ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.20,000 இழப்பு; Real Consumer Case👇👇 kzbin.info/www/bejne/gGKcqoB-d8lqmqM
@Manosun84 ай бұрын
Pinna insurance company na apadidhan...Endha company eduthalum..profit mattum dhan papenga..
@unbroken40594 ай бұрын
Bro direct sale business company pathi details ah video podunga Legal ah illa illigal ah Government sonna rules enna Future la eppadi varum nu details ah விழிப்புணர்வு video podunga bro
@arunbrucelees3444 ай бұрын
இன்சூரன்ஸ் போடவில்லை என்றால் உடனே புகார் எடுக்கிறார்கள் ஆனால் போட்டால் அதை வாங்குவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது😢
@s.nazeerudeen56214 ай бұрын
தமிழ்நாடு காவல்துறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது
@prakashs.h.r53794 ай бұрын
தாங்கள் பேசுவது அருமை, அதாவது 'and', 'but', 'so' போன்ற தேவையில்லாத ஆங்கில சொற்கள் கலக்காமல் பேசுவது மகிழ்ச்சி. இன்று நிறைய youtube இல் மிக அதிக அளவில் and,so,but கலந்து பேசுவது கேட்பதற்கே அருவருப்பாக உள்ளது.
@Eoie68584 ай бұрын
🙏✔
@felismaa4 ай бұрын
வாகனம் போகா கண்டிப்பா நாங்க road tax katturom அப்படி இருத்தும் ஏன் road சரி இல்லாம இருக்கு Bro road'a கரெக்ட் மெயின்டெய்ன் பண்ணாம இருக்குறாங்க அதிகாரிங்க அவங்க மேல எப்படி புகார் பண்ணுறதுனு சொல்லுங்க.
@alifalif83744 ай бұрын
இவனுங்க அதப்பத்திப் போட்டா சேனல் சோலிய முடிச்சிருவானுங்க ,😂😂😂
@soundaryamcollections82674 ай бұрын
👌
@akashrithik74544 ай бұрын
இதை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஒரு வீடியோ பதிவிடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@premkumarramanathan88484 ай бұрын
எனக்கு இந்த இன்ஷுரன்ஸ் பிரச்சனையே இல்லை. வண்டி வாங்குனப்ப போட்ட இன்ஷுரன்ஸ் தான், அதுக்கப்புறம் வண்டி FCக்கு போனப்ப மட்டும் 3 பார்ட்டி இன்ஷுரன்ஸ் போட்டது அவ்வளவு தான். எப்ப ஒரு MLA இன்ஷுரன்ஸ் போட்டு இன்னொவா கார் ஓட்டுறாரோ, எப்ப பாத்துக்கலாம்.
@vmsundarams.j.harish11774 ай бұрын
இன்சூரன்ஸ் கிளைம் பண்ணி தரத்துக்கு எவனும் இல்ல.
@RengarajP-i8x3 ай бұрын
Very useful brother. Thank you.
@dhanasekaranramachandran7502 ай бұрын
FANTASTIC guy, t q for sharing
@nxtlovelygaming1224 ай бұрын
நன்றி நண்பா பயனுள்ள தகவல்..😊
@SakthiG-gp3zq4 ай бұрын
உயிர் போயிருச்சு னா 25-லச்சம் கொடுப்பாங்கள்ள அண்ணன் அந்த பணத்தை வைத்து என்ன செய்வது? இன்சூரன்ஸ் எங்கே கிலைம் பன்னுவது, எப்ப கிலைம் பன்னுவது
@francisr90744 ай бұрын
Vera level information 👌👌👌🙏
@ayyanar14384 ай бұрын
Thank you. This video is very useful
@shanmugamsuseela58454 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@sureshs16464 ай бұрын
யோவ்... என்ன இருந்தாலும் பரவலால நீ பத்ரமா வச்சுக்க... எனக்கு மட்டும் 200₹ குடு... இல்ல கவர்மென்ட் க்கு 1000 ₹ கட்டு னு சொல்லி நிக்கவச்சுட்டான்... எல்லாமே இருக்கு எதுக்கு ப கட்டனும் னு கேட்டதுக்கு. சரி போ னு சொல்லிட்டு பின்னாடி இன்சூரன்ஸ் இல்லனு 700₹ பைன் அப்டீனு போட்டோன்....உங்க போலீஸ்காரர்...
@1to3294 ай бұрын
Bro ,insurance claim pannalum full amount tharamatranga 😢.30-40% mattumthan kodukuranga.
@balanr17294 ай бұрын
There is also Comprehensive Insurance policy which covers, self, vehicle and third party.😊
@ChellappaA-mn2xe4 ай бұрын
In indiA insurance is a dust pin we have to find the lost things by smell and spell in lot many cases has to be compromised by self pardon and also they raised the amount every three month and do the introspection things difficult
@harishthenappan20294 ай бұрын
Not only drink and drive. Normally itself Kindly avoid alcohol, that is safe for all. Because alcohol is injury to health..!
@fundamentalslearner74604 ай бұрын
Crisp, clear and super
@GowthamKalyanaSundaram4 ай бұрын
Hi Team, Can you also explain how to put the government insurance as you mentioned in the video. Thanks in advance.
@sharath.dnaidu52034 ай бұрын
Sir, Showroom will charge some fee during the process of Insurance claim. Showroom doesn't do anything simply they will Charge unfair fees (high fees).
@balasubramanian53254 ай бұрын
எந்த இன்சுரன்ஸ் கம்பெனி வழக்கு போடாமல் பணம் கொடுத்திருக்கிறார்கள்
@KANNAN-sj2lm4 ай бұрын
இன்ஸ்யூரன்ஸ் ஏதும் கிளைம் ஆகாமல் இருந்தால் (ஆக்சிடெண்ட் ஏதும் இல்லாமல் இருக்கும் போது ) அந்த இன்ஸ்யூரன்ஸ என்ன செய்யலாம்.... ரினிவல செய்யலாமா ???
@sanjiv7064 ай бұрын
Thanks for the information..🙌
@SportsmaricarG25 күн бұрын
Unge video 👍
@wasimraja84994 ай бұрын
Insurance only use for bike theft or total damage otherwise it’s waste.. if u did any accident claim they will give only 30% remaining 70% we to pay for bike and they will take minimum 1 month time for repair.. So mostly outside mechanic will go. We need insurance like B2B for bike.
@AshokKumar-gp8ul4 ай бұрын
நீங்க சொல்றது புரியுது சார் நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் எனக்கு இந்த மாதிரி இன்சுரன்ஸ் கவர் ஆகுமா ஆகாதா என்று ஒரு ஒரு வீடியோல போட்டுருங்க சார்
@CandyProductionsinc4 ай бұрын
Cover aagum sir
@shihabh86834 ай бұрын
Bro.... Dog kurakkavanthu nammo vilundhu periya adipatta claim panna mudiyuma??
@jaijp99924 ай бұрын
My claim for theft from insurance was more than 14 months.. theft anthukea so much frustrated athuku Mela ivananuga kudutha stress irukea epa..
@Hindustan-sb7ls4 ай бұрын
Any solution got sir which insurance?
@jaijp99924 ай бұрын
@@Hindustan-sb7ls Bharathi axa worstest insurance company
@ஆனந்தன்-ங9ழ4 ай бұрын
@@jaijp9992sriram insurance is very worst insurance
@nandalalu55804 ай бұрын
Got Accident because of Road can I File Case Againsts The City
@Amar_80554 ай бұрын
Anniyan indian mari edhavadhu panni video pota dha thirundhuvanga ...ana apd panna nammala potruvanga ... 😅
@nandalalu55804 ай бұрын
@@Amar_8055 court Order To Refund My Road Tax + 10,000 Rupees for Bike damage is 5000 For Medical expenses and Lawer Fees will be Taken Care by the Government of Tamilnadu
@srahu99334 ай бұрын
மற்ற மாநில லைசென்ஸ் இருந்தால் செல்லுபடியாகுமா
@sarathr44954 ай бұрын
Own damage insurance is not needed. Kindly check that .
@user-lj8kf8tu9h4 ай бұрын
Super info bro
@kashitour4 ай бұрын
FIR க்கு Rs 3500 கேட்குறாங்க
@suxfamily4 ай бұрын
Bro.. housing loan 2020 la edutho 2 lakh government subcidy claim agum nu sonaga inu claim agala bank la keta apply panirko varum bothu varum vantha solranra ena panrathunu terla ena panrathunu soluga bro..
@vigneshkumar0874 ай бұрын
Dharapuram my home Town
@rajarathinam39974 ай бұрын
சார் ஐ ஆர் டி ஐ யில் அப்ளை பண்ணுவது எப்படி
@rajalinagm164 ай бұрын
If the person who hit my vehicle had drink means?
@rajalinagm164 ай бұрын
Is that possible to apply third party and CPA?🤔
@RTR_freaker4 ай бұрын
Third party perula irukara mathri opp person also for avaga vandikum cover aguma illana person mattuma 😢
@BabuRasheeth.4 ай бұрын
அரசு போக்குவரத்து வாகனங்களில் இன்ஸ்சுரன்ஸ் இருக்கா? Including police, govt department vehicles have insurance.
@prashia4 ай бұрын
Never seen such a worst procedure other than India. If our vehicle is damaged because of the opposite party negligence the other party insurance should pay for our vehicle repair so our non claim discount will not be affected. Rest of world is following except India
@mdshan63534 ай бұрын
money matters bro uyire mukiyam illa intha natharigaluku kasu than mukiyam
Helmet yen compulsory ??? Athu yennoda ishtem thana bro
@avinashm90024 ай бұрын
🏆
@mrmrs53954 ай бұрын
Good
@Hotincoolbuddy4 ай бұрын
Police theva illa ma nipadunanga na enna panrathu avangala epdi kelvi kepathu
@TempleBytes78064 ай бұрын
Showroom ponadhan insurance claim panna mudiyathu
@uvaraja844 ай бұрын
insurance only for police check
@bala47574 ай бұрын
Helmet?
@syedshakinsha81484 ай бұрын
நான் 4000ம் கொடுத்தேன்
@bvscar4 ай бұрын
Adapavingala , yevvullov sellavu pannranunga da... insurance companies are profetering like anything... it's the common man who is facing lots of problems... category wise insurance cost + gst
@manikandanramanathan78894 ай бұрын
Insurance is a big scam💯💯
@alifalif83744 ай бұрын
பப்ளிக் தப்பு பண்ணா எடுக்கும் நடவடிக்கை பத்தியே போடுறீங்களே தைரியம் இருந்தா, கவர்மெண்ட் தப்பு பண்ணா என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு வீடியோக்கள் போடுங்கடா பார்க்கலாம்😂😂😂😂😂😂
@muthunagappan.mmuthunagapp69874 ай бұрын
Insurance veandam😢
@arockiaadventure4 ай бұрын
Insurance fine poluce fine oliga 😢
@HopefulDirtBike-lz9zf4 ай бұрын
Sir Land Natham order 25743_C1_2024 Dt 21.06.2024 Detail Explain