பெற்றவர்களின் தவறையும் சுட்டிக்காட்டிய உங்களை பாராட்டுகிறேன்.. பெற்றவர்களை பார்த்துக்கொள்வது பிள்ளைகளின் கடமைதான் அதை செய்யனும் ஆனால் 100% அவர்களின் பேச்சையே கேட்டுக்கொண்டும் நம்பிக் கொண்டும் இருப்பது தவறு
@RevathiNainamalai2 ай бұрын
இங்கு உள்ள பல பெற்றோர்கள் திருமணம் செய்த பிறகு அவர்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கிறார்கள், இவர்கள் மகனை சரியாக வளர்க்காமல் வீட்டிற்கு வரும் மருமகள் தான் மகனை திருத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் தானே பெற்றவர்கள் ; நீங்கள் தானே சரியான முறையில் வளர்திருக்க வேண்டும் என்று கேட்டால், நீ எங்களை மதிக்கவில்லை ; பெரியவர்களை மதிக்க உனக்கு கற்று கொடுக்கவில்லையா ? என்று அந்த மருமகளை எதிர் கேள்வி கேட்கிறார்கள்
@RamaDevi-km8jsАй бұрын
Exactly said. Yes, it is the responsibility of the parents to upbringing their children with responsibility. How can they expect a girl to change her husband immediately after the marriage. Our society teaches the newly married girl to be humble. So many marriages are a total failure due to such reasons.
@anuanusha49392 ай бұрын
நீங்கள் பேசும் விதம் மிகவும் அருமை.. நன்றி சார்.
@Leelavathi-s5h2 ай бұрын
பெற்றோர்களுக்கு சிறந்த அறிவுரை ஆனால் இதை எத்தனை பெற்றோர் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை
@anithraj3016Ай бұрын
உண்மையில் என் வாழ்க்கையின் கதையை கூறுவது போல் இருக்கிறது.. இந்த கதை முடிவுக்கு வந்து விட்டது.. ஆனால் என் வாழ்வில் அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. மொத்த குடும்பமும் சேர்ந்து என் வாழ்வை வீனடித்ததும் இல்லாமல் எல்லா தவறும் என்மேல் என்று பழியும் போடுகின்றனர்😢
@ilamurugupugalendhip.ilamu1464Ай бұрын
நானும் அப்படித்தான் இழந்துகிட்டு இருக்கேன் என் வாழ்க்கையை கொடுமையின் பிடியில் நாட்கள் நகரது இது மாறாத ஒன்று என் பிள்ளைகளால் தாங்கி வாழ்கிறேன்
@arumugamb80722 ай бұрын
பொய் பொய் சொல்லி... எதையுமே... மறைத்து...க் கல்யாணம்... பண்ணவே கூடாது.
@lakshmisubramanian93162 ай бұрын
Sir, kaikala story is perfect. Not only sibling even a parent will screw you over. Don't TRUST anyone in life.
@NareshKumar-qm1uxАй бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ❤❤❤❤❤ நன்றி ஜயா ❤❤❤❤
@proalienproduction2 ай бұрын
Power 💪✴️ powerful words and points... Wonderful Sir
@Pagadi5Ай бұрын
ஆனால் தனக்கான உடைமைகள் இறுதிவரை தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று வாழ்ந்து வரும் ஒரு ஒப்பற்ற ஜீவன். இப்படியும் பெற்றவர்கள் இருக்கிறார்கள்...
@Phoenix777662 ай бұрын
Awesome!❤
@sandrasilver45542 ай бұрын
Son is a gambler,he has huge loan,what’s the guarantee he wouldn’t gamble all over again.Life isn’t that simple.Some children grow wealth,some just born to destroy parents hard work.
@kuvakuva-pi2op2 ай бұрын
True..unmaiyil saapatuku dress ku padika vachadhuku ne enna pannitanu kekura parents irukanga..even avanga kita neraiya money irundhalum..pasanga vazhkai mukkiyam illainu selfish ah yosikiravanga irukanga
@mariamabidha2 ай бұрын
My in laws didn't even spend money on their son's studies .. someone paid ..but they got the childs salary shamelessly and son house rent also they take . Even after sons 20 years of marriage.. they dont care about sons family or grand children..that much selfish . Exactly opposite my parents.. son still support them blindly ..loss means wife had to suffer ..profit means ..his parents.. harsh truth. As a wife .. I feel meaningless life ..husband can't fulfill wives basics needs and wishes..as u said . selfish. parents exist
@jeyajeya2442 ай бұрын
அற்ப்புதம்.❤❤❤❤❤
@Universe0706Ай бұрын
75% parents like that only …. Media onky portrayed parents as Gods , sacrificing their entire life for kids , never they show the real side of them … some parents are pure evil
@Chitrasusan2 ай бұрын
1000 பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ண வேண்டும். இது தான் சரியான அர்த்தம்
@Senthilkumar.792 ай бұрын
இன்றைய பெற்றோர்கள் சுயநலவாதிகளா இல்லை இந்த சமூகம் திணித்த அவசியமற்ற அச்சு உணர்வில் அதீத பயத்தில் தாங்கள் பெற்ற குழந்தைகள் வாழ்க்கை சீரழிப்பதில் முதன்மையாக உள்ளனர் இன்னும் பலர் தங்கள் பெற்றோரையும் தெருவில் நிற்க வைப்பது இல்லாமல் தங்கள் குழந்தைகளையும் தெருவில் நிறுத்தி விடுகிறார்கள் காரணம் அதீதமான கற்பனையா முன்னெச்சரிக்கை பயத்தின் காரணமாக பல குடும்பங்கள் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறது இவர்களுக்கும் சமூகத்திற்கு இன்று மனநல ஆலோசனை அவசியம்
@vidhyahari642Ай бұрын
S
@vidhyahari642Ай бұрын
S
@karthick20502 ай бұрын
Super ❤ sir...love the way you construct your speech... This case is a total miracle!! ... 🎉
@shankaridharuman68662 ай бұрын
Nice counselling u have done sir.indha idadhil neengadhan avanga rendu perayum onnu serthurukinga,avar unga kitta varalana avar parents kandippa serthu vachuruka mattanga,avarum than thappa realise panni iniku ippadi oru position vanduraka maatar.mannichu yethukita andha ponnum super.avanga rendu perum ini sandhaosama vazhatum
@kumaran40222 ай бұрын
Sir உண்மையா வே நீங்க ஒரு நட்சத்திரம் தான்❤
@shajithabanu6906Ай бұрын
Your vocabulary skill is like just artform amazing.will u pls share ur Experience about Narcisstic abuse.
@SaravananMalar-ml2ryАй бұрын
எங்க வீட்ல. இதே பிரச்சனை. என்ன. மதிக்கவேமாட்டங்க.
@SaravananMalar-ml2ryАй бұрын
அப்படியே. நான் என் வாழ்க்கை மாரி. இதல.என்ன வித்தியாசம்ன. நான் இன்னும். பிரியல.ஆன.என்கணவன்.என்னவிட்டுபேனகூட.பரவாயில்லை.நீபே.அப்படி.செல்லுராங்க.
@Anabhayan2 ай бұрын
Excellent 👍
@masstamilangaming4082 ай бұрын
Superb thank you sir
@banurekha3191Ай бұрын
Ella parents um itha tha panranga sir.....1000 poi solli oru marriage panalam nu....
@tamilcat16462 ай бұрын
Very useful life lesson husband wife relationship not two members is an two set up family member s
@kowsalyarr6333Ай бұрын
Super sir
@santhoshsanthosh3542 ай бұрын
Same our story but parents marala eapavum kastapatutu errukom
@balasubramaniyan3325Ай бұрын
Thalaivarey yanaku epadi tha but Nan ennum marriage panala
@sureshbhoopathy4362 ай бұрын
Sir kalikalam kadhai super sir 👌👏👏👏👏👏👏👏👏
@BALAMURUGAN-d8x2 ай бұрын
❤அருமை திரு. அருப்புக்கோட்டை நக்கீரன் கோபால் அவர்களே ❤🎉🎉
@mythiliramakrishnan56312 ай бұрын
Super Sir.
@akshaya17172 ай бұрын
Sir really super your approach
@shobanasabapathi4422 ай бұрын
Very superb sir 😊
@p.fabriya2740Ай бұрын
super sir
@aboveandbeyound96052 ай бұрын
Very touching story
@madurai765Ай бұрын
Great sir neega.
@kogilavanykanapathy8261Ай бұрын
சிறப்பு
@priyamurali7312 ай бұрын
ஐயா எப்போதும் போல அருமை
@vijayanvaradarajoo37652 ай бұрын
நல்ல விளக்க உரை ஐயா...
@meenabaskaran1777Ай бұрын
Super Sar 🎉
@riyatharah281223 күн бұрын
100%nega sollura thu crt sir paiyan v2la panra thappu avagaluku tharila aana ponnu v2la eruka vanga athachi keta sonna thappu nu sollura ga avaga solluratha la unumaiya eruka mathiri um ponnu v2la yellarum poii sollura mathiri um tha panra ga sir eppa enoda marriage life la epadi la tha nadakuthu enna reason nu thariyama divorce ku apply panra ga reason keta lum solla mattura ga aana enaku marriage aagi 6 month achi aadi month amma v2ku pona apa avaga v2la enna nadathu thu nu tharila divorce varakum vanthu eruku avaru enaku thariyama jewels vachi eruka ru athu ethuku vachi ga nu keta thu thappa enaku puriyatha vishayama eruku ethuku epadi la nadakuthu nu tharila enum ennala nadaka pothu nu purila 😢😢😢😢😢😢🥹🥹🥹🥹🥹😔😔😔
@annejoseph73062 ай бұрын
Super ❤
@padma143kans2 ай бұрын
Hats of sir... pathi family ippadi than..
@ssoundar4808Ай бұрын
❤❤❤
@3angelsmedicalandimmanuelm212 ай бұрын
Awesome
@strawberry-uf1el2 ай бұрын
Sir really you are super
@loganathank6764Ай бұрын
Advocate Sir in todays situation no layer is like you
@poornimaporvi69832 ай бұрын
Very true sir money is 1st to everyone in our family my mother in law wants only money no son no grandchildren no daughter in law she is happy with money what she is getting from us
@SARASWATHIK-hz2ty2 ай бұрын
Zeyzan sir u r great ❤
@karaikudimanpanairecipe86902 ай бұрын
அருமை
@JeniS-l9r15 күн бұрын
Why do we always see folded hands. It means the person is not transparent or is holding back something. Jayzen Sir sounds very humble and good but folded hands seems to shoe something different.
@kohilas4764Ай бұрын
Super sir... my life neka sonna Mari than but husband marala
@delhilakshmij406113 күн бұрын
I inspired by ur psychological perspective but ur consulting charge can be affordable
@ksundar464919 күн бұрын
1year transaction report with take home pay to be obtained like loan processing
@ninjahottoori72232 ай бұрын
Neenga solra mathiri than sir enga veetulayim nadanthadu
@knoorjahan4719Ай бұрын
Ippadi tha enga ammaum annanum irukkaanga
@anij5832 ай бұрын
Here again the son's mind is oscillating.
@balajiekambaram3972 ай бұрын
Neengal pesum vitham Thani
@mukilanmukil39872 ай бұрын
Sir father in law and mother in low same character sir en husband pavam sir
@revathikumarkumar80252 ай бұрын
My parent also 2d neenga sollara mathiri than an life a husband epadi than varmanam illla but 20lakhs kadan Nathan adaiden epavun na than earn paren my husband an pillagaluya alathaium poruhuvalren a parents a life parthum pagalum eruganga sir loat of women s facing this problem sir epadiye life pochu
@wg20702 ай бұрын
நக்கீரன் அவர்களே, எவ்வளவு காலமாக நான் ஒரு follower ஆக கேட்கிறேன். ஏன் இந்த Anchor தேவையில்லாத Counter பேசி பேசுபவருடைய இயல்பை மாற்றுகிறார். ஆர்வமாக கேட்டாலே போதுமே , அவர்கள் சொல்ல வந்த விடயத்தை மக்களுக்கு விளங்கும்படி கூறி விடக்கூடியவர்கள் தான் , NLP Jayson, Advocate Santhakumari, retired IPS Thilagawathi and detective Malathi. முதிர்ச்சியின்மை காரணமாக ஹரிகரசுதன், சம்மந்தமில்லா Counter பேசி 1. Time Waste பண்ணுகிறார். 2. சொல்பவருடைய ஆர்வத்தைக் குறைக்கிறார். கஷ்டமாக உள்ளது. இவருடைய செயலினால் எனக்கு இப்போ Counseling தேவைப்படுகிறது. பாவி ஏதாவது முடிவுரை சொல்லித் தொலைக்கப் போறானே என்று quick ஆக episode ஐ stop பண்ண வேண்டிய கவலைக்குரிய என் நிலமை Sir ! please help 😩😩
@jayashreerajkumar5090Ай бұрын
Most ladies face this problem
@ManjuManju-xm4my2 ай бұрын
Sir ithu appadiye enga veetu nelamai sir
@Piriyagengaram2 ай бұрын
Paravala sir.... Unga session la pecha ketu maruranga.... En life la yaarum maara matranga
@SARASWATHIK-hz2ty2 ай бұрын
👏🏻👍🏻🤝🏻🙏🏻
@jmaxilsamjmaxilsam21332 ай бұрын
My life story mathiri eruku
@baranilogaguri2 ай бұрын
🎉
@IndiraKannan-e7dАй бұрын
சார்.உங்களிடம்.பேச.வேன்டும்
@BarbaraPhilomina2 ай бұрын
Kali galathil poiyargal adhigama. Alladhu unmai peasugirargala?!!!!!!