24 மணி நேரமும் மூச்சை கவனித்தால் என்ன நடக்கும் என்ற விஞ்ஞானிகளின் ஆய்வு with scientific explanation

  Рет қаралды 302,498

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Күн бұрын

Пікірлер: 801
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
இந்த பதிவில் 2 ஆகிசிஜன் ஒன்று சேர்ந்து ஆக்சிஜென் மூலக்கூறு என்பது சரியானது. ஐட்ரஜன் என்பதுக்கு பதில் ஆக்சிஜென். அணுக்களையும் அண்டத்தையும் ஒப்பிட்டு கூறவே சொன்ன உதாரணம். கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. பதிவிட்ட பின் திருத்த முடியவில்லை அதனால் தான் இந்த பின்னூட்டம். தங்களின் அன்பான ஆதரவுக்கு நன்றி 🙏 In this video small correction. 2 oxygen atoms combine to form oxygen molecules. Mistakenly i said hydrogen. Just i compared atoms with universe only for example either oxygen or hydrogen it is similar to universe. I noticed while uploading so I couldn't make correction. Hope you understand.. 🙏
@kidssettaigal2657
@kidssettaigal2657 3 жыл бұрын
Sis ungata phone la pesamudiuma
@kidssettaigal2657
@kidssettaigal2657 3 жыл бұрын
Pls
@HariKrishna-rj6pu
@HariKrishna-rj6pu 3 жыл бұрын
Good video thanks
@satheeskumar4877
@satheeskumar4877 3 жыл бұрын
இந்த மாதிரியான தவறுகள் நிகழ்வது சகஜம் தான். கவலைப்படமால் தொடருங்கள்....
@saravanansaravanan1076
@saravanansaravanan1076 3 жыл бұрын
.
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 3 жыл бұрын
சாதாரண சேனல் என்று நினைத்தேன்...ஆனால் நிறைய விஷயங்கள் தெளிவான narration...இது ஒரு தேவையான நல்ல சேனல்
@sankaranv4722
@sankaranv4722 7 ай бұрын
இந்த வயதில் இவ்வளவு தெளிவு. இவ்வளவு ஞானம். அருமை. வாழ்த்துக்கள்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 6 ай бұрын
புடிச்சிருக்கா
@madhavan9711
@madhavan9711 3 жыл бұрын
*மனதை அடக்க நினைத்தால் அலையும்* *மனதை அறிய நினைத்தால் அடங்கும்* -- வேதாத்ரி மகரிஷி ஐயா
@hanojhbahubse9162
@hanojhbahubse9162 Жыл бұрын
இந்த பதிவை பார்ப்பதற்கு முன்பு மிகவும் மோசமான நிலையில் இருந்தேன்... என்னுடைய பரீட்சையை நினைத்து... நீங்கள் சொல்லும் போதே சிறிது மூச்சை விட்டு விட்டு கவனித்தேன்... வேறொரு நிம்மதியான உலகிற்கே சென்று விட்டேன் என்று தான் கூற வேண்டும்... அற்புதமான ஓர் அனுபவம் கிடைத்தது... இப்போது மிகவும் நிம்மதியாக, தன்னம்பிக்கையாக இருப்பதாக உணர்கிறேன்... எனது பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று... இப்பதிவை எமக்காக தயாரித்த உங்களுக்கும், எம்மை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி...😍😘
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 3 жыл бұрын
சுவாசத்தை கையில் எடுப்பதால் மட்டுமே அணு வினைகள் மற்றும் மூலக்கூறு வினைகளில் மாற்றத்தை நிகழ்த்த முடியும் இது அடிப்படை ஆன்மீக அறிவியல்!அற்புதமாக விளக்குகிறீர்கள்!அருமை!அருமை!
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 3 жыл бұрын
இதனால் வளர்சிதை மாற்றங்களிலும் மாற்றம் கொண்டுவர முடியும்!
@ஆன்மதேடல்
@ஆன்மதேடல் 3 жыл бұрын
இந்த ஞானம் கடவுள் உங்களுக்கு தந்த வரம் மகலே அருமை வாழ்த்துக்கள்😍😍🙏
@justinjustin5768
@justinjustin5768 3 жыл бұрын
மகளே
@govindasamyr1871
@govindasamyr1871 3 жыл бұрын
Excellent
@mnallusamy2327
@mnallusamy2327 2 жыл бұрын
மகளே
@guruleesports718
@guruleesports718 3 жыл бұрын
அறிவியல் ரீதியான அருமையான தெளிவான விளக்கம் சகோதரி உங்களின் இந்த பணி மிகவும் மகத்தானது தொடரட்டும், வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
@geethashanmugam5012
@geethashanmugam5012 3 жыл бұрын
வேதாத்திரி மகரிஷியின் பூரண ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்துள்ளது சகோதரி. வாழ்க வளமுடன்..
@snhajamohideen9620
@snhajamohideen9620 3 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி.இந்த விஞ்ஞானத்தை நமது சித்தர்கள் அன்றே எப்படி அறிந்திருந்தார்கள் என்று பல மேலைநாடாடில் படித்த மேதாவிகள்.பல ஞானசூனியங்கள் அறிந்து கொள்ளட்டும் நன்றி
@satheeskumar4877
@satheeskumar4877 3 жыл бұрын
இது போன்ற பதிவுகள் மிகவும் குறைவான, அற்புதமான பதிவுகள். மிக்க நன்றி. உங்களுடைய முயற்சிகள் தொடரட்டும் தோழி.....
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 2 жыл бұрын
24மணி நேரமும் நாம்‌மூச்சினைக்‌கவனித்துக் கொண்டே வருவதால் நம் மூளையில் ஏற்படும் நல்ல பலன்தளைப்‌‌பற்றிக் கூறியவிதம் அருமை சகோதரி‌வாழ்க‌வளமுடன்
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 2 жыл бұрын
சோதுக்கு என்ன செய்ய 😀
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 3 жыл бұрын
நன்றி சகோதரி இந்த வீடியோ வழியாக அறிவியலும் ஆன்மீகமும் வேறு இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.
@svisrividhyaindustries1321
@svisrividhyaindustries1321 3 жыл бұрын
சிறப்பு சகோதரி இளம் வயதில் உன்னத முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க
@Kavithabd928
@Kavithabd928 3 жыл бұрын
நல்ல விளக்கம்.. சகோதரி...உங்கள் பணி மேலும் சிறக்க ....வாழ்த்துக்கள்....
@SpecialThagaval
@SpecialThagaval 3 жыл бұрын
இப்படி ஒரு பதிவு இதுவரை பார்த்ததே இல்லை மிக அருமையான பதிவு தோழி நல்ல ஆராய்ச்சி புரியும்படியான ஒரு விளக்கம்
@sakthivelm9618
@sakthivelm9618 3 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் புரியும் வகையில் இருந்தது நன்றி வாழ்க வளமுடன்
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 3 жыл бұрын
நிறைய அறிவியல் விஷயங்களை ஆன்மீக விஷயமாக புரிய வைக்கிறீர்கள்!நல்ல முயற்சி!தொடரட்டும்!நன்கு கூர்ந்து கவனித்து வருகிறோம்!வாழ்த்துக்கள்!
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
அறிவியலால் கூட விளக்க முடியாத பல அற்புதங்கள் நம் முன்னோர்கள் கொடுத்தது. நன்றி🙏
@alphonsecatherine6616
@alphonsecatherine6616 3 жыл бұрын
@@tharcharbuvazhkai உங்களை தொடர்பு கொள்வது எப்படி
@shankarshiva4166
@shankarshiva4166 3 жыл бұрын
I am practising this exercise on daily basis got awesome results
@rsaradamani8818
@rsaradamani8818 3 жыл бұрын
Bro learn these practices from Guru
@vignesha7049
@vignesha7049 2 жыл бұрын
@@rsaradamani8818 Why bro ?
@rsaradamani8818
@rsaradamani8818 2 жыл бұрын
@@vignesha7049 If you want to experience next next level you need proper guidance from Guru 🙏
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
சூப்பர்டா அருமையான பதிவு அன்பு தங்கையே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் லவ் யு டா
@pugals346
@pugals346 2 жыл бұрын
மிக அருமையான பதிவு நாம் விடும் மூச்சுக்கு அருமையான உதாரணம் கொடுத்து இன்னைக்கு அழகாக விளக்கம் தந்து பிறர் பயன்படும் வகையில் வெளியிட்ட அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt 3 жыл бұрын
Just oru motivation channel nu nenachen but best channel i have seen....really it will be helpful.
@rajeswarivenkitachalam9595
@rajeswarivenkitachalam9595 3 жыл бұрын
மிக அருமையாக புரியும் படி சொன்ன உனக்கு நன்றி 🙏🙏🙏
@govindasamyl4358
@govindasamyl4358 Жыл бұрын
வாழ்க வளமுடன்.. ரொம்ப அருமையாக பேசுறீங்க.. உங்க பேச்சை கேட்டுட்டே இருந்தா மனசுக்கு ஒரு வகையான சந்தோஷம் கிடைக்குது. உங்களுடைய பேச்சு வழக்கு சாதாரணமாக நண்பரிடம் உரையாடுவது போலவே இருக்கு. நீங்க பேசுறது கேட்கும் போது கூட இந்த குரங்கும் அப்பப்ப எங்கயாசும் ஒடிருது. மறுபடியும் வீடியோவ போயி கேட்டேன்.
@muthusamyravikumar9896
@muthusamyravikumar9896 3 жыл бұрын
அருமையான பதிவு.... மிக்க நன்றி ..... உங்கள் ஞானம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. 🌹
@parimalamannai5482
@parimalamannai5482 3 жыл бұрын
Unga video ellathayum parkiren arumai eppdy evolo book reffer pannurenga santhosam . Enakku 48 years old naan ungalai valithunaiya eduthu parkiren romba nan tri❤️👍
@mahababy9657
@mahababy9657 6 ай бұрын
சூப்பர் மிக மிக அருமை இதை விட தெளிவாக சொல்ல இயலாது 🙏🙏🙏
@kandathumkatrathumjagan
@kandathumkatrathumjagan 3 жыл бұрын
I'm Ivlo chinna vayasilaye epadi ungaluku dhyanathil interest vanthathu?? Really proud of you
@anantharajanananth4095
@anantharajanananth4095 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு... மேடம் வாழ்த்துக்கள் ❤️
@nathang9844
@nathang9844 2 жыл бұрын
தங்கள் விளக்கம் மிக எளிமையாக உள்ளது பெரு மகிழ்ச்சியாக உணர்கின்றேன்
@thirumalharini8763
@thirumalharini8763 3 жыл бұрын
அருமையான பதிவு வியக்கவைக்கும் சிந்தனை வாழ்க வளமுடன்.
@tohussain6642
@tohussain6642 3 жыл бұрын
Sister... manam adanginaal Ellam vaaikkum... unmei... this is the key for Peace, love, mercy, grace and Blessings... for every ones life.
@thenmozhimc780
@thenmozhimc780 3 жыл бұрын
Evalavu theliva explain pannureenga sister. Niraya masters speech keturuken. U are the best sister. Thank you so much.
@anbarasanvinothini
@anbarasanvinothini 3 жыл бұрын
அக்கா ரியலி proud of you அக்கா.. ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@selvakumaran9601
@selvakumaran9601 2 жыл бұрын
இதை விட எளிமையாக யாராலும் சொல்லமுடியாது.அருமை. வாழ்க வளமுடன்
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 3 жыл бұрын
நிதர்சனம், உண்மை, தெளிவு ❤️🙏
@subramanianc15
@subramanianc15 3 жыл бұрын
Lot of information. So many people are teaching meditation but they are not telling about these details. Thank you
@vijayasankar5557
@vijayasankar5557 3 жыл бұрын
Excellent speech ma ,I never ever seen such a good explanation, Thank you so much ma❤️👍🙏
@பொதிகைஸ்டூடியோஸ்
@பொதிகைஸ்டூடியோஸ் 3 жыл бұрын
Thx
@kalaivanan3028
@kalaivanan3028 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@syamsundar1213
@syamsundar1213 3 жыл бұрын
Thanks for showing comparison between the universe and an atom in detail
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் மகளே பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
@BaluBalu-tt8xh
@BaluBalu-tt8xh 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் அருமை மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏👌👌👌👌👍👍👍
@kucinglari7256
@kucinglari7256 3 жыл бұрын
I laughed when she said 'paithiyathukkum namakkum rombe vithayasam ille'... It's very true 😅
@priyanganm.priyangan1724
@priyanganm.priyangan1724 2 ай бұрын
Thank you sister arumaiyana pathivu🎉🎉🎉
@manthralfur8009
@manthralfur8009 3 жыл бұрын
என் ன மா எவ்வளவு பெரிய vishayam Romba easya theliva sollita good sister
@malathidevi8299
@malathidevi8299 Жыл бұрын
சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய்
@chinnadurai962
@chinnadurai962 3 жыл бұрын
Good information to all this who pratice VASIYOGAM Thanks for such useful message Jaihin
@thillaiyapillairamanathan6607
@thillaiyapillairamanathan6607 3 жыл бұрын
எண்ணங்களே இல்லாத வெட்ட வெளியை மனதில் தேடிப்பார் அவ்வாறு தேடியதை தொட்டுப்பார் அப்பொழுது உலகின் சாசுவதமான உண்மையை அல்லது கடவுளை உணர்வாய்.
@bhuvaneshwarishri893
@bhuvaneshwarishri893 3 жыл бұрын
மிகவும் அருமையான கருத்து நன்றி
@redfuji5967
@redfuji5967 3 жыл бұрын
மனதில் மனதற்ற தன்மை
@SaleemSaleem-rf8iw
@SaleemSaleem-rf8iw 3 жыл бұрын
நன்றி சகோதரி, மிகத் தெளிவான விளக்கம் நன்றி.
@vijayakumarshanmugam874
@vijayakumarshanmugam874 2 жыл бұрын
It had amazing benefits, I personally came out of some any issues by following the breath. The trick is you have to keep doing it patiently no matter what. You will slowly realise the change in you
@badrinathr741
@badrinathr741 Жыл бұрын
Time is everything
@chandruchandru4826
@chandruchandru4826 Жыл бұрын
How long u practiced
@vijayakumarshanmugam874
@vijayakumarshanmugam874 Жыл бұрын
@@chandruchandru4826 over a year
@manikandank3313
@manikandank3313 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு. நன்றி மா..
@sivashankar.v1481
@sivashankar.v1481 3 жыл бұрын
நல்ல பேச்சாளர், romba clear ah iruku unga speech, antha kutty koranga than enna pannurathunu theriyala
@vijivijay7734
@vijivijay7734 Жыл бұрын
Eppothum akkavin video than enaku sapadu tq sister god bless you.. ❣️
@kayalvizhi1107
@kayalvizhi1107 3 жыл бұрын
Ungala pakkumbodhey en V2 la oru sister ah pakkara madhire erukku very natural face❤️
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
வாசியோகம் ஒரு நல்ல பயிற்சி கடவுளை உணரக்கூடிய தன்மை வாசியகோம் 🧘🙏
@skatharolissate5720
@skatharolissate5720 3 жыл бұрын
நன்றிகள் பல கோடி. வாழ்க வளமுடன்
@thangamshiva8233
@thangamshiva8233 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@hemakrish2349
@hemakrish2349 3 жыл бұрын
அருமை மகளே...வாழ்த்துக்கள்🙏
@s.vijayalakshmi7830
@s.vijayalakshmi7830 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
@Sasikumar-jo3yf
@Sasikumar-jo3yf 2 жыл бұрын
அருமையான உண்மையான நல்ல பதிவு அம்மா நன்றிகள் கோடி
@KothandramanRam
@KothandramanRam 2 жыл бұрын
Thanks my dear sister, keep it up 👍 your service in whole human,
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 2 жыл бұрын
Vazhga valamudan sister 🙏
@amithabi8304
@amithabi8304 6 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👍 God bless you VAZHGA VALAMUDAN
@ANMulticreations
@ANMulticreations 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி
@skviknesh
@skviknesh 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை. 👍👍👍🙏🙏🙏🙏🙏
@shreekala8089
@shreekala8089 7 ай бұрын
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
@rameshramesh-vb4iq
@rameshramesh-vb4iq 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.,,இந்த பதிவு மிக மிக அருமை, அவசியம்.,,
@meenasuresh1512
@meenasuresh1512 3 жыл бұрын
Thank you sister 🙏🙏🙏🙏🙏🙏 vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayaveluganesan8214
@vijayaveluganesan8214 2 жыл бұрын
Sister you are my God gift for the detailed explanation. Thanking you so much
@rajivkrishnasamy9519
@rajivkrishnasamy9519 3 жыл бұрын
Very nice explanation for the fact of watching breathe Thank u sis
@murugananthamramaiya1619
@murugananthamramaiya1619 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@manikandann2517
@manikandann2517 3 жыл бұрын
மிக அருமை. வாழ்க வளமுடன்.
@anukrish9078
@anukrish9078 2 жыл бұрын
அருமையான விளக்கம் 👍🏻👏👏
@vviswabhaskaran7496
@vviswabhaskaran7496 2 жыл бұрын
Excellent...no words...mature words and thoughts from சின்ன பெண்
@franklinrathinakumar1663
@franklinrathinakumar1663 3 жыл бұрын
Useful informations.. thank you very much sister.. God bless you...
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 7 ай бұрын
Excellent video.scientific explanation for what our Siddhars told us
@baburajendran9761
@baburajendran9761 3 жыл бұрын
மிகவும் அருமை மகளே
@kannnakannan8821
@kannnakannan8821 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்
@srinivasan7678
@srinivasan7678 3 жыл бұрын
இவ்வளவு சின்ன வயசுல உங்களுக்கு நல்ல ஞானம்
@punithakumaresan6689
@punithakumaresan6689 3 жыл бұрын
நல்ல விளக்கம் வாழ்க வளமுடன் ❤️🎈 மா
@lathathamilarasu7545
@lathathamilarasu7545 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி மா take care pa வாழ்க வளமுடன் 🙏🙏🙏👏👏👏
@justice2394
@justice2394 3 жыл бұрын
உங்க பதிவ நான் இப்ப தான் பாக்குறேன் ... ரொம்ப நல்லா இருக்கு...tq
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
நன்றி🙏
@vadivelchinasamy7744
@vadivelchinasamy7744 Ай бұрын
மிக்க நன்றி அம்மா
@MuthuKumar-qm4wo
@MuthuKumar-qm4wo 7 ай бұрын
சூப்பர் மேடம் நல்லா இருக்கு உங்க பேச்சு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@baburajendran9761
@baburajendran9761 2 жыл бұрын
நன்றி அம்மா
@arunleo
@arunleo 3 жыл бұрын
Arumayaana pathivu, got to know so many things .... Vaazhga valamudan... 🙏🙏🙏
@balumagendra8931
@balumagendra8931 2 жыл бұрын
தங்கள் விளக்கத்தால் தெளிவு பெற்றேன் சகோதரி....
@sugansuganya1572
@sugansuganya1572 2 жыл бұрын
Great mam valgha valamudan
@MohamedRafai-e8d
@MohamedRafai-e8d Жыл бұрын
ආදරණීය විශ්වය ස්තුතිවන්ත වෙනවා Thank You Very Much
@arulmani6055
@arulmani6055 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய கணபதியே போற்றி 🙏🎉💐🤝👌💪💯
@kavitha.kmangai3156
@kavitha.kmangai3156 3 жыл бұрын
Super ma.... nice speach👍..nandri ma....vaalga valamudan
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Vazhga valamudan 🙏
@amudhanrajah487
@amudhanrajah487 Жыл бұрын
நன்றி😍
@jayamary3101
@jayamary3101 3 жыл бұрын
Thank you and God bless you
@sangithanga
@sangithanga 3 жыл бұрын
Thankyou for this wonderful video sister👌👌✋👏👏👏👏
@gengadevi8916
@gengadevi8916 3 жыл бұрын
சூப்பர் நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@jayanthikanagaraj6052
@jayanthikanagaraj6052 3 жыл бұрын
Thank you for your wonderful creation ☺️☺️☺️
@souls2music567
@souls2music567 3 жыл бұрын
Awesome video dear. It has lots of useful information that leads to peace of mind. Your works are greatly appreciated. If 2 hydrogen atoms are fused together, we get helium. Oxygen is a chemical element with symbol O and atomic number 8.Oxygen exists as a diatomic molecule in nature when it is not combined with any other element. It forms O2 molecule. in the absence of something else to react with, eg a metal or hydrogen, two oxygen atoms will readily react with one another to form an oxygen molecule. Fusion is the process that powers the sun and the stars. It is the reaction in which two atoms of hydrogen combine together, or fuse, to form an atom of helium. In the process some of the mass of the hydrogen is converted into energy. I could see your corrections in the message. Best wishes. God bless you.
@றஜிதா.இளங்குமரன்
@றஜிதா.இளங்குமரன் 3 жыл бұрын
தற்சார்பு வாழ்க்கை(சிறப்பு) நன்றி
@ramyaangappan2976
@ramyaangappan2976 3 жыл бұрын
❤️Thank you so much sister😇🙏......neenga explain panra vidham nallaa iruku....ellaa videos la yum.....🥰👌🤝
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Thankyou sis🙏
@ashokdevan83
@ashokdevan83 3 жыл бұрын
நன்றி தாயே🙏
வாழ்வை நொடியில் மாற்றும் அற்புத பயிற்சி|Transform life within a second|Tharcharbu vazhkai
22:04
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Kayakalpam exercise Introduction| Vethathiri maharishi sky yoga|Immunity boost|Tharcharbu vazhkai
14:11
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 146 М.
நான் வியந்து போன ஓஷோவின் தைரியம் |Courage- Joy of living dangerously | Part 1 Tharcharbu vazhkai
18:05
முன்பிறவியின் ரகசியம்| Ryuho Okava's heal yourself|karma| Tharcharbu vazhkai
18:40
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 102 М.
ஜெபம் சூழ்நிலையை மாற்றும் || இனிய இல்லறம் || Iniya illaram || Episode 173
56:11
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 9 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН