நான் எந்த சாதிக்கும் ஆதரவானவன் இல்லை....ஆனால் இப்போது பாருங்கள் OPS TTV தினகரன் சசிகலா எல்லாம் ஒரே சாதிதான் ஆனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மிக பெரிய எதிரிகள்...அதுவும் நம்ம ஐயா OPS இவ்வளவு பணம் இருந்தும் தன் சொந்த ஊரில் தன் சாதியை சேர்ந்தவர்களும் தண்ணீர் குடிக்கும் கிணத்தை விட்டு கொடுக்காமல் அதற்கு பணம் கேட்டவன் தான் ops....modi பேச்சை கேட்டு ஜல்லி கட்டுக்கு போராடினவர்களை போலிஸை வைத்து அடித்தவர் தான் ops அடிக்கும் போது ops தேவர் சாதியை மட்டும் அடிக்காதனு சொல்லவில்லை அடி பட்டவன் எல்லா சாதிகாரணும் தான்...இப்போ நீட் தேர்வில் அணிதா மரணத்தை அசிங்க படித்தியவன் அணிதா சாதியை சேர்ந்த கிருட்டிணசாமி... அணிதா செத்த பொழுது எழுந்த போராட்டத்தை ரஜினிக்காக கொச்சை படுத்தி திசை திருப்பி யவன் பா.ரஞ்சித்...கௌசல்லியாவை வைத்து இவ்வளவு ஆதரித்து பேட்டி எடுத்து வெளியிடும் நீங்கள் ( திராவிடர் / பெரியார் கழகங்கள்) ஏன்டா அணியாயமா சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்ற அப்பாவியை ஜெயிலில் இருந்து வெளிவர வேண்டிய இரண்டு நாள்களுக்கு முன்பு ஜெயிலில் கொல்ல பட்ட போது அவனை பத்தியோ அவன் குடும்பத்தை பத்தியோ ஒரு பேட்டியும் வரவில்லையே ஏன்? மாறாக ராம்குமார் அப்பாவிடம் 30000 பணத்தை வாங்கிக் கொண்டு வாதிட்டவர் தான் அதே சாதியை சேர்ந்த வக்கீல்...தலித்துக்கு இவ்வளவு பேசும் திருமா அந்த பணத்தை கொடுத்து இருக்கலாமே....திருட்டு திராவிட வந்தேரிகளின் நோக்கமே காதல் திருமணத்தை ஆதரித்து இரண்டு பெருத்த தமிழ் சாதிகள் அடித்தி கொள்ள வேண்டும் அப்பொழுது தான் அவர்கள் தமிழனை ஆள முடியம்? சரி சேரியில் இருந்து வந்து பொருளாதாரத்தில் முன்னேறி உள்ள இயக்குனர் பா.ரஞ்சித் தன் பெண் பிள்ளைக்கு அதே சேரியில் சென்று ஒரு ஏழை தலித் சாதியில் திருமணம் முடிப்பாரா?
@tamilselvam75377 жыл бұрын
💞💞 *உண்மைச் சம்பவம்.* 💞💞 *தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!!* *தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...* *ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...* *ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...* *பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...* *மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...* *அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...* *அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது...* *இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...* *இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!* *ஆம் அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...* *எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!* *அப்பாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகளின் வாழ்வு இனிமையாக அமையும்.*
@kumaresank94526 жыл бұрын
tamil selvam Pooyaa Poo.... It's all nature....Parents sexual exchange,,,, Love is feelings exchange.....then what....understand first.... She educated better then their Irrational parents.... Caste is a feelings that brahmin people established and split the ancient Tamil society for their Good life and living.... We Tamils lived as one human society and worshiped nature as God not Statue..... First u understand this .... Feel yourselves don't go with others thought...Else you Re a animal that talks... She is a true Tamil girl possess furry and forcible heart and mind...
@roshanbanutm65536 жыл бұрын
Arumaiya sonninga.. manam negizhndhu ungalai vazhthukiren ningal vazhvil munnetram adaiya.. en arivu kannai thirandha padhivu.. mikka nandri
@rayanjaffer1746 жыл бұрын
சகோ நீங்க சொல்லுர கருத்து பெண்கள் ஒழுக்கமா இருக்கனு சொன்னீங்கனா அதை ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் ஜாதியை வைத்து ஒரு மனிதன் பெரியவனாக மாட்டான்.அவனின் மனித நேயத்தில் இருக்கிறது அவன் மேல் ஜாதி என்று.சகோ எங்க இஸ்லாமிய சமூகத்தில் மேல் ஜாதி,கீழ் ஜாதி என்பதே கிடையாது.எல்லோரும் சமம் தான்.எங்களுக்குள் எந்த ஒரு ஏற்றத் தாழ்வும் கிடையாது.முதலில் உங்களுக்குள் வேறும்மை பார்க்காதிங்க சகோ.உங்க மூதாதையர்கள் வேணுமானல் பிரிவு ஏற்படுத்தி இருக்கலாம்.ஆனால் அடுத்த தலைமுறை வரையும் கொண்டு வராதீங்க சகோ.ஜாதி என்ற வேற்றுமை மனிதனால் உறுவாக்கப்பட்டது சகோ.கடவுள் எல்லா மனிதர்களையும் சரிசமமாக தான் பார்பாங்க.ஏன்னா எல்லோரையும் கடவுள் தானே படைசார்.
@kingstonskumar6 жыл бұрын
பட்டத்துக்கு நூல் தேவைதான். ஆனால் தானாகப் பறக்கும் பறவைக்கு ஜோடி தேவை.அதைத்தேடும் உரிமை அதற்கு இயற்கை கொடுத்திருக்கிறது. அந்தப் பறவையை மூடப்பழக்கவழக்கங்களால் கட்டுவதென்பது அடிமட்ட காட்டுமிராண்டித்தனம்.அரேன்ஞ்சிடு மேரேஜ் என்பது, வெட்டிர்னரி ஆசுபத்திரிகளில் தங்கள் பசுக்களைக்கொண்டுபோய் தான் விரும்பாத ஒரு காளையுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்துவதற்கு சமமாகும்.
@rebelking98616 жыл бұрын
@@kumaresank9452 how old are you? Will you stand by the same in ur 60s
@dharanipurushothaman75466 жыл бұрын
Actually 20yr s not fit for marriage as per law...Without parents how u came to this world???ur sankar how he born???y can't u wait for parents to do on time ??Marriage s just a stage of life like stepping, schooling,carrier,etc...He s pavam died but u settled now ....All bcz bullshit love...Actually sankar parents really innocent tats y they still believing all this ...Really painful
@ctholkapiyan7 жыл бұрын
I don't have a word to praise your boldness and your contribution to the society in the footsteps of Thanthai Periyar .
@Kumar-mf9ge6 жыл бұрын
20 years parents & love marreg 5 Days only
@தமிழ்இந்தியன்-ர5ந6 жыл бұрын
இன்றைக்கு வேற ஒருத்தன எப்படி கல்யாணம் பண்ணமுடிஞ்சது..சங்கரின் உடனான காதல் உண்மையா?
தெளிவான சமூக புரிதல். வாழ்த்துக்கள் தோழர். களமாடுவோம்.
@anbuselvan35456 жыл бұрын
சங்கருடன் வாழ்ந்திருந்தாள் நீ ஒரு குடும்பபெண் இனியே நீ ஒரு புரட்சி பெண்(வாழ்த்துக்கள் தோழியே)
@selvakumar25137 жыл бұрын
ஏந்த ஒரு செயலும் சமுதாய சிந்தனையில் இருந்துதான் பிறக்கிறது. இதற்கு தவறான சமூதாயமே காரணம் என நம்புகிறேன்
@manikandanmanikandan-bb8pm7 жыл бұрын
கெளசல்யா தங்கை மிக தெளிவான துணிச்சலான போராளி சுயமரியாதை மிக்க போராளி உங்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் உங்களைப் போல பெண்கள் ஆண்கள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் குரல் கொடுக்க வேண்டும் போராளிகளின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சகோதரி
@nambyatlas17947 жыл бұрын
manikandan manikandan நிஜம் உங்கள் கருத்து.
@vijaykabilan63097 жыл бұрын
இப்போது நான் பெரியாரை உள்வாங்கியிருக்கிறேன். அருமை.
@humanbeinghb38997 жыл бұрын
வலிகளை உடைத்து பீனிக்ஸ் பறவையை போல வானில் செருக்குடன் பற.வாழ்த்துக்கள் சகோதரி.
@humanbeinghb38997 жыл бұрын
playing lion creations ..உங்கள் அம்மா சகோதரியிடம் போயி சொல்லுங்கள்..நல்ல வளர்ப்பு வளர்த்த தாய் உங்களை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழ்த்துவார்.
இவல பாத்து இன்னும் பல பெண்கள் கெட்டு போக வாய்புகள் அதிகம்
@gayathrivijay13396 жыл бұрын
Super kowsalya.....nee thaniya iruka ivlo thannambikaiyoda....Ethana bad comments vandhalum adha perusa eduthukama nee irukratgudha unoda uniqueness......saathi kolaya mudinja varaikum ilama pnnanum adhukana step kandippa edukanum.....ur such a great woman
@indumathianbarasuindumathi45817 жыл бұрын
உன்னேட வாழ்கைய அவங்க வாழநினைக்கல அவங்க வாழ்க்கையே நீ தான்னு நினைச்சது தான் உன் அப்பா அம்மா பன்னதப்பு
@Saidapet_sethu7 жыл бұрын
indumathianbarasu indumathianbarasu avunga en appudi nenaikuranga loosa avunga...athukkaga petha makala kola panuvangala...oru nai kuda athu petha kuttiya koladha..iva amma appava thookla podurathula thappae ila
@sanjaimuthu42936 жыл бұрын
Apadi nenachirundha avanga odi pona apovae vaalkai poiduchunu suicide panika vendiyadhu thaana, oru apaaviya naalu per pinaadi poi yaen vetanum.
@vikashbalaji63276 жыл бұрын
அவுங்க கவுசல்யா அக்கா வா வாழ்க்கைனு நினைக்கல சாதியா தான் வாழ்க்கை ya நெனைச்சிருக்காங்க
@nagamani20826 жыл бұрын
இதே போல், ஒவ்வொரு சாதியிலும் ஒருவனை தேர்தெடுத்து திருமணம் செய்து , விரைவில் சாதியை ஒழிக்க வாழ்த்துகள்...
@Ganeshvlogs02247 жыл бұрын
என் வாழ்க்கை இருளில் முழ்கியதற்கும் சாதியம் காரணம்.தனிமனித சுதந்திரமும் மனிதநேயமும் தான் சாதியை கொல்லும்
@bhaskerbalraj97585 жыл бұрын
6:19 & 9:22 editing la background la eaduthu kudukarathu theriuthu Nakkheeran sir... Next time correct ah edit pani upload panunga ...
@sivaramanshanmugam96717 жыл бұрын
தங்கையே பாவம் நீ உன்னை பாராட்டி சென்ற பெண்னெல்லாம் அவரவர் குடும்பத்தோடும் குழந்தைகளோடும் சந்தோஷமாக வாழ்வர் இன்னும் 30 வருடம் கழித்து உன் நிலமை என்ன
@sakthithavasi47256 жыл бұрын
Sivaraman Shanmugam unga jaathi karisanam antha ponuku thevai illanga
@sanjaimuthu42936 жыл бұрын
Adhuku yaenda vetuneenga.
@jayalakshmisrinivas23897 жыл бұрын
Ur interview super kausalya,I support u from America🇺🇸...👏👏
@palayamkaruppannan15256 жыл бұрын
No caste no caste no caste no caste no caste no caste no caste no caste no caste no caste
@KannanKannan-vj3fd6 жыл бұрын
நீ காதலித்து கல்யாணம் செய்து உடலூறவு சுகம் கொண்டு ஒரு மகளை பெற்று ஆசையாய் வளரத்து ஒவ்வொன்றா பார்த்து செய்து பின் அந்த மகள் ஒரு அலியை மிக கேவலமானவனை காதல்சேய்து கல்யாணம் செய்தால் உன் மனது மிகவும் சந்தோசப்படும் குளிரும். ஏனென்றால் நீ அது மாதிரி கேவலமானவள்.
@Kimbabysamy7 жыл бұрын
சகோதரி உனக்கு கடவுள் உன் நம்பிக்கை தான் துணிந்து போராடு இணைந்து போராட தயாராக இருக்கிறோம் அந்த வாய்ப்பை எதிர் நோக்கி இருக்கிறோம்
@KannanKannan-vj3fd6 жыл бұрын
காதல் புனிதமானது ஊண்மையான காதலை எவராலும் பிரிக்க முடியாது. சாதி கலப்பு செய்ய கீழ்சாதி என தாழ்வு மனப்பான்மை கொண்டு மேல் சாதி யோடு காதல் செய்வது காதலல்ல. பச்சை விபச்சாரம் அதற்கு ஆதரவு தெரிவிப்பவன் விளக்குபிடிக்கிறான்
@anishaiden09127 жыл бұрын
Entha caste enoda love periya problem erukum. Enoda lover ah pathu 1yr aachi. Caste karanama vachi ava house arrest pannitanga. Epo ava uyiroda erukalanu theyriyala. Ava wait pana sona. Enaku enga amma appa support pandranga. But avanga enkuda vantha enoda lover kutitu vara help pana maturanga. Romba kastama eruku. Na matum thaniya pona. Periya problem varum. Ava konuduvanganu bayama eruku. Ava santhosam dan enaku mukiyam. Avalukaga na wait panitu eruken. Apo entha caste ellam alitho apo dan. Santhosamunu onenu entha tamilnadu la erukum. I love u GB.
@pradeepk96567 жыл бұрын
kavala padathinga bro. nothing will happen to her.
@elakkiyasenthilkumar287 жыл бұрын
Don't worry bro.god irukaru.unga love success agum
@Kimbabysamy7 жыл бұрын
ஒரு நாள் எல்லாம் மாறும் அந்த மாற்றத்தை நாம் ஏன் கொண்டு வர முயற்சிக்க கூடாது? அந்த ஒரு நாள் ஏன் இப்போதாக இருக்க கூடாது? வா தோழா கை கோற்கலாம்
@santhoshmars7 жыл бұрын
playing lion creations pls remove Abdul Kalam pic from your profile pic. don insult a great man. u have rights to comment anything on anyone. but don't use Abdul Kalam pic
@bharathv76577 жыл бұрын
playing lion kizh jaathiku poranthavane appan jaathiyave thappa pesakudathuda un ammala poi kelu unma ennanu solva
@varunam71564 жыл бұрын
From 3:19 👌💕Thats True love
@ragaviramesh44186 жыл бұрын
Luv pandradhu thappu Ila but veetla conform ah accept panamatanga na please don't luv anyone and spoil their life...
@KannanKannan-yy1cm5 жыл бұрын
Yess 😖😖😖😖😖😖 😖😖😖😖 Vitu velagavum mattikeralgal
@200ns974 жыл бұрын
Yes
@varprade347 жыл бұрын
Great lady! Respect! Parents see the girls just as their asset and not living human beings. Some psychos even justify the killings saying appa amma va vittutu pona appidithaan pannanum .. what kind of humans are these? Appa amma puriinjukittu Kalyanam panni vechaa yenda oda poraanga?
@mythilisettu13043 жыл бұрын
Well said
@krsrnaja41717 жыл бұрын
I salute you Kausalya... way to go. But I am shocked by the negative comments here. Disgusting youth with regressive mindset. Their comments show their mentality and the way they have been brought up. Over and above they consider that they are protecting ‘Tamil culture’ . Our culture is definitely not what these idiotic nincompoops define it as. It is much more sacred. These people have never experienced true love from parents or partners. My sympathies to them.
@maheswaranannakodi8086 жыл бұрын
ஒரு பெண் தாய் ஆகின்றால்,ஆண் தந்தை ஆகின்றான் என்று தெரிந்தவுடன் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது, அந்த மகிழ்ச்சிக்கு பின்னால் 10 மாதம் தாய் வயிற்றில் சுமக்கிறால் தந்தை மனதில் சுமக்கிறான், வயிற்றில் 10 மாதம் தன் குழந்தையை நேசித்து வளர்த்து,ஒவ்வொரு வயதிலும் தன் குழந்தையை உயிராக வளர்த்து மனதில் தன் குழந்தையை நேசித்து வளர்த்த தாய் தந்தையை மறந்து உங்கள் உணர்வுகளுக்காக பெற்ற தாய் தந்தையை ஏமாற்றுவது தவறு
@akshayaakshu49147 жыл бұрын
இந்த பொண்ணு கிட்ட ஒரு தெளிவு சுத்தமாவே இல்ல... இன்னும் எத்தனை பேர் இவர்களால் தவறான வழியில் வழி நடத்தப்படபோகிறார்களோ தெரியல...
@rajanrajan77796 жыл бұрын
Correct
@kumarji_rider22396 жыл бұрын
Haha விளம்பரத்துக்கு அலையுது
@kumaresank94526 жыл бұрын
akshaya akshu what is the clarity u have....It's all nature,,,What us the reason she born...? It's all their parents sexual exchange...Love this also a nature and feelings exchange....First u clarify on caste...Caste us an arrangement of one section of people to rule the society for the living hood without toil them physically...These steps they have formulated and name as Manusastara and God...Ancient tamils worship is nature not Statue....First let u get clarity.....Don't follow feel are try to feel the nature...
@mahaveersreejayan50576 жыл бұрын
Correct
@shravz20206 жыл бұрын
Correct ah predict panni irukinga..
@KannanKannan-vj3fd6 жыл бұрын
சாதி கலப்பால் சாதி அழியவே அழியாது. மேலும் பல புதிய சாதிகள் கேவலங்கள் உருவாகும்.
@nambyatlas17947 жыл бұрын
உங்கள் போராட்ட குணத்துக்கு தலைவணங்கிறேன்.வாழ்க சகோதரி.👏
@theclemxav6 жыл бұрын
Stay strong Sister 👍👍 congratulations
@chocoboydezuza6227 жыл бұрын
Great coverage !!!
@KannanKannan-vj3fd6 жыл бұрын
சங்கரின் காதல் அழியா பருவத்தின் மோகம் அழிந்து போகக்கூடிய காமம் கவுசல்யா.
@Rotors.7 жыл бұрын
good ... great turning point ..... yu r grt ... wlcm tu our new india ... #poraali niyaayathukaaga poraadunga ka ....
சங்கர் இப்படி உன்னிடம் அன்பை கொடுத்து காதல் செய்துள்ளார்.அப்படி இருக்கும் போது சக்தி யை ஏன் கல்யாணம் சேய்த
@priya-jk6 жыл бұрын
ஒரு விதவை கல்யாணம் செய்த்து என்ன தப்பு ?
@loveloveonly50136 жыл бұрын
@@priya-jk தப்பு இல்லை ஆனால் உண்மையான அன்பு கொடுத்த சங்கருக்கு சக்தி இடு ஆவார priya..
@nationalistnationalist70827 жыл бұрын
Sincere Question put forth to Younger Generation of India -" Who is Anti social / Anti Nation" - 1.The 'Father' who kills his own daughter for marrying life partner of her choice & for securing his FALSE HONOUR OR 2.The 'Daughter' who ascertains her constitutional Right to marry a person of her choice irrespective of caste/Religion . Hatsoff to kausalya for fighting against CASTE and Ensuring her Constitutional Right to Marry as per choice !!!!!! My younger Generation is with you dear !!!! Note - As per UN Data - 5000 Honour Killings takes place in World of which 1000 cases takes place in India!!!!! - Being Nationalist
@theindianvlog59907 жыл бұрын
paaavam periyaar group la senthutta young age inime marriage agomo family life irukumo terla respect her love towards sankar but she should move on and find her future life partner
@dineshmku49047 жыл бұрын
அடுத்த தலைமுறை மட்டுமே மாற்ற முடியும். அதே நேரம் காவல்துறை மீது கூலிப்படைக்கு பயம் இல்லை. காவல்துறை நேர்மையான அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் இருந்தால் , சாதிக்கு அப்பாற்பட்ட காவல்துறை வேண்டும், அரசியல் வாதிகளுக்கு அடிமையாக வேலை பார்க்காமல் சட்ட படி செயல்படும் காவல்துறை இருந்தால் நன்றாக இருக்கும்
@socialmassagemedia68256 жыл бұрын
சங்கர் ஆத்மா உன்னை மன்னிக்காது..
@KannanKannan-vj3fd6 жыл бұрын
ஊரம்பொண்ணை ஓ...... குறதுக்காக சமூக அவலம்பண்ண அவன் என்ன வேணுனாலும் பண்ணுவான் அதெல்லாம் விபச்சாரமே. உண்மை அன்பு தாய் தந்தையிடமே. காதல் என்பது மிக உண்மையே உணர்ச்சி பூர்வம் என்பதை முட்டாளாக இருக்க கூடாது. வலியும் வேதனையும் பெற்றவர்களுக்கே. உடலுறவும் கண்மூடித்தனமான உல்லாச சுகமும் இளமை வேகமும் ஆட்டமும் கூத்தும் அம்மா அப்பாவுக்கு ஈடாகாது. உனது கடமையை மறந்தாய். நமது ஓவ்வொரு குடும்பமும் ஒரு கோவில். இதே இந்த சங்கர் நாயின் மகள் பிறந்து ஆசையாய் வளர்த்து பிறகு ஒரு சக்கிலிய பயலை காதல் கல்யாணம் செய்தால் நி ச்சயம் விடமாட்டான். இந்த சங்கர் நாய்க்கு சக்கிலியன் தீண்ட தகாதவன். ஆக அவரவர் குலம் (சாதி)அவரவருக்கு பெரிது.
@nk.anandh91307 жыл бұрын
அருமை சகோதரி தொடரட்டும் உங்கள் பணி
@sivaramanshanmugam96717 жыл бұрын
Anandhan K என்ன பணியை தொடர்வது.,
@kavithasdiary15476 жыл бұрын
Dog
@davidsac76 жыл бұрын
Thanks for coming Dharavi, Mumbai on 18th March 2018 ❤ Sister, we request you to come each year and encourage our society. Our area is your home! ❤
@karthikperiyakaruppiah88117 жыл бұрын
எனக்கு ஒரு தங்கை இல்லையே என்ற ஏக்கத்தை அகல வைத்த காணொளி!
@balajipreethi59447 жыл бұрын
My marriage is intercaste marriage.v married at 2015 with my parents acceptance.v waited fr 7 yrs to happen this..my parents faced to many insult coz of my marriage still thy love me and v hav one lil angel...love has no caste ....all should do intercaste marriage to demolish caste...i hope in future everything ll be change..
@arunwizkid7 жыл бұрын
Great Kausalya, we all feel proud of you. Wonderful Next Gen in the making, Rationalism rocks.
@rajabenzikar98996 жыл бұрын
இதுல என்ன தப்பு இருக்கு புருஷன்இல்ல அதனால அடுத்த திருமணம் செய்தால் அபிராமி மாதிரி தப்பு பண்ணலயே போங்கப்பா.
@jaiguru18686 жыл бұрын
நண்பரே திருமணம்செய்தது தவறு இல்லை ஆனால் நான் சமுதாயத்திற்கு உழைக்கிறேன் என்பது தான் தவறு
@மகிழினிமகேந்திரன்6 жыл бұрын
காதலுக்காக சாதியை விட்டுக்கொடு தவறில்லை...ஆனால் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்கும் உன் உடைக்கு என்ன பதில்???
@umasubbu3847 жыл бұрын
கொலை என்பதை எப்போதும் ஏற்கமுடியாது.எனினும் ஏன் ஒரு பெற்றோர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை பிள்ளைகள் மறப்பது ,துரோகம் செய்வது எந்த விதத்தில் நியாயம்,தர்மம்
@Harish-jt7im7 жыл бұрын
saathi oru vesamda. adaya yenda thukupidichitu nikiringa broad minded yelathyum manushana parunga..mutal old generation
@KARTHICK14036 жыл бұрын
Why low castle guys only doing love.... they wont achieve goals their life ... they think how to detroy good family and become rich soon.... this type of low castle should destroy in this india.... there is no use for them..... they are making problems in our country....
@kumarasankasi81727 жыл бұрын
super sister
@karthikmarimuthu72507 жыл бұрын
Hats off to you. Welcome to the new life.. Don't get fear for anything... Work and fight for to change the world without cast.
@JAI53k7 жыл бұрын
தோழர் கௌசல்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.
@சிப்பாய்சுதன்6 жыл бұрын
போடா தவடியா மவன
@isverrynicetracingfrommala11516 жыл бұрын
Nee ennadi. Samugathukku. Ulakkera Kell sathi karana kalyanam. Un vallkai. Enna vallkai di ethu
@krishgocool24786 жыл бұрын
D Jaisankar mel saadhi keel jaadhi nu sollurangale mel jaadhi kaaranta ena vella ratham a oduthu illa edhachu kadavul vandhu appoint paanitu ponaara ni ipdi irunu
உனக்கு ஒரு வேலைக்காரன் வேணும்னு தான் அவன்கூட ஓடி போனியா
@arulyadav39186 жыл бұрын
சகோதரி கௌசல்யாவுக்கு என்னுடைய மறுமணம் வாழ்த்துக்கள்.........ஆனா நீங்க சொல்றது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...... காரணம் 25 வருடமாக பெற்று வளர்த்து படிக்க வச்சு இந்த சமூகத்துல ஒரு நல்ல இடத்துக்கு வளர்த்துவிட்ட அம்மா அப்பாவை விட 2 வருடம் காதலித்தவனை பெரிதாக பேசுகிறாய்....... 25 வருடமாக உன் தாய் தந்தை கிட்ட பாக்காத தாய்மைதான் இரண்டு வருடத்தில் உன் காதலனிடம் தாய்மை பார்த்து விட்டாயா......????
@suryasurya8767 жыл бұрын
20 வருஷம் வளர்த்த பொண்ண 2 நிமிஷத்துல தூக்கி கொடுத்துருவாங்களா...நின்னு போராடி ஜெய்ச்சுருந்தா இந்த பிரச்சனைலாம் வந்துருக்காது.ஒடுகாலி மாதிரி வீட்ட விட்டு ஓடினாலதான் இதெல்லாமே...அப்பிடிப் பாத்தா உன் காதல்ல என்ன உண்மை இருந்துருக்கும்னே புரியலை
@jkvideos68266 жыл бұрын
Killing is wrong, They should have raised properly, else these kind of people always take advantage. Girls like these don't think after effects, just lust makes their move in their age. but killing will not resolve any issue. now she named as activist, horrible.
அருமையான பேச்சு.... சரி அந்த பொண்ணோட சாதிலேயே காதல் திருமணம் செய்தால் இப்படி வெட்டி கொள்ளுவங்களா????? ஆம் என்றால் எத்தனை கொலை நடந்து உள்ளது ஆதாரம் தேவை????? மனிதன் வாழ்வதற்கு தான் இந்த சாதி,சட்டம் எல்லாம் அதை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. நீங்கள் என்னதான் உத்தமர் போல் பேசினாலும் நீ ஒரு கொலையாளி. கொலைக்கு உடைந்தை யானவன்.
@chandralekap62606 жыл бұрын
Ipadi yallam pasiringaley poi ponu keta kudupangala
@kalaiselvid22066 жыл бұрын
20 வருடம் வளர்த்தா யாருக்குமே கொடுக்காம வீட்லேயே வைத்து கொள்ளபோறீங்கிளா? ஆள் வச்சி வெட்ட அளவுக்கு.பெற்றோர்கள் மனநிலை இருக்கும் போது எப்படி போராட முடியும்?
@easwarinagum99007 жыл бұрын
அன்புத்தங்கை,நீ நலம் வாழ வாழ்த்துக்கள்.
@GUNASEKARAN.G17 жыл бұрын
பெரியார் கண்ட புரட்சி பெண்
@subburaj86587 жыл бұрын
gunasekaran g இந்த நிலைமைக்கு காரணமே பெரியார் தான் சாதியை வளர்த்த பெரியார்
@devendhiranharikrishnan7557 жыл бұрын
Yes bro periyaar is kedi
@92arivan7 жыл бұрын
Subbu Raj Etha vachu soliringa boss... Aatharam iruka... Intha jaathi kodumai 2000 varusama irukku Apo Periyar 2000 varusathuku munnadi vaalnthar nu solla poringala... Jaathi pirachanaiku Periyar than karanam nu solravanga ellarum nijathula jaathi veriyar ah than irukkanga... Unmayana jathi ozhipuku poraduna orey aal periyar mattum than...
@subburaj86587 жыл бұрын
Arivan S ஆதாரம் இருக்கிறது மற்ற மாநிலத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை விட இங்கு அதிகம் ஏன் பொரியார் என்பத பிம்பம் மற்றமே அது மிக பெரிதாக மார்கெட்டிங் செய்யபட்டது தான் பெரியார்
@subburaj86587 жыл бұрын
Arivan S ராமசாமி #பெரியாரின்_பொன்மொழிகள் : #வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது #பகுத்தறிவுக்கு_ஏற்றதல்ல - விடுதலை(1.6.50)யில் பெரியார் #முட்டாள்தனம் இந்த அதிசயக் காலத்தில் எனது #தாய்மொழி, எனது #தாய்நாடு இதற்காக எனது #உயிரை_விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? - ‘விடுதலை’(14.11.1972)யில் பெரியார் #ஹிந்தி_இருக்கட்டும் இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் #கட்டாயமாக்குங்கள் . - ‘விடுதலை’(07.10.1948)யில் பெரியார் #சிலப்பதிகாரம் ஒரு #புளுகு : ….அந்தக் #கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு #இழுக்கு தெரியுமா? … நூல் முழுதும் மடத்தனம். புளுகு. - விடுதலை (28.3.60)யில் பெரியார் #தமிழ்_ஒன்றுக்கும்_பயன்படாது : தமிழ் படித்தால் #பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் - தந்தை பெரியார் விடுதலை(27.11.43)யில்.. #தமிழ்_படித்தால்_நடைப்பிணமாய்_இருக்கலாம் . #தமிழில் என்ன நல்ல #கருத்து உள்ளது? #வேறு மொழி ஏற்பதால் #கேடு என்ன? #தமிழை_ஒதுக்கி விடுவதால் உனக்கு #நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? #தமிழிலிருக்கும்_பெருமை என்ன? இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.- தந்தை பெரியார் #தமிழால்_என்ன #நன்மை ? தமிழ் தோன்றிய 3000-4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? #தமிழ்_காட்டுமிராண்டி_பாஷை : இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர்கூட சிந்தித்துப் பேசுவதில்லை. - #ஈ_வே_ராமசாமிநாயக்கர்
@ravanasuran74526 жыл бұрын
இது மட்டுமே மாற்றம் தராது.. மாற்றம் என்பது அடிப்படை வாழ்வாதார நடைமுறையில் மாற்றம் வரவேண்டும்
@j.s.vijayaprasathsolomon30126 жыл бұрын
LOVE GAMA VERI
@dineshmku49047 жыл бұрын
நக்கீரன் கேள்விகள் சிலவற்றை தவிர்க்க வேண்டும் 1) சங்கர் கிட்ட வந்தது காதல் தான் ஏன் தனித்துவம் கேட்குறீங்க? காதல் என்பது அன்பு தான் முதல் பகுதி, காதலித்து பார்த்த தான் தெரியும்.
@Arivu_-zg5iu7 жыл бұрын
no words excellent sister...
@charuvagan69967 жыл бұрын
வாழ்த்துகள் தோழர்...பெரியாரின் கைத்தடி கொண்டு அடித்து வீழ்த்துவோம் பெண்ணடிமைதனத்தையும் இந்த சாதிய சமூகத்தையும்...
@Jayakumar-ir9ze6 жыл бұрын
இவளுக்கு ஒரு ஆம்பள தேவ அது எவனா இருந்தாலும் போவா அதான் இப்டி பேசுரா
@jvinsevai30346 жыл бұрын
தலைமுறை தலைமுறைனு வாழனும்னு சமுககட்டமைப்பு இருக்கு இவர்களை போன்ற போலியான சுயநலமான தேவையே தெரிகிறது
@dgvsfyehfjsxh7217 жыл бұрын
Congrates
@KannanKannan-vj3fd6 жыл бұрын
தனி சட்டம் மக்களை ஒன்றும் செய்துவிட முடியாது. ஏனென்றால் சட்டம் மக்களுக்கானதாக பொது வானதாக இருக்கனும்.
@Jayakumar-ir9ze6 жыл бұрын
ஒன்ன பாத்தலே அசிங்கத்த மிதிச்ச மாறி இருக்கு
@rameshreee7 жыл бұрын
Go ahead...our support will always be with you...
@jeyamco637 жыл бұрын
வாழ்த்துகள்
@seyonagro60576 жыл бұрын
Change title she is not sankar wife now .. If she not married him.. he will be alive and have a good life with his family
@mathumitha11757 жыл бұрын
Namma parents panrangalo ilayo my dear frds vara generation la nama than oru parents sa mara porom so nama nala society ya caste ta pakama manusanoda char manasa pakura ona uruvakuvom
@ma.s26036 жыл бұрын
Kandippa Vida maatom mathu .
@ascentshiva6 жыл бұрын
சாதியும் சமூகமும்தான்.... சரியா சொன்ன சகோதரி.....
@janakiraman68947 жыл бұрын
arumai thozhar
@sugankutty94527 жыл бұрын
Na ithe nelamela than iruken unga visayathuku apuram rompa nambikka vathu iruku sisters thank you
@nidhishankarlingam19827 жыл бұрын
அன்பு தங்கையே நீர் நிலம் உள்ளவரை உன் புகழ் ஓங்கி வளரும்
@balakumar5816 жыл бұрын
Yenda
@karthikeyan-xw4of6 жыл бұрын
இது மாதிரி அனைத்து தமிழரும் அரேபியாக்காரி, வடநாட்டுக்காரி என காதல் வளர்த்து சாதி ஒழிப்பு போல, மத ஒழிப்பு, மொழி ஒழிப்பு, இனக்கலப்பு, வேற்று நாட்டுக் கலப்புடன் வாழ்ந்து பெரியார் கூறிய கலப்புத் திருமணம் செய்து மனித வேறுபாடுகளை களைந்து enjoy செய்வோம்.
@margueriteashok40507 жыл бұрын
God bless u ma
@johnvaradhan41126 жыл бұрын
nice speech Akka ah all the best Akka innum poradanum Akka
@MohammedAli-tz9td7 жыл бұрын
அருமை தோழி. கண்டிப்பாக உங்கள் போராட்டம் வெற்றி பெறும்.
Epa paaru vetanum kuthanum avlo veeranna poi Karnataka la sanda potu thanni vaangitu va.
@padminisankar60714 жыл бұрын
Why these victims are mostly Dalits. This shows the failure of social justice parties like DK, DMK and other political parties who preach abolition of castes but practise casteism in private 😝😫
@syed53767 жыл бұрын
உன் வழியாக புதிய பாதை (சழுதாயம்) உருவகட்டும் தோழி
@martincharlie29307 жыл бұрын
10:11 நல்ல புரிதல்...சுயமரியாதையை அறிவதற்கு முன்னரே ஒரு சுயமரியதைக்காரியா நான் நடத்தப்பட்டு இருக்கன்னா அது காதலால் மட்டும்தான்...
@wikkilive31767 жыл бұрын
சாதி எங்களை மாற்றாது பாப்பா , அப்பா அம்மா சொல்கிறவனை திருமணம் செய்திருந்தால் உன் சொந்தமும் பந்தமும் சீராட்டி பாராட்டி கொண்டாடி இருக்கும்
@Saidapet_sethu7 жыл бұрын
Vignesh Sankaran ana ivalukku pudikatha valkaya iva ethukku valanum
@Saidapet_sethu7 жыл бұрын
Summa sunni onu irukku athukandi pethu poduvomingrathukku namma enna rajapalayam naya
@suresharuldas77557 жыл бұрын
Super merchal thalabathi
@rajeshrajee80427 жыл бұрын
Sorry sis ....I just cried...these PPL will never understand ...I am sorry
@nagavignesh43416 жыл бұрын
படிக்க அனுப்புனா 19 வயசுல அரிப்பு எடுத்து ஓடி போய்ட்டா கேட்டா காதலாம் parents நம்பி படிக்க அனுப்புனாங்க எல்லாம் பண்ணிட்டு நல்லா கதை சொல்ரா
@easwarinagum99007 жыл бұрын
நீ இன்னும் மென் மேலும் முன்னேற வேண்டும்.லட்சியத்தோடு செயல்படு வாழ்த்துக்கள்.
@jkvideos68266 жыл бұрын
Nalla latchiam....
@vijayakumarshanmugam44147 жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள்
@pushpalathagg45166 жыл бұрын
Super
@ganeshneyveli7 жыл бұрын
அதிகாரம் மிக வலிமையானது..! அதை அடைந்து விட்டால் அனைத்தும் மிக எளிமையானது!! --- டாக்டர் அம்பேத்கார் சட்டத்தைக் கொண்டு திருத்துவோம்!!