண்பர்கள் வீட்டுத்‌ திருமணங்களில்‌ இந்த ப்பாடலை‌ யாம்‌ பாடியிருக்கின்றோம்! மறக்கமுடியாது வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@raja5519
@raja5519 3 жыл бұрын
அப்போது உள்ள குற்றால (ஐந்தருவி) எவ்வளவு அழகு
@jeevasri21
@jeevasri21 2 жыл бұрын
நான் சின்ன வயசுல ரேடியோவில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்
@shanmugasundaram4708
@shanmugasundaram4708 2 жыл бұрын
மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 жыл бұрын
How beautifully the song starts as she Prompts him to describe her. He took the cue & went on a flow..❤️ The scenes were shot in sequence all by waterbodies, first Kanya Kumari, next Kutraalam and finally lands at the Queen's Abode Karpukkkarasi Kannagi's ❤️ Poompuhar. @04:32 She makes heart flutter as she cat walks and the camera zooms in to show her pair of Silambu (anklet) signifying Kannagi ❤️🥰. The lyrics are poets delight, it lingers deep inside like the chime of a child...
@chandrashekarr1977
@chandrashekarr1977 Жыл бұрын
சிறுவயதில் வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.
@vrmohandas8389
@vrmohandas8389 Жыл бұрын
❤️❤️❤️❤️ഞാൻ ആദ്യമായി കണ്ട പടം. കള്ളക്കുറിച്ചി രാജ ടാകീസിൽ 1978ൽ 6,7വയസുള്ളപ്പോൾ കണ്ട ഈപടത്തിലെ ലിറിക്‌സ് നല്ല ഓർമയാണ് ഇന്നും.
@balajirajendran7904
@balajirajendran7904 6 жыл бұрын
one of my favourite songs in early 80s when i was in my school period. . Balaji Rajendran
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
In 80s IWas Studying +1 On Those This Movie Was Released. This Song Was Hit At That Time.
@karpagamk3114
@karpagamk3114 5 жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ் 🌸🙏👌
@jayasankar6883
@jayasankar6883 3 жыл бұрын
உண்மை
@vasudevancv8470
@vasudevancv8470 6 жыл бұрын
A splendid composition by MSV based on Kalyana Vasantham with an amazing background score with exemplary use of Violins & Triple Congo, Santoor, flute & Tabla. Especially, the variation in the Tabla score in the closing portion sounds superb. Yesudas's voice and his mesmerising rendition and the female playback Saavithri's humming are quite haunting. Muthulingam's beautiful lyrics stay shining. Awesome locations and stunning picturisation.
@sridarsridar9507
@sridarsridar9507 3 жыл бұрын
Great sir 👌👌👌
@vasudevancv8470
@vasudevancv8470 3 жыл бұрын
@@sridarsridar9507 ThanQ Sir. Of course, Great Team work led by MSV.
@chandrasekaran275
@chandrasekaran275 3 жыл бұрын
A very excellent song as described by you. MSV, the university of Melody music.
@sivasiva4870
@sivasiva4870 Жыл бұрын
எங்கள் திருமண நாள் நினைவுகளுடன் கண்ணை மூடி இரசித்துக் கொண்டு வர, அடி. பாடல் முடிந்தது விட, மீண்டும் முதலில் இருந்து பாடல் , படம் பார்த்து இரசித்தேன். அருமை. ஒளிபரப்பு செய்ததற்கு நன்றிகள் பல!
@smurugan7297
@smurugan7297 2 жыл бұрын
உலக புகழ் கன்னியாகுமரி வாழ்க நன்றி
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 3 жыл бұрын
தமிழ் வாழ்க
@rajendranrajendran7191
@rajendranrajendran7191 2 жыл бұрын
நான் பள்ளி சிறுவனாக இருக்கும் பொழுது சென்னை மயிலாப்பூரில் உள்ள காமதேனு திரையரங்கில் வயசு பொண்ணு திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
முத்து முத்தான முத்துலிங்கம் அவர்களின் பாடல் தாலாட்டுகிறது நம்மை
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
உண்மைதான் சகோதரரே...!
@neruppurchinnamuthu
@neruppurchinnamuthu 6 жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல்! யேசுதாசுடன் இணை குரல் யார்?
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 5 жыл бұрын
Savithri
@gobinathansubramaniam6827
@gobinathansubramaniam6827 4 жыл бұрын
Nadigai saavitri ah intha paathuku humming koduthar?
@anishnd6982
@anishnd6982 3 жыл бұрын
Vani jayaram
@rukumanis4570
@rukumanis4570 3 жыл бұрын
TRM Savithri daughter of legendary actor singer T.R.Mahalingam.
@anbuk5453
@anbuk5453 6 жыл бұрын
அழகான பாடல்
@rajalakshmithangaraj2135
@rajalakshmithangaraj2135 3 жыл бұрын
அம்மாவின் குரல் இனிமை இனிமை
@srinivasenta
@srinivasenta 6 ай бұрын
Lovely song sung by great Jesudoss and less known Savithri...great composition by great MSV
@chokkalingamm4366
@chokkalingamm4366 6 жыл бұрын
கே ஜே ஏஸ்தாஸ் குரல் அருமை
@rajalingamrajalingam4596
@rajalingamrajalingam4596 2 жыл бұрын
யேசுதாசா ஜெயச்சந்திரனா
@karthikks82
@karthikks82 2 жыл бұрын
@@rajalingamrajalingam4596 yesudass
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
ஜேசுதாஸின்!!! இனிமை யான பாடல்!!!! உடன் ஹம்மிங் யார்??
@ambikas7874
@ambikas7874 6 жыл бұрын
Savithri
@kanagaduraia6763
@kanagaduraia6763 4 жыл бұрын
Savitri
@mohammedliagathali5862
@mohammedliagathali5862 3 жыл бұрын
Vanilla mam
@mohammedliagathali5862
@mohammedliagathali5862 3 жыл бұрын
Vanijayaram mam
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
TRM Savirhri... Daughter of TR Mahalingam
@k.thangavelrajeevi1130
@k.thangavelrajeevi1130 6 ай бұрын
அருமையான பாடல்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
A TO Z ALWAYS M.S.VISWANTHAN ..... G...O...D............
@நீவிர்வாழ்க
@நீவிர்வாழ்க 6 жыл бұрын
Tamil Mannan Mannan
@amuthaamutha2575
@amuthaamutha2575 3 жыл бұрын
கேட்டாதுகிடடைத்துமகிழ்ச்சி
@chandrasekarmyilswamy1038
@chandrasekarmyilswamy1038 10 жыл бұрын
The song made me emotional
@ganesand7664
@ganesand7664 3 жыл бұрын
Hit of 1978 by MSV
@chandramukhiish
@chandramukhiish 10 жыл бұрын
unforgettable song!
@sathyapillari4194
@sathyapillari4194 6 жыл бұрын
Yes
@shanmugasundaram4708
@shanmugasundaram4708 3 жыл бұрын
One of the outstanding from msv
@settusettu7587
@settusettu7587 3 жыл бұрын
மிக வரிகள் அருமையான குரல் ஜே.யோதாஸ்
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
எம்எஸ்வீயின் இனிய கானம்! அது மட்டும்தான் !
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 3 жыл бұрын
M.s.v.supertune....supersong..,.
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@rajendranmunuswamy41 !!ஆமாம்!!!நன்றீ!!!
@m.s.v..3420
@m.s.v..3420 3 жыл бұрын
இந்த பாடல் மெல்லிசை மன்னரிடம் வேண்டாமென மிகவும் மெதுவாக உள்ளது என்று கூறினார்கள் மெல்லிசை மன்னர் விட வில்லை இதனை நான் ஹிட்டாகி காட்டுகிறேன் என்று கூறி அவருடைய வற்புறுத்தலின் பேரில் இடம்பெற்றது அவர்கூறியது போல் மிகவும் அருமையாக ஹிட்டாகி காட்டிவிட்டார் மெல்லிசை மன்னர் என்றால் சும்மாவா பட்டைய கிளப்பியுள்ளார்
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 жыл бұрын
Ooooo. Thanku for your information sir. 5 9 2021.
@kalamanisubramaniyam8081
@kalamanisubramaniyam8081 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@jamunadinesh7915
@jamunadinesh7915 3 жыл бұрын
Amazing song Jesudas voice excellent
@karthikv298
@karthikv298 9 жыл бұрын
Old is gem
@kalyangayathri1997
@kalyangayathri1997 5 жыл бұрын
Super song
@arulmani4452
@arulmani4452 2 жыл бұрын
சந்தோச ஊஞ்சலிலே ஆடுவோம்!
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 3 жыл бұрын
Arumayana paadal super.
