Romba days apram Unga vedio paththu over ah siricitan thanks brother 👌👌👌
@priyabhuvipriyabhuvi8248 Жыл бұрын
@MeeraAjees Жыл бұрын
@@PinkyReelsTroll❤❤
@m.rohith3612 Жыл бұрын
@@PinkyReelsTroll❤a
@joelj.s9734 Жыл бұрын
@@PinkyReelsTrollp
@Vigneshwarijagan1994 Жыл бұрын
அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் தவிக்கும் சங்கம்🤣
@sasi..1405 Жыл бұрын
Yes nanum
@ND_HN_YT... Жыл бұрын
Yes nanum
@MayVins Жыл бұрын
Me also
@bakkiyalakshmi4768 Жыл бұрын
Me too
@nirmalagracymahadevan75 Жыл бұрын
நானும் உங்கள் கட்சி
@MuthuMuthupavi-vx6sd Жыл бұрын
அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் தவிக்கும் சங்கத்தில் ஒருவர் 😢😂
@SasiSasi-d3u8 ай бұрын
Hma
@magudeeshwaranp98257 ай бұрын
Ama ama
@muthumeenap6 ай бұрын
Na ella gold ella
@PrajithaNarayanan-jc4fv20 күн бұрын
naanum thaan
@Paadalvarigaltk Жыл бұрын
இது பார்க்க சிரிப்பா இருந்தாலும் ஏதோ ஒரு மன வலி😢😢...நமக்கு வாழக்கை மாறும் ஒருநாள்😊😊
@vinothinis2749 Жыл бұрын
Kantippa marum 🎉😊
@be-entertained9966 Жыл бұрын
Pray to God❤
@sakunthalabalu7446 Жыл бұрын
நம்ம மன வலிமை நமக்கு தரும் கம்பீரம் நகைகள் கொடுக்க முடியாது
@arunakube9 ай бұрын
Crt
@shabanaazar7866 ай бұрын
Crct
@RK-tp9vc Жыл бұрын
நிறைய பேருக்கு தங்களது மனைவியின் அருமை புரிந்திருக்கும்...
@Mani-jh7tg Жыл бұрын
❤
@abubukerh6906 Жыл бұрын
👍
@megathaip4028 Жыл бұрын
Yes
@just_entertainment_2023 Жыл бұрын
Yen veetu jenmam iruke 😢
@rithikuttypaiya-wm6yj Жыл бұрын
Thannudaya kanavanai kashtapadutha koodadhu ena irukum manaiviyin arumai avargaluku purivadhillai.
@Aswin_Editz Жыл бұрын
சாப்பாடு காசு இல்லாமல் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துவோர் சார்பாக வாழ்த்துக்கள்.....
@ShahulhameedMohamedsali-qx2oe Жыл бұрын
Kadakkaarn bill duplicate pottu emaruvor ettanai per?
@sinthujachakaravarthy5274 Жыл бұрын
இவங்க மாதிரி ஆட்களால் தான் தங்கம் விலை ஏறிட்டே இருக்கு.😢
@shayiraameen4486 Жыл бұрын
ஏழை எளிய மக்களுக்கு 1 பவுன் தங்க நகை வாங்குறதக்கு நாங்க படும் கஸ்டம் எங்களுக்கு தான் தெரியும் 😢 எங்களுக்கு தங்க நகை எப்பொழுதும் கனவு தான் 😞😣😩
@suganyarajesh5603 Жыл бұрын
அதிகம் சேர்த்தால் பாத்துகாப்பது கடினம் திருடு போய்டுமோனு பயம், நிம்மதியா வெளியூர் போய் 1-2 நாட்கள் தங்க முடியாது நகை வாங்காமல் இருப்பதே சிறப்பு
@muruganmurugan590 Жыл бұрын
சிறுசிறுக சேமித்தால் எளிதில் வாங்கலாம்.
@jsuthasutharani3808 Жыл бұрын
உண்மை தாங்க ஏழைகளுக்கு கடன் தான் அதிகமாகுது
@vanishree2879 Жыл бұрын
ஒரு பவுன் என்ன ஒரு கிராம் வாங்க முடியல... எனக்கு பாப்பா பொறந்து ஒரு வருஷம் ஆகுது ஒரு ஒரு கிராம் ல கம்மல் வாங்கலாம் னு தான் மாசம் மாசம் நெனைக்கேன்.... நினைக்க மட்டும் தான் முடியுது 😭😭😭😭
@snowbellTamilchannel Жыл бұрын
எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகிவட்டது இன்னும் ஒரு நகை கூட வாங்க முடியவில்லை வாங்க ரொம்ப ரொம்ப ஆசை ஆனால் வாங்க முடியவில்லை வாடகை வீட்டில் இருக்கிறோம் எங்களுக்கு கனவு மட்டும்தான் 😥
இந்த வீடியோ பார்த்து என்னை போல் காண்டு ஆனவர்கள் Like போடவும்.. பார்போம் எவ்ளோ பேர் இருக்காங்கன்னு ??
@janld1913 Жыл бұрын
Totally only 4 members including you
@dharun_thedobermantamil1207 Жыл бұрын
@@janld1913 😨😫😭😭
@christopherraja6676 Жыл бұрын
😢
@dharun_thedobermantamil1207 Жыл бұрын
Like எகிருதுங்கோ , அம்புட்டு பய புள்ளையும் பாதிக்க பட்டு இருக்கு போலயே
@dharun_thedobermantamil1207 Жыл бұрын
@@janld1913 now 153 பாஸ்
@mazhalaimugam7411 Жыл бұрын
எனக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிறது. இதுவரை எனக்காக என் கணவர் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்கியதில்லை. நானும் கேட்டதுஇல்லை. ஏனென்றால் அவரே எனக்கு கிடைத்த மிக பெரிய தங்கம் தான்.
@ungalukkaga5270 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@hanfahanfa1901 Жыл бұрын
Naanum ipadi dhaan
@lakshmiviyas7980 Жыл бұрын
Enakku koota than😢
@dilsathabbas Жыл бұрын
நம்பிட்டோம்
@Mani-jh7tg Жыл бұрын
😂
@muthur5820 Жыл бұрын
நகையை அடகு வைத்து கஷ்டங்களை சமாளிப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்
@muthumarimgm8023 Жыл бұрын
Nagalam piranthathula erunthu oru chain pottathila and eppo kalyanam aagiruchu epo kooda oru chain podala edukkurathukku kasu Ella podala.
@snowbellTamilchannel Жыл бұрын
நானும் அப்படித்தான் அடகு வைத்து சமாளிக்கிறேன் 😞
@ponmaniponmani9293 Жыл бұрын
குடும்பத்தை நடத்துறதுக்கு நகை வச்சு சமாளிக்க முடியாமல் இருக்குகேன்
@Gnanajothi-g9w9 ай бұрын
நான் கடன் தொல்லையில் முப்பது பவுன் நகை விற்று கடன் கட்டினேன்
@gkdare Жыл бұрын
இதுங்க புருஷனுக என்னா வேலை பார்க்குறாங்க. நமக்கு தக்காளி வாங்க வே நாக்கு தள்ளுது . ஒரு வேலை அரசியல் பினாமி🤔
@vasanthtgk1933 Жыл бұрын
Yes you are correct
@usmanvahiusmanvahi5111 Жыл бұрын
True 😁😁😁apti ynna wrk pantraganu therilla
@lakshmiviyas7980 Жыл бұрын
👌👌
@bharathi4721 Жыл бұрын
இப்போ ஏமாத்தி சம்பாரிக்கிறாங்க ல அந்த தொழில் பண்ணுவாங்க
@ShobaCRAFTHut Жыл бұрын
😂
@GirijaPatti52 Жыл бұрын
குரோனா சமயத்தில் கர்பமாய் வந்த என் மருமகளுக்கு செலவு செய்ய 41/2 பவுன் அடமானம் வைத்தேன்.டெலிவரி அட்மிட் டுக்கு ஒரு வளையல், டிஸ்சார்ஜுக்கு ஒரு வளையல் என அடமானம் வைத்தேன்.தங்க வளையல் போனால் என்ன,தங்க வயலைப் போல் பேரன் பிறந்தது கொள்ளை மகிழ்ச்சி.ஏழைகளுக்கு சொற்ப நகைகளே சமயத்தில் கை கொடுக்கும் பெரிய சொத்து.
