ஏன் நல்ல வார்த்தைகள் சொல்லியும் வேலை செய்யவில்லை| Dr.Bruce Lipton vs Osho| Law of attraction tamil

  Рет қаралды 80,123

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Күн бұрын

Пікірлер: 380
@murugesananitha8144
@murugesananitha8144 3 жыл бұрын
ஏதோ படித்ததை, கேட்டதை, வைத்து சொல்வதாக தெரியவில்லை நன்றாக உணர்ந்து, அனுபவித்து விளக்குவதா தெரியுது வாழ்த்துக்கள் 👏
@whoami8296
@whoami8296 3 жыл бұрын
சாட்சியாக இருப்பதே ஆனந்தம்.அருமை 👌 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐
@purushothvadivelu81
@purushothvadivelu81 3 жыл бұрын
I got Government Teacher job because of law of attraction,I'm very happy Thank you universe 🙏
@praphupraphu5990
@praphupraphu5990 3 жыл бұрын
Yepdi bro affirmation soninga
@saravananrajendran6246
@saravananrajendran6246 3 жыл бұрын
Yes please solunga nanum government Job ku try pandran so please nenga ena statergy use pannega solunga
@senthildaniel19
@senthildaniel19 3 жыл бұрын
Really
@sureshmadurai5044
@sureshmadurai5044 2 жыл бұрын
Welldone. Move forward . 😘
@balamugunthan6361
@balamugunthan6361 2 жыл бұрын
@@praphupraphu5990 you will look jjmpinnjmnmm
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 3 жыл бұрын
மிக முக்கியமான தெளிவான விளக்கம். நேர்மறை எண்ணங்கள் அல்லது சொற்கள் எந்த நிலையில் ஆழ்ந்து கூறினால் பதியும் என்பதை அழகாக புரிய வைத்ததற்கு நன்றி வாழ்க வளமுடன்
@pragalthanb2530
@pragalthanb2530 5 ай бұрын
நல்லா பேசரமா ❤ உண்மை மேல் கவனம் தேவை ❤ நன்றி 🙏🏾
@rajeswarivenkitachalam9595
@rajeswarivenkitachalam9595 3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏எத் தனை சொன்னாலும் அதற்கு ஈடாகாது என்றொரு நீங்கள் சொன்னது முழுவதும் சரி நான் முயற்சி செய்து பார்க்கிறேன் 🙏🙏🙏🙏
@nirmalaravi4437
@nirmalaravi4437 2 ай бұрын
நன்றி தங்கமே 🙏🙏❤ பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏❤❤❤
@asentertainment8910
@asentertainment8910 3 жыл бұрын
Thanks akka இப்ப என் வாழ்க்கைக்கு தேவையான தகவலை தந்ததற்கு நன்றி
@perumalvv
@perumalvv 3 жыл бұрын
உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐💐💐🙏💞💞💞
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
நல்ல பதிவு ,. குரு ; சுவாமி ; ஓஷோ சிறப்பான விளக்கம் தந்திருக்கிறார்..
@kamarkattukamarkattu1818
@kamarkattukamarkattu1818 3 жыл бұрын
Helar basker itha thaan sonnanga super sister
@sathisjai8178
@sathisjai8178 3 жыл бұрын
Yeah, this information is already posted by Healer Basker. So please post the information that is of your own
@gomathisenthilkumar7215
@gomathisenthilkumar7215 3 жыл бұрын
தெளிவான விளக்கம், வாழ்க வளமுடன்.
@thavanithi
@thavanithi 3 жыл бұрын
Healer baskar sir oda Ranga ratina ragasiam concept purinja than law of attraction work aagum
@sivaa1027
@sivaa1027 3 жыл бұрын
Apdila la onnu ella, ellamey unga manasu tha karanu, believe yourself 💯, You can achieve everything what you need...