@mahamurali9853
@mahamurali9853 3 жыл бұрын
Wonderful song❤️
@SubramanianRathins
@SubramanianRathins 3 жыл бұрын
தென்குமரிக் கடலினிலே சிவந்த மாலைப் பொழுதினிலே.... யார்லாம் அனுபவித்திருக்கிறீர்கள்? 👇
@sasikumar-cy4xh
@sasikumar-cy4xh Жыл бұрын
Yes I am kanyakumari district
@SubramanianRathins
@SubramanianRathins Жыл бұрын
@@sasikumar-cy4xh 🙌❤️😍👍👌. அட்டகாசம்...
@ramachandiran1829
@ramachandiran1829 4 жыл бұрын
Arumaiya padal
@meenarani2845
@meenarani2845 3 жыл бұрын
My favorite song🎵😍😍😍😍😍
@karthikviolet5715
@karthikviolet5715 2 жыл бұрын
Great Kachi Silk Saree Whose tapestry drape grace; World understand those beauty Where shy sky clouds crowds purity. Philosophical cantos beyond beloved. Be blessed! N.k.osho
@malairajm7993
@malairajm7993 3 жыл бұрын
Kavignar s muthulingam ayya intha padalai elidhiyatharkku Kodi namaskkaram valka valarka nantri
@perumalperumal2875
@perumalperumal2875 9 жыл бұрын
one of the older song which describes how a cultured woman likes to be.
@sathyapillari4194
@sathyapillari4194 6 жыл бұрын
A great model woman shown
@basheerbashee7806
@basheerbashee7806 5 жыл бұрын
,
@arunkumar-ct4gl
@arunkumar-ct4gl Жыл бұрын
I get to listen this song from Mega TV s MSV program this morning. So beautiful the lyrics n song. Came here youtube to see the video. How beautiful the kanyakumari is .. Between where is that temple or museum of kannaki n kovalan.. so beautiful the architecture is. they really made beautiful art gallery for them with silambu...
@subbacharysubbachary2658
@subbacharysubbachary2658 3 жыл бұрын
Tremendous song.... Great BGM... Hat's of to MSV Sir.... Yesudas voice nice...
@ashokn7532
@ashokn7532 3 жыл бұрын
This song about The Tamil culture all the ladies must followed it.
@selvaprabhu8724
@selvaprabhu8724 3 жыл бұрын
Wonderful, and amazing song
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 4 жыл бұрын
super.song.bay.(mr.g.sivakumar.hsc.diploma.10/08/1979.trichy.tamilnadu.)
@rukumanis4570
@rukumanis4570 3 жыл бұрын
Humming voice given by TRM Savithri daughter of legendary actor T.R.Mahalingam.
@hemamalinilatha5243
@hemamalinilatha5243 2 жыл бұрын
Appadiya
@awilsonramesh1972
@awilsonramesh1972 2 жыл бұрын
My school memories
@sellamuthu3869
@sellamuthu3869 2 жыл бұрын
இனிமை இனிமை அருமை
@dr.ramanathanraja9131
@dr.ramanathanraja9131 4 жыл бұрын
The song is composed in Raga Kalyana Vasantham . It is derived from Keeravani ragam. Very few cine songs are available.
@karthikeyankarthik942
@karthikeyankarthik942 3 жыл бұрын
மற்ற பாடல்கள் என்னவென்று தாங்கள் பதிவிடுங்கள்.
@yamaha3d569
@yamaha3d569 3 жыл бұрын
நடிகர் ரெஹ்மான், அமலா நடித்து வெளிவந்த தமிழ்த் திரைப்படம். படத்தின் பெயர் நினைவில்லை. அதில் மகாகவியின் பாடலான "நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா " என்ற ஒரு hit song ம் இந்த ராகத்தில் அமைந்த பாடல். அதுவும் மெல்லிசை மாமன்னர் படைத்தது.
@karthikeyankarthik942
@karthikeyankarthik942 3 жыл бұрын
@@yamaha3d569 தகவலுக்கு நன்றி
@east-west8887
@east-west8887 2 жыл бұрын
@@karthikeyankarthik942 Ninniye Rathi endru ninaikirenadi Kannamma from the Film : Kannae Kaniyamudhae .
@karthikeyankarthik942
@karthikeyankarthik942 2 жыл бұрын
@@east-west8887 தகவலுக்கு மிக்க நன்றி! சகோ.
@sankarramanathan690
@sankarramanathan690 2 жыл бұрын
கல்யாண விஸ்வநாத வசந்தம்!
@anthonybaskari6311
@anthonybaskari6311 Жыл бұрын
அருமை 🎉 அருமை
@sundararajank.n6047
@sundararajank.n6047 2 жыл бұрын
Enai tamil nattil pirakja vaitha aandavanukku nandi. Enna paatu ya.