@indraramya2551 Жыл бұрын
பாராட்டுக்கள் அம்மா உங்களுக்கு. நல்ல (அம்மா) மாமியார் நீங்கள்.. 👌
@a.sivakumar6039 Жыл бұрын
அற்புதம் 👏👏👏
@DhivyaduraiD8 ай бұрын
Super
@VijayaKlm-sw5ip27 күн бұрын
தெய்வமே 🙏🙏🙏🥰🥰🥰
@kumarrevathy5717 Жыл бұрын
தங்கங்களா ஏம்மா இப்படி படுத்துரிங்க......நாங்கல்லாம் அரை பவுன்ல ஒரு தோடு கூட வாங்க முடியல.... இப்படி பண்ரிங்களேமா.....🤗🤗🤗🤗
@vinodharaghu7805 Жыл бұрын
சில கணவர்கள் கட்டின மனைவியின் மேல் பாசமே இல்லை இதில் நகை. வேறு வாங்கி போடுவார்களா? இதில் இப்படியும் சில கணவர்கள் பாரட்டுக் கூறியவர்கள்
@renukadevisoundarajan2984 Жыл бұрын
Mm sss ivargal athishdasali gf al
@prabhakaranprabu8901 Жыл бұрын
இப்ப கூட பெண்ணியம் சார்ந்தே பேச வேண்டும்
@karthiikraja56801 Жыл бұрын
Aaama intha maari pengalukku ukkara vechu soru podrathey perusu...ithula naga vera adichu veratividanum intha maari iruka ladiesaa...gents r more vulnerable..
@kaniperumal5626 Жыл бұрын
Unmaithan😊
@valarmathy3934 Жыл бұрын
Yes its 100percent true
@sakunthalabalu7446 Жыл бұрын
இந்த மாதிரி பெண்கள் அது போட முடியாத பெண்களை தாழ்வாக உணர வைப்பார்கள். இதெல்லாம் வீண் பெருமை.
ஏழை கஷ்டப்பட்டு உழைத்தால் பணக்காரர் ஆகமுடியும் அதற்கு எத்தனை யோ பேர் உதாரணம்
@ravivarman7913 Жыл бұрын
@@chamundeswariashokkumar309kasta pattu ulacha panakaran la aga mudiyathu..nimathiya irukalam avlov tha. Kuruku valila sambaricha mattum tha seekiram panam kidaikum
@ashokkeethagan8678 Жыл бұрын
இப்படி பட்ட மனைவிகளுக்கு வாய்த்த கணவன்கள் மிக மிக பாவம். So sad😢😢😢😢
@sam-kitchen_89 Жыл бұрын
They are lucky Because they save
@gowrisangar536 Жыл бұрын
Gold விலை ஏறுவதற்கு அந்நிய செலாவணி தான் காரணம்னு நெனச்சேன். ஆனா இப்பதா தெரியுது காரணம் நம்ம வீட்டு களவானினு.😂😂😂
@lakshmiviyas7980 Жыл бұрын
😊😊
@shamshadbegum6366 Жыл бұрын
😂😂😂romba nalla comment
@gowrisangar536 Жыл бұрын
@@lakshmiviyas7980 ❤️
@gowrisangar536 Жыл бұрын
@@shamshadbegum6366 ❤️
@lakshmikailash2011 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@arumugamkaruppanan1830 Жыл бұрын
சாப்பாட்டுக்கே காசு தர மாட்டான் என் புருஷன் நகை எல்லாம் ஒரு கனவு தான்
@manoj2647 Жыл бұрын
😢my situation
@SweSwetha-vh3uv Жыл бұрын
Yes my situation
@manisaran6535 Жыл бұрын
Yes🎉
@sangeethakanish1157 Жыл бұрын
பொறாமை இல்லை ஆனால்.............. வாழ வழியின்றி தவிக்கும் எத்தனையோ பெண்கள் மத்தியில் இப்படியும் சிலர்.... பள்ளி பருவத்தில் மஞ்சள் கயிற்றோடு இருக்கும் எத்தனையோ பெண்களை பார்த்து பாவம் என்று நினைத்து இருக்கிறேன்....ஆனால்...... இப்போது என் நிலையும் அதுவே தான்......
அங்கங்கே சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கிறாங்கே. .பெண்களுக்கு இறை பக்தி இளகிய மனமும் இருக்க வேண்டும். அதிக ஆசையும் ஆடம்பரவாழ்க்கையும் வேண்டாமே. எல்லாம் இறைவன் செயல். ஓம் நமசிவாய.