@m.shanmugam167
@m.shanmugam167 3 жыл бұрын
It's true bro...☺️ Healer Baskar Sir video's superb...👍
@murugadasan3436
@murugadasan3436 2 жыл бұрын
Healer Baskar iyya sonna Rangarattinam RagaSiyam super 👍👍👍 great
@malasuresh413
@malasuresh413 3 жыл бұрын
இது எனக்கான பதிவு தோழி அருமை இந்த மாதிரி நல்ல பதிவுகளை எங்களுக்கு கொடுத்து கொண்டே இருங்கள் தோழி வாழ்க வளமுடன் 🙏
@vnsundharamv.n.sundharam6349
@vnsundharamv.n.sundharam6349 2 жыл бұрын
👍 ஓஷோவின் ஜிப்ரீஷ் , டைனமிக் தியானம், குண்டலினி தியானங்கள் பயிற்சி செய்வது விழிப்புணர்வை அதிகப்படுத்தும்.நன்றி.
@SriRam-vc3qo
@SriRam-vc3qo 3 жыл бұрын
Usual.la LOA videos .lam english video.dhan papen.namma aalunga repeat adikra maari erukum....but neenga romba theliva paysirkinga....about Bruce lipton and Osho pudhusa ennaiku onnu therinjikitten..about Awareness and try to live in consciousness with awareness...nalla video...edhey pol naraiya upload pannuga👏👏👏👌🏻👍🏻✌
@leemalemu1938
@leemalemu1938 3 жыл бұрын
Wow what a clear explanation 👏
@jayaprakasamtv6655
@jayaprakasamtv6655 3 жыл бұрын
Thank you for sharing excellent message of osho.vazhga valamudan
@osro3313
@osro3313 3 жыл бұрын
மிக மிக அற்புதமான👍 உரையாடல் பதிவு இதற்கு மேல்👌 சொல்வதற்கு🎤 ஒன்றுமில்லை நன்றி🔊 வணக்கம்🔴🌏📲🙏🔥
@ramarram5813
@ramarram5813 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி சகோதரி
@punithakumaresan6689
@punithakumaresan6689 3 жыл бұрын
பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் மா❤️
@NandiniVimalKumar
@NandiniVimalKumar 3 жыл бұрын
Nice post 😊 its very true that we can't be conscious while subconscious mind comes up with negative thoughts. But nothing is impossible, practice can move mountains in us. At the same time if there no darkness then there won't be meaning for light. Likewise to witness the brightness of inner soul we have to go through the darkness and be aware that we don't reside there and mourn. I loved the overall content. Thank you🙏🌹❤
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal 2 жыл бұрын
Vaalthukkal
@tohussain6642
@tohussain6642 2 жыл бұрын
Great subject given by you sister... vaalthukkal Vaazha vazamudan Vaazha vaiyagam
@ovandana
@ovandana 3 жыл бұрын
If you do Oshos dynamic kundalini active meditations in 6 months 200% you will be totally conscious. Lives and Ives of difficult tapasya in forest can be achieved by practicing Oshos active meditation techniques in a very short time. A real genius who is gold medalist in every subject who has read almost 5 lakh books apprx in his life is beloved really real Master OSHO
@beachild541
@beachild541 3 жыл бұрын
💚
@kavitha415
@kavitha415 3 жыл бұрын
Hi please can you direct on how to do dynamic meditation. thank you
@ovandana
@ovandana 3 жыл бұрын
@@kavitha415 please visit osho meditation center. They will teach. If possible stay in osho Ashram for a couple of days. They will teach dynamic, nadabrahmn, natraj, kundalini etc. It is worth spending a couple of days. Osho has developed many many meditation techniques. 👍
@kavitha415
@kavitha415 3 жыл бұрын
@@ovandana Thank you for the quick response
@nskathirvelsundaram3233
@nskathirvelsundaram3233 3 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது.நன்றிகள் கோடி.
@venkatsakthi7935
@venkatsakthi7935 2 жыл бұрын
Thanks sister valka valamudan
@omomganesh2815
@omomganesh2815 3 жыл бұрын
ஆழ்மனம் எப்போது திறந்து இருக்கும் என்பதை தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி. பல்லாண்டு சந்தோஷமாக வாழ்க
@devaraj8593
@devaraj8593 3 жыл бұрын
நான் புது மனிதநாய் உணர்வு இருக்கிறது நன்றி சகோதரி
@babukannappan5742
@babukannappan5742 3 жыл бұрын
Good very super teaching thank you very much good
@janarthananjanu7445
@janarthananjanu7445 3 жыл бұрын
Akka romba nalla irundhuchu enku kojm use fulla iruku tks...
@akashb1790
@akashb1790 2 жыл бұрын
Vaazhga valamudan 👍🙏
@sureshcvin
@sureshcvin 3 жыл бұрын
Sister, You are giving priceless tips and methords... Thanks a lot.. 🙏
@palanirajanr8937
@palanirajanr8937 3 жыл бұрын
Speech good voice super Tnq👍👍
@kondasamymkonds5072
@kondasamymkonds5072 10 ай бұрын
அருமை தோழர்👌👌👌👌👌👌
@SasiKumar-ov9fv
@SasiKumar-ov9fv 3 жыл бұрын
நன்றி தோழி வாழ்க வளமுடன்👌👌👏👏🙏🙏🙏
@VeluppillaiSivarajah
@VeluppillaiSivarajah 18 күн бұрын
அருமை ❤
@beachild541
@beachild541 3 жыл бұрын
விழிப்புணர்வு💙...
@mohandoss619
@mohandoss619 9 ай бұрын
Tk u. Good information about, why affirmations are not giving good result.
@hariniprabhuvivov7521
@hariniprabhuvivov7521 Жыл бұрын
அருமையான பதிவு siss 😊
@kalaiananth5738
@kalaiananth5738 3 жыл бұрын
Naan eyhirpartha pathivu ithu pathi na therinjakanum nu nenachathume inrha videos parththen thanks to universe 🙏
@kasthurirajaram2064
@kasthurirajaram2064 3 жыл бұрын
Sister Vera level explanation 🙌🏻 you are doing awesome job 🥰🥰🥰
@vmythilimani1742
@vmythilimani1742 3 жыл бұрын
நன்றிமா.தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்.
@velubala7054
@velubala7054 3 жыл бұрын
Thank you sister 🙏, please provide video for difference between concious and awareness
@arumugam1122
@arumugam1122 3 жыл бұрын
Miha Arumai ma.. 👌👍😊 Vazhga Valamudan.. 🙏😊
@kamalakannankannan537
@kamalakannankannan537 3 жыл бұрын
It's what's we have to do.good thinking. Thanks to you master .now I feel your time of speech is with in the limit. Simple Super master.good
@Houchunkungfu
@Houchunkungfu 3 жыл бұрын
ஒழிய என்ற வார்த்தையை பயன் படுத்தாமல் வேறு எதாவது நல்ல வார்த்தையை பயன் படுத்துங்கள்.. என் அனுபவத்தில் இந்த வார்த்தையை உபயோகிக்கும் மனிதர்களின் நிலை அவளவு மகிழ்ச்சியாக இல்லை... நன்றி🙏🐒💕
@devimama7627
@devimama7627 3 жыл бұрын
OM OM OM namesthe blessings to your good Divine work especially seeing such young pure souls giving SPIRITUAL msgs blessings to your parents who are understanding your soul purpose.Devi ma saw.quiet a few videos of yours I love the way you speak positively especially now it's need of the hour for pure souls going through spritual transformation take care ma keep going.
@sgkarthik2010
@sgkarthik2010 3 жыл бұрын
God bless u sister nicchayam neenga nalla irruppinga
@charukesiramkumar2446
@charukesiramkumar2446 3 жыл бұрын
Idhayam kanindha nandri. Awesome explanation
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb 3 жыл бұрын
Content is superb.. Keep going 👍👍..osho' ll not guide us to fantazise anything. His speeches are very sharp and spiritual. But law of attraction technics are used to get something For this worldly life. Regular meditators can get possible results by Affirmations, mantras and prayers as i have come to know.
@prasanthking1
@prasanthking1 3 жыл бұрын
அருமையான பதிவு👍💐💐💐
@ErodeRajeshkumar
@ErodeRajeshkumar 3 ай бұрын
Thanks Sister 🙏🏽
@thirunangaigayatri5382
@thirunangaigayatri5382 3 жыл бұрын
நல்ல பதிவு. ஆனால் ஓசோ சொல்லியது போல விழிப்போடு இந்த கணத்தின் உண்மையில் வாழ பழகினால் ஆசைகளும் எதிர்காலம் குறித்த பயங்களும் இருக்காது. நடப்பது நன்மைக்கே என்ற ஒரு திட நம்பிக்கை போதும்
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. 😊 ஆனால் தற்போதுள்ள மக்கள் இதை புரிந்து கொள்வதில்லை. ஈர்ப்பு விதியை தொடர்ந்து கேட்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த பதிவு.😊
@alagarsamy6581
@alagarsamy6581 3 жыл бұрын
@@tharcharbuvazhkai law of attraction is always confusing..and lot of techniques with some vibration they do..but most of people didn't work..
@jeevaabirami5242
@jeevaabirami5242 3 жыл бұрын
Thank you! Thank you! Thank you!
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
அருமை மகளே மிக்க நன்றி
@parvathiraja3352
@parvathiraja3352 3 жыл бұрын
அருமையான கருத்து நன்றி.
@m.gomathigomathi5752
@m.gomathigomathi5752 3 жыл бұрын
Very clear. Vazhga valamudan
@surens4454
@surens4454 3 жыл бұрын
Very beautiful and detailed explanation. Thank you so much.
@rajasankar8465
@rajasankar8465 3 жыл бұрын
Super 💯
@maheshwarin6395
@maheshwarin6395 3 жыл бұрын
Sister I tried positive words it is working and it is very useful
@shunmugaveloo8311
@shunmugaveloo8311 3 жыл бұрын
Excellent information sis ❤🥰✌🙏🇲🇾
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
கலைமகள் கைபொருளே......
@rmsiva47
@rmsiva47 3 жыл бұрын
வணக்கம்..... நாங்க எல்லாம் நல்லா இருக்கோம்.... நன்றிகள் பல.....
@jeevadharshini.s1089
@jeevadharshini.s1089 3 жыл бұрын
Vanakam sister yanoda Guru neeinga than 🙏 valka valamuten
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Deivame nan guru illai 😊 ungal thozhi . Vazhga Valamudan 🙏
@malathisuriya5740
@malathisuriya5740 3 жыл бұрын
நன்றி சக்தி வாழ்கவளமுடன்
@lathagopalan4534
@lathagopalan4534 3 жыл бұрын
Thank you sister. Be blessed for sharing great knowledge. May all those watching this video obtained the most benefit in your life.
@nagajothi9484
@nagajothi9484 2 жыл бұрын
Yes.. he spoke about conscious mind and unconscious mind...most of us in unconscious
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Thank you sis. Super explanation
@sivaa1027
@sivaa1027 3 жыл бұрын
Akka- very very useful video, Diffenetly will try and Share Experience with you one day, Romba Nandri-Valga Valamudan Akka 🙏🙏🙏
@narayanasamy108
@narayanasamy108 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@reva4636
@reva4636 10 ай бұрын
Thank you ♥️♥️♥️
@307_iii_kalaiselvana5
@307_iii_kalaiselvana5 3 жыл бұрын
நமது Conscious mind இல் பதிய வைப்பது *தாமரை இலை தண்ணீர் போல...* Sub conscious mind இல் பதிய வைப்பது *பசுமரத்தாணி போல...* வாழ்க வளமுடன் 🙏
@ariharanv238
@ariharanv238 3 жыл бұрын
Super 👍💐
@307_iii_kalaiselvana5
@307_iii_kalaiselvana5 3 жыл бұрын
@@ariharanv238 வாழ்க வளமுடன் 😊
@kavithasaravanan6479
@kavithasaravanan6479 3 жыл бұрын
Yes, true.👍👏🙌
@307_iii_kalaiselvana5
@307_iii_kalaiselvana5 3 жыл бұрын
@@kavithasaravanan6479 வாழ்க வளமுடன் 😊
@vijivijay7734
@vijivijay7734 3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 🙏🏻
@kaviyaelango89
@kaviyaelango89 3 жыл бұрын
நன்றி 😍
@chithambaramac2438
@chithambaramac2438 3 жыл бұрын
Very good explanation Thank you so much sister
@kanimozhi810
@kanimozhi810 3 жыл бұрын
Miga arumai 🙏🙏🙏 nandri
@janakiravi1660
@janakiravi1660 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு!! வாழ்க வளமுடன்!!
@godmurugamahendran4970
@godmurugamahendran4970 3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@Laba_tamilblogcreator
@Laba_tamilblogcreator 3 жыл бұрын
வாழ்க 🙏வளமுடன் 😊
@rameshkg2071
@rameshkg2071 3 жыл бұрын
Very nice speech
@Nkssmartpicks
@Nkssmartpicks 3 жыл бұрын
God bless you sister.
@Rakshavaithe
@Rakshavaithe 3 жыл бұрын
Thank you so much sister...... Well explaned
@chitrabalasubramaniam8914
@chitrabalasubramaniam8914 3 жыл бұрын
Thank you... Be blessed
@babrafa
@babrafa 3 жыл бұрын
Great sister. You ve clarified my doubt.
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Vazhga Valamudan
@purushothvadivelu81
@purushothvadivelu81 3 жыл бұрын
Thank you very much sister
@sritharansritharanpararaja986
@sritharansritharanpararaja986 3 жыл бұрын
Naanum evalavo pannukiren ethuvum nadakkala.enna seiya
@rishanrex5600
@rishanrex5600 3 жыл бұрын
Kadugalavu kuda dout illama full nambikaya irundal ellam positive ahgum nu na padichirukan. Na 100% ibdha positive imagine feel la than eomba happy ah feel pannuran. Bcz real la illatiyim ipdi positiva think pannim podhu sari na anda manasu full ah happy ah feel pannira suti. Na 8 years ah apditha innum feel pa nuran.. Law attraction book ipotha wandiruku na adhiku munnadi orundhu idheamadiri tha na irukan. Bcz anda situation... Idhula sari happy irukunu na pisitive thinkibg la wahluran.. But ithu real ah irundhal epdi feel pannuweno adhe polatha na feel pannuran. Imagine la sari life ah enjoy pannuran. Bit idhellam real ahgum nu nambikaye illa.. Indha book wandha pirahgu.. Idhellam oru popular ku tha idhellam solraga
@agilac4220
@agilac4220 3 жыл бұрын
Excellent!! Thank you! Your explanation is best
@pradeepshabari3244
@pradeepshabari3244 3 жыл бұрын
நன்றி🙏...
@d.yasodaranyaso7102
@d.yasodaranyaso7102 3 жыл бұрын
நன்றி.
@6070avm
@6070avm Жыл бұрын
நன்றிங்க
@manoharanj5420
@manoharanj5420 3 жыл бұрын
arputhamana pathivu .... thanks
@balajibalathasan2187
@balajibalathasan2187 3 жыл бұрын
மகிழ்ச்சி ஆனந்தம்.. நித்ய ஆனந்தமேமா..
@rithicorner9195
@rithicorner9195 3 жыл бұрын
Ithu ellamea healer baskar Ayya mega thelivaga Manathin manam endra thalaipill azhagaga vilaikki ullar
@positiveenergymusic1338
@positiveenergymusic1338 3 жыл бұрын
Iow of attention I m learn from healer baskar. It's working very well for health, income and relationship everything.
@vasthurymahesbaran1302
@vasthurymahesbaran1302 3 жыл бұрын
Kandipa naa try pandren sis tq vm 😊😇
@gunasekarguna4289
@gunasekarguna4289 2 жыл бұрын
Nanri sistar
@babusambandan9930
@babusambandan9930 3 жыл бұрын
நன்றி சகோதரி
@hasiniyazhni730
@hasiniyazhni730 2 жыл бұрын
Enakum negative thoughts irunthu veliya vara mudila ma manasu.savadikuthu mudila mental ayiduvan pola pls help me
@poorna1984
@poorna1984 3 жыл бұрын
Valzha Valamudan🌹🙏
@parthibanchinna2984
@parthibanchinna2984 2 жыл бұрын
சுப்பர் மா..
மனதை மனதால் அறியும் கலை| What is mind by vethathiri maharishi| sky yoga | Tharcharbu vazhkai
15:26
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 49 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Always stay happy- osho| secret of happiness|மகிழ்ச்சிக்கான ரகசியம்|Tharcharbu vazhkai
11:14
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 43 М.
முன்பிறவியின் ரகசியம்| Ryuho Okava's heal yourself|karma| Tharcharbu vazhkai
18:40
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 102 М.
கவலைகளை கையாளும் அற்புத பயிற்சி| Introspection| How to handle the worries?| tharcharbu vazhkai
14:56
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 57 М.
நான் வியந்து போன ஓஷோவின் தைரியம் |Courage- Joy of living dangerously | Part 1 Tharcharbu vazhkai
18:05
வாழ்வை நொடியில் மாற்றும் அற்புத பயிற்சி|Transform life within a second|Tharcharbu vazhkai
22:04