@kanank13
@kanank13 3 жыл бұрын
the good old days of Kanyakumari beach, those peaceful days are gone nd a thing of the past.
@selvikumaravel9712
@selvikumaravel9712 3 жыл бұрын
arumay.....humming super jesudhas sir rasikanum ..numm azhagu
@palanikumar337
@palanikumar337 3 жыл бұрын
Super song many college students of 80s feel such a girl my friend ayyapan felt so
@mnisha7865
@mnisha7865 3 жыл бұрын
Super nice beautiful
@shanmugasundaram4708
@shanmugasundaram4708 3 жыл бұрын
இந்த காந்தக்குரலோன் ஜேசுதாஸ்........
@desaa4
@desaa4 6 жыл бұрын
Nice song
@pkswamy7990
@pkswamy7990 3 жыл бұрын
Enn teenage happiness intha paadalthan
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 5 ай бұрын
Fantastic lyrics... Kindly tell me who is the lyricist 😊👌🏻❤
@sabarink8297
@sabarink8297 2 жыл бұрын
G.Manickavasagam. P.R.K.Raja song super
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
ேஐசுதாஸ் வானி ெஐயராம் குரல்கள் இனிமை.
@krishnakumaripalayil
@krishnakumaripalayil 7 ай бұрын
Vani jeyaram illai.....Savithri.....
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
This movie name Vayusupponnu . Heroin Roja Ramani . 80s Many more persons favorite song . Super Dupper Song
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
M.S.V SIR.
@antonylorance1749
@antonylorance1749 3 жыл бұрын
Wow Lovely evergreen song
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
ரோஜா ரமணி ♥️♥️🥰🥰
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம் 2 жыл бұрын
அருமை
@thilakchristopher8246
@thilakchristopher8246 2 жыл бұрын
பாடல் பாடியவர்கள்: K.J.யேசுதாஸ் வாணி ஜெயராம் இசை: எம்எஸ்வி பாடலாசிரியர்: முத்துலிங்கம் நடிப்பு: ஜெய்கணேஷ், ரோஜாரமணி படம்: வயசு பொண்ணு வருடம்: 1979
@karthikks82
@karthikks82 2 жыл бұрын
It's yesudas not jayachandran.
@mgeethamgeetha8454
@mgeethamgeetha8454 Жыл бұрын
T.R.M savithri mam and not vani mam
@shanmugasundaramk3506
@shanmugasundaramk3506 2 жыл бұрын
Really super
@ksramani8712
@ksramani8712 3 жыл бұрын
Good- Hit song hero voice & singer voice equals
@mnisha7865
@mnisha7865 9 ай бұрын
Nice song and voice and 🎶 14.12.2023
@awilsonramesh1972
@awilsonramesh1972 2 жыл бұрын
My favourite song
@ashoka.n5204
@ashoka.n5204 5 жыл бұрын
Vanijayaram female voice
@nkarthikeyan3136
@nkarthikeyan3136 4 жыл бұрын
SAVITHRI
@jayaravi7306
@jayaravi7306 3 жыл бұрын
Meli voice p jayacandhran
@samsudeen2132
@samsudeen2132 2 жыл бұрын
தமிழ் வாழ்க பல கோடி ஆண்டுகள் சு சம்சுதீன்
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 3 жыл бұрын
Modern generation must here
@dillibabut2840
@dillibabut2840 4 жыл бұрын
THIS SONGS TAMIZ NADU KALAACHARAA SONGS
@vanithavasudevan9712
@vanithavasudevan9712 3 жыл бұрын
Super song.
@ramk2739
@ramk2739 Жыл бұрын
பாடுகிறவர்கள் யார்?யார்? கவிஞர் யார்??? கொஞ்சம் விவரமா போடுப்பா!!!!!
@rameshkn6483
@rameshkn6483 3 жыл бұрын
Msv excellent
Avan Aval Adhu Movie - Illam Sangeetham Song
4:08
Tamil Movies
Рет қаралды 1,1 МЛН
Naana paaduvathu naana - NoolvEli
4:32
siva kumar
Рет қаралды 662 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 20 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН
Indru Vantha Intha Mayakam- Kasethan kadavulada
4:14
Karthikeyan (KBala27)
Рет қаралды 5 МЛН
Unnidathil Ennai Koduthaen HD Song
4:54
RajVideoVision
Рет қаралды 6 МЛН
ТЕПЕРЬ ТОЧНО ЗАПОМНИТ😂
0:54
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2,2 МЛН