@pyokesh1579 Жыл бұрын
பழைய பாட்டிகளுக்கு மாடல் ஒன்னு தான் கேடு இதை ஆதரிக்கும் கணவர்கள் நடு தெருவில் நிற்கட்டும் 😂😂😂
@poongodi9469 Жыл бұрын
அருமை என் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டீர்கள்
@pyokesh1579 Жыл бұрын
@@poongodi9469 நன்றி 🙏🙏🙏
@Monicamonish Жыл бұрын
Apo pudhu ponnu na ... pudhusu pudhusa new designs vaangi kudupingala😂😂... apavum vaanga mudinja thana vaanguvinga ... vaanga kastam nu mattum sollunga .. avanga kilavi ku jewel ah vayasu ponnuku jewel ah nu kekala topic la😂
@ilovejesus1502 Жыл бұрын
ஒரு 3 கிராம் கம்மல் வாங்க 10 வருஷம் போராடுரேன். .....பிள்ளைகள் படிப்பு....குடும்ப சூழ்நிலை. .....நாங்க சமாளிக்கிரோம் ......We are very happy. ....
@lakshmiviyas7980 Жыл бұрын
All the best ungaluku
@divyat8742 Жыл бұрын
Naanum appadi than akka
@ilovejesus1502 Жыл бұрын
@@lakshmiviyas7980 💞💞💞
@ilovejesus1502 Жыл бұрын
@@divyat8742 ❤️❤️❤️❤️
@littlecooking1374 Жыл бұрын
Same
@vinothkumar-bt6kx Жыл бұрын
இவர்களை பார்க்கும் போது தான் தெரிகிறது என் வீட்டில் உள்ளவர்களின் அருமை..
@ashenreal6151 Жыл бұрын
அடகு வைக்க நகையும் இல்ல நகை எடுக்க காசும் இல்ல காசு தேட வேலையும் இல்ல வேல தேட ஒரு திறமையும் இல்ல மொத்தத்துல வாழ வாழ்க்கையே இல்ல இப்படியெல்லாம் வாழ்ந்துட்டு இருக்கோம். இவளுங்க என்னான்னா இப்பிடி இருக்காளுங்க 😂
@dr.maadhuri9737 Жыл бұрын
Aana recharge panni phone la mathavangala korai solla kaasu itukupola
ரொம்ப பசி எடுத்தால் நகைய எடுத்து சாப்பிடுங்களோ.....😂😂😂
@chellakilli6616 Жыл бұрын
அவங்க அவங்க வசதிக்கு தகுந்த மாதிரி எல்லாரும் வாங்கலாம்.சிக்கனமும்,சேமிப்பும், வாங்கும் எண்ணமும் இருந்தால் வருடத்துக்கு ஒரு பவுன் ஆவது நிச்சயமாக வாங்கலாம் 👍
@afroseitheress2551 Жыл бұрын
Right ❤
@afroseitheress2551 Жыл бұрын
Super😊
@revathishariha801 Жыл бұрын
S
@rameshboosam3194 Жыл бұрын
It's right. But it's depends on family suitvation. Every family have own problems. Unexpected things will happen any time.
Assault ah yarum vangMatanga ovoruthat earning different job different education different so middle class and lower middle class upper class isdiff
@dr.maadhuri9737 Жыл бұрын
Adhu avanga chinna vasyaulaye education vazhiya kashtapatruoanga..ask your husband to earn and give ..oru husband oda vela adhan..ungalake poda mudilana nallaiki ponna petha ena pannivanga..
@TharaniTharani-e8s Жыл бұрын
@@dr.maadhuri9737 na ponna petha thangame vendanu sollravanukku thaandi katti kuduppen enga varumathuku ethamari engalikku valathrrium ni pothutupo
எத்தனை பெண்கள் நகை செய்ய வழி இல்லாமல் திருமணம் தள்ளிப் போகிறது அல்லது திருமணமே நடக்காமல் இருக்கிறார்.....சூழ்நிலை அனைவருக்கும் சமம் அல்ல
@lindamary1647 Жыл бұрын
Ethanaiyoe good charactered ladies kalyanam vendam erukkirargal
@sunilhermon3146 Жыл бұрын
சும்மா கதை விடாதீங்க .. எத்தனையோ பேர் பொண்ணு கிடைக்காமல் இருக்காங்க
@indu-creations Жыл бұрын
As a woman, I feel really sad for these ladies' attitudes, Gopi sir, very good topic 😡. many suffer for daily food ,here fortunately, god given a good life for them, but they are showing up, such a shame.
@babuselvam6389 Жыл бұрын
Ana gopi indha madhiri panakaraangalukku la nose cut kudukka mattaru emandhavanga kitta thaan kattuvarru avanga 5 lacs ku nagai vaangattum illa 1 crore ku vaangattum aana adha show la vandhu sonnadhu loosu thanam. Just na putthu nagai netthu kooda vaangunein nu sollittu poyirukkalaam.
@peppimariappan3721 Жыл бұрын
Yaa...crazy women...
@nishiajenisha102 Жыл бұрын
@@peppimariappan3721Àqq
@nirmalajeyakumar6288 Жыл бұрын
@@peppimariappan3721not crazy women, greedy women my concern
@nalinijohnsi4319 Жыл бұрын
I feel sorry why these women are crazy after gold Our people suffer due to lack of money, I know people who are mot able to teach their children because they don't have money
@sathishsathishkumar3710 Жыл бұрын
இந்த மாதிரி lady dogs lam பாக்கும் போது என்னோட மனைவி எனக்கு தெய்வதுக்கும் மேல..... Love you d Sathya
@Abis-jh8pu Жыл бұрын
Feel sorry for your wife.. mathavangala dog nu solra ne wife a epdi treat panuviyo.. pavam.. first learn to give respect
@raguv1565 Жыл бұрын
Nagai mela aasai patta avangala dog nu soluviya... You bleddy street dog
@naanjfamily7048 Жыл бұрын
Husband ukku vaangi kodukka mudiyura situation ila vaanguraanga.ungalukku vakkilla athaan.
எனக்கு நகை ரோம்ப பிடிக்கும் சிம்பலா ஒரு முத்துவச்சு 2கிராம் செயின் 2கிரா கம்மல் என்க்கு அதுப்பொதும் இதுக்குமீரி எனக்கு நகை தேவை இல்லை என் கணவரை எதற்காகவும் கேவலம் தேய்துபோகும் நகைக்காக என் கணவரை கடனாலியாக்கம்மாட்டேன் அவர் மன நிம்மதியே என் ஆசை அதுதான் எனக்கு சொத்து இதுவரைக்கும் அவரிடம் நகை கேட்டதெ இல்லை
@ranitamilvlogs Жыл бұрын
பத்து தடவைக்குமேல் பார்த்துவிட்டேன்,சிரிப்பை அடக்கமுடியவில்லை,சிரிக்க வைத்ததற்கு நன்றி😂
@firebrother Жыл бұрын
🤝
@kanagakanaga2946 Жыл бұрын
இருக்கிற வரைக்கும் ஆண்டவர் நோய் இல்லாமல் படைத்தாலே மனிதன் நிம்மதியா .வாழ்க்கை நடத்த முடியும் ....நகை முக்கியம் இல்ல
@ManiVel-f6w Жыл бұрын
பாடக்குனு பூரிப்புல உடம்பு ஏரிடா 😂😂😂
@ravivarman7913 Жыл бұрын
எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து எங்க அம்மா கழுத்துல நகை போட்டு நான் பார்த்ததே இல்ல.😢😢😢எங்கயாவது விசேஷ வீட்டுக்கு போனா எங்க அம்மாவ கேலி பண்ணி பேசுவாங்க.அப்ப எங்க அம்மா என் புள்ள பெரியவனாகி சம்பாதித்து எனக்கு வாங்கி தருவான்னு சொல்லுவாங்க.எனக்கும் வயசு 27 ஆகிருச்சு.அந்த வார்த்தை மட்டும் இன்னும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு...இப்பதான் அப்பா வாங்குன கடன அடச்சிருக்கேன்.அடுத்து தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்.சொந்த வீடு கட்டனும்.எங்க அம்மாவோட காலத்துக்குள்ள அவங்க ஆசப்பட்ட மாதிரி நகை வாங்கி குடுத்து சொந்த வீட்ல வாழ வைக்கனும்னு தான் போராடிட்டு இருக்கேன்.இந்த சூழ்நிலைக்கு மத்தில இவங்கள மாதிரி ஆட்கள பார்க்கும் போது வேதனையா இருக்கு
@kutti_ponnu_edits4526 Жыл бұрын
Ellam nadakum❤
@ravivarman7913 Жыл бұрын
@@kutti_ponnu_edits4526 Thankyou❣
@JayaLakshmi-dw6lb Жыл бұрын
இந்த காலத்துல இப்படி ஒரு மனசு. கண்ணா நீ நினச்ச மாதிரி தங்கை கல்யாணம், வீடு, அம்மாவுக்கு நகை எல்லாம் நடக்கும் கண்ணா. நீ எதையும் நினைத்து குழம்பி விடாதே. உனது மனம் முழுக்க அம்மாவின் முகம் மட்டும் இருக்கட்டும். கண்டிப்பாய் உன் விருப்பப்படி மிக விரைவில் நடக்கும். இந்த சகோதரியின் வாழ்த்துக்கள். முதல்ல அம்மாவுக்கு நகை. அக்கா கல்யாணத்துக்கு அம்மா நகை போடணும். அப்புறம் வீடு. வீடு முக்கியம்தான். ஆனா அவசரம் இல்லை.
@ravivarman7913 Жыл бұрын
@@JayaLakshmi-dw6lb நன்றி அக்கா.கண்டிப்பா எல்லாத்தையும் நான் நடத்தி காட்டுவேன்.ஆனால் அதற்குள் எனக்கு 40 வயது ஆகிடும். சொந்த வீடு இல்லாம எனக்கு யாரும் பெண் தர மாட்டாங்க.அதனால என் குடும்பத்துக்காக என் வாழ்க்கைய விட்டு கொடுத்துட்டேன்.இருந்தாலும் என் நண்பர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணி மனைவி புள்ளைனு சந்தோசமாக இருக்குற பார்க்கும் போது ரொம்ப ஏக்கமா இருக்கு😪😪
@JayaLakshmi-dw6lb Жыл бұрын
@@ravivarman7913 உண்மைதான். வீடு இல்லைன்னா பெண் தரமாட்டங்கதான். உணக்குண்ணு எங்கேயாவது ஒருத்தி பிறந்துருப்பால். இனி பிறக்க மாட்டாள். வாழ்வில் கல்யாணம் வெனும்தான். உனது வாழ்வை விட்டுக் கொடுத்து இதெல்லாம் செய்தால் அம்மாவின் மனம் குற்ற உணர்வில் உருத்தி கொண்டு இருக்கும். இரண்டு திருமணமும் கோவிலில் வைத்து சிக்கணமா நடத்து. எந்த விதத்திலும் வாழ்வை தியாகம் செய்ய வேண்டாம். மிகக் குறைந்த அம்மாவுக்காக என்று சின்னதா ஒரு வீடு கட்டு. இப்படி செய்தால் அம்மாவின் மனம் நிம்மதி அடையும். உனக்கு அதனால் அம்மாவின் ஆசிர்வாதம் முழுதும் உண்மையா கிடைக்கும்
@raghavirr7584 Жыл бұрын
அவங்களுக்கு பிடிச்ச நகை போட்டு அனுபவிக்கட்டும். சந்தோஷமாக இருங்கள் 😂🎉
@indhumathi189 Жыл бұрын
ஆசைக்கும், பேராசைக்கும் இடையே இருக்கக்கூடிய வித்தியாசம் நன்றாக புரிகிறது..😌 ஆனால், இறுதியில் அவரவர் பணம் அவரவர் விருப்பம் என்று முடிப்பார்கள்..😇
@mmgltex Жыл бұрын
போதும் என்ற மனமே பொன் செய் மருந்து 🙏🙏
@soundarya.a9f8078 ай бұрын
Thala editing vera level 😂 super
@firebrother8 ай бұрын
🤝
@Jaganth4122 Жыл бұрын
அவருக்கு பெருமை தான 🤩🤩🤩🤩
@sagunthalas3026 Жыл бұрын
15 பவுன் ஒட்டியாணம் ..பெரும்பாலும் ஏழை வீடுகளில் 5 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி குடுப்பதே இணும் திண்டாட்டம் ah iruku
@tamilshortfilm6070 Жыл бұрын
இவளுக எல்லாத்தையும் டிவெர்ஸ் பண்ணுங்க 😂
@பிரியாஆசிரியை Жыл бұрын
நகை வாங்கி கொடுத்தால் தான் மனைவியை நன்றாக வைத்துக் கொள்வதென்ற அர்த்தமா..உங்களை எல்லாம் திருத்த முடியாது
@buelarosi7 ай бұрын
எனக்கு இரண்டு பசங்க. படிக்கறாங்க. அவங்கள கரை சேர்க்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறோம். இதுல நகை வாங்க வசதி இல்லை. மத்தவங்க போடறத பாத்து ஆசைய தீர்க்க வேண்டிதான்.
@s.aishwaryalakshmi1176 Жыл бұрын
உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை எங்களைப் போன்ற ஏழைகள் நடையைப் பற்றி யோசிக்க கூட முடியாது😢😢😢😢😢😢
@ravivarman7913 Жыл бұрын
இவங்கள மாதிரி ஆட்கள்னால தான் நகை விலை நாளுக்கு நாள் அதிகமாகுது. நமக்கெல்லாம் நகை வாங்குறது கனவு தான் போல.
@bloodshotff121 Жыл бұрын
முட்டை போடுற கோழிக்கு தான் தெரியும் குண்.....வலினா என்னன தெரியும்?😂😂😂😂😂
@gokuvegeta7126 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sridharvalli8432 Жыл бұрын
Editing really vera level 🔥🔥🔥 👏👏👏👏👏
@firebrother Жыл бұрын
🤝
@lokesha3597 Жыл бұрын
Yoooo editor vera level editing hats off 🫡🔥🔥❤️💯😇😂😂
@mathangiramdas9193 Жыл бұрын
புடவையை மாத்தறதே பெரிய விசயம், இதுல நகை பழசாம், மாத்தரீங்க, இது ரொம்ப அனியாயம். 😢😢😢
@ManishaNTP Жыл бұрын
இருக்கிறவங்க வாங்கி போட்டு அழகு பார்க்கிறார்கள் வாங்க இயலாதவர்கள் ஒன்னு செய்யமுடியாது அவங்க போட்டுட்டு இருக்கிறது பார்த்துட்டு அமைதியாய் இருக்க வேண்டியதுதான்
@qamarishrath2591 Жыл бұрын
After this neeya naana I hope so many husbands will understand their wives and respect them
@koothaperumal2536 Жыл бұрын
குடும்பத்தில் பொறுப்பில்லாத பொம்பளை செய்ற வேலை இது ஏழுரை பவுன் குடுத்துட்டு 5 பவுன் எடுத்திருக்காங்க😂
@nazeermohamed2439 Жыл бұрын
ஏம்மா.. நீங்க இல்லத்தரசிகள் இல்லம்மா.. இல்லத்து ராட்சகிகள்..! யாராவது ஒருவர் என் கணவர் ஆசையாக வங்கி கொடுத்த நகைனு சொல்ல காணோம்..! என்ன வாழக்கைட சாமி..?
@wisteria2002-co3gv Жыл бұрын
Editing vera level anna..I kept laughing while watching this video..😂
@firebrother Жыл бұрын
🤗🤝
@poongodi9469 Жыл бұрын
நகை புதுசா இருந்தாலும் உங்கள் முகம் பழசுதான் அம்மா வயசா கிட்டே போய் பழைய மாடல் ஆயிட்டீங்க நவ புதுசா இருந்தாலும் உங்க முகம் பழசு தான் அம்மா நீங்க வயசானவங்க தான் அம்மா
இப்படி எல்லாம் கடவுள் இருக்கரவங்களுக்கு மட்டும் தான் கொடுக்குறாரு நம்பள ரொம்ப பிச்ச தான் எடுக்க விடுறாரு
@மூன்றாவதுகண்-ப6ர Жыл бұрын
ஏன்டி குந்தானிகளே இந்த ஆடம்பர நகைகளே உங்களுக்கு எமனாக இருக்க கூடும் சாகும்போது இதெல்லாம் கூட வராதுடி பெருமையா பீத்திக்காதீங்கடி 🤩🤩🤩
@lakshmilachu9937 Жыл бұрын
😂😂😂
@ihsh_medico Жыл бұрын
😂😂🎉
@kalaivani-hh3ew Жыл бұрын
Editing super amazing I can't shop laughing sema scenes
@saenchai5071 Жыл бұрын
ஐ டோன்ட் கேர் ' ரொம்ப சரியா உபயோகம் ஆக ஆகா ஆகி உள்ளது, வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
@Arjun-two-k-channel6 ай бұрын
பொண்டாட்டிய வைக்க வேண்டிய இடத்துல வைக்கனும் ஒரு பிரச்சனையும் வராது.....
