காயகல்ப தத்துவமும் விவேகானந்தர் மறைவும்| why vivekananthar died so young? Tharcharbu vazhkai

  Рет қаралды 181,942

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Күн бұрын

In this video i have shared about the importance of doing kayakalpa excercise which is designed by Yogiraj Vethathiri Maharishi.
I have shared about the main concept of kayakalpam and there are lot of health benefits by practicing on daily basis.
This can be learnt in nearest sky yoga centres ( manavalakalai mandram)
_____________________________________________
kayakalpam link ( only basic explanation)---
• Kayakalpam exercise In...
This is siddhar's most respectful and powerful exercise, this should be learnt only under the guidance of yoga masters thats the reason i didn't share how to do the exercise. hope you understand this importance.
_____________________________________________
For further details regarding this exercise please contact:
tharcharbuvazhkai@gmail.com
DISCLAIMER:
The speaker in this video is a certified medical sociologist and certified in yoga and practicing counselor. The views expressed in this video is purely educational and information sharing purposes only. This doesnot contain any illegal information and abides the guidelines.
#Kayakalpam
#vivekanantharMystery
#tharcharbuvazhkai

Пікірлер: 653
@ThamizhMahal
@ThamizhMahal 3 жыл бұрын
ஒரு பெண்ணாக இருந்து இவ்வளவு ஞானமாக பேசுவது வியப்பு.... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 2 ай бұрын
அதிகபடியான மக்கள் இந்த ஞானத்தை புரிந்துகொள்ளமுடியாத கலியுகத்தில் அழகுதமிழில் உணர்வுபூர்வமான விளக்கத்தை தந்த விழிப்படைந்த உங்கள் பாதங்களுக்கு நமஸ்காரம் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthanananthan2849
@ananthanananthan2849 Жыл бұрын
சூப்பர் அக்கா நல்லதொரு தகவல் இதை கடைபிடித்து நானும் என் வாழ்க்கையில் மேன்மை நிலையை அடைய முயற்சி செய்கின்றேன்
@bhuvanewarirajagopalan7513
@bhuvanewarirajagopalan7513 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் மகளே 🙏. அதிலும் விவேகானந்தர் பற்றிய விளக்கம் மிகவும் அருமை 🙏🙏. வாழ்க வளமுடன் மகளே🙏
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Vazhga valamudan 🙏😊
@makkale-7466
@makkale-7466 3 жыл бұрын
*அக்கா நான் இதுவரைக்கும் அதிக தடவை சுய இன்பம் செய்து விட்டேன் .... இனி நான் என் விந்துவை சேமித்து நல்ல வாழ்க்கையை வாழ போகிறேன்❤நன்றி அக்கா*
@selvamjs7376
@selvamjs7376 2 жыл бұрын
மதிய உணவுக்கு பிறகு-நீர்- சூப் திரவ ஆகரம் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் - அதுவும் இரவு-தூங்குவதற்கு-2 மணி நேரத்துகக்கு முன்னே திரவ ஆகரத்தையும் - நிருத்தி கொள்ள வேண்டும் - ... விந்து வே_சேமிக்காலம் -
@SuryA_tuti
@SuryA_tuti 6 ай бұрын
சித்தர்கள் விந்து என சொல்வது பிராணன் மூச்சு பயிற்சி மாதம் இருமுறை மனையாளுடன் கூடுவது நல்லதே எதுவுமே மிகினும் குறையினும் நோய் செய்யும் விவேகானந்தர் நெற்றி கன் திறந்து சுழுமுனை நாடியில் தன் உயிரை பிரித்தார் என்று சொல்கின்றனர்
@lathalakshmi3552
@lathalakshmi3552 3 жыл бұрын
இறையருளின் துணையோடு காயகல்பம் விளக்கத்தை அளித்த ஆன்மாவுக்கு 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏
@logaramanan2480
@logaramanan2480 3 жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு ஞானமா? அம்மா நீ நன்றாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன் 🙏
@senthilkumarr3509
@senthilkumarr3509 3 жыл бұрын
வாழ்கவளமுடன்
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே. செயல் அனைத்தும் அவனே செய்கிறான்.🙏
@ssathishsathish4211
@ssathishsathish4211 3 жыл бұрын
@@tharcharbuvazhkai very true
@perumalvv
@perumalvv 3 жыл бұрын
@@tharcharbuvazhkai அருமை அருமை 💐💐💐💐💐
@kamalakannansivasenduer550
@kamalakannansivasenduer550 3 жыл бұрын
@@tharcharbuvazhkai 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇🤔🤔🤔🤔🤔🤔🤔
@RajaRaja-gc4qm
@RajaRaja-gc4qm 8 ай бұрын
அருமையான மற்றும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஏற்ற அவசியமான பதிவு மிக்க நன்றி சகோதரி❤ பெண்கள் ஆன்மீகத்திலும் சிறந்தவர்கள் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் 🤙❤️
@senthilnathan6711
@senthilnathan6711 3 жыл бұрын
அனைவருக்கும் அவசியமான ஒன்று. எளிமையாக புரியும்படி விலக்கிய சகோதரிக்கு நன்றி. வாழ்க வளமுடன்
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 3 жыл бұрын
வி" ள "க்கிய =. தெளிவு தெரியவைத்த வி" ல" க்கிய = வேறுபட்ட . தனிமையில் தள்ளப்பட்ட.
