சங்கர் கணேஷ் வெளுத்து வாங்கிய பாட்டு, சூப்பர் சாங்
@AjithAjith-tc9mx4 жыл бұрын
mvdevan semma song
@vedhagirinagappan18852 жыл бұрын
கன்னிப் பருவத்திலே. படத்தில் ராஜேஷ் வடிவுக்கரசி. பாக்கியராஜ் அவர்கள் வில்லனாக நடித்திருப்பார்.சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் உருவான பாடல்.எல்லாபாடல்களும்சூப்பர்இட்.
@நாளையஉலகம்-ல9ர Жыл бұрын
நடனம் என்ன சொல்ல.மகுடத்தின் இசைக்கு பாம்பு ஆடுவதைப்போல.
@iqbaldildar165 жыл бұрын
I am from Mumbai not aware of Tamil language very mych but i love this song. I have seen Kanni Parutthile once when i have been to Madras(it is Chennai now). Awsome film and particularly this song is mind blowing. Love it😘