@janani8892 Жыл бұрын
Yaaru saami edit.....🎉😂vera level 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
@mohenmohen8524 Жыл бұрын
நாட்டில் நிறைய பேரு ஏழை குழந்தைகள் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் பசியால சாகுறாங்க அவங்களுக்கு முடிஞ்ச வரைக்கும் உதவி பண்ணுங்க, அவங்க பார்வைக்கு நீங்க தான் கடவுள்
@Thyagu42 Жыл бұрын
இதெல்லாம். அம்பானி. அதானி. பொண்டாட்டியா. இருந்தா சாத்தியம் 😂
@thangarasumunishwariiswari1591 Жыл бұрын
யோவ் உங்களுக்கு சிலை 😂எங்காவது சிலை வைக்கணும்வெளியில் வேலைக்கு போயி அங்க கஷ்டா பாட்டு சோத்துக்கு சிங்கி அடிக்க வைக்கணும் 🤦♀️
@VinoVino-r6d Жыл бұрын
நான் ஒரு பெண் இந்த பெண்கள் இப்படி இருந்தால் இவரின் பிள்ளைகள் எப்படி இருக்கும் பின் வரும் சந்ததியினர் எப்படி இருக்கும்
@GowthamTamilselvan-oe3ob7 ай бұрын
Thirudan : innaiku oru pudii 😂😂
@havocparasu6575 Жыл бұрын
Yow editor uhh... Vera level ya.. Neee ❤Semma talent ya unaku.. 🔥🔥🔥Keep rocking man.. 🤩🤩🤩🤩😍
@firebrother Жыл бұрын
Thank you bro 🤝
@Banuvin2 ай бұрын
முக்கிய கல்யாணம் எங்கள் நகை. திருப்ப முடியாமை 😂😂😂😂😂 இருக்கும் சங்கம் 😂😂
@subramanians217011 ай бұрын
நகைகள் வாங்கும் போதும் விற்கும் போதும் நமக்குத் தான் நஷ்டம் நகை கடைகளில் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்
@rajendravigneswaran5957 Жыл бұрын
இதுபோன்ற நாகரீக வளர்ச்சியற்ற நாகரிக சமுதாயத்தில் வாழ தகுதியில்லாத இது போன்ற மிருகங்களை வைத்து தயவுசெய்தது இவ்வகையான நிகழ்ச்சிகளை செய்ய வேண்டாம்
இவள மாதிரி வீட்டிற்க்கு ஒரு பொண்ணு தேவ தான் ன் 😂😂😂
@ChandrakishorwickyKishorrishy Жыл бұрын
நான் ஒருமாதம் 100000/-இல இருந்து 150000/_ வரை சம்பளம் எடுக்கின்றேன். காதிற்கு தோடு கூட இல்லை. அம்மா பிள்ளைகளுக்காகவே வாழ்கின்றேன் ❤️ இத்தனை ஆடம்பரம் எதற்கு
வேற பொலப்பேஇல்லையா எத்தணையோ பிரச்சனை உள்ளது ...நாளைக்கு அரிசி கெடைக்குமாபாருங்க
@jaanukaaviyam Жыл бұрын
நகை வாங்குவது தப்பு இல்லை ஆனா ப்ரோக்ராம் வரதுக்கு போயிட்டு 8 சவரன் 10 சவரன் வாங்கிட்டு வரது இதனா அனியாயம், இந்த காலத்திலும் மஞ்சக் கயிறுல வெரும்மனையா தாலி இல்லாமே நான் போட்ருக்கேன், குடும்பம் சூழ்நிலை கணவர் சரியில்லாமல் இன்னும் தனக்கு இருக்குற ஆசைகளை ஒரு ஒரம்மா ஒதுக்கி வச்சிட்டு குழந்தைகள் அவுங்களுக்காக வாழ்றோம்,ஆன உங்களுக்கு நல்ல கணவர் கிடைத்தும் எதுக்கு அவுங்கல கஸ்டம் படுத்துரிங்க😢
@gunasekaran5319 Жыл бұрын
ஒரு பொண்டாட்டி பொண்ணாவது இதுபோல் கணவன் கேட்கும் வண்டி கார் நகைகள் வாங்கி கொடுப்பாரா பார் 🤔😡 கணவனாகிய ஆண்கள் நாங்களும் இதுபோல் நிறைய நகைகள் அறிந்துகொண்டு பனங்காட்டு படை போல் இருந்தால் பொண்டாட்டிக்கு பெருமைதானே🤔😂🤣எவளாவது இதுபோல் செய்வாளா???😫😂🤣. என் பொண்டாட்டி நகை வாங்கி கொடுத்தால் என்று நாங்களும் பெருமையாக பேசுவோமில்லே 🤔😂🤣
@dr.maadhuriaa7824 Жыл бұрын
Enga Amma senjirkanga enga appaku
@antonypeter4246 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி யில் உள்ள ஒருத்திக்கு கூட சுயபுத்தி இல்லையா? இவளுகளின் பெற்றோர்கள் உயிரோடு இருக்கிறார்களா?