@kannanpappa4090
@kannanpappa4090 Жыл бұрын
புரியும்படி விளக்கிய
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
மிக அழகான விவேகானந்தர் பற்றிய தெளிவான விளக்கம் மிக்க நன்றி Mam
@r.radhakrishnan1825
@r.radhakrishnan1825 3 жыл бұрын
காய கல்ப யோகாப்பற்றி மிக சரியான விளக்கம். SKY YOGA PROFESSOR பயிற்சி எடுக்கலாம் நன்றி வாழ்க வளமுடன் 🙏⚘
@anandaraj458
@anandaraj458 3 жыл бұрын
இப்போதுதான் இந்த வீடியோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது சிறப்பாக இருந்தது. நான் வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மன்றத்தின் மூலமாக காயகல்ப பயிற்சி மேற்கொண்டு ஆனால் அப் பயிற்சி மேற்கொண்ட சில நாட்களிலேயே நரம்பூக்கம் அதிகமாக ஏற்பட்டு சுறுசுறுப்பாக இருந்தேன் ஆனால் எனக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டது. எனக்கு நான்கு நாட்களாக தூக்கம் வராமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளானேன். அதிலிருந்து இப் பயிற்சி செய்வதை தவிர்த்து விட்டேன். ஆகவே காயகல்ப பயிற்சிக்கும் தூக்கமின்மைக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா விவரிக்கவும் தோழி
@ragavdostoevsky
@ragavdostoevsky 2 жыл бұрын
தங்களது கமெண்டை இப்போதான் பார்த்தேண். நீங்கள் காயகல்ப பயிற்சி செய்வதால், தூக்கமின்மை வருகிறது என்று சொல்லியிருக்கீங்க. தூக்கமின்மைக்கு வேறு காரணங்கள் இருக்கும். காயகல்ப பயிற்சியினால் உடல் சூடு ஏறுமே ஒழிய, வேறு எதுவுமே உடலுக்கோ, மனதிற்கோ அல்லது உயிருக்கோ தீங்கு ஏற்படாது. இந்த உடல் சூட்டை எப்போதெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ, அப்போதெல்லாம் இளநீர், மோர், வேறு நீராகாரம் என குடித்து போக்கிக் கொள்ளவும். நன்றி. வாழ்க வளமுடன்!
@priyadharshaniratnathurai710
@priyadharshaniratnathurai710 3 жыл бұрын
உன் அறிவும் திறமையும் மென் மேலும் வளர அந்த பரப்பிரம்மே ஆசீர் வதிக்கட்டும் வாழ்க வளமுடன்
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
🙏😊
@balachandrann234
@balachandrann234 3 жыл бұрын
பரிபூரண தெளிவு தரக் கூடிய ஒரு அருமையான பதிவு, மிக்க நன்றி 🙏
@guruleesports718
@guruleesports718 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல், நன்றி சகோதரி 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
@ரெகுபதி.ந
@ரெகுபதி.ந 3 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் நல்ல தெளிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய நம்முடைய சகோதரிக்கு மிக்க நன்றி.
@gopimithran1659
@gopimithran1659 Жыл бұрын
இதை விட மிக தெளிவாக யாராலும் சொல்ல முடியாது.நீங்கள் தன்நிலை உணர்தல் நோக்கி செல்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ
@tamilmaranr4598
@tamilmaranr4598 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் பாப்பா நன்றி 😭🙏🙏🙏
@jssiva5015
@jssiva5015 3 жыл бұрын
தங்களது அனைத்து பதிவுகளும் அடியேன் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.சிவயநம.
@venkatanagamani7918
@venkatanagamani7918 3 жыл бұрын
அற்ப்புதம் அற்ப்புதம் சுத்த தங்கம் போல் ஊரைதிர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@kannanpappa4090
@kannanpappa4090 Жыл бұрын
அற்புதம் ,உரைத்தீர்
@whoami8296
@whoami8296 3 жыл бұрын
அற்புதமான பதிவு 👌 நன்றி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐
@cubikurama
@cubikurama 3 жыл бұрын
வேததிரி மகரிஷி னு தனக்கு தானே பெயர் வெச்சுட்டு திரிஞ்ச நாங்க என்ன பண்றது??
@oxfordtailor3800
@oxfordtailor3800 3 жыл бұрын
சிஸ்டர் நீங்களூம் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
The last para by soulfulness the materialistic body no need to proceed.Real explanation.Ramalingasamigal, vivegananthar, Manickavasagar, Nandanar, all were attained the soulfulness .Thanks
@sripaprabha2786
@sripaprabha2786 3 жыл бұрын
தெளிவான விளக்கம் எளிமையான நடையில்... வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
@balamani8797
@balamani8797 3 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம்
@maharajahabdulrahuman87
@maharajahabdulrahuman87 3 жыл бұрын
இன்றைய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஐயா வேதாத்திரி மகரிஷி வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 வேதாத்திரியம் வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வளமுடன் 🙏
@jegathesramachandran9903
@jegathesramachandran9903 3 жыл бұрын
வாழ்க வளமுடன் செல்லம் நன்றி குட்டி சுப்பர் விளக்கம் 💐💐💐
@pandian248
@pandian248 3 жыл бұрын
semma sister , எல்லா சப்ஜெக்ட்லயும் அலசி ஆராய்ந்து post போடுறீங்க -- வாழ்த்துக்கள் & வாழ்க வளமுடன்
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏😊
@prakash4599
@prakash4599 3 жыл бұрын
அற்புதமாக விளக்கம் அளித்தீர்கள் சகோதரி
@patmanathanpalenthiran4862
@patmanathanpalenthiran4862 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றிகளும் வாழ்த்துகளும்
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 3 жыл бұрын
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
@Drivebymind
@Drivebymind 2 жыл бұрын
Great explanation madam.. You are blessed by vedadri maharishi(he is pokkisam)
@Drivebymind
@Drivebymind 2 жыл бұрын
I like this so much.. I used to say to bless all my people
@punithakumaresan6689
@punithakumaresan6689 3 жыл бұрын
அற்புதம் மகளே அற்புதம் வாழ்க வளமுடன் 🙏❤️
@thirumarannarayanasamy-y3c
@thirumarannarayanasamy-y3c 4 ай бұрын
மிக்க நன்றி..சிறப்பான விளக்கம்..
@user-bj2sk5vs5b
@user-bj2sk5vs5b 3 жыл бұрын
Great work sister I love your way of explaining I too practicing it for last 13 years not strictly and I have experience it I am trying for the perfection in it i am 33 year of priest prayiing for your mission to be successful ⚘❤⚘
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
🙏😊
@drg.senthil2487
@drg.senthil2487 3 жыл бұрын
மேம் அருமையான விளக்கம் நன்றி. இருப்பினும் ஒரு சந்தேகம் வேதாத்திரி மகரிஷி கூரிய பயிற்சியின் படி உடல் மனம் ஆன்மா மூன்றும் சமநிலையில் இயங்கயில் உடலில் ஜீவ சக்தியின் காலம் அதிகரிக்காமல் சுவாமி விவேகானந்தர் ஏன் இறந்து போனார்.
@kannanpappa4090
@kannanpappa4090 Жыл бұрын
மகரிஷி கூறிய
@vengimani2421
@vengimani2421 3 жыл бұрын
அற்புதம் சகோதரி. மிக எளிமையாக தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.நன்றி. 🌹🌹🌹
@arumugamselvaraj3992
@arumugamselvaraj3992 3 жыл бұрын
Very good explanation about pure consciousness , soul with fantastic example correlating ant versus elephant. God bless you!
