நம் எண்ணமே வாழ்க்கையை உருவாக்கும்| Thoughts create future|power of autosuggestion|Law of attraction

  Рет қаралды 63,028

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Күн бұрын

Пікірлер: 280
@sritar985
@sritar985 3 жыл бұрын
ஒரே விசயத்தை பல விதங்களில் விளக்குவது .தனி இறையருள் வேண்டும் அருமை சகோதரி .வாழ்க வளமுடன்.
@nithyanithyakathiravan5973
@nithyanithyakathiravan5973 3 жыл бұрын
சகோதரி மிக்க நன்றி !! என்னுடைய நேர்மரை எண்ணங்கள் அதிகரித்து வருகிறது மிக்க மகிழ்ச்சி உங்கள் சேவை உலக மிக்கள் அனைவருக்கும் பயனளிக வேண்டும்.. நீங்கள் பல்லாண்டு நன்றாக வாழ வேண்டும்!!!🙏🙏🙏🙏🙏
@antosangith5009
@antosangith5009 Ай бұрын
Anbe sivam and Ayirathil oruvan and Iyarkai Gem ❤❤❤
@ramanathananantharaj2568
@ramanathananantharaj2568 3 жыл бұрын
அறிந்து, தெரிந்து, புரிந்து, உணர்ந்து... பின் நின்று, நிதானித்து, சோதித்து, திருத்திகொண்டு பின்தொடர்தல்.... அருமைமா நன்றி...
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 3 жыл бұрын
Superb நான் செய்யும் தவறுகளை உணர்ந்தேன் நன்றி நன்றி நன்றி
@babuselvaraj657
@babuselvaraj657 2 жыл бұрын
Adutha healer baskar neenga....👍👍👍
@kathirvel5699
@kathirvel5699 3 жыл бұрын
வணக்கம் சகோதரி நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கைய தீர்மானிக்கிறது என்ற உண்மையை மிக தெளிவாக அருமையாக எடுத்துரைத்தீர்கள் மிக்க நன்றி...
@vairamuthu6646
@vairamuthu6646 3 ай бұрын
கோடான கோடி நன்றி பிரபஞ்சத்திற்கு 🎉🎉 உங்களின் மூலமா வரும் விடியோவிற்கும் 🎀🎗️🤩👀🩷
@subramaniapandian.1
@subramaniapandian.1 3 жыл бұрын
You are my guru sis, you are mixure of OSho, vedhathri guru, vipasana guru, AIA, all in all. Romba nandri 🙏
@MrBkkrishna
@MrBkkrishna 3 жыл бұрын
she left brahma kumaris until she is a lady still she is not aware of that Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை i dont know her name or her husband then only she will get the completion hope she come in then she can be ur guru
@manoharanj5420
@manoharanj5420 3 жыл бұрын
Thanks a lot .... sariyana nerathil (koonjam delay but ok) parkavendiya pathivu ...
@kuralodupunitha
@kuralodupunitha 3 жыл бұрын
நன்றி சகோதரி என் கணவர் என்னை புரிந்து கொண்டு என்னிடம் வருவார் பிரபஞ்சம் எங்களை சேர்த்து வைக்கும்... என் கணவர் உண்மையை உணர்வார் ... நம்பிக்கை இருக்கிறது நன்றி 🙏
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@rajalaxmikrishnamurthi9745
@rajalaxmikrishnamurthi9745 2 жыл бұрын
super super self introspection amma vazgha vallumudan
@vethathiri7261
@vethathiri7261 3 жыл бұрын
நான் பார்த்ததில் மிகவும் பிடித்தமான பதிவு. நன்றி சகோதரி. I already share your video to my all friends. வாழ்க வளமுடன்
@dayalanji3164
@dayalanji3164 3 жыл бұрын
Super peach sagodhari vazhga valamudan thankyou
@sudhakarkanniyappan3245
@sudhakarkanniyappan3245 3 жыл бұрын
super madam ..romba nanri..nicely said
@g.balaji6547
@g.balaji6547 3 жыл бұрын
எண்ணம்,சொல்,செயல் எதுவாக இருந்தாலும் நமக்கு நாமே செய்து கொள்கிறோம் என்ற புரிதல் வந்தாலே கோபபடமாட்டோம்,பிறரை விமர்சிக்கமாட்டோம் அனைத்து சூழ்நிலையிலும் அமைதியாகவே இருப்போம் அக்கா
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
👌
@yogeshwaran2530
@yogeshwaran2530 3 жыл бұрын
எண்ணங்களை கட்டுப்படுத்துவது எப்படி அக்கா எனக்கு நரிய நெகட்டிவ் எண்ணங்கள் வருது அதனாலயே நான் ரொம்ப சோக மாகிடுவேன்! 😞😞😔😔
@shanmugapriyan7329
@shanmugapriyan7329 3 жыл бұрын
Vibasana meditation pannugga
@s.selvarajan8
@s.selvarajan8 3 жыл бұрын
@@yogeshwaran2530 வாழ்க வளமுடன் இயக்கத்தின் மகரிஷி அவர்கள் எழுதிய மணவளக்கலை பாகம் 1 படியுங்கள். எண்ணம் ஆராய்தல் என்ற கட்டுரையுடன் நமக்கு தேவையான எண்ணங்களை கண்டு அதை செயல்படுத்தி பயன் பெறும் முறைகள் எளிமையாக உள்ளது. நிச்சயமாக பயன் உள்ளதாக இருக்கும்.
