நகரம் - சுஜாதா

  Рет қаралды 43,423

ILAKIYA OLI - இலக்கியஒலி

ILAKIYA OLI - இலக்கியஒலி

Күн бұрын

Пікірлер: 67
@muraliranganu2954
@muraliranganu2954 3 жыл бұрын
அருமையான கதை
@HouseTGN
@HouseTGN 5 жыл бұрын
முடிவே இல்லாதவே , மறக்கமுடியதாவை நிறைவில்லாதவை, என்றும் மனதில் நிற்பவை அக்கம் சுஜாதா! இதை போன்ற கதைகளுக்கு மிக்க நன்றி.
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 Жыл бұрын
அற்புதம் அழ வைப்பதிலும் அவர் வல்லவர் போலும்
@ldkodi7186
@ldkodi7186 3 жыл бұрын
இந்த கதையை ஏற்கனவே படித்து இருக்கிறேன். ஏற்ற, இறக்கத்துடன் நீங்கள் வாசிக்கும் அழகிற்காக மறுபடியும் கேட்கப் போகிறேன். உங்கள் காந்தக் குரலில் மேலும் பல கதைகள் கேட்க ஆவலாக உள்ளேன். நன்றி, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
நன்றி LD Kodi
@magilampoo4966
@magilampoo4966 4 жыл бұрын
👏👏 அருமையாக வாசிக்கிறீர்கள், உங்கள் குரலும் மிக நன்றாக உள்ளது.
@v.i.arinjay1533
@v.i.arinjay1533 Жыл бұрын
Heard of this story many times. But your way of narrating is marvellous sir. My eyes burst out with tears 😭
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 Жыл бұрын
Thank you
@meesund
@meesund 4 жыл бұрын
அருமையான வாசிப்பு மற்றும் நடை. மதுரை பெரிய ஆஸ்பத்திரி ஆங்கிலேயர் காலதில் கட்டப்பட்டது. மிரட்டலான கருங்கல் கட்டடம்.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
இந்த கதை குறும்படமாக கூட எடுக்கப்பட்டது.
@tamilzinbaa5235
@tamilzinbaa5235 5 жыл бұрын
அண்ணா உங்கள் குரல் உண்மையாவே வசீகரமா இருக்கு அதுமட்டும் இல்லாமல் அனைத்து கதாபாத்திரமும் கண் முன்னே வந்து நின்றது போல் இருந்தது அதற்கு அந்த மேதையின் வார்த்தைகள் ஒரு காரணம் என்றால் உங்கள் குரல் இன்னொரு காரணம் என்றே கூறுவேன் மிகவும் அருமை தயவு செய்து நிறைய கதைகளை இது போல் காணொளி வாயிலாக வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன் 😘😍😍😘😘😍😍😍😍😘😍
@manikandankaliyamoorthi4196
@manikandankaliyamoorthi4196 4 жыл бұрын
Sir your way reading the book ... amazing it is bringing the exact scene before my eyes....in a word love your reading in more specific acting😍😍😍😍😍😍
@aaronjustin8424
@aaronjustin8424 5 жыл бұрын
It is the greatness of Sujatha and your voice moved me in to a Government hospital, awesome.
@jamesjeba
@jamesjeba 4 жыл бұрын
பாப்பாத்திக்கு என்னவாயிற்றோ என்று மனம் கணக்கிறது.....
@Rajeshkumar-qc5ge
@Rajeshkumar-qc5ge 6 жыл бұрын
நன்றி சகோ..! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... பல உன்னத படைப்புக்களை உங்கள் குறலில் கேட்டிட ஆவலுடன் உள்ளோம்...
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 6 жыл бұрын
நன்றி ரஜேஷ் .
@sbrothers0624
@sbrothers0624 5 жыл бұрын
உன்மை :நகரம் இன்றும் அப்படியே,,,வலிகளை தருபவையாகவே உள்ளன...
@balajis9894
@balajis9894 5 жыл бұрын
ஐயா நீங்கள் வாசிக்கும் கதை அழகாய் இருக்கிறது தோரனையும் அழகாய் இருக்கிறது
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 5 жыл бұрын
நன்றி பாலாஜி
@giritharanpiran7544
@giritharanpiran7544 5 жыл бұрын
எழுத்தின் உணர்வுகள் குறையாத வாசிப்பு. படிக்கும்போது வேண்டிக்கொண்டபடியே இப்போதும் பாப்பாத்தி நலம் பெற வேண்டும். படிக்காத ஏழைகளுக்கு மேலும் கருணையுடன் உதவிட அரசு மருத்துவமனைகளில் தக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
@anniefenny8579
@anniefenny8579 5 жыл бұрын
பழைய செய்தி வாசிப்பது போல் ஒரு உணர்வற்ற நிலை.
@rajalakshmiparadise812
@rajalakshmiparadise812 4 жыл бұрын
Feel like our radio voice ....nice
@raajrajan1956
@raajrajan1956 3 жыл бұрын
Not only govt hospitals private hospitals are also like this
@hari6106
@hari6106 5 жыл бұрын
சார் இன்னும் ரொம்ப நிறைய கதை சொல்லுங்க நான் வந்து ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன் எனக்கு என்ன கதைகளெல்லாம் தேவைப்படுது ஃபர்ஸ்ட் இயர் புக் ல இக்கால இலக்கியங்கள் என்ற புத்தகத்திலிருந்து போட்டு இருக்காங்க அந்த மாதிரி கதைகளை எனக்கு ரொம்ப நிறைய சொல்லுங்க உங்க சொல்லி சொன்ன கதை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
முடிந்த அளவுக்கு கண்டிப்பாக சொல்லுகிறேன்
@Anbu_13
@Anbu_13 5 жыл бұрын
மிக, மிக அருமையான உச்சரிப்பு👌👌👌
@balajis9894
@balajis9894 5 жыл бұрын
சுஜாதா அவர்களின் கதை அருமை
@M.Premkumar83
@M.Premkumar83 6 жыл бұрын
Sir Please keep up the great work.
@anithaasai
@anithaasai 5 жыл бұрын
நகரம் உண்மையாவே நகரம்தான்.கதைகேற்ற தலைப்பு.
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 5 жыл бұрын
உங்களின் குரல் வளம்,உச்சரிப்பு தோரணை அற்புதம் 👍💐.
@MultiN786
@MultiN786 5 жыл бұрын
Yeppa Vera level anna👌👌👌 Kannu kalangudhu
@jayasriram1577
@jayasriram1577 5 жыл бұрын
Super story and good speech
@life_of_hari_krishnan
@life_of_hari_krishnan 4 жыл бұрын
நகரம் இல்லை இல்லை நரகம்! Good voiceover bro 🤩
@danielnaveenraj16491
@danielnaveenraj16491 5 жыл бұрын
அற்புதமான குரல்வளம்💖
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
Thank you Daniel
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
Miga sirandha kadhai. Arumayana presentation.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
நன்றி Padmavathi
@whiteyfox6740
@whiteyfox6740 5 жыл бұрын
Good ... very interested.
@sushiranganag
@sushiranganag 4 жыл бұрын
Unga kural valam abaaram👍🙏🌺🙏👍
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
நன்றி......
@fashionhub1587
@fashionhub1587 5 жыл бұрын
Nice Video..new follower..Stay Connected.
@mithunravishankar3992
@mithunravishankar3992 4 жыл бұрын
Sir super narration sir......vera level
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
thank you Mithun
@senya-9183
@senya-9183 4 жыл бұрын
👌
@sreeshnakarunanithi1716
@sreeshnakarunanithi1716 3 жыл бұрын
டாக்டர்கள் மற்றும் ஆஸ்பிட்டள் பணிபுரியும் மற்ற மனிதர்கள் இந்த கதையை கேக்கவேன்டும்
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
சுஜாதாவின் முக்கியமான கதை
@Gopibtl
@Gopibtl 5 жыл бұрын
அருமை. Detaild story கொஞ்சம் மெதுவாக வாசித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@yuvrajganesan4720
@yuvrajganesan4720 5 жыл бұрын
Great Work Bro ..💐
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 5 жыл бұрын
Thank you yuvraj
@nunthuthumi
@nunthuthumi 5 жыл бұрын
நன்றாக உள்ளது உங்கள் குரல் நானும் ஒரு KZbin Chanell ஆரம்பிக்கும் யோசனையில் உள்ளேன் அய்யா அதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கதையாசிரியரின் உரிமை பெற வேண்டுமா
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 5 жыл бұрын
துவங்களாம். எழுத்தாளர்களுக்கும் mail அனுப்பி அனுமதி பெறலாம்.
@nunthuthumi
@nunthuthumi 5 жыл бұрын
@@ilakiyaoli-7364 நன்றி அய்யா திரு.சுஜாதா அவர்கள் போன்று அமரத்துவம் அடைந்த எழுத்தாளர்களின் படைப்புக்கு எவ்வாறு அனுமதி பெறுவது அய்யா
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 5 жыл бұрын
நுண் துதுமி பெயர் வித்தியாசமாக இருக்கிறது. நான் ஐயா அல்ல. ஒரு சாதாரண நண்பன். பெரும்பாலும் நான் mail அனுப்புகிறேன். சில நேரம் எல்லை மீறுகிறேன். +966555145985 க்கு Whatsup பன்னுங்க.
@nunthuthumi
@nunthuthumi 5 жыл бұрын
@@ilakiyaoli-7364 நன்றி 🙏🙏🙏
@sathishvj8984
@sathishvj8984 5 жыл бұрын
Super ji
@mithunravishankar3992
@mithunravishankar3992 4 жыл бұрын
Sir dubbing eppadi panringa please explain pannunga
@rajathiraja4676
@rajathiraja4676 5 жыл бұрын
Good congrats
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 5 жыл бұрын
Thank you
@jayashriraja9064
@jayashriraja9064 5 жыл бұрын
Literally wept
@sivagamic4477
@sivagamic4477 5 жыл бұрын
Copy rights claim pana matangala
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
கண்டிப்பா பண்ணுவாங்க பயமாத்தான் இருக்கு
@foodndentertainment3785
@foodndentertainment3785 4 жыл бұрын
kzbin.info/www/bejne/laWyY3mPr7eemqM watch sujatha scfi novel - en iniya iyanthira
@hemasampath6807
@hemasampath6807 4 жыл бұрын
You should pronounce the words properly. Vallinam letters are all spoken like mellinam
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
இவ்வளவு நுட்பமாக கேட்பீர்கள் என்று நினைக்கவில்லை , முயற்சி செய்கிறேன்
ரயிலில் - ஆசிரியர் ஜெயமோகன்
23:02
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 16 М.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 85 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
கண்டிவீரன் -  சோபா சக்தி
29:44
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 6 М.
எதிர் வீடு - Sujatha short stories
18:15
தமிழ் சிறுகதைகள் Tamil short stories
Рет қаралды 18 М.
கோபல்ல கிராமம்  -  கி. ராஜநாராயணன்
55:32
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 92 М.
கற்பனை சேவல் - எஸ் ராமகிருஷ்ணன்
24:31
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 7 М.
anupamavin thermaanam / sujatha's short stories/ thriller/ tamil audio books
36:48
Thaen Kaatru - தேன் காற்று
Рет қаралды 23 М.
சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
12:44
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 9 М.
முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்
30:13
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 21 М.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 85 МЛН