சூப்பர் நல்ல கருத்து இது போன்ற சொற்பொழிவுகள் அறிவுக்கு விருந்து
@MrPon63 жыл бұрын
அருமையான பேச்சு ஞானசம்பந்தம் அவர்களே! திருக்குறளில் எங்கும் கடவுள் என்று வள்ளுவர் குறிப்பிடவில்லையென்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் முதல் அதிகாரத்தின் பெயரே "கடவுள் வாழ்த்து " என்றுதானே வள்ளுவர் குறித்திருக்கிறார். தெய்வம் இறையென்று குறித்தவர் கடவுள் என்ற சொல்லை குறள்களில் சேர்க்கவில்லையென்பதற்கு அச்சொல் எதுகை மோனையுடன் ஒத்துவரக்கூடிய இடம் எங்கும் வரவில்லையெனவும் நினைக்கிறேன். அத்தோடு கட+உள் :கடவுள் என்பது பெயர்ச்சொல் அல்ல அது ஏவல் வினையென நினைக்கிறேன். நன்றிகள் ஐயா!
@revathirevathi25122 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@ganapathisuresh93093 жыл бұрын
அய்யா நாராய் நாராய் பாட்டின் முழு அர்த்தம் இன்று தான் தங்கள் முலம் புரிந்தது.மிக்க நன்றி அய்யா.
@m.saraswathi66283 жыл бұрын
தமிழமுதூட்டும் தங்கள் பணி தொடரட்டும்.
@srinivasanvasudevan73184 жыл бұрын
Best speaker and humorus man
@chithraganesan40583 жыл бұрын
Sema சிரிப்பு sir இந்த வீடியோ உங்கள் கருத்துகள் அருமை
@pmeniyakumar85802 жыл бұрын
நல்ல அருமையான விளக்கங்கள்இவர் சென்னை மாதம் ஒருமுறை வந்து தமிழ் இலக்கியங்களை பேசினால் நிறைய பேர் புரிந்து கொண்டு படிப்பார்கள் இது போல் திறமையாக பேசுவதற்க்கு யாரும இல்லை இவர்தன்னை போல் நூல்களை படித்து பேசுவதற்க்கு மற்றவர்களை தயார்படித்தினால் தமிழ் இலக்கியமும் தமிழ் மொழியும் அழியாது வாழ்க வளமுடன் நன்றி
@arunmahendrakarthikramalin8612 Жыл бұрын
Truly the legend loñg live sir
@rajaguru64255 жыл бұрын
முத்துக்கள் கிடைத்தா என்று தெரியவில்லை அகம் ஆனந்தம் பெற்றது தெளிவும் பிறந்தது பெண்ணின் மேன்மை புரிந்தது மழலை குரல் போல அழகிய தமிழை கேட்டு ஐயாவுக்கு மிக நன்றி
@grandpamy73465 жыл бұрын
வருந்தி அழைத்தாலும்,,வாராதன வாரா, பொருந்துவன,, போமின் என்றாலும் போகா,,, ஔவையார்,,,
@sundarviswanathan65003 жыл бұрын
அருமையான உரை ஐயா 🌷🙏
@kganeshan7275 жыл бұрын
Excellent definitions for critical thinking of Socrates, plato,Aristotle, valluvan kant and so .Thanks
@nallathambi94653 жыл бұрын
உங்கள் மூலம் தமிழின் சிறப்பு
@kkssraja15545 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா,
@prasadsekar69393 жыл бұрын
அருமை ஐயா... 👏👏👏
@dhanushdhanapal51465 жыл бұрын
Nandri ayya , Great speech ayya
@umamaheshwari36994 жыл бұрын
🤴🌱🌴🌳💐தமிழ் வாழ்க, தமிழர்களாய் பிறந்ததற்கு நாம் பெரும் தவம் செய்திருக்க வேண்டும் ஐயா, நன்றி
@tamilnamasi48773 жыл бұрын
Q
@palanichamy37775 жыл бұрын
Great speech
@mohanrajan10354 жыл бұрын
Arumai iya👍😎
@ktgftbl4 жыл бұрын
Excellent speech 🙏
@kalavathit35814 жыл бұрын
great great great speech
@Thulasisinusandnose5 жыл бұрын
சிறந்த பேச்சு.
@yogisantosha56725 жыл бұрын
அருமை ஐயா....
@rukmaganthan40583 жыл бұрын
Great speech ayya..🙏😊
@raghavangopal87585 жыл бұрын
Arumai 👌👍
@kalaiselvi41535 жыл бұрын
Thank you
@ChandraKumar-gm6ml5 жыл бұрын
அருமை
@இலக்கணத்தமிழ்9 ай бұрын
ராஜாராஜன் தஞ்சையில் கோவில் கட்டிய செய்தி இடம் பெற்றுள்ள நூல் எது ஐயா. படிப்பதற்காக கேட்கிறேன்
@deepasd14055 жыл бұрын
தமிழ் வாழ்க........உலகம் அழியும் வரை
@thushyanthansam21315 жыл бұрын
Good one
@cpet3964 жыл бұрын
தமிழ் என்றும் வாழ்க. . தமிழ் அமுது ஊட்டும் அய்யா பேராசிரியர் ஞானசம்பந்தனும் 👐👐👐. .வாழ்க. .வாழ்க. .பல்லாண்டு. .பல்லாண்டு வாழ்க வாழ்கவே. .
@bsuriya43415 жыл бұрын
Super sir
@kamarajm92914 жыл бұрын
🙏🙏🙏
@yousaymyname51745 жыл бұрын
Super song... naarai naarai
@rozinitv51605 жыл бұрын
சிறப்பு.
@jrc1204124 жыл бұрын
❤️
@sundaravadivelranganathan5 жыл бұрын
arumai ayya
@gurumurthy70585 жыл бұрын
ஐயா பல்லாண்டு வாழ்க
@vmannaaru5 жыл бұрын
சித்திர சிலம்பு அருமை
@yogisantosha56725 жыл бұрын
Pls share link of chithirasilambu speech....pleeeeeeease.
Dear sir, I enjoyed Ur speech on Tamil literature, especially the new kuuratpa . Yes we must deeply go through Thirukkural. One poet one kapyam one poem is extremely good. I can enjoy because I love our Tamil. Nowadays I think how I could just leave my post-graduation in Tamil ! As I was combined with many problems I could not . Now I think why I wasted my life without learning Tamil deeply from valluan to vairamuthu.. may I know it KZbin channel...chithra silambu God bless you. Ur students must be very lucky to learn from u.
@அ.செல்லமுத்துமேலூர்5 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐
@anandaraj33662 жыл бұрын
பாகு + அறு + காய் இனிப்பை நீக்கும் காய்
@palanichamy37775 жыл бұрын
Naan pudukkottai than
@mathupriyapriya11423 жыл бұрын
ஐயா சித்தர்கள் வரலாறு செல்லுங்கள்
@srinivasanvasudevan73184 жыл бұрын
Sakthimutra pulavar
@Thulasisinusandnose5 жыл бұрын
ஐயா G U Pope, வள்ளுவர் St. தாமஸின் மணாக்கானாக இருந்து கிறிஸ்தவ கருத்துக்களை கற்றுத் தான் திருக்குறளை எழுதினார் என்று குறினாராமே, உண்மையா?
@sreenikethan63535 жыл бұрын
adiyen! Illai ayya. Athu verum punaipu.
@Choco-Vikku5 жыл бұрын
@@sreenikethan6353 enna punaippu? Appo punaippu nna aadhaaram undaa unkite? Unmaiyai yetrukkollum manappakkuvam illa unnai ponra aalungalukku..
@sreenikethan63535 жыл бұрын
@@Choco-Vikku valluvar sonnathu anaithume intha manin mozhi, israel mozhi andru.
@Choco-Vikku5 жыл бұрын
@@sreenikethan6353 டேய் ப்ரோ திருவள்ளுவர் எந்த மொழில திருக்குறள் எழுதுனாரு என்பது மேட்டர இல்ல. அவர் தமிழ்லதான் எழுதினாரு..். கிறிஸ்துவக்கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதுதான் திருக்குறள்.