@theerthagirikandhaswamy8800
@theerthagirikandhaswamy8800 3 жыл бұрын
மிகமிக சிறந்த விளக்கம் வாழ்க வளமுடன்
@sumathirajkumar9788
@sumathirajkumar9788 3 жыл бұрын
சிறப்பு வளர்க வேதாத்திரியம்
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 3 жыл бұрын
EXACT CORRECT PRESENTATION . CONGRATS.
@VeluppillaiSivarajah
@VeluppillaiSivarajah Ай бұрын
நல்ல பதிவு, வாழ்க வளமுடன்
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 4 ай бұрын
மிக நல்ல செய்தி நன்றி
@narayanasamy108
@narayanasamy108 3 жыл бұрын
ஆளியாரில் பயிற்சி எடுக்கும் போது கிடைக்காத விளக்கம் இப்பொழுது தான் கிடைத்தது. மகரிஷியின் ஒருசில குழந்தைகளில் நீங்களும் ஒருவர். வாழ்க வளமுடன்
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
🙏வாழ்க வளமுடன்
@tamilselvimanickavelu7376
@tamilselvimanickavelu7376 3 жыл бұрын
Vazhga valamudan Amma
@muthupandy6882
@muthupandy6882 3 жыл бұрын
சக்தி சொரூபமே வணங்குகிறோம் தாயே
@ariharanv238
@ariharanv238 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு சகோதரி. வாழ்க வளமுடன், நற்பவி.👍💐
@kannansingergp4054
@kannansingergp4054 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் தந்தீர்கள் சகோதரி..நன்றி🙏🙏
@renugadevit236
@renugadevit236 3 жыл бұрын
Arumaiyana vilakam.vazhga valamudan.
@makeshss7492
@makeshss7492 2 жыл бұрын
Excellent presentation sister. I have all these questions in mind. Now, I got total clarity on how to keep our body and mind. Awesome thoughts.
@sivasivakumar8819
@sivasivakumar8819 3 жыл бұрын
மிக சிறப்பான விளக்கம் சகோதரி நன்றி மகிழ்ச்சி..........
@ஆதி-ற6ல
@ஆதி-ற6ல 3 жыл бұрын
இந்த பூமி வினாசம் ஆன பிறகே எல்லா ஆத்மாக்களும் பிரம்மம் அடையும் என் உடன் பிறவாத சகோதரி
@adyaminivelu6871
@adyaminivelu6871 3 жыл бұрын
காயகல்ப முறையை பற்றிய விளக்கத்தை பகிர்தல் நன்று சகோதரி.
@satheeshkumargovindarajulu1504
@satheeshkumargovindarajulu1504 2 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@அன்பேசிவம்-ந8ண
@அன்பேசிவம்-ந8ண 3 жыл бұрын
அருமை நன்றி..🙏🏾🙏🏾
@shanashadhvik1721
@shanashadhvik1721 2 жыл бұрын
மிக அருமை சகோதரி வாழ்க வளமுடன்
@maghil4780
@maghil4780 3 жыл бұрын
இவ்வளவு தெளிவாக யாரும் பதிவிட்டு நான் கேட்டதில்லை. அருமை சகோதரி
@Mohanapriyasiva
@Mohanapriyasiva 3 жыл бұрын
தமிழ் தாயே வணக்கம்...நல்ல ஞானம் சார்ந்த அறிவாற்றல்...
@senthilkumarnarayanan6310
@senthilkumarnarayanan6310 3 жыл бұрын
அற்புதம் அருமையான விளக்கம் சகோதரி
@Skr7222
@Skr7222 3 жыл бұрын
அருமை சகோதரி நல்ல ஞானம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 3 жыл бұрын
அருமை சகோதரி வாழ்த்துகள் 🙏🙏🙏
@MariMuthu-mm2lr
@MariMuthu-mm2lr 6 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..வாழ்க வேதாத்திரியம் வளர்க வேதாத்ரியம்..
@geetharajanb6413
@geetharajanb6413 2 жыл бұрын
Vaalga valamudan sister 🙏
@thimirupudichavan9202
@thimirupudichavan9202 3 жыл бұрын
மழலைக்கு கூறும் ❤️ அன்னை போல் ❤️ அழகாய் எடுத்து உரைதீர்கள் 🙏
@k.dharmabathi2277
@k.dharmabathi2277 3 жыл бұрын
thank you
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் !
