அம்மா சொத்துல பங்கு வேணும்னா இத பண்ணுங்க👌| அம்மா சொத்தை பிரிக்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

  Рет қаралды 352,917

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Пікірлер: 199
@NaattuNadappu
@NaattuNadappu 5 ай бұрын
அப்பா/தாத்தா சொத்து யாருக்கு?👇👇 kzbin.info/www/bejne/aajUpHeinbNqraMsi=r1aQ5yOb3-LOcvyB👈
@policegowthamraj2349
@policegowthamraj2349 4 ай бұрын
Sothe tharan nu solli veduthali patharathula kaiyaluthe vaingeitu apuram tharala na enna paindalam????
@BalaMurali-k8m
@BalaMurali-k8m 3 ай бұрын
Super. End 😂
@ayyanarayyanarayyanar7888
@ayyanarayyanarayyanar7888 5 ай бұрын
இறந்த அம்மாவின் கடன் இருந்தால்,பத்திரம் எழுதி வாங்கி இருந்தால் அனைத்து வாரிசுகளும் , அந்த கடனை சரிசமமாக கட்ட வேண்டும்..
@queenpricilla7678
@queenpricilla7678 5 ай бұрын
கடன் கேள்விக்கு பதில் இல்லையா.... கடனையும் பையன் அடைக்கனும் சீர் வரிசையும் பையனே கொடுக்கனும்.... கடைசி வரை பையன் பொண்டாட்டி பிள்ளைகள் கடன்லயே இருக்கனும்... ஆனால் சொத்துல மட்டும் பொண்ணுக்கு பங்கு... என்னங்கடா உங்க நியாயம்
@priyarameshkumar3268
@priyarameshkumar3268 4 ай бұрын
ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை பெண்ணுக்கு ஆண் சீர் செய்திருந்தால் மனிதாபிமான அடிப்படையில் கொடுக்கலாம் வற்புறுத்த முடியாது
@elavarasiganga4216
@elavarasiganga4216 4 ай бұрын
Super brother
@dineshishu8698
@dineshishu8698 4 ай бұрын
Yes correct ponnunga vankikite erukkanga pasanga katanlayeverukkanga sothu or seervarisai ethenum onruthan kotukkamutium pasangalum avanga life ah pakanum
@anishasikkandar8512
@anishasikkandar8512 4 ай бұрын
Super 🎉
@divyatheerthana8633
@divyatheerthana8633 4 ай бұрын
Exactly correct
@jenitaamalan1604
@jenitaamalan1604 5 ай бұрын
அம்மாவால் சுயமாக தேடப்பட்ட சொத்து மற்றும் அவர்கள் பிறந்த வீட்டிலிருந்து பெறப்பட்ட சொத்தாக இருந்தால் மட்டுமே நீங்கள் கூறும் செய்தி பெருந்தும்
@karthi.m3453
@karthi.m3453 4 ай бұрын
மகளுகே எல்லாத்தையும் குடுக்கணும் மகன் கடைசிவரை ஓடி ஓடி சம்பதிகணும் .apro கடைசி வரை தங்கச்சி akka பிள்ளைக்கு சீர்வரிசை செய்யணும் 😢thoooo ithu oru polapu .
@tamilkidslifestyle467
@tamilkidslifestyle467 4 ай бұрын
Correct bro apdithan nadakuthu
@ruthraprabha
@ruthraprabha 4 ай бұрын
Ama ama nga kuduthutu tha en mama matha velai pakarar😂
@NathiNathi-kj4kl
@NathiNathi-kj4kl 4 ай бұрын
Yes
@BCHBoopathyk
@BCHBoopathyk Ай бұрын
Ama broo😢
@manis9360
@manis9360 5 ай бұрын
4:16 தக்காளி ..கடைசி வரை கடனை பத்தி பதில் சொல்லாமலே ஒடிட்டான் சட்டனாத டைமர்
@Lokeshkumar_alk
@Lokeshkumar_alk 5 ай бұрын
அம்மாவின் சொத்து யாருக்கு சட்டப்படி சேருகிறதோ, அவரே சட்டப்படி அம்மாவின் கடனை அடைக்கவேண்டும் என சட்டம் சொல்கிறது. இது அப்பாவின் சொத்திற்கும் பொருந்தும்.
@manis9360
@manis9360 5 ай бұрын
@@Lokeshkumar_alk இப்பிடி ஒருமையில் சொன்னா எப்பிடி நியாயம்.... "யாருக்கெல்லாம் செருதோ " அப்பிடின்னு சொல்வதுதான் நேர்மையான நியாயம்..🤨
@meenakshi1991vijaytv
@meenakshi1991vijaytv 5 ай бұрын
அது சரி கடனையும் சரி சமமாக பிரிப்பது தான் நியாயமாகும் அன்றோ??🤔
@SaradhaRavichandran-c2w
@SaradhaRavichandran-c2w 4 ай бұрын
Sothula urimai ketkara ponnunga.. Appa amma medical expense panna matingaranga.. Seer varisai vangikranga.. Sothula sari pathi share vangikranga.. Husband family nambi vandha ponunga kadasila pirandha veeta nambidhan irukom..
@lathalatha174
@lathalatha174 5 ай бұрын
அப்பா அம்மாவுக்கு ஒரு பத்து லட்ச ரூபாய் கடன் இருந்தால் மருமகன் வாங்கின கடனை குடுப்பாங்களா அதே மகனா இருந்தா ஊருக்கு பயந்து சொந்த பந்தத்துக்கு பயந்து குடுப்பாங்க மகனுக்கு
@KDM_lhs
@KDM_lhs 4 ай бұрын
Very correct
@dhaslim-yt3407
@dhaslim-yt3407 4 ай бұрын
Appudiya
@mpri422
@mpri422 4 ай бұрын
Apdilam illa Ella iedathula apdi kiedaiyathu enaku therinja oruthavanka avanka ammavoda panaam veeta Kali panniedu avanka ponnu kieda avanka Amma va viedutu enaku sammantham illayienu poidaram
@abiramithiruppathi5795
@abiramithiruppathi5795 4 ай бұрын
எங்க அப்பா கடனை,மகள் நான் தான் கட்டி முடிச்சேன்,
@selvam5866
@selvam5866 4 ай бұрын
Muttaalgala magalum parents kadana adaika thaan seiraanga, sothukaga eppadilaam pesuraanga.
@madhubalakrishnan194
@madhubalakrishnan194 4 ай бұрын
பெண்களுக்கு பூர்வீகமாக வரும் சொத்தில் பூர்வீக தன்மை முடிவு பெற்று அந்த சொத்து சுய சம்பாத்திய சொத்தாக கருதப்பட்டு அந்த சொத்தின் மீது அந்த பெண் உயிருடன் இருக்கும் பொழுது உயில் உட்பட எந்த விதமான ஏற்பாடும் செய்து கொள்ளலாம்,
@jagannathan7816
@jagannathan7816 5 ай бұрын
முக்கியமா கடனைப் பற்றிய விவரங்கள் எதுவும் சொல்லவே இல்லையே🧐🧐🧐🧐
@kirubakaranmp2254
@kirubakaranmp2254 5 ай бұрын
Amma perula enna pa perusa kadanirukka pothu 😂 Ellaam appa perula thaa😢
@thanioruvan1213
@thanioruvan1213 5 ай бұрын
​@@kirubakaranmp2254 எல்லார் v2laium அப்படி இல்லை
@Lokeshkumar_alk
@Lokeshkumar_alk 5 ай бұрын
அம்மாவின் சொத்து யாருக்கு சட்டப்படி சேருகிறதோ, அவரே சட்டப்படி அம்மாவின் கடனை அடைக்கவேண்டும் என சட்டம் சொல்கிறது. இது அப்பாவின் சொத்திற்கும் பொருந்தும்.
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
சொத்துக்கும் கடனுக்கும் சம்பந்தம் இல்லை.அப்பா கடன் வாங்கி இருந்தால் மகன் தான் கடன் ஏற்கிறார்.மகள் ஏற்பதில்லை.சொத்து தருவதற்கு தான் சட்டம்.கடன் வாங்கிய அப்பா இறந்துவிட்டால் அப்போது வாரிசு காரர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இருக்கலாம்.வழக்கறிஞர் இடத்தில் கேட்டால் தெரியும்
@bhuvanasivaguru5568
@bhuvanasivaguru5568 5 ай бұрын
பெண்களுக்கு எப்படி சொத்து வந்தாலும் அது சுய சம்பாத்ய absolute right சொத்து தான் இறப்பதற்கு முன் எந்த ஏற்பாடும் செய்யாமல் இறந்தால் தான் வாரிசுரிமை பாத்தியம்
@madhubalakrishnan194
@madhubalakrishnan194 4 ай бұрын
பெண்களுக்கு பூர்வீகமாக வரும் சொத்தில் பூர்வீக தன்மை முடிவு பெற்று அந்த சொத்து சுய சம்பாத்திய சொத்தாக கருதப்பட்டு அந்த சொத்தின் மீது அந்த பெண் உயிருடன் இருக்கும் பொழுது உயில் உட்பட எந்த விதமான ஏற்பாடும் செய்து கொள்ளலாம்,
@subhashkratos
@subhashkratos 5 ай бұрын
What about liability and dowry?
@GlobeTrekker-j6y
@GlobeTrekker-j6y 4 ай бұрын
Good one .... Keep posting !!! Thanks
@hp.8
@hp.8 5 ай бұрын
Title pota question. About dowry jewellery... Sollave illa?
@krishnarajsekar1634
@krishnarajsekar1634 5 ай бұрын
Please speak about kallakurichi visa sarayam
@NaattuNadappu
@NaattuNadappu 5 ай бұрын
Kandipa bro. Nalaiku potrom. Yena neraya visayangal study pana vendi iruku athan. Sorry to delay
@karunamoorthi1135
@karunamoorthi1135 5 ай бұрын
@@NaattuNadappu bro ungala yeppadi contact pandradhu please share email id or phone number...
@jesurajan2856
@jesurajan2856 5 ай бұрын
Kadaisila kadan pathiyum avungaluku pota jewels pathiyum ivunga pesala
@thulsjay4716
@thulsjay4716 4 ай бұрын
ஹலோ bro 30 pown நகை potu apuram pathiram ,பணம் எல்லாம் குடுத்து sothulayum பங்கு kudukanuma edu enna nayam அவங்களுக்கு கல்யாணம் panum pothu நிலத்தை vithu vanki குடுக்குறாங்க apuram balance உள்ள nilathulaiyum பங்கை prichu kudukanuma edu enna nayam
@Lallidakshin
@Lallidakshin 4 ай бұрын
Yes bro enga veetliyum idhuthan
@T.G.SARANYA
@T.G.SARANYA 5 ай бұрын
நல்லது சிலபெயர்அம்மாசெரத்தில்பங்குகிடையாதுநல்லதுதான்
@RamaRajan-rt2ij
@RamaRajan-rt2ij 3 ай бұрын
பூர்வீக சொத்து என்றால் எப்படி? அதன் வரைமுறை எப்படி? please
@keepsmiling348
@keepsmiling348 5 ай бұрын
Amma perku paiyan eluthina sotthu nambikaila athu Amma kaalathuku piragua yaruku serum paiyanuka ponnuka marriage anathukapram paiyan sambathiyathula vaangina sotthu please oru video podunga bro
@SaravananSubathira
@SaravananSubathira 4 ай бұрын
Same doubt
@estherjulietamalraj9584
@estherjulietamalraj9584 5 ай бұрын
Adding yen Jeyalalitha mam wealth yen avenge blood relatives kodukkama. Sasikala avanga eduthukkittage? Yen TM government and court yendha nadavadikkaiyum edukkale?
@pradeept4908
@pradeept4908 5 ай бұрын
Can you make a video on cheque bounce case or money taken some one not return ing us we have proff of bank account transfer pls make video if u made al ready pls add in description box thanks
@santhoshkumar-hk7ef
@santhoshkumar-hk7ef 5 ай бұрын
Bro patharathula survey namber maruntha eappadi clear panndrathu athuku oru video poduinga😊
@RaviKulasekaran
@RaviKulasekaran 20 күн бұрын
மகன் ஏதாவது ஒரு காரணத்தால் நம்பிக்கையின் பெயரில் அம்மா பெயரில் சொத்து வாங்கியதை அவர்கள் சொந்த சொத்தாக பிரிக்க முடியுமா ஒரு சிறிய தொகையை அந்த வீட்டுக்கு முதலீடு செய்துவிட்டு அதன்படி வருடக்கணக்கில் அனுபவித்து விட்டு உயில் எழுதி வைக்க உரிமை உள்ளதா
@rameshkuppuswamy8877
@rameshkuppuswamy8877 5 ай бұрын
உங்கள் சேவை மக்களுக்கு தேவை.....🎉🎉🎉🎉நன்றி...
@selvam5866
@selvam5866 4 ай бұрын
Kadanayum pengal adaika thaan seiraanga summa pengal parents kadanai adakamaatanganu oru pimbatha kaata koodaathu.
@rrlifestyle579
@rrlifestyle579 5 ай бұрын
Super😂😂😂 enaki yan thampikku erukku 😂yanga amma perladhan yellam erukku
@prabakaranmaheswari4727
@prabakaranmaheswari4727 4 ай бұрын
Simple first repay all depts by Mother she made then share for all
@dillik5850
@dillik5850 4 ай бұрын
Sotthula pangu kodukalam likewise both has to take care of their parents, and education expense,marriage expenses, jewelry and etc given at time of marriage?
@MukunthiniKarshi
@MukunthiniKarshi 5 ай бұрын
அண்ணா எனக்கு திருமணம் ஆகி 11 வருடம் ஆகிறது. திருமணதிற்கு முன்பே என் கணவர் LIc la லோன் யும் வெளில கடனும் தான் வாங்கி வீட்டு கட்டிருக்காரு ஆனா எங்களுக்கு கடன் இருக்குறது தெரியாது கல்யாணத்துக்கு அப்பறம் தான் தெரியும் இருந்தாலும் என்னோட போற்றோர் போட்ட நகை மொத்தணும் திருமணம் ஆனா 4 மாதத்தில் பேங்க் ல அடமானம் வச்சு கடன 2021 வரைக்கும் கட்டிருக்கேன் எதற்காக னா என் போற்றர் வீட்டுல செலவுக்கு வாங்கி தான் வாழ்த்து வந்தேன். எனக்கு பாப்பா ஒரு குழந்தை மட்டும் தான் அவரு army இருக்காரு போன வருஷம் வீட்டு ல யாருக்கும் தெரியாம பத்திரதை மாத்தி அவர் தம்பிக்கு எழுதிட்டாரு இது எங்களுக்கு தெரியாது 2024 ஏப்ரல் ல எங்கள வீட்டுட்டை போக சொல்லும் போது தான் தெரியும். காரணம் கேட்டதுக்கு பாப்பா பெண் குழந்தைனு பேசுறாங்க பாப்பா வுக்கு 10 வயசு தான் ஆகுது. அண்ணா எனக்கு Court case போட்ட காசு இல்ல அவர நம்பி நகை எல்லாமே பேங்க் ல இருக்கு அதுக்கு வட்டி கட்ட முடியல. என்னை பண்ணுறது அண்ணா தயவுசெய்து சொல்லுங்க அண்ணா
@ksquaretechsivam8802
@ksquaretechsivam8802 5 ай бұрын
Very bad.....
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 4 ай бұрын
முதலில் இப்படிபட்ட கணவருடன் வாழ வேண்டுமா என்று நன்கு யோசிங்கள்.கணவர் வேண்டும் என்றால் பிறந்த புகுந்த வீட்டு பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து பேசுங்கள்.வேண்டாம் என்றால் விவகாரத்து செய்துவிட்டு சீர் செய்த நகைகளையும் ஜீவனாம்சம் வாங்கி உங்கள் பெண்குழந்தை நன்றாக படிக்க வைத்து சொந்த காலில் நிற்கும் அளவுக்கு நன்றாக வளருங்கள்
@MukunthiniKarshi
@MukunthiniKarshi 4 ай бұрын
@@vimalasaravanan3083 பெரியவர் முன் பேசும்போது அவர் இந்த நகைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லனு சொல்லிட்டாரு அப்புடியும் போயி தான் இருந்தேன். அவர் வீட்ட மாத்திட்ட்டாரு அதை கேட்டதுக்கும் என் பேருல தான் இருக்குனு சொல்லிட்டாங்க. அப்பறம் தான் பத்திர நகல் இருக்குறது தெரியும். நான் +2 முடித்ததும் கல்யாணம் பண்ணி வாசுட்டாங்க அவர் கடனால நான் மேல பட்டிக்கால இப்போ நான் வேலைக்கு போகணும் நினச்சாலும் இந்த சின்ன கிராமம் ல தப்பா பேசுறாங்க இதுக்கு மேல நான் எங்க படுச்சு வேலைக்கு போறது. அவரும் அவங்க அம்மா அப்பா தம்பி எல்லாரும் அவருடைய சம்பளத்துல நிம்மதியா இருகாங்க. நானும் என் பாப்பா வும் தான் என் பொர்ற்றோர் பாரம இருக்குறோம். அதான் இந்த வீட்டை மட்டுமாவது என் பாப்பா பேருக்கு எழுதுவதற்கு என்ன பண்ணுறதுனு தெரியல. உங்கள் அரிக்குறை எனக்கு ஆறுதல் தருகிறது மிக்க நன்றி அக்கா.
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 4 ай бұрын
பெண்ணாய் இருந்தாலும் அது ஒன்றாக இருந்தாலும் உங்கள் கணவரின் வாரிசு அந்த குழந்தைதான்.அவருடைய சொத்துக்களுக்கு நீங்கள் பிறகு உங்கள் பெண் குழந்தைதான் வாரிசு உங்களுடைய அனுமதி யில்லாமல் அவர் யாருக்கு எழுதிக் கொடுத்தாலும் செல்லாது.எல்லா நீதிமன்றங்களிலும் வழக்கு நடத்த வசதியில்லாத பெண்களுக்காக இலவச நீதி மையம் செயல்படுகிறது .மேலும் அவர் ராணுவம் என்பதால் ராணுவ நீதிமன்றமும் உங்களுக்கு உதவி செய்யும்.முயற்சி செய்யுங்கள்.
@JeyaramJeyaram-m2v
@JeyaramJeyaram-m2v 5 ай бұрын
மேகாலயா rule. property belongs to only last girl child.rest all beggers.
@boomeru777
@boomeru777 5 ай бұрын
Kadanuku badil enna
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 4 ай бұрын
Itukku than engappa sothey serthu vaikala😂😂
@jebhad8443
@jebhad8443 4 ай бұрын
😂😂😂😂😂
@BCHBoopathyk
@BCHBoopathyk Ай бұрын
😂
@அன்பேசிவம்
@அன்பேசிவம் 4 ай бұрын
அப்படியே மிரட்டி கையொப்பம் வாங்கி இருந்தால் என்ன பன்ன😢பெண்களை 😢😢😢??
@firstnews6271
@firstnews6271 Ай бұрын
சொத்து அம்மா பெயரில் எப்படி வந்தது?
@vigneshtube1936
@vigneshtube1936 5 ай бұрын
Antha ponnu alaga iruku
@AbdulAzeez-vq4yp
@AbdulAzeez-vq4yp 4 ай бұрын
Entha sothha erunthalum...paiyana eamathhathinga....avan kudumbathukkaga evvalalu...kastapaduvan..
@ShaikDawood-t7i
@ShaikDawood-t7i 18 күн бұрын
மகன் வெளிநாட்டுல இருக்க அம்மா மேல நம்பிக்கையினால் அம்மா பெருல சொத்து வாங்கி இப்போ அம்மா கிட்ட மகன் திரும்பி கேட்டு அம்மா குடுக்க மருத்தா என்ன பண்ணுறது . சரி அம்மா இருக்குற வரக்கு அனுபவெசிகிட்டு சொல்லி விட்டு குடுத்தலும் அம்மா க்கு அப்புறம் வங்கிலம் நெனசலும் அக்காவுக்கு பங்கு தரணுமா அக்கா கல்யாணத்துக்கு 40 சவரன் நகபொட்டும் நா கஸ்டபட்டதுக்கு எனக்கு பலன் கிடைக்காதா
@parthipans1112
@parthipans1112 5 ай бұрын
Gold pathi solova ilaya
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 4 ай бұрын
Woman property is her absolute one so she is at liberty to grant it to any one but if she dies intestate it is by survivor ship.
@vetrinitchayam331
@vetrinitchayam331 4 ай бұрын
Sir,enakku kalyanam aagi 25 years agudhu,ippo ennakku vazha piddikala,na eppdi divorce vanguradhu.ithana varusam aanavangalukku settlement kodupangala.please konjam sollunha
@ebaskar7969
@ebaskar7969 5 ай бұрын
Sir Valarppu ponna haa erunthalum full Rights unda please answer any person?
@a.g9537
@a.g9537 4 ай бұрын
What happens if the girl had signed viduthalai pathiram?
@tamil_tamilian
@tamil_tamilian 4 ай бұрын
No answer yet
@SHYAMUM-co2ko
@SHYAMUM-co2ko 5 ай бұрын
Bro super vera level tips
@VijayaKumar-wi8ou
@VijayaKumar-wi8ou 4 ай бұрын
#NaattuNadappu வணக்கம், நான் என்னுடைய முழு பெயரை இதுவரை அனைத்து ஆவணங்களிளும் கையெழுத்தாக கையெப்பம் இட்டு வருகிறேன், இனி வரும் காலங்களில் என் கையெப்பத்தை மாற்ற விரும்புகிறேன், அப்படி மாற்ற முயன்றால் பின்னர் ஏதாவது பிரச்சினை வருமா? அப்படி பிரச்சினை ஏதாவது ஏற்ப்பட்டால் எப்படி சரி செய்வது. அதற்கு ஏதாவது சட்டம் உண்டா?
@hansiparam7960
@hansiparam7960 5 ай бұрын
Loans explanation would have helped. Also, in hindu laws, if the girl marries another religion guy, then she doesn't have any right in parent's property unless specified.
@karkuzhali9046
@karkuzhali9046 5 ай бұрын
அருமை
@AtheeswaramAtheeswaram
@AtheeswaramAtheeswaram 5 ай бұрын
No comments in lines, who is sher & who is responsible son or daughter.
@vijayachandrika9561
@vijayachandrika9561 5 ай бұрын
Amma ku kadan erukku atha anna vum thambium katta mutiyathu nu sollitagka bt sothula mattum pagku kekkuragka .... Entha problem ku oru mutivu sollugka plz anna
@TecnoMersing-xd8it
@TecnoMersing-xd8it 3 ай бұрын
அக்கா ஒன்னு அண்ணன் தம்பி நாங்க மூணு பேரு அம்மா பெயரில் உள்ள இடத்தை அண்ணன் காரியமாக போட்டு எழுதி உள்ளார்கள் நாங்க பிறக்கவில்லை நாங்கள் மூன்று பேருக்கும் அந்த சொத்தில் பங்கு உண்டா இல்ல அண்ணனுக்கு மட்டும் தானா அண்ணன் இல்லை என்று சொல்கிறார் எங்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க மாட்டேன் போங்கடா என்று அண்ணன் அதனால் அதனால் எங்களுக்கு பங்கு இல்லையா
@UmaDevi-nf3dp
@UmaDevi-nf3dp 5 ай бұрын
பாட்டி சொத்து பற்றி கூறுங்கள்
@ashokkrishna-q9b
@ashokkrishna-q9b 4 ай бұрын
each and every court each and every judge giving different kind of judgement the natural justicewhoever may be the property owner the wish of the property owner can write his property to a man passing kn the road
@whyme5024
@whyme5024 4 ай бұрын
He talks legal point. Language has to be precise. "madhiri" irukkum ellam kidaiyadhu. Why didn't he talk about the loan?
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 5 ай бұрын
கடன் மட்டும் அல்ல வரதட்சணை பேரில் கொடுக்கப்படும் அசையும் சொத்துக்களையும் கணக்கில் கொள்ளவும்?
@Mahibharath26
@Mahibharath26 5 ай бұрын
Apdiye unga marriage selavum Bike kadan padipu kadannaum kanakkil kollauvm
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 5 ай бұрын
@@Mahibharath26 சொத்து இரண்டு வகை அசையும் அசையா சொத்து.
@konica1894
@konica1894 5 ай бұрын
OK but pasanga appa sothu oodhqri thanamq selavu pandrathaiyum kanakkil eduthu kolla veandum
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 5 ай бұрын
@@konica1894 ok
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 5 ай бұрын
@@konica1894 ok and pasanga mattum thana?
@pkmari8994
@pkmari8994 4 ай бұрын
Case details pls share
@mithun.m509
@mithun.m509 5 ай бұрын
Bro Wrong information women can write Will ( uil ) with respect to ancestral property once it come to them ( after partition)
@gokulakrishnan1377
@gokulakrishnan1377 5 ай бұрын
I think this applies to men also?
@kandhasami5441
@kandhasami5441 5 ай бұрын
அந்த கடனை பத்தி சொல்லுங்க😢
@duraimanicinarasu244
@duraimanicinarasu244 Ай бұрын
அம்மா பேர்ல உள்ள இலவச பட்டாவை எப்படிங்க பிரிக்கிறது
@DeepthiRvb
@DeepthiRvb 5 ай бұрын
sir doubt please help. Enga appa ku 4 property iruku, 2 property ku veendam nu sign panni thambiku kuduthuten sir, ippo innum 2 sign kekuranga, apadina athey maari thanam aagiruma??? illa (sister) ennaku pangu iruka sir? please please reply video pannunga sir, punniyama poogum.
@pushpapriya6928
@pushpapriya6928 5 ай бұрын
Sign pannathinga. Neenga sign panni kudutha avangaluku fullave poidum. Ungaluku ethume varathu. Already 2 property ku sign pannitinga la, athuve pothum. Unga share viturathinga. Do not sign.
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q 5 ай бұрын
Erandu pona manaivi petrulla thana settilment properityel, husbent,son& daughter moovarukkum vurimai erukiradha? thangalin aalosanai thevai. Please vilakkavum!
@praveenpayiran
@praveenpayiran 5 ай бұрын
wrong info ancestral property of women cant be claimed by son or daughter it is left to the woman's discretion. ancestral property of women is to be considered same as earned property in her name.
@veluswamyk5907
@veluswamyk5907 5 ай бұрын
அரைகுறை.....
@Cnv1-tc9fj
@Cnv1-tc9fj 5 ай бұрын
Simple technique :- poison vechi potu tallirunga full sothum ungalukuthaan😂
@dgm12345
@dgm12345 4 ай бұрын
I have doubt .. if parents have no gov pensions and no properties, but educate their male child by sold his few land nd house for engr clg fees, now son getting 1 to 1.25 lac slry per mnth.. but refuse to take care of his parents nd not give money to them by Listening to his wife.. he is first born nd he have one younger sister un married.. if she also got married means if husband not allow her to work means.. what about the parents.. how they wil survice.. is there any legal steps are there?
@YTIndiana
@YTIndiana 4 ай бұрын
His parents can file a civil case against son for not taking care of them within his means of earning. Usually, a court will order him to pay a monthly maintenance and take care of them in a humane manner. Failing the court order will eventually lead to his arrest, jail term and fine too! It will be a non-bailable arrest. A district collector can issue a non-bailable arrest warrent.
@dgm12345
@dgm12345 4 ай бұрын
@@YTIndiana thanks for the information.. 🙏 and need one more clarification.. the first child boy.. blaming his younger sistr to take care of his parents. She is unmarrie now nd taking care of her parents financialy.. but her age 31 gng to get marry if her husband not allow to work on after her marriage means .. if there any case the son can legally file to her sister??
@YTIndiana
@YTIndiana 4 ай бұрын
@@dgm12345 NO. Consult with a lawyer at a civil court.
@dgm12345
@dgm12345 4 ай бұрын
@@YTIndiana thanku much 🙏
@ruskkulla3655
@ruskkulla3655 5 ай бұрын
Bro love marriage panna not for legal rights in property this is for supreme court an high court and central government order
@sankaris6176
@sankaris6176 4 ай бұрын
கடன் பற்றியும் பெண்ணுக்கு போட்ட வரதட்சணை யும் சமமாம பிரிப்பாங்களா அதைப் பற்றி வீடியோ கண்டிப்பா போடுங்க.
@indiancitizens8923
@indiancitizens8923 5 ай бұрын
Naresh so sorry naresh 🙏🙏🙏
@SaradhaRavichandran-c2w
@SaradhaRavichandran-c2w 4 ай бұрын
Kadan yaar kattanumnu sattam solalaiya...
@tamil_tamilian
@tamil_tamilian 4 ай бұрын
மங்குனி ஆண்கள் தான் 😂
@venkatraman3523
@venkatraman3523 4 ай бұрын
சொன்ன திருப்பையே திரும்ப சொல்றதுக்கு தான் இங்க 10 20 வருஷம் ஏன் ஆயுசே முடிஞ்சிடும்....
@baskar1312
@baskar1312 4 ай бұрын
Athu avanga uyil eluthitta
@thalapathystalin3786
@thalapathystalin3786 4 ай бұрын
கடன பத்தி சொல்லவே இல்லை
@parkavim1708
@parkavim1708 4 ай бұрын
Appa ammavuku vangikodutha soththu but ippo appa ila so amma oru paiyanuku mattum eluthina kodutha innoru paiyanu rights iruka ilaya
@Rajk-ig2dr
@Rajk-ig2dr 5 ай бұрын
Judgement copy engey kidaikum ,???
@tamilan1714
@tamilan1714 5 ай бұрын
Court la than kidaikum
@Rajk-ig2dr
@Rajk-ig2dr 5 ай бұрын
@@tamilan1714 apadi oru judgement copy illa bro...fake news published
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 4 ай бұрын
உலகம் அழிய போகுது யாரு சொத்து யாரு கிட்ட இருந்தால் என்ன 😂😂😂
@vengatshiva86
@vengatshiva86 4 ай бұрын
❤❤❤
@mshaffi498
@mshaffi498 4 ай бұрын
Amma oda asset ponnuku pangu iruku na ponuku 50lakhs worth nagai and marriage expenses kadan 20 lakhs baki irunthalum pangu taranuma?
@rajendransubbaiah
@rajendransubbaiah 5 ай бұрын
yendaa kadasivarai kadan pathi pathil ellaiyea
@tamil_tamilian
@tamil_tamilian 4 ай бұрын
கடன் ஆண்பிள்ளை தலையில் தான் 😂
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 5 ай бұрын
What about with the father earned money, father gets the property in the mother's name and Later if mother writes WILL in son's name and not for daughters. Can the daughter claim for mother property which is got by father's earned money.?
@mithun.m509
@mithun.m509 5 ай бұрын
If that mother is housewife then She has equal share in that property as per recent high court decision Though it’s purchased by the husband in her name out of love and affection. So she write will with respect to her share
@mithun.m509
@mithun.m509 5 ай бұрын
In self acquired property No one can claim right ( both son n daughter) If the owner dies intestate only they claim
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 4 ай бұрын
Appa amma vanga kadana ponnu adaika sollunga
@kingofgsm8498
@kingofgsm8498 5 ай бұрын
கடனா ...
@Royalexplore
@Royalexplore 5 ай бұрын
Thumbnail kum video ku samanthame ella 1st video ku content ah correct ah panunga apram nattu nadapunu name vaikalam . ... Ella theriyama tha kekura public kaga oru visiyam pandra apdina ethukaga 10 video yen ore video la inform varatha ...oru oru video pakkanum channel important aganum please nallava mathiri lam action venna just common ah irunga
@arunbrucelees344
@arunbrucelees344 5 ай бұрын
Super bro ❤😊
@sahariyasanthosh5681
@sahariyasanthosh5681 4 ай бұрын
Kavya fans lyk here ❤
@mahamurali9853
@mahamurali9853 5 ай бұрын
🎉🎉
@TomJerry-q4p
@TomJerry-q4p 4 ай бұрын
எல்லா ஆம்பள புள்ளையா இருந்தா அப்போ சொத்து யாருக்கு
@vgs5369
@vgs5369 4 ай бұрын
amma perla magan kattiya vertukku yarukku sontham
@BalaKrishnan-zu7xu
@BalaKrishnan-zu7xu 5 ай бұрын
பெண் சொத்திற்கு பூர்வீகம் என்பது இல்லை, தவறான பதிவு
@tamil_tamilian
@tamil_tamilian 4 ай бұрын
உங்கள் பதிவு தவறு. பெண்ணின் அப்பா அந்த பெண் பெயரில் ஏதாவது எழுதி வைத்தால் அது பூர்வீக சொத்து
@plusorminus6517
@plusorminus6517 5 ай бұрын
Poorvika sotthukum uyil eluthalam sellum Puriyama pesathinga
@Puppykumari10
@Puppykumari10 5 ай бұрын
🎉🎉
@mrs.jayarajsamuel7065
@mrs.jayarajsamuel7065 4 ай бұрын
Appo jewel pottu marriage panni kuduka koodathu
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 5 ай бұрын
Bro we spent 1 crore for my sisterin-law marriage , delivery and monthly expense Now she want property
@backiasara
@backiasara 5 ай бұрын
Nope
@samantharajasekar2563
@samantharajasekar2563 5 ай бұрын
namba evlo selavu panalum , pangu kekum pothu , varuvalungs , namba panathalam maranthutu
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 5 ай бұрын
@@samantharajasekar2563 true bro
@ambikasubramaniam5
@ambikasubramaniam5 5 ай бұрын
Same here..😢 sothulayum pangu venum pola...appo nagai la paathi en husband ku kodukanum😂...men or women...better share it equally
@speciesofsurvival
@speciesofsurvival 5 ай бұрын
Better you agree with the demand of share in her jewellery
@mastertheblaster6061
@mastertheblaster6061 5 ай бұрын
Kavya ❤😂
@mvelu0606
@mvelu0606 4 ай бұрын
இந்த சட்டம் பேரு என்ன?
@athilakshmilaxmi2411
@athilakshmilaxmi2411 5 ай бұрын
கடனைப் பற்றி சொல்லல
@immanueldorai
@immanueldorai 4 ай бұрын
இந்த சட்டம் chrristians க்கு செல்லுமா?
@m23thi
@m23thi 5 ай бұрын
உருப்படியா வீடியோ போட்டா போடுங்கடா.. இல்லனா போடாதீங்கடா.... தலைப்பில் இருக்கிறது பத்தியே பேசல அப்புறம் எதுக்குடா தலைப்பு அப்படி வைக்கிறீங்க?
@chengalvarayanv.k6850
@chengalvarayanv.k6850 5 ай бұрын
You don't know reality
@jayavelmari6562
@jayavelmari6562 4 ай бұрын
கடனபத்தி பேசவே இல்ல 🤦🏽🤦🏽
@GabuRan
@GabuRan 5 ай бұрын
30 sec content ah 6 mins ku ottuna perumai ungalaye serum🤦🤦🤦🤦🤦simple ah mudika venditha sambantham illama thumbnail potu sambantham illatha topic ah pesuna perumayum ungalaye serum.....bye bye.....
@s.thirumalaikumaravel4287
@s.thirumalaikumaravel4287 5 ай бұрын
அம்மா இறந்த பிறகு அம்மாவிற்கு கிடைக்கும் பூர்வீக சொத்தில் பங்கு கணவருக்கு உண்டா? என்ற விபரம் கூறப்படவில்லையே? வாரிசாக கணவர் வந்தாலும் அந்த அம்மாவின் குழந்தைகளுக்கு மட்டுமே சொத்தில் பங்கு உண்டு. கணவருக்கு பங்கு கிடையாது. மனைவி இறந்தபின் கிடைக்கும் மனைவியின் சொத்திற்கு கணவர் உரிமை கோர முடியாது. இந்த விபரம் பலராலும் கூறப்படுவதில்லை.
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 16 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 5 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,2 МЛН
The best game ever #trading #comedy
1:34
Real Mrmiles
Рет қаралды 950
How to sell old gold in jewellery shop with correct price Part 2
10:14
Tamil Screenshot
Рет қаралды 116 М.
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН