இப்பாடலில் அனெய்வருக்கும், சமபங்கு உள்ளது! இசை, நடிப்பு, பாடல் செம அருமையான பாடல் 👌 வாழ்த்துக்கள் 🌹
@lingamsethu3 жыл бұрын
அனைவருக்கும்
@kamalnathanramnathan53112 жыл бұрын
No
@kamalnathanramnathan53112 жыл бұрын
No
@kamalnathanramnathan53112 жыл бұрын
Fine
@Ranjini-q7m5 ай бұрын
இப்படியே இருன்னுருக்கலாம்,இப்பபோ வட்டிக்கு விடும் நிலைக்கு வந்து விட்டார்கள்☹️🥺🫠🤣
@rajagopalperiapa1289 Жыл бұрын
அந்தகாலத்தின். அருமையான பாடல்
@Ranjini-q7m4 ай бұрын
@@rajagopalperiapa1289 tq
@anselmwilliam3146 Жыл бұрын
வீட்டை வாடகைக்கு விடுவதில் உள்ள சிரமம் மற்றும் நிலத்தில் கிடைக்கும் வருமானம் என்பது உழவனுக்கு 5 ல 2 பங்கு தான் நமக்கு என்று உண்மையை எதார்த்தமாக பாடலில் தெரிவிக்கின்றனர் கவிஞர் கண்ணதாசன்.
@sivanatarajan5967 ай бұрын
Super actors. Sivaji Thangavelu Padmini
@sundaramsankaranarayanan8684 жыл бұрын
I think for this song music by G. Ramanathan. Fine tune
Thank you,,listen carefully the lyrics;;;ev, Sarojamma's , dance sequences are without parallel because of her eyes.,pulling everybody's body into her eyes which is s,, fisherman's net.
@subramaniambn48224 жыл бұрын
Music by T. Chalapathy RAo
@sandanadurair5862 Жыл бұрын
பாடல் வரிகள் பா.எண் - 101 படம் - அமரதீபம் 1956 இசை - G.ராமநாதன் பாடியவர் - T.M.S .சீர்காழி கோவிந்தராஜன் ,டி வி ரத்னம், A.P.கோமளா இயற்றியவர் - உடுமலை நாராயன கவி பாடல் - நாடோடி கூட்டம் நாங்க KZbin link - kzbin.info/www/bejne/pYKadnylhNSBr5o ஓஹோ நாடோடி கூட்டம் நாங்க தில்லேலேலோ நாட்டில் நல்லது கேட்டது தெரிஞ்சவங்க தில்லேலேலோ நாடோடி கூட்டம் நாங்க தில்லேலேலோ நாட்டில் நல்லது கேட்டது தெரிஞ்சவங்க தில்லேலேலோ பாடாத பாடு பட்டு தில்லேலேலோ பாழும் பணத்த சேர்த்து வைக்காதவங்க தில்லேலேலோ பாடாத பாடு பட்டு தில்லேலேலோ பாழும் பணத்த சேர்த்து வைக்காதவங்க தில்லேலேலோ ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ ஆ ஹான் ஆ ஹான் ஆ ஹய் ஆஹான் ஆ ஹய் ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ ஏலேலோ மாமா ஏலேலோ மாமி ஏலேலோ மாமா ஏலேலோ மாமி ஏ மாமா ஏ மாமி ஏ மாமா ஏ மாமி ஏலேமச்சான் ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ கட்சி கொள்கை எதிலும் சேர மாட்டோம் தில்லேலேலோ கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ கட்சி கொள்கை எதிலும் சேர மாட்டோம் தில்லேலேலோ வீடு வாசல் கட்டிக்கிட்டு வேண்டியதெல்லாம் தேடிக்கிட்டு வீடு வாசல் கட்டிக்கிட்டு வேண்டியதெல்லாம் தேடிக்கிட்டு வேளாவேளைக்கு உண்டுகிட்டு வெசனமற்று வாழாம ஆடு மாடு போல நாட்டிலே அலைவதென்னடி தங்கமே தங்கம் நீங்க நாட்டினிலே அலைவதென்னடி தங்கமே தங்கம் கஷ்டப்பட்டு வீட்டக்கட்டி கண்டவனைக் குடி வச்சுப்புட்டா கஷ்டப்பட்டு வீட்டக்கட்டி கண்டவனைக் குடி வச்சுப்புட்டா காலி பண்ணி தரணுமென்னு கச்சேரிக்கு போனாலும் காலி பண்ணி தரணுமென்னு கச்சேரிக்கு போனாலும் சட்டப்படி நமக்கு அதில சலுகை ஏதும் இல்லேன்னு சட்டப்படி நமக்கு அதில சலுகை ஏதும் இல்லேன்னு பட்டனத்துக்காரர் சொன்னார் அதனால இஷ்டப்படல சிங்கமே சிங்கம் வீடு கட்டிக்கத்தான் இஷ்டப்படல சிங்கமே சிங்கம் அதவிடு போகட்டும் நஞ்ச புஞ்ச வாங்காம நாகரீகம் இல்லாம நஞ்ச புஞ்ச வாங்காம நாகரீகம் இல்லாம நடைமுறைய மாத்தாம நாலு பேர் மதிக்காம பஞ்சப்பாட்டு பாடியே வாழ்வதேன் பதிலை சொல்லடி தங்கமே தங்கம் கேட்ட கேள்விக்கு பதில சொல்லடி தங்கமே தங்கம் அதுவா கஞ்சி குடிக்கணுமா கஞ்சி குடிக்கணுமா கஷ்ட்டப்படு படணுமா கலப்ப பிடிச்சு உழாதவன் உழவன் கிட்ட விடணுமா கலப்ப பிடிச்சு உழாதவன் உழவன் கிட்ட விடணுமா அஞ்சில் ரெண்டு பங்கு நமக்கு உழவனுக்கு மூணுன்னு அஞ்சில் ரெண்டு பங்கு நமக்கு உழவனுக்கு மூணுன்னு தஞ்சாலூறுகாரன் சொன்னான் எவன் சொன்னான் தஞ்சாலூறுகாரன் சொன்னான் அதனால தலையிடல சிங்கமே சிங்கம் நஞ்ச புஞ்சையில தலையிடல சிங்கமே சிங்கம் முன்னால இருக்கிறவங்க முண்டாசு மறைக்குதுன்னு பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது முன்னால இருக்கிறவங்க முண்டாசு மறைக்குதுன்னு பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது சலாம் வருகுது தலைப்பாய எடுங்க பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது கண்ணாடி போட்ட மனுஷன் கஞ்சன் போல தோணுராறு கண்ணாடி போட்ட மனுஷன் கஞ்சன் போல தோணுராறு கம்பி நீட்ட பாக்குராறு கவனிச்சு பாரு ஆள கவனிச்சு பாரு கம்பி நீட்ட பாக்குராறு கவனிச்சு பாரு ஆள கவனிச்சு பாரு தன்னால இங்க ஒருத்தர் தாளத்தப் போட்டு உட்டுப்புட்டாறு தன்னால இங்க ஒருத்தர் தாளத்தப் போட்டு உட்டுப்புட்டாறு தள்ளாடும் தாத்தா ஒருத்தர் தலைய தலைய ஆட்டுறாரு தள்ளாடும் தாத்தா ஒருத்தர் தலைய தலைய ஆட்டுறாரு
Film-Amara deepam;music-salapathi Rao; director-sri dhar:song written by Pattukottai k.sundaram.beautiful tune,composing for the Nomads who sing,dance to get money!no such actors to do it once again! release 1956.2020-1956=64yrs.still fresh like honey!