@roselinexavier1396
@roselinexavier1396 Жыл бұрын
God bless you with happiness joy peace prosperity good health and longlife my dear child.Super speech ma.❤
@sivakumar-yz4do
@sivakumar-yz4do 2 жыл бұрын
மிக அழகான விளக்கம். நன்றி..
@revasgs6038
@revasgs6038 3 жыл бұрын
Law of thinking & deliberate creation, miha thelivaana vilakan dear. God bless u.
@michaelilovefatherjesus2442
@michaelilovefatherjesus2442 2 жыл бұрын
ஆம், சகோதிரி என் வாழ்க்கைல தோல்விகளுக்கு என் எண்ணம் தான்..இதை புரியும் போது..வாழ்வின் விழும்பில் இருக்கிறேன்..ஆனால் என் எண்ணம் மாற்றிய பிறகு...என் உணர்வு மற்றும் வாழ்க்கை அழகான பாதை நோக்கி செல்கிறது
@devarajmani403
@devarajmani403 3 жыл бұрын
அருமையான நம்பிக்கை தரக்கூடிய எதார்த்தமான கர்வம் இல்லாத இனிமையான விளக்கம் உங்களின் பணி நீடூடி வாழ்க இறை அருள் கிடைக்கட்டும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@rajeshkannas2541
@rajeshkannas2541 3 жыл бұрын
Arumaiyana pathivu sister good
@captsuresh9692
@captsuresh9692 2 жыл бұрын
I am not responsible for my thoughts. Do you agree or not. All information has been forced to our mind by society. Think deeply or look deeply
@srinivasanleelavathy6066
@srinivasanleelavathy6066 3 жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை தான் சகோதரி நான் உணர்ந்து இருக்கிறேன்
@murugavelindraiyathalaimur4457
@murugavelindraiyathalaimur4457 2 жыл бұрын
Thanks, your every words are say with me, please valga valamudan
@modernzorba
@modernzorba 3 жыл бұрын
வணக்கம், தம்ம பதம் இன்று படித்தேன் ' எதற்கு ஆசைப் படுகிறாயோ அதுவே ஆவாய்' ஓஷோ வின் விளக்கத்தில், சக உயிர்க்கு வாழ்த்தும்! அருளும்!
@magalya7726
@magalya7726 2 жыл бұрын
Really happy I feel good
@vidyabaskaravasan4752
@vidyabaskaravasan4752 6 ай бұрын
நன்றி🙏
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 2 жыл бұрын
🙏🙏🙏நன்றி சகோதரி... வாழ்க வளமுடன்...
@SelvanayakiI-vu4kl
@SelvanayakiI-vu4kl 7 ай бұрын
❤ நன்றிமா.
@animallove1028
@animallove1028 2 жыл бұрын
2025 April 15 il enakku oru Kodi kidaikka povatharkku prabanjathirku nandri,nandri,nandri...
@vijayarajeswaris9945
@vijayarajeswaris9945 3 жыл бұрын
Vazhgavalamudan. MAKALAY
@beachild541
@beachild541 3 жыл бұрын
One of the best content..& u look like my sister luv u ka..💙...
@kesavanrangarajan1225
@kesavanrangarajan1225 3 жыл бұрын
yes
@danyaravikumar3288
@danyaravikumar3288 2 жыл бұрын
Nanri valkavalamudan sis
@smramasubramanian1500
@smramasubramanian1500 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். என் எண்ணம் ஆணவம் செயல் என்று அனைத்தையும் உங்கள் பதிவுகள் புரியவைக்கிறது. நன்றி தொடர்ந்து பல வீடியோவை பதிவு செய்யவும் சகோதரி.
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 3 жыл бұрын
மிகவும் கருத்து ஆழமிக்க பதிவு. நன்றிகள், தாயே
@Baby__1980
@Baby__1980 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@maheshwarithiruvenkadam3366
@maheshwarithiruvenkadam3366 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@SireeshaKongara197
@SireeshaKongara197 3 жыл бұрын
Thanks sis because of you I always have positive thoughts in my mind.
@gayathribalaji3907
@gayathribalaji3907 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் 🙏
@தமிழ்துளிர்கள்
@தமிழ்துளிர்கள் 2 жыл бұрын
your speach is very good and good medicine for all mind relaxation thank you sister.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 2 жыл бұрын
Thankyou so much 😊
@ramakrishnanshanmugam1086
@ramakrishnanshanmugam1086 3 жыл бұрын
சிறப்பு சகோதரி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு.
@samyduraikingperfect874
@samyduraikingperfect874 3 жыл бұрын
Ennoda vealaiya neenga sulapma panni (padichu anupavam pattu) eduthu sollringa ungalukum unga nalla ennathukkum pala Kodi nanrikal.........ma
@govindanethirajan812
@govindanethirajan812 3 жыл бұрын
எல் லாருக்கும் எப்ப நல்ல விசயம் கிடைக்கும் நடக்கும் சொல்லவேமுடியாது ம்மாஆ. எல்லோருமே நேரத்துக்காக காத்திருப்பவர்கள் தான்.உன்னால் இனிமேல் நல்லாஇருக்கபோகிறவர்களுக்கு நல்லநேரம் கிட்டட்டும் ம்மாஆ.
@rajavel930
@rajavel930 3 жыл бұрын
Love tha video....akka.... very very thanks vazika velamudan
@HitlerGanapathi
@HitlerGanapathi 8 ай бұрын
Super thank you
@punikumar467
@punikumar467 3 жыл бұрын
All is empty, ellam mayaii, well spech sis👆
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 2 жыл бұрын
You are great 👌👌👌. excellent teacher
@kesavanrangarajan1225
@kesavanrangarajan1225 3 жыл бұрын
very supper explination
@kavithas7568
@kavithas7568 3 жыл бұрын
நன்றிங்க வாழ்க வளமுடன் 🙏
@t.sheebavensilas3576
@t.sheebavensilas3576 3 жыл бұрын
Very nice and practical
@AstroTVAdidhiyan
@AstroTVAdidhiyan 3 жыл бұрын
Nantri
@dharmarajaartist194
@dharmarajaartist194 3 жыл бұрын
நன்றி சொல்ல வேண்டும் . மகிழ்ச்சி 🙏🙏
@mylsamyr614
@mylsamyr614 3 жыл бұрын
நன்றி சகோதரி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@sambuganthangaraj76
@sambuganthangaraj76 3 жыл бұрын
Wow sister evlo peria vishyatha azhaga sollirkinga I am clear Thank you so much Vaalga valamudan 🙏
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 3 жыл бұрын
நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
@percymargarete5142
@percymargarete5142 3 жыл бұрын
Definitely I will get married this December I believe this
@SireeshaKongara197
@SireeshaKongara197 3 жыл бұрын
Mirror is such a powerful thing only it shows image but also project the soul 💯👌👏
@mallikamuruganmallika6522
@mallikamuruganmallika6522 3 жыл бұрын
Thanks
@saravanankandasamy5482
@saravanankandasamy5482 3 жыл бұрын
Good Ma Thanks
@manoharan8696
@manoharan8696 3 жыл бұрын
Thank you friend
@lovableguy8764
@lovableguy8764 3 жыл бұрын
Vazgha valamudan
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Vazhga valamudan
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 3 жыл бұрын
i accept all my content
@prabhakaran7310
@prabhakaran7310 2 жыл бұрын
Superrrrrrrrrrrrrrrr
@sudheersakthi
@sudheersakthi 3 жыл бұрын
Thanks 🌺🌺🌺🌺🌺🌺👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@sathyakandasamy6640
@sathyakandasamy6640 3 жыл бұрын
Hi sister I'm sathya pass few years I'm searching job ,but not getting job , I feel bad, so my kindly request give some tips for getting job.
@iamthatiam6012
@iamthatiam6012 3 жыл бұрын
Nyzz❤❤❤
@antosangith5009
@antosangith5009 27 күн бұрын
Nanmai seratom
@blessingofuniverse1732
@blessingofuniverse1732 3 жыл бұрын
Nanri
@SunilRaj-hh5jx
@SunilRaj-hh5jx 3 жыл бұрын
Good information thank you sister
@mariyamiranda3943
@mariyamiranda3943 3 жыл бұрын
Woww
@rathinammuthu3447
@rathinammuthu3447 3 жыл бұрын
இதையெல்லாம் கேட்டா குட்டிச்சுவரா போக வேண்டியது தான்
@percymargarete5142
@percymargarete5142 3 жыл бұрын
Awesome
@laksminarasimhansridharan510
@laksminarasimhansridharan510 3 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@mrbull3636
@mrbull3636 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி 🙏🙏🙏💞💞💞💞💞 அட்டகாசமான பதிவு சகோ வாழ்க வளமுடன் வளர்க மரங்களுடன்
@whoami8296
@whoami8296 3 жыл бұрын
அருமை 👌 நன்றி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
@இயல்பு
@இயல்பு 3 жыл бұрын
"Vaalga valamudan"
@Littlestories2402
@Littlestories2402 3 жыл бұрын
Kaden neraiya irukku paa pls solution sollunga
@MK_10_OFFICIAL
@MK_10_OFFICIAL 3 жыл бұрын
Super friend.
@annadurai839
@annadurai839 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி நல்ல பதிவு நன்றி 🙏💐
@vishnuk22
@vishnuk22 3 жыл бұрын
Thank you so much
@captsuresh9692
@captsuresh9692 2 жыл бұрын
Yes Prabancham than thappu pannudu. How can I do anything on my own. It is he who operates this me.
@kumarm5088
@kumarm5088 3 жыл бұрын
🙏 வணக்கம் மிக அருமையாக சொன்னீர்கள் ❤எண்ணம் தான் எல்லாமே ❤மிக்க நன்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤👍🏻
@Saikrishna-sk-26
@Saikrishna-sk-26 3 жыл бұрын
💚💚💚Morning 6:00 am + ur positive vibes 💚💚💚
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Gud mrng😊
@jaganex
@jaganex 3 жыл бұрын
Hi dear sister, every word of your are golden words,it's encouraging us keep it up dear,God bless you and all
@cgpathma697
@cgpathma697 3 жыл бұрын
How to change current situations
@vinothkannan1671
@vinothkannan1671 3 жыл бұрын
Beautiful explain ☺️👍....
@rajaeiayaraja9260
@rajaeiayaraja9260 Ай бұрын
👌👌👌👌🙏
@sekarng3988
@sekarng3988 3 жыл бұрын
இல்லை ஒரு பொழுதும் எண்ண வில்லை. இதுவரை எதிர்பாரத நிகழ்வுகள் தான். இது தொடர்கிறது. இந்த நாடகம் இந்த மேடையில் எத்தனை நாள் என 30 வருடமாக எண்ணுகிறேன். எது உண்மை... இன்னும் புதிய புதிய வாழ்க்கை தான். நாளை கண்டிப்பாக எதுவோ..
@percymargarete5142
@percymargarete5142 3 жыл бұрын
I love this 🤩
@sathiacr9638
@sathiacr9638 3 жыл бұрын
Om shanti
@chelladuraicduraui2057
@chelladuraicduraui2057 3 жыл бұрын
அம்மா பதிவு அருமை
@muthukrishnanchinnasamy1718
@muthukrishnanchinnasamy1718 3 жыл бұрын
Vanakam. Nalla irrukom. Message in this video is correct. Most of the bad situations can be end up good, if we have the ability to observe and take clear actions. We should take responsibility and accept the consequences. About mirror speech 😊, i heared about self gratitude. But not like this. Thank you so much for your effort. One of the best video.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Thankyou Adiv🙏
@rajalaxmikrishnamurthi9745
@rajalaxmikrishnamurthi9745 3 жыл бұрын
one of your best ,Reprograming the mind is explained in simple and a very effective way,thanks vazgha vallamudan
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Vazhga valamudan🙏
@sathiacr9638
@sathiacr9638 3 жыл бұрын
Your not body your are a soul
@thennarasupalanisamy1027
@thennarasupalanisamy1027 3 жыл бұрын
Epo double vision apo apo theriuthu.... And fall down agara maathiri irruku.... How to reprogram sis. I accept sis I developed it due to my ariyaamai
@sivasivakamiarumugam6290
@sivasivakamiarumugam6290 3 жыл бұрын
Akka I love uuu akka solla varthai illai Thank youuuu so much
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 3 жыл бұрын
super content madam
@sibuvasanth
@sibuvasanth 3 жыл бұрын
Very nice
@selvim1009
@selvim1009 3 жыл бұрын
Sis ungakitta pesanum... Ungala meet pannanum nu aasai....mudiyuma 😍.... Voice semma... You are my all time fav celebrity😘
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 3 жыл бұрын
உண்மை நன்றி வாழ்க வளர்க வாழ்க வளமுடன்
@mahalakshmip2481
@mahalakshmip2481 3 жыл бұрын
Super very useful semma
வாழ்வை மகிழ்ச்சியாக வாழுங்கள்|How to live happily| Enjoyee Enjamee | Tharcharbu vazhkai
12:13
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 38 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
இந்த 5 நிமிடம் உங்கள் வாழ்வை மாற்றும்| 5 minute for the rest of your life| Tharcharbu vazhkai
16:45
When all other techniques fails, then this is a powerful proven technique|positive affirmations
14:42
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 60 М.
How to Remove Negative Thoughts From Mind | Tamil Spiritual & Motivation Video
6:05
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН