கரு பழனியப்பன் கடவுளை மறுக்கும்போது அவர் எனது முதல் எதிரி! ஆனால் அறிவிற்காகவும், நீதிக்காகவும் அவர் குரல் கொடுக்கும் போது அவர் எனது முழு மதிப்பிற்குரிய நண்பர்!! இந்த உரை உறைய வைத்துவிட்டது! 👌💐💐💐
@jeevajee252810 ай бұрын
கடவுள் நம்பிக்கை என்பது உமது நம்பிக்கை. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது அவரது நம்பிக்கை இதில் எங்கே வருகிறது உனக்கு கோபம்?
@RameshD-f1p10 ай бұрын
வாழ்க நம் தலைவர் 🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🌄🌅🌷🌷🌷🙏🏼
@mayandiesakkimuthu24310 ай бұрын
சிறப்பான பேச்சு
@vignesh.m933810 ай бұрын
என்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ❤🖤💙
@hemalathagunasekaran103410 ай бұрын
Super speech 👏👏👏🔥🔥🔥
@ramachandran863010 ай бұрын
சிறப்பு...
@pugalenthi00779 ай бұрын
அருமை
@yuvarajk633310 ай бұрын
Super 👍👏👌
@k.s.sabarinathan495310 ай бұрын
Jaalra vanthutar
@பொதுசனம்-ன9ள10 ай бұрын
தான் ஒரு அடிமை என்பது தெரியாமலே வாழ்வது கூட பரவாயில்லை. ஆனால் தான் ஒரு அறிவுசார்ந்தவன் என நம்பி வாழ்வது தான் கருமம் பழனியப்பனின் சிறப்பு.
@ajmalkhan-un4lk10 ай бұрын
ஹிஹிஹி யார்ற நீ பிராமணனா இல்ல பிராமணனுக்கு அடிமை சேவகம் செய்பவனா.
@samsbnn24689 ай бұрын
தான் அடிமை என்று உணராத மனிதன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை 😂
@புரட்சியாளர்-ள9ய10 ай бұрын
கலைஞர் 👌
@sreevidhyakv742410 ай бұрын
Debating only useless past events, could have taken up flood relief fund topic, how come those people living in ground floor really affected are not given and how come people living in 3-4th floor with foreign income got the flood relief fund.
@narayan.ramchand202310 ай бұрын
Don't be biased. If you could find fault with those relief fund distribution , why not you write of the centre's refusing of relief funds? Be fair always, Don't be with narrow mindset.
@badrinarayanan477110 ай бұрын
Palaniappan ellai evan Esumagan
@John-h9m4s10 ай бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு இல்ல நீ சொல்லி தெரிய வேண்டிய அவசியம் எனக்கு இல்ல