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 8 ай бұрын
Superma...excellent explanations with utmost simplicity n clarity God bless you. I do kayagalpa for the last 20 years but irregularly..henceforth will do regularly..evening theriyama sappituduven..so miss ayidudhu
@cloudmohan
@cloudmohan 3 жыл бұрын
very good speech about swamy vivekanandha
@thennarasupalanisamy1027
@thennarasupalanisamy1027 3 жыл бұрын
Vera level akka neenga 😀... Luckily found your channel 🙏. Thanks to Nature
@jaiselvarai6397
@jaiselvarai6397 3 жыл бұрын
You are sooo brilliant da, keep rocking, really vethathiri maharish iyya blessing is with you always, god bless you and your parents
@sangeetharamalingam8840
@sangeetharamalingam8840 11 ай бұрын
Arumaiyaana vilakkam ma👌👌😍 Vazhga Valamudan🙌
@sudharsans.p.m580
@sudharsans.p.m580 3 жыл бұрын
Unmaiyave neenga rompa alaga solrenga....First time kekuren...
@vijayakumarg5453
@vijayakumarg5453 2 жыл бұрын
Very helpful information. Thank you so much.
@SriRam-vc3qo
@SriRam-vc3qo 3 жыл бұрын
Nalla padhivu 🙏....apo sitthargal epadi yugam kadandhu vaalthanga...avanga soul edha vida strong ga erundhurkumay.?..nandri.
@gvcomputers3510
@gvcomputers3510 3 жыл бұрын
Athmartha nandri exactly clear explanation amma. Ungal deyva pani thodarga amma
@Siva-vr8zd
@Siva-vr8zd 3 жыл бұрын
Valga valamudan sister
@vijayvijaym7635
@vijayvijaym7635 3 жыл бұрын
Wonderful explanation Madam.
@muralikattan218
@muralikattan218 Жыл бұрын
சூப்பர் அழகா தெளிவா சொன்னீங்க சூப்பர்
@thanigasalam9829
@thanigasalam9829 2 жыл бұрын
very very good message my dear daughter
@jothirajp548
@jothirajp548 2 жыл бұрын
Excellent explain madam 🙏🙏🙏
@rajaharivenkat
@rajaharivenkat 3 жыл бұрын
நல்லா ஒரு பதிவு அன்பு தங்கச்சி....
@createyourself3327
@createyourself3327 3 жыл бұрын
Very very very good explanation! Thanks lot!! Vazhka valamudan!!
@k.padmanabanpadthu1713
@k.padmanabanpadthu1713 Жыл бұрын
nalla pathivu valkkaiக்கு தெய்வியன்னவை
@nathank.p.3483
@nathank.p.3483 3 жыл бұрын
அருமை. நல்ல விளக்கம்.நன்றி.
@nesakumaranb6516
@nesakumaranb6516 3 жыл бұрын
வாழ்க சகோதரி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@babadhevarajan2471
@babadhevarajan2471 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆசி 🎉 சங்கரம் சிவ சங்கரம் 🙏 சகோதரி மகிழ்ச்சி 👍
@mohammedfazilmohammedmanso6615
@mohammedfazilmohammedmanso6615 3 жыл бұрын
Vera level explanation.ultimate speech
@v.vincentarockiaraj7965
@v.vincentarockiaraj7965 3 жыл бұрын
Enudaya viveka patrya Pala varuda santhegam theernthathu. Thank u sister
@samundeeswaranmv5826
@samundeeswaranmv5826 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.....
@gopinathr3725
@gopinathr3725 3 жыл бұрын
Your blessings soul🙏🦋🦋 VAAZHGA VAZHAMUDAN 💐
@DeviLakhshmanan
@DeviLakhshmanan 11 ай бұрын
நீங்கள் கடவுள் ஞானம்முள்ளபெண் வாழ்க வளமுடன்.
@sumathi2734
@sumathi2734 3 жыл бұрын
Great explanation sister. Thank you
@binoyv.v7824
@binoyv.v7824 3 жыл бұрын
Thanks sister Good message 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@BalaMurugan-rj7tj
@BalaMurugan-rj7tj 3 жыл бұрын
Good explanation for kayakalpam and Vivekanandar life history.🙏🙏🙏
@sureshr8418
@sureshr8418 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன்
@kalyanasundharamvenkatarah9343
@kalyanasundharamvenkatarah9343 3 жыл бұрын
Very power full message 🙏
@k.surendhar964
@k.surendhar964 3 жыл бұрын
Intha channel kaagathaan ivlo naal waiting...
@Vishnu-q_q-q_q-
@Vishnu-q_q-q_q- 3 жыл бұрын
Nice💐💐💐 valga valamudan 🙏🙏🙏🙏
@Krish-hk1bt
@Krish-hk1bt 3 жыл бұрын
impressive knowledge and explanation. subscribed.
@thelivingvallalar3859
@thelivingvallalar3859 3 жыл бұрын
U are great and super human having 9th concious ness.
@anonkasper7937
@anonkasper7937 3 жыл бұрын
1)From food comes Chyle comes blood comes fat comes bone comes bone marrow comes life force energy. 2)One drop of life force energy is extracted by melting bone marrow,bone,fat,blood!!.Almost 40 to 80 drops of blood and 40 drops of bone marrow is required to extract one drop of Life force energy.Imagine how powerful this energy is!! 3)That life force energy pervades throughout the body.Its the energy that is the reasons for keeping all the body systems and functions intact.Preservation of this energy gives life it's loss brings death 4)If you have sexual feelings this energy gets converted to sexual energy and comes down the body.Then it either goes out as nightfall or ejaculation.Loss of one drop of sexual energy shatters the entire body system from nervous system to immunity and all other systems become weak Excessive abuse of life force energy is thed reason for all chonic and autoimmune diseases. 5)If life force energy is preserved for 5 to 10 mandalams(1 Mandalam=48 days) ,thus 240 to 480 days,your body enters a state of homeostasis where excess of any layer is withdrawn and it is used to nourish the layer that is deficient.This way all the defects due to any disease or defect is rectified.For example if there is excess fat and bones are weak.fat will be converted to life force through the cycle and then it will be used to nourish the bones.Your entire body system from blood,nerves,fat,bones are optimized and all defects due to lifestyle and chronic disease are rectified.(www.yourbrainonporn.com/rebooting-porn-use-faqs/what-benefits-do-people-see-as-they-reboot/physiological-benefits-reported-by-men-eliminating-pmo/) 6)If life force energy is preserved for more than 70 mandalams all your genetic defects and karmic defects will be rectified.The body will be in full optimal condition now 7)Once if life force is preserved for 12 years your brain reaches 100 percent capacity and your on your way for super human abilitiles 8)Once if life force is preserved for 24 years you reach the state of Rudra,gateway for super powersand an ultimate spiritual warrior 9)Once if life force is preserved for 48 years your body becomes "light body" or in tamil(indian language) they called "oli udambu" as per vallalar(indian saint) the next stage of evolution where food won't be required and gateway for Immortality 10)Life force energy building is the cure for any disease to understand its energy and how it transforms you into superhuman you have to read Indian siddha medicine(tamil) and ayurveda(sanskrit) and Chinese taoist medicine. (Time to bring out knowledge about real power of bramacharyam ,advanced version of No fap and to let Indian system of tamil Siddha,sanskrit ayurveda and Chinese system of taoist medicine take centre stage) 12)All religions from Hinduism,buddhism,jainism,taoism are centred around bramacharya.Islam,christianity,judaism are very strict in bramacharya.In Islam fap is haram and its prohibited, In christianity lust is a deadly sin
@ARUNKUMAR-xo4pr
@ARUNKUMAR-xo4pr 3 жыл бұрын
Ellorkkum Puriya vaiththa Ungalukkum aayiram Nandrigal🙏🙏👏
@karthickchandra9540
@karthickchandra9540 3 жыл бұрын
All people's must watch it very fantastic 👌 knowledge Tq sissy 😍 keep Rocking
@sridharanr349
@sridharanr349 3 жыл бұрын
Very deep explanation. Thank you
@shyam4352
@shyam4352 Жыл бұрын
Useful🎉🎉
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai Жыл бұрын
Thankyou👍
[நேரடி ஒளிபரப்பு] "காயகல்பம் "
5:23
SKY Yoga TV by Vethathiri Maharishi
Рет қаралды 34 М.
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
பரமஹம்ச யோகானந்தரின்  இறைவனுடன் பேசுவது எப்படி? Paramahamsa yogananthar
18:15
காய கல்பம் / Kaya Kalpam / Dr.C.K.Nandagopalan
11:27
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 124 М.
கடந்த காலத்தை அப்படியே விட்டுவிடுங்கள் | leave your Past| Tharcharbu vazhkai | Tamil
15:40
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН