இந்த படம் வெளியான சமயத்தில் கல்லூரிகளில் படித்த அனைத்து மாணவ மாணவியரும் இந்த படத்தின் கதை நாயகனாகவும் நாயகியாகவும் தன்னை நினைத்துக்கொண்டனர். கல்லூரி வாழ்க்கையை மிகவும் இனிமையாக்கியது இப்படம். இது போன்று எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை.
@பெரியார்பாதை Жыл бұрын
நான் படிப்பில் தோல்வி அடைய இந்த படமும் ஒரு காரணம். தினமும் பார்த்தா....
@muthukrishnan56245 ай бұрын
சரியாக சொன்னீங்க
@Nothing-ho6mk26 күн бұрын
@santhosh29502 жыл бұрын
பாடலுக்காகவே சனி ஞாயிறு காட்சிகள் Re Relase செய்து பல வாரங்கள் ஓடிய படம் '
@jeyakumar30256 жыл бұрын
நான் சிறுவனாக இருந்த புது.புது.திருமணமவிழவில். மைக்செட்கேட்டேன்.டி.டி.கே கேசட்.நன்றி வாழ்க தமிழ்
@priyans-36003 жыл бұрын
நான் 9-ம் வகுப்பு படிக்கும் போது தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆன படம் படம் சாதாரண ஹிட் அல்ல சூப்பர் டூப்பர்ஹிட் எல்லா பாடல்களும் இன்று வரை என்னுடைய பேவரேட்
@rajarajan10 Жыл бұрын
எப்போழுதும் கேட்க பிடிக்கும் பாடல்கள். வரிகள், இசை, பாடகர்கள் என எல்லோரின் மேம்பட்ட வெளிப்பாடு
@KuprajgKupuraj9 ай бұрын
இது அந்த காலத்தின் வரப்பிரசாதம் ... ஆனாள் இது இந்தகாலத்தில் வரமுடியாத பிரசாதம் ❤❤❤
@rajankannan31106 ай бұрын
ஒரு படத்தின் அத்தனை பாடல்களையும் skip செய்யாமல் கேட்ட பாடல்கள் என்றால் பருவராகமும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல்கள்தான். அப்படி மிகவும் பிடித்த பாடல்கள் கொண்ட படம் மட்டுமல்ல படமாக்கிய விதமும் சூப்பர் டூப்பர். வித்தியாசமான டைரக்ஷனில் வந்த இளமை துள்ளல் கொண்ட படம்.
@KumarAnand-h6t9 ай бұрын
பருவ ராகம் கன்னட திரைப்படம். கன்னடம் தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்ட படம் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் இயக்கி அவரே நடித்த படம்
@Manithan485 ай бұрын
1987 தென்காசி வாஹினி தியேட்டரில் 50 நாட்கள் ஓடியது 50 நாட்கள் தினமும் காலை காட்சி பார்த்து வந்தேன்
@RameshKumar-th7sd4 жыл бұрын
All songs very superb spb sir jankiamma greater legends
@sivakumarkandiah256911 ай бұрын
ஒரு மின்னல் song is superb ❤ going back to 80's 😂
@asokkumar73565 ай бұрын
எங்கள் ஊர் சிதம்பரம் சீனிவாசா தியேட்டர் பத்துவாரம் ஒடியபடம் அருமையான பாடல்கள்
@baskarsubramani19608 ай бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் மறக்க முடியாது
@Preerosesgallery Жыл бұрын
Full of love and energy.. SPB n Janaki.. Lovely songs.. Enjoyed a lot
@jeyakumar30256 жыл бұрын
சிறுவயதில் கேட்டபாடல். டி.டி.கே கேசட் வருடம் 1986.இருக்கும்.நன்றி வணக்கம் வாழ்க தமிழ்
@padmanaban33695 жыл бұрын
Good
@rajendranmichealantonychar26210 ай бұрын
Hamsalaha No. 1 Music Director Example Paruva Ragam Film (ONDRA POTHUM)
@rajendranmichealantonychar26210 ай бұрын
Paruva Ragam Film songs Paruva Ragam Film songs I heard more than 1000 times ......... Ap padia iruttu kadai HALWA Sapta feeling
1987 - ൽ വർക്കല വച്ചു കണ്ട ചിത്രങ്ങളിലൊന്നു കൂടി . ഒരു മ്യൂസിക്കൽ ഫിലിം . മുട്ടിനു മുട്ടിന് പാട്ട് . പാട്ടുകൾ പലതും കേൾക്കാൻ രസമുണ്ടെങ്കിലും സൗണ്ട് ഓഫ് മ്യൂസിക്കിലെപ്പോലെ കഥാഗതിയും ഗാനങ്ങളും തമ്മിൽ ഇഴുകിച്ചേരലൊന്നുമില്ല . അതിന്, പ്രത്യേകിച്ച് കഥാഗതിയെന്തെങ്കിലുമുണ്ടായിട്ടു വേണ്ടെ ? ഒരു കന്നട പടത്തിന്റെ തമിഴ് റീമേക്കാണിത് . വി രവിചന്ദ്രൻ എന്ന യുവസംവിധായകൻ (അന്നത്തെ ) തന്നെയാണ് ചിത്രത്തിലെ നായകനും . ഷീലയുടെ ഭർത്താവായിരുന്ന രവിചന്ദ്രനാണോ എന്നു സംശയിച്ചു ; പക്ഷേ അയാളല്ല . കോളേജ് ദിനങ്ങളിലെ പിള്ളാരുടെ പാട്ടും കൂത്തും ഇടിയും പ്രേമവുമൊക്കെയാണ് പ്രമേയം . എന്നു വച്ചാൽ ഇവയുടെയൊക്കെ , നിർമ്മാതാവിന്റെ കച്ചവടക്കണ്ണോടെയുള്ള ആവിഷ്ക്കാരം . ചോ , മനോരമ , ജയ്ശങ്കർ എന്നിവരെയൊക്കെ ഒന്നു കൂടി കാണാനൊത്തു . തലമുറകൾ തമ്മിലുള്ള ഏറ്റുമുട്ടലിൽ യാഥാസ്ഥിതിക പഴം തലമുറയുടെ പ്രതിനിധിയളായിരുന്നു ഇവർ . നായകൻ രവിചന്ദ്രനും നായിക ജുഹി ചൗളയും ശരാശരി . അന്നു കണ്ടതിന്റെ ഒരോർമ്മയും വീണ്ടുമുള്ള കാണലിൽ പ്രത്യക്ഷപ്പെട്ടില്ല എന്നത് വിചിത്രമായി തോന്നുന്നു . അങ്ങനെയല്ല പതിവ് . ================================== പരുവരാഗം വി രവിചന്ദ്രൻ വി രവിചന്ദ്രൻ , ജുഹി ചൗള , മനോരമ , ജയ്ശങ്കർ , ചോ , തേങ്കായ് ശ്രീനിവാസൻ , ഉർവ്വശി , വിഷ്ണുവർദ്ധൻ ഇന്ത്യ തമിഴ് 1987
@wilsontj81743 жыл бұрын
universal hit music of Hamsalekha sir
@saravananram88289 ай бұрын
1987 1988 release bro
@msaravanan17336 ай бұрын
நான் 6வது படிக்கும் போது வந்த படம் இது ❤❤😊
@gamesonlydudes12993 жыл бұрын
Yesudhas janaki vera leval
@sureshrl8953 Жыл бұрын
super after my college days i heard this songs thank you
@sankarverysupersongflash9676 жыл бұрын
அருமையான பாடல்
@rajantony7032 жыл бұрын
Super 👌💟👏 Happy songs 🎆
@balamuruganbalamrigan73299 ай бұрын
Fantastic this picture very successful
@Rohanshekhar334 жыл бұрын
Superb songs, heard after very long time, awesome recording, Great!!!
Adiye amma kannu mp3 single ah podunga. All songs super..
@karthikeyansankaran8963 жыл бұрын
நான் கல்லூரியில் படிக்கும் போது எத்தனை முறை பார்த்தேன் எனக்கு தெரியாது
@sureshservaran28329 ай бұрын
Urutu
@elangovanpadmeshelangovanp63823 ай бұрын
சரியான மக்கு நீங்க...😅😅😅
@VijaycellparkVoice4 жыл бұрын
Super songs old is gold
@mhidhayathuchannel85610 ай бұрын
😂 to L
@sivashan4842 Жыл бұрын
அந்த கால நினைவுகள்,,பருவகால பருவராகம்,,,
@manikandanmanikandan14215 жыл бұрын
All. Songs🎧 best👍💯
@sakthivelraman54003 жыл бұрын
⁷⅞
@ganeshsuresh98342 жыл бұрын
அருமையான பாடல்கள்
@nagamallunagu61762 жыл бұрын
Any time it's. Extraordinary songs. Hamsaleka sir sup
@rameshg92105 жыл бұрын
The great Hamsalekha sir music and lyrics wonderfull
@ammanlitho9978 Жыл бұрын
ITOO LOVE THIS SONGS & MUSIC ALSO
@jairamram97582 ай бұрын
ಈಗ (2024) ಎಲ್ಲರೂ ಪ್ಯಾನ್ ಇಂಡಿಯಾ ಸಿನಿಮಾ ಮಾಡಬೇಕು.ಅಂತಾರೆ.. ಆದರೆ ನಮ್ಮ ರವಿಚಂದ್ರನ್ ಅಂತ ಕಾಲದಲ್ಲಿಯೇ ಪ್ಯಾನ್ ಇಂಡಿಯಾ ಸಿನಿಮಾ ಮಾಡಿದ ಮಹಾನ್ ಕಲಾವಿದ, ಕಲಾಕಾರ, ಸಿನಿಮಾ ಹಾಡುಗಳನ್ನು ಒಂದು ಬೇರೆ ಲೆವೆಲ್ಗೆ ಚಿತ್ರಕರಿಸಿದ ತಂತ್ರಜ್ಞ.
@hsjsjshsjsjs52724 жыл бұрын
Very nice music and songs
@samuelraj956910 ай бұрын
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை திரையிடப்பட்டு மாணவர்களை கவர்ந்த படம்
@arammangairam2361 Жыл бұрын
Spb voice evergreen with janaki we watched in archana Coimbatore
@ChokkalingamMari-uq8sp6 ай бұрын
அப்போது எனக்கு 12 வயசு சின்ன வயசு ஞாபகம் வருகிறது...அது ஒரு சொர்க்கம்
@dksampathdksampath93673 жыл бұрын
பாடல்கள் மொத்தமும் முத்து காரணம் வைரமுத்து....🖤❤️🖤
@thiru_asc14 ай бұрын
Not vairamuthu,it is the music by hamsalekha
@martinminalkar872811 ай бұрын
ಜೈ ಹಂಸಲೇಖ JAI HAMSALEKA🙏🙏🙏
@kirubhakaran32816 жыл бұрын
Good songs music amsaleka
@shajahanmuthalief42335 жыл бұрын
பருவராகம். அனைத்து பாடல்களும். சூப்பர்
@V.gurusamyV14 күн бұрын
இந்த படம் மறக்க முடியாத படம்
@dhanasekaran3120 Жыл бұрын
Also this film hero (Mr. Ravichandran) & our super star Mr. Rajini 💥 were very close friends. This film recorded in 1984 big hit as KGF . If not believe, Please check your 45 years crossed any friends or relatives Thanks for listening this music friends
@karunanithikaruna55 Жыл бұрын
I agreed bro, intha cassette potuthan school writings pannuvane
@chandrashekarc24255 жыл бұрын
Super hit songs in kannada also tamil
@sudhakark54204 жыл бұрын
It brings back my childhood memories. Very colorful songs.
@kumaranm.k39444 жыл бұрын
Super duper hit songs of 1987
@nishanianjalo97264 жыл бұрын
When I was young this songs are my favorite
@BalakumarBalasundaram4 жыл бұрын
Super Hit Songs 🎼🎼🎼🎼💞
@sivaelectronicsrbuatifull70403 ай бұрын
Music and lyrics viramuthu very super composed
@loganathanpalani34588 ай бұрын
1987. ஆண்டு
@azhagesang-r3b6 ай бұрын
Now 60 years old still l like those songs camer shooting Fantastic.
@jothiprabhapalani82134 ай бұрын
Now I am 52 I am listening to this album monthly 4times 😅
This film was released in 1984 don't know month. Very successful and super hit song for everybody likes of 70's and 80's ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@krishnamony46474 жыл бұрын
Semma....
@punithapunitha97713 жыл бұрын
Super ro super
@ganeshbabugg9989 Жыл бұрын
Super hit Tamil songs
@sdayanithy21984 жыл бұрын
vairamuthu Amselekha combination super
@rkathiravanr19824 жыл бұрын
My favorite move is songs
@abduljaleel71747 жыл бұрын
old is gold
@susueelav56616 жыл бұрын
Semma songs
@padmanaban33695 жыл бұрын
Good
@k.sankars.jayanthi86472 жыл бұрын
We, ALL most like this song....
@dr.murugesana.chockalingam80025 ай бұрын
பருவராகம் திரைப் படம் 1987 ல் திரைக்கு வந்த படம்.
@ramananp53212 жыл бұрын
i love this film songs too much
@aroulfrancois918 жыл бұрын
good songs !!!!
@sivak64208 жыл бұрын
AROUL Francois
@babucoolbabu38216 жыл бұрын
Nice song
@malarkodinagarajan78744 жыл бұрын
Suppar songs
@ravisundaram39662 жыл бұрын
Super
@arumugamlakshmi1995 Жыл бұрын
Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉
@mutharasus96893 жыл бұрын
வைரமுத்து தமிழின் பொக்கிஷம்
@hasiafrin22767 жыл бұрын
nice songs
@vasugnana6563 жыл бұрын
Super saog
@jayaprakash11132 ай бұрын
இந்தப் படத்தின் பாடல் என் உயிரினும் கலந்தது என் காதல் சக்சஸ் ஆக இந்தப் பாடல் தான் காரணம்
@vijayalakshmisrinivasan18732 жыл бұрын
I love all songs
@ksrlandpromoters22255 ай бұрын
Lahari நிறுவனத்தின் அநேக பாடல் கேசட்டுகள் ( tape cassette) நாங்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளோம் sorex stereo sound (Coney Cassette) Perungudi OMR மலரும் நினைவுகள் நன்றி "லகரி" நிறுவனம்